அவங்களுக்கெல்லாம் வீட்டை விட்டு வெளிய ஓடிரலாம்னு தோனும்... Actor Rajesh |Dr Salai Jaya Kalpana|

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024
  • #omsaravanabhava #nakkheeran #actorrajesh #drsalaijayakalpana #kalaignar #karunanidhi #kamal #kamalhaasan #humanbody #siddha #womens #mudhra
    Subscribe: / @omsaravanabhava929
    About OmSaravanaBhava:
    OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
    EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

КОМЕНТАРІ • 429

  • @kavignarvaalidhasan5884
    @kavignarvaalidhasan5884 Рік тому +185

    விஜயகாந்த் சார்க்கு ஒரு முத்திரையைச்சொல்லி காப்பாத்து தாயி

    • @sudharani8212
      @sudharani8212 Рік тому +25

      ஆமாமிகவும்நல்லவர்அவரைகாப்பாத்துங்க

    • @amudha657
      @amudha657 Рік тому +26

      அவரை காப்பாற்ற பிரேமலதா நினைக்க வேண்டுமே....

    • @dhanalakshmiranganathan8775
      @dhanalakshmiranganathan8775 Рік тому +15

      Please try to save our Vijaykanth sir from his diseases whatever it may be Madam.

    • @nishanthijaishankar8205
      @nishanthijaishankar8205 Рік тому +7

      Aamam Amma enga captain na kaapathunga avar manushan illa kadavul, please please 😢😢

    • @kalaiselvis4246
      @kalaiselvis4246 Рік тому +3

      Yes,poor human

  • @mohanaaanand9728
    @mohanaaanand9728 Рік тому +1

    Appa ur awesome ❤ dr.ur explanation is fabulous ❤

  • @SangarNandhini
    @SangarNandhini 10 місяців тому

    Thanks a lot mam clear explanation thank you.

  • @maleekaafsar8277
    @maleekaafsar8277 Рік тому +2

    Sir really useful information

  • @muralir5179
    @muralir5179 Рік тому +3

    கனவில் நான் கரடு முரடான பாதயில் ஓடுகிறேன்,வானத்தில் பரக்கிரென் என்ன காரணம்? அத்துடன் மிகவும் பழகிய ஊரில் பழகிய பாதையில் நடந்து என்னுடைய கனவில் வரும் வீட்டிற்கு செல்கிறேன்,ஆனால் கனவு முடிந்தவுடன் எல்லாமே மறந்து விடுகிறது,இது என்ன முன் jenmatthu ninaivugalo?.

    • @sugu898
      @sugu898 Рік тому

      எனக்கும் இப்படி கனவு வரும் அது அழகான கனவு . ஒரு கிராமம் நான் இதுவரை போகிறாத ஒரு கிராமமமும், கோவிலும், சில மனிதர்களும் கூட ஆனால் கனவு கலைந்ததும் முகங்கள் ஞாபகம் இருந்ததில்லை.

    • @kalaiselvis4246
      @kalaiselvis4246 Рік тому

      Aaghayam nilai adhigham

  • @தமிழன்சுரேஷ்-ஞ8ய

    மருத்துவரின் விளக்கம் 1000 புத்தகங்களை படிதத்ததற்கு சமம்.
    அருமை,அற்புதம்!
    அறிவாளிகளை கண்டு பிடித்து.காணொளி வழங்கும்
    அய்யா ராஜேஷ் அவர்களுக்கு மிக்க நன்றி..

    • @madhanraj6827
      @madhanraj6827 Рік тому +4

      👍⚡⚡ yes

    • @madhanraj6827
      @madhanraj6827 Рік тому +2

      உண்மை

    • @Ameychef07
      @Ameychef07 Рік тому +1

      where we get the book please give the condact no to get mudra book thank you

    • @buvanc5462
      @buvanc5462 Місяць тому

      I want mithra book sir...

  • @sivakumarviswanathan8871
    @sivakumarviswanathan8871 Рік тому +244

    நாளுக்கு நாள் ஆர்வம் அதிகரித்து கொண்டே போகிறது. இன்னும் பல்லாயிரம் episode தொடர வாழ்த்துக்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @akhilema1269
    @akhilema1269 Рік тому +7

    யோ என்னய்யா சும்மா சினிமாவயே சுத்துறெ. தமிழ்நாட்டின் சாபக்கேடு

  • @ramsrjpm796
    @ramsrjpm796 Рік тому +24

    முத்திரை கற்று கொள்ள 6000 பணம். அதை எளிய மக்களுக்கு குறைக்க வேண்டும். அப்பொழுது தான் உதவியாக இருக்கும்.

