A TESTIMONY! Nearly ten years ago, in one fine evening, my friend’s uncle, a non-believer, who was bewitched and came to our church for deliverance. My friend asked me to stay at night with his uncle and him in our church’s youth room. I happened to get up around 4:30 am that morning and sang this song, “Avar Naamam Yesu Kristhu” very quietly, wondering whether something would happen to his uncle or not. Because this song exalts the name, Jesus Christ, to which every demon and Satan tremble. In few moments, that uncle started to twirl and shout and tried to kill himself by hitting his head on the walls. But by the power in the name of Jesus Christ, he was freed by the morning itself. We praised and worshipped His Holy and Mighty name. I encourage you to sing praises to His name whenever you are in trouble of any kind that Satan brings. Praise and worship work like no other to bring down any demonic attack to nil. Satan will wither like a dead leaf! Praise be to His Holy name. Amen!
வானத்திலும் இந்த பூமியிலும் வல்லமையான ஒரு நாமம் உண்டு - 2 மனுஷருக்குள்ளே வல்லமையா வேறொரு நாம் இல்லை - 2 அவர் நாமம் இயேசு கிருஸ்து - 4 அவர் நாமத்தில் மன்னிப்பு உண்டு அவர் நாமத்தில் இரட்சிப்பு உண்டு - 2 நாம் இரட்சிக்கப்படுவதிற்கின்று வேற நாமம் நமக்கில்லையே - 2 அவர் நாமம் இயேசு கிருஸ்து - 4 அவர் நாமத்தில் பேய்கள் ஓடும் எல்லா செய்வினைக்கட்டுகள் உடையும் - 2 நாம் விடுதலை அடைவதற்கின்று வேறு நாம் நமக்கில்லையே - 2 அவர் நாமம் இயேசு கிருஸ்து - 4 அவர் நாமத்தில் அற்புதம் நடக்கும் தீமை ஆனாலும் நன்மையை மாறும் - 2 நாம் காரியம் வைப்பதற்கின்று வேறு நாமம் நமக்கில்லையே - 2 அவர் நாமம் இயேசு கிருஸ்து - 4 அவர் நாமத்தில் பரிசுத்த உண்டு நமக்கு நித்திய ஜீவனும் உண்டு - 2 நித்தம் அவரோடு வாழ்வதற்க்கின்று வேறு நாமம் நமக்கில்லையே - 2 அவர் நாமம் இயேசு கிருஸ்து - 4 வானத்திலும் இந்த பூமியிலும் வல்லமையான ஒரு நாமம் உண்டு - 2 மனஷர்களுக்குள்ளே வல்லமையை இயேசுவின் நாமம் அது - 2 இயேசு நாமம் எனக்கு போதும் - 4
வானத்திலும் இந்த பூமியிலும் வல்லமையான ஒரு நாமம் உண்டு மனுஷருக்குள்ளே வல்லமையான வேறொரு நாமம் இல்லை அவர் நாமம் இயேசு கிறிஸ்து 1. அவர் நாமத்தில் மன்னிப்பு உண்டு அவர் நாமத்தில் இரட்சிப்பு உண்டு நாம் இரட்சிக்கப்படுவதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையே அவர் நாமம் இயேசு கிறிஸ்து 2. அவர் நாமத்தில் பேய்கள் ஓடும் எல்லா செய்வினைக்கட்டுகள் முறியும் நாம் விடுதலை அடைவதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையே அவர் நாமம் இயேசு கிறிஸ்து 3. அவர் நாமத்தில் அற்புதம் நடக்கும் தீமையானாலும் நன்மையாய் மாறும்நம் காரியம் வாய்ப்பதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையே அவர் நாமம் இயேசு கிறிஸ்து 4. அவர் நாமத்தில் பரிசுத்தம் உண்டு நமக்கு நித்திய ஜீவனும் உண்டு நித்தம் அவரோடு வாழ்வதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையே அவர் நாமம் இயேசு கிறிஸ்து 5. அவர் நாமத்தில் ஆரோக்யம் உண்டு கொடும் (இந்த) வியாதியின் முடிவதில் உண்டு நாம் சுகமுடன் வாழ்வதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையே 6. அவர் நாமத்தில் வாசல்கள் திறக்கும் பெரும் பர்வதம் மெழுகுப்போல் உருகும் நாம் முன்னேறிச் செல்வதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையே வானத்திலும் இந்த பூமியிலும் வல்லமையான ஒரு நாமம் உண்டு மனுஷர்களுக்குளே வல்லமையான இயேசுவின் நாமமது இயேசு நாமம் எனக்கு போதும்
இயேசு என்ற நாமம் இல்லாமல் பாடல் தான் அதிகமாக வருகின்றது. ஆனால் உங்கள் பாடலில் இயேசு என்ற தேவனுடைய நாமம் பாடல் முழுவதுமாக வருகின்றது. ரொம்ப சந்தோஷம். அவர் நாமத்தை வாயில் அறிக்கை செய்யும்போது மனதில் சொல்ல முடியாத அளவுக்கு சந்தோஷம் உண்டாகின்றது. அல்லேலூயா
The previous song Paduven Paduvom was a massive hit in our Youth Camp. It was a unexplainable scenerio seeing 300 young people singing & lifting Jesus' name.
