Madurai sathrapatti area la oruthan irukan vibuthi sithhar nu sollitu makkala emathitu irukan...avanku padayala cigarette vangi kondu poi kudukuranga makkal...oru thundda potutu periya kala nakatha vaikuran ....sariyana fraud payan avana video eduthu podunga nalla content avan.....alredy avana pathi youtube la video iruku
behindwoods... தென்காசி மாவட்டம், சுரண்டை மற்றும் சாம்பவர் வடகரை பகுதியில் பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி பூவே காண்பதற்கு தென்காசி பகுதி மக்களும் மற்றும் கேரளா பகுதியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்களும் நூற்று கணக்கான வாகனங்களும் வந்து செல்கின்றன... Behindwoods சென்று அதை பதிவு செய்யும் படி கேட்டு கொள்கிறேன்....
ஒரு வீடியோவில் ஒருவர் hans எடுத்து வந்து கொடுக்கிறார் அந்த அம்மா வாங்கி கொண்டு போகுறாங்க. எனக்கு என்னவோ கொஞ்சம் மன நிலை பாதிக்க பட்டவர் மாதிரி இருக்கு.
அம்மா யாரையும் தொந்தரவு செய்வதில்லை நீங்கள் ஏன்டா உங்கள் பிழைப்புக்காக அவரை தேடி போய் தொந்தரவு செய்ரிங்க. அம்மா போன்றவர்கள் மட்டுமே மனம் தெரிந்தவர்கள். 🙏🙏🙏
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்
@@Me-nk5ic dai makku payaley. Energy can neither be created nor destroyed. Atha than da kadavul elathalium irrukaru nu simple a solli vachanga namma munnor. Killer , rapist are formed due to the issues in society and social imbalense. I am not justifying it but it is the collective responsibility of thr society make sure that people don't turn into killers and rapist.
கொஞ்சம் கவனிங்க. திருவண்ணாமலையில இரண்டாயிரம் பிச்சைக்காரர்கள் இருக்காங்க.... ஆனா மக்கள் இந்தம்மாவ மட்டும் தனித்துவமா பாக்றாங்க! அப்போ மத்த பிச்சைக்காரர்களுக்கும் இவருக்கும் என்ன மாற்றம்?
நான் திருவண்ணாமலை சித்தர்கள் வாழ்ந்த காலம் எல்லாம் முடிந்தது இது ஒரு மூடநம்பிக்கை கடவுளை மனதார நினைவுகள் கடவுள் எப்போதும் நம்மளுக்கு துணை இருப்பார் உங்களுக்கு அமைதி வேண்டும் ரமண மகரிஷி சேஷாத்திரி இந்த இடத்திற்கு போய் தியானம் செய்யுங்கள் மன நிம்மதி கிடைக்கும்
There is nothing wrong in what they are doing. They are just bowing down to one human being who was also created by God. Its just your brainwashed mind which thinks that those people are doing something stupid.
@@tuggawarrior9075 please try to understand this, if some one met an accident usually others will bring him or her to hospital they will never bow down, please apply same concept here, she is having some problem in her mind, what should we do? We should to consult with Doctor....not just like bow down or giving just food for eat....
@@abiangel2051 how do you know that she has problem in mind? This shows your arrogance. She is perfectly alright and has been living there in thiruvanamalai for 10 years without any issues. Did she harm anybody by byting or slapping anyone ? I have seen people celebrating a boxer by name mike tyson who bit his oppenent ear but people celebrate him. I have seen one Big polictican from TN who has slapped an person in train and millions of people have voted for him as well. Millions of people are celebrating such morons. So now say me who has problem in mind? The boxer who bit an opponents and his millions of followers? The famous polition who slapped a guy and the millions of followers of this politician ? And finally a person like you who is just passing judgment on some inoccent lady living in thiruvanamalai for 10 years without harming any one. The problem is with you and your brainwashed mind. She is fine leave her alone.
"ஓம் நம சிவய", பேராசை என்பதும் ஒருவித மயக்கம் தான், போதை தான், இது போன்ற வாழும் சித்தர் எனும் நபர்கள் பின்னால் ஓடும் நபர்களை நன்கு உற்று நோக்குங்கள், பேராசையும், பெருத்த தேகமும், சிறந்த ஒப்பனையும், செல்வ செழிப்பான நபர்களை போன்றோர் தானே, வயிற்று பசிக்காக யாசகம் பெறக்கூடிய எந்த ஒரு மாமனிதனும், இது போல் சித்தர் என்று சொல்லப்படும் நபர்கள் பின்னால் செல்வதில்லை. சிவனை வணங்கும் எண்ணம் இல்லாது, எப்போது பேராசை என்ற பித்து பிடித்து சுயநல எண்ணத்துடன் இது போன்ற நபர்கள் திருவண்ணாமலை வருகின்றார்களோ, அப்போதே அந்த ஈசன் இவர்களுக்கு உணர்த்துகின்றார், எதுவும் நிரந்தரம் இல்லை என்று, அதற்காக மட்டுமே தன்னை சுற்றி வந்து வணங்க வேண்டிய கிரிவல பாதையில் இது போன்று வாழும் சித்தர் என்ற நபர்களை வலம் வர வைத்துள்ளார். இதை அறியாது சித்தர் என்று நம்பி பின்னால் ஓடும் வாழும் பித்தர்களை திருத்த முடியாது. இவர்களில் யாரேனும் அந்த தொப்பி அம்மா என்று சொல்லக்கூடிய நபர் போல உடைகளை மாற்றி கொண்டு அவருடனே செல்வார்களா? இவர்கள் பணம், சொத்து, செல்வாக்கு, வாய்க்கு ருசியான உணவு உண்ணாமல், சகலத்தையும் துறந்து அவருடனே ஒரு மண்டலம் வாழலாமே, அது செய்ய இயலுமா? அறிவிழந்த சுயநல வாதிகளே. நான் பதிவு செய்ததை படித்து இறையை தேடி பயணித்தால் மிக்க நன்றி, அதை விடுத்து பதிவு செய்த என் மீது கோபம் கொண்டால் நீங்கள் தேடி திரியும் நபர் வாழும் சித்தர் இல்லை. அதற்கு விளக்கம் வேறு நீங்களே புரிந்து கொள்ளவும். அவரை தனிமையில் விடுங்கள். ஓம் சிவயநம, யநமசிவ, மசிவயந, வயநமசி, நமசிவய........
