மிதாலி ராஜின் கதை | Mithali Raj's Untold Story | Women's Cricket

Поділитися
Вставка
  • Опубліковано 12 жов 2024
  • மிதாலி ராஜின் கதை | Mithali Raj's Untold Story | Women's Cricket
    Subscribe : bitly.com/Subs...
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
    #MithaliRaj #WomensCricket

КОМЕНТАРІ • 172

  • @benadictsathish2648
    @benadictsathish2648 5 років тому +154

    எனக்கு தெரிந்த முதல் இந்திய பெண் கிரிக்கெட் வீரங்கனை மிதாலி ராஜ்.அவரும் தமிழர் என்பதில் பெருமை கொள்வோம்.

    • @asksolutions7253
      @asksolutions7253 4 роки тому +1

      I CAN COMPARE Mithali Raj with former Indian Captian SOurav Candidas Ganguly " Lady DADA"

  • @sivasubramani4760
    @sivasubramani4760 5 років тому +21

    The iconic player of Women's Cricket.. 💞😍🇮🇳"Mithalil Raj"🇮🇳

  • @sowntharrajan4648
    @sowntharrajan4648 5 років тому +55

    மிதாலி ராஜ்க்கு என்றும் முழு ஆதரவு உண்டு அன்புடன் வாழ்த்துகள் 🎊...

  • @dillibabushashi6200
    @dillibabushashi6200 5 років тому +30

    The biggest women of cricket 🏏🏏🏏🏏👌👏👏👏👏. I love u mithali....., entha mathiri couch nalatha india innum valarala

  • @meowkittuworld
    @meowkittuworld 5 років тому +52

    மிதாலி ராஜ் வெற்றிப்பயணம் தொடர வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐மிதாலி போன்ற பெண்ணியத்தை பாராட்டும் மனநிலை நம் மக்களுக்கு வரட்டும்

  • @chennainaveen38
    @chennainaveen38 5 років тому +33

    ஒரு இந்திய பெண்ணின் சாதனை மற்ற பெண்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் வாழ்க பாரதம் ஜெய் ஹிந்த்!

  • @vijaysekar96
    @vijaysekar96 5 років тому +85

    எங்கு சென்றாலும் தமிழரின் உழைப்பு முதலில் போற்றப்பட்டு பின் நல்ல நிலை அடைந்தவுடன் தூற்றப்படுவதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது...

  • @jenitta6373
    @jenitta6373 5 років тому +9

    Tamil ponnu good proud moment oru tamilachiya perumai ah eruku

  • @chandrakumara6534
    @chandrakumara6534 5 років тому +53

    தமிழிச்சி எந்நாளும்
    சொன்னாலே திமிரேறும்
    காற்றோட கலந்தாலும்
    அதுதான் உன் அடையாளம்....

  • @girijaambil2235
    @girijaambil2235 5 років тому +12

    My ambition is indian cricketer
    But I am girl💐💐💐

    • @r.jtaneesha3466
      @r.jtaneesha3466 4 роки тому +5

      Chase your dream , definitely u gonna achieve

  • @wiki_-bk8jr
    @wiki_-bk8jr 5 років тому +33

    how many of u shocked... mithali was born 1982...

  • @kirubakiruba7345
    @kirubakiruba7345 5 років тому +86

    தோணி and மித்தாலி ராஜ் ரெண்டு பேரும onrum தான்.......

  • @ananth7790
    @ananth7790 5 років тому +15

    I like mithali batting style... Unbelievable now she is 36... But as a woman she s very fitness... She has lot of physical struggle but she won....

  • @babukaliymoothy7567
    @babukaliymoothy7567 5 років тому +70

    மிதாலி ராஜ் வெல்க வாழ்க பாரதம்

  • @karthiksaran4482
    @karthiksaran4482 5 років тому +19

    Wow, I am impressed 😍

  • @arjunselvamarjun9155
    @arjunselvamarjun9155 5 років тому +5

    Super mitali is always indian womens cricket team captain👌💐💐💐

  • @kumaresanmariyappan6947
    @kumaresanmariyappan6947 5 років тому +35

    அருமை மித்தாலி ராஜ்

  • @angeswaras7396
    @angeswaras7396 5 років тому +17

    அருமையான பதிவு...

  • @palanivetpillaithirumaaran9485
    @palanivetpillaithirumaaran9485 5 років тому +85

    மிதாலி ராச் ஓர் தமிழிச்சி என்ற ரீதியில் தமிழில் ஓர் முறையாவது பேட்டியளிக்க வேண்டும்....