பிரிய சகோதரர் பென்னட் ! பாடல் தங்கள் குரலில் ஒரு தேவ கானமாய் உலகெங்கும் ஒலிக்கிறது...ஆத்துமாவின் அத்தனை நரம்புகளிலும் தேவ பிரசன்னத்தை உணர முடிகிறது.. முழுக்க அவரது நாமம் குறித்த பாடல் .லிரிக்ஸ் வரிகள் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளியின் புஜத்தில் பாய்கிற இஞ்செக்ஷன் நீடிலாக இதயத்தில் பாய்கிறது..எவ்வளவு மேன்மையான நாமம். நான் இரதங்களைக் குறித்தும் , குதிரையைக் குறித்தும் மேன்மை பாராட்ட மாட்டேன்.கர்த்தரின் நாமத்தைக் குறித்தே மேன்மை பாராட்டுவேன் என்று சங்கீதக்காரன் வாயளவில் சொல்லவில்லை..தனது அடிமனதின் ஆழத்திலிருந்து அல்லவா சொன்னான்.அப்படியான ஒரு அற்புதப்பாடல். எத்தனை முறையும் கேட்கலாம்..சற்றும் சலிப்பாயில்லை தங்கள் பாடல்..வாழ்த்துக்கள் பிரதர்.
@@Vivasayapiriyan7159 மன்னிக்கவும் கொக்கரக்கோ.இப்பத்தாம் திரும்ப எனது கமெண்ட்டை வாசிக்கிறேன்..நிறையப் பிழைகள்... அனைத்தும் தட்டச்சுப் பிழைகள்... திருத்திக் கொள்கிறேன். திரும்பவும் ஒரு முறை வாசித்துப் பார்த்து சொல்லுங்கள்.
@@Vivasayapiriyan7159 ஆனாலும் அந்தத் தப்பான தமிழையே 37 பேர் லைக் பண்ணிருக்காங்களே...இதிலிருந்து என்ன தெரியுது.பிழைகளைப் பார்க்காதே பொருளை மாத்திரம் பார் என்று எண்ணினார்களோ என்னவோ ஆனாலும் இனி மேல் தட்டச்சுவில் தவறேதும் இல்லாமப் பாத்துக்கிறேன்..
வேற லெவல் தம்பி பாடல் அருமையிலும் அருமை கர்த்தர் மகிமை படுவார் வாலிப பிள்ளைகள் இன்னும் உங்கள மாதிரி ஆண்டவரே மகிமைப்படுத்த வேண்டுமென்று கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன் ஆமென்
Beautiful song .... God's Grace ....... Praise The Lord alone ... Whose name alone is the most high and deserve all the Glory, Honor and praise .......
Firstly..Excellent lyrics and secondly…excellent music. I thank God for this song. Filled with many bible scriptures 🫡 Biblically rich songs with good music is a rare find nowadays
I have fall in love with this song thank you jesus thank you holy spirt for introduce this song to me Thank you so much pastor Iam hearing this song in repeated mode May our lord jesus name will glorify more and more through you pastor and your ministries
We sang this blessed heavenly song in our church in Saudi Arabia. God be the Glory, he will use you more as a blessings among many nations. God bless you ❤
அவர் நாமத்தில் ஐஸ்வரியம் உண்டு ஆசீர்வாதமும் நன்மையும் உண்டு நாம் நிறைவுடன் வாழ்வதற்கென்று வேற நாமம் நமக்கில்லையே அவர் நாமத்தில் தோல்விகள் மாறும் அந்தகாரத்தின் கிரியைகள் அழியும் நாம் ஜெயமுடன் வாழ்வதற் கென்று வேறே நாமம் நமக்கில்லையே
In the midst of all the trash and secularism in gospel world at this End times.. this songs truly and completely lifts the Name of Jesus Christ that is put down by other Gospel singers 💯💯.. A song fully speaks his name JESUS CHRIST IS THE NAME ABOVE ALL 💗🔥🔥🔥🔥🔥🔥🔥
வானத்திலும் இந்த பூமியிலும் வல்லமையான ஒரு நாமம் உண்டு - ( 2 ) மனுஷருக்குள்ளே வல்லமையான வேறொரு நாமம் இல்லை - ( 2 ) அவர் நாமம் இயேசு கிறிஸ்து - ( 4 ) 1. அவர் நாமத்தில் மன்னிப்பு உண்டு அவர் நாமத்தில் இரட்சிப்பு உண்டு - ( 2 ) நாம் இரட்சிக்கப்படுவதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையே - ( 2 ) அவர் நாமம் இயேசு கிறிஸ்து 2. அவர் நாமத்தில் பேய்கள் ஓடும் எல்லா செய்வினைக்கட்டுகள் முறியும் - ( 2 ) நாம் விடுதலை அடைவதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையே - ( 2 ) அவர் நாமம் இயேசு கிறிஸ்து - ( 4 ) 3. அவர் நாமத்தில் அற்புதம் நடக்கும் தீமையானாலும் நன்மையாய் மாறும் - ( 2 ) நம் காரியம் வாய்ப்பதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையே - (2) அவர் நாமம் இயேசு கிறிஸ்து 4. அவர் நாமத்தில் பரிசுத்தம் உண்டு நமக்கு நித்திய ஜீவனும் உண்டு - ( 2 ) நித்தம் அவரோடு வாழ்வதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையே - ( 2 ) அவர் நாமம் இயேசு கிறிஸ்து - (4) வானத்திலும் இந்த பூமியிலும் வல்லமையான ஒரு நாமம் உண்டு - ( 2 ) மனுஷர்களுக்குளே வல்லமையான இயேசுவின் நாமமது - ( 2 ) இயேசு நாமம் எனக்கு போதும் - ( 4 )
Wonderful Song... On Repeat Mode... God bless you Ps. Bennet Christopher... Thank you for this Beautiful song to the body of Christ... Great efforts the entire team.... ❤️❤️❤️❤️❤️❤️ Yahweh gave me goosebumps.... Kudos to the musicians and videography team... 😇😇😇😇😇
Pas. Bennet Christopher, I heard this song in my church service. This song was on loop mode for the entire day. This song really strengthened my soul and spirit because it has the name "YESU KRISTHU" in it. I want to bless you and your ministries in the name of our lord JESUS CHRIST. I pray to God to bless you abundantly in all aspects. I also pray to God to give you more songs like this to proclaim the name "YESU KRISTHU" all around the world.