அந்த அம்மாவை நீங்கள் மாத்தி மாத்தி வீடியோ எடுத்து அவங்கள திருவண்ணாமலைய விட்டே விரட்டி விடாதீர்கள் அந்த அம்மாவை தொந்தரவு செய்வதை முதலில் நிறுத்துங்கள் 🙏🙏🙏🙏
நல்ல மருத்துவமனையில்… அவர்களை சேர்த்து… சித்தம் கலங்கியவரை சரி படுத்துங்கள்… தமிழன் உலகிற்க்கு எடுத்துக்காட்டாக, இருப்பவன்… அறியாமையை விட்டு விளகி இருங்கள்… கடவுள் நம்பிக்கை வைத்து வழிபடுங்கள்.. அந்த திருவண்ணாமலையார்… உங்களுக்கு அருள் புரிவார்… ❤❤ என் சொந்தங்களே!
I am seeing her since my school days in my area. now iam 24 ivanga mentally affect agirukanga local people ku theriyum velila irundhu varavanga sithar nu kelapi vitanunga🤐🤐
கல்லில் கடவுள் இல்லை கருணையில் மட்டுமே கடவுள் உள்ளது கல்லையே கடவுளாக என்னும் நமக்கு மனிதர்களை சில நேரங்களில் சிலருக்கு கடவுளாக தெய்வமாக இருக்கிறார்கள் என சொல்வதுதவறு இல்லை எனக்கு கடினமான சூழ்நிலையில் என் மனதிற்கு நல்ல மனநிலையில் இருக்கவும் நல்வழிப்படுத்தவும் என் வெற்றிக்கு உறுதுணையாகவும் இருக்கும் என் தாய் தந்தையரே எனக்கு கடவுள் அதுபோல ஒருவரின் பிரச்சினையை தீர்க்க உதவி செய்பவர்களை நாம் கடவுளாக நினைக்கிறோம் கடவுள் இல்லை என்று அனைவருக்கும் தெரியும் நமக்கு மேல் ஒரு சக்தி உண்டு என்பதை நமக்கு புரியும் நம்மால் தாங்க முடியாத சில பிரச்சனைகளை யாரிடமாவது சொல்ல வேண்டும் அதற்கு கடவுளை தேடுகிறோம் ஒரு மனிதனின் பிரச்சனைகளை தற்பொழுது மனநல மருத்துவரிடம் சென்று என்று கூறுகிறோம் அதற்கு பதிலாக சிலர் இது போன்ற செயல்களை செய்கிறார்கள் அதாவது சித்த வைத்தியம் போன்று நாம் யாருக்கும் தீங்கிழைக்காமல் வாழ்ந்து விட்டால் அனைவருக்கும் நன்மை தான் நான் தமிழ் மொழி இலக்கியத்தையும் அறிவியலையும் கணிதத்தையும் கற்று உணர்ந்தவன் மூடநம்பிக்கைகளை ஏற்பவன் அல்ல ஆன்மீகத்தில் மூழ்கியவனும் அல்ல நானும் ஒரு சராசரி மனிதன் நானும் பல நேரங்களில் கடவுளை கல்லாக தான் பார்க்கிறேன் ஆனால் அந்தக் கல் சிலரின் நம்பிக்கையாக உள்ளது சில மக்கள் ஒன்றிணை இடமாகவும் உள்ளது மதம் எதுவாக இருந்தாலும் மனிதம் இருந்தால் போதுமானது .நான் பெரியவர்களின் காலில் விழுவேன் ஆனால் சாமியார் போன்ற வேடம் போடும் யாரின் காலிலும் விழமாட்டேன்.