  • @sundarvengatesan969
    @sundarvengatesan969 Рік тому +6

    ரஜினி , கமல், பத்தி அவங்க கிட்ட கேளுங்க சார், டாக்டர பேச விடுங்க. அவங்க பேச்ச விட உங்க பேச்சு அதிகமா இருக்கு.... கம்மி பண்ணிகோங்க. நன்றி 🙏🏻

  • @osro3313
    @osro3313 Рік тому +59

    மேடம் நீங்கள் மதி நுட்பம் கொண்ட மற்றும் ஆராய்ச்சி சேவை மனப்பான்மை கொண்ட நபர் என்பது தங்களின் உரையாடல் மூலம் தெரிகிறது தங்களது சேவை மிக்க நன்றி🙏🦋

  • @thirumavalavan2128
    @thirumavalavan2128 Рік тому +38

    ஞான சித்தர் யுகம். இன்னும் இது போன்ற வர்கள் நிறைய பேர் தோன்றுவார்கள். கிருதயுகத்தின் ஆதாரமூர்த்திகள்.

  • @sreeram8877
    @sreeram8877 Рік тому +12

    டாக்டர் தன் நாத்தனார் ப்ரசவம் பற்றி சொல்ல வரும் போது ராஜேஷ் சார் திரும்ப திரும்ப ரஜினி முத்திரையை பற்றி மூணு,நாலு இடங்களில் கேட்டு (அவங்க அதை முத்திரையே இல்லை என indirect ஆக சென்ற பிறகும் )அந்த தகவல் கிடைக்க விடாம பண்ணிட்டீங்க.அதை பற்றி திரும்ப பேச சொல்லுங்க ப்ளீஸ்.உபயோகமாக இருக்கும் பெண்களுக்கு

  • @rajavelc8161
    @rajavelc8161 Рік тому +8

    மிகவும் அருமை. அம்மா புத்தகம் போட்டு உள்ளதாக பேட்டி யின் போது சொன்னீர்கள். அதன் பெயர் எப்படி வாங்குவது. பதில் தெரிந்தால் உதவிகரமாக இருக்கும்

    • @geethag8394
      @geethag8394 11 місяців тому

      Viralgal seiyyum vindhAi book name. Dr peyar type seidhu googleil thedungal. Kadaisiyil phone numberum koduthullargal

  • @dhanushp8658
    @dhanushp8658 Рік тому +23

    மிகவும் பயனுள்ள தகவல் எனக்குள் இருந்த பல கேள்விகளுக்கு பதில் கிடைத்தது மிக்க நன்றி ராஜேஷ் அண்ணா

  • @sattanathan3662
    @sattanathan3662 Рік тому +7

    சார் டாக்டர் பேச விடுங்க சார் நீங்க குறுக்க கேள்வி கேட்டு சொல்ல வர சொல்ல விடாம தடுக்குறீங்க சார்

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 Рік тому +21

    முத்திரைகளை பற்றிய மிக அற்புதமான தெளிவான விளக்கம் மிக்க மகிழ்ச்சி நன்றி அம்மா, வாழ்த்துக்கள் 🙏🙏🙏...

  • @mohamadhali6738
    @mohamadhali6738 Рік тому +5

    Why you people can't mention the episode number. Unable to view in accordance. Sorry to say🙏🙏🙏

  • @chithralinganathan5829
    @chithralinganathan5829 Рік тому +6

    Sir. Its wonderful details. But just a suggestion. You are not letting her finish the statement. She is being cut off by different questions. Her stentances are not getting completed. Interviewing is also a skill.

