அண்ணா நீங்க சொல்வது சரிதான் ஆனால் வண்டியில் மூன்று பேர் தூங்க முடியாது தூங்கலாம் ஆனா சிரமம் அப்பாவை விட்டுவிட்டு நீங்கள் போனால் ஃபுல்லா நீங்கதான் ஓட்டணும் அப்போ உங்களுக்கு ரொம்ப சோர்வாக இருக்கும் இதையெல்லாம் கவனத்தில் வைத்துக்கொண்டு உங்களது லட்சியத்தை நிறைவேற்றுங்கள் வாழ்த்துக்கள் ❤❤❤
50.000 சப்ஸ்கிரைபர் பெற்றதற்கு முதலில் மனமார்ந்த வாழ்த்துககள். தங்களின் உயர்வான எண்ணம் புரிகிறது.ஆனால் லாரியில் மூன்றாவது நபரை அழைத்து செல்வது உகந்தது இல்லை ஏனெனில் முதலாவது உறங்கும் இடம்.இரண்டாவது சப்ஸ்கிரைபர் என்பதை தவிர அவரவரின் நடத்தை( வண்டியில் பணம் )மூன்றாவது உங்களுக்கு அசௌகரியம் இது எனது தனிப்பட்ட கருத்து பின்னர் உங்கள் விருப்பம்
வேலை குறைவு தான் தார்பாய் கட்ட வேண்டிய வேலை இல்லை ஆனால் பாதுகாப்பு வேண்டும் வண்டி அறக்கி கொண்டு போகும் டயர்கள் அழுத்தம் கூடூம் மெதுவாக ஒட்டி மைலேஜ் பார்க்க வேண்டும் எனவே நல்ல படியாக தமிழகம் சேர வாழ்த்துக்கள் ❤❤❤
லாரி துறை சம்பந்தப்பட்ட நண்பர்கள் ஓகே ஆனால் வேறு துறைகளில் இருந்து வருபவர்கள் ஒரு வாரம் & பத்து நாட்கள் பயணிப்பது சிரமம் 🤷 ஒரிரு நாட்களில் வேறுத்து விடுவார்கள் உங்களுக்கு சிரமம் ஒரு சந்திப்பு என்பது நன்று & நல்லது🙏
குணா தம்பி வாழ்த்துக்கள் நல்ல எண்ணம் தான் ஐம்பதாயிரம் பேரில் ஒருவரை தாங்கள் எப்படி தேர்வு செய்து அழைத்துச் செல்வீர்கள் வரும் நபர் உண்மையாக தங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் அது மட்டுமல்ல நீங்கள் மற்றும் அப்பா அவர்கள் தொழில் நிமித்தமாக செல்லும் போது பத்து நாள் பயணம் பொறுமை அவசியம் இவற்றை கருத்தில் கொண்டு செயல்படுத்துக . நன்றி
Idea la super than bro ana athula neriya negative irukula bro like neriya peru varanum nu asa paduvanga ana ungala elarayum kutitu poga mudiyathu and ippo oru trip mudchitu nenga thirumbi enga irunthu start panengaloo athey edathuku varuvengala nu theriyathu anga pona than enga load set agum nu theriyum Ilana load set agura varikum nenga anga stay pananum and varavangalum athukelam set aganum avangaluku ethachu work vanthuchuna for eg work pandravangaley one week la poitu varalam nu leave podranga na one week kula avanga thirumbi varanum la and avanga health issues la pakanum nenga soldra mathri cold climate changes la iruku ithelam enaku thonuchu nenga ithelam vechu oru plan panikonga broos
Romba nal aasa brother lorry la romba thooram poganumngrathu... Scl time la irunthe romba aasai.... But enga veetla kandipa vida mattanga.... But intha idea ku valthukkal... Yaravthu itha use pannikatum waiting....