Kailasam may be abode of shiva but arunachalam is siva himself. Other temple receives power from this arunachalam. Once said the ramana maharshi. Read about Ramana maharshi his life journey and all his teachings. You will understand everything about spirituality and importance of siddha and arunachalam mountain
வணக்கம். மக்கள் நாம் சுய சிந்தனை யுடன் வாழ வேண்டும். இது கொரானா காலம் சுத்த மான உணவு சாப்பிடுவது நல்லது. ஒரு மன நல பெண் அவர் சாப்பிட்டு பின்னர் மீதி மற்றவர்கள் சாப்பிடுவது மாபெரும் சீர் கேடான செயல். அந்த பெண் மணி யை காப்பகத்தில் சேர்ப்பது நல்லது. இல்லை யென்றால் அவரை சந்தித்து வரும் மற்ற மக்கள் மன நல மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது
It is very sad to see the public behaviour.In my belief Last Siddar Who was living in T. N.,(India) is Thiruvarut Prakasa Vallalar Alias Ramalinga Adigalar
Behindwoods interview this person ungloda interview na merits Pakuran tombs nalla peasuranga yelmay yenku romba pudikum unga interviews miss Panama papan
மனதளவில் யாருக்கும் எந்த தீங்கும் பொறாமையும் கொள்ளாமல் நன்றாக இருப்பவர்களைப் பார்த்து மேலும் நன்றாக இருக்கட்டும் என்று நினைத்து நன்றாக இல்லாதவர்களைப் பார்த்து அவர்கள் நன்றாக வரவேண்டும் என்ற எண்ணத்தோடு நீ தனிப்பட்ட முறையில் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வந்தாளே போதும்
ஏண்டா உழைத்து வாழவேண்டும் என்று நினைங்கடா அண்ணாமலை ஈவரன் சன்னதியில் மன நலம் பாதித்து சுத்தி திரியும் ஜீவன்களை கடவுளாக சித்தரித்தீர்கள் என்றால் அண்ணாமலை ஈஸ்வரன் யாரு? கோவிலுக்கு சென்று தியானம் செய்து மன அமைதியை தேடுங்கள் மனநலம் பாதித்தவரை தேடாதீர்கள் மூட நம் க்கைக்கும் ஒரு அளவு உண்டு என்பதை புரிந்துகொண்டு உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்
Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Yogi Ramsuratkumar Jaya Guru Raya I believe her so much because she comes to my father's place... Yogi ramsuratkumar ashram
Thoopi amma vai tappa pesathinga avunga oru nagamah avatharam naan hudan nalam sari illa eruntha oru varusamah naan padatha padukaiya erunthen thoopi amma an kanavela vantanga athdku peragu than naan aluntu nadaka arapithen tayavu seitu thoppi ammavai thappa pesathinga...avunga oru sitter ❤
In the next video i wish some one give her a good bathe a decent dress and bring her to mental hispital. Pkease domeone do that and help this lady she will be back to normal with medication. Wewill appreciate uou and you be god to all of us
Yaarum meditation panna ready uh ila, mountains la poi uktkaandhu nature oda pesinale oru clear ideas varum...but oruthara paathaudane prachanai theeranum nu neneikuranga...
I am happy if you people don't believe her... because I don't want anyone to disturb her... she is a divine soul.. you need to be blessed to understand her...
@@kibh14 seeing her physically is a boon... feeling her presence virtually or talking to her or chanting mantras are called thavam.... just pray to Lord shiva bro. Do thapas bro., you will be given boon.... it can't happen by itself..
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
Madurai sathrapatti area la oruthan irukan vibuthi sithhar nu sollitu makkala emathitu irukan...avanku padayala cigarette vangi kondu poi kudukuranga makkal...oru thundda potutu periya kala nakatha vaikuran ....sariyana fraud payan avana video eduthu podunga nalla content avan.....alredy avana pathi youtube la video iruku
behindwoods... தென்காசி மாவட்டம், சுரண்டை மற்றும் சாம்பவர் வடகரை பகுதியில் பூத்துக்குலுங்கும் சூரியகாந்தி பூவே காண்பதற்கு தென்காசி பகுதி மக்களும் மற்றும் கேரளா பகுதியில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்களும் நூற்று கணக்கான வாகனங்களும் வந்து செல்கின்றன... Behindwoods சென்று அதை பதிவு செய்யும் படி கேட்டு கொள்கிறேன்....
U
@@mansooralifathima3343 ⁷
ua-cam.com/video/Mz19WZ9qyI4/v-deo.html kk
இவர்களை ஒரு நல்ல மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்..🙏🙏மனிதர்கள் யாரும் கடவுளாகவே அல்லது கடவுள் அவதாரமோ இல்லை..
👍பிறபலம் ஆக்குறாங்க
ஆமாம்
நீ ஒரு கிறிஸ்தவன் உனக்கு ஏன் இந்து ஆன்மிகம் அப்படி என்றால் சர்ஜ்ல் உள்ள அனைத்து பாதிரியார்களும் மனநலம் பாதிக்க பட்டவர்கள் தான்
ஒரு வீடியோவில் ஒருவர் hans எடுத்து வந்து கொடுக்கிறார் அந்த அம்மா வாங்கி கொண்டு போகுறாங்க. எனக்கு என்னவோ கொஞ்சம் மன நிலை பாதிக்க பட்டவர் மாதிரி இருக்கு.
@@dharanikannanmaha6658 புதுசு புதுசா கண்டுபிடிகிறாங்க மக்களை ஏமாற்ற
கார்த்தி ஒரு படத்தில் சொல்வது போல் இருக்கிறது ..... பேசாமல் இருந்தால் மதிப்பு கூடும் என்பது போல்....😂😂
ua-cam.com/video/qsr4Up9eKSI/v-deo.html
ua-cam.com/video/qsr4Up9eKSI/v-deo.html
சகுனி படம் 😅😄😃🤣😂
Pothuma intha mathiri irukuravangala yarum kitta serkka matanga but antha amma silent ah irunthathala kaal la vizhinthu kondaduranga
@@vijayrasigan7922 ua-cam.com/video/Mz19WZ9qyI4/v-deo.html
மக்கள் மூட நம்பிக்கை மக்கள் இன்னும் திருந்தவில்லை கடவுளை விட்டு மனிதர்களை தேடி பின்னால் ஓடுகிறார்கள் 🙏
கல்லை வணங்குவதை விட இது எவ்வளவோ மேல்.
@@devarajand7082 moodraa venna 🐒
இதை பார்க்கும்போது யார் மனநலம் பாதிக்க பட்டவர் என்று தெரியாது.
Yespro
நான் தீவிர கடவுள் பக்தன் ஆனால் இதல்லாம் என்னால் ஒரு பர்சன் கூட ஏத்துக்க முடியாது
நண்பா உங்களை மாதிரி ஆட்கள்தான் தமிழ்நாட்டின் சொத்து 🙏🙏🙏
Ss
சூரியன் உலகை வாழ வைக்கும்.
மக்கள் நம்பினாலும் வாழவைக்கும்,
நம்பாட்டியும் வாழவைக்கும்.
@@ktv9999 Sooriyan yenbathu kodi natchatirathil ondru
Yes.. Me too...
