சவாலில் வென்று கேபினட் அந்தஸ்துக்கு சமமான பதவி பெற்ற ராகுல்..பிரதமர் மோடிக்கு காத்திருந்த அதிர்ச்சி

Поділитися
Вставка
  • Опубліковано 28 вер 2024
  • #rahulgandhi #modi #bjp #indiaalliance #congress
    Uploaded On 26.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

КОМЕНТАРІ • 392

  • @jothianbuchithirai
    @jothianbuchithirai 3 місяці тому +180

    ராகுல் ❤🎉... தோல்வி என்பது உன்னை உறுதியாக உருவாக்க தான் இந்திய இளவரசரே 😊..

    • @arunkumar-uf4yl
      @arunkumar-uf4yl 3 місяці тому +16

      இப்படியே நெஞ்சை நக்கி பிழையுங்கடா 😂😂😂

    • @sivaraman88
      @sivaraman88 3 місяці тому +12

      ராகுல் யாருக்கு இளவரசர்...

    • @jothianbuchithirai
      @jothianbuchithirai 3 місяці тому

      @@arunkumar-uf4yl எப்படி மோடி ராமர் பூலை சப்புனா மாதிரியா 🤔... ராகுல் இந்திய அரசர் வழி வந்தவர்... அவரை இளவரசர்னு சொன்னா பின்னாடி fire🔥வருது மோடி கடவுள் அவதாரம் சொன்னா முன்னாடி 🥶குளிருதா ❓🤔

    • @Iron_man-.611
      @Iron_man-.611 3 місяці тому +10

      ஸ்ரீலங்கா பிணங்களின் இளவரசரரே வாழ்க

    • @jothianbuchithirai
      @jothianbuchithirai 3 місяці тому +1

      @@Iron_man-.611 ஸ்ரீலங்கா மக்களை கொன்றது ஸ்ரீலங்க அரசு இந்திய அரசு இல்லை 👍.. ஆனால் அந்த மக்களை இந்திய நினைத்தால் காப்பாற்றி இருக்கலாம் இதனால் இரண்டு நாடுகளுக்கும் கூட போர் நடந்தது இருக்கும்.. சீனா இலங்கைக்கு துணையாக நின்று இருக்கும்.. இன்று எப்படி பாலஸ்தீன இஸ்ரேல் போர் போல . முஸ்லிம் நாடுகள் காசா மக்களை எப்படி கை கட்டி வேடிக்கை பார்கிறதோ அதே போல் நாம் வேடிக்கை பார்த்தோம்.. . So இலங்கை இந்திய அரசுக்கு உட்பட்டது இல்லை 🤦.போயி இலங்கை அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்து .👍😪

  • @s.brindgopal3368
    @s.brindgopal3368 3 місяці тому +30

    தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களின் விருப்பம் தலைவர்களின் ஒருவர் ராகுல் காந்தி எங்கள் எங்கள் விருப்பம் நீங்கள் வரவேண்டும் என்றுதான் உங்களின் உழைப்பு வெற்றி அடையட்டும்

  • @vibaas0538
    @vibaas0538 3 місяці тому +144

    வலுவான எதிர்கட்சி தலைவர் வருங்கால இந்திய பிரதமர் பொறுத்தார் பூமி ஆள்வார், வாழ்த்துக்கள் ராகுல் ஜி❤🎉

    • @thesiyamthesiyam6760
      @thesiyamthesiyam6760 3 місяці тому

      நேருவின் குடும்பம் தான் இந்தியாவை ஆள வேண்டும் இல்லையா😂😂😂இந்தியாவில் பிறந்த அனைவரும் நேரு குடும்பத்தை விட அடி முட்டாள்கள்😢😢😢இல்லையென்றால் நேருவின் குடும்பத்தை தவிர வேறு எந்த Indian மேல் பதவிகளுக்கு வந்தாலும் அவர்களை விட அதிகமாக கொள்ளையடிப்பார்கள் அதனால் நேருவின் குடும்பத்தின் பிடியிலே இருப்பது நல்லது சரியா😢😢😢😢

