Розмір відео: 1280 X 720853 X 480640 X 360
Показувати елементи керування програвачем
Автоматичне відтворення
Автоповтор
அங்கண்--நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்அணி நகரத்து உலகு --னைத்தும் விளக்கும் சோதிவெங் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றிவிண் முழுதும் உயக் கொண்ட வீரன்தன்னைச்செங்கண் நெடுங் கரு முகிலை இராமன்தன்னைத்தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் எங்கள் தனி முதல்வனை எம்பெருமான்தன்னைஎன்று கொலோ கண் குளிரக் காணும் நாளே வந்துஎதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி* வருகுருதி பொழிதர வன்கணை ஒன்றேவி* மந்திரம்கொள் மறைமுனிவன் வேள்வி காத்து* வல்லரக்கர் உயிருண்ட மைந்தன் காண்மின்செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத்* தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்அந்தணர்கள் ஒரு மூவாயிர-வர் ஏத்தஅணிமணி ஆசனத்திருந்த அம்மான் தானே.செவ்வரி நற் கருநெடுங்கண் சீதைக்கு ஆகிச்சினவிடையோன் சிலையிறுத்து மழுவாள் ஏந்தி வெவ்வரி நற் சிலைவாங்கி வென்றி கொண்டுவேல்வேந்தர் பகை தடிந்த வீரன்தன்னைத்தெவ்வர் அஞ்சு நெடும்புரிசை உயர்ந்த பாங்கர்த்தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்எவ்வரி வெஞ்சிலைத் தடக்கை இராமன் தன்னைஇறைஞ்சுவார் இணையடியே இறைஞ்சினேனேதொத்த-லர் பூஞ் சுரிகுழல்-கைகேசி சொல்லால்தொல் நகரம் துறந்து துறைக் கங்கைதன்னைப் பத்தி உடைக் குகன் கடத்த வனம் போய்ப் புக்குபரதனுக்குப் பாதுகமும் அரசும் ஈந்து சித்திரகூடத்து இருந்தான் தன்னை இன்று-தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்றஇருநிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார்தாமேவலிவணக்கு வரைநெடுந்தோள் இராதைக் கொன்றுவண்டமிழ்மாமுனி கொடுத்த வரிவில் வாங்கிகலைவணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கிக்* கரனோடு தூடணன்ற னுயிரை வாங்கிசிலைவணக்கி மான்மரிய வெய்தான் றன்னைத்தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்தலைவணக்கிக் கைகூப்பி யேத்த வல்லார்* திரிதலால் தவமுடைத்தித் தரணி தானே.தனம் மருவு வைதேகி பிரியல் உற்று* தளர்வெய்திச் சடாயுவை வைகுந்தத்து ஏற்றி*வனம் மருவு கவியரசன் காதல் கொண்டு*வாலியைக் கொன்று இலங்கைநகர் அரக்கர் கோமான்*சினம் அடங்க மாருதியாற் சுடுவித்தானைத்*தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்* இனிது அமர்ந்த அம்மானை இராமன்தன்னை*ஏத்துவார் இணையடியே ஏத்தினேனே*குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து*குலை கட்டி மறுகரையை அதனால் ஏறி* எரி நெடுவ் வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன்* இன்னுயிர் கொண்டு அவன்தம்பிக்கு அரசும் ஈந்து*திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்தன்னைத்*தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்* அரசு-அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்*அரசு --ஆக எண்ணேன் மற்று அரசு தானே*அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி* அரசெய்தி அகத்தியன்வாய்த் தான் முன் கொன்றான்* தன் பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி*உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்* செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்*தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்* எம்பெருமான் தன்சரிதை செவியால் கண்ணால்*பருகு..வோம் இன்னமுதம் மதியோம் ஒன்றே*செறி தவச் சம்புகன்தன்னைச் சென்று கொன்று* செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த நிறை மணிப் பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னைத்*தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்டதிறல் விளங்கும் இலக்குமனைப் பிரிந்தான் தன்னைத்*தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் உறைவானை மறவாத உள்ளந்தன்னை*உடையோம் மற்று உறுதுயரம் அடையோம் அன்றேஅன்று சரா சரங்களை வைகுந்தத்து ஏற்றி* அடல் அரவப் பகையேறி அசுரர்தம்மை*வென்று இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற* விண் முழுதும் எதிர்வரத் தன் தாமம் மேவி* சென்று இனிது வீற்றிருந்த அம்மான்தன்னைத்*தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்* என்றும் நின்றான் அவன் இவனென்று ஏத்தி நாளும்*இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே*தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை* எல்லை இல் சீர்த் தயரதன்தன் மகனாய்த் தோன்றிற்று* அது முதலாத் தன் உலகம் புக்கது ஈறா* கொல் இயலும் படைத் தானைக் கொற்ற ஒள்வாள்* கோழியர்கோன் குடைக் குலசேகரன் சொற் செய்த* நல் இயல் இன் தமிழ்மாலை பத்தும் வல்லார்* நலந் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே*
Thank you
Dhanyosmi 🙏
Thank you for providing the lyrics
❤❤❤
Thank you 🙏 ❤
ADIYEN SWAMIN, whenever I am feeling about sad in my life, suddenly I am listening to this wonderful mind relaxing alwar pasuram. ADIYEN 🙏.
May we hear this at Saketpuri soon... in front of Lord Rama. :) A sentence we never thought could be said one decade ago.. Jai Shri Ram.
