மாடி தோட்டத்தில் பூசணி வளர்ப்பு || Hand pollination ||விதைப்பு முதல் அறுவடை வரை
Вставка
- Опубліковано 25 лют 2021
- மாடி தோட்டத்தில் பூசணி வளர்ப்பு || Hand pollination || விதைப்பு முதல் அறுவடை வரை
அறுவடை முடிந்த மண்ணை மீண்டும் வளமான மண்ணாக மாற்றுவது
• மாடி தோட்டத்தில் அறுவட...
மாடி தோட்டத்திற்க்கு தரமான மண் கலவை தயார் செய்தல்
• மாடி தோட்டத்திற்க்கு த...
கொடி காய்களுக்கு பந்தல் அமைப்பு
• மாடி தோட்டத்தில் குறைந...
3g solution பூச்சி விரட்டி
• 3g முறையில் ஒரு இயற்கை...
அருமையான வீடியோ
சூப்பர் மா
Such a wonderful video 🌷
Super akka👌❤👌
Super akka
Super 👍👍👍👍
👍👍👌
👌👌👌👌
Cotton cover enge கிடைக்கும் சிஸ்?
Unga harvest video than enakku pudikkum akka🥰
Thank you.. அடுத்த வீடியோ அறுவடை வீடியோ போடுகின்றேன்
Ok akka
Hai sachu super.poosani valarppu. Intha poosanila halwa and morekulampu seinga supera irukkum.sedi avarai la aswini poochiku enna pandrathunga.?
3g solution தெளியுங்கள் வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் check my channel playlist
Akka oru pot la oru plant vaikalaama Ella plant type um oru pot la vaikkalaama
விதையை காய வைத்து விதைக்க வேண்டுமா
Hi I am from Hyderabad I don't know Tamil but I enjoy your video's and your garden
Thank you
Same here i am also from hyd but just enjoying their garden
அக்கா வெள்ளரி கொடி வீடியோ போடுங்க அக்கா ,🥒🥒🥒🥒🥒🥒🥒🥒🥒🥒🥒🥒😳
தரையிலும் படற விடலாமா
கொடியை தரையில் வளர்த்து இருந்தீர்கள் என்றால் தரையில் படர விடலாம் ஆனால் மாடியில் Grow bagல் வைத்து இருந்தால் தரையில் படர விட வேண்டாம் வெயில் காலங்களில் தரைப்பகுதி சூடாக இருக்கும் கொடி கருகிவிடும்
Full sunlight la vaikkanuma illa semi sunlight la vaikkanuma
Full sunlightல் வையுங்கள்
Vellai pusani ippa podalma mam
இப்பொழுது போட வேண்டாம் வரும் ஆடி பட்டத்தில் போடுங்கள்
Ok mam thank you
Ipa vithai vithaikalama ma
இப்பொழுது போட வேண்டாம் வரும் ஆடி பட்டத்தில் போடுங்கள்
K ma ippa Enna Enna payir seiyalam sollunga ma