    • @premsp7539
      @premsp7539 5 років тому

      Tamil natil piranthal than thamizhachi

    • @kumarkishore2684
      @kumarkishore2684 5 років тому +8

      ஏன் இவள் தமிழில் பேசாட்டியும் தமிழ் பெருமை குறையப்போகுதா என்ன???இதே மாதிரிதான் அஜய் ஜடேஜா மலையாளம் பொதுவெளியில் பேசுவதே இல்லை கேட்டால் தெரியாது என்பான் ...அவங்க அம்மா ரொம்பவே வருத்தப்பட்டாங்க தாய்மொழி மலையாளம் தெரிந்தும் பேச மறுக்கிறான் என்று நொந்து கொண்டார்...இவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஆங்கிலத்தில்பேசினால் அறிவாளினு நினைப்பாங்கனு இவங்க நினைக்கிறாங்க

    • @rkarthick4568
      @rkarthick4568 5 років тому +4

      She already told

    • @TonyStark77771
      @TonyStark77771 3 роки тому +2

      @@premsp7539
      இல்லை. தமிழ் குடும்பத்தில் பிறந்து உடலில் தமிழ் இரத்தம் ஓடும் அனைவரும் தமிழர்கள் தான்.
      நான் பிறந்தது இலங்கையில்.
      அதற்காக நான் தமிழர் இல்லை என்றாகுமா?
      என் உடலில் ஓடுவது தமிழ் இரத்தம்.
      நான் தமிழர் தான்.
      தமிழ் நாட்டில் பிறந்தால் தான் தமிழன் என்று ஒரு நிபந்தனையும் இல்லை.
      அந்த வகையில், மிதாலியும் தமிழ் குடும்பத்தில் பிறந்த தமிழச்சி தான்.

  • @adityann8449
    @adityann8449 5 років тому +23

    Super News 7... Mithali is a great cricketer......

  • @alagappanpradeep8576
    @alagappanpradeep8576 5 років тому +10

    MITHALI RAJ IRON LADY OF INDIAN WOMEN CRICKET TEAM

  • @vsrajasubramaniyan7136
    @vsrajasubramaniyan7136 2 роки тому +2

    Great.
    Proud parents.
    Every child would like to have such parents

  • @arulking9919
    @arulking9919 5 років тому +16

    Eaga ooru ponnu ....💪

  • @kwkw6560
    @kwkw6560 5 років тому +8

    Congratulations ..
    ....என்றும் நட்புடன்...🌹

  • @Withlovesugi
    @Withlovesugi 5 років тому +3

    மிதாலி நீர் மென்மேலும பல சாதனைகள் புரிய என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @pras2music
    @pras2music 5 років тому +55

    தமிழச்சி😍

    • @RANJITHKUMAR-zf5gf
      @RANJITHKUMAR-zf5gf 5 років тому +9

      தமிழன் தமிழச்சி என பிரிவினைவாதம் வேண்டாம் இந்தியனாக தேசியவாதியாக உன்னை மாற்றிக்கொள்

    • @dinoselva9300
      @dinoselva9300 5 років тому +1

      வடுகனும், வடவனும் தான் இந்திய தேசியம் பேசுவாங்கள்.
      நாங்கள் 50,000 வருட வரலாறு கொண்ட தமிழர்கள்.
      வெள்ளையர் காலத்தில்தான் எங்களை இந்தியன் என்ற அடையாளத்திற்குள் கொண்டுவரப்பட்டது.
      நாங்கள் இந்தியர்கள் அல்ல, மானத்தமிழர்களே.

  • @prakash_Am
    @prakash_Am 5 років тому +11

    goosebumps......

  • @TheDarkMan01
    @TheDarkMan01 5 років тому +15

    Give Bharath Rathna To Mitali Raj, She Is Sourav Ganguly Of Ladies Cricket.