Jaishriram 🏹🙏JaiSitaram 🏹🙏
@@jayashreerajamani8464 SC
Jai Shree Rama!!!!!Sree Rama Jayam!!!!!
@@jayashreerajamani8464 77777666u666777777777777777777777777777777767777777777777777777777777777777777777777777777777777777787777
Your wish fulfilled today!🙏🙏
ஸ்ரீமதே ராமானுஜாய நம:குலசேகராழ்வார் திருவடிகளே சரணம்கோஷ்டி திருவடிகளே சரணம்.
Divine rendition of a divine composition. KulasekaraAazhwar makes Sri Rama come to everyone’s heart as a child …
மையோ! மரகதமோ! மழை முகிலோ, அலை கடலோ! ஐயோ இவன் வடிவு என்பதோர் அழியா அழகுடையோன் என்றும் கண்டோம், கண்டோம், கண்டோம், கண்ணுக்கினியானை கண்டோம்’ என்று அனுபவிக்கும் படியாய், ஸ்ரீ கோதண்டராமர் சீதாப்பிராட்டி, லட்சுமணன், அனுமனுடன் திவ்யதரிசனம்🙏
கன்கொள்ளா காட்சி மிகவும் நன்றி அழகே அழகு ஶ்ரீராமா ஜயராமா🙏🙏🙏🙏🙏🙏🙏
Srimathe Ramanujaya Namaha Swamy 🙏🏾🙏🏾🙏🏾
Very very pleasant..By this pasuram, the group has brought Lord Rama closer to us. .Grateful to the Organisers.
SRIRAM JAYARAM JAYA JAYA RAM.
Arputham
🙏💓❤ஓம் நமோ நாராயணாய❤💓🙏
This is really devaganam.. Thanks a lot for sharing!
M0
Koti, koti pranam
0:20என் கண்களில் ஆனந்த கண்ணீர் 🙏🙏🙏
My humble namaskarams to parivara samaytha Sri Ramachandra.🙏🏼🙏🏼🙏🏼
Sri ram jai ram. Srimathey ramanujaya namham. Very great. Angan nedu mathil suzh ayoththi pasuram. Adiyean ramanuja thasyai santhalaxmi. Thanyavan.
aazhwaar thiruvadigale sharanam!aachaaryargall thiruvadigale sharanam!SreeRaamajayam!Sarvam Sree Krishnaarppanam!
Kanukku kathukku manasukku athmavukku amirtham Paramanandham. Dhanyosmi adiyen namaskaram
சர்வகுருபாதம் சரணம் சரணம் சிவகாமிநேசனே சரணம் சரணம்🙏🏻🌹🍫சிவாயநம திருச்சிற்றம்பலம்🥭💕நற்றுணையாவது நமசிவாயவே🙆🏻♂️🍃🙏🏻💞🍃
4:35 is a wonderful kainkaryam, adiyan
No words to express the paramandham one gets after seeing this video❤️❤️
அடியேன் தாஸன். ஆழ்வார் திரவடிகளேசரணம்.
Sri Rama jaya Rama jaya jaya Rama.
Namaskarams . Jai Shri Ram
Divya Darisanam.Koti koti Namaskaram
So pleasing to ears 🙏🙏😍
ADIYEN, also thank for all the persons who involved in this total process 🙏🙌
ஓம் நமோ நாராயண😍
அருமை
Great
Arputham 🎊🎊Saranam koti pranams
This is a great song
జై శ్రీమన్నారాయణ 🙏
Very melodious! Thanks a lot for sharing 🙏
Srirama Jayarama Jaya Jaya Rama🙏🙏🙏
OM NAMO NARAYANAYA.SHRI RAM JAYA RAM JAYA JAYA SITA RAM
Very nice.. no words to express..
Jai SREE RAM
Magnificent!
Jai sriram
Awesome and Thanks.I love it.
Watching 2020 After Ayodhya Construction Pooja......🙇🏹🏹🏹
SHRI RAMA SHRI KRISHNA
ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ
பெருமாள் திருமொழி - 10. அங்கண் நெடுமதிள்741, ★ அங்கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்* அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி*வெங் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி* விண் முழுதும் உய்யக் கொண்ட வீரன் தன்னை**செங்கண் நெடுங் கரு முகிலை இராமன் தன்னைத்* தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்* எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை*என்று கொலோ கண் குளிரக் காணும் நாளே. 1742, வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தைக் கீறி* வரு குருதி பொழிதர வன் கணை ஒன்று ஏவி*மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து* வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்**செந்தளிர் வாய் மலர் நகைசேர் செழுந்தண் சோலைத்* தில்லை நகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த*அணிமணி ஆசனத்திருந்த அம்மான் தானே. 2743, செவ்வரி நற் கரு நெடுங்கண் சீதைக்கு ஆகிச்* சின விடையோன் சிலை இறுத்து மழுவாள் ஏந்தி*வெவ்வரி நற் சிலை வாங்கி வென்றி கொண்டு* வேல்வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை**தெவ்வர் அஞ்சு நெடும்புரிசை உயர்ந்த பாங்கர்த்* தில்லை நகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*எவ்வரி வெஞ்சிலைத் தடக்கை இராமன் தன்னை* இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே. 