  • @babyarokiya8904
    @babyarokiya8904 Рік тому +18

    ❤❤❤❤❤❤ கனிந்த பல கோடி வாழ்த்துக்கள் மேடம் சார் இருவருக்கும்

  • @saravananpanneerselvam5533
    @saravananpanneerselvam5533 Рік тому +16

    மருத்துவரின் ஆலோசனை அற்புதம் வாழ்க வளமுடன் ஐயா

  • @தனிமை-ர1ந
    @தனிமை-ர1ந 8 місяців тому +1

    வணக்கம் மேடம் எனக்கு சிறுநீர் கல் எப்படி குணப்படுத்துவது அதால ரொம்ப கஷ்டமா இருக்கு

  • @Praneetha9985
    @Praneetha9985 Рік тому +4

    நாத்தனார்கு என்ன தான் ஆச்சு. பாதிலயே விட்டுடீன்க

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 Рік тому +16

    பெரும்பாலும் எல்லா அரசியல்வாதிகளுக்கும் , எல்லா வசதிகளும் உள்ளதால் ஆயுளும் கூடும் மன உறுதியும் இருக்கும்.

    • @Kathiravan-7
      @Kathiravan-7 Рік тому +1

      🙄

    • @SM-im4gc
      @SM-im4gc Рік тому +1

      Dr. அவர்களின் address தரவும் நன்றி

  • @vani9817
    @vani9817 Рік тому +22

    Dr sjk and ராஜேஷ் ஐயா🙏🏼
    பயனுள்ள உரையாடல்...
    உங்கள் வகுப்பு attend பண்ணும்போது கிடைக்கும் ஒரு நிறைவு இந்த video பார்க்கும் போது கிடைக்கிறது 🙏🏼

  • @senguttuvans6770
    @senguttuvans6770 Рік тому +11

    ஆகச்சிறந்த அருமையான தரவுகள் நன்றி நன்றி

  • @Vinothkumar-bc1wn
    @Vinothkumar-bc1wn Рік тому +17

    I submit my heartful gratitude to dr.salai Jayakalpana.learnt praana mudra from her and got relieved from the emotional and physically tough menopause symptoms.panchaboodam combined mudra concept learning gave me clarity,
    who am i?
    What is my real problem and how to solve myself.now i am curing my family ,friends ailments by mudras.

  • @kalyanib1757
    @kalyanib1757 11 місяців тому +4

    பார்க்க பார்க்க பரவசமாக இருக்கிறது. ராஜேஷ் ஐயா எப்படிதான் இந்தமாதிரி நிகழ்ச்சிகளை தருகிறீர்களோ

  • @rboomadevi3672
    @rboomadevi3672 Рік тому +1

    மேடம் எங்க உடம்பு எந்த வகையில் சேர்ந்தது காற்றா நீரா அப்படின்னு எப்படி கண்டுபிடிக்கிறது நாங்க

  • @fareedabegum7500
    @fareedabegum7500 7 місяців тому +2

    இதில் இரண்டு விசயம் இருக்கிறது நல்லது செய்ய நினைப்பவனும் தீங்கு செய்ய நினைப்பவர்களும் எப்போதும்
    விழிப்புடனேயே இருப்பார்கள்.

  • @sujathamurthi5643
    @sujathamurthi5643 Рік тому +5

    அருமையான உரையாடல். மேலும் பல காணொளிகள் போடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

  • @shanmugasundari2689
    @shanmugasundari2689 Рік тому +5

    Excellent அறிவுகளஞ்சியத்திற்கு கோடி வணக்கங்கள் வாழ்த்துக்கள்.

  • @osro3313
    @osro3313 Рік тому +9

    ஆக்டர் ராஜேஷ் 🙏ஐயா அவர்களுக்கு மற்றும் மருத்துவர் மேடம்🙏 அவர்களுக்கும் மிக்க நன்றி👍 சேவை தொடர

    • @Kathiravan-7
      @Kathiravan-7 Рік тому +2

      Actor இல்லை. கலைஞர் இராஜேஷ் ஐயா.

    • @osro3313
      @osro3313 Рік тому

      @@Kathiravan-7 ஞானம் அடைந்த கலைஞர். சக மனிதர்களின் புரிதலுக்கு ஆக்டர் என பயன்படுத்தினேன்

  • @natarajannatarajan2662
    @natarajannatarajan2662 7 місяців тому +2

    புத்தகங்கள் தயார் ஆகிவிட்டதா விலை

  • @RuckmaniM
    @RuckmaniM Рік тому +7

    அபான (அ) சூன்ய முத்திரை செய்யும் போது, காது கேளாமை சரியாகும்.

  • @spandiyan9589
    @spandiyan9589 Рік тому +7

    மிக மிக மிக பயனுள்ள தகவல் டாக்டர் வாழ்த்துக்கள் வாழிய பல்லாண்டு.