  • @gurumoorthyh7225
    @gurumoorthyh7225 5 років тому +47

    அழுத்தமான பதிவு

  • @venkattesh5502
    @venkattesh5502 3 роки тому +3

    Ganguly and mithali good team selector

  • @Prabapraba-nv7pi
    @Prabapraba-nv7pi 4 роки тому +3

    Sachin , mithali both hardworking player

  • @AbrahamDenSingh
    @AbrahamDenSingh 5 років тому +11

    7:43 ❤️
    Real God of Cricket 🏏

  • @manikandansolai8320
    @manikandansolai8320 4 роки тому +2

    Great father... To methali raj

  • @jesmijesmi8111
    @jesmijesmi8111 5 років тому +4

    Mithali ur my favorite i love u you will win world cup best of luck

  • @செ.மா.விஷ்ணு
    @செ.மா.விஷ்ணு 5 років тому +7

    semma ........great cricketer

  • @MahaEditz_1996
    @MahaEditz_1996 5 років тому +5

    Love you Mithali Raj😍😍😍😍

  • @venkatalakshmi.r5863
    @venkatalakshmi.r5863 3 роки тому +1

    My inspiration mithali raj and smrithi mandhana in cricket and in men dhoni and virat sir

  • @areapasanga667
    @areapasanga667 4 роки тому +2

    My favorite women cricketer I support to you

  • @maru-xr2rm
    @maru-xr2rm 2 роки тому +1

    Powerful girl..... ☺

  • @tarunj18
    @tarunj18 4 роки тому +3

    Mithali, the Tendulkar of Indian women

    • @TonyStark77771
      @TonyStark77771 3 роки тому +1

      No..
      She is MITHALI of Indian Women Cricket Team.

  • @karnasachin4435
    @karnasachin4435 2 роки тому +2

    Captain Mithali 🇮🇳

  • @Prabapraba-nv7pi
    @Prabapraba-nv7pi 5 років тому +3

    The leader ship in mithaliraj

  • @rengandme5259
    @rengandme5259 5 років тому +5

    2018 world cup sf la namma team la mithali iruntha kandipa namma win pannirupom

  • @natarajp3023
    @natarajp3023 5 років тому +25

    Mithali = Ganguly . Many similarities

    • @sibis7409
      @sibis7409 5 років тому +2

      Well said. Both work for team

  • @subikshaias4464
    @subikshaias4464 3 роки тому +1

    Love u mam my favourite women cricket are mithali mam and smrithi sis love u both👍👍👍🔥🔥🔥but I respect mithali mam love u so much and big salute for u mam🙏🙏

  • @suryak6898
    @suryak6898 5 років тому +4

    Kandipa Tamil naduin Penn singam andso she is one women army💪💪💪💪

  • @kingmaster4358
    @kingmaster4358 5 років тому +3

    Super news 👌🏏🏏🏏 pangalum varanum ennum athigam sollunga yella TV program Kalil pls pls ......

  • @duraimurugan9091
    @duraimurugan9091 2 роки тому +2

    பெண் சச்சின் டெண்டுல்கர் மித்தாலி ராஜ் பெண்களின் அதிக ரன் எடுத்த வீராங்கனை 🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏👏👏👏🔥🔥🔥

  • @erajesherajesh6550
    @erajesherajesh6550 4 роки тому +2

    Yenakku migavum piditha veeranganai

  • @bhuvaneshwarm5429
    @bhuvaneshwarm5429 3 роки тому +2

    Best cricketer

  • @munirajmuni4718
    @munirajmuni4718 5 років тому +2

    Vera Laval ninga I like it for methaliraj medam fantastic batting

  • @abbass5645
    @abbass5645 3 роки тому +1

    Women God of cricket mithali raj🔥🔥🔥

  • @n.ksinha8854
    @n.ksinha8854 Рік тому +1

    VERY NICE WONDERFUL

  • @praveendeavar07
    @praveendeavar07 5 років тому +8

    மிதாலி ராஜ் சுப்பர்

  • @alwinraja7414
    @alwinraja7414 4 роки тому +5

    தமிழ் மக்கள்

  • @packirisamynagarajan1679
    @packirisamynagarajan1679 5 років тому +3

    Great Mitha, congrats

  • @srilankanvijayfanssrilanka1731
    @srilankanvijayfanssrilanka1731 5 років тому +5

    Great 👏👏👏👏👏

  • @selvarajabraham9608
    @selvarajabraham9608 6 місяців тому

    I have been one of your fans dear. Missing you. All the best for life ahead 🎉

  • @dhilipsharon403
    @dhilipsharon403 5 років тому +3

    King of women cricketer

    • @TonyStark77771
      @TonyStark77771 3 роки тому

      Just stop it.
      She is not a King. And King is not only a powerful position.
      Mithali Raj is a QUEEN of Women Cricketers. Ok?
      QUEEN is always stronger than a King.
      Don't forget about Chess Game

  • @jeneferk5752
    @jeneferk5752 4 роки тому +1

    GREAT tamil nadu player

  • @thangavelarumugam6398
    @thangavelarumugam6398 Рік тому +1

    Best classic player .