3744, தொத்து அலர் பூஞ் சுரி குழல் கைகேசி சொல்லால்* தொல் நகரம் துறந்து துறைக் கங்கை தன்னை*பத்தி உடைக் குகன் கடத்த வனம் போய்ப் புக்கு* பரதனுக்குப் பாதுகமும் அரசும் ஈந்து**சித்திரகூடத்து இருந்தான் தன்னை*இன்று தில்லை நகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற* இருநிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே. 4745, வலி வணக்கு வரை நெடுந்தோள் விராதைக் கொன்று* வண்தமிழ் மாமுனி கொடுத்த வரிவில் வாங்கி*கலை வணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கிக்* கரனோடு தூடணன் தன் உயிரை வாங்கி**சிலை வணக்கி மான் மரிய எய்தான் தன்னைத்* தில்லை நகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*தலை வணக்கிக் கைகூப்பி ஏத்த வல்லார்* திரிதலால் தவமுடைத்து தரணி தானே. 5746, தனம் மருவு வைதேகி பிரியல் உற்று*தளர்வு எய்திச் சடாயுவை வைகுந்தத்து ஏற்றி*வனம் மருவு கவியரசன் காதல் கொண்டு*வாலியைக் கொன்று இலங்கை நகர் அரக்கர் கோமான்**சினம் அடங்க மாருதியால் சுடுவித்தானைத்* தில்லை நகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*இனிது அமர்ந்த அம்மானை இராமன் தன்னை* ஏத்துவார் இணை அடியே ஏத்தினேனே. 6747, குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து* குலை கட்டி மறுகரையை அதனால் ஏறி*எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன்* இன்னுயிர் கொண்டு அவன் தம்பிக்கு அரசும் ஈந்து**திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னைத்* தில்லை நகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்* அரசாக எண்ணேன் மற்று அரசு தானே. 7748, அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி* அரசு எய்தி அகத்தியன்வாய்த் தான் முன் கொன்றான்தன்*பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி* உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்**செம் பவளத் திரள் வாய்த் தன் சரிதை கேட்டான்* தில்லை நகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம்*இன்னமுதம் மதியோம் இன்றே. 8749, செறி தவச் சம்புகன் தன்னைச் சென்று கொன்று* செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த*நிறை மணிப் பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னைத்* தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்ட**திறல் விளங்கும் இலக்குமனைப் பிரிந்தான் தன்னைத்*தில்லை நகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் உறைவானை*மறவாத உள்ளந் தன்னை உடையோம்*மற்று உறுதுயரம் அடையோம் இன்றே. 9750, ★ அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி* அடல் அரவப் பகையேறி அசுரர் தம்மை வென்று*இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற* விண் முழுதும் எதிர்வரத் தன் தாமம் மேவி**சென்று இனிது வீற்றிருந்த அம்மான் தன்னைத்* தில்லை நகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி*நாளும் இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே. 10751, ★ தில்லை நகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்* திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை*எல்லையில் சீர்த் தயரதன்தன் மகனாய்த் தோன்றிற்றது முதலாத்*தன் உலகம் புக்கது ஈறா**கொல் இயலும் படைத் தானைக் கொற்ற ஒள்வாள்* கோழியர் கோன் குடைக் குலசேகரன் சொற் செய்த*நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்* நலந் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே. 11பதம் பிரித்ததுஅடியேன்காக்கூர் கண்ணன் ராமாநுஜதாசன்
Very nice.Thanks for sharing
Adbhutham! 🙏🙏
🙏🏻🍫🥭💞🌺🙆🏻♂️குரு பிரம்மா குரு விஷ்ணுகுரு தேவோ மகேஸ்வர;குரு சாஷாத் பரப்பிரம்மாதஸ்மை ஸ்ரீ குருவே நமோ நமஹ
Jai Seetha Ram
Jaya jaya Rama seetharama saranam
ஓம் நமோ நாராயண😍 lets not fight withn ourselves becasue of petty things like language/state borders. All languages are equally same, adiyen's request
When we do Pasuram at home we can adopt this ragam which r very melodious and soothing.great listening.
@@shanthasrinivasan5434 Exactly ma'am ... Adiyen loves this pasuram a lot 🙏 🥺❤ and want to sing this pasuram in this swaram only 🙏 ✨✨✨✨❤❤
Danyosmi adiyen
I would like to learn in raga 4000 prabandham how to contact this
Please write an email to Ranga Padmanabhan swami, available at the end of the video.
ஸ்ரீ ராம ராம ராமேதிரமே ராமே மனோரமே ஸஹஸ்ரநாம தத்துல்யம்ராமநாம வரானனேஶ்ரீ ராம ஜெயம்கோவிந்தா கோவிந்தா கோவிந்தா🙏🏻🙏🏻🙏🏻🍫💞💞
Adiyen dasoham
Pramadham
ராம ராம ராம..