இறைவன் அனைத்து உயிர்களிலூம் இருக்கிறார்..கருணை,அன்பு உண்மை வடிவில்
அம்மா யாரையும் தொந்தரவு செய்வதில்லை நீங்கள் ஏன்டா உங்கள் பிழைப்புக்காக அவரை தேடி போய் தொந்தரவு செய்ரிங்க. அம்மா போன்றவர்கள் மட்டுமே மனம் தெரிந்தவர்கள். 🙏🙏🙏
இதுல யாரு மனநலம் பாதிக்கப்பட்ட மக்கள் என்று தெரியவில்லை......!🤧😆😆
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்
அருமை
கற்காலத்தில் கூட இயற்கையை வணங்கினார்கள். இப்போது நிலைமை மிகவும் மோசமாக போய் கொண்டு உள்ளது.
ua-cam.com/video/qsr4Up9eKSI/v-deo.html
இந்த அம்மா செயற்கையா?
Dai ellathaleyum kadavul irrukaru nu unarthu than valkai. Antha amma va vanugana enna prechana?
@@tuggawarrior9075 serial killer, rapist layum unga kadavul irukara sir? Kadavul ellathulayum iruka maatar.
@@Me-nk5ic dai makku payaley. Energy can neither be created nor destroyed. Atha than da kadavul elathalium irrukaru nu simple a solli vachanga namma munnor. Killer , rapist are formed due to the issues in society and social imbalense. I am not justifying it but it is the collective responsibility of thr society make sure that people don't turn into killers and rapist.
எனக்கு இந்த தொகுப்பாளர் ரொம்ப பிடிக்கும் பா....... 😘 i like this anchor very much...... Majured ah interview etupanga... Voice cute
சித்தரோ...இல்லை சித்தம் கலங்கியவரோ... அமைதியையும் தனிமையை விரும்புகின்ற இது போன்றோரை ஏன் தொல்லை செய்கின்றார்களோ
Yes behindwoods than avangaluku tholai kudukaranaga. Antha oorla irrukuravanga avamgaluku sapdu pottu nalla than gavanuchu karanga
Yes
. தொப்பிஅம்மாதர்ப்போதுசித்தரும்அல்லசித்தம்கலங்கியவரும்அல்ல. உருதிபாடன. இறைவன். தேடுதலிதேடீவருகிறார். விரைவில். சித்தர். நிலையை அடைவார். ஆகவே. அவரையாரும்தொந்தரவுசெய்யாதீர்கள். பாவத்திர்க்குஆளாகாதீர்கள்.
இந்த காலத்திலும் இப்படி முட்டாள்தனமான மக்களா, கடவுளே நீங்கள் தான் இவர்களைக் காப்பாற்ற வேண்டும்.
ua-cam.com/video/qsr4Up9eKSI/v-deo.html
கொஞ்சம் கவனிங்க.
திருவண்ணாமலையில இரண்டாயிரம் பிச்சைக்காரர்கள் இருக்காங்க....
ஆனா
மக்கள் இந்தம்மாவ மட்டும் தனித்துவமா பாக்றாங்க!
அப்போ மத்த பிச்சைக்காரர்களுக்கும் இவருக்கும் என்ன மாற்றம்?
Thopiyamma unnai ratchipar🙌🙌🙌
அது அம்மா வா இல்லை, வேற ஏதாவது ஒன்னானு யாருக்கு தெரியும்.
@@ananthisilambu5050 😂😂😂😂kalaikathenga ananthi
வாழ வழிதொரியாத மனிதனிடத்தில் எப்படி வாழ்வது என்று கேட்கும் மூட உலகம்
சித்தர் எல்லாம் பித்தரைப் போல் இருப்பார்கள் என்று சொல்வழக்கு உண்டு,ஆனால் சித்தர் எல்லாம் பித்தர் அல்ல
amma மனநலம் பதிக்கபடவில்லை மக்கள் தான் மனநலம் பதிக்கபட்டனர்
மக்கள்தான் சித்தம் கலங்கியவர்கள்.
சரிதான்.. வெள்ளைக்காரன் தர்ற காசுல சர்ச் பாதிரி கிண்டி தர்ற ஞாயிறு தோறும் சிக்கன் பிரியாணி சாப்பிட போகும் சித்தம் கலங்கிய முட்டாற்களை தானே சொல்ல வர்ற
This is how People followed jesus blindly
தயவு செய்து அந்த அம்மாவை ஒரு நல்ல மருத்துவமனையில் சேர்த்து அவரின் குடும்பத்துடன் சேர்க்கவும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நான் திருவண்ணாமலை சித்தர்கள் வாழ்ந்த காலம் எல்லாம் முடிந்தது இது ஒரு மூடநம்பிக்கை கடவுளை மனதார நினைவுகள் கடவுள் எப்போதும் நம்மளுக்கு துணை இருப்பார் உங்களுக்கு அமைதி வேண்டும் ரமண மகரிஷி சேஷாத்திரி இந்த இடத்திற்கு போய் தியானம் செய்யுங்கள் மன நிம்மதி கிடைக்கும்
How decent looking people are made mad....astonishing. One has to be honest only for his conscience and do no harm to anyone. There lives the God.
Actually this is true..🤣🤣🤣🤣🤭😂😂
There is nothing wrong in what they are doing. They are just bowing down to one human being who was also created by God. Its just your brainwashed mind which thinks that those people are doing something stupid.
@@tuggawarrior9075 please try to understand this, if some one met an accident usually others will bring him or her to hospital they will never bow down, please apply same concept here, she is having some problem in her mind, what should we do? We should to consult with Doctor....not just like bow down or giving just food for eat....
