அன்புள்ள நண்பரே, இந்த அபாயகரமான மற்றும் குறைந்த வருமானம் கொண்ட லாரி வியாபாரத்தை விட்டுவிட்டு உங்கள் சொந்த மாவட்டத்தில் வேறு எந்த வியாபாரத்திற்கும் செல்ல வேண்டும் என்பதே எனது தாழ்மையான கருத்து. இந்தக் கருத்தைப் படிப்பவர்கள் அவருக்கு ஒரு நல்ல வேலையை வழங்க முடியும்.
Intha mariyatha ilama driver vaalkai iruka nala than ipo pala peru europe or Canada driver job ku poranga, anga rule strirt a irunthalum driver ku respect iruku.... Ipadi poitu iruntha inga india Tamilnadu la iruka ela makkalaium bathikum.... Aana kadasi varaikum solution kedakathu... Europe Canada mari transport ku regulations and respect kondu varanum itha ovoru common makkalum follow pananum... 🔥🔥🔥
அனைவருக்கும் வணக்கம் டிரைவர் உறவுகளே தொழில் டிரைவர் னு ஆயிடுச்சு #tourist bus or travels bus அது மாதிரி ஓட்டலாம் இல்ல இது என்னோட தனிபட்ட விருப்பம் ❤️🥲ஆனால் அந்த லாரி முகத்த பார்க்கும் போது 😥💔😭 நெனைக்க முடியல கடவுள் அண்ணா அது🚚❤️🙏.இந்த திருட்டு கேவலமான ஒரு சில ஆபிசர் and tollgate, அரசியல் இவனுலால் இநத (லாரி 🚚) கடவுளை விடணுமா? யோசிங்க 💯✔️
உண்மை அன்னா நாங்களும் 2005 ல் Eicher 3 ton Capacity வாங்கி 1 வருடம் டிரைவர் போட்டு ஓட்டினோம் நல்லா லோடு கிடைத்தது ஆனால் மீதி இல்லை யார் சாப்பிட்டது. என்று தெரியவில்லை ஆனால் லாபம் வருவது போல தெரியும் ஆனால் வரல கடைசியாக ஒரு ஆக்சிடன்ட் ஆகி யாருக்கும் உயிர் ஆபத்து இல்லாமல் 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்றோம் அதனால் எங்களுக்கு 2 லட்சம் நஷ்டம்
Romba asaiya 12th mudichutu..lorry driver ah irunthan ..morning college night full ah vandi otuvan..then after college..long trip..chassis delivery..lpg..bulker ..total ah 5 yrs...but future illa ..went to IT..ippo kooda asiya iruku..lorry driver panna..innamum..hazardous, heavy renewal pannitu than irukan..oru naal marum..athu Vara Inga lorry driver Inga mathipa illa..