வாழ்த்துக்கள்👍👏50k subscribers கொண்டாட வேண்டும் என்று நினைத்தால் ஒரு மத்தியமான இடத்தை தேர்வு செய்து அதி்ல் அனைவரும் சந்தித்து ஒரு சின்ன விருந்து வைத்தால் மிகவும் சிறப்பாக இறுக்கும் என்பது என்னுடைய கருத்து🤏
Na Madurai bro clg முடிச்சு சும்மா தா இருக்கே எனக்கு ashok Leyland lorry romba pudikum அப்பா பேசுறது அப்பாவோட சிரிப்பையும் ரெம்ப பிடிக்கும்❤ எனக்கு லாரில சுத்தி பாக்கா ஆச யாரும் எனக்கு தெரிஞ்ச லாரி டிரைவர் அண்ணா இல்ல அதனால உங்க கூட வரலாமா.... 🥹 அண்ணா அப்பா ❤🫂இதன் மூலமா எனது கனவை நிறைவேற்றி கொள்வேன்
My dear Guna ♥️ hat's of to your mind and generosity, please wait for 1lakh subscribers, you can enjoy to your tastes 😉, vannakkam now praying for your 1lakh Good, God is great parents are greatest, vannakkam, sundaram from Bangalore 68yrs I am ex defence. I am communicating to you from the day one.once again God bless you and family. Bye-bye.
Anna unga kuda enna kuptu ponga naaa .... Enakku unga kuda varanum Pola erukku .... Enakku lorry la travel pannanum nu romba nall asha Naa ... Plss one time ena kuptu ponga ❤❤❤
நல்ல முயற்ச்சி. வாழ்த்துக்கள் வரும் நபருக்கு முன்அனுபவம் கண்டிப்பாக பார்க்கவும்.ஒருமுறை சென்று வர 10 நாட்கள் ஆகலாம். ஆகவே திட்டமிடல் மிகஅவசியம். பரிட்சார்த்த முறையில் 1 அல்லது 2 நாட்கள் பயணித்து அனுபவம் பெற்று கூட்டி சென்று வரலாம். அனைவருக்கும் ஆசை உண்டு. வாய்ப்பு உங்கள் முடிவில். வாழ்கவளமுடன்.
வாழ்த்துக்கள் தம்பி சூப்பர் ஜடியா விடியோ பார்க்கும் ஒவ்வொரு அறிய வாய்ப்பு இதில் அப்போது தான் டிரைவர் எவ்வளவு நேரம் வண்டி ஒட்டி கிறார் தெரியும் RTO pc இதுதான் முக்கியம் எதிரே வரும் லாயிட் வெளிச்சம் பல்லாயிரம் வாகனங்கள் கடந்து செல்லும் போது தான் தெரியும் டிரைவர் நிலைமை வாழ்த்துக்கள் தம்பி சூப்பர்
அண்ணா நீங்க சொன்னதை நானு கேள்விப்பட்டு இருக்கே திருடனுங்க பஞ்சாப் வண்டில திருடமாட்டானுங்கனு ஆனா யா பஞ்சாப் வண்டில திருட மாட்டாக்காரனுங்க மற்ற மாநிலங்கள் வண்டில திருடறாங்க அத பத்தி தெளிவா ஒரு வீடியோ போடுங்க 😢
Naanum Driver than, ipo mobile shop vachi iruken, Ungala mari Experience driver kuda Lorry la Poganum nu asa than but, sugar ku medicine eduthutu iruken, so 3 months ku veliya trip poga mudila, Kastama iruku
Anna nalla idea..neenga ipovea vara sonnaalum unga kudaiyum namma appa kudaiyum travel panna I am eagerly waiting na..pls unga kuda trip vara pora first person Nana irukanum .pls sollunga na varan anna
Hi Guna, Your idea to take your friends & subscribers accompanying them, upto Punjab spending from your pocket will boost your membership definitely. So go ahead with your plan. You know how to plan. All the best wishes. Raja from London
அண்ணா நீங்க சொல்வது சரிதான் ஆனால் வண்டியில் மூன்று பேர் தூங்க முடியாது தூங்கலாம் ஆனா சிரமம் அப்பாவை விட்டுவிட்டு நீங்கள் போனால் ஃபுல்லா நீங்கதான் ஓட்டணும் அப்போ உங்களுக்கு ரொம்ப சோர்வாக
இருக்கும் இதையெல்லாம் கவனத்தில் வைத்துக்கொண்டு உங்களது லட்சியத்தை நிறைவேற்றுங்கள் வாழ்த்துக்கள் ❤❤❤
