எங்கள் இசை மேதைகள் பாடிய இந்த பாடல்கள் பல ஆண்டுகள் கேட்டு மகிழ்ந்து இருக்கிரேன் இந்தபாடல் எத்தனை முறை கேட்டாலும் மறுப்படியு கேட்க தோண்டும் இதை என் வாழ் நாலும் கேட்டு கொண்டு இருக்கிறேன் நன்றி🙏💕
மிக மிக மிக அருமை,,👏👏👏👏மிகவும் ரசித்தேன்👌👌👌,,வரலாறு தெரியாதவருக்குக்கூட இவர்கள் பாட்டை கேட்டால் சோழரின் வரலாறு இவர்களின் குரல் நயத்தோடு படித்துக்கொள்ளாம்,,அற்பதுமான படைப்பு👏👏👏
இந்த மூன்று பேரில் யார் சிறந்தவர் என்று சொல்லும் அளவிற்கு எனக்கு அறிவும் ஆற்றலும் இல்லை என்றாலும் அந்த பாடலை பாடியவர்களே மீண்டும் உயிர் பெற்று வந்தது போலும் அவர்களே மீண்டும் இப்பாடலை பாடியுள்ளார் போலும் உள்ளது மூவருக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் இதயம் 💓 மகிந்த வாழ்த்துக்கள் 🙏 முருகன்
தரமான செய்கை😮 சூப்பர் சிங்கர் இந்த மாதரி யாரவது பாடமாட்களுனா ரொம்பம் நாள் எதிர் பார்தேன் 🎉🎉🎉அது அருணா வால நடத்துருக்கு ..❤❤❤❤❤❤❤❤சூப்பர் சிங்கர் செம்ம 🎉🎉🎉🎉🎉🎉
அருமை 👏👏👏நீண்ட நாட்களாக இந்த பாடலை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எவரேனும் பாடுவார்கள் என்று எதிர்பார்த்த என் ஆசை நிறைவேறியது..... முத்துசிற்பி இந்த பாடலை அருணாவுடன் சேந்து பாடினால் இன்னும் சிறப்பாக இருக்கும்... வாழ்த்துக்கள் அருணா உங்கள் திறமைக்கு... கார்த்திக் உங்கள் குரல் அருமை... இந்த பாடலை பாடிய மூவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்....
இசைக்கலைஞர்கள் இசையை அருமையாக அமைத்துவிட்டார்... பழைய பாடலை கேட்கும்பொழுது இசை கருவிகளின் சப்தம் சரியாக கேட்காமல் இரைச்சல் சேர்த்து வரும் ...ஆனால் இப்பொழுது இந்த பாடல் நல்ல இசையில் கேட்டும்பொழுது மனம் மகிழ்ச்சி அடைகிறது....
அவர்கள் மூவரையும் எவரும் விஞ்சி நிற்க இயலாது. மரியாதைக்குரிய ஐயா சீர்காழி கோவிந்தராஜன், ஐயா டி. ஆர். மகாலிங்கம், அம்மா எஸ்.வரலட்சுமி இவர்களை விஞ்சி நிற்க இனி மேலும் யாரும் பிறந்து வந்தாலும் இயலாது.
வாழ்க வளமுடன் 🙌 தமிழ் வாழ்க 🙌 தமிழன் வாழ்க 🙌 சோழவம்சம் வாழியவே🙌 இப்பாடலை எழுதியவர் இசை அமைத்தவர் பாடியவர் இப்பாடலின் மூலம் சிவபக்தியை உருவாக்கியவர் அனைவரும் வாழியவே🙌 மீண்டும் இந்நிகழ்ச்சி மூலமாக நினைவு படுத்திய இம்மூவரும் பல்லாண்டு வாழியவே🙌
உடம்பு மெய் சிலிர்த்து விட்டது. அன்பு மகள் அருணா வின் குரல் நெஞ்சில் ஈட்டி பாய்வது போல் உள்ளது. சரியான முறையில் தேர்வு செய்து அருணாவிற்க்கு தகுந்த பட்டம் கொடுத்தது மிகச்சிறந்த செயல். ஓம் நமசிவாய சிவாயநம ஓம்.