741#அங்கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்* அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி* வெங் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி* விண் முழுதும் உயக் கொண்ட வீரன்தன்னைச்* செங்கண் நெடுங் கரு முகிலை இராமன்தன்னைத்* தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்* எங்கள் தனி முதல்வனை எம்பெருமான்தன்னை* என்று கொலோ கண் குளிரக் காணும் நாளே (2) 742#வந்துஎதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி* வருகுருதி பொழிதர வன்கணை ஒன்றேவி* மந்திரம்கொள் மறைமுனிவன் வேள்வி காத்து* வல்லரக்கர் உயிருண்ட மைந்தன் காண்மின்* செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத்* தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்* அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த* அணிமணி ஆசனத்திருந்த அம்மான் தானே. 743#செவ்வரி நற் கருநெடுங்கண் சீதைக்கு ஆகிச்* சினவிடையோன் சிலையிறுத்து மழுவாள் ஏந்தி* வெவ்வரி நற் சிலைவாங்கி வென்றி கொண்டு* வேல்வேந்தர் பகை தடிந்த வீரன்தன்னைத்*தெவ்வர் அஞ்சு நெடும்புரிசை உயர்ந்த பாங்கர்த்* தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*எவ்வரி வெஞ்சிலைத் தடக்கை இராமன் தன்னை* இறைஞ்சுவார் இணையடியே இறைஞ்சினேனே*744#தொத்து அலர் பூஞ் சுரிகுழல்-கைகேசி சொல்லால்* தொல் நகரம் துறந்து துறைக் கங்கைதன்னைப்* பத்தி உடைக் குகன் கடத்த வனம் போய்ப் புக்கு* பரதனுக்குப் பாதுகமும் அரசும் ஈந்து* சித்திரகூடத்து இருந்தான்தன்னை இன்று- தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்* எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற* இருநிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார்தாமே 745#வலிவணக்கு வரைநெடுந்தோள் விராதைக் கொன்று* வண்டமிழ்மா முனிகொடுத்த வரிவில் வாங்கி*கலைவணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கிக்* கரனோடு தூடணன்ற னுயிரை வாங்கி*சிலைவணக்கி மான்மரிய வெய்தான் றன்னைத்* தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*தலைவணக்கிக் கைகூப்பி யேத்த வல்லார்* திரிதலால் தவமுடைத்தித் தரணி தானே.746#தனம் மருவு வைதேகி பிரியல் உற்று* தளர்வு எய்திச் சடாயுவை வைகுந்தத்து ஏற்றி*வனம் மருவு கவியரசன் காதல் கொண்டு* வாலியைக் கொன்று இலங்கைநகர் அரக்கர்கோமான்*சினம் அடங்க மாருதியாற் சுடுவித்தானைத்* தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்* இனிது அமர்ந்த அம்மானை இராமன்தன்னை* ஏத்துவார் இணையடியே ஏத்தினேனே* 747# குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து* குலை கட்டி மறுகரையை அதனால் ஏறி* எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன்* இன்னுயிர் கொண்டு அவன்தம்பிக்கு அரசும் ஈந்து*திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்தன்னைத்* தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்* அரசு-அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்* அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே*748#அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி* அரசு எய்தி அகத்தியன்வாய்த் தான் முன் கொன்றான்* தன் பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி* உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்* செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்* தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்* எம்பெருமான் தன்சரிதை செவியால் கண்ணால்* பருகுவோம் இன்னமுதம் மதியோம் ஒன்றே*749# செறி தவச் சம்புகன்தன்னைச் சென்று கொன்று* செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த நிறை மணிப் பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னைத்* தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்டத் திறல் விளங்கும் இலக்குமனைப் பிரிந்தான்தன்னைத்* தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள் உறைவானை மறவாத உள்ளந்தன்னை* உடையோம் மற்று உறுதுயரம் அடையோம் அன்றே 750#அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி* அடல் அரவப் பகையேறி அசுரர்தம்மை*வென்று இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற* விண் முழுதும் எதிர்வரத் தன் தாமம் மேவி* சென்று இனிது வீற்றிருந்த அம்மான்தன்னைத்* தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்* என்றும் நின்றான் அவன் இவனென்று ஏத்தி நாளும்* இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே* 751#தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்* திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை* எல்லை இல் சீர்த் தயரதன்தன் மகனாய்த் தோன்றிற்று* அது முதலாத் தன் உலகம் புக்கது ஈறா* கொல் இயலும் படைத் தானைக் கொற்ற ஒள்வாள்* கோழியர்கோன் குடைக் குலசேகரன் சொற் செய்த* நல் இயல் இன் தமிழ்மாலை பத்தும் வல்லார்* நலந் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே*
🙏👌 Wonderful song
Excellent rendition and really goosebumps. May I know which temple is shown in the first 2 minutes of this video?
Vaduvoor ?
@@Sriram-mp3otvaduvoor Ramar temple. Thanjavur, Tamilnadu.
🙏🏽🙏🏾🙏🏻🙏🏽🎵🎵
🙏🙏🙏 May we know Which Divya Desam this is? Is it Vaduvoor? Lovely rendition in Raagam Kurinji / Navroz.
❤🎉
🤗
Sir are you related to srI rAm BHArathI jee. Please let me know.
Yes swami srirama bharati is our guru
@@jangajarn 💐
Nandaki incarnation alwar would love this group singing with flowing devotion
Hare rama hare rama rama rama hare hare 🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷⚘⚘⚘⚘💞💞💞
You are on telegram?
🙏🌸🌸🙏
Where can I find the English lyrics and translation ?
🙏🖊️📓
🙏🙏🙏🙏
Where is this Sriram temple.anybody here know about this temple?
Vaduvoor sriramar koyil ❤
இது குலசேகர இராமாயணம் ஆழ்வார் திருவடி சரணம்
Vgr
என்ன பாடல் இது
Sri KulasekaraAazhwar’s Perumal Thirumozhi. AnganNedumathil
ADIYEN THASAN SWAMIN 🙏
Nmkkk
Pp0
SREE Rama jaya Rama jaya jaya rama
ஶ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்.