இந்த வருடத்தில் ஒரு சிறந்த பாடல். வரிகளும்,ராகமும், இசையும் எல்லாமே அழகாக ஆண்டவருக்கு மகிமை செலுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. ஆடையிலும் கொஞ்சம் பரிசுத்தமாக இருந்தால் இன்னும் தேவனுக்கு முன்பாக பிரியமானதாக இருக்கும்......
வானத்திலும் இந்த பூமியிலும் வல்லமையான ஒரு நாமம்உண்டு மனுசருக்கள்ளே வல்லமையான வேறேரு நாமமில்லை.2 அவர் நாமம்இயேசு கறிஸ்து 4 அவர் நாமத்தில் மன்னிப்பு உண்டு அவர் நாமத்தில் இரட்சிப்பு உண்டு 2 நாம் இரட்சிக்கபடுவதற்கென்றே வேரெ நாமம் நமக்கல்லையே 2 அவர் நாமம் இயேசு கிறிஸ்து 2 அவர் நாமத்தில் பேய்கள் ஓடும் எல்லா செய்வினை கட்டுகள் முறியும் 2 நாம் விடுதலை அடைவதற்கென்றே வெற நாமம் நமக்கல்லையே அவர் நாமம் இயேசு கிறிஸ்து 2 நாம் விடுதலை அடைவதற்கென்றே வெற நாமம் நமக்கில்லையே அவர் நாமம் இயேசு கிறிஸ்து 2 அவர் நாமத்தில் அற்புதம் நடக்கும் ளதீமையானாலும் தன்மையால் மாறும் காரியம் வாய்ப்பதெற்கென்று வேற நாமம் நமக்கில்லை மே அவர் நாமம் இயேசு கிறிஸ்து 2 அவர் நாமத்தில் பரிசுத்தம் உண்டு நமக்கு நித்திய ஜீவனும் உண்டு 2 நித்தம் அவரோடு வாழ்வதற்கென்று வேரு நாமம் நமக்கில்லையே அவர் நாமம் இயேசு கிறிஸ்து 2 வானத்திலும் இந்த பூமியிலும் வல்லமையான ஒரு நாமம் உண்டு 2 மனுசருககுள்ளே வல்லமையான வேறேரரு வாய்பில்லை இயேசு நாமம் எனக்கு போது ம் 3
Semma song, lyrics, tune, super composition, first time i using new song in my worship. Sang twice in diff churches, no words to say about the gods presence seen by singing this wonderful song. My 3 yrs daughter singing this song along with me. Nice brother so thanks to giving this awesome song with wonderfull lyrics, happy to convey this to you. And more over......, Avar naamam yesu kristhu. ❤❤
வானத்திலும் இந்த பூமியிலும் வல்லமையான ஒரு நாமம் உண்டு மனுஷருக்குள்ளே வல்லமையான வேறொரு நாமம் இல்லை அவர் நாமம் இயேசு கிறிஸ்து 1. அவர் நாமத்தில் மன்னிப்பு உண்டு அவர் நாமத்தில் இரட்சிப்பு உண்டு நாம் இரட்சிக்கப்படுவதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையே அவர் நாமம் இயேசு கிறிஸ்து 2. அவர் நாமத்தில் பேய்கள் ஓடும் எல்லா செய்வினைக்கட்டுகள் முறியும் நாம் விடுதலை அடைவதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையே அவர் நாமம் இயேசு கிறிஸ்து 3. அவர் நாமத்தில் அற்புதம் நடக்கும் தீமையானாலும் நன்மையாய் மாறும் நம் காரியம் வாய்ப்பதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையே அவர் நாமம் இயேசு கிறிஸ்து 4. அவர் நாமத்தில் பரிசுத்தம் உண்டு நமக்கு நித்திய ஜீவனும் உண்டு நித்தம் அவரோடு வாழ்வதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையே அவர் நாமம் இயேசு கிறிஸ்து 5. அவர் நாமத்தில் ஆரோக்யம் உண்டு கொடும் (இந்த) வியாதியின் முடிவதில் உண்டு நாம் சுகமுடன் வாழ்வதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையே 6. அவர் நாமத்தில் வாசல்கள் திறக்கும் பெரும் பர்வதம் மெழுகுப்போல் உருகும் நாம் முன்னேறிச் செல்வதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையே வானத்திலும் இந்த பூமியிலும் வல்லமையான ஒரு நாமம் உண்டு மனுஷர்களுக்குளே வல்லமையான இயேசுவின் நாமமது இயேசு நாமம் எனக்கு போதும்
A TESTIMONY!