Ungal Payanam Vetri Adaya Vaalthukkal...❤
50.000 சப்ஸ்கிரைபர் பெற்றதற்கு முதலில் மனமார்ந்த வாழ்த்துககள். தங்களின் உயர்வான எண்ணம் புரிகிறது.ஆனால் லாரியில் மூன்றாவது நபரை அழைத்து செல்வது உகந்தது இல்லை ஏனெனில் முதலாவது உறங்கும் இடம்.இரண்டாவது சப்ஸ்கிரைபர் என்பதை தவிர அவரவரின் நடத்தை( வண்டியில் பணம் )மூன்றாவது உங்களுக்கு அசௌகரியம் இது எனது தனிப்பட்ட கருத்து பின்னர் உங்கள் விருப்பம்
Exactly Dear
💯%உண்மை.
தம்பி நல்ல யோசனை கண்டிப்பாக ஒரு முறை தங்களது வண்டியில் வரவேண்டும் மகிழ்ச்சி அளிக்கிறது தங்களின் இந்த திட்டம்
வேலை குறைவு தான் தார்பாய் கட்ட வேண்டிய வேலை இல்லை ஆனால் பாதுகாப்பு வேண்டும் வண்டி
அறக்கி கொண்டு போகும் டயர்கள் அழுத்தம் கூடூம் மெதுவாக ஒட்டி மைலேஜ் பார்க்க வேண்டும் எனவே நல்ல படியாக தமிழகம் சேர வாழ்த்துக்கள் ❤❤❤
கொங்கு தமிழ் பேச்சு அருமை அருமை தம்பி. அப்பாவின் உழைப்பும் திறமையும் உங்களுக்கு பேருதவியாக இருக்கிறது தம்பி
நீயி உங்கப்பாகிட்ட க்ளீனராப் போயிட்டு,இப்ப அவர க்ளீனர் மாரி மெரட்றே பாரு.அவரு தங்கோந்தங்கம்னு உங்கிட்ட மாட்டிக்கிட்டாரு😂😂😂😂
லாரி துறை சம்பந்தப்பட்ட நண்பர்கள் ஓகே ஆனால் வேறு துறைகளில் இருந்து வருபவர்கள் ஒரு வாரம் & பத்து நாட்கள் பயணிப்பது சிரமம் 🤷 ஒரிரு நாட்களில் வேறுத்து விடுவார்கள் உங்களுக்கு சிரமம் ஒரு சந்திப்பு என்பது நன்று & நல்லது🙏
சிவகங்கை சீமை அன்புடன் வரவேற்கிறது🎉🎉🎉
குணா தம்பி வாழ்த்துக்கள் நல்ல எண்ணம் தான் ஐம்பதாயிரம் பேரில் ஒருவரை தாங்கள் எப்படி தேர்வு செய்து அழைத்துச் செல்வீர்கள் வரும் நபர் உண்மையாக தங்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் அது மட்டுமல்ல நீங்கள் மற்றும் அப்பா அவர்கள் தொழில் நிமித்தமாக செல்லும் போது பத்து நாள் பயணம் பொறுமை அவசியம் இவற்றை கருத்தில் கொண்டு செயல்படுத்துக . நன்றி
Bro athulam vendam bro neenga nalla padi ya poitu vanga ippo inga lam semma cold december la
Idea la super than bro ana athula neriya negative irukula bro like neriya peru varanum nu asa paduvanga ana ungala elarayum kutitu poga mudiyathu and ippo oru trip mudchitu nenga thirumbi enga irunthu start panengaloo athey edathuku varuvengala nu theriyathu anga pona than enga load set agum nu theriyum Ilana load set agura varikum nenga anga stay pananum and varavangalum athukelam set aganum avangaluku ethachu work vanthuchuna for eg work pandravangaley one week la poitu varalam nu leave podranga na one week kula avanga thirumbi varanum la and avanga health issues la pakanum nenga soldra mathri cold climate changes la iruku ithelam enaku thonuchu nenga ithelam vechu oru plan panikonga broos
Okk broo 🎉🎉🎉🎉 free ah tha iruken Enna kooti ponga broo 😊😊😊😊🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
Romba nal aasa brother lorry la romba thooram poganumngrathu... Scl time la irunthe romba aasai.... But enga veetla kandipa vida mattanga.... But intha idea ku valthukkal... Yaravthu itha use pannikatum waiting....
