Це відео не доступне.
Перепрошуємо.

ஜாதகம் கணிப்பது எப்படி | பகுதி 1 | குரு ஜோதிடம்.

Поділитися
Вставка
  • Опубліковано 6 вер 2022
  • ஜாதகம் கணிப்பது எப்படி | பகுதி 1 : • ஜாதகம் கணிப்பது எப்படி...
    ஜாதகம் கணிப்பது எப்படி | பகுதி 2 : • ஜாதகம் கணிப்பது எப்படி...
    ஜோதிடம் கற்க எளிய முறை என்ன : • ஜோதிடம் கற்க எளிய முறை...
    ஜோதிடம் பயிற்சி பெற விரும்பும் அத்துனை நண்பர்களும், குரு ஜோதிடம் UA-cam சேனலில் பதிவு செய்யும் வீடியோ பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை பதிவு செய்கிறேன். ஆக தொடர்ச்சியாக பார்த்து பயன்பெற வேண்டும் என்றால் குரு ஜோதிடம் UA-cam சேனலை, சப்ஸ்கிரைப் செய்து, இதில் பதிவு செய்யும் வீடியோ பதிவுகளுக்கு லைக், ஷேர், கமெண்ட் செய்து உங்கள் ஆதரவை தெரிவித்து, தொடர்ச்சியாக பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
    மேலும் என்னை தொடர்ச்சியாக பின்பற்ற விரும்புவோரு கீழ் உள்ள லிங்குகளை பயன்படுத்தி பயன்பெறவும்...
    1.Subscribe ~
    / @gurujothidam8801
    2.Telegram~ t.me/+xqnZ9q_g...
    3.WhatsApp~ chat.whatsapp....
    4.Facebook~ www.facebook.c...
    5.Email ~ gurujothidam5@gmai.com
    மேற்கொண்டு ஜோதிடம் பயிற்சி பெற மற்றும் ஜோதிட ஆலோசனை பெற, ஜாதகம் எழுத, குழந்தைக்கு பெயர் வைக்க, திருமண பொருத்தம் பார்க்க, மேலும் கடிகாரம் மற்றும் KP பிரசன்னம் முறையில் பலன் அறிய..
    தொடர்புக்கு :
    ஜோதிட ஆசிரியர் : C. சதீஷ்குமார்.
    திருவண்ணாமலை.
    செல் : 9600717271.
    நன்றி...

КОМЕНТАРІ • 341

  • @manokarmks8884
    @manokarmks8884 16 годин тому +1

    அருமை அருமை பொறுமையாக இந்த இளம் வயதில் சொல்கிறீர்கள் மிக்க நன்றி.

  • @vittuvidhyavidhya9863
    @vittuvidhyavidhya9863 Рік тому +18

    எவ்வளவோ பதிவு பார்த்து தெளிவு பெற்றது உங்கள் பதிவில் தான்...
    சபாஷ்.மிக அருமை..
    உங்கள் நிதானமான விளக்கம் அதில் உச்சம். 🙏 நன்றி 🙏

  • @rameshb.a.8183
    @rameshb.a.8183 Рік тому +7

    அருமையான பதிவு எனக்கு வயது 52ஆகிறது நான் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணிபுரிகிறேன் எனக்கு இந்த வயதில் ஜாதகம் தெரிந்துகொண்டு பலன் சொல்ல வேண்டும் என்ற எண்ணம் வருகிறது எனது தாயின் அப்பா அந்த காலத்திலேயே ஜாதகம் பார்த்துள்ளார் அதன் தொடரட்சியாக ஆண்டவன் நாஞகாரகன் விநாயகர் பெருமான் என்னுள் இப்படி ஒரு என்னோட்டத்தை உருவாக்கியிருக்கிறார் என என்ன தோன்றுகிறது தங்களுடைய இந்த ஜாதக கனிக்கும் முதல் பகுதியை முழுமையாக பார்த்து புரிந்துகொண்டேன் மிக்க நன்றி அன்புடன் A. ரமேஷ். B. A.

