Annachi :: Aayathamaa vol 6 :: Ravi Bharath || Tamil Christian New Video Song

Поділитися
Вставка
  • Опубліковано 26 лис 2024

КОМЕНТАРІ • 1,1 тис.

  • @JOELDURAI
    @JOELDURAI 6 років тому +281

    ஆண்டவருக்கு மகிமையுண்டாகட்டும். கர்த்தர் அருளின ஆத்துமாவை உயிர்ப்பிக்கிற திருமறையை விட்டு விலகின இன்றைய விசுவாசிகளாகிய நம்முடைய நிலையை தெளிவாக படம்பிடித்திருக்கிறீர்கள், அண்ணா. இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் சரீரமாகிய திருச்சபையின் அவல நிலை மாற வாஞ்சையோடு ஆண்டவரிடம் மன்றாடுவோம். ஆண்டவர் தாமே நாம் சாட்சியுள்ள வாழ்க்கை வாழ்ந்து, ஆத்துமாக்களை அறுவடை செய்ய, அவருடைய வருகைக்கு ஆயத்தப்பட கிருபை செய்வாராக. ஆமென்.

  • @VinceyProductions
    @VinceyProductions 6 років тому +261

    The concept of the song is very nice...You have shown the truth happening in our churches...Congrats..

  • @rajkumargsgc2648
    @rajkumargsgc2648 2 роки тому +31

    பரிசுத்த ஆவியானவர் உண்டு பண்ணின மன தைரியம் இந்த பாடல்.
    கர்த்தர் உங்களோடு சகோதரே.

  • @aruljayasudhan3110
    @aruljayasudhan3110 6 років тому +157

    ஒரு ஆவிக்குரிய சகோதரின் நியாயமான ஆதங்கம்

    • @aaveykannan10
      @aaveykannan10 6 років тому +2

      Excellent concept, Very truth lyric, nice melody, arrangements and singing. Congrats to the whole team.

    • @berjinpaul1517
      @berjinpaul1517 6 років тому

      exactly

    • @christianawarenessmovement3123
      @christianawarenessmovement3123 5 років тому +1

      நீங்கள் சொல்லவது உண்மை
      Free Video promote - click here #ChristianAwarenessMovementTamilnadu

    • @shanmugasundaram8561
      @shanmugasundaram8561 5 років тому

      . In
      Uut

  • @Bakkia_rubi
    @Bakkia_rubi 6 років тому +85

    என் ஆதங்கத்தை பாடலாக கொடுத்ததற்க்கு நன்றி சகோதரா🙏👍💐👏

  • @BookofActs1723
    @BookofActs1723 6 років тому +128

    புறஜாதிக்கும் இந்த பாட்டு கேட்கும் போது உண்மை கிறிஸ்தவம் என்ன என்று புரியும்படியாக வீடியோ உள்ளது. அருமை.. ஆண்டவர் தாமே ஆசீர்வதிபாராக..

    • @ajith3118
      @ajith3118 6 років тому

      Bro this is full about true chruch

    • @stephenhawk4301
      @stephenhawk4301 6 років тому

      Who is that புறஜாதி...thalaiva

    • @johnson6287
      @johnson6287 6 років тому

      correct

    • @ajith3118
      @ajith3118 6 років тому

      Enna correct

    • @stephenhawk4301
      @stephenhawk4301 6 років тому +1

      புறஜாதி-னு யார் யாரை சொல்லுறீங்க...கொஞ்சம் சொல்ல முடியுமா...😎

  • @arunvillain9320
    @arunvillain9320 6 років тому +144

    நிச்சயமாக நீங்கள் இந்த நூற்றாண்டின் மார்ட்டின் லூதர் தான். தேவன் உங்களை ஆசீர்வதிக்கட்டும் அண்ணா