Super bro..
Good idea..
Congratulations for 50k subscribers...
வாழ்த்துக்கள்👍👏50k subscribers கொண்டாட வேண்டும் என்று நினைத்தால் ஒரு மத்தியமான இடத்தை தேர்வு செய்து அதி்ல் அனைவரும் சந்தித்து ஒரு சின்ன விருந்து வைத்தால் மிகவும் சிறப்பாக இறுக்கும் என்பது என்னுடைய கருத்து🤏
Na Madurai bro clg முடிச்சு சும்மா தா இருக்கே எனக்கு ashok Leyland lorry romba pudikum அப்பா பேசுறது அப்பாவோட சிரிப்பையும் ரெம்ப பிடிக்கும்❤ எனக்கு லாரில சுத்தி பாக்கா ஆச யாரும் எனக்கு தெரிஞ்ச லாரி டிரைவர் அண்ணா இல்ல அதனால உங்க கூட வரலாமா.... 🥹 அண்ணா அப்பா ❤🫂இதன் மூலமா எனது கனவை நிறைவேற்றி கொள்வேன்
My dear Guna ♥️ hat's of to your mind and generosity, please wait for 1lakh subscribers, you can enjoy to your tastes 😉, vannakkam now praying for your 1lakh
Good, God is great parents are greatest, vannakkam, sundaram from Bangalore 68yrs I am ex defence. I am communicating to you from the day one.once again God bless you and family. Bye-bye.
Anna unga kuda enna kuptu ponga naaa .... Enakku unga kuda varanum Pola erukku .... Enakku lorry la travel pannanum nu romba nall asha Naa ... Plss one time ena kuptu ponga ❤❤❤
வாழ்த்துக்கள் 🎉
வாழ்க தமிழ், வளர்க தமிழ் இனம்..🤝
அப்பாவுக்கும் , தம்பி குணாவுக்கும் வணக்கம், வாழ்க வளமுடன் 🎉
நல்ல முயற்ச்சி. வாழ்த்துக்கள்
வரும் நபருக்கு முன்அனுபவம் கண்டிப்பாக பார்க்கவும்.ஒருமுறை சென்று வர 10 நாட்கள் ஆகலாம். ஆகவே திட்டமிடல் மிகஅவசியம். பரிட்சார்த்த முறையில் 1 அல்லது 2 நாட்கள் பயணித்து அனுபவம் பெற்று கூட்டி சென்று வரலாம். அனைவருக்கும் ஆசை உண்டு. வாய்ப்பு உங்கள் முடிவில். வாழ்கவளமுடன்.