    • @gurujothidam8801
      @gurujothidam8801  Рік тому +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்..🙏

    • @r.lalithar.lalitha2496
      @r.lalithar.lalitha2496 28 днів тому

      4 பதிவுக்குப்பின் போடவில்லையே ஏன்?

  • @ramasubramaniankrishnaiyer9070
    @ramasubramaniankrishnaiyer9070 12 днів тому +1

    மிக அழகாக தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.நன்றி.

    • @gurujothidam8801
      @gurujothidam8801  9 днів тому +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @ramalingamd9278
    @ramalingamd9278 5 місяців тому +3

    மிக மிக துள்ளியமாக தெளிவாக நல்ல விதமாக மற்றும் புரியும் வகையில் இந்த வீடியோ பதிவு அமைந்துள்ளது. வாழ்த்த வயதில்லை. நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கின்றேன். மிக்க நன்றி. வணக்கம். நீடூழி வாழ்க. 😊❤

    • @gurujothidam8801
      @gurujothidam8801  5 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @AbdulMajeed-px9zj
    @AbdulMajeed-px9zj 7 місяців тому +4

    சிறுகுழந்தைக்கும் விளங்கும் அளவு தங்களின் நல் சிறந்த விளக்கத்தை வழங்கியதற்கக
    எனது நன்றிகள்

    • @gurujothidam8801
      @gurujothidam8801  7 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @astrokumarkumar4119
    @astrokumarkumar4119 Рік тому +5

    வணக்கம்,வயதை விட முதிர்ச்சி அதிகம் உங்கள் பயணம் இனிதே நலம் பயக்க இறைவனை வணங்கி தங்களுக்கு நன்றி பாராட்டுகிறேன்

    • @gurujothidam8801
      @gurujothidam8801  Рік тому +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்.🙏

  • @BalaMurugan-ul6zi
    @BalaMurugan-ul6zi Рік тому +9

    எளிமையாக, புரியும்படி கூறினீர்கள் நன்றி ஐயா

  • @lathamallikarjun114
    @lathamallikarjun114 Рік тому +3

    மிக மிக அருமையான விளக்கம்.
    என் அனுபவத்தில் இருந்து சொல்கிறேன்,
    இது வரை யாரும் உங்களைப் போல் விளக்கமாக கூறவில்லை.
    நீங்கள் மேன் மேலும் வளர கடவுள் துணை.

    • @gurujothidam8801
      @gurujothidam8801  10 місяців тому +1

      மிக்க நன்றி சார்...🙏

  • @astrosangeetha9287
    @astrosangeetha9287 Рік тому +7

    சூப்பர் அருமை 👌👌
    தெளிவானபதிவு
    நன்றி 🙏🙏

  • @venkatesanvenkat5563
    @venkatesanvenkat5563 Рік тому +5

    இதுவரை யாரும் வெளியிடாத தகவல் அருமை அருமை நன்றி

  • @ChidambaramChidambaram-ll2rh
    @ChidambaramChidambaram-ll2rh 9 місяців тому +2

    மிக அருமையாக அற்புதமாக விளக்கம் கொடுத்து மனதில் பதிய வைத்துள்ளீர்கள்.மிகவும் நன்றி.தங்களின் அடுத்தடுத்த பதிவுகளுக்கான காத்திருக்கும் ஒரு மாணவன்.வாழ்க நலமுடன் வளமுடன்.மீண்டும் நன்றி

    • @gurujothidam8801
      @gurujothidam8801  9 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி...🙏

  • @mani6678
    @mani6678 Місяць тому +1

    லக்னத்தைப் பற்றிய ஒரு நல்ல விளக்கம். இதைவிடத் தெளிவாக யாராலும் தெரிவிக்க இயலாது. மிக்க நன்றி ஐயா.

