முருகன் நேரில் வந்து அருள் புரிகிறான் எனச் சொல்லவும் வேண்டுமா என்ன? இவள்தான் சிவ ஸ்கந்த ப்ரஸாதினி ஆயிற்றே. வாழ்க ஸஹோதரியே!நீண்ட ஆயுள் நிறைசெல்வம் நற்கீர்த்தி நிறைவாக இறைவன் அருளட்டும்!🙏🙏🙏🙏
தாயே உன் தமிழுக்கு , தேன் தமிழ் இசை பாடலுக்கு நான் அடிமை, எம்பெருமான் முருகன் உங்களுக்கு நீண்ட ஆயுள், நிறை செல்வம் தரவேண்டும் என்று எல்லாம் வல்ல முருக பெருமானை வேண்டுகிறேன்
முருகன் நேரில் வந்து அருள் புரிகிறான் எனச் சொல்லவும் வேண்டுமா என்ன? இவள்தான் சிவ ஸ்கந்த ப்ரஸாதினி ஆயிற்றே. வாழ்க ஸஹோதரியே!நீண்ட ஆயுள் நிறைசெல்வம் நற்கீர்த்தி நிறைவாக இறைவன் அருளட்டும்!🙏🙏🙏🙏 தெய்வீக குரலே வணங்குகிறேன் வாழ்த்துகிறேன் தாயே முருகப்பெருமான் அருள்கிட்டட்டும்
இந்தப் பாடலை, சிலர் துக்காடாவாகப்போகிறபோகவில் பாடிவிட்டுக் கச்சேரியை முடித்துக்கொள்வார்கள். ஆனால், இந்த இசை இளவரசியின், மதுரக் குரலில் இப்பாடல் ஆழ, அகலம் காண இயலாத இசைக் கடலாக இசைக்கப்பட்டுள்ளது ! அருமை, அருமை, பாராட்டு, வாழ்த்து !
இருமனம் இணைந்து இயற்கையை வெற்றிக்கொண்டு --நான்கு மத தடைகளை கடந்து-ஐந்து வகை இயற்கை சக்திகளின் (ஐய்ம்பூதம்)முன் மனத்தால் மணமுடித்து இயற்கை புன்னகையுடன் பசுமை நிறைந்த பார்வை ஒளி பரவ ஆரம்பமாகும் 2025 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் எனது அன்பு நண்பர்களை--எழுதியவன் v Kathiresan🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅உண்மை அன்பு உலகை ஆளும் புதுமை படைக்க பிறக்கும் வருடம் தொடக்கம் ------🎉🎉🎉🎉
தமிழ் மெய்யியல் திருஅருட்பாவை பாடினால் நீங்கள் மேன்மேலும் உலகில் நீங்கா புகழை அடைவீர்கள். சன்மார்க்கம் உலகம் முழுவதும் பவியிருப்பதால் உங்களின் புகழை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் சரியான வழி அது ஒன்றே. 👏👏👏👍👍👍
சமீபத்தில் தான் கண்ணன் வருகின்ற நேரம் பாடல் கேட்டேன் அதிலிருந்து தேடி ஏதாவது ஒரு கானம் அல்லது பஜன் கேட்டு வருகிறேன் இந்த பக்தி &பாவம் தான் மா உங்க சிறப்பு மகளே
இசை மூலம் தெய்வம் உணர முடியும் அதுவும் இது போன்ற தெய்வீக குரலில் கானமிசைப்பதை கேட்டால் மனம் அதன் ஆழத்திற்கு சென்று பாட்டுடை நாயகனோடு இயைந்து லயிக்கும்❤ அருமையான குரல்வளம்+& பக்தி பாவத்துடன் இறையருளன்றி வேறு இல்லை வாழ்த்துகள்
அம்மா தாயே சிவஷ்ரி வணக்கம். இசையில் ஸ்ரீ கந்தனை கருணையை வாரி வழங்கும் ஸ்ரீ எட் டுக்குடியில் கோயில்கொண்ட ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைவான ஆரோக்கியத்தையும் பெற்று விளங்கிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Harr Krishna Radha Narayana Govinda jia sita Ram jai vaishnadevi mata Jai pandu ranga, jai pujjaya Raghavendra palani muraga arohara jay bhavani jai im namaha shivaya
When we observe all the Classical Singers, we can easily find out Chy.Kum.SIVASRI is quite different, when compared in all aspects. She is always a SPECIAL WORTHY personality. ✌️🙏🙏🙏🙏🙏🙏
అసలు నీ ముఖంలోకి చూసి మాట్లాడాలి అంటే చాలా ధైర్యం ఉండాలి కదూ......!! What a great personality you have. నేను ఒక్కణ్ణే మొట్టికాయలు తింటూ నీ వెనకాలే తిరుగుతున్నాను. ఇంకెవరూ ..... 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
You are a blessed child of God with sweet voice and good looks the virutham and rendition of divine song what to say!goose bumpsguaranteed keepsinging and entertains likethis vaazhga pallandu
மகளே! இவ்வாண்டு மார்கழி மகோத்ஸவத்தில் உன் குரல் எங்கும் ஒலிக்கவேண்டும்.நீ உச்சம் இசையுலகில் உச்சம் தொட வாழ்த்துகிறேன்
🙏🙏🙏🙏
0
0
I too bless SSSP to sing at Margali festivals
Super madam.