    • @Me0543
      @Me0543 3 місяці тому +3

      😂😂😂😂😂

    • @saidevika5538
      @saidevika5538 3 місяці тому +1

      😅😅😅😅😅😅

    • @kavinkavin692
      @kavinkavin692 3 місяці тому +1

      100% bro next PM

    • @AnanthiAnanthi-wv7zq
      @AnanthiAnanthi-wv7zq 3 місяці тому +1

      😅

  • @mmbconline8760
    @mmbconline8760 3 місяці тому +42

    இன்று தான் உண்மையே உரக்க சொல்கீறீர்கள்

  • @madurai62
    @madurai62 3 місяці тому +31

    Rahul by votes 🌹😇 kedi by EVM😝

    • @thirunavukkarasunr3859
      @thirunavukkarasunr3859 3 місяці тому

      Poda punda

    • @kausikp4404
      @kausikp4404 3 місяці тому +2

      ஏன்டா சோறு தான திங்கற ?? இல்ல கோபாலபுர பீ திங்கறியா😅😅

    • @SivaRam-pw8hu
      @SivaRam-pw8hu 3 місяці тому +1

      Stalin by what😂

    • @arivoomanidavid115
      @arivoomanidavid115 3 місяці тому

      Yes true words

  • @TamilRoadsAndVillages
    @TamilRoadsAndVillages 3 місяці тому +49

    இந்தியாவின் இளவரசர்
    I Love Ragul
    (நல்ல குணமுள்ள ராகுல் PM ஆக வாய்ப்பு கொடுப்போம்
    🎉🎉🎉🎉🎉
    ❤❤❤❤❤
    💪💪💪💪💪

  • @francispanneer9103
    @francispanneer9103 3 місяці тому +29

    இந்தியாவின் சிறந்த தலைவர் ராகுல் காந்தி

  • @abdulyunusentertainmentcha9782
    @abdulyunusentertainmentcha9782 3 місяці тому +23

    Congress RahulGandhi 🔥🔥🔥

  • @graciousfaithofchristminis7216
    @graciousfaithofchristminis7216 3 місяці тому +3

    வாழ்த்துக்கள் 💐🤝👏👍

  • @Indran71
    @Indran71 3 місяці тому +15

    அகந்தையற்ற தலைவன், தலைக்கணத்தை தலைவணங்கச் செய்யும் சாகசத்தை நிகழ்த்தட்டும்!
    வாழ்த்துகள் ராகுல்ஜி!💐

  • @arunavin2743
    @arunavin2743 2 місяці тому +1

    இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்... ஈழ மக்களை கொன்று குவித்த ராகுலுக்கு பாராட்டு...

    • @samrobert6243
      @samrobert6243 2 місяці тому

      மோடி கிழிச்சிட்டாரு

  • @KenslinPrabu
    @KenslinPrabu 3 місяці тому +21

    ராகுல் காந்திக்கு கிடைத்த வெற்றி 👍👍👍

  • @saistudioavinashi
    @saistudioavinashi 3 місяці тому +11

    jai RG

  • @sivabalabalachandran7103
    @sivabalabalachandran7103 3 місяці тому +24

    ராகுலின் பிரியங்கா வின் சாதனை அல்ல இது இந்திய கூட்டணியின் ஒத்துழைப்பு என்று சொன்னால் பொருந்தும்

  • @adkram2755
    @adkram2755 3 місяці тому +4

    ராகுல் பிரேம் ராஜா பரம்பரை
    நியூ ஜென் லீடர் நீடெட் நொவ் மோடி ஓல்ட் ஜென் நியூ ஜென் லீடர்ஸ் ராகுல் அண்ட் பிரியங்கா காந்தி வாழ்க வளமும் நீண்ட ஆயுள் பெற ஆண்டவன் அருள் புரிவானாக ஜெய் சாய்

  • @selvasundaramvishvanathan8127
    @selvasundaramvishvanathan8127 3 місяці тому +6

    டானாடக் 8500 மட்டும் இல்லையென்றால், இப்பொழுதும் அதோகதியாய் இருந்திருக்கும்.