வாழ்த்துக்கள் தம்பி சூப்பர் ஜடியா விடியோ பார்க்கும் ஒவ்வொரு அறிய வாய்ப்பு இதில் அப்போது தான் டிரைவர் எவ்வளவு நேரம் வண்டி ஒட்டி கிறார் தெரியும் RTO pc இதுதான் முக்கியம் எதிரே வரும் லாயிட் வெளிச்சம் பல்லாயிரம் வாகனங்கள் கடந்து செல்லும் போது தான் தெரியும் டிரைவர் நிலைமை வாழ்த்துக்கள் தம்பி சூப்பர்
மகனே உன்னுடைய அடுத்தவர் களை உடன் அழைத்து செல்லும் செயல் பாராட்டு க்குரியது வாழ்க்க வளமுடன்
மிக அருமையான முடிவு அண்ணா. நாங்கள் உங்களை எப்போதும் ஆதரிப்போம். உங்களுடன் வர ஆர்வமாக உள்ளேன் அண்ணா.❤
வாழ்த்துக்கள் ப்ரோ நல்ல முயற்சி 🎉
அண்ணா நீங்க சொன்னதை நானு கேள்விப்பட்டு இருக்கே திருடனுங்க பஞ்சாப் வண்டில திருடமாட்டானுங்கனு ஆனா யா பஞ்சாப் வண்டில திருட மாட்டாக்காரனுங்க மற்ற மாநிலங்கள் வண்டில திருடறாங்க அத பத்தி தெளிவா ஒரு வீடியோ போடுங்க 😢
Enga support eppoluthum irukkum❤❤❤❤❤❤
Not a good idea, you shouldn’t be mixing your business with your friends trip. Keep it separate and you are welcoming unnecessary issues
சுப்பர் ஐடியா...நான் கண்டிப்பாக உங்களுடன் வண்டியில் வருவேன்...
பாதுகாப்பிற்கு,உடல் நலத்திற்கு செலவு செய்யுங்கள்
Congratulations 50k subscribe 🎉🎉🎉🎉🎉🎉🎉 ipo pola bro
Endrum unggaludaiya theeviramaana fan and driver Nanpan ......❤ Love u lot and miss you lot.......❤
உங்களுக்கு நல்ல மனது அதனால் தான் நீங்கள் மற்றவரையும் அழைத்து செல்கிறேன் என்று கூறுவது வாழ்த்துக்கள் தம்பி.
பிரதர் விடியோல லாரி சவுண்ட் கேகல கேட்டா வீடியோ நல்லா இருக்கும்
Anna i am Erode(dt) Anthiyur Trip la kottittu poga venam oneday vittu oneday 30 minutes video podunga
Sivagangai Seemai 🎉🎉❤
அண்ணா நேத்து நாமக்கல் புதன்சந்தை பாலத்துல பாத்தேன்
Guna, wishing you to get 1 lakh subscribers soon
நல்ல யோசனை தாரளமாக செய்யலாம். All the best. But take a legal opinion 👍
எங்கள் support எப்பவும் உங்களுக்கு irukkum👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍
Bro vendam yaraiyum kootikitu pogavendam namma drivers Padra kastatha kuda vara friends pada kudathu suppose linela ethavathu problems illa load aagama irukum athu nammaku onnum illa aana friends ku athu kastama irrukum so intha visayam vendam bro Vera ethavathu pannalame
வணக்கம் தம்பி நீங்க அப்பா நல்லா இருக்கீங்களா தயவு செய்து யாரையும் கூட்டிட்டு போக வேண்டாம்
Super bro...good idea 👍
Congratulations bro 👏
திருச்சி மதுரை பைபாஸ் கிராஸ் பண்ணி திண்டுக்கல் நத்தம் கொட்டாம்பட்டி சிங்கம்புணரி ப்ரோ
Congratulations for 50k Guna I am from Bangalore ready to travel with you if you don't mind my good wishes to your father thank you🙏
வாழ்த்துக்கள் தம்பி.... 50k subscriber
உங்கள் உடல் நலத்தையும் சற்று கருத்தில் கொள்ளுங்கள் நாள் கணக்கில் தூங்காமல் வண்டி ஓட்டுவது சாதாரண விஷயமல்ல....
I am waiting
Bro
It's a wonderful idia ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Congratulations for 50k+🎉❤
🎉
Congratulations 50k subscribers take care of your health thank you
Good idea.