முருகன் நேரில் வந்து அருள் புரிகிறான் எனச் சொல்லவும் வேண்டுமா என்ன? இவள்தான் சிவ ஸ்கந்த ப்ரஸாதினி ஆயிற்றே. வாழ்க ஸஹோதரியே!நீண்ட ஆயுள் நிறைசெல்வம் நற்கீர்த்தி நிறைவாக இறைவன் அருளட்டும்!🙏🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
Super cute song and sing
Supersuper
Q
Qqà a q1
பக்க வாத்தியம் ஏதும் தேவை இல்லை இந்த இசையின் குரலுக்கு🙏👌👌👌
Radhe Krishna 🙏🙏
தாயே உன் தமிழுக்கு , தேன் தமிழ் இசை பாடலுக்கு நான் அடிமை, எம்பெருமான் முருகன் உங்களுக்கு நீண்ட ஆயுள், நிறை செல்வம் தரவேண்டும் என்று எல்லாம் வல்ல முருக பெருமானை வேண்டுகிறேன்
🙏🙏🙏🙏
முருகன் நேரில் வந்து அருள் புரிகிறான் எனச் சொல்லவும் வேண்டுமா என்ன? இவள்தான் சிவ ஸ்கந்த ப்ரஸாதினி ஆயிற்றே. வாழ்க ஸஹோதரியே!நீண்ட ஆயுள் நிறைசெல்வம் நற்கீர்த்தி நிறைவாக இறைவன் அருளட்டும்!🙏🙏🙏🙏
தெய்வீக குரலே
வணங்குகிறேன்
வாழ்த்துகிறேன் தாயே
முருகப்பெருமான் அருள்கிட்டட்டும்
🙏🙏🙏
சிவஸ்ரீ! மனநிம்மதி பாடல்களைப் பாடி எங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்திவிட்டாய்
. இறைவன் எப்போதும் உன்பக்கமே. மனமார்ந்த வாழ்த்துகள் பல.
🙏🙏🙏
இந்தப் பாடலை, சிலர் துக்காடாவாகப்போகிறபோகவில் பாடிவிட்டுக் கச்சேரியை முடித்துக்கொள்வார்கள்.
ஆனால், இந்த இசை இளவரசியின், மதுரக் குரலில் இப்பாடல் ஆழ, அகலம் காண இயலாத இசைக் கடலாக இசைக்கப்பட்டுள்ளது !
அருமை, அருமை, பாராட்டு, வாழ்த்து !
ராதே கிருஷ்ணா 🙏🙏
Namasmaranam sivasree Bhagavan sannidhi
नामसंकीर्तनम शिवश्री भगवदानंद प्राप्ति
I am Maharashtrian. But I am fond of Sivasri's Sangeet! What a great command on voice!
Radhe Krishna 🙏
@@MayuramRadhakalyanam धन्यवाद!
Please visit Mailadudurai in Tamil Nadu to witness such programs in Feb 25
Om Shakthi para shakthi adi shakthi
Super hara haroo hara hara haroo hara hara haroo hara
🙏🙏🙏
🎉🎉🎉supervoice
🙏🙏🙏
இசை அரசி MS அவர்களுக்கு பிறகு ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்ப வந்த மாதர்குல மாணிக்கமே மகளே நீ பல்லாண்டுகள் வாழ்க.