    • @Vimolin
      @Vimolin 3 місяці тому

      சூத்து எரியுதோ

    • @Vimolin
      @Vimolin 3 місяці тому

      மோடியை ராஜினாமா செய்ய சொல்லு காங்கிரஸ் கொடுக்கும் அதானிக்கும் அம்பானிக்கும் மக்கள் பணத்தை புடுங்கி கொடுத்தான் அது அவனிடம் புடுங்கி மக்களுக்கு கொடுப்போம் மோடியை ராஜினாமா செய்ய சொல்லு

  • @suguanim
    @suguanim 3 місяці тому +19

    Super power full

  • @Ikramsha-xf3mm
    @Ikramsha-xf3mm 3 місяці тому +2

    Rahul g🎉🎉🎉

  • @manju9297
    @manju9297 3 місяці тому +1

    Congratulations grahul sir. Ur next pm.

  • @qkxjszssx3081
    @qkxjszssx3081 3 місяці тому +3

    Always modji ❤❤❤❤

  • @sivaraman88
    @sivaraman88 3 місяці тому +8

    இந்தியாவின் நிரந்தர பிரதமர் மோடி ஜி வாழ்க...ராகுலுக்கு இத்தாலியில் கக்கூஸ் கழுவுற சங்க தலைவர் பதவி கொடுங்க...

    • @JEYAARRAVINTHANE
      @JEYAARRAVINTHANE 3 місяці тому

      மோடி அதனால் தான் 3 வது முறை பதவி ஏற்ற பிறகு இத்தாலி போய் கக்குஸ் கழுவி கிட்டு வந்து இருப்பாரோ

  • @sourbanu7992
    @sourbanu7992 3 місяці тому +6

    Rahul Gandhi great man 💪👍👍👍👍👍👍👍👍💪👍❤️👍❤️❤️

  • @vigneshsivasanthoshmuralid7383
    @vigneshsivasanthoshmuralid7383 3 місяці тому +3

    முட்டாளிடம் என்ன கலந்து பேசுவது?

  • @JayaRamaRamajayam
    @JayaRamaRamajayam 3 місяці тому +4

    இது ஒரு பெரிய சரித்திரம்

  • @RamMR82
    @RamMR82 3 місяці тому +8

    Kadavul irukan kumaru😂

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 3 місяці тому +1

    Best Wishes MrmRaqul

  • @sivakumarsiva3159
    @sivakumarsiva3159 3 місяці тому +3

    Thanthi tv ku ithey velaiya pochu....

  • @thilagavathythilak9623
    @thilagavathythilak9623 3 місяці тому +7

    400 சீட் நாங்கள் பெறுவோம் என்று வாய் சவடால் விட்டவர்களுக்கு ஒரு பெரிய ஆப்பு

  • @Kathir87
    @Kathir87 3 місяці тому +1

    Maaaassss

  • @ravic8562
    @ravic8562 3 місяці тому +3

    ராகுல் காந்தியால் ஒரு ஆணையும் புடுங்க முடியாது

  • @naturalsselva
    @naturalsselva 3 місяці тому +1

    VERY good legendary leader of India

  • @sivakumarrajan9389
    @sivakumarrajan9389 3 місяці тому +24

    தோல்வி தொடர ஓம் போட்டாச்சு பிர்லா ஸ்டைலில்

    • @nightpanther9209
      @nightpanther9209 3 місяці тому

      Adei Modi ku thanda ithu tholvi, Opposite party irukathunu sonnan Modi, aanal ippo yethikatchi thalaivaraga Rahul vanthuvittar, ithu modiku semma Adida sangi thayoli

  • @syedbuhari2305
    @syedbuhari2305 3 місяці тому +1

    He is the national champion now

  • @F1_356
    @F1_356 3 місяці тому +1

    வலுவான எதிர்கட்சியா😂😂😂😂😂😂 எல்லாமே உதிரி ஊசி பட்டாசு .

