ஆயத்தமா ! | Aayathamaa ! | Tamil Christian song | 4K | Jesus Redeems

Поділитися
Вставка
  • Опубліковано 23 чер 2022
  • ᴇxᴇᴄᴜᴛɪᴠᴇ ᴘʀᴏᴅᴜᴄᴇʀ : ʙʀᴏ. ᴍᴏʜᴀɴ ᴄ ʟᴀᴢᴀʀᴜꜱ
    Special Thanks to Pas. Karthi C. Gamaliel, Mount Church, Tuticorin.
    Project Head & Concept : Rex Clement D
    Audio credits:
    Music : Sweeton J Paul
    Lyrics & Tune : John Wesley
    Singer : Krishnaraj
    Rhythm : Davidson Raja
    Dolak : ThulasiDasan
    Mandolin & Banjo : Sheenu
    Bass : K Sam
    Backing Vocals : Godwin, Abel Abraham, KirubaiRaja, Sweeton J Paul
    Video Credits:
    Cast : Jude Athisayaraj
    Dancers & Performers : Jesus Redeems team, NLMA students & Harvest Bible College students.
    Direction : Abraham Harichandran
    DOP : Joshua Duraipandi
    2nd Camera : Immanuel Varghese
    Editing & DI : SB. Francis
    Choreographer : Randy
    Set Design : God's Touch, Tuticorin
    Production Crew : Jesus Redeems Media
    Recorded @ VinceyDigi Tech, Chennai.
    Mixed & Mastered @ Jesus Redeems Audio Studio, Nalumavadi by Sweeton J Paul.
    To listen Jesus Redeems songs Online :
    open.spotify.com/track/0ZYlpr...
    ©Copyrights of this video production and music composition are owned by Jesus Redeems Ministries. Tuticorin Dt. Unauthorized use of this song video production in any Digital Media platforms or any form will lead to copyrights strikes and legal proceedings.
    Lyrics :
    ஆயத்தமா நீயும் ஆயத்தமா? - 2
    வருவேன்னு சொன்னவர் வரப்போறார்
    வருகையை சந்திக்க ஆயத்தமா
    இயேசு விண்ணில் வருவாரே
    நீயும் மண்ணில் ஆயத்தமா? - 2
    உன் தேவனை சந்திக்க ஆயத்தமா
    உன் இயேசுவை சந்திக்க ஆயத்தமா
    பரிசுத்தர் இயேசு வரப்போறார்
    பரிசுத்தமாய் நீயும் ஆயத்தமா
    பரலோக எஜமான் வருவார்
    பரலோகம் செல்ல ஆயத்தமா - உன் தேவனை
    விழித்திரு என்றவர் வரப்போறார்
    ஜெபத்துடன் நீயும் ஆயத்தமா
    நினையாத நேரம் வருவார்
    நீயும் விழிப்புடன் ஆயத்தமா - உன் தேவனை
    மன்னவன் இயேசு வரப்போறார்
    மானிடனே நீயும் ஆயத்தமா
    மணவாளன் இயேசு வருவார்
    மணவாட்டியே நீயும் ஆயத்தமா - உன் தேவனை
    Aayathama neeyum aayathama - 2
    Varuvenu sonnavar varaporaar
    Varugaiyai santhikka aayathama
    Yesu vinnil varuvarae
    Neeyum mannil aayathama - 2
    Un devanai santhikka aayathama
    Un yesuvai santhikka aayathama - 2
    Parisuthar yesu varaporaar
    Parisuthamai neeyum aayathama - 2
    Paraloga ejamaan varuvaar
    Paralogam sella aayathama - 2
    Vilithiru endravar varaporaar
    Jebathudan neeyum aayathama - 2
    Ninaiyatha neram varuvar
    neeyum Vilippudan aayathama - 2
    Mannavan Yesu Varaporaar
    Maanidane Neeyum Aayathama - 2
    Manavaalan Yesu Varuvaar
    Manavaatiye neeyum Aayathama - 2
    #aayathama #tamilchristiansong #jesusredeems #tamilnewsong #tamilchristiansong2022