Brother intha problem ella buisness layum iruku for example nan textile buisness pandren same problem for me last two years ah cotton price yarunadhu nala nanga padra kastam konja nejam kedaiyathu ena pandrathune therila apdi than iruku buisness field namma natla valrathe waste epo intha arasiyal naaigalum lanjam vangura naaigalum savuranugalo apo than namma vala mudiyum veli naatula poi agathiya kuda valalam pola en manasum vairu erinchu solladren athuvum ovoru time chengalpettu paranur toll gate thandum pothum vairu eriyuthu brother namlam kadaisi varaikum ipdi pulambitu than iruka poroma ithuku oru mudivu illaya
Bro nanum rendu 12 wheeler vachu iruken .. இப்போ 2 ஆவது போட்ட வண்டி கொஞ்சம் வண்டி தெளிவு இல்லமா வாங்கி செம்ம அடி .. கைகாசு எல்லாம் போட்டு இப்ப தான் கொஞ்ச கொஞ்சம் மீண்டு வரேன்… அப்புறம் இந்த memo book எங்க கிடைக்கும் ??? அப்புறம் நானும் BE MBA படிச்சு இருக்கேன்… வண்டிதாங்க வச்சு இருக்கேன் …
2016 20 feet வண்டி விலை 1100000 2024 வண்டி விலை 1900000 சர்விஸ் normal oil change 9000 EMI 45000 அனால் வாடகை 10 வருடம் ஆக ஒரே வாடகை செலவு அதிகம் நமக்கு லாபம் இல்லை Commission agent லாபம் வண்டி owner லாபம் இல்லை மரியாதை இல்லை கடண் மட்டும் உண்டு
Brother, i am 101% agree with your personal experience in the company . even in my working place, right from the entry stage to loading stage, truck drivers treated as some un wanted guests. this despite the fact the some of the drivers are owners too, but our mind has filled with prejudices. The effort of running the vehicle with utmost safety and deliver the goods in condition , if not called for a special appreciation, at least deserve a respect. my best wishes to your endeavors
Nangalum 3 lorry(10wheel) 4 partnership la erunthuchu 10 years ku piragu each partner ku 4.5 laksh kadan la vandiya pirichikitom (enku thrinju entha lorry transportation la corporate company ku maridum nu nenikren future la )
@@TamilTruckVlogs na 2 days munadi oru vedio pathen fr8 nu yetho app erukutha bro athu online loading app oru ponnu pesitu erupanga UA-cam la search pani parunga brother ( antha app pathi yenoda thought yena na antha app la load yeduthomna avunga dress code kaki satai pant clean shave pananum apdi nu neriya rules la poduvanga nu nenikren {example nama taxi redtaxi ola Uber matri}nama lorry driver field yethukaga choose panrom na freedom a work panlam namaku pudicha drive panla Elina rest la erukalam brother corporate or app la loading panitu nama freedom a work Pana mudiyathu brother yenoda native musiri taluk brother
ஹாய் தம்பி இனிய மாலை வணக்கம் என் என் மனதில் பட்ட கருத்தை நீங்களே சொல்லி விட்டீர்கள் லாரி டீலிங் பண்ணனும்னா நூத்துக்கு நூறு பொய் பேச வேண்டும் ஆட்டை கழுத்தறுக்க மாதிரி அழுதாத்தான் லாரி டீலிங் சொல்லி மேல வர முடியும் ஆனால் நீங்கள் நேர்மையே போவீங்க அதனால் உங்களுக்கு ஒத்து வராது அந்தக் கருத்து இப்போது சொன்னீர்கள் அதே கருத்தில் என்னிடமும் இருந்தது அது நீங்க தெரிவித்து விட்டீர்கள் மிக்க நன்றி கமெண்ட் படம் பிரதர் பேட்டரி எல்லாம் வேண்டாம் பிரதர் ட்ரை பண்ணுங்க பிரதர் பிற்காலத்தில் நல்லா இருக்குமா பிரதர் நன்றி
4 yrs eicher la start panni, lpg bulk..chassis and truck delivery to bangladesh border and bihar, 12 wheel bharat benz la chennai to vizag and raipur. Chennai to alwar..romba asa pattu lorry driver irunthan..romba pidicha job..but kasu varala..tension..ippo returned to corporate life..work pannala na kooda full salary varum., Chassis..bharat benz delivery pandra pasanga pathi per engineering diplomo..degree complete panni irunthanga..innum sila lorry drivers IT company la work ah resign pannitu lorry drive pandranga..enna madri., Lockdown time la..intha lorry driving than enaku soru potathu.. Rto, highways patrol, way bill, permit, enaku ethume theriyathu..but niraya lorry drivers romba help pannanga. America madri lorry driving oru nalla profession ah marum..american lorry drivers are getting salary equal to IT people..intha rto, police problem illana..lorry driving romba nalla irukum. Starting la romba kovam varum, after lorry driving, ippo romba patience ah irukan.