  • @wholesalevilai
    @wholesalevilai 3 місяці тому +3

    Mass ராகுல் காந்தி

  • @Princy_0320
    @Princy_0320 3 місяці тому

    ❤ Rahul prince for people

  • @AKMTravel
    @AKMTravel 3 місяці тому +22

    எதிர்கட்சி தலைவர் ஆகவே 15 ஆண்டுகள்.. பிரதமர் ஆக இன்னும் எத்தனை ஆண்டுகளோ..😂😂😂

    • @krishnapriya.o9441
      @krishnapriya.o9441 3 місяці тому +2

      😂😂

    • @Kumaresanp34
      @Kumaresanp34 3 місяці тому +12

      குப்பற படுத்துட்டு இச்சை துப்பும் கதை உம் கதை நீ பிஜேபி யை ஆதரிக்கும் உன் செயல் உனக்கு வேட்டு

    • @sakthi8440
      @sakthi8440 3 місяці тому +6

      1972இல் கட்சி ஆரம்பித்து 2014 இல் தான் தனி பெரும்பான்மையோடு ஆட்சியை பிடித்தீர்கள் 42 வருடங்கள் 😄😄😄😄

    • @JamuChinna
      @JamuChinna 3 місяці тому +10

      இந்த மாதிரியாக நிறைய கட்சி நிறைய பேர் மண்ணை கவ்வய வரலாறு உண்டு, இப்போதும் பிஜேபி தனிமையாக ஜெயிக்க துப்புல்லை

    • @sangeetha7118
      @sangeetha7118 3 місяці тому

      ​@@sakthi8440😂😂

  • @mariyappanramya1177
    @mariyappanramya1177 3 місяці тому +18

    சிவந்தி ஆதித்தனார் லிருந்து இன்று வரை மிகச் சிறப்பாக திமுகவிற்கு குண்டி கழுவும் வேலையை பார்த்துக் கொண்டிருக்கும் தினத்தந்தி

    • @Lokesh20215
      @Lokesh20215 3 місяці тому +1

      Thanthi employees eat anything for money 😂

    • @rampalanisamy8091
      @rampalanisamy8091 3 місяці тому

      ஏன் சூத்து எரிச்சல் தாங்கமுடியலையோ? பாவம் 😅😅😅😅😅

    • @rajamurugeswarans1593
      @rajamurugeswarans1593 3 місяці тому +1

      அதைத்தான் செய்கிறது

    • @poosapandiyan3217
      @poosapandiyan3217 3 місяці тому

      ஆம் அதைத்தான் செய்கிறது தந்தி டிவி 2002 ம் ஆண்டு முதல் இன்று வரை தொடர்ந்து முதல்வர் பிரதமர் பதவி என்று முடி சூடா மன்னனாக உயர்ந்து வருகிறார் பிரதமர் மோதி அதை பாராட்டி எந்த தமிழக ஊடகங்களும் செய்திகள் வாசிக்க மனம் வரவில்லை 65 உயிர்களை பலி வாங்கி 61 பெண்களுக்கு விதவை பட்டம் வழங்கிய சாராய வியாபாரி ஸ்டாலின் வாழ்க ஜாபர் சாதிக் வாழ்க கூட்டாளி உதயநிதி ஸ்டாலின் வாழ்க இன்ப நிதி வாழ்க

  • @arjunangovindasamy4833
    @arjunangovindasamy4833 3 місяці тому +2

    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இங்கு என்ன மரியாதையோ அதுதானே ஒன்றிய அரசும் ராகுலுக்கு வழங்கும்.

