ராம ராஜியம் எப்படி இருக்கும்..? ஒரு உதாரணம் - மஞ்சை வசந்தன்

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • இதுபோன்று இன்னும் பல கருத்துக்கள், கண்ணோட்டங்கள், கவிதைகள், பாடல்கள், என சமூக விழிப்புணர்வுக்கான பதிவுகளைக்காண ஏன் youtube சேனலை Subscribe செய்யுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள Linkஐ அழுத்துங்கள், நன்றி.
    / @yean1193
    உங்களது கருத்துக்கள் மற்றும் கட்டுரைகளை எங்களுக்கு அனுப்பவேண்டிய மின்னஞ்சல்
    thirukumaran085@gmail.com

КОМЕНТАРІ • 851

  • @shanmugasamyramasamy6174
    @shanmugasamyramasamy6174 Рік тому +36

    பிற்போக்கு பிராமணியத்தால் நாட்டின் வளர்ச்சி மிகவும் பின்னோக்கி செல்லும் அபாயம் உள்ளது. மக்கள் பார்ப்பணிய சித்தாந்தத்தை கடுமையாக எதிர்க்க வேண்டும். அதற்கேற்ப மிகச் சிறப்பான தகவல்களை வழங்கிய தங்களுக்கு மிக்க நன்றி தோழர்

  • @ravin8405
    @ravin8405 7 місяців тому +10

    எல்ல இடத்திலும் பிராமண பாதுகாப்பு மேன்மைக்கு பாதுகாப்பாக திருத்தப்பட்ட புனையப்பட்ட கதைகள்..😮

  • @mohanhobbies
    @mohanhobbies 4 роки тому +220

    வாழ்கின்ற பூமியை நரகமாக மாற்றி, இல்லாத பரலோகம் யாருக்காக? மக்கள் இந்த சூழ்ச்சிகளை புரிந்து கொள்ள வேண்டும்.

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 4 роки тому +1

      neeyum savathane pora .....periyarum sethan karunanithium sethan kevalama sethan .......

    • @mohanhobbies
      @mohanhobbies 4 роки тому +36

      @@acknowledgeme9890 அவர்கள் கேவலமாக செய்தார்கள் என்று எப்படி சொல்ல முடியும்? செத்த பிறகும் பார்ப்பன குடுமிகளால் ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் நன்றாக புரிகிறது.. மக்களை எப்போதும் ஏமாற்றலாம் என்று கனவு காண்பதை விட்டுவிட்டு உழைத்து வாழ பாபான்கள் கற்றுக்கொள்வது நல்லது.

    • @acknowledgeme9890
      @acknowledgeme9890 4 роки тому +3

      @@mohanhobbies ///KEVALAMAGA SETHARGAL ENDRU UNAKKUM THERIUM ENAKKUM THERIUM MOODI MARAIKKA ONDRUMILLAI.........KADAVUL THUNAI POTHUM AVARGALAI VEITHU SEITHU VITTAN ATHU POTHUM .......

    • @mohanhobbies
      @mohanhobbies 4 роки тому +6

      @@acknowledgeme9890 கேவலமாக செத்து போனால், மக்கள் என்றும் அவர்களை நினைக்க மாடார்கள். உங்கள் சித்தானதின் படி அது கேவலம் என்றால் அறிவுள்ள மக்கள் என்றும் ஏற்று கொள்ள மாட்டார்கள்.

    • @ramprasath5506
      @ramprasath5506 4 роки тому +3

      well said

  • @sk.andaverandaver5975
    @sk.andaverandaver5975 Рік тому +12

    வாழ்க வளமுடன் தமிழகத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அனைத்து ஊர்களிலும் இதை எல்லா மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்

  • @natarajanrajamanikam9465
    @natarajanrajamanikam9465 2 роки тому +10

    ஒருவன் பசியால் வாடும்போது அவனுக்கு உணவு என்னும் தெய்வத்தை காட்டு அவன் பசியாறி இருக்கும்போது அந்த இடத்தில் நீ தெய்வத்தை காண்பாய்

  • @praveenmech3067
    @praveenmech3067 2 роки тому +12

    கலிகாலம் மிக சிறப்பாக வேலை செய்து கொண்டிருக்கிறது 👍

  • @RajkumarRajkumar-rc3gu
    @RajkumarRajkumar-rc3gu 2 роки тому +52

    நமக்கு அப்படி ஒரு ஆட்சி தேவையில்லை.அருமையான பதிவு.