Nearly ten years ago, in one fine evening, my friend’s uncle, a non-believer, who was bewitched and came to our church for deliverance. My friend asked me to stay at night with his uncle and him in our church’s youth room.
I happened to get up around 4:30 am that morning and sang this song, “Avar Naamam Yesu Kristhu” very quietly, wondering whether something would happen to his uncle or not. Because this song exalts the name, Jesus Christ, to which every demon and Satan tremble.
In few moments, that uncle started to twirl and shout and tried to kill himself by hitting his head on the walls. But by the power in the name of Jesus Christ, he was freed by the morning itself. We praised and worshipped His Holy and Mighty name.
I encourage you to sing praises to His name whenever you are in trouble of any kind that Satan brings. Praise and worship work like no other to bring down any demonic attack to nil. Satan will wither like a dead leaf!
Praise be to His Holy name. Amen!
Through the spirit of the Lord oh praise you Lord
❤
❤
amen ❤
b@@reesrobinson9366
வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படியான நாமம் இயேசு நாமம். ஆமென்
(பிலிப்பியர் 2:10)
அற்புதமான இயேசுவின் நாமத்தின் பாடல்கள்
வானத்திலும் இந்த பூமியிலும்
வல்லமையான ஒரு நாமம் உண்டு - 2
மனுஷருக்குள்ளே வல்லமையா
வேறொரு நாம் இல்லை - 2
அவர் நாமம் இயேசு கிருஸ்து - 4
அவர் நாமத்தில் மன்னிப்பு உண்டு
அவர் நாமத்தில் இரட்சிப்பு உண்டு - 2
நாம் இரட்சிக்கப்படுவதிற்கின்று
வேற நாமம் நமக்கில்லையே - 2
அவர் நாமம் இயேசு கிருஸ்து - 4
அவர் நாமத்தில் பேய்கள் ஓடும்
எல்லா செய்வினைக்கட்டுகள் உடையும் - 2
நாம் விடுதலை அடைவதற்கின்று வேறு நாம் நமக்கில்லையே - 2
அவர் நாமம் இயேசு கிருஸ்து - 4
அவர் நாமத்தில் அற்புதம் நடக்கும்
தீமை ஆனாலும் நன்மையை மாறும் - 2
நாம் காரியம் வைப்பதற்கின்று
வேறு நாமம் நமக்கில்லையே - 2
அவர் நாமம் இயேசு கிருஸ்து - 4
அவர் நாமத்தில் பரிசுத்த உண்டு
நமக்கு நித்திய ஜீவனும் உண்டு - 2
நித்தம் அவரோடு வாழ்வதற்க்கின்று
வேறு நாமம் நமக்கில்லையே - 2
அவர் நாமம் இயேசு கிருஸ்து - 4
வானத்திலும் இந்த பூமியிலும்
வல்லமையான ஒரு நாமம் உண்டு - 2
மனஷர்களுக்குள்ளே வல்லமையை
இயேசுவின் நாமம் அது - 2
இயேசு நாமம் எனக்கு போதும் - 4
nice song ❤
Aver namam yesu kersuthu yes yes
Tq Lyrics. We saw the lyrics sing very useful
Praise the Lord
கிருஸ்து ❌️ கிறிஸ்து ✅️
வானத்திலும் இந்த பூமியிலும்
வல்லமையான ஒரு நாமம் உண்டு
மனுஷருக்குள்ளே வல்லமையான
வேறொரு நாமம் இல்லை
அவர் நாமம் இயேசு கிறிஸ்து
1. அவர் நாமத்தில் மன்னிப்பு உண்டு
அவர் நாமத்தில் இரட்சிப்பு உண்டு
நாம் இரட்சிக்கப்படுவதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையே
அவர் நாமம் இயேசு கிறிஸ்து
2. அவர் நாமத்தில் பேய்கள் ஓடும்
எல்லா செய்வினைக்கட்டுகள் முறியும்
நாம் விடுதலை அடைவதற்க்கென்று
வேறே நாமம் நமக்கில்லையே
அவர் நாமம் இயேசு கிறிஸ்து
3. அவர் நாமத்தில் அற்புதம் நடக்கும்
தீமையானாலும் நன்மையாய் மாறும்நம் காரியம் வாய்ப்பதற்க்கென்று
வேறே நாமம் நமக்கில்லையே
அவர் நாமம் இயேசு கிறிஸ்து
4. அவர் நாமத்தில் பரிசுத்தம் உண்டு
நமக்கு நித்திய ஜீவனும் உண்டு
நித்தம் அவரோடு வாழ்வதற்க்கென்று
வேறே நாமம் நமக்கில்லையே
அவர் நாமம் இயேசு கிறிஸ்து
5. அவர் நாமத்தில் ஆரோக்யம் உண்டு
கொடும் (இந்த) வியாதியின் முடிவதில் உண்டு
நாம் சுகமுடன் வாழ்வதற்க்கென்று
வேறே நாமம் நமக்கில்லையே
6. அவர் நாமத்தில் வாசல்கள் திறக்கும்
பெரும் பர்வதம் மெழுகுப்போல் உருகும்
நாம் முன்னேறிச் செல்வதற்க்கென்று
வேறே நாமம் நமக்கில்லையே
வானத்திலும் இந்த பூமியிலும்
வல்லமையான ஒரு நாமம் உண்டு
மனுஷர்களுக்குளே வல்லமையான இயேசுவின் நாமமது
இயேசு நாமம் எனக்கு போதும்
❤
இயேசு என்ற நாமம் இல்லாமல் பாடல் தான் அதிகமாக வருகின்றது. ஆனால் உங்கள் பாடலில் இயேசு என்ற தேவனுடைய நாமம் பாடல் முழுவதுமாக வருகின்றது. ரொம்ப சந்தோஷம். அவர் நாமத்தை வாயில் அறிக்கை செய்யும்போது மனதில் சொல்ல முடியாத அளவுக்கு சந்தோஷம் உண்டாகின்றது. அல்லேலூயா
நமக்காக மாம்சத்தில் வெளிப்பட்ட நம் தேவன் அல்லவா! பாவங்களை நீக்கிடவும், பாவமன்னிப்பை உண்டாக்கும் இரத்தத்தைச் சிந்தின நாமம் அல்லவா!( மத் 1:21; எபி 9:22 )
What the lyrics
It can only be written only by the help of holy spirit ❤❤❤❤❤❤
Wonderful song about the Lord and saviour Jesus Christ... We need more songs confessing the name of Lord Jesus Christ where deliverance happens....
