கடவுள் பக்கத்துல இருந்தும் எங்கள காப்பாத்தல😭அநியாயமா 7 உசுரு போச்சு💔 | Thiruvannamalai Live Report

Поділитися
Вставка
  • Опубліковано 6 гру 2024
  • #Thiruvannamalai #Cyclone #Rain #Flood #Thiruvannamalailivevisit #Thiruvannamalai #Thiruvannamalainews #Landslide #thiruvannamalailandslide #Harikrishnan #Chennai #Disaster #fengalcyclone #Weather #TNweather #MKstalin #thiruvannamalaitemple #viral #trending #vizhuppuram #palaruswamigal #painfulinterview
    கடவுள் பக்கத்துல இருந்தும் எங்கள காப்பாத்தல😭அநியாயமா 7 உசுரு போச்சு💔 | Thiruvannamalai Live Report
    ===============================================
    ===============================================
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

КОМЕНТАРІ • 44

  • @jameslathajameslatha3273
    @jameslathajameslatha3273 2 дні тому +13

    மலையடிவாரத்தில் வீடுகள் கட்டியது அவர்கள் தவறு. வீடுகள் கட்ட எப்படி அரசு அனுமதி வழங்கியது .மலைமேல் குளம் கட்டியது தவறு.

  • @KGovardhanam
    @KGovardhanam 2 дні тому +21

    அண்ணாமலை மீது
    கடபாறையால் நோண்டி
    வீடுகளைக் கட்டி மலைமீது மலங்கள் இட்டு தெய்வமாக திகழும் மலையை அவமதித்தால் தெய்வம் தான் எத்தனை காலம் பொறுத்திருக்கும்.

    • @Nexgen4352
      @Nexgen4352 2 дні тому

      அதுக்கு 5 பிஞ்சு குழந்தைகள பாறை ய தள்ளி விட்டு கொலை செய்யணுமா??

    • @rajeshraj-vw1wn
      @rajeshraj-vw1wn 2 дні тому

      டேய் முண்டம் மழை பாதிப்பு அண்ணாமலையார் என்னடா பண்ணுவார் பாவாடை நாயே​@@Nexgen4352

    • @abiyaabiya852
      @abiyaabiya852 2 дні тому

      PILLAIKALAI PORUKKATHA THEIVAMA

  • @arunbalaji3309
    @arunbalaji3309 2 дні тому +7

    மக்கள் மலை மேல் வீடு கட்டுனதுக்கு அண்ணாமலையார் என்ன பண்ணுவார்

  • @thenmozhiarumugam2482
    @thenmozhiarumugam2482 2 дні тому +3

    அது பிரபஞ்ச இயக்கம் மலையை தொந்தரவு செய்யாதீர்கள் தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்

  • @sankaralwar5083
    @sankaralwar5083 2 дні тому +8

    நீர்நிலைகள் விளைநிலஙீகள் மலைகள் ஆக்கிரமப்பு செய்யாதே மனிதா இயற்கையை காப்போம்🎉

  • @krishnavenimurali8198
    @krishnavenimurali8198 2 дні тому +7

    மலைகள் இறைவனின் சொத்து . அதை ஆக்கிரமித்து வாழ்வது மக்களின் தவறு … இதை அறிவை உபயோகித்து மனிதன் புரிந்து செயலபட வேண்டும் …உனக்கு அறிவை கொடுத்துள்ளேன் என்பது மட்டுமே இறைவன் … இயற்கை அதிகமாக சுரண்டபட்டால் அழிவு நிச்சயம் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.. இது மக்களின் தவறு . இறைவனின் தவறு இல்லை …
    இறைவன் தன் பெரும்கருணை … புரியாமல் இயற்கையை சுரண்டும் அரசியல்வாதிகளும் , மக்களுமே குற்றவாளிகள் …

  • @viyasahismotivations6127
    @viyasahismotivations6127 2 дні тому +2

    Annamalaiyarai kupitadhu ninaithadhu ungalin bakthi mei silirthathu...vaazhthukal...

  • @aadhicoco6545
    @aadhicoco6545 2 дні тому +1

    Ellarum Nega Nega seiyura pavangala kuraiyunga Nega seiyura tan iyadkai thaiyin kovam Nega ellarum kuraichu iyadkai iraivan kappan

  • @Fromvf8
    @Fromvf8 2 дні тому +4

    சிவன் இருகிறார்
    மலையை விட்டு
    தள்ளி வாழவும்
    வழவைபார்

  • @deenadayalan272
    @deenadayalan272 2 дні тому +1

    , இவர்கள் நிலை கண்டு மனம் வேதனை அடைகிறது.நீர்நிலைகளில் வீடு கட்டுவது போல மலை அடிவாரத்தில் வீடு கட்டுவது தவறு என்று இயற்கை சொல்கிறது.

  • @SivaKumar-k4x
    @SivaKumar-k4x 2 дні тому

    எல்லாம் கடவுள் குத்தம்

  • @yashravichandran
    @yashravichandran 2 дні тому

    எல்லோருக்கும் எச்சரிக்கை...

  • @dr.lokeshwardas6694
    @dr.lokeshwardas6694 День тому

    “Sivan sothu kula nasam” thiruvanamalai hill is lord himself. It’s just beginning.

  • @tillainayagam9724
    @tillainayagam9724 2 дні тому +1

    Gallata V please inform these innocent brothers and sisters that it didn't happen. But it started now. It is only the beginning. All encroached buildings are certainly under threat. God has given sufficient warning. Move out to safe place away from the foot of hill

  • @ac14698
    @ac14698 2 дні тому

    Intha edatha kaasukku vithathu yaaru?

  • @arunbalaji3309
    @arunbalaji3309 2 дні тому

    மக்கள் மூலைய கழட்டி வச்சிட்டாங்க போல

  • @sabanatesansubramanian
    @sabanatesansubramanian 23 години тому

    when righteous Ness is neglected these kind of things are bound to happr

  • @TamizhSelvan-r8w
    @TamizhSelvan-r8w 2 дні тому +1

    dmk government should help people and avoid taking selfies and videos

  • @Sudarshan-w5r
    @Sudarshan-w5r 2 дні тому

    DMK government should be responsible for this

  • @Dravidapaiyan-g9n
    @Dravidapaiyan-g9n 2 дні тому

    dmk government should help people and avoid taking selfies and videos

  • @Vishal-p9i6r
    @Vishal-p9i6r 2 дні тому +1

    DMK government should be responsible for this

  • @Sudar-s7x
    @Sudar-s7x 2 дні тому +1

    dmk government should help people and avoid taking selfies and videos

  • @ChandiraSekar-e2j
    @ChandiraSekar-e2j 2 дні тому

    DMK government should be responsible for this

  • @Kayal-h8v
    @Kayal-h8v 2 дні тому +1

    DMK government should be responsible for this

  • @Ramu-f8t1j
    @Ramu-f8t1j 2 дні тому +1

    dmk government should help people and avoid taking selfies and videos