  • @janasc3495
    @janasc3495 6 років тому +132

    ஆண்டவர் பார்க்கல ஜாதிய ஏன்யா கெடுக்குற நீதிய

  • @elizabethdevagnanam8244
    @elizabethdevagnanam8244 6 років тому +20

    ஆண்டவரே ஆண்டவரே காப்பாத்துங்க ஆண்டவரே
    உங்க சபையை! 👍

  • @immanofficial7904
    @immanofficial7904 5 років тому +22

    உண்மையாகவே இது போன்ற காறியம் சில சபைகளில் நடந்துக்கொடிருக்கிறது இந்த பாடல் கேட்டாவது எல்லோரும் மனம் மாற வேண்டும் Thank u Ravi Bharat brother still be composing such a truthfull song. Amen

  • @royharitson5576
    @royharitson5576 6 років тому +19

    நான் சொல்லும் போது யாரும் சொல்வதைக் கேட்பதில்லை, ஆனால் உங்கள் பாடல் காரணமாக அவர்கள் கேட்கிறார்கள்

  • @leoclington
    @leoclington 6 років тому +108

    Vera level 👌👌👌👏👏.... சாட்டை அடி அண்ணா.....
    From CD to scene podrathu (in worship) வர
    வச்சி செஞ்சிடீங்க......

  • @puthumai309
    @puthumai309 3 роки тому +4

    காலத்தின் தேவை கருதிய பாடல்
    இன்றைய பல திருச்சபையின் நிலை
    வெளியில் சொல்ல முடியமால் தவிக்கிறோம் எம்மில் பலர்...

  • @DanielKishore
    @DanielKishore 5 років тому +49

    அண்ணாச்சி, அண்ணாச்சி
    திருச்சபை என்னாச்சு?
    அண்ணாச்சி, அண்ணாச்சி,
    திருச்சபை இரண்டாச்சு! (2)
    முன்னப்போல இல்ல, என்னத்தான் நான் சொல்ல
    மோசமான சூழ்நிலை, சபையிலே - அண்ணாச்சி
    1) புதுசு புதுசா போதனை
    அத நினைச்சு பார்த்தா ரொம்ப வேதனை - (2)
    இத என்னான்னு கேட்க யாருமில்ல
    இந்த தப்ப சுட்டிக்காட்டினா பெருந்தொல்லை - (2)- முன்னப்போல
    2) வீட்டில வம்புதும்பு நடந்தா
    அத சபையிலே நியாயங் கேட்க வரலாம் - (2)
    ஆனா சபையிலேயே சண்டை நடந்தா
    அந்த சங்கடத்த எங்கபோயி சொல்லலாம்? - (2) - முன்னப்போல
    3) சபைக்குள்ள ஜாதி வந்திருச்சு
    கல்லற வரைக்கும் அது வந்து நின்னுருச்சு - (2)
    அது தான் யூதனென்றும் இல்லையே
    கிரேக்கனென்றும் இல்லையே - (2)
    ஆண்டவர் பார்க்கல ஜாதிய
    ஏய்யா கெடுக்கிற நீதிய?(2) - முன்னப்போல
    4) Worship Leader இங்க Hero
    சபையில் ஆண்டவர் position Zero
    இங்க மகிமையைப் பெறுவது யாரோ
    உங்க சபையின் நிலைய சிந்திப்பீரோ? - முன்னப்போல
    5) பணத்த கொடுத்தா, அது போதும்
    வீட்டிற்கு ஆசீர்வாதம் தட்டு வந்து சேரும் - (2)
    கெட்ட பழக்கத்த நிறுத்தல யாரும்
    இந்த அவல நிலை என்னைக்கு மாறும் - (2) - முன்னப்போல
    ஆண்டவரே, ஆண்டவரே,
    காப்பாத்துங்க ஆண்டவரே, உங்க சபையை
    ஆண்டவரே, ஆண்டவரே
    காப்பாத்துங்க ஆண்டவரே, உங்க சபையை
    ஆண்டவரே, ஆண்டவரே
    காப்பாத்துங்க ஆண்டவரே

  • @AswinRaj77
    @AswinRaj77 6 років тому +57

    அண்ணா செமயா செஞ்சிட்டீங்க
    இனியாவது திருந்துராங்களானு பாக்கலாம் ..... இருக்குற reality ய அப்படியே காமிச்சிட்டீங்க super super super

  • @MahendraBabuRajendran
    @MahendraBabuRajendran 6 років тому +44

    Ravi Bharath Bro .... Please accept my love and respect from a Hindu Brother. Hats off!
    You nailed it. I am seeing a strong human in you. I definitely say that Lord Jesus is with you always!
    Now I became a fan of you! Keep rocking!!