அன்பு சகோதரிக்கு இனிய நல்வாழ்த்துகள்.அப்படியே .s.S.வரலெட்சுமி அம்மா அவர்கள் இந்த மேடையில் இருப்பது போல் தோன்றுகிறது.மற்ற இருவரும் இணைந்து அற்புதமாக பாடி உள்ளார்கள்.நல் வாழ்த்துக்கள்.🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏
மூன்று பேருக்கும் அருமையான குரல் வளம் இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கை வளமாகும் ஓம் நமசிவாயம் ஓம் ஶ்ரீ நமோநாராயனாயநமக வேண்டும் உங்கள் நட்பு வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ❤❤❤❤❤
அருமை! அருமை! மூவரும் அருமையாக, அழகாக பாடினீர்கள். மீண்டும் அந்த காலத்திற்கே போய் விட்டது போல் உள்ளது. உலகம் உள்ள வரை தமிழ் வாழ்க! தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்க! ராஜ ராஜ சோழன் புகழ் வாழ்க! அருணா அருமையாக பாடுகிறீர்கள். உங்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் இந்த பண்பாடு மாறாமல் இருக்க வேண்டும். சிலர் status வந்தவுடன் மாறி விடுகிறார்கள்.
இந்த சூப்பர் சிங்கரை இயக்கும் டைரக்கடருக்கு ஏனது மனமார்ந்த நன்றி கூறுகிறேன் நான் மிகவும் மன வேதனையில் இருந்தேன் இந்த பாடலை கேட்ட உடனே எனது மனது அமைதியாகி விட்டது..... இந்த மாதரி பாடல்களை சூப்பர் சிங்கரில் கேட்பது ஏன் மனதுக்கு மகிழ்ச்சி தருகிறது.....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉நன்றி சூப்பர் சிங்கரை இயக்கும் இயக்குனராகு❤❤❤❤❤❤❤❤
மூன்று பேரும் சேர்ந்து
அருமையான, அற்புதமான
ஆத்மார்த்தமான , தெய்வீகப் பாடலை சிறப்பாக பாடிவிட்டீர்கள்
வாழ்க பல்லாண்டு
என்ன ஒரு சாரீரம்...!!
குரல் வளம்..!!!
வாழ்த்துக்கள்..!!
🎉🎉⚘️⚘️🙏🙏🙏⚘️⚘️
எத்தனை முறை, திரும்ப கேட்டேன் என்று, நினைவில்லை, ஒவ்வொரு முறையும், அதே ஆர்வமுடன் கேட்டேன் ⚘️🤝
😮
😢😮😅🎉 0:10 😊
🎉🎉🎉
காண கண்கோடி வேண்டும்
தெய்வமே வந்து நடனம் ஆடியோ பாடல் அற்புதமாக இருந்தது நடனம் புரிந்த அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்
ஒரு தடவைக்கு மேலா? ???? லட்சம் முறைக்கு மேல் கேட்டும் பார்த்தும் ரசித்தேன், மீண்டும் மீண்டும் கேட்கத்தோன்றுகிறதே
Bjkj
Yes
ஆம் 🎉
மூன்று பேரும் அருமையாக பாடியிருக்கிறார்கள்! வாழ்த்துகள்! தொடர்ந்து 10 தடவை கேட்டேன் நன்றி!
நீங்கள் மூவரும் மூன்று தெய்வங்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
அருமையான பாடல் கேட்பதற்கு இனிமை உங்களது புகழ் ஓங்குக ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
மூவருக்குமே மிக மிக நல்ல குரல் வளம். கேட்க கேட்க மெய் சிலிர்க்கின்றது.
பல முறை கேட்டாலும் சலிக்காது அவ்வளவு அருமையாக பாடியுள்ளார்கள்
அருனா பாடிய அனைத்து பாடல்களையும் தினமும் பலப்பல தடவை கேட்கிறேன் தொடரட்டும் வெற்றிகள்🎉🎉
🎉❤
வாழ்த்துக்கள் அக்கா 👍👍
பாடியவர்கள் மிக அருமையாக பாடினார்கள் அதை விட அருமை மிருதங்கம் மற்றும் வீணை,குழல் இவற்றின் இசை இனிமையை சொல்ல வார்த்தைகள் போதாது.....மிக அருமை ❤❤❤❤
எத்தனை முறை கேட்டாலும் சளைக்கேஇல்லை... அவ்வளவு இனிமை.....