    • @RameshBaliah-hb1vx
      @RameshBaliah-hb1vx 3 місяці тому +2

      Rahul EPS pola yaar kaalilum vizhundhu padhavi vaangavillai

    • @arjunangovindasamy4833
      @arjunangovindasamy4833 3 місяці тому

      @@RameshBaliah-hb1vx எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கு யார் காலிலும் விழவில்லை ப்ரோ !

    • @SaiSivakongu
      @SaiSivakongu 3 місяці тому

      ​@@RameshBaliah-hb1vx16பேர் காலில் விழுந்து தான் இந்த பதவி தனியாக நின்று வெற்றி பெறவில்லை மோடி ஐயா கண்டவுடன் கட்டிபிடித்து காலில் விழ தான் போகிறார் இராகுல்

  • @sureshv9887
    @sureshv9887 3 місяці тому

    Congrats Rahul

  • @marykumudha2134
    @marykumudha2134 3 місяці тому +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @hajaazad3559
    @hajaazad3559 3 місяці тому

    Congratulations 🎊 👏 💐

  • @arul9260
    @arul9260 3 місяці тому +3

    கிரேட் ராகுல் ஜி... வாழ்த்துக்கள்

  • @rajamurugeswarans1593
    @rajamurugeswarans1593 3 місяці тому +5

    இனி 5 ஆண்டுகளுக்கு ராகுலின் புலம்பல் தொடர் கதையாக இருக்கும்

    • @kanagarajchellaiah6580
      @kanagarajchellaiah6580 3 місяці тому +3

      புலம்புவது மோடியாகத்தான் இருக்கும்.

    • @SaiSivakongu
      @SaiSivakongu 3 місяці тому

      ​@@kanagarajchellaiah6580சிங்கம் மோடி ஐயா

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 3 місяці тому +5

    எதிர்க்கட்சியின் நிலையை தமிழகத்தில் பார்க்கிறோமே

  • @ulagasandronm3358
    @ulagasandronm3358 3 місяці тому +1

    Jalra tv is the right name for your channel pls change

  • @SrihariBaskeran
    @SrihariBaskeran 2 місяці тому

    Super

  • @sagukerthi5820
    @sagukerthi5820 3 місяці тому

    Thanthi Tv pathil Sun Tv sona Nallairugum

  • @சந்திரசேகர்மு-ட9ய

    200 rs தத்தி டிவி..

  • @ramanangovidasamy3844
    @ramanangovidasamy3844 3 місяці тому +2

    200Rs Thanthi TV

  • @swaminathankrishnamurthy6715
    @swaminathankrishnamurthy6715 3 місяці тому +1

    Waste of money by giving cabinet rank opposition leader post to ragul. He will always go on vacation to italy.

  • @b.i.sivamalasivamala9900
    @b.i.sivamalasivamala9900 2 місяці тому

    ராகுள் நேரம் வேஸ்ட்

  • @gopannakr9992
    @gopannakr9992 3 місяці тому

    Let him equip himself with maturity fit for this post..

  • @swaminathankrishnamurthy6715
    @swaminathankrishnamurthy6715 3 місяці тому

    Now also Rahul unfit.

  • @ksramani3947
    @ksramani3947 3 місяці тому +1

    Rahul has damaged india growth in the past for not supporting 450 bills in the parliament- this time he will do more damage as he does not have any concern over public

  • @govindarajann2600
    @govindarajann2600 3 місяці тому

    Just 99. Don't make too much hype.

  • @loganathanloganathan5923
    @loganathanloganathan5923 3 місяці тому +1

    டீ வித்தவர் இப்ப பப்புகிட்ட சொல்லாமல் எதுவும் டான்ஸ் ஆடமுடியாது

  • @Statuskuyil
    @Statuskuyil 3 місяці тому +1

    Adimai channel

  • @SivaRam-pw8hu
    @SivaRam-pw8hu 3 місяці тому +2

    Nee uruttu.😂 .