🙏
🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏🙏
அங்கண்--நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்
அணி நகரத்து உலகு --னைத்தும் விளக்கும் சோதி
வெங் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி
விண் முழுதும் உயக் கொண்ட வீரன்தன்னைச்
செங்கண் நெடுங் கரு முகிலை இராமன்தன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான்தன்னை
என்று கொலோ கண் குளிரக் காணும் நாளே
வந்துஎதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி*
வருகுருதி பொழிதர வன்கணை ஒன்றேவி*
மந்திரம்கொள் மறைமுனிவன் வேள்வி காத்து*
வல்லரக்கர் உயிருண்ட மைந்தன் காண்மின்
செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத்*
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
அந்தணர்கள் ஒரு மூவாயிர-வர் ஏத்த
அணிமணி ஆசனத்திருந்த அம்மான் தானே.
செவ்வரி நற் கருநெடுங்கண் சீதைக்கு ஆகிச்
சினவிடையோன் சிலையிறுத்து மழுவாள் ஏந்தி
வெவ்வரி நற் சிலைவாங்கி வென்றி கொண்டு
வேல்வேந்தர் பகை தடிந்த வீரன்தன்னைத்
தெவ்வர் அஞ்சு நெடும்புரிசை உயர்ந்த பாங்கர்த்
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எவ்வரி வெஞ்சிலைத் தடக்கை இராமன் தன்னை
இறைஞ்சுவார் இணையடியே இறைஞ்சினேனே
தொத்த-லர் பூஞ் சுரிகுழல்-கைகேசி சொல்லால்
தொல் நகரம் துறந்து துறைக் கங்கைதன்னைப்
பத்தி உடைக் குகன் கடத்த வனம் போய்ப் புக்கு
பரதனுக்குப் பாதுகமும் அரசும் ஈந்து
சித்திரகூடத்து இருந்தான் தன்னை இன்று-
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற
இருநிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார்தாமே
வலிவணக்கு வரைநெடுந்தோள் இராதைக் கொன்று
வண்டமிழ்
மாமுனி கொடுத்த வரிவில் வாங்கி
கலைவணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கிக்*
கரனோடு தூடணன்ற னுயிரை வாங்கி
சிலைவணக்கி மான்மரிய வெய்தான் றன்னைத்
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்
தலைவணக்கிக் கைகூப்பி யேத்த வல்லார்*
திரிதலால் தவமுடைத்தித் தரணி தானே.
தனம் மருவு வைதேகி பிரியல் உற்று*
தளர்வெய்திச் சடாயுவை வைகுந்தத்து ஏற்றி*
வனம் மருவு கவியரசன் காதல் கொண்டு*
வாலியைக் கொன்று இலங்கைநகர் அரக்கர் கோமான்*
சினம் அடங்க மாருதியாற் சுடுவித்தானைத்*
தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*
இனிது அமர்ந்த அம்மானை இராமன்தன்னை*
ஏத்துவார் இணையடியே ஏத்தினேனே*
குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து*
குலை கட்டி மறுகரையை அதனால் ஏறி*
எரி நெடுவ் வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன்*
இன்னுயிர் கொண்டு அவன்தம்பிக்கு அரசும் ஈந்து*
திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்தன்னைத்*
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*
அரசு-அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்*
அரசு --ஆக எண்ணேன் மற்று அரசு தானே*
அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி*
அரசெய்தி அகத்தியன்வாய்த் தான் முன் கொன்றான்*
தன் பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி*
உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்*
செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்*
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*
எம்பெருமான் தன்சரிதை செவியால் கண்ணால்*
பருகு..வோம் இன்னமுதம் மதியோம் ஒன்றே*
செறி தவச் சம்புகன்தன்னைச் சென்று கொன்று*
செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த
நிறை மணிப் பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னைத்*
தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்ட
திறல் விளங்கும் இலக்குமனைப் பிரிந்தான் தன்னைத்*
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
உறைவானை மறவாத உள்ளந்தன்னை*
உடையோம் மற்று உறுதுயரம் அடையோம் அன்றே
அன்று சரா சரங்களை வைகுந்தத்து ஏற்றி*
அடல் அரவப் பகையேறி அசுரர்தம்மை*
வென்று இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற*
விண் முழுதும் எதிர்வரத் தன் தாமம் மேவி*
சென்று இனிது வீற்றிருந்த அம்மான்தன்னைத்*
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*
என்றும் நின்றான் அவன் இவனென்று ஏத்தி நாளும்*
இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே*
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை*
எல்லை இல் சீர்த் தயரதன்தன் மகனாய்த் தோன்றிற்று*
அது முதலாத் தன் உலகம் புக்கது ஈறா*
கொல் இயலும் படைத் தானைக் கொற்ற ஒள்வாள்*
கோழியர்கோன் குடைக் குலசேகரன் சொற் செய்த*
நல் இயல் இன் தமிழ்மாலை பத்தும் வல்லார்*
நலந் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே*
Thank you
Dhanyosmi 🙏
Thank you for providing the lyrics
❤❤❤
Thank you 🙏 ❤
ADIYEN SWAMIN, whenever I am feeling about sad in my life, suddenly I am listening to this wonderful mind relaxing alwar pasuram. ADIYEN 🙏.
May we hear this at Saketpuri soon... in front of Lord Rama. :) A sentence we never thought could be said one decade ago.. Jai Shri Ram.
Jaishriram 🏹🙏
JaiSitaram 🏹🙏
@@jayashreerajamani8464 SC
Jai Shree Rama!!!!!
Sree Rama Jayam!!!!!
@@jayashreerajamani8464 77777666u666777777777777777777777777777777767777777777777777777777777777777777777777777777777777777787777
Your wish fulfilled today!🙏🙏
ஸ்ரீமதே ராமானுஜாய நம:
குலசேகராழ்வார் திருவடிகளே சரணம்
கோஷ்டி திருவடிகளே சரணம்.
