🔴வாசப்படியில தோண்டும்போது😭ஈரக்குலை நடுங்கிடுச்சு😭மலைச்சரிவை நேரில் பார்த்தவர் பேட்டி | Live Report

Поділитися
Вставка
  • Опубліковано 4 гру 2024

КОМЕНТАРІ • 62

  • @joker77ffmax51
    @joker77ffmax51 16 годин тому +16

    மலைச்சரிவு உடனே நடக்காது ஆனால் மண் உதிர்வு அல்லது தளர்வு ஏற்படும்போது நடக்கும் அதை தடுப்பதற்கு மலையை சுத்தி மரங்களை அழிக்கூடாது மரங்களை வளர்க வேண்டும் இது இயற்கை

  • @dinakaranm9530
    @dinakaranm9530 18 годин тому +43

    கவலை வேண்டாம் சகோதரி தேவன் எல்லா விதமான இக்கட்டுகளில் இருந்தும் சமாதானம் தருவார். உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.

    • @ponprabus
      @ponprabus 18 годин тому +2

      இன்ஷா அல்லாஹ்

    • @TamilamudhuMuruga
      @TamilamudhuMuruga 18 годин тому

      அவங்க துன்பத் துலயும் எப்படி லே அவங்கள ஏமாத்து ற, தேவன், சமாதானம், தூக்கம் சந்தோஷம் nu false hope கொடுத்துகிட்டு. நீங்கலாம் மனுசனே இல்லை, உங்கள என்ன வேணா செய்யலாம் தப்பே இல்லை, எப்படியும் மாத்துவா.

    • @rajanrajan7779
      @rajanrajan7779 17 годин тому +2

      ஓம் நமசிவாய 🙏🏻

    • @rajanrajan7779
      @rajanrajan7779 17 годин тому

      ​@@ponprabus🙏🏻

    • @Ranimarimuthu66
      @Ranimarimuthu66 17 годин тому +2

      Anna malayarae ennappa😢😢😢

  • @jemimajoel1222
    @jemimajoel1222 17 годин тому +19

    நீங்கள் உண்மையை சொன்னதற்கு நன்றி.

  • @nothinmuchimani6411
    @nothinmuchimani6411 18 годин тому +9

    சொல்லும்போதே கண்கள் கலங்கு கின்றன இதற்க்கு மேல் அங்கு இருக்காதிங்கம்மா

  • @kavithachandrasekar3362
    @kavithachandrasekar3362 17 годин тому +2

    அருமையாக சொன்னார்கள்.

  • @renukasreem1944
    @renukasreem1944 15 годин тому +4

    Anaikae seekrama vanthu thoondi erunthaa aduthuerukaagala.. Delay pantagaaa.. Workers meela thapuu ila but seekram inform panierkanum government.. Enaa oru veedu height man mudi ernthurukumaa atha apa vae oru 5 jcp varavachii risk aduthuerukalaaam😢😢😢

  • @philomenafrancis1127
    @philomenafrancis1127 10 годин тому +2

    July Kerala landslide was worst than this 3 villages were buried … sad tragedy

  • @ponprabus
    @ponprabus 18 годин тому +11

    நல்லா இருந்த திருவண்ணாமலையை ஒரு பொறம்போக்கு போன மாசம் தான் கிரிவலம் போனான் அவன் கால் பட்ட இடம் வெலங்குமா

  • @nathiyajayaraj1991
    @nathiyajayaraj1991 15 годин тому +3

    கடவுளே போதும்😢😢😢😢

  • @premanand8556
    @premanand8556 6 годин тому +1

    Good report by The lady

  • @ponrajponraj139
    @ponrajponraj139 15 годин тому +3

    1அமைச்சர் வேலு தான் காரணம்😢
    2பாலம் இடிந்து விழுந்ததுக்கு அமைச்சர் வேலு தான் காரணம்!

  • @rajarajanrajan7059
    @rajarajanrajan7059 15 годин тому +1

    பாவம் பண்ணிட்டு கிரிவலம் செல்லுகிறார்கள் பக்தர்கள் பக்தியா யாரும் போகலை பண்ண பாவம் தீர்க்க போறேன மேலும் மேலும் பாவ சேர்க்க போறானாம் கிரிவலம் போறானா தெரியவில்லை??