КОМЕНТАРІ • 692

  • @Jesusredeems_ministries
    @Jesusredeems_ministries  2 роки тому +448

    Lyrics :
    ஆயத்தமா நீயும் ஆயத்தமா? - 2
    வருவேன்னு சொன்னவர் வரப்போறார்
    வருகையை சந்திக்க ஆயத்தமா?
    இயேசு விண்ணில் வருவாரே
    நீயும் மண்ணில் ஆயத்தமா - 2
    உன் தேவனை சந்திக்க ஆயத்தமா
    உன் இயேசுவை சந்திக்க ஆயத்தமா
    பரிசுத்தர் இயேசு வரப்போறார்
    பரிசுத்தமாய் நீயும் ஆயத்தமா
    பரலோக எஜமான் வருவார்
    பரலோகம் செல்ல ஆயத்தமா - உன் தேவனை
    விழித்திரு என்றவர் வரப்போறார்
    ஜெபத்துடன் நீயும் ஆயத்தமா
    நினையாத நேரம் வருவார்
    நீயும் விழிப்புடன் ஆயத்தமா - உன் தேவனை
    மன்னவன் இயேசு வரப்போறார்
    மானிடனே நீயும் ஆயத்தமா
    மணவாளன் இயேசு வருவார்
    மணவாட்டியே நீயும் ஆயத்தமா - உன் தேவனை

  • @asirvatham8890
    @asirvatham8890 Рік тому +70

    இந்தப் பாடல் பிடித்தவர்கள் லைக் போடுங்க தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் அல்லேலூயா

  • @sureshaje7122
    @sureshaje7122 2 роки тому +100

    இயேசப்பா உம்முடைய வருகைக்கு முன் என் குடும்பத்தில் உள்ள அனைவரும் இரட்சிக்கப்பட வேண்டும் உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏

  • @mohanadobera8424
    @mohanadobera8424 11 місяців тому +5

    ஆயத்தமா நீயும் ஆயத்தமா? - 2
    வருவேன்னு சொன்னவர் வரப்போறார்
    வருகையை சந்திக்க ஆயத்தமா?
    இயேசு விண்ணில் வருவாரே
    நீயும் மண்ணில் ஆயத்தமா - 2
    உன் தேவனை சந்திக்க ஆயத்தமா
    உன் இயேசுவை சந்திக்க ஆயத்தமா
    பரிசுத்தர் இயேசு வரப்போறார்
    பரிசுத்தமாய் நீயும் ஆயத்தமா
    பரலோக எஜமான் வருவார்
    பரலோகம் செல்ல ஆயத்தமா - உன் தேவனை
    விழித்திரு என்றவர் வரப்போறார்
    ஜெபத்துடன் நீயும் ஆயத்தமா
    நினையாத நேரம் வருவார்
    நீயும் விழிப்புடன் ஆயத்தமா - உன் தேவனை
    மன்னவன் இயேசு வரப்போறார்
    மானிடனே நீயும் ஆயத்தமா
    மணவாளன் இயேசு வருவார்
    மணவாட்டியே நீயும் ஆயத்தமா - உன் தேவனை

  • @naveenindia3434
    @naveenindia3434 2 роки тому +46

    மணவாளன் சீக்கிரம் வரப்போகிறார் மணவாட்டியே நீயும் ஆயத்தமா???👌👌 மாரநாதா ❤️❤️❤️

    • @christrevelationmessage
      @christrevelationmessage 2 роки тому

      அன்பு சகோதரனே சத்தியத்தை தெரிந்துகொள்ளுங்கள்.ஆமோஸ் 5-18 இந்த வசனத்தில். கர்த்தருடைய நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ ; இது தேவையா அவருடைய வருகையை எதிர்பார்த்தால் மரணம் அவருடைய வார்த்தையை தேடுங்கள் வார்த்தையில் பிறக்கவேண்டும் Christ revolution message How God Created human Bible message brother Joseph part 1 இப்படியாக போட்டு பாருங்கள் பார்ட் 3 வரை உள்ளது அதுபோல முக்காடு என்றால் என்ன? இதையும் பாருங்கள் ஆசீர்வாதமாக இருக்கும் அநேகருக்கு அனுப்புங்கள் பார்ட்3 வரையுள்ளது

  • @anandraj5346
    @anandraj5346 2 роки тому +3

    தேவனை சந்திக்க ஆயத்தமா உன் இயேசுவை சந்திக்க ஆயத்தமா

  • @ashaganesh9358
    @ashaganesh9358 2 роки тому +48

    இயேசு அப்பா உங்க வருகைக்கு என்னை ஆயத்தபடுத்துங்க ஆமென் அல்லேலூயா மாரநாதா

    • @subajhon4457
      @subajhon4457 2 роки тому

      Repent my self and your self. JESUS IS COMMING SOON.