Divine rendition of a divine composition.
KulasekaraAazhwar makes Sri Rama come to everyone’s heart as a child …
மையோ! மரகதமோ! மழை முகிலோ, அலை கடலோ! ஐயோ இவன் வடிவு என்பதோர் அழியா அழகுடையோன் என்றும் கண்டோம், கண்டோம், கண்டோம், கண்ணுக்கினியானை கண்டோம்’ என்று அனுபவிக்கும் படியாய், ஸ்ரீ கோதண்டராமர் சீதாப்பிராட்டி, லட்சுமணன், அனுமனுடன் திவ்யதரிசனம்🙏
கன்கொள்ளா காட்சி மிகவும் நன்றி அழகே அழகு ஶ்ரீராமா ஜயராமா🙏🙏🙏🙏🙏🙏🙏
Srimathe Ramanujaya Namaha Swamy 🙏🏾🙏🏾🙏🏾
Very very pleasant..By this pasuram, the group has brought Lord Rama closer to us. .Grateful to the Organisers.
SRIRAM JAYARAM JAYA JAYA RAM.
Arputham
🙏💓❤ஓம் நமோ நாராயணாய❤💓🙏
This is really devaganam.. Thanks a lot for sharing!
M0
Koti, koti pranam
0:20
என் கண்களில் ஆனந்த கண்ணீர்
🙏🙏🙏
My humble namaskarams to parivara samaytha Sri Ramachandra.🙏🏼🙏🏼🙏🏼
Sri ram jai ram. Srimathey ramanujaya namham. Very great. Angan nedu mathil suzh ayoththi pasuram. Adiyean ramanuja thasyai santhalaxmi. Thanyavan.
aazhwaar thiruvadigale sharanam!
aachaaryargall thiruvadigale sharanam!
SreeRaamajayam!
Sarvam Sree Krishnaarppanam!
Kanukku kathukku manasukku athmavukku amirtham Paramanandham. Dhanyosmi adiyen namaskaram
சர்வகுருபாதம் சரணம் சரணம்
சிவகாமிநேசனே சரணம் சரணம்
🙏🏻🌹🍫சிவாயநம திருச்சிற்றம்பலம்🥭💕நற்றுணையாவது நமசிவாயவே🙆🏻♂️🍃🙏🏻💞🍃
4:35 is a wonderful kainkaryam, adiyan
No words to express the paramandham one gets after seeing this video❤️❤️
அடியேன் தாஸன். ஆழ்வார் திரவடிகளேசரணம்.
Sri Rama jaya Rama jaya jaya Rama.
Namaskarams . Jai Shri Ram
Divya Darisanam.Koti koti Namaskaram
So pleasing to ears 🙏🙏😍
ADIYEN, also thank for all the persons who involved in this total process 🙏🙌
ஓம் நமோ நாராயண😍
அருமை
Great
Arputham 🎊🎊Saranam koti pranams
This is a great song
జై శ్రీమన్నారాయణ 🙏
Very melodious! Thanks a lot for sharing 🙏
Srirama Jayarama Jaya Jaya Rama🙏🙏🙏
OM NAMO NARAYANAYA.SHRI RAM JAYA RAM JAYA JAYA SITA RAM
Very nice.. no words to express..
Jai SREE RAM
Magnificent!
Jai sriram
Awesome and Thanks.I love it.
Watching 2020 After Ayodhya Construction Pooja......🙇🏹🏹🏹
SHRI RAMA SHRI KRISHNA
ஸ்ரீமதே இராமானுஜாய நமஹ
பெருமாள் திருமொழி - 10. அங்கண் நெடுமதிள்
741, ★ அங்கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்*
அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி*
வெங் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி*
விண் முழுதும் உய்யக் கொண்ட வீரன் தன்னை**
செங்கண் நெடுங் கரு முகிலை இராமன் தன்னைத்*
தில்லை நகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான் தன்னை*
என்று கொலோ கண் குளிரக் காணும் நாளே. 1
742, வந்து எதிர்ந்த தாடகை தன் உரத்தைக் கீறி*
வரு குருதி பொழிதர வன் கணை ஒன்று ஏவி*
மந்திரம் கொள் மறை முனிவன் வேள்வி காத்து*
வல் அரக்கர் உயிர் உண்ட மைந்தன் காண்மின்**
செந்தளிர் வாய் மலர் நகைசேர் செழுந்தண் சோலைத்*
தில்லை நகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த*
அணிமணி ஆசனத்திருந்த அம்மான் தானே. 2
743, செவ்வரி நற் கரு நெடுங்கண் சீதைக்கு ஆகிச்*
சின விடையோன் சிலை இறுத்து மழுவாள் ஏந்தி*
வெவ்வரி நற் சிலை வாங்கி வென்றி கொண்டு*
வேல்வேந்தர் பகை தடிந்த வீரன் தன்னை**
தெவ்வர் அஞ்சு நெடும்புரிசை உயர்ந்த பாங்கர்த்*
தில்லை நகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*
எவ்வரி வெஞ்சிலைத் தடக்கை இராமன் தன்னை*
இறைஞ்சுவார் இணை அடியே இறைஞ்சினேனே. 3
744, தொத்து அலர் பூஞ் சுரி குழல் கைகேசி சொல்லால்*
தொல் நகரம் துறந்து துறைக் கங்கை தன்னை*
பத்தி உடைக் குகன் கடத்த வனம் போய்ப் புக்கு*
பரதனுக்குப் பாதுகமும் அரசும் ஈந்து**
சித்திரகூடத்து இருந்தான் தன்னை*
இன்று தில்லை நகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*
எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற*
இருநிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார் தாமே. 4
745, வலி வணக்கு வரை நெடுந்தோள் விராதைக் கொன்று*
வண்தமிழ் மாமுனி கொடுத்த வரிவில் வாங்கி*
கலை வணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கிக்*
கரனோடு தூடணன் தன் உயிரை வாங்கி**
சிலை வணக்கி மான் மரிய எய்தான் தன்னைத்*
தில்லை நகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*
தலை வணக்கிக் கைகூப்பி ஏத்த வல்லார்*
திரிதலால் தவமுடைத்து தரணி தானே. 5
746, தனம் மருவு வைதேகி பிரியல் உற்று*
தளர்வு எய்திச் சடாயுவை வைகுந்தத்து ஏற்றி*
வனம் மருவு கவியரசன் காதல் கொண்டு*