    • @LijinJosh
      @LijinJosh 6 років тому +1

      God bless you bro🙂

  • @jabezfamily3965
    @jabezfamily3965 6 років тому +58

    இப்பதான் இந்த பாடலை பார்க்கிறேன். இன்றைக்கு கூட நான் ஒரு நண்பரிடம் இப்போது உள்ள ஊழியத்தை சுட்டி காட்டி வருத்தப்பட்டு கொண்டு இருந்தேன். ஆனால் எங்கள் ஆதங்கத்தை ஒரு அர்த்தமுள்ள பாடலாக, உள்ளதை உள்ளதென்று காட்டபட்டுள்ளது.
    சரியாக உள்ள இந்த நேரத்தில் இப்பாடலை வெளியிட்டு இருக்கீங்க..
    தேவன் கொடுத்த தாலந்தை சரியாக பயன் படுத்தி இருக்கீங்க.
    வாழ்த்துக்கள்.
    தொடரட்டும் உங்கள் மீடியா ஊழியம்....

  • @beulahselvam9472
    @beulahselvam9472 6 років тому +78

    I laughed very much while I see that dead body dance scene....very bravely explaining today situation like Paul...

    • @alexsamson2733
      @alexsamson2733 6 років тому

      Haha 😂 true

    • @laveenjoshua4669
      @laveenjoshua4669 6 років тому

      Same here sis. Dead body dancing .. cant control laugh

    • @simonm6411
      @simonm6411 4 роки тому

      We enjoyed this song but this is real resons today in csi

    • @jebaprakash6344
      @jebaprakash6344 4 роки тому

      Me too.......😄😄😄

  • @lukedaniel1996
    @lukedaniel1996 6 років тому +36

    Yesappa mudila Appa seriously aayathama kalakkarareeee oooooooooo bro god is with you Vera lvl ninga ennum athigamai thevan ungala payanpaduthuvaraga amen ..

  • @rohanjoseph4352
    @rohanjoseph4352 4 роки тому +9

    அருமயான பாடல் வரிகள்.. கர்த்தர் உங்களுடைய ஊழியத்தை ஆசிர்வதிபாராக.. ❤️

  • @iswariyaammuiswariyaammu5788
    @iswariyaammuiswariyaammu5788 3 роки тому +2

    சமுதாயத்தில் கிறிஸ்துவ பெயரை பயன்படுத்தி ஏமாற்றும் அனைவருக்கும் இந்த பாடல் சரியான பதிலடியாக இருக்கும்... Super Anna 🙏🙏

  • @ranjithcharles1298
    @ranjithcharles1298 2 роки тому +21

    கிறிஸ்தவ விழிப்புணர்வு பாடல்...
    Screen play, lyrics, voice everything was superb....

  • @Dailyglimpseforyou
    @Dailyglimpseforyou 6 років тому +15

    I am a catholic and love real person who preach and guide through denominations. But nowadays it has been worse because of some false persons who guide in name Jesus and do stupid things. You have pin pointed the happenings. Hats off the song lyricist, DOP, Music director and the entire time. Peace be with you on Jesus name, Lord bless you all

  • @theni6302
    @theni6302 2 роки тому +6

    சபையில் நடக்கும் உண்மை இதுதான். அருமையான பாடல்..

  • @babyancy3467
    @babyancy3467 6 років тому +10

    Excellent brother... IPO than nimathiya iruku..

