Manavala Mamunigal||Promo-1||

Поділитися
Вставка
  • Опубліковано 27 кві 2019
  • செய்ய தாமரைத் தாளிணை வாழியே,
    சேலை வாழி திருநாபி வாழியே,
    துய்ய மார்பும் புரிநூலும் வாழியே,
    சுந்தரத்திருத்தோளிணை வாழியே,
    கையுமேந்திய முக்கோலும் வாழியே,
    கருணை பொங்கிய கண்ணினை வாழியே,
    பொய்யிலாத மணவாள மாமுனி
    புந்திவாழி புகழ்வாழி வாழியே !
    அடியார்கள் வாழ,
    அரங்க நகர் வாழ,
    சடகோபன் தண்தமிழ்நூல் வாழ,
    கடல் சூழ்ந்த மன்னுலகம் வாழ,
    மணவாள மாமுனியே, இன்னுமொரு நூற்றாண் டிரும்.......
    😍Very lovely and catching line...😍

КОМЕНТАРІ • 39

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 27 днів тому

    ஓம் ஶ்ரீ ராமானுஜர் போற்றி போற்றி ஓம் நமோ நாராயணாய நமோ நமக 🙏🙏🙏🙏🙏

  • @SrirangaVaasi
    @SrirangaVaasi 14 днів тому

    Acharya Devo Bhava 🙏🏻🙏🏻🙇🏻‍♂️
    Wonderful

  • @latha3610
    @latha3610 Місяць тому

    Sper 😊😊😊

  • @kanchanavedhanayaki3073
    @kanchanavedhanayaki3073 3 роки тому +2

    Arumai arumai .......nanri nanri intha pathivirku....adiyen Ramanuja dashyei,,🙏🙏🙏

  • @AlameluR.
    @AlameluR. День тому

    🥳😊

  • @saravananhariharan8255
    @saravananhariharan8255 2 роки тому +2

    வாழ்க வாழ்க மணவாள மாமுனிகள் திருவடிகளே வாழ்க வாழ்கவே

  • @AlameluR.
    @AlameluR. День тому

    🙏🏻

  • @venugopalakrishnan8103
    @venugopalakrishnan8103 9 місяців тому +1

    Manavala Mamunigale saranam saranam. V pray for your Blessings.

  • @rajeshvaratharajan1900
    @rajeshvaratharajan1900 2 роки тому +1

    Excellent. Namo Narashima. Namaskaram 🙏🙏🙏🙏🙏

  • @ManiMani-ge6fm
    @ManiMani-ge6fm Рік тому +1

    மணவாள மாமுனி திருவடிகளே சரணம்

  • @SeeniVasan-hp3rl
    @SeeniVasan-hp3rl 8 місяців тому +1

    மணவாள மாமுனிகள் இன்னும் ஒரு நூற்றாண்டு இரும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @soundarrajan6221
    @soundarrajan6221 3 роки тому +2

    அருமையான பதிவு...
    அடியேன் தாசன்

  • @rammohanrao7013
    @rammohanrao7013 2 місяці тому

    జై శ్రీమన్నారాయణ

  • @ramaswamysrinivasan1253
    @ramaswamysrinivasan1253 3 роки тому +1

    Adiyen dhasan ....Emperumanar Thiruvadikale Saranam

  • @santhisanthi181
    @santhisanthi181 3 роки тому +2

    Shrimade Ramanujaya Namaha 👣🙏

  • @sivaram729
    @sivaram729 3 роки тому +1

    ஸ்ரீ யதி ராஜரரே போற்றி

  • @gnanadevaraosiva1054
    @gnanadevaraosiva1054 5 місяців тому

    Very best song to hear with regard to Ragha.

  • @kgdhouhithri
    @kgdhouhithri 2 роки тому +2

    மணவாள மாமுனியே இன்னுமொரு நூற்றாண்டிரும்!!!