வாலியைக் கொன்று இலங்கை நகர் அரக்கர் கோமான்**
சினம் அடங்க மாருதியால் சுடுவித்தானைத்*
தில்லை நகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*
இனிது அமர்ந்த அம்மானை இராமன் தன்னை*
ஏத்துவார் இணை அடியே ஏத்தினேனே. 6
747, குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து*
குலை கட்டி மறுகரையை அதனால் ஏறி*
எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன்*
இன்னுயிர் கொண்டு அவன் தம்பிக்கு அரசும் ஈந்து**
திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன் தன்னைத்*
தில்லை நகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*
அரசு அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்*
அரசாக எண்ணேன் மற்று அரசு தானே. 7
748, அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி*
அரசு எய்தி அகத்தியன்வாய்த் தான் முன் கொன்றான்தன்*
பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி*
உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்**
செம் பவளத் திரள் வாய்த் தன் சரிதை கேட்டான்*
தில்லை நகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*
எம்பெருமான் தன் சரிதை செவியால் கண்ணால் பருகுவோம்*
இன்னமுதம் மதியோம் இன்றே. 8
749, செறி தவச் சம்புகன் தன்னைச் சென்று கொன்று*
செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த*
நிறை மணிப் பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னைத்*
தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்ட**
திறல் விளங்கும் இலக்குமனைப் பிரிந்தான் தன்னைத்*
தில்லை நகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள் உறைவானை*
மறவாத உள்ளந் தன்னை உடையோம்*
மற்று உறுதுயரம் அடையோம் இன்றே. 9
750, ★ அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி*
அடல் அரவப் பகையேறி அசுரர் தம்மை வென்று*
இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற*
விண் முழுதும் எதிர்வரத் தன் தாமம் மேவி**
சென்று இனிது வீற்றிருந்த அம்மான் தன்னைத்*
தில்லை நகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*
என்றும் நின்றான் அவன் இவன் என்று ஏத்தி*
நாளும் இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே. 10
751, ★ தில்லை நகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*
திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை*
எல்லையில் சீர்த் தயரதன்தன் மகனாய்த் தோன்றிற்றது முதலாத்*
தன் உலகம் புக்கது ஈறா**
கொல் இயலும் படைத் தானைக் கொற்ற ஒள்வாள்*
கோழியர் கோன் குடைக் குலசேகரன் சொற் செய்த*
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார்*
நலந் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே. 11
பதம் பிரித்தது
அடியேன்
காக்கூர் கண்ணன் ராமாநுஜதாசன்
Very nice.Thanks for sharing
Adbhutham! 🙏🙏
🙏🏻🍫🥭💞🌺🙆🏻♂️குரு பிரம்மா குரு விஷ்ணு
குரு தேவோ மகேஸ்வர;
குரு சாஷாத் பரப்பிரம்மா
தஸ்மை
ஸ்ரீ குருவே நமோ நமஹ
Jai Seetha Ram
Jaya jaya Rama seetharama saranam
ஓம் நமோ நாராயண😍 lets not fight withn ourselves becasue of petty things like language/state borders. All languages are equally same, adiyen's request
When we do Pasuram at home we can adopt this ragam which r very melodious and soothing.great listening.
@@shanthasrinivasan5434 Exactly ma'am ... Adiyen loves this pasuram a lot 🙏 🥺❤ and want to sing this pasuram in this swaram only 🙏 ✨✨✨✨❤❤
Danyosmi adiyen
I would like to learn in raga 4000 prabandham how to contact this
Please write an email to Ranga Padmanabhan swami, available at the end of the video.
ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம்
ராமநாம வரானனே
ஶ்ரீ ராம ஜெயம்
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா🙏🏻🙏🏻🙏🏻🍫💞💞
Adiyen dasoham
Pramadham
ராம ராம ராம..
741#
அங்கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்* அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி*
வெங் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி* விண் முழுதும் உயக் கொண்ட வீரன்தன்னைச்*
செங்கண் நெடுங் கரு முகிலை இராமன்தன்னைத்* தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான்தன்னை* என்று கொலோ கண் குளிரக் காணும் நாளே (2)
742#
வந்துஎதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி* வருகுருதி பொழிதர வன்கணை ஒன்றேவி*
மந்திரம்கொள் மறைமுனிவன் வேள்வி காத்து* வல்லரக்கர் உயிருண்ட மைந்தன் காண்மின்*
செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத்* தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த* அணிமணி ஆசனத்திருந்த அம்மான் தானே.