  • @ismailm7334
    @ismailm7334 2 роки тому +39

    தாங்கள் இந்த சம்பவம் எந்த புத்தகத்தில் எந்த பாகத்தில் வந்துள்ளது என்பதையும் பதிவிட்டால் கேட்பவர்கள் அதை சரிபார்த்து பயனடைய ஏதுவாக இருக்கும்.

    • @wahidsaifudeen1651
      @wahidsaifudeen1651 2 роки тому

      @2:32
      அதுதன் ஆசிரியர் தெளிவாகச் சொல்லியுள்ளாரே.
      (பிராமண) துளசி தாசர் (கி.பி1500 களில்) எழுதிய இராமசரித்திரமானஸ் என்ற (இராமாயண) நூலில் ஆரண்ய காண்டத்திலுள்ளதாக.
      (ஒரிஜினல் இராமாயணத்தை கிட்டத்தட்ட 2300 ஆண்டுகளுக்கு முன் எழுதிய வால்மீகி தனது நூலில் இராமருக்கு தெய்வீக அந்தஸ்து கொடுக்கவில்லை. மாறாக இராமரை ஒரு இளவரசனாகவும் பின்பு அரசனாகவும் சித்தரித்துள்ளார்)

  • @revasgs6038
    @revasgs6038 2 роки тому +11

    Thank you sir for enlightening us.

  • @mohamedmawsook1729
    @mohamedmawsook1729 4 роки тому +80

    ஐயா உங்களைப் போன்ற மேதைகள் தான் இந்தவளர்ந்து வரும் நாகரீக உலகிற்கு தேவை

  • @daamodharjn2836
    @daamodharjn2836 2 роки тому +9

    Very informative speech I thank Manjai Vasanthan for giving this inspiring speech

  • @vijayragavan5189
    @vijayragavan5189 2 роки тому +11

    மஞ்சைவசந்தன் மிகபுத்திசாலி துளசிதாசர் எழுதிய ராமயணத்தை மேற்கோள் காட்டுவது எப்படி ?

  • @SaravananVictory
    @SaravananVictory 7 місяців тому +2

    ராமன் இல்லணூ சொல்வாணூக
    கடைசியாக இவனூக புது இராமாயணம் கதை சொவ்வாணூக

  • @kumaradass3201
    @kumaradass3201 2 роки тому +55

    சூப்பாரன விளக்கம் ஐயா நன்றி தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

    • @musicriverstamil9827
      @musicriverstamil9827 2 роки тому

      👞🥾🥿👡👢👟👟🥾🥾🥿🥿👠👠👡👡

    • @sethuramanrangabashyam9140
      @sethuramanrangabashyam9140 2 роки тому

      திருட்டு பயலுக்கு பாராட்டும் மூட்டாள்கள்.அமான்டா இந்தியா இந்து மதம் தான்.நீர் கிருஸ்தவ மதத்தைச் சேர்ந்தவன்.டேய் உங்கள் மதத்தைச் பற்றி பேசுடா சோமாரிக்கு பிறந்தவனே.

  • @chandrababu8218
    @chandrababu8218 4 роки тому +90

    இப்படி கதைகட்டி பார்ப்பனரின் அடிமையாக இருக்கத்தான் சூத்திரர்கள் என்பதை விளக்க வருகிறார்கள் கடவுள் அனைவருக்குமானவன் இல்லாதபோது அந்த கடவுள் நமககெதற்கு.

    • @govindan470
      @govindan470 2 роки тому

      Chandru
      ஏசு வழி விடுவார் .ஓடி விடு
      பாே ப் ஆகலாம் நீ
      பிரிட்டீஸ் ல் சம்பந்தம் பண்ண
      உன்னை தே டு வார்கள்
      யாே கம் தான்

    • @chandrababu8218
      @chandrababu8218 2 роки тому +2

      @@govindan470 கோய்ந்தா.முதல்ல கோய்ந்தா போட்ர வேலைய
      நிப்பாட்டு.நான் என்ன ஆகனும்னு
      நான் முடிவு பன்னனும்.எனக்கு
      எவனும் கருத்தை தினிக்கமுடியாது.