அண்ணா நீங்க வேற கோயம்புத்தூர் டு சென்னை 12 ஆயிரத்துக்கு 13 ஆயிரத்துக்கு போறாங்களாம் அதுவும் பத்து டன் போட்டுட்டு கேட்டா மார்க்கெட்டே அவ்வளவுதாங்க யாருமே ஏத்தாம விட்டாங்கனா ஆட்டோமேட்டிக்கா வாடகை வரும் ஆனா எனக்கு என்ன உனக்கு என்னன்னா எல்லாரும் போட்டுட்டே போறனால அதுவே மார்க்கெட் பிக்ஸ் பண்ணிட்டாங்க இன்னைக்கு பிக்கப்பு தோஸ்த் 9000-க்கு போறாங்க சிக்ஸ் வீல் வண்டிக்கு 12 ஆயிரம் 13,000
Dear friend, my humble opinion is to leave this risky and low income lorry driving to any other business at your home district. Readers of this comment can offer him a good job.
All correct nanba. But you are not changing anything. You are still doing same thing again and again. Sivakasi to Gujarat - cracker load. That's it. Same thing again and again for next 30 years?????? When will you change. Take visa go to Canada. Do trucking there you will earn more money with decent life and respect.
ua-cam.com/video/k6yLB5_X9Ro/v-deo.html
அன்புள்ள நண்பரே, இந்த அபாயகரமான மற்றும் குறைந்த வருமானம் கொண்ட லாரி வியாபாரத்தை விட்டுவிட்டு உங்கள் சொந்த மாவட்டத்தில் வேறு எந்த வியாபாரத்திற்கும் செல்ல வேண்டும் என்பதே எனது தாழ்மையான கருத்து. இந்தக் கருத்தைப் படிப்பவர்கள் அவருக்கு ஒரு நல்ல வேலையை வழங்க முடியும்.
முயற்சி செய்கிறேன் நண்பரே
enga appa 1987 la lorry vanganaru... but ipo en edhiri kuda indha thozhil seiya venamnu dan na soluvan... 😢
Intha mariyatha ilama driver vaalkai iruka nala than ipo pala peru europe or Canada driver job ku poranga, anga rule strirt a irunthalum driver ku respect iruku.... Ipadi poitu iruntha inga india Tamilnadu la iruka ela makkalaium bathikum.... Aana kadasi varaikum solution kedakathu... Europe Canada mari transport ku regulations and respect kondu varanum itha ovoru common makkalum follow pananum... 🔥🔥🔥
அனைவருக்கும் வணக்கம் டிரைவர் உறவுகளே தொழில் டிரைவர் னு ஆயிடுச்சு #tourist bus or travels bus அது மாதிரி ஓட்டலாம் இல்ல இது என்னோட தனிபட்ட விருப்பம் ❤️🥲ஆனால் அந்த லாரி முகத்த பார்க்கும் போது 😥💔😭 நெனைக்க முடியல கடவுள் அண்ணா அது🚚❤️🙏.இந்த திருட்டு கேவலமான ஒரு சில ஆபிசர் and tollgate, அரசியல் இவனுலால் இநத (லாரி 🚚) கடவுளை விடணுமா? யோசிங்க 💯✔️
My dad also this field so load details entry pana usefull la eruku anna
உண்மை அன்னா நாங்களும் 2005 ல் Eicher 3 ton Capacity வாங்கி 1 வருடம் டிரைவர் போட்டு ஓட்டினோம் நல்லா லோடு கிடைத்தது ஆனால் மீதி இல்லை யார் சாப்பிட்டது. என்று தெரியவில்லை ஆனால் லாபம் வருவது போல தெரியும் ஆனால் வரல கடைசியாக ஒரு ஆக்சிடன்ட் ஆகி யாருக்கும் உயிர் ஆபத்து இல்லாமல் 60 ஆயிரம் ரூபாய்க்கு விற்றோம் அதனால் எங்களுக்கு 2 லட்சம் நஷ்டம்
வருத்தம் தான் அண்ணா
போனத மறந்துட்டு அடுத்தததப் பாக்கற உங்களுக்கு வாழ்த்துகள்.எனக்குத் தெரிந்த டிரைவர்களுக்கு கணக்கு எழுதிக்குடுப்பேன்.அப்பவே(1985 வாக்கில்...) லாரிஆசய மறந்தாச்சு.லாரி சேஸ் எடுத்து பாடிகட்டாமலே தள்ளியுட்டாங்க.பாடி கட்டுனத நாம நேரா பாடிபில்டிங்லயே வாங்கறளவு தொழில் மோசமாயிருந்தது
ஆமாங்க அண்ணா
@@TamilTruckVlogs என்ன கூட்டம்??? (பொதுவெளியில் கேட்பது தப்புதான்)
@@gurudharmalingam9153unga buthii eppavum maaradhu 😂😂😂😂
@@jdb35 ஓஹோ!!
