КОМЕНТАРІ •

  • @mohammedmuzzammil7027
    @mohammedmuzzammil7027 3 роки тому +2

    Sooper....this is our national vegetable...
    Poosanikaya saambarku parupu vega vekkum bothu oru thundu potu...parupu koodaye nalla kadanjidanum....ipdi panna sambar ....hotel saambar maariye irukum

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog 3 роки тому

      அப்படியா தம்பி முயற்சி செய்து பார்க்கிறேன் ரொம்ப நன்றி 😊👍

  • @s.ratnabalu1531
    @s.ratnabalu1531 3 роки тому +2

    🙏. வணக்கம் சகோதரரே.....நம் வீட்டு தோட்டத்தில் விளைந்த.. காய்கறிகளை.. பறித்து உடனே சமைத்து சாப்பிட்டால்... அதன் சுவையே அலாதியானது.... 👍

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog 3 роки тому +1

      உண்மைதான் மேம் ரொம்ப நன்றி

  • @siddiqueabubaker7525
    @siddiqueabubaker7525 3 роки тому +3

    பொரியல் பாக்கவே super iruku 👍👌👌👌

  • @venkateswarluamudha3657
    @venkateswarluamudha3657 3 роки тому +1

    ரொம்ப அருமையாக உள்ளது

  • @varadharajan11thd30
    @varadharajan11thd30 3 роки тому +1

    அழகான தகவல் நன்றி பூசணி மிகஅருமை அருமையான சமையல்
    நன்றி வாழ்கவலமுடன்

  • @farwinsdiary5525
    @farwinsdiary5525 3 роки тому +1

    ஒரு காய் என்றாலும் நம் முயற்ச்சியில் உருவாக்குவது சிறப்பே!

    • @banubanusupermethod4350
      @banubanusupermethod4350 3 роки тому +2

      உங்கள் போல நானும்
      மாடியில் இருந்து எப்படி வரும்
      தெரியவில்லை சூப்பர் தம்பி

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog 3 роки тому

      உண்மைதான் மேம் ரொம்ப நன்றி 💐

  • @pattadharivivasaayi
    @pattadharivivasaayi 3 роки тому +1

    அருமை அண்ணா

  • @eternalfood6051
    @eternalfood6051 3 роки тому +1

    யதார்த்தமான பேச்சு பழக்கம் அருமையான பதிவு ஃப்ரெண்ட்

  • @lathihaschannel511
    @lathihaschannel511 3 роки тому +1

    🙏 வணக்கம் சகோதரரே, இப்படியே மேய்ன்ட பன்னுங்க இன்னு அழகாக கோடி படர்ந்து காய் காய்க்கும் சூப்பர் சூப்பர் ஃப்ரோ👍👍👍🥰💐

  • @siddiqueabubaker7525
    @siddiqueabubaker7525 3 роки тому +1

    My favorite vegetable பரங்கி காய் bro👍💐

  • @divakardevaraj5553
    @divakardevaraj5553 3 роки тому +1

    Wow.......

  • @rajeswarimn4682
    @rajeswarimn4682 3 роки тому +1

    Arumaiyaana aruvadai pa

  • @chuttiyinkuttygarden9781
    @chuttiyinkuttygarden9781 3 роки тому +1

    பரங்கிக்காய் அறுவை அருமை சார்

  • @harishomestyle1599
    @harishomestyle1599 3 роки тому +1

    Superrrr the last touch

  • @gokulrajan5681
    @gokulrajan5681 3 роки тому +1

    அருமை அருமை தோழர்

  • @shanthisuperverybeautifuls3981
    @shanthisuperverybeautifuls3981 3 роки тому +1

    Super arumai sir 🙏👏🤩

  • @umamaheswari4000
    @umamaheswari4000 3 роки тому +1

    Siper bro

  • @chandranswamy3988
    @chandranswamy3988 3 роки тому +1

    Very delicious video. Parangi kottai waste pannatheenga. Athai kaaya vechu varuthu sappidalaam. Neraiya sathu ullathu. Kaaya vechha kottaiya podi panni chedikalukku magnesium uramaga kudukkalam.