  • @sowrinathansamuvel2758
    @sowrinathansamuvel2758 4 роки тому +12

    ஆண்வர் பாக்கல ஜாதிய ஏயா கெடுக்குற நீதிய😉🥰

  • @jayarajraj6629
    @jayarajraj6629 6 років тому +16

    Ravibharath annachi...
    very beautiful and meaningful song.
    இனிமேல் உங்களுடைய பாடல்களுக்கு அன்னாச்சிகளின் ஆதரவு பயங்கரமாக இருக்கும்.
    கர்த்தர் உங்களுடன்.
    Don't worry

    • @johnbalasundaram2484
      @johnbalasundaram2484 2 роки тому

      நீங்க குறிப்பிடுகிற அண்ணாச்சிகள் செப்டம்பர் கடைசி வாரத்தில் இந்த அண்ணாச்சியை தங்கள் CSI சபைக்கு நிகழ்ச்சி நடத்த அழைத்திருக்கிறார்கள். இந்த பாடலை பாடவும் கேட்டார்கள். அவர்தான் பயப் படுகிறார்.நீங்கள் கலவரம் பண்ண வருகிறீர்களா?
      (கிறிஸ்தவத்தில் ஜாதிதான் பெரிய பிரச்னை என்று அகஸ்தியன் கூவுகிறார். ஆனால் பெரிய பிரச்னை நாம் இயேசுநாதரை மறந்துவிட்டார் என்பதுதான்)
      ( கிறிஸ்

  • @antontirunelveli8621
    @antontirunelveli8621 6 років тому +22

    Yena oru super video,😍😍😍😍 chance'ye I'lla.... wonderful video nice video.....
    In this video song 5:06 - 5:10.... Patti'oda sogama'na look is heart touching 😭😭😭😭

  • @kalaiselvam6151
    @kalaiselvam6151 6 років тому +33

    Indha mathri song ku dhan wait pannan romba naala.... GREAT MESSAGE THROUGH THIS SONG... Praise God...

  • @christyclement8811
    @christyclement8811 6 років тому +26

    Sabaa!!!! This song is such an eye opener !!! I literally cried when I saw this coz we have tried to explain a lot of people and we failed. And then this comes as a miracle boomerang!!! All the best wishes from Sri Lanka Ravi bro and team
    Many have debated and argued on these for so long and this man simply brings it through this song
    Incredible Lyrics and Visualization !!!
    Praise the Lord !!!
    -Church Magicians
    -Committee meeting alapparaigal
    -Caste system in Churches
    -Worship Hero = Worship Leader (That performing Moment)
    -Discrimination of the poor

  • @JESUSSAMUEL.
    @JESUSSAMUEL. Рік тому +1

    Amen நம்ம கிறிஸ்தவர்களின் தற்போதைய நிலைமை

  • @PrayerMansionDHARAVI
    @PrayerMansionDHARAVI 6 років тому +86

    Super song.... It's a eye-opening message cum song...

  • @johnnixon6069
    @johnnixon6069 6 років тому +9

    Christians, we need preachers like Bro. Ravi Bharath. He is vey humble. So many people composing songs for self portrait but he is the one composing songs for God. Whenever I remember the song ‘Nan nanagave vandhirukiren’ i cannot think about Bro.Ravi Barath but Jesus. very few people are like him. Obviously they are unfamiliar. Christians we need more reformation in our present day churches

  • @rajabraham
    @rajabraham 6 років тому +7

    This is exact situation of churches. I am from a 3 generation csi and currently my whole family is in top level ECi ministry Bishop level and this is what is ministry , caste , status and in the name of worship self Worship. True Christianity and ministry is left to the roads . Hats off brother . And yes there will be those people who get pricked by this song. As you said in this song let’s pray to jesus to save the churches . It’s time for the youth to take charge and chase out the old people who do all this nonsense in the name of Christ !!!!!