எல்லாவற்றுக்கும் இயேசு கிறிஸ்து நாமாம் மட்டுமே தேவை என்று மிக அருமையான வரிகள் உங்கள் நாவில் பரிசுத்த ஆவியானவர் வைத்து பாட வைத்திருக்கிறார் ஆமேன் ❤
All glory to god alone
Great❤ jesus christ
அவர் நாமம் இயேசு கிறிஸ்து ❤
Vanathilum Intha Boomiyilum
Vallamiyana Oru Naamam Undu - 2
Manusharukullae Vallamaiyana
Vearoru Naamam Illai - 2
Avar Naamam Yesu Kristhu - 4
1. Avar Naamaththil Mannippu Undu
Avar Naamaththil Ratchippu Indu - 2
Naam Ratchikkapaduvatharkentru
Verae Naamam Namakkiliyae - 2
Avar Naamam Yesu Kristhu - 4
2. Avar Naamaththil Peaigal Oodum
Ella Seivinaikattugal Muriyum - 2
Naam Viduthal Adaivatharkentru
Verae Naamam Namakkiliyae - 2
Avar Naamam Yesu Kristhu - 4
3. Avar Naamaththil Arputham Nadakkum
Theemaiyanalum Nanmaiyaai Maarum - 2
Nam Kaariyam Vaaipatharkentru
Verae Naamam Namakkiliyae - 2
Avar Naamam Yesu Kristhu - 4
4. Avar Naamaththil Parisuththam Undu
Namakku Niththiya Jeevanum Undu - 2
Niththam Aavarodu Vaalvatharkentru
Verae Naamam Namakkiliyae - 2
Avar Naamam Yesu Kristhu - 4
5. Avar Naamaththil Aarokkiyam Undu
Kodum ( Intha) Viyathiyin Mudivathil Undu - 2
Naan Sugamudun Valvatharkaentru
Verae Naamam Namakkillaiye - 2
Avar Naamam Yesu Kristhu - 4
Vanathilum Intha Boomiyilum
Vallamiyana Oru Naamam Undu - 2
Manusharukullae Vallamaiyana
Yesuvin Naamamathu
Yesu Naamam Enakku Pothum
The previous song Paduven Paduvom was a massive hit in our Youth Camp. It was a unexplainable scenerio seeing 300 young people singing & lifting Jesus' name.
I like this song 😍 aver nammam
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 வல்லமையான பாடல் 💐💐💐💐
சர்வ வல்லமை உள்ள நாமம், மகா பரிசுத்த நாமம் இயேசுவின் நாமம் அல்லாமல் வேறே நாமம் இல்லை.
பிரிய சகோதரர் பென்னட் ! பாடல் தங்கள் குரலில் ஒரு தேவ கானமாய் உலகெங்கும் ஒலிக்கிறது...ஆத்துமாவின் அத்தனை நரம்புகளிலும் தேவ பிரசன்னத்தை உணர முடிகிறது.. முழுக்க அவரது நாமம் குறித்த பாடல் .லிரிக்ஸ் வரிகள் அவசர சிகிச்சைக்கு வரும் நோயாளியின் புஜத்தில் பாய்கிற இஞ்செக்ஷன் நீடிலாக இதயத்தில் பாய்கிறது..எவ்வளவு மேன்மையான நாமம். நான் இரதங்களைக் குறித்தும் , குதிரையைக் குறித்தும் மேன்மை பாராட்ட மாட்டேன்.கர்த்தரின் நாமத்தைக் குறித்தே மேன்மை பாராட்டுவேன் என்று சங்கீதக்காரன் வாயளவில் சொல்லவில்லை..தனது அடிமனதின் ஆழத்திலிருந்து அல்லவா சொன்னான்.அப்படியான ஒரு அற்புதப்பாடல். எத்தனை முறையும் கேட்கலாம்..சற்றும் சலிப்பாயில்லை தங்கள் பாடல்..வாழ்த்துக்கள் பிரதர்.
உண்மையில் ❤
Amen🙏🙏🙏
@@Vivasayapiriyan7159 மன்னிக்கவும் கொக்கரக்கோ.இப்பத்தாம் திரும்ப எனது கமெண்ட்டை வாசிக்கிறேன்..நிறையப் பிழைகள்... அனைத்தும் தட்டச்சுப் பிழைகள்... திருத்திக் கொள்கிறேன். திரும்பவும் ஒரு முறை வாசித்துப் பார்த்து சொல்லுங்கள்.