  • @Prabapraba-nv7pi
    @Prabapraba-nv7pi 5 років тому +2

    Super video, Rohit story sollunga

  • @saparnabala2419
    @saparnabala2419 4 роки тому +1

    You're inspiration

  • @santhurusankar2121
    @santhurusankar2121 3 роки тому +1

    வாழ்க மிதாலி

  • @இந்தியன்தமிழன்-ச7ய

    வாழ்த்துக்கள் -

  • @jahabarali5884
    @jahabarali5884 5 років тому +7

    SAINA untold story podunka gi

  • @newstar792
    @newstar792 5 років тому +2

    Excellent effort mithali raj

  • @anandaraman4638
    @anandaraman4638 5 років тому +1

    We are proud to be tamilan

  • @ramkiram9732
    @ramkiram9732 5 років тому +1

    சூப்பர்

  • @jillamunishcmjillamunishcm2720
    @jillamunishcmjillamunishcm2720 5 років тому +2

    மிதாலி ராஐ் super

  • @lourdustalin2783
    @lourdustalin2783 5 років тому +2

    Super performance and video voice super

  • @saracsaravanan4541
    @saracsaravanan4541 5 років тому +1

    Yes absolutely

  • @aravindar2455
    @aravindar2455 5 років тому +4

    please do a video on poovai moorthi..

  • @veeramanivn8716
    @veeramanivn8716 5 років тому +3

    வாழ்க வளமுடன்

  • @smritismriti9966
    @smritismriti9966 5 років тому +3

    Smriti history pIzzz

  • @naveenchawla4804
    @naveenchawla4804 5 років тому +4

    Seema video ⚘⚘👌👌

  • @parasuramanram4516
    @parasuramanram4516 4 роки тому +2

    I love mithali

  • @kanakarajraj7306
    @kanakarajraj7306 5 років тому +1

    Indian cricket captain

  • @Beat_the_Inflation
    @Beat_the_Inflation 5 років тому +1

    Superb

  • @Prabapraba-nv7pi
    @Prabapraba-nv7pi 5 років тому +2

    I love mithaliraj .

  • @kathback5270
    @kathback5270 3 роки тому +2

    Super mithali

  • @prabhukumar284
    @prabhukumar284 5 років тому +4

    This video ll get 1 million views

  • @abhishekkeerthi1856
    @abhishekkeerthi1856 5 років тому +1

    Nice

  • @nandagopaalbhojan5584
    @nandagopaalbhojan5584 Рік тому

    Proud of you madam

  • @lakshmi3829
    @lakshmi3829 2 роки тому +1

    மிதாலி ராஜ் மிகச் சிறந்த வீராங்கனை இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனை 🤾🤾🤾

  • @naveenshivaji4377
    @naveenshivaji4377 5 років тому +2

    😍😘😘😘😘😘mithuuu

  • @villageentertainmentchanne4522
    @villageentertainmentchanne4522 5 років тому +2

    Congrats sister

  • @aruldoss9826
    @aruldoss9826 2 роки тому

    எங்கள் தமிழச்சி

  • @rajarajan5
    @rajarajan5 5 років тому +4

    தமிழச்சி

  • @missionvisual640
    @missionvisual640 3 роки тому

    My favourite player

  • @nixonkarthick9910
    @nixonkarthick9910 5 років тому +8

    வீரத்தமிழச்சி

  • @pandiyanpandiyan4563
    @pandiyanpandiyan4563 5 років тому +3

    Dhoni yoda life story mathiriye same ah irukku

  • @p.v.t.kvijay6695
    @p.v.t.kvijay6695 5 років тому +1

    Mithali raj great

  • @dhineshkaliyan9319
    @dhineshkaliyan9319 4 роки тому

    Super player Mithali raj

  • @manieuroleder9607
    @manieuroleder9607 5 років тому +2

    Good cricketer

  • @amaranmahesh5687
    @amaranmahesh5687 5 років тому +1

    Super great

  • @SNithya-lv7gr
    @SNithya-lv7gr Рік тому

    My sister

  • @vivekanandhankrishnasamy450
    @vivekanandhankrishnasamy450 5 років тому +1

    Super sis Congress

  • @shanmugams9422
    @shanmugams9422 5 років тому +4

    Rohit story plzzz

  • @rameshraja2945
    @rameshraja2945 5 років тому +2

    Super