    • @govindan470
      @govindan470 2 роки тому

      @@chandrababu8218
      நீ ஒழுங்காக எழுத மாட்டாய்
      மே ய் கிற மாட்டை நக்குகிற மாடு
      கெ டுப்பது பாே ல் எழுது வாய்
      பதில் காெ டுத்தால் உனக்கு
      காே பம் வரும்

  • @smanoharan1234
    @smanoharan1234 2 роки тому +27

    ராமனையும் ராமராஜியத்தையும்
    எதிர்ப்போம்

    • @alaxalax5991
      @alaxalax5991 2 роки тому

      Woolf dog difrent bitween dog is good becase woolf also good but how to makit this quality

    • @muthukaruppan5664
      @muthukaruppan5664 2 роки тому

      அட முட்டாள்தனமான சிந்தனை இராமனை எதிர்க்க நீ இராமன் வாழ்ந்த காலத்திலத்திர்க்கு செல்ல வேண்டும்.

    • @chandrasekartj9681
      @chandrasekartj9681 Рік тому +1

      Ok Asura

    • @seethalakshmi2589
      @seethalakshmi2589 Місяць тому

      எதுக்கு பக்கத்தூட்டுக்காரன் பெண்டாட்டியை பார்த்து பல் இளிக்கவா?........ராமராஜ்ஜியம் வேணாங்கிற......

  • @syed101951
    @syed101951 2 роки тому +38

    இன்று ராமர் இல்லை என்றாலும் , ராமரின் இந்த
    நஞ்சு கலந்த எண்ணம் கொண்டவர்களை இன்று
    நாம் அடையாளம் காண
    ஏக இறைவன் வழிவகை
    செய்துள்ளான் 🙏

    • @kumaravelk4837
      @kumaravelk4837 2 роки тому +5

      அடுத்த மதத்துக்குள்ள வராத

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 2 роки тому

      இன்றைய நிலையில், பழகிய, நன்கு பழகிய, பக்கத்து வீட்டு முஸ்லிம்மை நம்ப முடியவில்லை.
      என்றைக்கு , என் மதகுரு கூறினார், அல்லது , குர்ஆனில் இப்படி கூறப்பட்டுள்ளது, எனக் கூறி , என்ன செய்வாரோ தெரியவில்லை.
      அமைதி , மார்க்கத்திலும் இல்லை ;
      எங்கள் மனதிலும் இல்லை
      அவ்வாறே, மதம் மாறிய கிறிஸ்தவர், எப்போது நாங்கள் இல்லாத சமயத்தில், பிள்ளைகளுக்கு, கறிசோறு தொடர்ந்து, கொடுத்து, பொய்யான கனிவுடன், பேசி,
      எப்போது மதமாற்றம் செய்வாரோ !
      அச்சத்துடனே வாழ்கிறோம் !

    • @abdulmajeeth4605
      @abdulmajeeth4605 2 роки тому +1

      Marumalarci markam islam matravi yellam kadai

    • @kesavanduraiswamy1492
      @kesavanduraiswamy1492 2 роки тому

      @@abdulmajeeth4605
      இன்றைய நிலையில், பழகிய, நன்கு பழகிய, பக்கத்து வீட்டு முஸ்லிம்மை நம்ப முடியவில்லை.
      என்றைக்கு , என் மதகுரு கூறினார், அல்லது , குர்ஆனில் இப்படி கூறப்பட்டுள்ளது, எனக் கூறி , என்ன செய்வாரோ தெரியவில்லை.
      அமைதி , மார்க்கத்திலும் இல்லை ;
      எங்கள் மனதிலும் இல்லை
      அவ்வாறே, மதம் மாறிய கிறிஸ்தவர், எப்போது நாங்கள் இல்லாத சமயத்தில், பிள்ளைகளுக்கு, கறிசோறு தொடர்ந்து, கொடுத்து, பொய்யான கனிவுடன், பேசி,
      எப்போது மதமாற்றம் செய்வாரோ !
      அச்சத்துடனே வாழ்கிறோம் !

    • @syed101951
      @syed101951 2 роки тому +1

      @@kumaravelk4837 ,
      பல பேர் பேர்களின் வாயிலும்
      மனதிலும் இது இருக்கிறதே😡

  • @nazeerahamedvungalavedathe7128

    Really great work

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 4 роки тому +117

    அப்படிப்பட்ட மயிறு சொர்க்கம் இங்க யாருக்கும் தேவையில்லை.

    • @monaagtvtamil5693
      @monaagtvtamil5693 4 роки тому +18

      இறந்த பின் சொர்க்கம் என்று செல்லி தான் எல்லா மதத்தினரும் மக்களை ஏமாற்றுகின்றனர்

    • @sambathrajesh8862
      @sambathrajesh8862 4 роки тому +4

      அப்படிச் சொல்லுங்க சகோ.....