    • @gurujothidam8801
      @gurujothidam8801  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @raviichandran2910
    @raviichandran2910 Рік тому +4

    நன்றி ஐயா மிகவும் தெளிவான சிறப்பான பயிற்சி ஐயா

  • @sudhanganesan3600
    @sudhanganesan3600 Рік тому +8

    தெளிவான விளக்கம் நன்றி sir 🙏🙏🙏

  • @ezhilarasiumapathy8262
    @ezhilarasiumapathy8262 Рік тому +2

    தெளிவாக புரியும்படி கற்றுக் கொடுக்கீறீர்கள் நன்றி சார் 🙏🙏🙏 தொடர்ந்து பயணிக்கனும் சார் வாழ்க வளமுடன் . வாழ்த்துக்கள்

    • @gurujothidam8801
      @gurujothidam8801  Рік тому +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்..🙏

  • @kumuthiniythuray5556
    @kumuthiniythuray5556 3 місяці тому +1

    வணக்கம் குருஜி ரொம்ப ரொம்ப நன்றி குருவே உங்களிடம் ஜோதிடம் கற்றுக்கொள்ள முடிவு செய்திருக்கிறேன் அருமையாக புரிகிறது நீங்கள் சொல்லித்தரும் முறை

    • @gurujothidam8801
      @gurujothidam8801  3 місяці тому +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @eazhisaivalllabhi8642
    @eazhisaivalllabhi8642 Рік тому +1

    குருவே மீண்டும் இன்று திருப்பி கேட்கிறேன்.மிக மிக அருமையான பதிவு உங்கள் திருப்பாதங்களில் என் நமஸ்காரம்.நன்றி ஐயனே

    • @gurujothidam8801
      @gurujothidam8801  10 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்... 🙏

  • @astroworld-su8qi
    @astroworld-su8qi 7 місяців тому +1

    மிகவும் தெளிவாக நிதானமாக பொருப்பாக புரியும்படி எளிமையாக இதில் கூறப்பட்டுள்ளது நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்

    • @gurujothidam8801
      @gurujothidam8801  7 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @gunagunaseelan7898
    @gunagunaseelan7898 Рік тому +5

    அருமை தெளிவான விளக்கம்.

  • @ramaiahsankaranarayanan5144
    @ramaiahsankaranarayanan5144 Рік тому +2

    ஐயா, தங்களது அறிவார்ந்த தெளிவான விளக்கம் மிக அருமை. நெஞ்சார்ந்த நன்றிகள் !!! பாராட்டுக்கள் !!! இனிய வாழ்த்துக்கள் !!!

  • @kumaranchockalingam3580
    @kumaranchockalingam3580 6 місяців тому +1

    மூர்த்தி சிறியது, கீர்த்தி பெரியது என்பார்கள் அது உங்களுக்கு மிக பொருத்தம். அதிலும் உங்கள் குரல் வளம் அருமை, எப்படி சொன்னால் புரியுமோ அப்படி பொறுமையான வீச்சு(பிரயோகம்) படவிளக்கம், பாடவிளக்கம் பிரமாதம். இங்கிருந்தே குருவிற்கு நமஸ்காரம் செய்கிறேன் ஏற்றுக் கொள்ளுங்கள். வளர்க உங்கள் தொண்டும், ஆசிரியர் பணி🎉🎉🎉

    • @gurujothidam8801
      @gurujothidam8801  6 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @selvarajperumal2628
    @selvarajperumal2628 Рік тому +15

    தெள்ள தெளிவான விளக்கம் நன்றி பகுதி.2 ஐ விரைவில் பதிவிடவும்

  • @natesanc165
    @natesanc165 Рік тому +6

    Sir,
    மிக அருமையான பயிற்சி, நன்றி

    • @gurujothidam8801
      @gurujothidam8801  Рік тому

      Thank you sir 🙏

    • @savithrinadaraja2448
      @savithrinadaraja2448 Рік тому

      அருமையான விளக்கம் படிக்க விருப்பமே காலம் கடந்த பின் ஆர்வமாக உள்ளன எனது அப்பா ஓருநல்ல ஜோதிடர் அவர் இறந்த பின் ஞானம் வந்து என்ன பிறயோஜனம் அருமையான பயிற்சி மிக்க நன்றி