@@abiangel2051 how do you know that she has problem in mind? This shows your arrogance. She is perfectly alright and has been living there in thiruvanamalai for 10 years without any issues. Did she harm anybody by byting or slapping anyone ? I have seen people celebrating a boxer by name mike tyson who bit his oppenent ear but people celebrate him. I have seen one Big polictican from TN who has slapped an person in train and millions of people have voted for him as well. Millions of people are celebrating such morons. So now say me who has problem in mind? The boxer who bit an opponents and his millions of followers? The famous polition who slapped a guy and the millions of followers of this politician ? And finally a person like you who is just passing judgment on some inoccent lady living in thiruvanamalai for 10 years without harming any one. The problem is with you and your brainwashed mind. She is fine leave her alone.
@@tuggawarrior9075 .
மனநலம் பாதிக்கப்பட்டவர் அவரை மருத்துவமனையில் சேருங்கள்
சென்னைல அழுக்கு சட்டை போட்டு திரிஞ்சா பைத்தியம் ....! அதே திருவண்ணாமலையில் திரிஞ்சா சித்தர்...? 😂😂
😂😂😂😂😂😂
Yenna kodumai bro ithu 🙄🤔avange sapittea micham vaitha athu prasadhama?🤮🤮 Moodanambikaiku allavea illa bro indha kallathille🤦🤦 behindwoods content ye kidaikala polea aiyoo aiyoo🤦🤔
😂😂😂
🤣🤣👍
Super
மக்கள் என் இப்படி இருக்கிறரர்கள்
மூட நம்பிக்கை உள்ளவர்களே அதிகம்
இவர்களைப் போன்ற மன நலம் பாதிக்கப்பட்டவர்களை கடவுள்களாக பார்ப்பார்கள்.
இந்த அம்மா மனசிற்க்கும்
உங்க மனசுக்கும்
என்ன வித்தியாசம்?ன்னு விளக்க முடியுமா?
அந்த வித்தியாசம் பக்தருக்கு அறியும்.
மனநலம் பாதித்து இருக்கும் பெண்ணை சாமியாக்கி ,எச்சில்
சோறை தின்பார்கள்.மூட நம்பிக்கை.
என்ன கொடுமை சார் இது மனநலம் பாதிக்கப்பட்ட பெண்மணி ஆவார்
தோழர் அவர்களுக்கு.என்னவோ ஒரு ஜீவன் எவ்வித இடையுறும் வாழ்ந்து கொண்டு வருவது நன்மையே.உங்களின் இந்த மாதிரி செய்திகள் மக்களுக்கு ஏதோ ஒரு வகையில் நன்மை.
பாவமடா அந்தபெண்ணுக்கு பாவாடை கூட கட்ட தெரில, வாயில ஒழுகும் எச்சிலை கூட தொடைக்க தெறில. எதுக்கு சாமியார் வேசம் பூசரிங்க.
Yatharthama pesi nale. Peithiyem ana sollumyulakam thoppiei siddha r engirathu
மனநலம் பாதிக்கப்பட்டவரை கடவுள் ஆக்குறாங்க. மக்கள் எல்லாம் 🤡
Athana unnmai
பேசாம நானும் தொப்பி போட்டுக்கொண்டு....திருவண்ணாமலை போக போகிறேன்...🤣🤣🤣🤣🤣
😁😁😁
sema bro
If you are not taking care of you, dirty and roam around without any purpose & don't bother about others you will become siddhar & sanyasi
Uggalukku nambikka irudhtha nambugga illana nambathigga ok
பேசிட்டே போங்க☺️
இப்படி கால்ல விழுந்து ஆசி பெரும் பக்தர்களே, இந்த பெண் சித்தரை எவனாவது உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போய் முழு நேரமும் ஆசி பெறலாமே,...
Mudunja kootitu poi paarunga. Neenga pesarathave perusa kanduka matanga.. ithula kootitu porangalama
Spotla antha amma kalil midhi vanguna sariagum
🤣🤣🤣🙃👌🙏
இவர்களை நல்ல மனநல மருத்துவரிடம் சேர்க்கவும்
Am big fan Anchor Anna 😍
அந்த அம்மா ஒரு மனநல காப்பகத்தில் சேர்த்து விடுங்கள் இந்த முட்டாள் மக்களை திருத்தவே முடியாது
அல்லாஹ் ஒருவனே இறைவன் அவனை தவிர வணக்கத்திற்கு குறிய இறைவன்
திருவண்ணாமலைய சுத்தி அல்லது சுத்தி உள்ள ஊர்ல இது போல சித்தர்கள் உருவாகிகொண்டே இருப்பார்கள் , இது பல வருடங்களாக நடக்கிறது
ஏதாவது ஒரு தொண்டு நிறுவனம் இந்த பெண் மணியை மனநல காப்பகத்தில் சேர்த்து நல்ல வைத்தியம் கொடுத்து குணமடைய செய்ய வேண்டும்
அண்ணா அவர் பெயர் பழனிஅம்மா. அவர் எங்கள் ஊர். அவருக்கு மகள் உள்ளார்
Thangalin mugavari ...matrum antha ammavai pathiya vibarangalai vedio vaga pathivittal..niraiya sarchaigal therum....anbare
தயவு செய்து உங்களின் mobile number கொடுங்கள், உங்களிடம் பேச வேண்டும்.
இவங்கள நான் தினமும் பார்ப்பேன் எங்க கல்லூரி போற வழில இருப்பாங்க.... சித்தரெல்லாம் இல்ல.... மனநலம் பாதிக்கப்பட்டவங்க....
Nalla padipa nee avanga yarunu ungetta ketkala.