    • @has4896
      @has4896 4 роки тому +1

      Well said tamilaa,,please educate tail nadu people,,sir raja Ram Mohan Roy,, said this in 1830,,,and he was also a brahmin ,,

    • @Ashokyadavkannan
      @Ashokyadavkannan 3 роки тому

      அப்படி சொன்னீர்கலே ஆனால் பரலோகத்தில் உள்ள கர்த்தர் உங்கள் பாவங்களை ஏற்றுக்கொள்ளாமல் நரகத்திற்கு அனுப்புவார்...ஜாக்கிரதை.

    • @sathishkumar-sx6qd
      @sathishkumar-sx6qd 3 роки тому +9

      @@Ashokyadavkannan ஏற்கெனவே நாமிருப்பது நரகத்தில்தான் அன்பரே

  • @7667kata
    @7667kata 2 роки тому +49

    கம்பனை முதலில் கண்டிக்க வேண்டும். இராமனை நல்லவனாக மக்களிடம் காட்டிச் சென்றுள்ளான்.

    • @sairajendran5318
      @sairajendran5318 Рік тому

      😀

    • @chithrarajagopal716
      @chithrarajagopal716 10 місяців тому

      தூ.

    • @muhammadusmanrahim3944
      @muhammadusmanrahim3944 7 місяців тому

      Valmiki Ramayana Book
      Kausalya & Horse (Birth of Rama)
      The Majestic Dasaratha, the knower of righteousness, who was a great soul, was extremely sad for not having any son for perpetuating the race in spite of performing hard penances. 8.1
      That magnanimous King reflecting over this matter thought of performing a horse sacrifice for getting sons and decided on that course.8.2
      Valmiki Ramayana Book
      Sargam [Chapter]: 14
      Aswamedha Sacrifice (Birth of Rama)
      When the time came to sacrifice the animals, according to the tradition, the chief priest tied up the horse first and aquatic animal next. 14.29
      Then, those three hundred animals and the sacred horse from the best stable of Dasaratha were bound to the sacrificial posts. 14.30
      After Kausalya served the horse from its four directions and after worshipping it with glee by three strokes of the scimitar, its head was severed. 14.31
      Then with a stable mind and with great devotion to her duty Kausalya spent one night near the horse. 14.32
      CONCLUSION: During Vedic age a queen having sex with horse (Impregnator Women) is a Ritual in hindu religion if a Hindu say JAI SRI RAM it doesn't matter because it's your religion faith why there are some culprit who forcing Muslim community to Say JAI SRI RAM the man who born "HORSE PENIS"
      Harivamsa Purana says,
      Harivamsa Purana, Bhavishya Parva 3.5.11-13 ”After the passage of some time, king Janamejaya, who offers plenty of tributes (in sacrifices) observed the horse sacrifice as ordained. "Devi Vapushtama, the daughter of the king of Kashi, went and slept with the slain horse, according to the ritual as prescribed. Seeing the queen with beautiful limbs, Vsava (Indra) desired her. Entering the body of the dead horse, Indra had intercourse with the queen.”
      CONCLUSION
      Vedic God INDRA.. The mostly mentioned vedic God in veda is INDRA over 250 Hymn in Veda Today most of the Hindu don't worship Indra as God because Indra had illegal sexual intercourse with beautiful women Ex Ahalya beautiful wife of sage Gautama in Ramayana...later Gautama Rishi cursed Indra.. Indra had 1000 Vagina on his body reference PADMA PURANA
      Indra is an atmospheric God. Lord Indra was worshipped as the god of battle who helped the Aryans to conquer their enemies.[1] According to the Vedas, lord Indra got the first position among all the gods. God Indra also maintains his kingship from the Brahmaṇa period to Puranic period.
      Rape of Ahalya by Vedic God Indra pls click onwebsite
      www.wisdomlib.org/hinduism/book/the-padma-purana/d/doc364177.html
      Srauta Sutras attests above obscene verses,
      Baudhayana Srauta Sutra chapter 15 verse 29 “The Adhvaryu escorts the senior queen fully decorated, making amends, being reproached (and addresses the three queens) “O Ambālika O Ambikā” (The senior queen says) “No person leads me. The poor horse is sleeping.” Having lain down by the side of the horse towards the north, she draws a piece of cloth over her head. The Adhvaryu covers both of them with the piece of linen with the formula, “O fair one, clad in a fair garment, do you two be covered together in the heaven.” The senior queen lays the horse’s penis on her lap with the formula, “I have clasped the impregnatory; do thou clasp me for impregnation. Let us together spread out our four legs.” The Adhvaryu follows her with the formulas, “Let the impregnator out of you deposit the seed. O horse, do thou press thy region of male organ upon the thighs (of the queen) and insert into the queen’s genitals thy penis which is the means of enjoyment of women, which dashes into their womb, and which, when entered into the genitals pleases them, and which attacks the central part of genitals within the black spot.” The senior queen censures the horse"
      51-56. Now the other two daughters of Kâsîrâj, beautiful and all auspicious Ambâlikâ and
      Ambikâ became the wives of the king Vichîtravîrya. Thus the powerful king Vichîtravîrya
      began to enjoy various pleasures in the palace and in the gardens and thus passed his time.
      For full nine years the king Vichîtravîrya enjoyed the sexual pleasures and became attacked
      with consumption and fell into the jaws of death. Hearing the death news of her son
      Vichîtravîrya, Satyavatî became very sorry and surrounded by her ministers, performed his
      funeral obsequies. Then she spoke privately to Bhîs’ma with a grievous heart :-- “O highly
      fortunately son! now you better govern your father's kingdom and continue your family line