🙏🙏🙏
யோவ் இந்த மாதரை விட இன்னும் பல பாடகி மாதர் குலம் உள்ளனர்
சும்மா அளக்காதே
Fantastic lord Murugan song and super voice.
🙏🙏🙏
Kandha Kathirvelavanae🙏🙏🙏🙏🙏🙏☸️☸️🙏🙏🙏☸️🙏
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா திருப்புகழுக்கு நன்றி
🙏🙏🙏
இருமனம் இணைந்து இயற்கையை வெற்றிக்கொண்டு --நான்கு மத தடைகளை கடந்து-ஐந்து வகை இயற்கை சக்திகளின் (ஐய்ம்பூதம்)முன் மனத்தால் மணமுடித்து இயற்கை புன்னகையுடன் பசுமை நிறைந்த பார்வை ஒளி பரவ ஆரம்பமாகும் 2025 இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் எனது அன்பு நண்பர்களை--எழுதியவன் v
Kathiresan🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅உண்மை அன்பு உலகை ஆளும்
புதுமை படைக்க பிறக்கும் வருடம் தொடக்கம் ------🎉🎉🎉🎉
வாழ்த்துக்கள். திருப்புகழ் மற்றும் தேவாரம் மற்றும் திருவாசகம் நாம் சங்கீர்த்தன பஜனையில் பிரதானமாக இருக்கவேண்டும்
🙏
യാദൃച്ഛികമായിട്ടാണ്ഈ വീഡിയോ കണ്ടത്. ഇപ്പോൾ ദിവസവും ഒരു തവണ യെങ്കിലും ഇതു കേൾക്കാതെ കടന്ന് പോകുന്നില്ല, അത്രയും ഇഷ്ടമായി. ഹര ഹരോ ഹര ഹര...
🙏🙏🙏🙏🙏
Super good
🙏🙏🙏
தெய்வீக குரலே
வணங்குகிறேன்
வாழ்த்துகிறேன் தாயே
முருகப்பெருமான் அருள்கிட்டட்டும்
முருகா சரணம் 🙏🙏
7:
மிக அருமையான தெய்வீக குரல்
🙏
கலியுக வரதன் கந்தசஷ்டிக்கு கேக்க கேக்க இனிய மருந்தாக இனிமையாக இருந்தது
ராதே கிருஷ்ணா 🙏
வாழ்க வாழ்க
🙏🙏🙏
என்தாய்யும்,எனக்கு அருள் தந்தையும் நீ Super haa
🙏🙏🙏
எனக்கு மிகவும் பிடித்த கந்தர் அனுபூதி பாடல்
மிகவும் 👌
சக்தி வேல் முருகா மரகதவண்ணன் முருகா வா வா வா......❤
Om Sri Muruga saranam 🌹 world popular namasankeerthanam super Hero sivasri 🌹 God bless you 🌹🌹🌹🌹
Everlasting melody. Go ahead with your goal earn the fame with your
Devotion to music
We wish you longhealthy life.RSIYER
If every Tamil girl are like her, Lord Shiva's land Tamil Nadu will be blissful !!!
Radhe Krishna 🙏
Indha paattai kaettadhum enakku " MOTCHAM " vaendavay vaendaam ,
meendum oru piravi vaendum ena
aasai varugiradhu. Needuli vaazhiya
" AMMINI ", aayiramaayira " vaazhthukkal. Sundar, coimbatore.
🙏🙏🙏
Very good excellent performance 👏👏👏👏 thanks
ஆஹா கானாமிர்தம்🎼🎼🎼🎼
🙏🙏🙏🙏🙏
@@MayuramRadhakalyanam 😃தங்கள் இசை சேவை தொடரட்டும் 🙏🏻
அருமை❤❤❤
🙏🙏🙏
Good voice good divine music 🌹 world popular namasankeerthanam super 🌟🌟 sivasri and your team 🌹🌹🌹🌹
Super voice, pranams to all of you 🙏👏
Om shree raghavendra Swamy ki jai jai, om Shirdi Sai baba ki jai jai
Swami ye Sharanam ayyappa
🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அருமையான வருத்தமும் பாடலும்.
RAM.RAM.MAHA PERIYAVACHARANAM.
Radhe Krishna 🙏
Very good excellent 👍👍👍 song thank you so much
முருகா சரணம் 🙏🙏
Superb singing - stotram and song. Forwarded link to many devotees. Brindavana Saranga melting our hearts with devotion.