  • @cmaouni
    @cmaouni 4 місяці тому +1

    மிக அருமையான விளக்கம். அனைவருக்கும் எளிதில் விளங்கும் வகையில் இருந்தது வாழ்த்துக்கள்

    • @gurujothidam8801
      @gurujothidam8801  3 місяці тому +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @user-bp9xw1ng6b
    @user-bp9xw1ng6b 8 місяців тому +2

    ஐயா,வணக்கம்
    தங்கள் விளக்கம் மிகவும்
    எளிதாகவும்
    தெளிவாகவும் உள்ளது
    மிக்க நன்றி

    • @gurujothidam8801
      @gurujothidam8801  8 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @murugesant4607
    @murugesant4607 10 місяців тому +1

    மிகவும் அருமை தங்களைப் போன்ற குருவின் மூலம் சிறந்த விளக்கம் பதிவு அருமை நன்றி நன்றி நன்றி 💐🏵️💖🏵️🍉🍏👏🙏🏼

    • @gurujothidam8801
      @gurujothidam8801  9 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @ravivarmanarayanasamy4430
    @ravivarmanarayanasamy4430 Рік тому +1

    நன்றாக புரியும்படி உதாரணம் எடுத்துக்காட்டி விளக்கமாக கூறியதற்கு நன்றி. பாராட்டுக்கள்.

    • @gurujothidam8801
      @gurujothidam8801  Рік тому +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார் 🙏

  • @vaithiyanathan5672
    @vaithiyanathan5672 Рік тому +2

    உங்கள் தெளிவான உறை பயனுள்ளதாக்கின்றது ஐயா நன்றி

  • @user-qb3qc5hu8u
    @user-qb3qc5hu8u 7 місяців тому +2

    அருமை.தெளிவானவிளக்கம்.அடிபடைவிடயம்ஆனாலும்அவசியமானது.நல்லமுயற்சிநன்றிஐயா

    • @gurujothidam8801
      @gurujothidam8801  7 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்....🙏

  • @srinivasangeetha6152
    @srinivasangeetha6152 5 місяців тому +2

    மிக தெளிவான விளக்கம் நன்றி

    • @gurujothidam8801
      @gurujothidam8801  5 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்....🙏

  • @chandrikakrish9377
    @chandrikakrish9377 17 днів тому +1

    Beautiful teaching

  • @darmamanickam3751
    @darmamanickam3751 2 місяці тому +1

    Mikka nanri. Oru nalla aasiriar neenggal.

    • @gurujothidam8801
      @gurujothidam8801  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @durairajk9064
    @durairajk9064 Рік тому +4

    நன்றி ஐயா நன்றி

  • @murugesanjothidar6547
    @murugesanjothidar6547 Рік тому +5

    Supersir

  • @g.muniyandip.gurusamy125
    @g.muniyandip.gurusamy125 Рік тому +3

    Very very fine sir.thank you very much sir

  • @arunachalamkarunagaran2596
    @arunachalamkarunagaran2596 3 місяці тому +1

    மிக மிக அருமையாக கணித்து காண்பித்து இருக்கிறீர்கள். அருமை 🎉🎉🎉🎉🎉

    • @gurujothidam8801
      @gurujothidam8801  3 місяці тому +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @murugesan4151
    @murugesan4151 Рік тому +1

    நீங்கள் கற்றுத் தருவது மிகவும் அருமை நல்ல பொருமை மிக்க நன்றி ஐயா

    • @gurujothidam8801
      @gurujothidam8801  Рік тому +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார். 🙏

  • @SANTHANAMRENGARAJAN
    @SANTHANAMRENGARAJAN Місяць тому +1

    லககின கனிப்பு குறித்து மிக அற்புதமான மற்றும் துல்லியமான காணொளி தொகுப்பு.