@@Vivasayapiriyan7159 ஆனாலும் அந்தத் தப்பான தமிழையே 37 பேர் லைக் பண்ணிருக்காங்களே...இதிலிருந்து என்ன தெரியுது.பிழைகளைப் பார்க்காதே பொருளை மாத்திரம் பார் என்று எண்ணினார்களோ என்னவோ ஆனாலும் இனி மேல் தட்டச்சுவில் தவறேதும் இல்லாமப் பாத்துக்கிறேன்..
Unmai
இயேசு நாமம் எனக்கு போதும் Amen Appa
I love this very much Aver nammam
வேற லெவல் தம்பி பாடல் அருமையிலும் அருமை கர்த்தர் மகிமை படுவார் வாலிப பிள்ளைகள் இன்னும் உங்கள மாதிரி ஆண்டவரே மகிமைப்படுத்த வேண்டுமென்று கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறேன் ஆமென்
Beautiful song .... God's Grace ....... Praise The Lord alone ... Whose name alone is the most high and deserve all the Glory, Honor and praise .......
அவர் நாமத்தில் அற்புதம் நடக்கும் அவரைதவிரவேறநாமம்இல்லை
இயேசு நாமம் எனக்கு போதும் 🤩
Firstly..Excellent lyrics and secondly…excellent music. I thank God for this song. Filled with many bible scriptures 🫡 Biblically rich songs with good music is a rare find nowadays
தேவபிரசன்னத்தை கொண்டுவரும் பாடல்,கர்த்தருடைய நாமம் மகிமைப்படுவதாக
எனக்கு ஜீவனை கொடுத்த நாமம் இயேசு கிருஸ்து என்ற நாமம்❤❤❤❤❤❤🙏🙏
Who is like you God, JESUS.......❤
இயேசு நாமம் எனக்கு போதும்🤍😍
அவர் நாமத்தில் அற்புதம் நடக்கும் அவரை தவிர வேற நாமம் இல்லை
All glory to god alone🙌🙏❤
இயேசு கிறிஸ்து என்ற நாமத்தின் வல்லமையை அதிகமாக நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்கள். Jesus bless you more and more brother..
Hat's off to entire team ❤
❤அவர் நாமம் இயேசுகிறிஸ்து ஒருவரே❤
வேறு ஒரு நாமம் இல்லையே❤
அவர் நாமம் இயேசு கிறிஸ்து (ஆமென் )🎉❤
When ever i hear this song.. The holy God's presence melts ma heart🥹
அவர் நாமம் இயேசு கிறிஸ்து ❤
இயேசு நாமம் எனக்கு போதும் ❤️
இயேசுவின் நாமமே வல்லமையுள்ளது😊அந்த நாமம் என்றைக்கும் உயர்ந்தது
அவர் நாமம் இயேசு கிறிஸ்து
I have fall in love with this song thank you jesus thank you holy spirt for introduce this song to me
Thank you so much pastor
Iam hearing this song in repeated mode
May our lord jesus name will glorify more and more through you pastor and your ministries
வல்லமையான நாமம் இயேசுவின் நாமம் ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ✝️🔥🔥🔥✝️
We sang this blessed heavenly song in our church in Saudi Arabia. God be the Glory, he will use you more as a blessings among many nations.
God bless you ❤
அவர் நாமத்தில் ஐஸ்வரியம் உண்டு
ஆசீர்வாதமும் நன்மையும் உண்டு
நாம் நிறைவுடன் வாழ்வதற்கென்று வேற நாமம் நமக்கில்லையே
அவர் நாமத்தில் தோல்விகள் மாறும்
அந்தகாரத்தின் கிரியைகள் அழியும்
நாம் ஜெயமுடன் வாழ்வதற் கென்று
வேறே நாமம் நமக்கில்லையே
Wonderful!
Super😊
In the midst of all the trash and secularism in gospel world at this End times.. this songs truly and completely lifts the Name of Jesus Christ that is put down by other Gospel singers 💯💯..
A song fully speaks his name
JESUS CHRIST IS THE NAME ABOVE ALL 💗🔥🔥🔥🔥🔥🔥🔥
Amen
வானத்திலும் இந்த பூமியிலும்
வல்லமையான ஒரு நாமம் உண்டு - ( 2 )
மனுஷருக்குள்ளே வல்லமையான
வேறொரு நாமம் இல்லை - ( 2 )
அவர் நாமம் இயேசு கிறிஸ்து - ( 4 )
1. அவர் நாமத்தில் மன்னிப்பு உண்டு
அவர் நாமத்தில் இரட்சிப்பு உண்டு - ( 2 )
நாம் இரட்சிக்கப்படுவதற்க்கென்று
வேறே நாமம் நமக்கில்லையே - ( 2 )
அவர் நாமம் இயேசு கிறிஸ்து
2. அவர் நாமத்தில் பேய்கள் ஓடும்
எல்லா செய்வினைக்கட்டுகள் முறியும் - ( 2 )
நாம் விடுதலை அடைவதற்க்கென்று
வேறே நாமம் நமக்கில்லையே - ( 2 )
அவர் நாமம் இயேசு கிறிஸ்து - ( 4 )
3. அவர் நாமத்தில் அற்புதம் நடக்கும்
தீமையானாலும் நன்மையாய் மாறும் - ( 2 )
நம் காரியம் வாய்ப்பதற்க்கென்று
வேறே நாமம் நமக்கில்லையே - (2)
அவர் நாமம் இயேசு கிறிஸ்து
4. அவர் நாமத்தில் பரிசுத்தம் உண்டு
நமக்கு நித்திய ஜீவனும் உண்டு - ( 2 )
நித்தம் அவரோடு வாழ்வதற்க்கென்று
வேறே நாமம் நமக்கில்லையே - ( 2 )
அவர் நாமம் இயேசு கிறிஸ்து - (4)
வானத்திலும் இந்த பூமியிலும்
வல்லமையான ஒரு நாமம் உண்டு - ( 2 )
மனுஷர்களுக்குளே வல்லமையான
இயேசுவின் நாமமது - ( 2 )
இயேசு நாமம் எனக்கு போதும் - ( 4 )
Amen 🙏🏻
❤️amen
இயேசுவின் நாமம் வாழ வைக்கிற நாமம் ஆமென் அல்லேலூயா ✝️🔥🔥🔥✝️
Vaanathilum boomiyilum orea oru naam yesu ennum namam mattum thaan vearea naamam illa illa illavae illa
Pr. Bennet , he sang this song , in our besthastha church ❤
Much consoling song. Only when I glorify His Name I could feel better . Thanks for the team this song played a great impact in me.