      57-74. Bhîs’ma then said :-- "O Mother! Did you not hear of the promise that I already made
      before my father? So I cannot ever marry and govern the kingdom.” Hearing these words of
      Bhîs’ma, Satyavatî became anxious. She began to think as follows :-- “How now the
      continuity of the family be kept! And it is not advisable to remain idle when the kingdom has
      become kingless; no happiness can be derived in this state.” Thus thinking, she became
      exceedingly distressed; then the Gangâ's son, Bhîs’ma spoke to her :-- “O respected one!
      Do not worry your mind with cares; now take steps so as to secure a son from Vichîtravîrya's
      wife. Call some best Brâhmin, born of a good family and unite him with Vichîtravîrya's wife.
      There is no fault, as far as I know, in doing thus to keep up the family line. O sweet smiling
      one! Thus having begotten the grandson, give him this kingdom; I will also obey his
      commands.” Hearing these reasonable words of Bhîs’ma, Satyavatî remembered her own
      son, the sinless Vyâsa Deva, who was born to her during her virginity. As soon as Vyâsa
      was remembered, he, the great ascetic and effulgent like the sun, came there and bowed
      down to his mother. The highly energetic Vyâsa was then worshipped duly by Bhîs’ma and
      welcome by Satyavatî and began to rest there like a smokeless fire. The mother Satyavatî
      then spoke to the chief Muni :-- “O son! Now procreate a beautiful son from your sperm and
      the ovum of Vichîtravîrya's wife.” Hearing the mother's words, Vyâsa considered them as
      Veda's injunction and thought they must be obeyed and promised before her that he must
      obey and and fulfil her orders. He remained there, waiting for the menstruation period. When
      the due period of menstruation arrived, Ambikâ bathed and had a sexual intercourse with
      Vyâsa and begot a very powerful son, but a blind one (since she closed her eyes at the sight
      of Vyâsa during her intercourse). Seeing the son born blind Satyavatî became exceedingly
      sorry; she, then, asked her other son's wife :-- “Go soon and get a son born of you in the
      aforesaid manner.” When the menstruation period arrived, Ambâlikâ during the night time
      went to Vyâsa and mixed and became pregnant. In due time a son was born; that child
      became of a very pale colour; so Satyavatî thought the new child, too, unfit for the kingdom;
      therefore at the end of the year again asked her son's wife Ambâlikâ to go to Vyâsa . She
      asked Vyâsa also for the same purpose and sent Ambâlikâ to his bed room. But Ambâlikâ
      became afraid, and could not go herself but sent her maid servant for the purpose. Thus
      from the womb of the maid servant the high souled Vidura was born, having Dharma's parts
      and the most auspicious towards all. Thus Vyâsa begot three very powerful sons
      Dhritarâstra, Pandu and Vidura for the continuity of the family line. O sinless Maharsis! Thus
      I have described to you how my Guru Vyâsa Deva, who knows well all the Dharmas, kept up
      the continuity of his family and how he begot sons in the womb of his brother Vichîtravîrya's
      wives, according to the laws of Dharma, to keep up a family.
      Thus ends the twentieth chapter of the 1st Skandha as well as the first Skandha on Vyâsa
      doing his duties in the Mahâpurânam S'rî Devî Bhâgavatam of 18,000 verses by Maharsi
      Veda Vyâsa
      CONCLUSION: Ambika son is Dhritarâstra father of Duryodana Ambalika son is pandu (pandavas) Vyasa lineage are pandavas & Kauravas
      Krishna Yajur Veda 7.4.19 In the heavenly world be you two completely covered. [Queen says]- I will urge on the impregnator, you will urge on the impregnator; let the two of us stretch out our four legs. [Adhvaryu says]- Let the stallion, semen-producer, produce semen [insert semen]. Bring the penis into the two thighs, drive along the erect and unctuous one which is women’s living enjoyment, which is their hole-runner [cleaner], women’s dear secret (pleasure) which has hit the sardigrdi (clitoris?) in their black (haired) mark… This little bird which creeps around saying ‘ahalam’ knocks the penis into the slit; the vulva devours it.
      It is mentioned in Shukla Yajur Veda,
      Yajur Veda 23.19-21 All wife of the host reciting three mantras go round the horse. While praying, they say: ‘O horse, you are, protector of the community on the basis of good qualities, you are, protector or treasure of happiness. O horse, you become my husband’. After the animal is purified by the priest, the principal wife sleeps near the horse and says: ‘O Horse, I extract the semen worth conception and you release the semen worth conception. The horse and principal wife spread two legs each. Then the Ardhvaryu(priest) orders to cover the oblation place, raise canopy etc. After this, the principal wife of the host pulls penis of the horse and puts it in her vagina and says: “This horse may release semen in me. Then the host, while praying to the horse says: “O horse, please throw semen on the upper part of the anus of my wife. Expand your penis and insert it in the vagina because after insertion, this penis makes women happy and lively.....
      CONCLUSION: During Vedic age impregnator women especially queen having sex with horse 🐎 which is ritual faith part of Hinduism .... this message only for Evil BJP Hindutva ideology insulting .....