  • @ashokashokkumar398
    @ashokashokkumar398 15 годин тому +3

    Don't build near hills, this problem pupils side 😭😭🙏🙏

  • @gnanabaskarana3574
    @gnanabaskarana3574 7 годин тому

    Really great effort sir

  • @NishaFaruk-j4l
    @NishaFaruk-j4l 13 годин тому +1

    Malaiya suththi 10 km redieos yarum stay pannathinga safe ah irunga...😢

  • @dhanamk5453
    @dhanamk5453 14 годин тому

    எல்லாமே முதல முறை தான் நடக்கும் இபபோ ஏற்கனவே சுனாமி வந்தது யார் இப்போ எச்சரிக்கை யா இருக்காங்க அதே கடைகள் வீடுகள் கட்டிடங்கள் எல்லாம் இருக்கு

  • @rajijaysundar8192
    @rajijaysundar8192 17 годин тому +1

    MalaipangAna idangalil kootam afigam agum karanathal nila athirvu athigamagum bothu nila charivu erpadalam ipo makkal girivala kootam adhigamaga ullathu , vayanadum ipdi than adhigamana poku varathu,adhigamana development, construction ellam karanamaiduchu

  • @Nathancsr
    @Nathancsr 6 годин тому

    இது எவ்வளவு அதிர்ச்சியா இருக்குன்னு கேக்குறாரு ‌‌
    😅 ஒரு நல்ல கேள்வியே இல்லை
    அதிர்ச்சி என்ன அளவிட முடியும்?
    எதையாவது கேக்கணும் என்பதற்காக கேட்காதீங்க..

  • @Freefree.10021
    @Freefree.10021 16 годин тому +1

    1965 la nadadhuchi nu sonnanga ?😢

  • @sast.kukaminawar341
    @sast.kukaminawar341 15 годин тому +2

    உங்களுக்கு.33.வயசு.ஆகுது.உங்க.அம்மா.வுக்கு.கல்யாணம்.ஆகி.70.வருஷம்.ஆகுது.அப்போ..நீங்க.எத்தன.வருஷம்..சென்று.பொறந்திங்க.அக்கா.சபரி

    • @PSS90
      @PSS90 12 годин тому

      adhu dhaan ungalukku kettucha nga....andha sottai thala uncle, avangala akka nu koopdrare, adha pathiyum sollunga

  • @stephenkavitha4578
    @stephenkavitha4578 2 години тому

    My native place😢

  • @AltafAltaf-w6i
    @AltafAltaf-w6i 12 годин тому

    இனி காலங்களில் கஷ்டம் தான் எங்கே வது போய் நல்லா இடத்தில் விடு கட்டுவது நல்லது மலையோரம் ஏரி ஒரம் விடு கட்டுவது தவறு அந்த தவறு செய்ய வேண்டாம்

  • @KalaKala-mr9ej
    @KalaKala-mr9ej 16 годин тому

    அப்ப மேலே மலையை யாரோ குடைந்துள்ளனர்

  • @thiru_-wc9nt
    @thiru_-wc9nt 18 годин тому

    💔

  • @Muthu-fe4rw
    @Muthu-fe4rw 9 годин тому

    MAKKEL NIER NELAIGEL MALAI PONDRA IDANGALIL EANNN VIDU KATTA VANDUM PATHUKAPAGA VAZUNGEL OM NAMA SIVAYA

  • @voiceoffreedom6541
    @voiceoffreedom6541 11 годин тому

    அங்க சுத்தி உள்ள அசைவ உணவகத்தை எல்லாத்தையும் உடனே மூடுங்க.

  • @AmutharajAmutharaj
    @AmutharajAmutharaj 3 години тому

    Aanmiga boomi nu solli solli ippo paavam boomi ya ayiduchi...

  • @MSundararajan-e4h
    @MSundararajan-e4h 17 годин тому +7

    எல்லா கார்டுக்கும் இல்லை திமுக கட்சிக்காரன் கார்டுக்கு மட்டும் தான் இரண்டாயிரம் 😅😅

  • @TharaniSri-c9y
    @TharaniSri-c9y 18 годин тому +2

    😭😭

  • @SelvamKomathilyrics
    @SelvamKomathilyrics 5 годин тому

    Ama ithuvarai ithupola nadanthu illa

  • @dhanamk5453
    @dhanamk5453 14 годин тому

    மலையில் அவ்வளவு தூரம் செதுககி குடைந்து வீடு கட்டிவிட்டு இப்போ சரிந்து விட்டது வீடு இருப்பதால் உயிர் பலி இல்லை என்றால் மை மட்டும் சரிந்து இருக்கும் வீட்டுக்கு அடியில் பேஸ்மெட் நோண்டி கிட்டே போனா என்ன ஆகும் மலைக்கும் அதுதான்

  • @NoorVlogs1
    @NoorVlogs1 53 хвилини тому

    இறைவனின் செயல் எதுவும் செய்ய முடியாது

  • @jafarja6012
    @jafarja6012 17 годин тому

    First time nila sariu

  • @vijayendranvijay4538
    @vijayendranvijay4538 19 годин тому

    Yiyarkai Kovil kadavulgalai thollai seiyum arasiyalvadhigal.

  • @sattamolunku2111
    @sattamolunku2111 18 годин тому +2

    😂😂😂

  • @SureshM-mr8mi
    @SureshM-mr8mi 17 годин тому

    😢😢