  • @shyaamsathiyan966
    @shyaamsathiyan966 5 років тому +3

    இந்த பாடல் கள்ள போதகர்களையும் கள்ள தீர்கதரிசிகளையும் தோலுரித்து காட்டுகிறது இன்றைய காலகட்டத்திற்கு தேவையான வெளிப்பாடு எச்சரிக்கை நன்றி மேன் மேலும் வளர திரியேக கடவுளின் நாமத்தில் வாழ்த்துக்கள் சகோதரா

  • @devadassdevadass9211
    @devadassdevadass9211 5 років тому +4

    ஆசிர்வாம் தட்டு பெருமைக்காக மாரிவிட்டது

  • @bhakyavijaya1486
    @bhakyavijaya1486 2 роки тому +1

    Amen to the Awerness..hymn...இன்றைய சபையின் நிலையை பிட்டு..பிட்டு...பாடலாக...சீஷன்.இரவி பரத்..அவர்களுக்கு..நன்றிகள்...பல...Amen.
    Bhagya Glory.Mdu

  • @LijinJosh
    @LijinJosh 6 років тому +17

    Semma anna.. Solrathukku vaarthaiye illa.. Perfect❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @jjjcrackers
    @jjjcrackers 6 років тому +8

    மிகுந்த கருத்தாழமிக்க பாடல். இருதயத்தை தொடும் வண்ணம் உள்ளது இதன் ஒலி, ஒளி. இன்றைய சபையை குறித்த தேவனின் ஆதங்கத்தை சரியாக வெளிப்பிடுத்துகிறது.. #ரவி_பாரத் அண்ணா, #அருண் அண்ணா உங்களின் சிறந்த முயற்சிக்கு தேவன் இன்னுமாய் ஆசீர்வதித்து, தம் சித்தத்தின் படி பயன்படுத்துவாராக!!

    • @sasikalamega6157
      @sasikalamega6157 4 роки тому

      மிகவும் தெளிவாக இந்த காலகட்டத்தில் உள்ள சபைகளின் இழி நிலைமையை விளக்கி இருக்கிறீர்கள் பிரதர். தொடரட்டும் உங்கள் பணி. வாழ்த்துக்கள்.

  • @Dinesh-ho9bk
    @Dinesh-ho9bk 6 років тому +31

    Most commented here are youths nice to see this.... Get ready to save our church and people from false teaching and practice ... Let's pray God He will do mighty things using us... Let us keep support true God's people... Thanks for reading my comment.....

  • @madankumar-ef6ww
    @madankumar-ef6ww 5 років тому +4

    Nice brother, oru unmayana kirusthuvanin irudhayathin baram dhan intha padal brother

  • @nelsaabs8879
    @nelsaabs8879 5 років тому +12

    We want part 2 fr this song brother.. 😍

  • @pradeepsampaul9787
    @pradeepsampaul9787 6 років тому +8

    Jesus : I Will Build My Church.

  • @bharathe2938
    @bharathe2938 6 років тому +3

    பனத்தையும் பொழுதுபோக்கையும் நோக்கி பயனம் செய்யும் கிருஸ்த்துவ ஊழியர்களுக்கு இப்பாடல் ஓரு சவுகடி நன்றி சகோ ஓரு புரட்ச்சி கிருஸ்துவனுக்கு என் வாழ்த்துகள்

  • @alexchristopher2760
    @alexchristopher2760 5 років тому +12

    1 YEAR BEFORE MANY HEART PUNCHED/ENJOYED AFTER HEARING THIS SONG.....WAITING AYATHAMAA-7

  • @hannahlabarson4583
    @hannahlabarson4583 6 років тому +6

    Super na.... nalla barathoda eluthi irukaanga bharath anna

  • @svmmathu921
    @svmmathu921 3 роки тому

    அருமையான பாடல்..திருச்சபையில் என்ன நடக்கிறதோ அதை அப்படியே இந்த பாடல் இருக்கிறது.சபை ஆண்டவர் குறியது .இதை பார்த்து சபைகள் மாற வேண்டும்....