    • @christrevelationmessage
      @christrevelationmessage 2 роки тому

      அன்பு சகோதரியே ஆமோஸ் 5-18 இந்த வசனத்தில்; கர்த்தருடைய நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ; அவருடைய வருகையை எதிர்பார்த்தால் மரணம் இது தேவையா அவருடைய வார்த்தையை தேடுங்கள் வார்த்தையில் பிறக்கவேண்டும் Christ revolution message How God Created human Bible message brother Joseph part 1 இப்படியாக போட்டு பாருங்கள் பார்ட் 3 வரை உள்ளது அதுபோல முக்காடு என்றால் என்ன? இதையும் பாருங்கள் ஆசீர்வாதமாக இருக்கும் அநேகருக்கு அனுப்புங்கள் பார்ட்3 வரையுள்ளது ஆசீர்வாதம். இன்னும் அநேக சத்தியத்தை தெரிந்துகொள்ளுங்கள்

  • @prophetofjehovah
    @prophetofjehovah Рік тому +3

    ஆமேன்
    கர்த்தராகிய இயேசுவே வாரும்!

  • @jeyachristy596
    @jeyachristy596 2 роки тому +2

    ஆமென் கர்த்தராகிய இயேசுவே வாரும்.

  • @arumainayagamthangaraj940
    @arumainayagamthangaraj940 Рік тому +2

    என்னை ஆயத்தப்படுத்துங்க இயேசப்பா

  • @thayani12
    @thayani12 2 роки тому +2

    ஜேசப்பா சீக்கிரம் வருவார்

  • @renugharadhakrishnan7055
    @renugharadhakrishnan7055 2 роки тому +44

    இயேசு அப்பா என்னை என் கணவர் என்பிள்ளை பேத்திகள் என் ஊர் ஜனங்கள் என் இந்திய மக்கள் எல்லோரும் இயேசு ராஜா வை சந்திக்க தகுதி படுத்துங்கள் கிருபை செய்யுங்க இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே பிதாவே ஆமென்🙏

  • @premakala3235
    @premakala3235 2 роки тому +39

    இந்த பாடல் பயத்தோடு இன்னும் பரிசுத்ததோடு தேவனை சந்திக்க ஆயத்தப் பட தூண்டுகிறது

  • @priyankabommi8987
    @priyankabommi8987 10 місяців тому +1

    தேவனுக்கே மகிமை...

  • @Pavishath
    @Pavishath 2 роки тому +3

    பரிசுத்தர் ஏசு வருவார் ஆயத்தமா...

  • @a.jesuvadiyanantony4166
    @a.jesuvadiyanantony4166 2 роки тому +39

    அறுமையா பாடல் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன்

    • @christrevelationmessage
      @christrevelationmessage 2 роки тому

      ஆமோஸ் 5-18 இந்த எதிர்பார்ப்பு வேண்டுமா? மரணம் தேவையா? சத்தியத்தை தெரிந்துகொள்ளுங்கள் Christ revolution message How God Created human Bible message brother Joseph part இப்படியாக போட்டு பாருங்கள் பார்ட் 3 வரை உள்ளது அதுபோல முக்காடு என்றால் என்ன? Bible message brother Joseph part 1 இப்படியாக போட்டு பாருங்கள் பார்ட் 3 வரை உள்ளது இன்னும் அநேக சத்தியத்தை பாருங்கள்

  • @davidlivingston6682
    @davidlivingston6682 2 роки тому +201

    இந்த பாடல் அனைத்து மொழிகளிலும் வெளிவர தேவன் கிருபை பாராட்டுவாராக ஆமென்!

  • @justinkumarkumar2293
    @justinkumarkumar2293 2 роки тому +4

    இயேசுவே என் குடும்பத்தை ஆசீர் வதியும்

  • @swe5652
    @swe5652 2 роки тому +12

    Please pray for me I am from karnataka I have done my exam puc I failed but I'm writing supplementry exam so please pray for me to pass in supplementry please pray🙏🙇🥺🥺🥺🥺

  • @vijaykumarchandra6829
    @vijaykumarchandra6829 Рік тому +15

    இப்பாடலை எழுதிய, பாடலுக்கு இசை அமைத்த, பாடலை பாடிய, DANCE MASTER, DRESS அமைப்பாளர் யாருக்காகவும் கர்த்தருக்கு நன்றி செலுத்துவோம். இந்த ஆத்துமாக்கள் மூலம் இப்படிபட்ட அநேக பாடல்களை தேவன் பல மொழிகளில் தருவாராக. PRAISE GOD.