Old kanaku note laa paatha odambae silukuthu....inem vadaga matum apdiyae iruku meethi elam yeriruchu
S bro
See Puthettu travels. They have four lorries. All Bharath Benz with airconditioned cabins.
9:38 Tollgate is not 400% it’s 500%… ₹6000 against ₹30,000/-
Anna andha accounting book pdf thaka anna appa ku help full la eeukum
Anna neenga correct ah tha soldriga na... Enga appa koda driver thana edha tha enga appa yum solluvaru na
S bro
Good speech brother❤
Romba asaiya 12th mudichutu..lorry driver ah irunthan ..morning college night full ah vandi otuvan..then after college..long trip..chassis delivery..lpg..bulker ..total ah 5 yrs...but future illa ..went to IT..ippo kooda asiya iruku..lorry driver panna..innamum..hazardous, heavy renewal pannitu than irukan..oru naal marum..athu Vara Inga lorry driver Inga mathipa illa..
Kandipaga maarum brother
Information vedio 👍 true words also moter car, lorry, etc... going to down 🤷
S bro
Bro petrol Desile tanker lorry private la pota profit tha bro illa loss ha tanker ha pathe konjam soluga bro ❤
lorry thozhila nala panalam but adhuku namakula otrumai venum... nan 2 lorry vachurkan konjam labam adhigama vandha udane inoru vandi vanga kudathu.. epaume Lorry ku marketla demand irukanum... apodan thozhil nalarkum
💯 % true ❤️
Correct bro
❤❤❤best vedio
18.16 அந்த நேரத்துல மனசு கஷ்டமாக than irukkum😢but saratha motor company chegalpattu எல்லாரும் சமம் நல்ல கம்பெனி ✔️😊
அங்கே தான் இருக்கேன் வேலை
Anna nowadays I am ur big fan I am only watch ur video back to back anna ❤❤
Thanks a lot bro
Bro when ever u get time pls take rest while driving truck for long distance
Sure bro
Valuable information good
Brother intha problem ella buisness layum iruku for example nan textile buisness pandren same problem for me last two years ah cotton price yarunadhu nala nanga padra kastam konja nejam kedaiyathu ena pandrathune therila apdi than iruku buisness field namma natla valrathe waste epo intha arasiyal naaigalum lanjam vangura naaigalum savuranugalo apo than namma vala mudiyum veli naatula poi agathiya kuda valalam pola en manasum vairu erinchu solladren athuvum ovoru time chengalpettu paranur toll gate thandum pothum vairu eriyuthu brother namlam kadaisi varaikum ipdi pulambitu than iruka poroma ithuku oru mudivu illaya
Unemployment thaan bro main reason
Looryக்கு Travels Sleeper & semi sleeper bus All india permit... Update ஆகுங்கள்... Video explain... Small calculation
கண்டிப்பா வேணும்
Ok brother
#Haii bro yena mobile video yeaduka use pandrenga good quality konjm sollu ga
Very good explanation bro 👌 super....