@@ramudevan3065 correct than but Makkal edha Muttal thanama pinpatruvangale.... Awareness ellama.... Adhukaka than sonnan
அப்படி சொல்லாதீர்கள் நீங்கள் தேச துரோகி யாக சித்தரிக்கப் படுவீர்கள்
Endha idathula irupanga
@@MsPrasannas Ramanaswaram, Sorroundingla pakkalam... Kirivalam roadla pakkalam
மக்களே நீங்க தாண்ட திடிர் சாமியார் சித்தர்லம் உருவாக்குறீங்க
Our people are so brilliant.....
Valzgavalamudan behindwoods nandri
"ஓம் நம சிவய", பேராசை என்பதும் ஒருவித மயக்கம் தான், போதை தான், இது போன்ற வாழும் சித்தர் எனும் நபர்கள் பின்னால் ஓடும் நபர்களை நன்கு உற்று நோக்குங்கள், பேராசையும், பெருத்த தேகமும், சிறந்த ஒப்பனையும், செல்வ செழிப்பான நபர்களை போன்றோர் தானே, வயிற்று பசிக்காக யாசகம் பெறக்கூடிய எந்த ஒரு மாமனிதனும், இது போல் சித்தர் என்று சொல்லப்படும் நபர்கள் பின்னால் செல்வதில்லை.
சிவனை வணங்கும் எண்ணம் இல்லாது, எப்போது பேராசை என்ற பித்து பிடித்து சுயநல எண்ணத்துடன் இது போன்ற நபர்கள் திருவண்ணாமலை வருகின்றார்களோ, அப்போதே அந்த ஈசன் இவர்களுக்கு உணர்த்துகின்றார், எதுவும் நிரந்தரம் இல்லை என்று, அதற்காக மட்டுமே தன்னை சுற்றி வந்து வணங்க வேண்டிய கிரிவல பாதையில் இது போன்று வாழும் சித்தர் என்ற நபர்களை வலம் வர வைத்துள்ளார். இதை அறியாது சித்தர் என்று நம்பி பின்னால் ஓடும் வாழும் பித்தர்களை திருத்த முடியாது. இவர்களில் யாரேனும் அந்த தொப்பி அம்மா என்று சொல்லக்கூடிய நபர் போல உடைகளை மாற்றி கொண்டு அவருடனே செல்வார்களா? இவர்கள் பணம், சொத்து, செல்வாக்கு, வாய்க்கு ருசியான உணவு உண்ணாமல், சகலத்தையும் துறந்து அவருடனே ஒரு மண்டலம் வாழலாமே, அது செய்ய இயலுமா? அறிவிழந்த சுயநல வாதிகளே. நான் பதிவு செய்ததை படித்து இறையை தேடி பயணித்தால் மிக்க நன்றி, அதை விடுத்து பதிவு செய்த என் மீது கோபம் கொண்டால் நீங்கள் தேடி திரியும் நபர் வாழும் சித்தர் இல்லை. அதற்கு விளக்கம் வேறு நீங்களே புரிந்து கொள்ளவும். அவரை தனிமையில் விடுங்கள். ஓம் சிவயநம, யநமசிவ, மசிவயந, வயநமசி, நமசிவய........
தெளிவாக எடுத்துக் கூறினீர்கள்
🙏🙏🙏
?
ua-cam.com/video/qsr4Up9eKSI/v-deo.html
ua-cam.com/video/qsr4Up9eKSI/v-deo.html
கண்டிப்பாக சித்தம் கலங்கியவர் தான்... நான் அந்த அம்மாவை சொல்லவில்லை... மனுஷனை தெய்வம்னு சொல்லி நம்புறாங்க பாருங்க அந்த முட்டாள்களைதான் சொன்னேன்....
4 நாள் பட்டினி போட்டால் தொப்பி பேச ஆரம்பிக்கும்
She is not stable state
ஒரே ஒரு கேள்வி, இவரால் என்ன நல்லது நடந்தது?? ஆதாரம் உண்டா?
I love ur dressing sense varun 🎉 love u varun ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘
அந்த அம்மாவை நீங்கள் மாத்தி மாத்தி வீடியோ எடுத்து அவங்கள திருவண்ணாமலைய விட்டே விரட்டி விடாதீர்கள் அந்த அம்மாவை தொந்தரவு செய்வதை முதலில் நிறுத்துங்கள் 🙏🙏🙏🙏
En ellam porali
Aama onnukku kooda poka Vida matenguranga 🤣🤣🤣
😂😂😂
நல்ல மருத்துவமனையில்… அவர்களை சேர்த்து… சித்தம் கலங்கியவரை சரி படுத்துங்கள்… தமிழன் உலகிற்க்கு எடுத்துக்காட்டாக, இருப்பவன்… அறியாமையை விட்டு விளகி இருங்கள்… கடவுள் நம்பிக்கை வைத்து வழிபடுங்கள்.. அந்த திருவண்ணாமலையார்… உங்களுக்கு அருள் புரிவார்… ❤❤ என் சொந்தங்களே!
Varun i was actually expecting u to interview this content awesome love u varun 🎉🎉🎉🎉
நீங்கள் மனதில் ஒரு விசயத்தை நம்பி கும்பிடுங்க இவங்கல அது கண்டிப்பாக நடக்கும் 💯🙏🙏🙏🙏🙏🙏
போடா பைத்தியம்
Vanakkam valzgavalamudan nandri
நானும் இதெல்லாம் நம்பாமல் இருந்ததால் தான் இத்தனை வேதனையில் இருக்கிறேன்
இப்போது தான் நம்ப ஆரம்பிக்கிறேன் நிச்சயமாக எனக்கு நல்லதே நடக்கும் 🙏🙏🙏
Heard many true incidents of this thoppi amma..before I too thought her wrong
I am seeing her since my school days in my area. now iam 24 ivanga mentally affect agirukanga local people ku theriyum velila irundhu varavanga sithar nu kelapi vitanunga🤐🤐
தொப்பி அம்மnவை மனநல மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்.