Radhe Krishna 🙏
@@MayuramRadhakalyanam Forwarded link to many devotees. Brindavana Saranga melting our hearts with devotion
முருகா! முருகா! அற்புதம்!
தமிழ் மெய்யியல் திருஅருட்பாவை பாடினால் நீங்கள் மேன்மேலும் உலகில் நீங்கா புகழை அடைவீர்கள். சன்மார்க்கம் உலகம் முழுவதும் பவியிருப்பதால்
உங்களின் புகழை அடுத்த நிலைக்கு எடுத்து செல்லும் சரியான வழி அது ஒன்றே. 👏👏👏👍👍👍
🙏🙏🙏
மிக சரியாக சொன்னீர்கள்
Shakthi vel murugan ki arohara super duper 👍👍👍👍
One of the all time favourite song. Radhe krishna
🙏🙏🙏🙏
சமீபத்தில் தான் கண்ணன் வருகின்ற நேரம் பாடல் கேட்டேன் அதிலிருந்து தேடி ஏதாவது ஒரு கானம் அல்லது பஜன் கேட்டு வருகிறேன் இந்த பக்தி &பாவம் தான் மா உங்க சிறப்பு மகளே
🙏🙏🙏🙏
AUM. SARAVANA BHAVAYA NAMAHA ✡️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
MURUGA MURUGA MURUGA MURUGA MURUGA MURUGA
🙏🙏🙏🙏
இசை மூலம் தெய்வம் உணர முடியும் அதுவும் இது போன்ற தெய்வீக குரலில் கானமிசைப்பதை கேட்டால் மனம் அதன் ஆழத்திற்கு சென்று பாட்டுடை நாயகனோடு இயைந்து லயிக்கும்❤ அருமையான குரல்வளம்+& பக்தி பாவத்துடன் இறையருளன்றி வேறு இல்லை வாழ்த்துகள்
🙏🙏🙏
She always reminds me of MS amma. Deiveegam in her face, eyes and voice.. absolute bliss.
True
Good morning good day
Super duper voice excellent 👍👍👍👍👍
🙏
ஓம் முருகா சரணம் சண்முகா சரணம் 🙏
முருகா 🙏🙏🙏
வாழ்த்துகள்.வாழ்த்துக்கள்
🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏
அருமை யான தெய்வீககுரல் வாழ்த்துக்கள்
🙏🙏🙏
❤ தெய்வீக குரல். கேட்கவே அருமையாக உள்ளது மா
🙏🙏🙏
இனிய தமிழ், சிறந்த குரல் வளம்.வாழ்க வளமுடன், உயர்க சிறப்புடன்.பாராட்டுக்கள்.Lsjr.
ராதே கிருஷ்ணா 🙏🙏
முருகன். பாடல் அற்புதம்
🙏🙏🙏🙏
அருமை குரல். இப்போது வேலைக்கு போய் வரும் போது உங்கள் பக்தி பாடல்கள் கேட்பேன். அருமை குரல் நன்றி
🙏🙏🙏🙏
Super duper very good 👍👍👍👍
Very Sweet and nice!👌🏽🙏🙏
🙏🙏🙏
mikavum atumaiyaka padeenirgal, kalaiyil ketkum pothu paravasamai ullathu. ungal kalai nigalchchigal pruga valththukiren.
🙏🙏🙏
Very heart feeling melodious super excellent very good 👍👍👍👍
இறைவன் அருள் மழை இடையறாது பொழியும் தெய்வீக குரல். கலியுகத்தில் இப்படி ஒரு பக்தி இசை. வாழ்க வளமுடன் குமாரி சிவஸ்ரீ.
🙏🙏🙏
Mayavaram Radhakalyanam!!
அம்மா தாயே சிவஷ்ரி வணக்கம். இசையில் ஸ்ரீ கந்தனை கருணையை வாரி வழங்கும் ஸ்ரீ எட் டுக்குடியில் கோயில்கொண்ட ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைவான ஆரோக்கியத்தையும் பெற்று விளங்கிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
🙏🙏🙏🙏
Murugacharanam Arumai
🙏🙏
அற்புதம்! குரல் கடவுள் கிருபை!