❤️🚚
Feel pannatheeinga bro
Aavangalu kellam manasathi illa pola bro
❤️🚚
Bro nanum rendu 12 wheeler vachu iruken .. இப்போ 2 ஆவது போட்ட வண்டி கொஞ்சம் வண்டி தெளிவு இல்லமா வாங்கி செம்ம அடி .. கைகாசு எல்லாம் போட்டு இப்ப தான் கொஞ்ச கொஞ்சம் மீண்டு வரேன்… அப்புறம் இந்த memo book எங்க கிடைக்கும் ??? அப்புறம் நானும் BE MBA படிச்சு இருக்கேன்… வண்டிதாங்க வச்சு இருக்கேன் …
Memo book association la kidaikum bro
6 whell company capin vandi nalla poguthaga
Super video Anna 😊😊😊😊
2016 20 feet வண்டி விலை 1100000
2024 வண்டி விலை 1900000
சர்விஸ் normal oil change 9000
EMI 45000
அனால் வாடகை 10 வருடம் ஆக ஒரே வாடகை
செலவு அதிகம்
நமக்கு லாபம் இல்லை
Commission agent லாபம்
வண்டி owner லாபம் இல்லை மரியாதை இல்லை
கடண் மட்டும் உண்டு
Brother, i am 101% agree with your personal experience in the company . even in my working place, right from the entry stage to loading stage, truck drivers treated as some un wanted guests. this despite the fact the some of the drivers are owners too, but our mind has filled with prejudices. The effort of running the vehicle with utmost safety and deliver the goods in condition , if not called for a special appreciation, at least deserve a respect. my best wishes to your endeavors
Thanks a lot brother ❤️🚚
Nangalum 3 lorry(10wheel) 4 partnership la erunthuchu 10 years ku piragu each partner ku 4.5 laksh kadan la vandiya pirichikitom (enku thrinju entha lorry transportation la corporate company ku maridum nu nenikren future la )
Kandipa corporate ku poga chance iruku bro
@@TamilTruckVlogs na 2 days munadi oru vedio pathen fr8 nu yetho app erukutha bro athu online loading app oru ponnu pesitu erupanga UA-cam la search pani parunga brother ( antha app pathi yenoda thought yena na antha app la load yeduthomna avunga dress code kaki satai pant clean shave pananum apdi nu neriya rules la poduvanga nu nenikren {example nama taxi redtaxi ola Uber matri}nama lorry driver field yethukaga choose panrom na freedom a work panlam namaku pudicha drive panla Elina rest la erukalam brother corporate or app la loading panitu nama freedom a work Pana mudiyathu brother yenoda native musiri taluk brother
Friend naan romba pana kashtathil irukkean.
Lorry ku EMI pay pandra varaikum romba romba kasta padanum.