  • @jrajju
    @jrajju Рік тому +2

    ஆன்மீகத்தை புரிந்து கொள்ள பஞ்ச பூதங்களை புரிந்து கொள்ள வேண்டும் நம் உடலிலேயே அதையும் சமன் செய்ய முடியும் என்பது நல்ல செய்தி
    ஆனால் heart attack ஐ முத்திரையில் சரி செய்ய முடியும் என்பதை ட்ரோல் செய்ய போறாங்க

  • @murallig1180
    @murallig1180 Рік тому +11

    பயனுள்ள தகவல்கள்.ராஜேஷ்சார்.அந்த பெண் மருத்துவர் இரண்டு பேரின் பேசுவது தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.நன்றி.

  • @tamilarasansculpture9038
    @tamilarasansculpture9038 Рік тому +6

    எனக்கும் ஆர்வம் அதிகரித்து கொண்டே இருக்கிறது ஐயா

  • @vharani627
    @vharani627 Рік тому +6

    Ivanga eluthuna book oda name or link share pannunga...
    So eager to read it❤

  • @selvamselvam8229
    @selvamselvam8229 11 місяців тому +1

    Mam ah treatment ku eppadi contact pandrathu..

  • @arivukani91
    @arivukani91 Рік тому +4

    Amma thaye nee nall irukanuma enaku mattumillai matha periyavangalukum soli iruken thank u mam

  • @dr.salmandr.salman187
    @dr.salmandr.salman187 Рік тому +5

    மிக நுட்பமான விளக்கம்.சகோதரிக்கு நன்றி.

  • @amudhavallir5279
    @amudhavallir5279 Рік тому +3

    ஐயா வணக்கம். மருத்துவர் அவர்களின் விளக்கம் அருமை. ஐயா மருத்துவர் நந்தகோபால் ஐயா அவர்களிடம் மருத்துவம் பார்க்கனும் ஐயா. தயவுசெய்து உதவுங்கள் ஐயா. மிகவும் அவசரம் ஐயா.தயவுசெய்து உதவி செய்யுங்கள் ஐயா. நன்றி.

    • @Prakashkidskidsprakash
      @Prakashkidskidsprakash Рік тому

      அவருடைய முகவரி கூகுலில் உள்ளது

  • @narpavithangam8542
    @narpavithangam8542 Рік тому +3

    Mam really super tamilzhan sidda medical ever thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦💓💓👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦💓💓👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦💓💓💓 Rajesh sir your a blessed man 🐦💚💚💚 thanks ever 😊😊😊

  • @ssivaprakasam1730
    @ssivaprakasam1730 Рік тому +6

    அருமை அருமை அருமை அடுத்த வீடியோ...........

  • @StechSankar
    @StechSankar Рік тому +3

    அருமையான பதிவு இன்னூம் எதிர்பார்க்கிறேன்

  • @Menaka-vp8ep
    @Menaka-vp8ep Рік тому +5

    Neenga eththanai nall anghu erunthirghal God bless you rajesh sir thank you. Sir

  • @namaskaram1176
    @namaskaram1176 2 місяці тому

    ராஜேஷ் ஏன் அதிகம் பேச வேண்டாம். ரஜினி கமல் பற்றி அறிய ஆவல் இல்லை. மருத்துவம் பற்றி தெரிந்துகொள்வோம்

  • @sumaiya6233
    @sumaiya6233 18 днів тому

    கைவிரலை மடக்கும் பொழுது அந்த ஹோல் பத்தி பேசினாங்க இவர் குறுக்க பேசி அது என்னன்னு சொல்ல விடவில்லை தயவுசெய்து குறுக்கே பேசாதீர்கள் அவர்கள் சொல்லி முடித்தவுடன் கேளுங்கள்

  • @dharshinishanmugam-xt5xy
    @dharshinishanmugam-xt5xy Рік тому +4

    கனவைப் பற்றி சொல்வது எனக்கு நேர்ந்த அனுபவம்தான்

  • @ai77716
    @ai77716 Рік тому +3

    ♥️♥️👌🏽😍 thank you for sharing divine siddha wisdom , doctor Jaya 🙏🏽🌸 and rajesh Sir for bringing imminent personalities for healthcare 🙏🏽🇮🇳
    Om muruga