  • @jsstephenofficial6466
    @jsstephenofficial6466 6 років тому +11

    என் எதிர்பார்ப்பு வீணாகுலணா....!

  • @shinyumgabyum
    @shinyumgabyum 5 років тому +1

    Nichayam indraya christhavargal paarkka vendiya ketka vendiya paadal... Arumai... Ungal christhava seerthirutha nadavadikkai thodarattum

  • @divyajothi3367
    @divyajothi3367 6 років тому +5

    anna unga brave work aprm church pathna burden ku salute anna.

  • @rubyjbv9824
    @rubyjbv9824 5 років тому +1

    Super bro..unnmayave namma thesaththin thiruchchapaikkal kandippa maaranum..2 naalagamam 7 :14..appo tha nam naadu rachchikkappadum..we are pray to Churches

  • @SchubertAloysius
    @SchubertAloysius 6 років тому +10

    * I literally cried when I watched this video! My heart has been aching for the situation of the body of Christ around the world. This song really nailed it. Therefore as surely as I live, declares the Lord GOD, because you have defiled My sanctuary with all your detestable idols and abominations, I Myself will withdraw My favor; I will not look upon you with pity, nor will I spare you.Ezekiel 5:11. Spread this video*

  • @MrManogiri
    @MrManogiri 5 років тому +4

    Committee meeting harvest festival funeral service 😀your song speaks the truth . hats off Ravi Bharath.

  • @jspurgeon738
    @jspurgeon738 6 років тому +3

    Semma .... இன்றைய நிலையை சரியாக வெளிப்படுத்தினதற்கு பாராட்டுக்கள்..

  • @manbu3647
    @manbu3647 2 роки тому +2

    பக்தி விருத்திக்கான பாடல்.ஆண்ட வர் உங்களளை ஆசீர்வதிப்பாராக

  • @jazz07ita
    @jazz07ita 4 роки тому +6

    Sad Reality.. Just Brilliant brother..God bless you all.

  • @sobiyaa6007
    @sobiyaa6007 5 місяців тому

    என்னோட மனசுல உள்ளத அப்படியே பல நாள் வேதனைப்பட்டது நீங்க சொல்லிட்டீங்க ரொம்ப நன்றி

  • @ronaldissac
    @ronaldissac 6 років тому +6

    Waiting this songs ...... When I saw the trailer ...... Super meaningful songs for the church praise the lord

  • @Shath23
    @Shath23 5 років тому +1

    Aayathama ministriya jesus sariya aalidda thaan koduthirukkar......super anna...jesus bless your ministries.....

  • @pr.kirubakaran.c.3914
    @pr.kirubakaran.c.3914 6 років тому +5

    Amazing lyrics for current church status....!!!!!!! GOD blssss u Pr.....!!!!!!

  • @johnsheela
    @johnsheela 5 років тому +1

    செம்ம பாடல் ப்ரோ. அழகாக சுட்டிக் காண்பிக்கிறீர்கள்.. மாற்றங்கள் ஆங்காங்கே தொடங்கட்டும்..

  • @sreejithj7560
    @sreejithj7560 6 років тому +4

    I cried with the glorious presence of God sure these youngster will change this world upside down for Christ Jesus.

  • @jenidomk4495
    @jenidomk4495 5 років тому +4

    No words... Simply Awesome 👌👌👌
    👑🙏🏼🙏🏼அருமையான பதிவு 😲😲🔥🔥🔥👑

  • @feebas7596
    @feebas7596 6 років тому +9

    😮 no words
    Everything that has been shown in this video is true
    Thank you Bro Ravi Bharath

  • @Hanaladdu
    @Hanaladdu 4 місяці тому

    Song super ahh iruku........ Anna💐💐💐💐❤❤❤❤❤❤️❤️❤️❤️ God bless you....❤❤❤❤❤❤❤my dear sweet Anna😍😍😍😍❤️❤️❤️❤️❤️ indha song enakku romba pudikum🥰🥰🥰❤️❤️❤️ Ravi Bharath Anna💐💐💐💐💐