Bro naanga 2008 la tipper lorry vangunom athukku aprm nalla munnetram thodarnthu vandi eduthom 2018 appo 11 lorry vachirunthom athukku aprm lorry thozhil mosamana nilamai nokki poga aarambichathu innaiki ellathaiyum vithutu 1cr kadan la irukkom ellarukkum solren thayavu senji business panna investment athigama vachi pannunga ithula investment eduthukalam nu nambi irangathinga aprm engala mathiri nastam aaga vendiyathu than
🥹
ஹாய் தம்பி இனிய மாலை வணக்கம் என் என் மனதில் பட்ட கருத்தை நீங்களே சொல்லி விட்டீர்கள் லாரி டீலிங் பண்ணனும்னா நூத்துக்கு நூறு பொய் பேச வேண்டும் ஆட்டை கழுத்தறுக்க மாதிரி அழுதாத்தான் லாரி டீலிங் சொல்லி மேல வர முடியும் ஆனால் நீங்கள் நேர்மையே போவீங்க அதனால் உங்களுக்கு ஒத்து வராது அந்தக் கருத்து இப்போது சொன்னீர்கள் அதே கருத்தில் என்னிடமும் இருந்தது அது நீங்க தெரிவித்து விட்டீர்கள் மிக்க நன்றி கமெண்ட் படம் பிரதர் பேட்டரி எல்லாம் வேண்டாம் பிரதர் ட்ரை பண்ணுங்க பிரதர் பிற்காலத்தில் நல்லா இருக்குமா பிரதர் நன்றி
நன்றி அண்ணா
Super nice 👍👍👍👌👌
Veedu vithu lorry vangi rendu accident agi, engine vela, crown vela, joint vela, fc, insurance, tax, toll ellathulaiyum adipattu, owner ah irruntha nanu ippo call taxi driver ah irruken..ithuthan lorry business
🥲
HDR With 50fps , vera level quality
❤️
One day you will come up brother don't worry
❤️🚚
@@TamilTruckVlogs thanks 🙏
தம்பி நான் 93, 98வரை லாரி வைத்து ஒட்டி பத்து பைசா, மீதிஇல்லநான் Perambalur தம்பி , மோகன்ராஜ்
😞
Nanum Perambalur Anna
Anna ithu unga sontha vandiya
4 yrs eicher la start panni, lpg bulk..chassis and truck delivery to bangladesh border and bihar, 12 wheel bharat benz la chennai to vizag and raipur. Chennai to alwar..romba asa pattu lorry driver irunthan..romba pidicha job..but kasu varala..tension..ippo returned to corporate life..work pannala na kooda full salary varum.,
Chassis..bharat benz delivery pandra pasanga pathi per engineering diplomo..degree complete panni irunthanga..innum sila lorry drivers IT company la work ah resign pannitu lorry drive pandranga..enna madri.,
Lockdown time la..intha lorry driving than enaku soru potathu..
Rto, highways patrol, way bill, permit, enaku ethume theriyathu..but niraya lorry drivers romba help pannanga.
America madri lorry driving oru nalla profession ah marum..american lorry drivers are getting salary equal to IT people..intha rto, police problem illana..lorry driving romba nalla irukum.
Starting la romba kovam varum, after lorry driving, ippo romba patience ah irukan.
America maathiri profession irundha thaan paravala brother
@@TamilTruckVlogs yes, trucking in India will change bro.
Toll charge la changes iruntha business level marum
Bro naa unga big fan bro ❤❤❤
Thanks bro❤️🚚
Nega pannatheu super
❤️🚚
Hi bro iam Driver Gopi
thanks for sharing this use full knowledge
Eana nanba.. msg panna oru courtesy ku reply kooda ella...
லாரி தொழில் லாபம் இல்லை ஆனால் ஓனர் கோடீஸ்வரராக இருக்கிறார்கள்...எனக்கு ஒன்றுமே புரியவில்லை.....
நீங்க இரண்டு 12வீல் வண்டி வாங்குங்க அப்ப தெரியும் லாபமா நஸ்டமானு
Pazhaya owners are only rich ippa lorry vanguna govindha govindha😅😅😢
Prabha traveller comments msg correct bro rich person are not new person...they are very old persons in this business
20.00 ❤👏👏
Hi Anna I am from palladam Ulakesh ❤❤❤
அண்ணா நீங்க வேற கோயம்புத்தூர் டு சென்னை 12 ஆயிரத்துக்கு 13 ஆயிரத்துக்கு போறாங்களாம் அதுவும் பத்து டன் போட்டுட்டு கேட்டா மார்க்கெட்டே அவ்வளவுதாங்க யாருமே ஏத்தாம விட்டாங்கனா ஆட்டோமேட்டிக்கா வாடகை வரும் ஆனா எனக்கு என்ன உனக்கு என்னன்னா எல்லாரும் போட்டுட்டே போறனால அதுவே மார்க்கெட் பிக்ஸ் பண்ணிட்டாங்க இன்னைக்கு பிக்கப்பு தோஸ்த் 9000-க்கு போறாங்க சிக்ஸ் வீல் வண்டிக்கு 12 ஆயிரம் 13,000
😔
Dear friend, my humble opinion is to leave this risky and low income lorry driving to any other business at your home district. Readers of this comment can offer him a good job.