  • @kanchanalakshmipathy1238
    @kanchanalakshmipathy1238 3 роки тому +1

    Wow.... enakku romba pudicha vegetable.... 🙏

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 3 роки тому +1

    தம்பி சூப்பர் இதுக்கு பேர்தான் சர்க்கரை பூசனிக்காய் னு சொல்லுவாங்க சூப்பர் காய் நறுக்கற விதமே சூப்பர் பூசனிக்காய் ல அல்வா பண்னலாம் உங்க குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க நன்றி

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog 3 роки тому

      கண்டிப்பாக அடுத்த முறை செய்கிறேன் மேம் 💐

  • @saganainbaraj6187
    @saganainbaraj6187 3 роки тому +1

    Hi anna thanks for panjakaviya and jeevamiratham one week la en plants la sema changes awesome result anna ippo en Rose plants lam nalla thulir aduka arambichiduchi unga keta vanguna andha rendu fertilizers um super ah work aguthu thank you anna thank you so much 🥰🥰🙏🙏

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog 3 роки тому +1

      ரொம்ப நன்றி சகோதரி.வாழ்த்துக்கள்

    • @vasanthi222
      @vasanthi222 3 роки тому +2

      Sales unda bro?

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog 3 роки тому +2

      @@vasanthi222 இருக்கிறது 9840924408

    • @vasanthi222
      @vasanthi222 3 роки тому +1

      விதைகளின் விலைகளை தெரிவித்தால் நல்லது சகோ

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog 3 роки тому

      @@vasanthi222 தொடர்பு கொள்ளவும்

  • @jeyshrikumar8735
    @jeyshrikumar8735 3 роки тому +2

    Wow super👍😀

  • @aarvamthottamtamil3158
    @aarvamthottamtamil3158 3 роки тому +1

    Arumai arumai

  • @umamaheswari604
    @umamaheswari604 3 роки тому +1

    Super

  • @jamunajammu2043
    @jamunajammu2043 3 роки тому +1

    மிகச்சிறப்பு அண்ணா...

  • @shanthisurendran57
    @shanthisurendran57 3 роки тому +1

    Super brother.

  • @amudhamohanraj86
    @amudhamohanraj86 3 роки тому +1

    Poriyalum paaka so cute👍👌

  • @pushparanysivagnanam9544
    @pushparanysivagnanam9544 3 роки тому +1

    sambare vaikka super

  • @srividyavenkat6395
    @srividyavenkat6395 3 роки тому +1

    Nice

  • @natarajanbalaraman96
    @natarajanbalaraman96 3 роки тому +1

    Super. Babu

  • @estheramenpraisethelord8536
    @estheramenpraisethelord8536 3 роки тому +1

    Super Anna

  • @keerthanamathavan5443
    @keerthanamathavan5443 3 роки тому +1

    Super annan

  • @saravanakumar-sd5br
    @saravanakumar-sd5br 2 роки тому

    amazon rat trap spring loaded type use j gud result

  • @geethagowthaman5118
    @geethagowthaman5118 3 роки тому +1

    Supper Thambi

  • @MomsNarration
    @MomsNarration 3 роки тому +1

    👌👌👌

  • @sanafowziya5867
    @sanafowziya5867 3 роки тому +1

    Super bro... 👍

  • @varishpk9875
    @varishpk9875 3 роки тому +1

    Hai, wow super sir, elli thollaiku pudina cheedi valarkavaum. Pudina vasaniku rat varathu. Have a nice day.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog 3 роки тому

      அந்த புதினா செடியை நோண்டி விட்டுப் போய்விட்டது 😔

  • @abhitailoring9148
    @abhitailoring9148 3 роки тому +1

    Aana rat matu illa snake problem also for me but plants growing is super

  • @rrenganayagi.k8532
    @rrenganayagi.k8532 3 роки тому +1

    ப்ரோ செம்ம 👌👌👌

  • @sulaihabanu3027
    @sulaihabanu3027 3 роки тому +1

    Wow super 👌👌😍 sir 👍👍 Eli kadikama iruka kavarla Lita hole pottuu matti vaiga

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog 3 роки тому

      முயற்சி செய்கிறேன் ரொம்ப நன்றி

  • @padmanarayanan3856
    @padmanarayanan3856 3 роки тому +1

    Super. Enge village ninaivu varudhu.