  • @asirvatham8890
    @asirvatham8890 Рік тому +4

    இயேசு வின் வருகை சமீபமாய் இருக்கிறது நாம் ஆயத்தமாக இருக்க வேண்டும்

  • @johnraj6828
    @johnraj6828 Рік тому +2

    ஆமென்
    வல்லமையான. பாடல்
    மியூசிக் Veralvel
    பையங்கறமான. பாடல்
    ஆயுத்தம்மா இயேசு வர போகிறார்
    தேவனுக்கு மகிமை உன்டாவதாக

  • @sasikala4253
    @sasikala4253 2 роки тому +7

    ஆமேன் அப்பா உம் வருகைக்காய் ஆயத்தமாய் காத்திரேக்கிறோம் அப்பா

    • @christrevelationmessage
      @christrevelationmessage 2 роки тому

      அன்பு சகோதரியே சத்தியத்தை அறிந்துக்கொள்ளுங்கள் ஆமோஸ் 5-18 இந்த வசனத்தில்; கர்த்தருடைய நாளை விரும்புகிறவர்களுக்கு ஐயோ; அவருடைய வருகையை எதிர்பார்த்தால் மரணம் இது தேவையா, நாம் அவருடைய வார்த்தையை எதிர்பாருங்கள். Christ revolution message How God Created human Bible message brother Joseph part 1 இப்படியாக போட்டு பாருங்கள் பார்ட் 3 வரை உள்ளது அதுபோல முக்காடு என்றால் என்ன? Bible message brother Joseph part 1 இப்படியாக போட்டு பாருங்கள் பார்ட் 3 வரை உள்ளது அநேகருக்கு அனுப்புங்கள் முழுமையாக பாருங்கள்

  • @anandraj5346
    @anandraj5346 2 роки тому +2

    கர்த்தர் நல்லவர்

  • @jjcommunication2622
    @jjcommunication2622 2 роки тому +2

    நீங்களும் ஆயத்தப்படு்கள் உங்களோடு சேர்ந்த கூட்டத்தையும் ஆயத்தப்படுத்துங்கள்

  • @anandraj5346
    @anandraj5346 2 роки тому +1

    இயேசுவே சீக்கிரமாய் வாரம்

  • @augustina8380
    @augustina8380 2 роки тому +9

    ஒவ்வொரு வரிகளும் அற்புதமான வார்த்தைகள்.கர்த்தருக்கு ஸ்தோத்திரம் . வருகைக்கு ஆயத்த பட எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

  • @user-vo7gk1vh6g
    @user-vo7gk1vh6g 4 місяці тому +1

    கிறிஸ்தவர்கள் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துவுக்குள் அசதியா இருக்கிற பரிசுத்தவான்கள் உசார் படுத்துகிற பாட்டு பரிசுத்தவான்களை உஷார் படுத்துகிற பாட்டு இயேசு கிறிஸ்துவர்கள் எல்லாரும் பறந்து சென்று இயேசுவோடு வாழ்வதற்கு வழி காட்டுகிற பாட்டு உற்சாகமான பாட்டு நம்பிக்கையான பாட்டு சந்தோஷமான பாட்டு பரிசுத்தமாக்குற பாட்டு பரிசுத்தவான்களே பரிசுத்தமாக்குற பாட்டு இயேசு வருகைக்கு தயாராக எல்லாரையும் உஷார் படுத்துகிற பாட்டு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி வாழ்த்துக்கள் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி வாழ்த்துக்கள்

  • @godsson701
    @godsson701 2 роки тому +2

    இயேசு கிறித்துவே சீக்கிரம் வாரும்மப்பா. உம் வருகையை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nisanisanthini4723
    @nisanisanthini4723 2 роки тому +47

    அருமையான பாடல் இயேசு கிறிஸ்த்துவுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் 🙇

  • @salomiS7
    @salomiS7 2 роки тому +3

    ஏசப்பா நான் முழுமையான ஆயத்தம் இல்லப்பா பாவியாகிய என்மேல் இரக்கமாயிரும்🙇🙇🙇🙇

  • @vedhamuthukkal
    @vedhamuthukkal Рік тому +3

    அருமையான படைப்பு. தேவனுக்கே மகிமை உண்டாகட்டும்!