சொல்ல வார்த்தைகள் இல்லை அல்லேலூயா யாவே ஹாலே
Wonderful Song... On Repeat Mode... God bless you Ps. Bennet Christopher... Thank you for this Beautiful song to the body of Christ... Great efforts the entire team.... ❤️❤️❤️❤️❤️❤️ Yahweh gave me goosebumps.... Kudos to the musicians and videography team... 😇😇😇😇😇
மகா பரிசுத்த நாமம் இயேசுவின் நாமம் ஆமென் அல்லேலூயா ✝️🔥🔥🔥✝️
❤❤❤ Abhishega ayalmoli padal❤❤❤❤😊
எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் இயேசு கிறிஸ்துவின் நாமம்
அருமையான பாடல் இயேசு கிறிஸ்துவின் நாமம் மகிமை படுவதாக ஆமென் ✝️🙏🙏
Holy spirit Jesus he King 🤴 blessings us 🤴 me you knowing 🙏 🙌
இயேசு கிறிஸ்துவின் நாமம் வாழ்க வாழ்க..❤
Yes அவர் நாமம் இயேசு கிறிஸ்து
Jesus loves you all . Praise the lord.
Glory to god
Christ என்று சொல்வது நீங்க தானே.. நிறைய பேர் இயேசு என்று மட்டுமே சொல்றாங்க..
Thank you.. Song super... God bless you
Amen Jesus name above all name 🙏🏻🎉🎉🎉
Pas. Bennet Christopher, I heard this song in my church service. This song was on loop mode for the entire day. This song really strengthened my soul and spirit because it has the name "YESU KRISTHU" in it. I want to bless you and your ministries in the name of our lord JESUS CHRIST. I pray to God to bless you abundantly in all aspects. I also pray to God to give you more songs like this to proclaim the name "YESU KRISTHU" all around the world.
An entirely new level of worship. Glory to god❤❤❤
இந்த வருடத்தில் ஒரு சிறந்த பாடல். வரிகளும்,ராகமும், இசையும் எல்லாமே அழகாக ஆண்டவருக்கு மகிமை செலுத்தும் வகையில் அமைந்திருக்கிறது. ஆடையிலும் கொஞ்சம் பரிசுத்தமாக இருந்தால் இன்னும் தேவனுக்கு முன்பாக பிரியமானதாக இருக்கும்......
எல்லா சூழ்நிலைகளிலும் இயேசு நமக்கு தேவை❤❤❤ 6:47
I like this song very much when I hear for first time.
Very nice song and we sang this in our church and everyone worshipped god.. thank you bro for this song...❤
Amen 🙏🏻
வானத்திலும் இந்த பூமியிலும்
வல்லமையான ஒரு நாமம்உண்டு
மனுசருக்கள்ளே வல்லமையான
வேறேரு நாமமில்லை.2
அவர் நாமம்இயேசு கறிஸ்து 4
அவர் நாமத்தில் மன்னிப்பு உண்டு
அவர் நாமத்தில் இரட்சிப்பு உண்டு 2
நாம் இரட்சிக்கபடுவதற்கென்றே
வேரெ நாமம் நமக்கல்லையே 2
அவர் நாமம் இயேசு கிறிஸ்து 2
அவர் நாமத்தில் பேய்கள் ஓடும்
எல்லா செய்வினை கட்டுகள் முறியும் 2
நாம் விடுதலை அடைவதற்கென்றே
வெற நாமம் நமக்கல்லையே
அவர் நாமம் இயேசு கிறிஸ்து 2
நாம் விடுதலை அடைவதற்கென்றே
வெற நாமம் நமக்கில்லையே
அவர் நாமம் இயேசு கிறிஸ்து 2
அவர் நாமத்தில் அற்புதம் நடக்கும்
ளதீமையானாலும் தன்மையால் மாறும்
காரியம் வாய்ப்பதெற்கென்று
வேற நாமம் நமக்கில்லை மே
அவர் நாமம் இயேசு கிறிஸ்து 2
அவர் நாமத்தில் பரிசுத்தம் உண்டு
நமக்கு நித்திய ஜீவனும் உண்டு 2
நித்தம் அவரோடு வாழ்வதற்கென்று
வேரு நாமம் நமக்கில்லையே
அவர் நாமம் இயேசு கிறிஸ்து 2
வானத்திலும் இந்த பூமியிலும்
வல்லமையான ஒரு நாமம் உண்டு 2
மனுசருககுள்ளே வல்லமையான வேறேரரு வாய்பில்லை
இயேசு நாமம் எனக்கு போது ம் 3
ஒரு சில பிழைகள் வந்ததற்கு மன்னிக்கவும்.