  • @bharathdeee8260
    @bharathdeee8260 3 місяці тому

    10years aaa BJP yavlo power fulla irunthurku

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 3 місяці тому +1

    தந்தி உடன் ராகுல் சவால் விட்டார் போலும்....
    தந்தி. Vs ராகுல் 😂

  • @erajesherajesh1048
    @erajesherajesh1048 3 місяці тому +1

    ஆம் ராகுல் ஈழத்தை மீட்பார் 😅

  • @xyloxylo312
    @xyloxylo312 3 місяці тому +4

    Waste😂😂😂

  • @RadhaKrishnan-fr7xd
    @RadhaKrishnan-fr7xd 3 місяці тому +2

    Evan oru allakkai

  • @bharathimohan2890
    @bharathimohan2890 3 місяці тому +1

    Joke news

  • @MuthuMuthu-x4n
    @MuthuMuthu-x4n 3 місяці тому +1

    BJP BJP BJP ❤❤❤

  • @ksramani3947
    @ksramani3947 3 місяці тому +1

    Waste

  • @SupremepowerNature
    @SupremepowerNature 3 місяці тому

    Paraajai kedi

  • @tamilselvipartheepan7515
    @tamilselvipartheepan7515 3 місяці тому

    Semma check bjpku

  • @Kumaresanp34
    @Kumaresanp34 3 місяці тому +2

    ஏன் உங்களால் துரோகத்தால் வீழ்ந்துந்தார் னு சொல்ல வக்கு இல்லை

  • @Venkatesan-xj5ql
    @Venkatesan-xj5ql 3 місяці тому

    Enime than aatam arambam

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 3 місяці тому +1

    இண்டி கூட்டணி தான் வெல்லும் என்று மார்தட்டிக் கொண்ட மடையர்கள் இன்று தோல்வியை மறைக்க வெற்று பிதற்றல்😂

  • @Angaiyan-gn4ct
    @Angaiyan-gn4ct 3 місяці тому +3

    NDA கூட்டணி ஆட்சி அமைத்ததில் இருந்தே
    ராகுலும்,தினக்கூலி ஊடகங்களும்
    அலறுவதும்,
    புலம்பலும்,
    அழுவதும்
    தினமும் காலாவதி ஆன கட்டுரை எழுதி காலையிலேயே எவனையாவது அழைத்து ஒப்பாரி வைப்பதும் தினசரி நிகழ்வாகி விட்டது...
    மகிழ்ச்சி யே

    • @arunkumar-uf4yl
      @arunkumar-uf4yl 3 місяці тому

      சாவுரானுங்க😂😂😂

  • @svmvelu_harur
    @svmvelu_harur 3 місяці тому +10

    ஒரு ஆணிய பு முடியாது 😂

  • @tommike2008
    @tommike2008 3 місяці тому

    Rahul Zindabad🤚🤚🤚

  • @anwarsadat4967
    @anwarsadat4967 3 місяці тому

    50 varusham pudunga mudiyele... ippo pudukkaporangunga.. innummada ivanukkaley nampuringa

  • @ஆதிதமிழன்-ம6ட
    @ஆதிதமிழன்-ம6ட 3 місяці тому

    அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான்...

  • @remosaravanan4338
    @remosaravanan4338 2 місяці тому

    Moti keti

  • @tarachandramouli8460
    @tarachandramouli8460 3 місяці тому

    ஏன் பல்லைக் கடித்துக் கொண்டே செய்தி வாசிக்கிறீர்கள். இயல்பாகப் பேசினால் நன்றாக இருக்கும் .

  • @SK-wc4en
    @SK-wc4en 3 місяці тому

    நொன்டி government

  • @ganeshkumarrajendiren9717
    @ganeshkumarrajendiren9717 3 місяці тому +8

    யோவ் இப்டி மீடியாவும் ஜால்ரா அடிக்குது ஐ.என்.டி.ஐ கூட்டணி கு

  • @SaiSivakongu
    @SaiSivakongu 3 місяці тому

    40 0 ஊர் கூடி தேர் இழத்து தெருவில் விட்ட கதை தான் காங்கிரஸ்

  • @mathivanansamykannu9383
    @mathivanansamykannu9383 3 місяці тому +1

    மாமா ஊடகமே......
    கடைசி காலம் வரை பப்புவுக்கு 😊எதிர்கட்சி தலைவர்தான்......