    • @gurujothidam8801
      @gurujothidam8801  Місяць тому +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @gaudhamkumar.k3360
    @gaudhamkumar.k3360 24 дні тому +1

    வாழ்க வளமுடன். 🙌🙌🙌

    • @gurujothidam8801
      @gurujothidam8801  19 днів тому +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @manikandankannan9729
    @manikandankannan9729 16 годин тому

    VERY CLEAR

  • @eazhisaivalllabhi8642
    @eazhisaivalllabhi8642 Рік тому +1

    ஐயனே உங்களுக்கு அனந்த கோடி நமஸ்காரம்.எப்ப வந்து உங்களிடம் கற்றுக்கொள்வேனோ நான் அறியேன்.பிரபஞ்சம் எனக்கு
    அருளவேண்டும்

    • @gurujothidam8801
      @gurujothidam8801  Рік тому +1

      வணக்கம் சார்.🙏
      கண்டிப்பாக உங்களுக்கு ஜோதிடம் பயிற்சி பெற நேரமும், காலமும் அதிவிரைவில் கைகூடி வரும் சார். வாழ்த்துகள்..🙏🙏🙏

  • @mgramachandran5855
    @mgramachandran5855 9 місяців тому +1

    ஐயா உங்கள் பதிவு தெளிவாக புரியும்படி இருந்தது மிக்க நன்றி 🙏

    • @gurujothidam8801
      @gurujothidam8801  9 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்..🙏

  • @gopalakrishnangopalakrishn5735

    சூப்பர் குரு ஜீ அருமையான பதிவு
    நன்றி

  • @saravananavinasiappan5075
    @saravananavinasiappan5075 8 місяців тому +2

    verysuparsirthankyou

  • @kamalammarimuthu6530
    @kamalammarimuthu6530 Рік тому +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏Miha miha the living vilakkam Thandullerhal Nanri Ayya

  • @GunaSekar-wl2ij
    @GunaSekar-wl2ij 10 місяців тому +1

    மிகவும் அருமையான
    எளிதாக புரிந்து கொள்ள படியான
    நல்ல பதிவு
    நன்றி ஐயா

    • @gurujothidam8801
      @gurujothidam8801  9 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @alavenderdiary
    @alavenderdiary Рік тому +4

    Sir, what a crystal clear explaination? நீங்கள் கற்றுத் தருவது மிகவும் அருமை.. மிக்க நன்றி ஐயா

  • @dr.araman90
    @dr.araman90 Рік тому +3

    excellent teaching method sir thankyou.

  • @varshavarshini5907
    @varshavarshini5907 Рік тому +3

    Nice explain. Excellent voice. say very slow explained. Thank you.

  • @Guruji12452
    @Guruji12452 Рік тому +6

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  • @kanniyapankrishnan2176
    @kanniyapankrishnan2176 Рік тому +3

    Very nice explained ji super

  • @subusubramani5364
    @subusubramani5364 Рік тому +1

    சுப்ரமணி.ல.அருமையன.பதிவு.நன்றி.ஐய்யா.வாழ்த்துக்கள்.வாழ்கநலமுடன்

    • @gurujothidam8801
      @gurujothidam8801  Рік тому +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்.🙏

  • @subhasivaraj9695
    @subhasivaraj9695 Рік тому +3

    very very userul sir

  • @sridharanchakrapani9683
    @sridharanchakrapani9683 9 місяців тому +1

    சிறப்பான சோதிட பாடம். நன்றாக புரிந்து கொண்டேன்.

