ராசி கட்டம், நவாம்ச கட்டம் வைத்து பாதசாரம் எப்படி கண்டுபிடிப்பது

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • இன்னைக்கு நம்ப பாக்க போற தலைப்பு "#ராசி கட்டம், #நவாம்சம் கட்டம் வைத்து பாதசாரம் எப்படி கண்டுபிடிப்பது". 27 நட்சத்திரங்களோட பெயர்கள் மற்றும் நவாம்ச கட்டம் எப்படி அமைச்சிருக்காங்க அப்படினு தெரியணும்.
    எளிமையாக நவாம்சம் கணிப்பது எப்படி - • எளிமையாக நவாம்சம் கணிப...
    #லக்கினம் #அடிப்படைஜோதிடம் #ஜோதிடம் #astrology

КОМЕНТАРІ • 28

  • @30PADMANAABHAN
    @30PADMANAABHAN 15 днів тому

    அருமையான எளிமையான விளக்கம் நன்றி சார். நிறைய பதிவுகளை போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @sankari2604
    @sankari2604 Рік тому

    நல்ல விளக்கம் அருமை. தொடர்ந்துபதிவுபோடுங்கள்சார்

  • @t.a.murugesontam1484
    @t.a.murugesontam1484 Рік тому

    நட்சத்திர பாத சாரம் கண்டடு பிடிப்பது எளிய வழி.நன்றி

  • @kmaheshmahesh9737
    @kmaheshmahesh9737 3 роки тому

    Simple and excellent Sri

  • @aushimahema4761
    @aushimahema4761 Рік тому

    Nice explanation brother.

  • @sekarsanthi5878
    @sekarsanthi5878 2 роки тому

    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @sivamsubham2523
    @sivamsubham2523 Рік тому

    👆👍🙏

  • @prasantheee8841
    @prasantheee8841 Рік тому

    Super 👍sir....

  • @nandhinisakthi4002
    @nandhinisakthi4002 9 місяців тому

    Sir, வணக்கம் நவாம்சம் சிம்ம மண்டலம் 2 வீடு சுக்ரன் 3 நட்சத்திரமும் இருக்கு இப்போ சுக்ரன் பாதசாரம் 3 எந்த நட்சத்திரம் வரும் sir

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  9 місяців тому

      சுக்கிரனின் நட்சத்திரங்கள் பரணி பூரம் பூராடம் இதில் எந்த கிரகம் நின்றாலும் சிம்ம மண்டலத்தில் தான் அந்த கிரகம் நவாம்சத்தில் அமரும். எந்த பாதம் என்பதை பொருத்து சிம்மம் கன்னி துலாம் விருச்சிக ராசியில் அமரும். நன்றி

    • @nandhinisakthi4002
      @nandhinisakthi4002 9 місяців тому +1

      மிக்க நன்றி, 🙏🙏🙏

  • @veerasekarana7335
    @veerasekarana7335 10 місяців тому

    நேரில் வகுப்பு எடுப்பது போல் உங்களது

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  10 місяців тому

      மிக்க நன்றி 🙏

  • @sankari2604
    @sankari2604 Рік тому

    சூப்பர்சார்

  • @Maskyoung733
    @Maskyoung733 9 місяців тому

    Mesha mandala nakshathiram sollavum

    • @SigiSriVarshan
      @SigiSriVarshan  9 місяців тому

      விடீயோவிலே உள்ளது நன்றி

  • @saravananavinasiappan5075
    @saravananavinasiappan5075 10 місяців тому

    njceexplanationprother