  • @jeyanthivijilabai7533
    @jeyanthivijilabai7533 Рік тому +1

    Yesuvei,enneyum en pillaihalayum ayatha paduthum appa

  • @_barnabas_
    @_barnabas_ 2 роки тому +1

    Dailyium koranjathu 5 times intha song ketruvan

  • @samuvel2069
    @samuvel2069 Рік тому +2

    இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம்
    இந்த தேசத்தில் நீங்க வருகையில் நாங்க முழுவது ஆயத்தமாய். வைத்திருக்கும் இயேசப்பா
    எங்க இதயத்தில் கிரியே செய்யுங்க இயேசப்பா என் குடும்பம் முழுவதும் ஆயத்தமா இருக்க நீங்க தான்பா கிரியை செய்யணும்...ஆமென்

  • @BETHESDAprayerfellowshipMinist
    @BETHESDAprayerfellowshipMinist 2 роки тому +11

    చక్కని పాట 🎤పాడి దేవుని మహిమ కరమ పాడిన మీందరీకీ వందనములు🙏🙏🙏🙏

  • @jefrintjefrint3927
    @jefrintjefrint3927 Рік тому +2

    அழகானப்பாடல்

  • @asmiyaasmiya6075
    @asmiyaasmiya6075 2 роки тому +9

    Amen 🙏 appa glory to Jesus மரநதா சீக்கிரம் வாரும்

  • @Pavishath
    @Pavishath 2 роки тому +5

    Super beautiful song

  • @nesasuganthal8498
    @nesasuganthal8498 2 роки тому +5

    தேவனுக்கு மகிமை உண்டாவதாக!!! ஆமென் அல்லேலூயா 🙏🏻🙌

  • @remosharwesh8831
    @remosharwesh8831 2 роки тому +1

    Kartharudaya naamam mahimai paduvathaha

  • @user-rr5fk1oo5u
    @user-rr5fk1oo5u 11 місяців тому

    Yesapa en karbathinkaniyai aasirvathithu retipana nanmaigalai thanga pa, um mai than nambi iruken pa🙏 amen

  • @Esther-oh8gd
    @Esther-oh8gd 2 роки тому +3

    பரிசுத்தப் படுத்தங்க இயேசப்பா உம்மை சந்திக்க
    அருமையான பாடல்

  • @SureshKumar-mw9iz
    @SureshKumar-mw9iz 2 роки тому +10

    Amen... Jesus Christ is coming soon hallelujah 🙏🙏🙏

  • @revivalcreation
    @revivalcreation 2 роки тому +8

    Jesus Coming Soon Amen🙏

  • @lakshmithirunaukkarasu8685
    @lakshmithirunaukkarasu8685 2 роки тому +17

    Heart touching words... with beautiful music... Thank you... Glory to Lord Jesus alone 🙏🌸🙏

  • @pravindhas893
    @pravindhas893 2 роки тому +6

    உலகத்திலுள்ள அனைத்து மக்களும் இயேசுவை சந்திக்க ஆயத்தப்பட வேண்டும் ..
    நாம் அனைவரும் ஊக்கமாக இயேசுவை அறியாத மக்களுக்காக ஜெபிக்க வேண்டும் ..
    ஒரு மக்கள் கூட வீண்ணாக போக கூடாது...

  • @ShivaShiva-wn9wp
    @ShivaShiva-wn9wp Рік тому +1

    ஆமென்
    நான் அயதமா இருக்கே
    நீங்களும் அயதம irukkingla?

  • @annaljenifer7398
    @annaljenifer7398 2 роки тому +2

    கர்த்தராகிய இயேசுவே சீக்கிரம் வாரும்🙏🙏🙏🙏🙏

  • @dharmaaakash4126
    @dharmaaakash4126 2 роки тому +4

    Devane ummai kaana Aayththappatukiren Amen🙏

  • @nesasuganthal8498
    @nesasuganthal8498 Рік тому +1

    அருமையான பாடல் 🙏🏻🙌

  • @ezhilemmanuel1057
    @ezhilemmanuel1057 2 роки тому +13

    அண்ணா, உங்களையும் உங்க குழுவில் உள்ள எல்லாரையும் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துகிறேன். நீங்களும் உங்க குழுவில் உள்ள எல்லாரும் இயேசுவின் வருகையில் இயேசுவோட கூட போகனும்

    • @crazyboss4437
      @crazyboss4437 2 роки тому

      நீங்களும் தான் வரனும் Ezhil Emmanuel .. உற்சாகமாய் ஆயத்தப்படுங்கள்... மகிழ்ச்சியாய் ஆயத்தப்படுத்துங்கள் ...