    • @gurujothidam8801
      @gurujothidam8801  9 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி சார். 🙏

  • @veeramuthuvkp1139
    @veeramuthuvkp1139 Рік тому +4

    அருமை

  • @muthugopaltp9718
    @muthugopaltp9718 Рік тому +1

    அதி அற்புதமான விவரத்தோடு கற்பித்தீர்கள்.மிக்க நன்றியும் பாராட்டும் வண்ணம்.வணக்கம்

    • @gurujothidam8801
      @gurujothidam8801  Рік тому +1

      வணக்கம் சார்.
      மிக்க நன்றி மற்றும் மகிழ்ச்சி சார்.🙏

  • @indirakumar6410
    @indirakumar6410 Рік тому +2

    நன்றி ஐயா

  • @veerag811
    @veerag811 9 місяців тому +1

    சிறப்பான ஜோதிட விளக்கம் தந்தமைக்கு நன்றி

    • @gurujothidam8801
      @gurujothidam8801  8 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி சார்..🙏

  • @user-bg4el3js4e
    @user-bg4el3js4e 5 місяців тому +1

    வணக்கம் ஐயா தங்களின் பதிவு மிகவும் எனக்கு பிடித்தது நான் ஜோதிடம் கற்றுக்கொள்ள ஆசை படுகிறேன் நன்றி ஐயா

    • @gurujothidam8801
      @gurujothidam8801  5 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @itsmeshanthi4956
    @itsmeshanthi4956 Рік тому +1

    உண்மையாய் புரியும் படி சொன்னீர்கள் nanri

  • @advocategalexymadurai6447
    @advocategalexymadurai6447 7 місяців тому +1

    ❤அருமையான விளக்கம்

    • @gurujothidam8801
      @gurujothidam8801  7 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்....🙏

  • @muthuiahkandan7897
    @muthuiahkandan7897 Рік тому +4

    Exellent explanation Thanks and congrats.

  • @sivakamiv1914
    @sivakamiv1914 Рік тому +3

    Thanks 🙏🙏

  • @mithra4528
    @mithra4528 Рік тому +4

    அருமையான விழக்கம்

  • @NTKUDUKAI
    @NTKUDUKAI 10 місяців тому +1

    ஐயா விரைவில் சந்திக்கிறேன் மிக அழகான தமிழ் வார்த்தைகளில் எங்களுக்கு புரியும்படி கூரிகொண்டு இருக்கின்றீர்கள் நீங்கள் ‌‌பலதுறைகளில் வெற்றியடையவேண்டும் ஐய்யா

    • @gurujothidam8801
      @gurujothidam8801  9 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @ravikumar-eo8bh
    @ravikumar-eo8bh Рік тому +2

    Ayya miga miga arumai Vera level teaching great ayya

  • @vijayakumari9088
    @vijayakumari9088 8 місяців тому +1

    Fantastic explain supper sir clearcut vilakkam

  • @nandhagopal4165
    @nandhagopal4165 Місяць тому +1

    நன்றி ஐயா பல் லாண்டுகாலம்வாழ்க

    • @gurujothidam8801
      @gurujothidam8801  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @Deepashaan
    @Deepashaan 4 місяці тому +1

    என்னுடைய பெயர் தீபலட்சுமி நான் ஜோதிடம் படிக்கணும்னு விருப்பம் .நன்றாக சொல்லி கொடுக்கரிங்க ரொம்ப நன்றி அண்ணா.நன்றி

  • @samyt5079
    @samyt5079 Рік тому +1

    அருமையான பதிவு எளிமையான விளக்கம்.

  • @s.n.mmeenatchi5970
    @s.n.mmeenatchi5970 Рік тому +1

    அருமையான பதிவு

  • @BalaMurugan-mq2di
    @BalaMurugan-mq2di Рік тому +1

    Thank you very much sir.

  • @dr.rajangampalani8661
    @dr.rajangampalani8661 Рік тому +1

    Sir super explanation . Kadavul anugragam undu sir.

  • @parthipan.s1205
    @parthipan.s1205 Рік тому +1

    நன்றி ஐயா.