  • @saibaba172
    @saibaba172 Рік тому +11

    மிக அருமையான நிகழ்ச்சி,💐👌

  • @taswin20
    @taswin20 Рік тому +1

    அன்பு சகோதரிக்கு தங்களுடைய வீடியோ பதிவுகளை சமீப காலமாக பார்த்து வருகிறேன். சுயநலமான பணத்திற்காக மட்டுமே வியாபாரமாக செய்து வரும் சில மருத்துவர்கள் மத்தியில் உங்களைப் போன்ற மருத்துவர்கள் காண்பது மிகவும் அரிதாக உள்ளது. பல்லாண்டு வாழ்க🎉 எனக்கு சில மாதங்களாக கழுத்து வலியும் தோள்பட்டை வலியும் தாங்க முடியாத வலியை கொடுக்கிறது சித்த மருத்துவம் 4 மாதம் எடுத்துக் கொண்டேன் பிறகு அம்மா வீட்டிற்கு சென்று இரண்டு மாதம் ஓய்வெடுத்தேன் அது காணாமல் போய்விட்டது மறுபடியும் என் வீட்டிற்கு வந்தவுடன் பழைய மாதிரியே தோள்பட்டை வலியும் கழுத்து வலியும் திரும்பவும் ஆரம்பமாயிற்று இந்த வழிக்கு தயவு செய்து தீர்வு சொல்லுங்கள் ப்ளீஸ் என்னால் அரை மணி நேரம் கூட உட்கார முடியவில்லை தோள்பட்டை வலியும் கழுத்து வலியும் மிகவும் வலியை கொடுக்கிறது என்னால் படிக்கவே முடியவில்லை என் மகனுக்கு சாதம் கூட ஊட்ட முடியவில்லை மிகவும் டயர்டாக உள்ளது மயக்கம் அதிகமாக வருகிறது தயவுசெய்து தீர்வு சொல்லுங்கள் சகோதரி😢.

  • @jagadheeswaripandurangan838
    @jagadheeswaripandurangan838 Рік тому +1

    மிக எளிமையாக அருமையான தகவல் மனமார்ந்த வாழ்த்துக்கள் தங்களை போன்ற சமுதாய அக்கறை கொண்ட தங்களும் thiru ராஜேஷ் அவர்களும் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் Jagadeeswari

  • @srinijandhan218
    @srinijandhan218 11 місяців тому

    அம்மா என்ன தான் முத்திரை செய்தாலும், Dr Cesarean தான் செய்வேன் என குழந்தைக்கு இதய துடிப்பு கம்மி என இல்லாத கதையை கட்டி விடுகிறார்கள். எல்லாம் காசு, பணம், துட்டு, Money என பிரதானமாக கருதிகிறார்கள்

  • @ArunPrasadVK
    @ArunPrasadVK 7 місяців тому

    Aama saami poda tha....pesradha sootha mooditu kavani, avangala pesa vidu... Rajini, kamalnu..pesitu irukkaan....goyala...

  • @baskarbaskar3893
    @baskarbaskar3893 10 місяців тому +1

    பிரபஞ்சத்தின் கொடை மருத்துவர் சாலை.ஜெய கல்பனா.
    வாழ்க
    வளர்க
    வெல்க

  • @Murugannellai72
    @Murugannellai72 Рік тому +2

    என் தாத்தா 98 வயது வரை அருவா அடித்தார்,my inspire my grandpa

  • @gnanasakaramsubramanian62
    @gnanasakaramsubramanian62 11 місяців тому

    எனக்கு இடுப்பு மற்றும் இரண்டு தோள்பட்டையில் வலி பல ஆண்டுகளாக தொடர்ந்து இருந்து வருகிறது.
    நான் கல்வி துறையில் இருக்கை கண்காணிப்பாளர் பணியில் உள்ளேன்
    தொடர்ந்து அமர்ந்து பணி புரிந்து வருவதால் இப்படி வலி ஏற்படுகிறது

  • @jagadev2012
    @jagadev2012 11 місяців тому +2

    இது போன்ற மறக்கடிக்கப்பட்ட தமிழர்களின் அறிவியல் மீண்டும் தமிழர்களுக்கு பயன்பட வேண்டும் என ராகவா மசாலா சார்பாக வேண்டிக் கொள்கிறோம்...