743#
செவ்வரி நற் கருநெடுங்கண் சீதைக்கு ஆகிச்* சினவிடையோன் சிலையிறுத்து மழுவாள் ஏந்தி*
வெவ்வரி நற் சிலைவாங்கி வென்றி கொண்டு* வேல்வேந்தர் பகை தடிந்த வீரன்தன்னைத்*
தெவ்வர் அஞ்சு நெடும்புரிசை உயர்ந்த பாங்கர்த்* தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*
எவ்வரி வெஞ்சிலைத் தடக்கை இராமன் தன்னை* இறைஞ்சுவார் இணையடியே இறைஞ்சினேனே*
744#
தொத்து அலர் பூஞ் சுரிகுழல்-கைகேசி சொல்லால்* தொல் நகரம் துறந்து துறைக் கங்கைதன்னைப்*
பத்தி உடைக் குகன் கடத்த வனம் போய்ப் புக்கு* பரதனுக்குப் பாதுகமும் அரசும் ஈந்து*
சித்திரகூடத்து இருந்தான்தன்னை இன்று- தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*
எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற* இருநிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார்தாமே
745#
வலிவணக்கு வரைநெடுந்தோள் விராதைக் கொன்று* வண்டமிழ்மா முனிகொடுத்த வரிவில் வாங்கி*
கலைவணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கிக்* கரனோடு தூடணன்ற னுயிரை வாங்கி*
சிலைவணக்கி மான்மரிய வெய்தான் றன்னைத்* தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*
தலைவணக்கிக் கைகூப்பி யேத்த வல்லார்* திரிதலால் தவமுடைத்தித் தரணி தானே.
746#
தனம் மருவு வைதேகி பிரியல் உற்று* தளர்வு எய்திச் சடாயுவை வைகுந்தத்து ஏற்றி*
வனம் மருவு கவியரசன் காதல் கொண்டு* வாலியைக் கொன்று இலங்கைநகர் அரக்கர்கோமான்*
சினம் அடங்க மாருதியாற் சுடுவித்தானைத்* தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*
இனிது அமர்ந்த அம்மானை இராமன்தன்னை* ஏத்துவார் இணையடியே ஏத்தினேனே*
747#
குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து* குலை கட்டி மறுகரையை அதனால் ஏறி*
எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன்* இன்னுயிர் கொண்டு அவன்தம்பிக்கு அரசும் ஈந்து*
திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்தன்னைத்* தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*
அரசு-அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்* அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே*
748#
அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி* அரசு எய்தி அகத்தியன்வாய்த் தான் முன் கொன்றான்*
தன் பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி* உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்*
செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்* தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*
எம்பெருமான் தன்சரிதை செவியால் கண்ணால்* பருகுவோம் இன்னமுதம் மதியோம் ஒன்றே*
749#
செறி தவச் சம்புகன்தன்னைச் சென்று கொன்று* செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த
நிறை மணிப் பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னைத்* தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்டத்
திறல் விளங்கும் இலக்குமனைப் பிரிந்தான்தன்னைத்* தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
உறைவானை மறவாத உள்ளந்தன்னை* உடையோம் மற்று உறுதுயரம் அடையோம் அன்றே
750#
அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி* அடல் அரவப் பகையேறி அசுரர்தம்மை*
வென்று இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற* விண் முழுதும் எதிர்வரத் தன் தாமம் மேவி*
சென்று இனிது வீற்றிருந்த அம்மான்தன்னைத்* தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*
என்றும் நின்றான் அவன் இவனென்று ஏத்தி நாளும்* இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே*
751#
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்* திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை*
எல்லை இல் சீர்த் தயரதன்தன் மகனாய்த் தோன்றிற்று* அது முதலாத் தன் உலகம் புக்கது ஈறா*
கொல் இயலும் படைத் தானைக் கொற்ற ஒள்வாள்* கோழியர்கோன் குடைக் குலசேகரன் சொற் செய்த*
நல் இயல் இன் தமிழ்மாலை பத்தும் வல்லார்* நலந் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே*
🙏👌 Wonderful song
Excellent rendition and really goosebumps. May I know which temple is shown in the first 2 minutes of this video?
Vaduvoor ?
@@Sriram-mp3otvaduvoor Ramar temple. Thanjavur, Tamilnadu.
🙏🏽🙏🏾🙏🏻🙏🏽🎵🎵
🙏🙏🙏 May we know Which Divya Desam this is? Is it Vaduvoor? Lovely rendition in Raagam Kurinji / Navroz.
❤🎉
🤗
Sir are you related to srI rAm BHArathI jee. Please let me know.
Yes swami srirama bharati is our guru
@@jangajarn 💐
Nandaki incarnation alwar would love this group singing with flowing devotion
Hare rama hare rama rama rama hare hare 🙏🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷⚘⚘⚘⚘💞💞💞
You are on telegram?
🙏🌸🌸🙏
Where can I find the English lyrics and translation ?
🙏🖊️📓
🙏🙏🙏🙏
Where is this Sriram temple.anybody here know about this temple?
Vaduvoor sriramar koyil ❤
இது குலசேகர இராமாயணம் ஆழ்வார் திருவடி சரணம்
Vgr
என்ன பாடல் இது
Sri KulasekaraAazhwar’s Perumal Thirumozhi. AnganNedumathil
ADIYEN THASAN SWAMIN 🙏
Nmkkk
Pp0
SREE Rama jaya Rama jaya jaya rama
ஶ்ரீ ராம் ஜெய ராம் ஜெய ஜெய ராம்.
Jai sriram
🙏
🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