தாரணியில் தமிழ் போல நிலை நின்று வாழ்கவே!❤❤❤❤🙏
தம்பி முத்துசிற்பியின் பனிவும் நற்பன்பும்தான் வளர்ச்சிக்கு முதல் முக்கிய காரணம் வாழ்கை சிறந்து வளமுடன் வாழ்க
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் வாழ்க பல்லாண்டு தஞ்சை பெரிய கோவில் வாழ்க சோழர்கள் புகழ்
அருமை அருமை கார்த்திக் அருணா ஹரி விக்னேஷ் மூவரும் பிரமாதம் நல்ல ஒரு பிரசாதம் கொடுத்தார்கள் என்றும் வாழ்க வளமுடன்
தமிழின் அருமை.தஞ்சையின் பெருமை.பாடலின் புலமை.
நூறு முறை கேட்டுள்ளேன்
அருமையான குரல்
வாழ்த்துக்கள்
ஆகா எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லையே 👏👌👍
Siuper
😅 2:35 2:50 😊
இனிய குரலால் மயங்கி விழுந்தனர் இனிய இசை நிகழ்ச்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
எங்கள் இசை மேதைகள் பாடிய இந்த பாடல்கள் பல ஆண்டுகள் கேட்டு மகிழ்ந்து இருக்கிரேன் இந்தபாடல் எத்தனை முறை கேட்டாலும் மறுப்படியு கேட்க தோண்டும் இதை என் வாழ் நாலும் கேட்டு கொண்டு இருக்கிறேன் நன்றி🙏💕
மூவருக்கும் நல்ல குரல் வளம் மெய் சிலிர்த்து விட்டது
❤❤❤❤❤❤❤❤❤
Excellent singing kudos to singers
Mahalingam......what a tremendous voice!!!God bless you with lots of happiness and prosperity!
அம்மா அருணா உன்னுடைய தெய்வீக குரலில் இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை என்ற பாடுவாயா. பல்லாண்டு காலம் வாழ்க.
சகோதரியே தங்கள் பாட்டை கேட்டு என் கணகள் குளமாகிவிட்டன. உன் பாதத்தில் விழுந்து வணங்குகிறேன் தாயே. நீடு.ழி வாழ்க தாயே
How did Bad comment to Brother . James Vasanthan.
மிக மிக மிக அருமை,,👏👏👏👏மிகவும் ரசித்தேன்👌👌👌,,வரலாறு தெரியாதவருக்குக்கூட இவர்கள் பாட்டை கேட்டால் சோழரின் வரலாறு இவர்களின் குரல் நயத்தோடு படித்துக்கொள்ளாம்,,அற்பதுமான படைப்பு👏👏👏
பாடலை பாடியா அனைத்து இசைக்குழு க்கு நல்வாழ்த்துக்கள்.
தமிழுக்கும் சோழ நாட்டிற்கும் அரங்கிற்க்கும் பெருமை சேர்த்த மூவருக்கும் வாழ்த்துக்கள்!!! வாழ்க வளமுடன்.
8😂😅❤😅❤❤😅😂😅🎉😊😂🎉😅😂😮😂😅😂😅😂😅😂😂😂😮😂73739383739229o9099
666
66
mZ
இந்த மூன்று பேரில் யார் சிறந்தவர் என்று சொல்லும் அளவிற்கு எனக்கு அறிவும் ஆற்றலும் இல்லை என்றாலும் அந்த பாடலை பாடியவர்களே மீண்டும் உயிர் பெற்று வந்தது போலும் அவர்களே மீண்டும் இப்பாடலை பாடியுள்ளார் போலும் உள்ளது மூவருக்கும் என் மனம் நிறைந்த பாராட்டுக்கள் இதயம் 💓 மகிந்த வாழ்த்துக்கள் 🙏 முருகன்
தேனாக இனிக்கும் பாடல் இதுதான். பாராட்டுகள்
பாட்டு கேட்டதும் மெய் சிலிற்கிறது....
மூவரும் பிரமாதமா பாடி அசத்திட்டிங்க...🎉❤
மிருதங்கம் (தாளம்) மீண்டும் மீண்டும் இப்பாடலை கேட்க தூண்டுகிறது.
தேவ வாத்தியம் தேனமுது போல் இருக்கிறது.