  • @rahulebi9666
    @rahulebi9666 2 роки тому +5

    Amen Amen 🙏❤️❤️❤️🙏🙏🙏❤️❤️🙏

  • @Subbujo
    @Subbujo 11 місяців тому +3

    Amen 🙏 I love my jesus dad❤I'm waiting for my jesus will come❤

  • @anithaa2326
    @anithaa2326 2 роки тому +6

    Praise the lord...... hallelujah hallelujah hallelujah amen 🙏

  • @vidharthmadhan7677
    @vidharthmadhan7677 2 роки тому

    Yessappa ummudaiya kirubaiyal santhika engalai ahsirvathithu vazhinadathum padikku vendikolukirayn appa Amen Jesus hallaluya hallaluya

  • @sarlinad4759
    @sarlinad4759 2 роки тому

    Yesu appa varukaila aayathama irukkanum

  • @jeyaraj4772
    @jeyaraj4772 2 роки тому +2

    நாம் ஆயத்தப்படுவோம்!இயேசுவை மகிழ்ச்சியோடு சந்திப்போம்!

  • @rajendrank5602
    @rajendrank5602 2 роки тому +8

    Coming of the Lord is near and it's very well phrased...to God be the Glory.
    Thank you J R Team

  • @vettrigeorge415
    @vettrigeorge415 2 роки тому +5

    Heart touching song.
    PRAISE THE LORD.

  • @catolickeyboard
    @catolickeyboard 2 роки тому +5

    Super song Vera level

  • @purabid9348
    @purabid9348 2 роки тому +7

    AMEN, HALLELUJAH🙌🙌 excellent performance, God bless you all 🙏

  • @nimmijeni332
    @nimmijeni332 2 роки тому +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் மிக அருமையான பாடல் கர்த்தர் தம்முடைய நாமத்தில் மகிமை படுவார் கர்த்தர் உங்களையும் உங்களோடு உள்ள எல்லாரையும் ஆசீர்வதிப்பார் நன்றி💖💖💝💝❤️❤️💗💗💓💓✝️✝️✝️✝️🤲🏻🤲🏻🙏🏻🙏🏻👌🏻👌🏻👍🏻👍🏻👏🏻👏🏻✨✨💥💥💯💯💐💐🔥🔥✨✨🤩🤩🥰🥰

  • @jeniferyesudas8261
    @jeniferyesudas8261 2 роки тому +4

    Second coming of Jesus Christ 👍👍👍 praise the lord 🙏 Amen 🙏🙏

  • @jeyanthivijilabai7533
    @jeyanthivijilabai7533 Рік тому +1

    Jesus,en ammavi redchiyum

  • @vidharthmadhan7677
    @vidharthmadhan7677 2 роки тому

    Appa ummudaiya pillai ovoruvaraium ahsirvathikkum padikku vendikolukirayn appa Amen Jesus hallaluya hallaluya

  • @anandraj5346
    @anandraj5346 2 роки тому

    இயேசுவின் மகிமை

  • @prexcidaarokiyanathan7061
    @prexcidaarokiyanathan7061 2 роки тому +7

    Wonderful song. Heartaching words. Thank you very much. God bless you all. Praise the Lord 🌻❤️🎶🎶🎶

  • @Naveen0257
    @Naveen0257 3 місяці тому +1

    Jesus Christ coming soon...😇🎶

  • @kjayameri
    @kjayameri 2 роки тому +4

    Maranatha praise the Lord✝️ super song very nice ❤️🙏😇

  • @annasamyramalakshmi5462
    @annasamyramalakshmi5462 2 роки тому +1

    இயேசுவே உம்மைக்காண ஆர்வாமாக என் கண்கள் உள்ளன என்னை பரிசுத்த படுத்தி என் ஆத்துமாவை ஆயத்தப்படுத்தும்