  • @sathishmuthusamy2943
    @sathishmuthusamy2943 Рік тому +1

    அருமை சிறப்பான முறையில் அமைந்த உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள்

    • @gurujothidam8801
      @gurujothidam8801  Рік тому +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்..🙏

  • @gbnirmala2204
    @gbnirmala2204 Рік тому +1

    Supper nalla vilakkam nandri

  • @sureshR-xh3br
    @sureshR-xh3br Рік тому +1

    Sir,
    Your explanation is very very easy to understand. GOD bless your bright future.

  • @kala1087
    @kala1087 6 місяців тому +1

    தெளிவான விளக்கம் மிக்க நன்றி ஐயா

    • @gurujothidam8801
      @gurujothidam8801  5 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @s.susandammusthabi1452
    @s.susandammusthabi1452 2 місяці тому +1

    மிகச் சிறப்பு

    • @gurujothidam8801
      @gurujothidam8801  Місяць тому

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @bharathirbharathi1938
    @bharathirbharathi1938 Рік тому +1

    Super useful la iruku innum vedio poduga

  • @manikandanrajasekhar2731
    @manikandanrajasekhar2731 Рік тому +1

    அருமை அய்யா, மிக நன்றி

  • @maraja6991
    @maraja6991 7 місяців тому +1

    arumaiyana ,elimaiyana puruiyumbati kuuriyililliral iyya,andavan arulal thangal videovai parkum vaiypai petrn.iraivanukuum,thangalakkum kodanakodinantrikal, thangalin asirvatahm eppothum engalukku kidaikkattm,2024 puthandu vazhthukkal,...........

    • @gurujothidam8801
      @gurujothidam8801  7 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி..🙏
      ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்...🙏

  • @ragusayu338
    @ragusayu338 Рік тому +2

    Super super

  • @DamotharanM-kj5lu
    @DamotharanM-kj5lu 10 місяців тому +1

    மிக மிக அருமையான விளக்கம்

    • @gurujothidam8801
      @gurujothidam8801  9 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்..🙏

  • @anbuazhagan1282
    @anbuazhagan1282 6 місяців тому +1

    Good

  • @gunasekaran2483
    @gunasekaran2483 5 місяців тому +1

    Very good experience explaining

  • @user-vz7he3fs8m
    @user-vz7he3fs8m Рік тому +2

    . ஓம் சிவாய நம இனிய மாலை வணக்கம் ஐயா நீங்க சொல்லும் விளக்கும் அனைத்தும் மிக அருமையாக உள்ளது இப்பொழுது சாப்பிடும் நிறைய வந்திருக்கு ஆனால் இப்போது பஞ்சாங்கம் இருக்கு நம்ம கணிதம் பண்ணுகிறோம் ஆனால் பத்து வருடம் இரண்டு வருடம் பின்னாடி பிறந்தவனுக்கு ஜாதகம் இல்ல எழுதணும்னா அது எப்படி எழுதுவது பஞ்சாங்கம் இல்லை அதுக்கு கொஞ்சம் தெளிவான விடை சொல்லவும் நன்றி வணக்கம்

    • @gurujothidam8801
      @gurujothidam8801  Рік тому

      வணக்கம் மேடம்.
      60 வருட அல்லது 25 வருட பஞ்சாகம் புத்தக சாலையில் இருக்கிறது மேடம். அதனை வாங்கி பயன்படுத்தி அவரவர் பிறந்த தேதி,நேரம்,இடம் கொண்டு ஜாதகம் ஜாதகம் எழுதலாம்.
      நன்றி..🙏

  • @ajitha2780
    @ajitha2780 Рік тому +2

    ஐயா வணக்கம் மிகவும் இனிமையாகவும் புரியும் படி கூறியுள்ளீர்கள்
    இருப்பினும் எனக்கொரு சந்தேகம் ஐயா என்னவென்றால் கார்த்திகை 19 நாள் 5/12/2022
    1:20 AM திருச்சியில் பிறந்த குழந்தைக்கு கணிதம் போடுவது எப்படி ஐயா

    • @gurujothidam8801
      @gurujothidam8801  Рік тому +1

      நன்றி...🙏

    • @gurujothidam8801
      @gurujothidam8801  Рік тому +1

      நான் பதிவு செய்யும் வீடியோ பதிவுகளை பார்த்து பயிற்சி பெற்று கணிதம் செய்யவும் சார்.