  • @kavishvloger
    @kavishvloger 3 місяці тому +1

    Modi great

  • @mmlauto352
    @mmlauto352 3 місяці тому +1

    அப்படியே பேசிட்டாலும பாராளுமன்றம் அதிரும் பேசாம காங்கிரஸ் டிவி என்று மாற்றி விடு

  • @shaikdawoodhabibmohamad9129
    @shaikdawoodhabibmohamad9129 3 місяці тому +1

    பிரியங்கா காந்தி லோக் சபா உள்ளே வருவார்...அப்போது இன்னும் சிறப்பாக அமையும்.

  • @babukaruppasamy2892
    @babukaruppasamy2892 3 місяці тому +69

    வெறியை அடக்கி வெற்றி கண்டவர்க்கு வாழ்த்துகள் பல.

    • @arunkumar-uf4yl
      @arunkumar-uf4yl 3 місяці тому +4

      எப்படி வடிவேலு மாதிரியே 😂😂

    • @babukaruppasamy2892
      @babukaruppasamy2892 3 місяці тому

      @@arunkumar-uf4yl அதை நீதான் சொல்லேன்.

  • @riaztrichy1915
    @riaztrichy1915 3 місяці тому

    Super

  • @அஆஇஈ-ண8ர
    @அஆஇஈ-ண8ர 3 місяці тому +7

    காங்கிரஸ் கூட்டணியில் உள்ள கட்சிகள் இன்னும் எத்தனை மாதங்கள் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் 😂😅😅😂

  • @abdulwahid7561
    @abdulwahid7561 3 місяці тому +52

    கூட்டணி ஆட்சி.
    வலுவான எதிர்கட்சி.
    பத்தாண்டு வெற்றிடம்
    நிரப்பப்பட்டுள்ளது.
    இனிமேல் தான்
    அமைதியான
    நதியினிலே
    ஓடம்.

  • @dds2799
    @dds2799 3 місяці тому +8

    Congratulations Rahul ji❤

  • @jayapal8163
    @jayapal8163 3 місяці тому +61

    பிரதமர் ராகுலைபார்த்து தண்ணிர் குடித்தத்ததை பார்த்தோம் 😊😊

    • @krishnanchandirasekaran9182
      @krishnanchandirasekaran9182 3 місяці тому +6

      @@jayapal8163 பக்கத்துல இருந்து நீங்க பாத்தீங்க...
      பைத்தியக்காரன் கிட்ட சிக்கீட்டா நாமளும் தண்ணி குடிக்க மாட்டமா என்ன...

    • @arunkumar-uf4yl
      @arunkumar-uf4yl 3 місяці тому +7

      ராகுல் வயித்தால போனதை பார்த்தியா😂😂

    • @tamilanthangatamilan9752
      @tamilanthangatamilan9752 3 місяці тому +8

      வாய் புண்டைக்கு வந்தது எல்லாம் ஓலரக்கூடது வாங்குனா 200 க்கு மட்டும் ஊம்பு

    • @vibishkumar9469
      @vibishkumar9469 3 місяці тому +5

      2004 முதல் 2014 வரை 10 வருடங்கள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது அதன் பிறகு சந்தித்த தேர்தலில் காங்கிரஸ் பெற்ற இடங்கள் வெறும் *42*
      2014 முதல் 2024 வரை 10 வருடங்கள் பா.ஜ.க ஆட்சியில் இருந்தது அதன் பிறகு சந்தித்த தேர்தலில் பா.ஜ.க பெற்ற இடங்கள் 240
      இதுதான் மோடியின் பவர்