But அந்த lorry? It's ok own business best
@@srilalatravelstn31 lorry is not owned by him
Hi bro 1 view
❤️🚚
Ithu unga sontha vandi ya
Super Py 01
13.40 ❤ good human being 🫂🥰
வணக்கம் அண்ணா
Super na
First Government should reduce Petrol Diesel and troll gate fees
RTO bribes too
S brother
TN 34❤
ஏன் நண்பா நீங்கள் ஏப்போதும் TN வந்து disiol போடுறீங்க KA ல டீசல் rate குறைவு தான
Na work panra company la apdi panna nane கேள்வி keppa 💥💯
🙏🏻
Ji desel
Rupis ovar ji
2.10 kgf music open the note
🚚🚚♥️♥️
Unloading price is rised by infinite percentage
S bro
அரசாங்க டேக்ஸ்க்கு லாரியை கொடுத்துவிடுவேண்டிதாங்க
Super 🎉🎉😊😊
❤❤❤
how r you na keep safe
16.00 😂என்னத்த சொல்ல 🚶😢
RTO, POLICE செலவுன்னு சொல்லப்படாது; காணிக்கை னு சொல்லோணும்.
😅
Nanu lorry vachiruka bro progar office number irutha solluga bro
Bro ninga sollurathu unmai apo eruntha maari ipo lorry business sari illa. Sankagiri lorry ellame 700 km empty adichu poi load yethuranga. Thara vadagaiku load yethi yethi mathavanga polappula mannu alli poduranga. Diesel rate yethuna adutha naale porattam pannuvanga ipo apadi yethume nadakkala yen.
ஒற்றுமை இல்லை association சரி இல்ல 💯✔️
Unity illa bro
@@TamilTruckVlogs athu illama pora nala tha 1,2 lorry vachu erukavanga rompa kasta paduranga. Enaku ellam intha lorry tholila vitta vera yethume theyriyathu. Bt avanga nalla erukanumnu adutha vangala nasama aakittu erukanga.
Goat, .... Good business
Ella sollitu lorry rate sollava illa bro
15 lakhs bro
Anna
2010 time lah 50k profit
Now atleast 30k profit varatha
Varum bro
Hi❤KL. 10
broo enoda request please broo😢 truck la chicken briyani vechu rdy pani vedio podungaa please subscribe aa kekaran request vedio
Sure bro
All correct nanba. But you are not changing anything. You are still doing same thing again and again. Sivakasi to Gujarat - cracker load. That's it. Same thing again and again for next 30 years?????? When will you change. Take visa go to Canada. Do trucking there you will earn more money with decent life and respect.
Sure bro
ரோஹித் ஷர்மா போல இருக்கிறார்
Anna unga lorry weight enna ??
11 ton bro
Eppa ouruthana palivankanumna oru vandei vanka sollu avana pali vankedalam
Bro 😂
Correct bro 🤣
Hii..Kuna..super..Tambe..Thankuoy..welcome..🌾🌴🌿👍🏾👍🏾🤝🤝🤝🙏🙏🙏🙏💯💯💯💯👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃
Hi bro
உங்க சொந்த ஊர் எது?
Tiruchengode
Bro nangalum tiruchengode thaan. Neenga entha area bro
Very bad transport all full crashing all transport
Broker number please ?
அண்ணா உங்க நம்பர் குடுங்க அண்ணா
RTO ku எதுக்கு காசு...அந்த பிச்சைகாரன்...
Route ku kudukanum bro
G unga number kuduga
❤
Your gold of tamilnadu