  • @divyamdivyam6793
    @divyamdivyam6793 2 роки тому +8

    Praise the Lord 🙏🙏🙇‍♀🙏🙇‍♀🙇‍♀❤

  • @user-di5qp5qy2u
    @user-di5qp5qy2u 2 роки тому +1

    Supar song

  • @sekar9208
    @sekar9208 Рік тому +1

    Super super super songs,

  • @p.thuret2036
    @p.thuret2036 2 роки тому +2

    ஆமேன் மாரநாதா இயேசுவே
    வாரும்🙏🇫🇷

  • @selvanathan1248
    @selvanathan1248 2 роки тому +6

    Amen great news for his second coming!

  • @merlinsahitha9736
    @merlinsahitha9736 2 роки тому +4

    Hallelujah.. 🙏 Jesus is coming soon 😊....bee prepare..........

  • @googoledison9245
    @googoledison9245 2 роки тому

    பாடகர் கிருஷ்ணராஜ் அவர்கள் இது போன்ற பாடல்கள் நிறைய பாட வேண்டும். அவர்கள் பாடல்கள் மிகவும் பிடிக்கும் நன்றி

  • @sathishkanthanv
    @sathishkanthanv 2 роки тому +3

    Very Heart touching song I am ready for his second coming are you all ready friends Jesus engalai parisuthapaduthuga appa come soon

  • @annasamyramalakshmi5462
    @annasamyramalakshmi5462 2 роки тому

    அல்லேலூயா அலலேலூயா ஆமென்

  • @timegames1649
    @timegames1649 2 роки тому

    இந்தப் பாடல் ரொம்ப பிடிச்சிருக்கு

  • @jesus_vajry
    @jesus_vajry 2 роки тому +10

    Aweosme song..Praise be to God alone!!

  • @kirubaofficial7629
    @kirubaofficial7629 2 роки тому +5

    Amen!! glory to god ...praise jesus

  • @allwinkumar9853
    @allwinkumar9853 Рік тому

    Intha padal anaithu mozhigalilum veli vara devan krubai paratuvaraga...

  • @zagariyzam2866
    @zagariyzam2866 Рік тому

    Intha padal ehzuthiavar padiyavargalaeyum karthar aseervathippar

  • @sophialawrence7825
    @sophialawrence7825 2 роки тому +4

    Praise God. Maranatha come soon Lord. Help us to be prepared always.

  • @gopikaselvarani7928
    @gopikaselvarani7928 2 роки тому +4

    Amen
    Praise the lord
    Ennai aayathapaduthunga dad

  • @xamvx1624
    @xamvx1624 2 роки тому +6

    Amen 😊😊😊😊😊😊

  • @pushpaswami8448
    @pushpaswami8448 2 роки тому +2

    2nd coming of jesus we should be ready

  • @justinjoejoe6927
    @justinjoejoe6927 2 роки тому +4

    Blessing song our Lord Jesús coming soon we r all waiting for him .powerful song amen 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @enochdaniel5525
    @enochdaniel5525 2 роки тому +4

    Amen🙏🏾

  • @rajadevan7191
    @rajadevan7191 21 день тому +1

    Super song

  • @padmajeeva728
    @padmajeeva728 2 роки тому +9

    Preparing every one for His coming Amen

  • @smuralismurali8369
    @smuralismurali8369 2 роки тому +3

    Nice song thank Jesus for this song a meaningfull song

  • @rev.christopher1684
    @rev.christopher1684 2 роки тому +1

    👍🏻அருமை அருமை அருமை 👌

  • @abisha.p6331
    @abisha.p6331 2 роки тому +5

    Amen❤

  • @SelvaRaj-ds2gd
    @SelvaRaj-ds2gd 2 роки тому +4

    Wonderful SACRED HEART OF JESUS SANCTIFY US ALL. Prepare the KINGDOM OF GOD is NEAR.

  • @selvakumari4439
    @selvakumari4439 Рік тому

    V good song beautiful song ithu song entu maddum nineika vendam intha song god tharum signal itha ellarum purinthu kolllungal

  • @selvirayappan9463
    @selvirayappan9463 2 роки тому +1

    ஆயத்த ம் ஆக வேண்டும் என்று ஆசை வந்தது விட்டது amen

  • @jtamilarasi578
    @jtamilarasi578 2 роки тому +8

    Thank you Jesus