ராதே கிருஷ்ணா 🙏
Congratulations 🌹 mayuram Radha kalyanam 🌹 very good program 🌹 world popular namasankeerthanam super 🌟🌟🌟 sivasri and your team 🌹🌹🌹🌹
இசையால் வசமாகா இதயம் ஏது
வாழ்த்துக்கள்
🙏🙏🙏
Good song very nice 👍👍👍👍
🙏🙏
Harr Krishna Radha Narayana Govinda jia sita Ram jai vaishnadevi mata Jai pandu ranga, jai pujjaya Raghavendra palani muraga arohara jay bhavani jai im namaha shivaya
Shakthivel murugan ki arohara Palani Murugan arohara venu swamy ki jai
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்
வாழ்க பல்லாண்டு
வாழிய வாழிய
வாழியவே
🙏🙏🙏
When we observe all the Classical Singers, we can easily find out Chy.Kum.SIVASRI is quite different, when compared in all aspects. She is always a SPECIAL WORTHY personality.
✌️🙏🙏🙏🙏🙏🙏
Radhe Krishna ✌️
Very good melodious excellent 👍👍👍👍
Radhe Krishna 🙏
Very good voice super duper 👍👍👍👍
🙏🙏
Muruga charanam
🙏🙏
అసలు నీ ముఖంలోకి చూసి మాట్లాడాలి అంటే చాలా ధైర్యం ఉండాలి కదూ......!!
What a great personality you have.
నేను ఒక్కణ్ణే మొట్టికాయలు తింటూ నీ వెనకాలే తిరుగుతున్నాను. ఇంకెవరూ ..... 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Kaliyuga varadhan kann kanda deivam
நீடூழி வாழ்க மகளே
🙏🙏🙏
Divinely lovely ❤🙏🕉️
🙏🙏
Very good singing super duper 👍👍👍👍👍
When Sivasri is singing, you just cannot skip from listening. Magnetic devotional voice. Keep it up.
Radhe Krishna 🙏
Om Muruga ..Nandrigal Kodi Sagothara 🙏👍❤️
🙏🙏🙏
You are a blessed child of God with sweet voice and good looks the virutham and rendition of divine song what to say!goose bumpsguaranteed keepsinging and entertains likethis vaazhga pallandu
Radhe Krishna 🙏
உங்களுடைய குரல் கேட்பதற்கு இனிமையாக இருக்கிறது. 🥰🙏🙏
ராதே கிருஷ்ணா 🙏
Thooranssongveryverybeautifullysang💅🙏🙏🙏🤲🤲🌹🌹🌹🌹
Radhe Krishna 🙏
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே நிகழ்ந்த ஆதிசக்தி அருள் இருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் தெய்வீக ம காப்போம் கந்தா கதிர் வேலவா
🙏🙏🙏
Very nice there is no equal
Radhe Krishna... She is an angel,...
Radhe Krishna 🙏
Vetrivel Muruganukku Arohara 🙏
வெற்றி முருகனுக்கு அரோகரா 🙏
Kaliyuga Varadhan Kan Kanda Deivam🙏🙏🙏🙏🎵🎶🎼🌻💐🏵️🌼🌺🌈🌹🙏🙏🙏🙏🙏🏵️🌼🙏
Excellent singing
Thank you so much for singing our Murugan song
🙏🙏🙏🙏
Very very Good
Good luck
Radhe Krishna 🙏
Kaliyuga varadhan Lord Muruga our solution and answer for the present - beautiful sweet voice by ammaa 🙏Sivasri Skandaprasad|
🙏🙏🙏
Worlds namasankeethanam 🙏🙏🙏🙏
இசை தேவதை 🙏
Excellent super
🙏🙏🙏
Such a mesmerising voice.....can't stop listening to her devotional songs ...such a clear voice.
Radhe Krishna 🙏
Awesome voice and expression. GOD'S GIFT, Madam.
🙏🙏🙏
Om Sri Muruga saranam 🌹 world popular singer sivasri 🌹 God bless you 🌹🌹🌹🌹
🙏🙏🙏🙏
Awesome singing!!!!!!! Congratulations!!!!!!!!!!
🙏🙏🙏
Vetrivel veraval.
🙏🙏🙏
Arumai ya na song
🙏🙏
மிக அருமையான பதிவு.
ஓம் கந்தா போற்றி 🙏🙏🙏
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
My beloved blessed daughter, your songs are eternal everlasting and you are reach global level like MS
Radhe Krishna 🙏
இறையருள் பெற்ற இசைவாணி
🙏🙏🙏