தஞ்சைஇறைவன்பாடல்
எத்தனையுகமும் நிலைக்கும்
ஓம்நமசிவாயஓம்நமசிவாய
தரமான செய்கை😮 சூப்பர் சிங்கர் இந்த மாதரி யாரவது பாடமாட்களுனா ரொம்பம் நாள் எதிர் பார்தேன் 🎉🎉🎉அது அருணா வால நடத்துருக்கு ..❤❤❤❤❤❤❤❤சூப்பர் சிங்கர் செம்ம 🎉🎉🎉🎉🎉🎉
அருமை 👏👏👏நீண்ட நாட்களாக இந்த பாடலை சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எவரேனும் பாடுவார்கள் என்று எதிர்பார்த்த என் ஆசை நிறைவேறியது..... முத்துசிற்பி இந்த பாடலை அருணாவுடன் சேந்து பாடினால் இன்னும் சிறப்பாக இருக்கும்...
வாழ்த்துக்கள் அருணா உங்கள் திறமைக்கு... கார்த்திக் உங்கள் குரல் அருமை... இந்த பாடலை பாடிய மூவருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்....
🙏🙏🙏
Same thought
@@MUTHUSIRPINARATHAR நீங்கள் இந்த பாடலை பாடி ஒரு வீடியோ பதிவு செய்யவும்...🙏
இந்த சிறப்பு மிக்க பாடலை பாடிய மூவருக்கும் வாழ்த்துக்கள். அருணா பைனலில் முதலில் வர வாழ்த்துகிறோம். God Bless sister.
மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்
தமினாய் பெருமை கொள்ளும் பாடல் வாழ்த்துக்கள் 🎉🎉🎉
அருமை இப் பாடலை கேட்பதற்கு என்ன தவம்
இசைக்கலைஞர்கள் இசையை அருமையாக அமைத்துவிட்டார்...
பழைய பாடலை கேட்கும்பொழுது இசை கருவிகளின் சப்தம் சரியாக கேட்காமல் இரைச்சல் சேர்த்து வரும் ...ஆனால் இப்பொழுது இந்த பாடல் நல்ல இசையில் கேட்டும்பொழுது மனம் மகிழ்ச்சி அடைகிறது....
கார்த்திகேயன் அண்ணா செம குரல் செம சூப்பர் பாடல் மூவரும் செம பாடியாது
இவர்கள் பாடிய பிறகு , அந்த சினிமா பாடல் பார்த்தேன். பலே இவர்கள் அவர்களை மிஞ்சி விட்டார்கள் . உடம்பு சிலிர்த்து விட்டது . ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
😂 xxxxxxx x xx xx x x x xxxxxxxxxxxxxxxxx xxxxxxxxxxxx xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxz"'ccxcccc
Now Repeat mode after PS 2 , 2nd time .
❤ 2:51
My morning Subrabaadham! Daily morning boost ❤️❤️❤️😍
அவர்கள் மூவரையும் எவரும் விஞ்சி நிற்க இயலாது. மரியாதைக்குரிய ஐயா சீர்காழி கோவிந்தராஜன், ஐயா டி. ஆர். மகாலிங்கம், அம்மா எஸ்.வரலட்சுமி இவர்களை விஞ்சி நிற்க இனி மேலும் யாரும் பிறந்து வந்தாலும் இயலாது.
சோழர் பெருமையை சிறப்பான பாடல் முலம் இந்த புவனத்திற்கு தெரிவித்த மூவருக்கும் கோடி நன்றிகள்.
தம்பி பார்வை ஒன்றும் குறையில்லை தன்னம்பிக்கை யை இழக்காதே ஆண்டவன் உன்னை காப்பாற்றுவான் வாழ்க வளமுடன் சாவித்திரி கலியமூர்த்தி சிதம்பரம்
வாழ்க வளமுடன் 🙌 தமிழ் வாழ்க 🙌 தமிழன் வாழ்க 🙌 சோழவம்சம் வாழியவே🙌 இப்பாடலை எழுதியவர் இசை அமைத்தவர் பாடியவர் இப்பாடலின் மூலம் சிவபக்தியை உருவாக்கியவர் அனைவரும் வாழியவே🙌 மீண்டும் இந்நிகழ்ச்சி மூலமாக நினைவு படுத்திய இம்மூவரும் பல்லாண்டு வாழியவே🙌
🎉🎉
கோவில், அதன் மாண்புதான் தமிழின் , தமிழனின் பெருமை. ராஜ ராஜ சோழன் பெருமை வாழ்க, வாழ்க🚩🚩🚩
நான் தினமும் ஒருமுறை கேட்டு கொண்டு....தான் உள்ளேன்
நான் இந்த பாடலை 50 முறை கேட்டு விட்டேன் ❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉அருமையாக உள்ளது❤❤❤❤❤அருணா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉பவர் வாய்ஸ்
Super good
கார்த்தி பிரமாதம்
@@malinada8330 ஒரு 😮ய
நான் சூப்பர் சிங்கரில் இந்த பாடலை கேட்டதில் இருந்து தினமும் ஒரு நான்கு முறையாவது பார்த்து விடுகிறேன்
Hari vishesh voice awesome..