    • @Jegganathsurya9619
      @Jegganathsurya9619 3 місяці тому +1

      ​@@vibishkumar9469 💯 crt bro... PM modi ji powerful man 🔥🔥

  • @KamatchiG-lz3yp
    @KamatchiG-lz3yp 3 місяці тому +4

    ராகுல் காந்தி காந்தி வாரிசு

  • @nmanikandan866
    @nmanikandan866 3 місяці тому +5

    ❤❤ Rahul Gandhi ji i love you ❤❤❤❤❤

  • @mahalingammagaj8769
    @mahalingammagaj8769 3 місяці тому +60

    இனி எந்த சட்டம் நிறைவேற்ற வேண்டும் என்றாலும் ராகுல் காந்தி கையெழுத்து வேண்டும் அது தான் பாக்கி

    • @krishnanchandirasekaran9182
      @krishnanchandirasekaran9182 3 місяці тому +4

      இதனால யாருக்கு நஷ்டம்.. மோடிக்கா...? ராகூலுக்கா...?
      இரண்டு பேருக்கும் நஷ்டம் இல்லை...
      இந்தியாவுக்கு... இந்திய மக்களுக்கு தான் நஷ்டம்

    • @krishmaster8932
      @krishmaster8932 3 місяці тому +7

      என்னடா புது புரளியா இருக்கு 272 MP தான்யா power ah
      UCC யே simple majority la மே கொண்டு வந்திடலாம்

    • @soofiasabeel739
      @soofiasabeel739 3 місяці тому +2

      So super 😂

    • @devarajgounder5184
      @devarajgounder5184 3 місяці тому +9

      ​@@krishmaster8932
      இதுதான் சங்கிகள் அரசியல் புரிதல் ஒரு சட்ட மசோதா நிறைவேற்ற வேண்டும் என்றால் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தேவை அதோடு முக்கிய முடிவு எடுக்க எதிர் கட்சி தலைவர் ஒப்புதல் தேவை மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு என்பது 362 MP க்கள் ஆதரவு தேவை அப்போது தான் முக்கியமான சட்டம் திருத்தங்கள் செய்ய முடியும் கடந்த கால ஆட்சி போல் இந்தமுறை இருக்காது இனிமேல் CAA
      370 போன்ற தேவையில்லாத சட்டங்கள் கொண்டுவர முடியாது மைனாரட்டி மோடி அரசு தன்னுடைய இஷ்டம்போல் செயல்பட முடியாது 😂😂😂

    • @mahalingammagaj8769
      @mahalingammagaj8769 3 місяці тому +5

      @@devarajgounder5184 அரசியல் சட்டத்தை திருத்த, சில பகுதிகளை நீக்க சேர்க்க தான் இரண்டு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு வேண்டும்
      ஒரு மாநிலத்தை பிரிக்கவோ! சேர்க்கவோ!
      இரண்டு அவைகளில்
      272&121 இருந்தால் போதும்..
      இது தான் நிதர்சனம்

  • @MainthanMainthamathu
    @MainthanMainthamathu 3 місяці тому +10

    வெக்கமில்லையா இதெல்லாம் ஒரு செய்தி என்று ....

    • @Vimolin
      @Vimolin 3 місяці тому

      மோடி மயிலுக்கு மயிறு புடுங்கியதை போடணுமா

  • @senthilsuryasenthilsurya2719
    @senthilsuryasenthilsurya2719 3 місяці тому +22

    வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ❤❤❤

  • @PRANAVSTUDIOS
    @PRANAVSTUDIOS 3 місяці тому +2

    Opposition leader only. No use Rahulji...

  • @nagaraj.v4692
    @nagaraj.v4692 3 місяці тому +9

    Monthly 8000 is a reason for Rahul win

    • @arunkumar-uf4yl
      @arunkumar-uf4yl 3 місяці тому +2

      He deceived poor people and the masses

  • @govindarajan2105
    @govindarajan2105 3 місяці тому +2

    Mr Rahul ji deserves Prime Minister post , Congratulations