  • @Shyam-lk4nh
    @Shyam-lk4nh 6 років тому +13

    Nice video iam waited 2 weeks for this video finally iam verry happy ☺️😚🤗🤗

  • @gethsibaisekar2821
    @gethsibaisekar2821 5 років тому +1

    Paster உங்க songs எல்லாம் மிகவும் பிரயோஜனமாய் இருக்கு....... you are telling the reality in your songs

  • @CaptureYourCaptivity
    @CaptureYourCaptivity 6 років тому +9

    We have to cry to God for our churches, Jesus Christ purchased church through His Own Blood. But now it is not in its stand, Lord please revive us.............. Thank you Ravi Anna

  • @SriRam-ew5pc
    @SriRam-ew5pc 6 місяців тому +1

    யூதனென் றும் இல்லையே கிரேக்க னென்றும் இல்லையே

  • @dr.michaellvalan241
    @dr.michaellvalan241 4 роки тому +3

    Rightly said brother. Every church needs a self evaluation and repent.

  • @3jtv971
    @3jtv971 2 роки тому +1

    சூப்பர் சிங்கர் ரவி பாரத் பிரதர் வாழ்க

  • @brocastro1
    @brocastro1 6 років тому +3

    Very well done Ravi brother. Hats off to your guts!!!
    Our Lord Jesus Christ is not in building churches. He comes and resides in a human body and makes it as his temple. We are the temple of the Holy One. If only we realise the truth from the exact words of Jesus all the fake building churches will be emptied and souls will be pushed into the kingdom of God with mighty signs and wonders.
    Once again I thank you for this amazing visual treat.
    Jesus is King 👑

  • @sbuvaneswari1201
    @sbuvaneswari1201 4 місяці тому +1

    அண்ணாஇந்தபாடல்அறுமை❤❤❤❤😊🎉

  • @rajaking4202
    @rajaking4202 6 років тому +19

    Ravi Anna konjam bathirama irunga.... ella unmaiyaium ore song la open ah solliteenga...😄😆...... theeya sakthigal ungalai thaaka vaaipu undu🤣😂.... Really Awesome anna chinna pasanga naanga sonna yethukka mattanga but ore song la solliteenga... Lord will keep you safe we will pray for you your family and your ministry... God bless..😇

  • @m.henrymartin.2549
    @m.henrymartin.2549 2 роки тому

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
    கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @derilorus
    @derilorus 6 років тому +6

    Amazing Bro. Ravi Bharath.. Great work Rufus Ravi anna✌🌸 & Judah Media too🤗

  • @isravel.m5926
    @isravel.m5926 2 роки тому +1

    Super concept ravi anna Yesappa enum ungalai naraiya athumakaluku payanpaduthuvaraka amen 🙏Amen

  • @sophiajenet6138
    @sophiajenet6138 4 роки тому +6

    It's really a blessing that atleast one of the person has come with the true concept of the reality what happens in every churches
    Awesome bro 👌👍🥰🥰

  • @RajasekaranSargnam
    @RajasekaranSargnam 8 місяців тому +1

    Very good Christian song ❤❤❤❤❤❤❤

  • @r.thangarajr.thangaraj1129
    @r.thangarajr.thangaraj1129 5 років тому +5

    பாட்டு சூப்பர் 👌👌👌👌👌☺😊

  • @riversoflivingwater1807
    @riversoflivingwater1807 2 роки тому

    நன்றி உங்களுக்கு தைரியத்தை கொடுத்த பரிசுத்த ஆவியானவருக்கு

  • @nimmijeni332
    @nimmijeni332 2 роки тому +3

    Praise the lord superb excellent song anna god bless you💝💝🙏🏻🙏🏻✝️✝️🌈🌈💥💥💐💐

  • @levins_handle
    @levins_handle 6 років тому

    தற்பரிசோதனை, சுய விமர்சனம் இல்லாத எந்த இடத்நில் நோக்கங்கள் தேக்கமடையும்!
    சத்தியத்தியம், காலத்திற்கு ஏற்ப மாறாது,
    நாம், என்றானாலும் சத்தியத்திற்கு ஏற்ப மாறித்தான் ஆக வேண்டும்!!