  • @kanikak5040
    @kanikak5040 Рік тому +1

    வணக்கம்! சார்!
    தாங்கள் ஜாதக கணிதம் கற்பிக்கும் முறை .............
    திறமை! திறமை! திறமை!
    அருமை! அருமை! அருமை!
    எளிமை! எளிமை! எளிமை!
    கற்போர்கள் பெறுவது..........
    தெளிவு! தெளிவு! தெளிவு!
    நிறைவு! நிறைவு! நிறைவு!
    மகிழ்ச்சி! மகிழ்ச்சி! மகிழ்ச்சி!
    வாழ்த்துகள் சார்!

    • @gurujothidam8801
      @gurujothidam8801  Рік тому +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி...🙏

  • @sarojinidevithambapillai9146
    @sarojinidevithambapillai9146 Рік тому +3

    Thambi for your age ur very good keep up the good work.i am subscribed and press bell button too .

  • @veerasekarana7335
    @veerasekarana7335 10 місяців тому +1

    தெளிவான விளக்கம் நன்றி ஐயா

    • @gurujothidam8801
      @gurujothidam8801  10 місяців тому +1

      மிக்க மகிழ்ச்சி மற்றும் நன்றி சார்...🙏

  • @shankars2855
    @shankars2855 Рік тому +1

    அருமை
    நல்ல விளக்கம்

    • @gurujothidam8801
      @gurujothidam8801  Рік тому +1

      மிக்க நன்றி சார் ...🙏

  • @palanichamynallammal6442
    @palanichamynallammal6442 Рік тому +1

    Good and supper

  • @user-xe4fj3ss5b
    @user-xe4fj3ss5b Рік тому +7

    ஜோதிடத்தில் தமிழ் கடவுள் முருகன் குமாரசாமியம் முறை சொல்லவும் ஐயா

    • @skytv6624
      @skytv6624 Рік тому

      என்ன செல்லுரிங்கள்

  • @sundharams6444
    @sundharams6444 Рік тому +2

    ஐயா நான் ஜோதிடம் கற்க மிகவும் ஆவலாக உள்ளேன் நான் சேலம் மாவட்டத்தில் இருக்கிறேன் எனக்கு உதவ முடியுமா

    • @gurujothidam8801
      @gurujothidam8801  Рік тому +1

      வணக்கம் சார்.
      9600717271 எண்ணிற்கு அழைக்கவும் சார்.

  • @manivelusamy6145
    @manivelusamy6145 Рік тому +3

    சார் ஒருவருக்கு லக்னம், நட்சத்திரம், ராசி ஆகிய மூன்றும் சந்தியில் வரவாய்ப்புள்ளதா?அப்படிஏதும் ஜாதகம் உள்ளதா?

    • @gurujothidam8801
      @gurujothidam8801  Рік тому +1

      ஒரு ஜாதகத்தில் இவை மூன்றும் பாவ சந்தியாக வர வாய்ப்பு இல்லை சார்.

  • @vittuvidhyavidhya9863
    @vittuvidhyavidhya9863 Рік тому +2

    Thirukanitham in tamil is OK...but drikkanitha is how one should spell it.. drik is from drishya ( what is seen ) kanitha ( is what is calculated ) the panchangam based on calculation by what is seen on movement of Graham and nakshatra stars

  • @geethadevi57
    @geethadevi57 Рік тому +1

    அருமை ஐயா

    • @gurujothidam8801
      @gurujothidam8801  11 місяців тому +1

      மிக்க நன்றி சார்..🙏

  • @kvalliappandr
    @kvalliappandr Рік тому +1

    Very excellent