Glory to jesus 🙏. Wonderful lyrics and amazing👍 song. Jesus bless🙌 your family and your ministry anna
Bro your song is very nice. It's inspired to move to jesus
Amen. Praise the Lord. ❤️🔥
Amen praise god wonderful song...❤🎉
Wonderful and meaningful song. May our Lord Jesus Christ bless you and your ministry brother.
Jesus name above all names🔥
உயிரோடு இருக்கிற நாமம் இயேசுவின் நாமம் ஆமென் அல்லேலூயா ✝️🔥🔥🔥✝️
Name above all names ✨and Name JESUS is more powerful than any other name in the world.
அருமையான பாடல்♥️ கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியங்களையும் ஆசீர்வதிப்பாராக ❤❤
Super songs thank you jeuse name Amen Amen 🙏🙏🙏
ஆமென் அல்லேலூயா ✝️🔥✝️
God bless each and everyone who calls upon Yeshu Naamaam!!!❤️❤️❤️
A M E N A M E N.....
JESUS the name above all names.
JESUS CHRIST DESERVES THE GREATEST GLORY 🙏🙏
❤ super song ✝️ glory to god
Amen hallelujah 🙌 🙏 👏
Wonderful contribution
God bless you all youths😊🎉
Amen allelujha❤❤❤❤
❤❤ 🙏🙏🙏🙏power full songs jusus name amen
ஆமென் ✝️🧎♀️😭✝️
இயேசு கிறிஸ்து நாமம் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க 🎉🎉🎉🎉🎉
Amen🙏🙏🙏
Jesus Name above all Names
Good song God bless you 🙏🙏
I Love this song to sing. Praise the Lord! His Mighty name!
Yesu Namam enaku pothum!
Glory to God very nice song brother அவர் நாமம் இயேசுகிறிஸ்து🙏
Semma song, lyrics, tune, super composition, first time i using new song in my worship. Sang twice in diff churches, no words to say about the gods presence seen by singing this wonderful song. My 3 yrs daughter singing this song along with me. Nice brother so thanks to giving this awesome song with wonderfull lyrics, happy to convey this to you.
And more over......,
Avar naamam yesu kristhu. ❤❤
Glory to our living God...God bless your ministry brother
AMEN
👌👌👌👌
இயேசு நாமம் பரவட்டும்
கர்ததருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்🙏
வானத்திலும் இந்த பூமியிலும்
வல்லமையான ஒரு நாமம் உண்டு
மனுஷருக்குள்ளே வல்லமையான
வேறொரு நாமம் இல்லை
அவர் நாமம் இயேசு கிறிஸ்து
1. அவர் நாமத்தில் மன்னிப்பு உண்டு
அவர் நாமத்தில் இரட்சிப்பு உண்டு
நாம் இரட்சிக்கப்படுவதற்க்கென்று வேறே நாமம் நமக்கில்லையே
அவர் நாமம் இயேசு கிறிஸ்து
2. அவர் நாமத்தில் பேய்கள் ஓடும்
எல்லா செய்வினைக்கட்டுகள் முறியும்
நாம் விடுதலை அடைவதற்க்கென்று
வேறே நாமம் நமக்கில்லையே
அவர் நாமம் இயேசு கிறிஸ்து
3. அவர் நாமத்தில் அற்புதம் நடக்கும்
தீமையானாலும் நன்மையாய் மாறும்
நம் காரியம் வாய்ப்பதற்க்கென்று
வேறே நாமம் நமக்கில்லையே
அவர் நாமம் இயேசு கிறிஸ்து
4. அவர் நாமத்தில் பரிசுத்தம் உண்டு
நமக்கு நித்திய ஜீவனும் உண்டு
நித்தம் அவரோடு வாழ்வதற்க்கென்று
வேறே நாமம் நமக்கில்லையே
அவர் நாமம் இயேசு கிறிஸ்து
5. அவர் நாமத்தில் ஆரோக்யம் உண்டு
கொடும் (இந்த) வியாதியின் முடிவதில் உண்டு
நாம் சுகமுடன் வாழ்வதற்க்கென்று
வேறே நாமம் நமக்கில்லையே
6. அவர் நாமத்தில் வாசல்கள் திறக்கும்
பெரும் பர்வதம் மெழுகுப்போல் உருகும்
நாம் முன்னேறிச் செல்வதற்க்கென்று
வேறே நாமம் நமக்கில்லையே
வானத்திலும் இந்த பூமியிலும்
வல்லமையான ஒரு நாமம் உண்டு
மனுஷர்களுக்குளே வல்லமையான இயேசுவின் நாமமது
இயேசு நாமம் எனக்கு போதும்
PRAISE PRAISE PRAISE THE LORD JESUS ❤
🎉 inthe name of Jesus christ.wonderful lyrics, Glory to God.❤
Awesome song my dear pastor wonderful worship song iam blessed with this song keep rocking god bless you and your ministry