Three of them rocked ❤
' வீர ராஜ ராஜ சோழனே....' இந்த ஒரு வாக்கியம் பிரதிபலிக்கும் மாமன்னன் சோழனின் கம்பீரத்தை..பெருமையை..
உடம்பு மெய் சிலிர்த்து விட்டது. அன்பு மகள் அருணா வின் குரல் நெஞ்சில் ஈட்டி பாய்வது போல் உள்ளது. சரியான முறையில் தேர்வு செய்து அருணாவிற்க்கு தகுந்த பட்டம் கொடுத்தது மிகச்சிறந்த செயல். ஓம் நமசிவாய சிவாயநம ஓம்.
பலமுறை இ ரசித்து கேட்டு உள்ளேன்.
அந்த 2.30 நிமிடம் அருமை - வாழ்த்துகள் அருணா !! இறை அருள் துணை புரியட்டும்.
இந்த மூவரின்
குரல் வளமும்
அந்த இயற்கை கொடுத்த
பெரிய கொடை..... வாழ்த்துக்கள்....!!
சூப்பர் 👌👌👌👌
முவரும் திரைமை இந்த சூப்பர் சிங்கர் .
மேடையில் அருமையான❤❤❤❤❤❤❤❤❤
என்றும் இளமையாக நம் செந்தமிழ் அடுத்த தலைமுறையின் கைகளுக்குள் சென்று விட்டது. வாழ்த்துக்கள்
அன்பு சகோதரிக்கு இனிய நல்வாழ்த்துகள்.அப்படியே .s.S.வரலெட்சுமி அம்மா அவர்கள் இந்த மேடையில் இருப்பது போல் தோன்றுகிறது.மற்ற இருவரும் இணைந்து அற்புதமாக பாடி உள்ளார்கள்.நல் வாழ்த்துக்கள்.🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏
அருணா மேடம் எந்த உச்சிக்கு நீங்கள் சென்றாலும் இந்த லட்சுமி கடாட்சம் மாறாமல் பக்தி சிரத்தையுடன் இருங்கள்
நீங்கள் மூவரும் பாடியது என் உடம்பே புல்லரித்து விட்டது மூவரும் வாழ்க பல்லாண்டு
Super. Song... :voice
தினமும் இரவு தூங்கும் முன்பு இந்த பாடலை கேட்டு விட்டு படுத்தால், நல்ல உறக்கம் வரும்.
மனதை மிக மிக வருடிய தமிழர்களின் தமிழ் பாட்டு
Arumày
ஆருமை இனிமை முவரும் பாடியது சூப்பரோ சூப்பர் மலரும் நினைவுகள் 😊
அருணா அரூமையான குரல் வளம். வாழ்த்தூக்கள்
❤❤தமிழ் சினிமாவிற்கு இன்னொரு கே பி சுந்தராம்பாள் கிடைத்துவிட்டார்
😂😂😂❤❤🎉🎉🎉
திரைப் படத்தில் இந்தப் பாடல் பாடியவர் S.வரலக்ஷ்மி
மெய் சிலிர்த்து 🎉🎉
100முரை இந்த பாடலை கேட்டேன்
நான் சூப்பர் சிங்கர் பார்ப்பதை அருணா பாடுவதை கேட்பதற்கு தான் என்னுடைய ஒட்டு அவர்களுக்கு தான்
நானும்
Me also
நானும் தான் 🎉🎉❤❤🎉🎉
By
❤❤ arunaaaa🎉🎉🎉
எங்கள் காவிரி நிலப்பகுதியை ஆண்ட சோழ மன்னன் மாவீரன் உலக அதிசயம் படைத்த வேந்தன் ராஜராஜன் அருண்மொழி தேவன் புகழ் ஆண்டுகள் பல கடந்து வாழ்க
என்னாஅருமையான
பாடல் தமிழனின் பெருமை சேர்க்கும் பாடல் வரிகள்
ராஜராஜ சோழனின் மாபெரும் பாடலை அருமையாக பாடிய மூவருக்கும். வாழ்த்துக்கள்.🎉
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு❤
மூவருக்கும் எனது பாராட்டுக்கள் சிறப்பாக இருந்தது நல்லா இருக்கு
அழகு. அருமை. தொடரட்டும் உங்கள் கூட்டனி
Goose bumps till the end. God bless you three always.