இந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர்
கல்லில் கடவுள் இல்லை கருணையில் மட்டுமே கடவுள் உள்ளது கல்லையே கடவுளாக என்னும் நமக்கு மனிதர்களை சில நேரங்களில் சிலருக்கு கடவுளாக தெய்வமாக இருக்கிறார்கள் என சொல்வதுதவறு இல்லை எனக்கு கடினமான சூழ்நிலையில் என் மனதிற்கு நல்ல மனநிலையில் இருக்கவும் நல்வழிப்படுத்தவும் என் வெற்றிக்கு உறுதுணையாகவும் இருக்கும் என் தாய் தந்தையரே எனக்கு கடவுள் அதுபோல ஒருவரின் பிரச்சினையை தீர்க்க உதவி செய்பவர்களை நாம் கடவுளாக நினைக்கிறோம் கடவுள் இல்லை என்று அனைவருக்கும் தெரியும் நமக்கு மேல் ஒரு சக்தி உண்டு என்பதை நமக்கு புரியும் நம்மால் தாங்க முடியாத சில பிரச்சனைகளை யாரிடமாவது சொல்ல வேண்டும் அதற்கு கடவுளை தேடுகிறோம் ஒரு மனிதனின் பிரச்சனைகளை தற்பொழுது மனநல மருத்துவரிடம் சென்று என்று கூறுகிறோம் அதற்கு பதிலாக சிலர் இது போன்ற செயல்களை செய்கிறார்கள் அதாவது சித்த வைத்தியம் போன்று நாம் யாருக்கும் தீங்கிழைக்காமல் வாழ்ந்து விட்டால் அனைவருக்கும் நன்மை தான் நான் தமிழ் மொழி இலக்கியத்தையும் அறிவியலையும் கணிதத்தையும் கற்று உணர்ந்தவன் மூடநம்பிக்கைகளை ஏற்பவன் அல்ல ஆன்மீகத்தில் மூழ்கியவனும் அல்ல நானும் ஒரு சராசரி மனிதன் நானும் பல நேரங்களில் கடவுளை கல்லாக தான் பார்க்கிறேன் ஆனால் அந்தக் கல் சிலரின் நம்பிக்கையாக உள்ளது சில மக்கள் ஒன்றிணை இடமாகவும் உள்ளது மதம் எதுவாக இருந்தாலும் மனிதம் இருந்தால் போதுமானது .நான் பெரியவர்களின் காலில் விழுவேன் ஆனால் சாமியார் போன்ற வேடம் போடும் யாரின் காலிலும் விழமாட்டேன்.
அருணாச்சலா!!! என் மக்களை அறியாமையில் இருந்து காப்பாற்று அண்ணாமலையானே !!!
Ramana maharishi got enlightenment without reading any books any guru.
He chose thiruvannamalai to stay so there is power in this city.
It means there is power in temple(Anna malayar Temple ) , Ramana maharishi believed the God, not any human being.
No He read Periyapuranam in childhood
That is like kasi , in tamil nadu , most important place for spiritual people
True
Kailasam may be abode of shiva but arunachalam is siva himself. Other temple receives power from this arunachalam. Once said the ramana maharshi. Read about Ramana maharshi his life journey and all his teachings. You will understand everything about spirituality and importance of siddha and arunachalam mountain
வணக்கம். மக்கள் நாம் சுய சிந்தனை யுடன் வாழ வேண்டும். இது கொரானா காலம் சுத்த மான உணவு சாப்பிடுவது நல்லது. ஒரு மன நல பெண் அவர் சாப்பிட்டு பின்னர் மீதி மற்றவர்கள் சாப்பிடுவது மாபெரும் சீர் கேடான செயல். அந்த பெண் மணி யை காப்பகத்தில் சேர்ப்பது நல்லது. இல்லை யென்றால் அவரை சந்தித்து வரும் மற்ற மக்கள் மன நல மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது நல்லது
It is very sad to see the public behaviour.In my belief Last Siddar Who was living in T. N.,(India) is Thiruvarut Prakasa Vallalar Alias Ramalinga Adigalar
Behindwoods interview this person ungloda interview na merits Pakuran tombs nalla peasuranga yelmay yenku romba pudikum unga interviews miss Panama papan
Sir I'm from tiruvannamalai she comes to my friends have some times but I want she could be ok
Video nalla irukku anna part 2 podunga anna
மனதளவில் யாருக்கும் எந்த தீங்கும் பொறாமையும் கொள்ளாமல் நன்றாக இருப்பவர்களைப் பார்த்து மேலும் நன்றாக இருக்கட்டும் என்று நினைத்து நன்றாக இல்லாதவர்களைப் பார்த்து அவர்கள் நன்றாக வரவேண்டும் என்ற எண்ணத்தோடு நீ தனிப்பட்ட முறையில் கடவுளிடம் பிரார்த்தனை செய்து வந்தாளே போதும்
தேங்காய் உள்ளே பாம் வச்சுட்டாங்க கவுண்டமணி காமெடி போல இந்த மனநலம் பாதிக்கப்பட்ட அம்மாவ தொப்பி அம்மான்னு எவனோ பரப்பி விட்டுட்டு வேடிக்கை பார்க்கிறான்.
நாமலும் யார்கிட்டையும் பேசாமல் இருந்தால் நல்லா பணம் சம்பாதிக்கலாம் போல 🤔🤔🤔
சித்தர்கள் வேறு .....
துறவிகள் வேறு.....