  • @pushkalasrinivasan1856
    @pushkalasrinivasan1856 2 місяці тому

    எனக்கு கப,பித்த,வாயு உடம்பா என்று தெரியாமல் எப்படி முத்ரை வைக்கிறது முட்டி குடச்சல்,வலது ஆள்காட்டிவிரல் நரம்பில் வலி அதிகம் உங்கள் பதிலை எவ்வாறு தெரிந்து கொள்வது

  • @RuckmaniM
    @RuckmaniM Рік тому +30

    தற்குறிக்குக் கூட புரியும் வகையில், விளக்கம் இருந்தது.

  • @kevinanu
    @kevinanu 2 місяці тому +1

    Please mam give muthirai

  • @ayesh186
    @ayesh186 Рік тому +2

    புத்தகத்தின் பெயர்...
    அல்லது ஆர்டர் செய்து வாங்கி பயனடையும் வழி சொல்லுங்கள் அய்யா...

    • @vani9817
      @vani9817 Рік тому +1

      விரல்கள் செய்யும் விந்தை by dr sjk.
      விகடன் பதிப்பகம்

  • @kevinanu
    @kevinanu 2 місяці тому

    Mam eanakku 29 yrs 2 child irrukku, delivery kku piagu sciatica ,l4 l5 s1 please sollunga mam eanakku trtment

  • @RajaLakhsmi-o3z
    @RajaLakhsmi-o3z 11 днів тому

    குதிங்கால் வலிக்கு என்ன செய்வது மேடம் நான் கும்பகோணம் மேடம்

  • @kalaiprakash2578
    @kalaiprakash2578 Рік тому +1

    Sir mathavidai adhiga reththa pokku nirka tips sollunga 16 naalaga poguthu plz sir.....🙏🙏

  • @umaranipurushothaman5778
    @umaranipurushothaman5778 3 місяці тому

    Anaivarudays? Kalukkum ora bhathil , anaivarum upsyokamana entha SMudra vagupil joint seithal vertil ulla anivarum payan peruvarkal

  • @nagalingamthayanithy1735
    @nagalingamthayanithy1735 Рік тому +3

    Doctor thanks so much good information. Doctor can you please suggest mudra for ear tinutus (insect buzzing sound) suffering for the last 2 years.

  • @christavirginia3558
    @christavirginia3558 Рік тому +1

    Doctor & madam...can you please share a mudra for stubborn children...my daughter never obeys to me..
    Pls help me

  • @kishores4098
    @kishores4098 Рік тому +1

    Rajini Kamal ha pathi peasama irundha kunja nalha irukum

  • @kalyanib1757
    @kalyanib1757 11 місяців тому +1

    விளக்கமான வழிகாட்டி இந்தம்மா.மகிழ்ச்சியாக உள்ளது

  • @bhavaniravi5829
    @bhavaniravi5829 11 місяців тому +1

    Dr hair growth tips sollunga

  • @namashivayanamashivaya9191
    @namashivayanamashivaya9191 11 місяців тому

    மேலைநாட்டு கலாசாரம் மேஜிக்கா எனத் தான் கேட்கும் ஆனால் ஈசன் மகாவிஷ்ணு வை வணங்கி முத்திரை களை தந்த சனாதன இந்து சித்தர்களுக்கு இது மேஜிக் இல்லை 😂.

  • @rajeswarirajagopalan7051
    @rajeswarirajagopalan7051 Рік тому +1

    ஆச்சரியமான அருமையான பதிவு. வாழ்த்துக்கள்

  • @reshmanmani
    @reshmanmani Рік тому +1

    book link please

  • @malathikrishnan7008
    @malathikrishnan7008 Рік тому +1

    Sjk amma thangalai iraivan eppodum kaapatra vendukiren you are genius and blessed by God child.thangslai eppadi pugazanum endru teriyaville ellarudaya nalamum karudi neengal sollum ovviru varatai romba unntha manathu thangalai petra taai thanthaiyaar ku enadu panivaana vanakam neengal innum Mel mel uyarave dum thaaye

  • @mumthazjamal4206
    @mumthazjamal4206 Рік тому +2

    ௮ய்யா த௩்கலுக்கும் வைய்தியர் தாய்க்கும் மிக்கநண்றி😮❤

  • @giri1358
    @giri1358 Рік тому +6

    Very useful information for us

  • @NAGOORNAGOOR-u7w
    @NAGOORNAGOOR-u7w Місяць тому

    Unga புஸ்தகம் எனக்கு வேணும் எப்படி வாங்கணும்

  • @bhuvaneswariganesan1400
    @bhuvaneswariganesan1400 Рік тому +2

    Thyroid ku edhum muththirai iruka madam...