மூன்று பேருக்கும் அருமையான குரல் வளம் இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கை வளமாகும் ஓம் நமசிவாயம் ஓம் ஶ்ரீ நமோநாராயனாயநமக வேண்டும் உங்கள் நட்பு வணக்கம் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் ❤❤❤❤❤
அருணா grops super மெய்சிலிர்க்க வைத்த பாடல் கண்களில் ஆனந்த கண்ணீர்
வாழ்க தமிழ் வளர்க தமிழ் மூவருக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤
இந்த குரலை கேக்க கேக்க இனிமை
குரு சரன்
அருமையான
அருமை! அருமை! மூவரும் அருமையாக, அழகாக பாடினீர்கள். மீண்டும் அந்த காலத்திற்கே போய் விட்டது போல் உள்ளது. உலகம் உள்ள வரை தமிழ் வாழ்க! தஞ்சை பெரிய கோயில் பல்லாண்டு வாழ்க! ராஜ ராஜ சோழன் புகழ் வாழ்க! அருணா அருமையாக பாடுகிறீர்கள். உங்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் இந்த பண்பாடு மாறாமல் இருக்க வேண்டும். சிலர் status வந்தவுடன் மாறி விடுகிறார்கள்.
இந்த சூப்பர் சிங்கரை இயக்கும் டைரக்கடருக்கு ஏனது மனமார்ந்த நன்றி கூறுகிறேன்
நான் மிகவும் மன வேதனையில் இருந்தேன் இந்த பாடலை கேட்ட உடனே எனது மனது அமைதியாகி விட்டது.....
இந்த மாதரி பாடல்களை சூப்பர் சிங்கரில் கேட்பது
ஏன் மனதுக்கு மகிழ்ச்சி தருகிறது.....🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉நன்றி சூப்பர் சிங்கரை இயக்கும் இயக்குனராகு❤❤❤❤❤❤❤❤
வாழ்த்துக்கள் ,வாழ்க வளத்துடன் , மூவருக்கும்.அருமை.....
Sister mass voice, true tamil song
அருமையோ அருமை
Congratulations. ARUNA MY FAN. I PRAY TO YOU
சைவம் வாழ்க சிவம் வாழ்க
சோழர் புகழ் வாழ்க வாழ்க
What a rendition. You brought all these legend singers (Seerzhali Govindarajan, S. Varalakshmi and T.R. Mahalingam) in front our eyes.
8
அருணா, கார்த்தி, விக்னேஷ் மூன்று பேருக்கும் பலத்த கைதட்டல்
❤😂🎉
Super
அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள்❤
அருமை அருமை குரல் சூப்பர் எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க வேண்டும் போல் தோணுகிறது❤❤❤❤❤❤
மும்மூர்த்திகள் சோழன் பெருமையை உணர்ந்து கொண்டு பாடிய பாடல் வாழ்க வளர்க. பணி தொடரட்டும்
ARuna multi-talented singer, lyrics and even composed song with her twin sister❤
தெய்வத்தமிழ்இசைநீங்கள்பாடதங்கள்பெற்றோர் செய்தவமே ! என்பேன்!சிவதமிழமுதிசைஉல கெலாம்ஒலிக்கவே சிவசக்தி உங்களைப்படைத்துள்ளார் என அறிக! தொண்டாற்றுக!வளம் , நலம் பெறுக!நீடூழி வாழ்க !!!
1தடவைக்கு மேல் இப்பாடலை பார்த்து கேட்டு இரசித்தவர்கள் உண்டா
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது இப் பாடல்
Naan intha Pattaa 50 times kettududean❤❤❤❤semiyaaa erukku
Vazhthukkal Aruna
4th time
நான் இந்த பாடலை ஐம்பது தடவை கேட்டு விட்டேன் இன்னும் கேட்பேன் கேட்க திகட்டாத ஒரு பாடல் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
அருமை அருமை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் ராஜராஜ சோழன் வாழ்க தமிழ் வாழ்க
Thanjai varaluru sirappu mikka paadal ithuve....3 person's singing and it's very superb
ஆகா ஆகா ஆகா அருமை அருமை அற்புதமாக பாடி இருக்கிறீர்கள்.பாராட்டுக்கள்.
மூவருக்கும்...