Carry on
Good idea anna 🔥
Congratulations 🎉🎉🎉 for 50 K 🎉🎉🎉
😂😂😂கொட்டாம்பட்டியா??? நம்ம கவுண்டமனி ஜோக்கு தான் ஞாபகம் வருது அந்த ஊர் பெயரை கேட்டவுடன்😂😂
50k வாழ்த்துக்கள்🎉🎊 தம்பி
Bro namma area than bro singampunari 😂❤
Aana unga work affect aagalam bro thoongrathu eppadi theriyathu bro unga ishtam bro neenga eppadi vena pannuga idhu en suggestion
சிங்கம்புணரி வழி நாமக்கல் மணப்பாறை துவரங்குறிச்சி கொட்டாம்பட்டி சிங்கம்புணரி ❤ எனது ஊர் பொன்னமராவதி
Cabin view regular ah add pannunga brother.
We also know how to drive.
Eg. How to turn the bend etc...
Super idea👌
நண்பரே. நான் Januaryக்கு பின் உங்களுடன் பயணிக்க ஆவல். எப்படி உங்களை தெடர்பு கொள்வது. நன்றி.
Good Idea nga Anna Keep Rocking and Congratulations 💐 for 50k and Advance wishes for 500k ❤🎉
கரூர் வையம்பட்டி துவரங்குறிச்சி கொட்டாம்பட்டி சிங்கம்புனரி ..போலாம்
50k congratulation❤❤
எனக்கு ரொம்ப நாள் ஆசை லாரியில் பயணிக்க வேண்டும் என்று
வாழ்த்துகள் நண்பா நத்தம்
Congratulations Anna
Bro i am ready ....... Neenga epponu mattumnu sollunga
Super brother
Naanum Driver than, ipo mobile shop vachi iruken, Ungala mari Experience driver kuda Lorry la Poganum nu asa than but, sugar ku medicine eduthutu iruken, so 3 months ku veliya trip poga mudila,
Kastama iruku
Congrats da thambi!! Keep going🎉
Vedio quality super Anna 😊
அருமை அருமை
வாழ்த்துக்கள் சகோதரர் உங்கள் கருத்து வரவேற்பு குடையது
நல்ல முயற்சி
driving have to enough sleep I extra person in board is consider first brother uncle health have to take noted first 😊
வணக்கம் தம்பி ரெம்ப அவரை பேசுகிறாய் தம்பி சூப்பராக வீடியோ எடுக்கிறார் வியூ அருமை,
Na varen tambi❤
Anna nalla idea..neenga ipovea vara sonnaalum unga kudaiyum namma appa kudaiyum travel panna I am eagerly waiting na..pls unga kuda trip vara pora first person Nana irukanum .pls sollunga na varan anna
🙋♂️ Congragulations
Super idea's
You are great brother
தம்பி நான் ஈரோட்டில் இருந்து உங்கள வாட்ச் பண்ணிட்டு இருக்கேன். நானும் வரேன்
Trip_kku Naa Varalaamaaa....? Annaa 😇
Super Anna trip poolam anna 😍
Super Idea bro 😅
வாழ்க வளமுடன்
Nalla ooru singampunari. Naan paditha ooru
வாழ்த்துக்கள் 🌻🏵️🌸💐❤❤❤❤
Good idea bro i'm waiting
I love this idea, I already asked to travel with you both. But spend money for us no need. Surely will come next year end..
Good proposal brother
It's very good
I am in bangalore I am interested in gujarath
Bro epothum right sidile load vandi ottakoodathe.... Enna right side speed track than.... Left side than ottanam.... Ok.....
Kandippa trip polam bro❤
unga channel name la 500 key chain panni give away pannunga bro ellarukum namma memorable ah irukum
கோவை மாவட்டம் வந்தா கண்டிப்பா inform பண்ணுங்க
Hi Guna, Your idea to take your friends & subscribers accompanying them, upto Punjab spending from your pocket will boost your membership definitely. So go ahead with your plan. You know how to plan. All the best wishes. Raja from London
கணக்கு வீடியோ போடுங்க