  • @Chithra-c8t
    @Chithra-c8t 3 місяці тому

    படிக்க ஞாபகம் வர என்ன மூத்திரை செய்வது

  • @rajarajeswari-hb8sm
    @rajarajeswari-hb8sm Місяць тому

    Akka nalamakka, neenga eluthiya book enna praicenu sollunga akka, na vangaramari iruntha ,neenga enakku koriyar panna mudiumakka, na salem Ayothiyapattimam la irukka, na ungala nerla pakkanunu nenaikkara ennoda kudumpa sulnila ennala pakka mudiumanu theriyala, neenga unga kudumpam matrum ungala sarnthu work pandra ellarum healthiyavum happyakavum irukkanum ka, god bless you ka💕

  • @sridevi8756
    @sridevi8756 Рік тому +14

    உண்மை. கனவில் ஓடுவது, துரத்தப் படுவது, பறப்பது.. இதன் அர்த்தம் இப்போது தான் புரிகிறது, மருத்துவர் அவர்களுக்கு மிக்க நன்றி. மிக பயனுள்ள யூடியூப் சேனல்

  • @radhikasrinivasan5481
    @radhikasrinivasan5481 Рік тому +4

    அருமையான விளக்கம்.

  • @sarvalogam2454
    @sarvalogam2454 Рік тому +1

    அருமை இராஜேஷ் அண்ணா
    எனக்கு அடிக்கடி பரந்து செல்கிறேன் பறவை மாதிரி ஏன் பதில் தாருங்கள்

  • @t.subramaniant.subramanian7946

    Enakku thevaiyana video muyarchi seigiren sir nandri

  • @dhivyajayamani9663
    @dhivyajayamani9663 Рік тому +3

    வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி

  • @GuruSamy-js3mc
    @GuruSamy-js3mc 6 місяців тому

    அருமை ஆழமான ஆதாரமான எளிமையான தெளிவான அணைவரும் புரிந்து கொள்ளும் உரையாடல் பல நோய்களை எளிதாக எதிர் கொள்ளும் மாத்திரை விளக்கங்கள் நன்றி

  • @movieloverUS
    @movieloverUS 2 місяці тому +1

    11:49 ->

  • @Keerthana2050
    @Keerthana2050 3 місяці тому

    yov baba muthirai ippa rombha mukiyamaaa👿👿👿 avangala pesa vidamatranga

  • @dhurgadevi1978
    @dhurgadevi1978 Рік тому

    குறட்டை நிறுத்துவதற்கு முத்திரை இருந்தால் சொல்லுங்க mam pls...

  • @udayakumarudayakumar8646
    @udayakumarudayakumar8646 3 місяці тому

    VIRTIGO disease ku give me a good yoga exercises

  • @petchimuthupetchimuthu1374
    @petchimuthupetchimuthu1374 Рік тому

    வணக்கம் மேடம் என் பையனுக்கு வீசிங் இருக்கு மேடம் முத்திரை இருந்தா சொல்லுங்க மேடம்

  • @kumarananandan1523
    @kumarananandan1523 Рік тому +4

    Please share book detail sir

    • @geethag8394
      @geethag8394 11 місяців тому

      Book name viralgal seiyyum vindhai amazonil kidaikkiradhu

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 11 місяців тому

    அரசியல் சினிமா இதில் உள்ளவர்களுக்கு மிதமிஞ்சிய பணம் இருப்பதால் நிறைய நல்ல எனர்ஜி அதிகமாகவே இருக்கிறது ங்க மேடம். இந்தக் கலிகாலத்தில் பணமே பிரதானம் என்று இருக்கும் காலத்தில் மக்களுக்கு உபயோகமான நல்ல தகவல்களை தந்து கொண்டே இருக்கிறீர்கள்.‌வாழ்கவளமுடன் நலமுடன் மகளே.

  • @nivedithasiva1291
    @nivedithasiva1291 Рік тому +2

    10:18 for normal delivery

  • @bhanumathivenkatasubramani6265

    அருமையான பகிர்வு

  • @Chithra-c8t
    @Chithra-c8t 3 місяці тому

    நரம்பு வெருக்கு வெடுக்குன்னு இலுக்கு து சுறுக்கு, சுறுக்குன்னு னு குத்துது என்ன மூத்தினர செய்யனும