நான் என் மாடித்தோட்டத்தில் மஞ்சள் விதைத்து பொங்கலுக்கு அறுவடை செய்து அதில் மஞ்சள் பூ பூத்து இருந்தது மிகவும் சந்தோசமாக இருந்தது அதை சாமிக்கு வைத்து பூஜை செய்தோம்🙏🌷🌹🌺🌸🌼
மஞ்சள் கிழங்கு தோல் நீக்கி நீர் ஆவியில் வேக வைக்க வேண்டும், சிறு குச்சியால் குத்தினால் அவிந்து விட்டது தெரியும். பின்னர் வெயிலில் காய விடலாம். வாழ்த்துக்கள் சகோதரி
Good Morning ma'am. Great description ma'am. Romba azhagana thellivana villakam madam. I'm going to try turmeric plants . Madam Unga kitta Kovakkai kodi kuchi irundha share pannunga ma'am. Chennai la irukra nursery la kidaikkavae ila ma'am.
எங்க வீட்டு ல ஆடி மாதம் மஞ்சள் முளைக்க வைத்தாங்க..வீட்டில் உள்ளே இருக்கிறது.வெளியே வைத்தால் பக்கத்து வீட்டு ஆடு தின்று விடும்..இலை காய்ந்து மஞ்சள் நிறத்தில் இருக்கிறது ஏன்?
நான் என் மாடித்தோட்டத்தில் மஞ்சள் விதைத்து பொங்கலுக்கு அறுவடை செய்து அதில் மஞ்சள் பூ பூத்து இருந்தது மிகவும் சந்தோசமாக இருந்தது அதை சாமிக்கு வைத்து பூஜை செய்தோம்🙏🌷🌹🌺🌸🌼
Supper அறுவடை செமையா இருக்கு மஞ்சள் பாக்கவே அழகா இருக்கு
நல்ல தெளிவான விளக்கம் ஆரம்பம் முதல் இறுதி வரை. வாழ்த்துகள் சகோதரி
சுத்தமான மஞ்சள் தயாரிப்பது குறித்து விளக்கம் அளித்தது அருமையாக இருந்தது சகோதரி 🙏
வணக்கம் உடன் பிறப்பே அருமை அற்புதம் நன்றி வாழ்க வளத்துடன்
Nalla thelivana vilakam sister..arumai
Manjal kilangu epqdi molaika vaikrathu sister
மஞ்சள் அறுவடை அருமை👍
அருவடை மற்றும் மஞ்சள் பொடி சூப்பர்
Super sachu.nangalum aruvadai pannanum.eppadi podi akkarathunu supera sonninga. Thank you
மஞ்சள் கிழங்கு தோல் நீக்கி நீர் ஆவியில் வேக வைக்க வேண்டும், சிறு குச்சியால் குத்தினால் அவிந்து விட்டது தெரியும். பின்னர் வெயிலில் காய விடலாம். வாழ்த்துக்கள் சகோதரி
Super sister ❤
Very superb video.i like that video. Then your explanation is very amazing and clear voice sis. I'm waiting for the next video sis.
Supar akka
Super video
Thank you
மிகவும் பயனுள்ள பதிவு
முகத்தில் போடலாமா
Superb 👌👌thank u
Good Morning ma'am. Great description ma'am. Romba azhagana thellivana villakam madam. I'm going to try turmeric plants . Madam Unga kitta Kovakkai kodi kuchi irundha share pannunga ma'am. Chennai la irukra nursery la kidaikkavae ila ma'am.
Arumai arumai ❤❤❤❤❤
Superb🤝🥀
Super super yield.
Nice
Super
Manjala Kaya vechutu oru thunila potu adichamna athula ulla thosu podium.
Super cute🌱🌱🌱
Akka very super
Wow
மஞ்சள் அறுவடை சூப்பர் sister engal sembaruthi செடியின் மொட்டுக்களை அணில் கடித்து விடுகிறது அதற்கு என்ன பண்ணலாம்
super super mam 👍
👍👍👍👌👌👌💐
Reampa petejchuiruigu super
Hi sister naan roja chedi vanguna 1 month agudhu annal ilai varala dry achu enna seiya num
மேடம் பொங்கல் சமயத்தில் அறுவடை செய்ய எந்த மாதம் மஞ்சள் சாகுபடி செய்ய வேண்டும்?
Great product
எப்போது அறுவடை செய்யலாம் எனக்கு பூ வந்திருக்கு
கரும்பு வளர்ப்பு video podunga
Unga video epo varumnu waiting sis ...enaku unga gardening videos partha mindfree a irukum sis adikadi video poduga
மிக்க மகிழ்ச்சி சகோ
Akka my betal leaf plant is always yellow color how can we change to green color.
Akka lettuce wad growing video podunga
Thankyou
Super mam
இலைகள் தண்டுகளை சூப்பில் சேர்த்து வரலாம்
Akka cluster beans growing video post panunga
Pls show sugarcane harvest also
Next video sis
எங்க வீட்டு ல ஆடி மாதம் மஞ்சள் முளைக்க வைத்தாங்க..வீட்டில் உள்ளே இருக்கிறது.வெளியே வைத்தால் பக்கத்து வீட்டு ஆடு தின்று விடும்..இலை காய்ந்து மஞ்சள் நிறத்தில் இருக்கிறது ஏன்?
I am in second like
Thank you
அக்கா நீங்க சொன்ன மாதிரி நான் அறுவடை பண்ண உடனே மஞ்சள் விதைத்து விட்டேன் அதனால் 20 நாட்கள் ஆகியும் முளைக்கவே இல்லை!!என்ன செய்வது அக்கா?
முளைக்கும் தம்பி ஆனால் கொஞ்சம் தாமதமாக முளைக்கும்
@@MaadithottamSachu அக்கா மீண்டும் வெளியே எடுத்து சிறிது நாட்களுக்கு பிறகு விதைக்க வா?
எடுக்க வேண்டாம் தம்பி முளைத்து வரும் ஆனால் அதிக நாட்கள் ஆகும்
சூடோமோனாஸ் எங்கே கிடைக்கும்
உங்கள் ஏரியாவில் உள்ள அரசு தோட்டக்கலை துறையில் கிடைக்கும் விசாரித்து பாருங்கள்
Sis, குளியல் மஞ்சள் கிழங்கு வளர்ப்பது எப்படி? Pls share the video
Akka oru nalaikchum unga face kaminga
பார்க்கலாம் தம்பி.. Community post ல் என்னுடைய புகைப்படம் இருக்கும் தம்பி
Super video
Superb 👌👌thank u
Super
Super