  • @kumarivasantharaj5755
    @kumarivasantharaj5755 5 років тому +4

    Thambi, Glory to God. God speaks through you. Praying God to realize the fact by the believers & God's ministers who are involving in this situation.

  • @sujan500
    @sujan500 6 років тому

    எல்லாரும் இந்த காலங்களில் இயேசுவின் போதனைகளை தவாறாக பயன்படுத்துகிறார்கள். அண்ணா இதனை உணர்த்தும்படியாகா நீங்கள் கடவுள் கொடுத்த தலத்தின் மூலம் அழகாக பாடலாக உலகத்திற்கு காட்டியிருக்கிறீகள். இனிமேலாவது இந்த பாடலை பார்க்கிறவர்கள் கடவுளுக்கு பயந்து இருக்கட்டும்..

  • @angelmary7607
    @angelmary7607 6 років тому +3

    Sabaiyila jaathi vanthurichi 😢 aandavar pakala jaathiya......... திருச்சபை நூறாச்சி

  • @jbsuman4732
    @jbsuman4732 2 роки тому +1

    Praise the lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah

  • @msl-mecheri5673
    @msl-mecheri5673 6 років тому +6

    This Song was Viral in All Chruches!!!!!

  • @enoch6244
    @enoch6244 2 роки тому

    No words to say semma song, idhay maadiri neraya songsa podunga bro.. 🙏🏼🙏🏼.. Ipa irukura neraya churches ippadidhaa iruku🥺🥺..

  • @thewordsofjesusiseverlasti3709
    @thewordsofjesusiseverlasti3709 6 років тому +8

    Glory to God Nice na.
    Bro & Sis👂👀👅❤️🙌👣
    you are the Temple of God..

  • @ANGELangel-zb2qs
    @ANGELangel-zb2qs 6 років тому +1

    Nice loved it it's the truth happening now a days ... We understand that God is going to come Soon .... Bible said that before Jesus comes these things will happen like false prophets,caste feelings etc ... I think the people who is scrolling down to see comments just remember that God is going to come soon...:)

  • @navamanicharles6061
    @navamanicharles6061 5 років тому +4

    God bless you Praise the lord

  • @SheebaRani-b6b
    @SheebaRani-b6b 8 місяців тому

    கிறிஸ்தவ விழிப்புணர்வு பாடல் அண்ணா சூப்பர்

  • @beuladeva2606
    @beuladeva2606 6 років тому +10

    Anna semma semma..... Exact scenario of the church which I saw yesterday .... You won't belive.. Me and my friend were standing like you in the church.... Like wise in the song.... Now after seeing this video I found an answer...
    Thank you Anna...
    Thank you my dear GOD....
    GOD BLESS YOU....

  • @jaisankar147
    @jaisankar147 2 роки тому

    கர்த்தருடைய இருதயத்தை அறிந்து ஒரு நல்ல மனிதன் நீங்க. 👍

  • @nsasi2423
    @nsasi2423 5 років тому +3

    Praise the lord brother.my best wishes to your ministries.

  • @masilamani4428
    @masilamani4428 8 місяців тому +1

    Super song best song so beautiful ameen❤

  • @rubanpsamuel5436
    @rubanpsamuel5436 6 років тому +6

    Most needed song of the hour. Well done 👍

  • @surendarchandrasekar5338
    @surendarchandrasekar5338 2 роки тому +1

    இதே மாதிரி பல பாடல்களை இயற்றுவதற்கு வாழ்த்துக்கள் ஐயா....

  • @rajr8110
    @rajr8110 6 років тому +5

    Lyrics, video choreography ellamae super 👌. Glory to God