இரண்டு வகையானவர்கலுக்கும்
பல்வேறு வித்தியாசங்கள் உண்டு
She will be cured easily and live a normal life.if you admit her in hospital
பொதுசேவையில் இருப்பவர்கள் அவரை மனநலக் காப்பகத்தில் சேருங்கள்
உங்கள் பிரச்சணைதீர்ந்துபோச்சிஎன்றால்.நீங்கள்நிற்பதுஎந்த.இடம்என்றுஉணர்ந்தால்போதும்
உண்ணாமுலை அம்மனை வணங்குங்கள். சக்தி சிவன் ஒன்று என்று உணர்த்தும் அக்னி தலம். . தயவுசெய்து மனிதர்களை வணங்காதீரகள்
🕉Sivan lingathai 🧢amma avar kalitam kattungal chithar kal enral 🛐vanaguvarkal allava eppati idiya👍
Sema 👍👍
ua-cam.com/video/qsr4Up9eKSI/v-deo.html
ஏண்டா உழைத்து வாழவேண்டும் என்று நினைங்கடா அண்ணாமலை ஈவரன் சன்னதியில் மன நலம் பாதித்து சுத்தி திரியும் ஜீவன்களை கடவுளாக சித்தரித்தீர்கள் என்றால் அண்ணாமலை ஈஸ்வரன்
யாரு? கோவிலுக்கு சென்று தியானம் செய்து மன அமைதியை தேடுங்கள் மனநலம் பாதித்தவரை தேடாதீர்கள் மூட நம் க்கைக்கும் ஒரு அளவு உண்டு என்பதை புரிந்துகொண்டு உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள்
Thoppi amma original name was
pazhani amma..amma was born in cm pudur(dharmapuri district)...🙏🙏🙏
Unmaiya bro
Nangalum dharmapuri than
Be good do good that's all
ua-cam.com/video/qsr4Up9eKSI/v-deo.html
இப்படி திரும்புநா OK.. அப்படி திரும்புநா OK ILLA 😂😂
நானும் இந்த சித்தரை பாத்தேன் இப்ப பல கோடி சொத்து வாங்கி இப்ப பக்கத்து நாட்டை எல்லாம் வாங்க போறேன் .
🤣🤣😂
🤣🤣🤣🤣🤣
😆😆😆😆
🤣🤣🤣
😂😂😂😅
உதவி செய்யுங்க. தொந்தரவு செய்யாதீங்க.
ua-cam.com/video/LVnIS15s0KE/v-deo.html நண்பர்களே இந்த பெண் சித்தரும் அல்ல புத்தரும் அல்ல...இவரை பற்றிய முழு விபரம் link ல் உள்ளது
தொபிஅம்மல் மாறி நிர்யா தொப்பி அம்மாள வர வாழ்த்துகள்......நல பன்றிங்கல எல்லாம் இவாகளவெச்சு நல ட்ராமா பனுங்க டா
ua-cam.com/video/qsr4Up9eKSI/v-deo.html
ungala eallam 10 periyar vanthalum thirtha mudiyathu.
நன்றி சார் இவரை பற்றி தெரிந்து கொண்டேன்
மன நலம் மருத்துவம்
ஓம் சிவாய நம
Yogi Ramsuratkumar
Yogi Ramsuratkumar
Yogi Ramsuratkumar
Jaya Guru Raya
I believe her so much because she comes to my father's place... Yogi ramsuratkumar ashram
Music enga kandupidicheenga?
Bayamave irukku andha music kooda paarkumbodhu
திருவண்ணாமலையில். சிவன். இடத்தில். வந்தால். போதும். நல்லது நடக்கும். உங்கள்கற்பனிக்குஅலவேஇல்லையா
மக்களை முதலில் மனநல மருத்துவர்களிடம் காட்ட வேண்டும்
Makkalai paththi peasa unakku Enna thagudhi irukku ariu illa unakku . Makkala pathi peasara unakku nee modha meantal hospital searu
Very good news
Avanga Grand Daughter Penn Peaththi Thoppi Amma irukkurargal. Valga Valamudan Thoppiamma Ahsigal namakku kidaikka nam koduththu vaiththavargal.
Thoopi amma vai tappa pesathinga avunga oru nagamah avatharam naan hudan nalam sari illa eruntha oru varusamah naan padatha padukaiya erunthen thoopi amma an kanavela vantanga athdku peragu than naan aluntu nadaka arapithen tayavu seitu thoppi ammavai thappa pesathinga...avunga oru sitter ❤
இதுல யார பைத்தியம்னு சொல்றதே தெரியல
💯
In the next video i wish some one give her a good bathe a decent dress and bring her to mental hispital. Pkease domeone do that and help this lady she will be back to normal with medication. Wewill appreciate uou and you be god to all of us
மனநல மருத்துவ மனையில் சேர்க்க வேண்டியது யாரை?
Yaarum meditation panna ready uh ila, mountains la poi uktkaandhu nature oda pesinale oru clear ideas varum...but oruthara paathaudane prachanai theeranum nu neneikuranga...
சார் இந்த பேட்டி வேண்டாம். உங்கள் சேனல்ளுக்கு
சித்தர், சித்தம் கலங்கியவர் இருவருக்கும் இடையே பெரிய வித்தியாசம் இல்லை. மக்களை கொஞ்சம் குழப்பாமல் இருந்தால் போதும்.
எத்தனை பெரியார் வந்தாலும் உங்கள திருத்தமுடியாதுடா..
..
சித்தனை. நம்பாதே பெத்தவனை நம்பு...
I am happy if you people don't believe her... because I don't want anyone to disturb her... she is a divine soul.. you need to be blessed to understand her...
💯💯💯
Sir i hav prayed to c her but haven't seen her..
@@kibh14 seeing her physically is a boon... feeling her presence virtually or talking to her or chanting mantras are called thavam.... just pray to Lord shiva bro. Do thapas bro., you will be given boon.... it can't happen by itself..
I don't talk with mentally disturbed persons, I simply say ok and move on next with smile
Ok 😃.......
@@kishore_kreationz that would do good things to them... keep doing it...