  • @rajalakshmikannan5896
    @rajalakshmikannan5896 7 місяців тому +2

    ❤❤❤❤❤❤

  • @SoorajKishan
    @SoorajKishan 2 роки тому +10

    செய்ய தாமரைத் தாளிணை வாழியே,
    சேலை வாழி திருநாபி வாழியே,
    துய்ய மார்பும் புரிநூலும் வாழியே,
    சுந்தரத்திருத்தோளிணை வாழியே,
    கையுமேந்திய முக்கோலும் வாழியே,
    கருணை பொங்கிய கண்ணினை வாழியே,
    பொய்யிலாத மணவாள மாமுனி
    புந்திவாழி புகழ்வாழி வாழியே !

    அடியார்கள் வாழ,
    அரங்க நகர் வாழ,
    சடகோபன் தண்தமிழ்நூல் வாழ,
    கடல் சூழ்ந்த மன்னுலகம் வாழ,
    மணவாள மாமுனியே, இன்னுமொரு நூற்றாண் டிரும்.

  • @gopi2413
    @gopi2413 8 місяців тому +2

    Sri Sri manavala mamuni gale namo namah 🌹🌹🙏🕉️

  • @vasanthagopalan1594
    @vasanthagopalan1594 3 роки тому +1

    Nanna irukku

  • @AlameluR.
    @AlameluR. День тому

    🤥

  • @user-eu9oy9gy5g
    @user-eu9oy9gy5g Рік тому

    "மொய்ம்புறத் தவஞ் செய்"-புதிய ஆத்திச்சூடி.

  • @s.venkatachari2487
    @s.venkatachari2487 4 роки тому +2

    அடியேன் தாஸன். க்ருதக்ஞதையோடு ஸமர்ப்பிப்பது "க்ருபை க்ருபை" s.venkatachari.கோயில் நித்யவாஸம்

    • @SST_5th_Year
      @SST_5th_Year  4 роки тому +1

      அடியேன் தாசன்

  • @lakshmikv2369
    @lakshmikv2369 2 роки тому

    Thank you
    Who has written lyrics in command box
    ஓம் நமோ நாராயணாய நமஹ

  • @jeyalakshmi5135
    @jeyalakshmi5135 2 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @shanthimurali632
    @shanthimurali632 Рік тому

    ❤❤

  • @ManiMani-ge6fm
    @ManiMani-ge6fm Рік тому

    🙏🙏

  • @rengavilasinikrish5917
    @rengavilasinikrish5917 4 роки тому +1

    Adiyen dhaasan

  • @akshaikumarkumar8814
    @akshaikumarkumar8814 4 роки тому +1

    Adiyaen dhasanu dhasan

  • @explorewithlatha6240
    @explorewithlatha6240 3 роки тому +3

    Can I have lyrics of first part of the song. Before adiyarghal vazha....

    • @SST_5th_Year
      @SST_5th_Year  3 роки тому

      May be...
      If possible i will provide you in my next video....

    • @SoorajKishan
      @SoorajKishan 2 роки тому +2

      செய்ய தாமரைத் தாளிணை வாழியே,
      சேலை வாழி திருநாபி வாழியே,
      துய்ய மார்பும் புரிநூலும் வாழியே,
      சுந்தரத்திருத்தோளிணை வாழியே,
      கையுமேந்திய முக்கோலும் வாழியே,
      கருணை பொங்கிய கண்ணினை வாழியே,
      பொய்யிலாத மணவாள மாமுனி
      புந்திவாழி புகழ்வாழி வாழியே !

      அடியார்கள் வாழ,
      அரங்க நகர் வாழ,
      சடகோபன் தண்தமிழ்நூல் வாழ,
      கடல் சூழ்ந்த மன்னுலகம் வாழ,
      மணவாள மாமுனியே, இன்னுமொரு நூற்றாண் டிரும்.

    • @explorewithlatha6240
      @explorewithlatha6240 2 роки тому

      Thank you so much .

  • @venugopal5528
    @venugopal5528 3 місяці тому

    Super pramadam ma dasan 🙏