  • @varalakshminatarajan649
    @varalakshminatarajan649 3 роки тому +1

    Super super

  • @amudhamohanraj86
    @amudhamohanraj86 3 роки тому +1

    Romba azhga irukku brother ,ella chedigalum👌👍

  • @madheshwaranr.2020
    @madheshwaranr.2020 3 роки тому +1

    அண்ணே எங்க வீட்டில் மூக்குத்தி அவரை வளர்ந்து வருகிறது ஆனால் எங்கள் வீட்டில் அதை சமைக்க தெரியாது எனவே அதை எப்படி சமைப்பது என்று ஒரு வீடியோ போடுங்களேன் அண்ணே

  • @poongothayrajakrishnan9356
    @poongothayrajakrishnan9356 3 роки тому +1

    Very beautiful harvest bro Terrace garden potla valaruma? Naan ipothan vidhai pottu valaruthu Please explain how to maintain my plant bro Please give some ideas and tips Thank u

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog 3 роки тому

      இதுக்கென்று தனி கவனம் தேவை இல்லை ஜீவாமிர்தம் மீன் அமிலம் குடுங்க.உரங்கள் குடுங்க

    • @poongothayrajakrishnan9356
      @poongothayrajakrishnan9356 3 роки тому

      Thank you very much bro

  • @samayaldhosthukal1396
    @samayaldhosthukal1396 3 роки тому +1

    Super ji, Harikrishnan at Ranipet

  • @madrasveettusamayal795
    @madrasveettusamayal795 3 роки тому +1

    Superb

  • @ismartmouni7406
    @ismartmouni7406 3 роки тому +1

    Super bro

  • @kichuuk9146
    @kichuuk9146 3 роки тому +1

    Supper anna👌

  • @jaseem6893
    @jaseem6893 3 роки тому +1

    Kaalai vanakkam bro 👍👍

  • @RStrolls
    @RStrolls 3 роки тому +1

    Sooper bro ❤

  • @thottamananth5534
    @thottamananth5534 3 роки тому +1

    எங்கள் தோட்டத்திலும் தானாகவே முளைத்த பரங்கிக்காய் செடி நடவு செய்தேன் சரியாக வளரவில்லை. சரியாக வளர என்ன செய்யலாம் நண்பரே

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog 3 роки тому

      நடவு செய்யும் போது சூரியன் மறைந்த பிறகு நடவு செய்யுங்கள்

  • @INFINITEGREENTAMIL
    @INFINITEGREENTAMIL 3 роки тому +2

    Super bro 😎

  • @BRM_Dhinesh
    @BRM_Dhinesh 3 роки тому +1

    ஹைபிரிட் நாட்டு ரகத்துக்கும் உள்ள வித்தியாசம் சொல்லுங்கள் பரங்கிக்காயில்.

    • @zakiyaj4247
      @zakiyaj4247 3 роки тому +1

      இயற்கை பரங்கிகாயின் தோல் கரடுமுரடானதாக இருக்கும்

  • @saveethamary4580
    @saveethamary4580 3 роки тому +1

    Super bro 👌👏👏

  • @EsakiMuthu-h8o
    @EsakiMuthu-h8o Рік тому

    Cat eruntha eli varathu friend

  • @saifungallery2244
    @saifungallery2244 3 роки тому +1

    Hi ji, please tell about your job Or business.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog 3 роки тому +1

      நான் ஒரு லெதர் கம்பெனியில் வேளை செய்கிறேன்

  • @natarajraja679
    @natarajraja679 3 роки тому +1

    உங்ககிட்ட பேசணும்னு நம்பர் குடுங்க அண்ணா
    நாங்க வந்து நிலம் வைத்திருக்கிறோம்
    ரோஜா செடி நடவு செய்திருக்கிறோம்
    இயற்கை முறையில் உரம் தயார் பண்ணலாம்
    கேட்கிறான் அண்ணா கொஞ்சம் உதவி பண்ணுங்க உங்க தொலைபேசி எண் குடுங்க

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt 6 місяців тому +1

    அதுஸ்ட்டம்

  • @natarajraja679
    @natarajraja679 3 роки тому +1

    உங்களுடைய தொலைபேசி எண் குடுங்க அண்ணா

  • @arunkonar3225
    @arunkonar3225 3 роки тому +1

    babu anna

  • @negamiamoses5736
    @negamiamoses5736 3 роки тому +1

    அருமை bro

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog 3 роки тому

      ரொம்ப நன்றி நண்பரே 💐

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog 3 роки тому

      மஞ்சள் நன்றாக முளைத்து விட்டது 🤩