    • @sumo1603
      @sumo1603 7 місяців тому

      😂

    • @sridhars1833
      @sridhars1833 7 місяців тому +1

      Yes, in your eyes he is bad because he didn't marry his daughter. Thoo .

  • @kanagarajkanagaraj9845
    @kanagarajkanagaraj9845 2 роки тому +25

    இந்தக் கொடுமைகளை பிறமொழியில் உள்ள நம் மண்ணின் மைந்தர்களுக்கு தெரியப்படுத்தவும்

  • @manikandankrishna1413
    @manikandankrishna1413 4 роки тому +35

    Ada paavi Rama nee our mollamaariyada

  • @mohemednajth9046
    @mohemednajth9046 2 роки тому +6

    sir .unmaiyai pesineergal nantri waalthukal🌹

    • @muralimuralitharan3463
      @muralimuralitharan3463 6 місяців тому

      Induva patri dva illama sonna nallam un madathi dava illama kadidal ivan kaddavan

  • @basheerkhanfaizee9460
    @basheerkhanfaizee9460 2 роки тому +23

    நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான் ஆனால் இது நடக்க வேண்டும் என்றால் முதலில் evm ஐ தடை செய்ய வேண்டும் அதற்கு என்ன முயற்சி செய் தீர்கள் evm ஐ தடை செய்வது குறித்து பேசுங்கள் pls

    • @senthils258
      @senthils258 2 роки тому

      Are you great no no you are a learned fool . I am a 65 aged man.

    • @user-lj6yn6lo6o
      @user-lj6yn6lo6o 2 роки тому +3

      துளுக்கா உண் மதத்தில் பல உண்டு அதை சரி செய்

    • @abbass8167
      @abbass8167 2 роки тому +3

      @@user-lj6yn6lo6o enga markaththula sollapatta Ella visayaththukkum adharam irukku

    • @HarishKumar-yz4dw
      @HarishKumar-yz4dw 2 роки тому

      @@abbass8167 அப்போ நுபூர் சர்மா பேசியதற்கும் ஹதீஸ்ஸில் ஆதாரம் உள்ளதே... அதை சொன்னால் ஏன்டா கொதிக்குறீங்க

    • @mohamedyaseen3052
      @mohamedyaseen3052 2 роки тому +4

      @@user-lj6yn6lo6o நிர்வாண சாமியார் களின் லிங்கத்தை தொட்டு தொட்டு கும்பிட்டு தீர்த்தம் குடிக்கும் சங்கிகள்

  • @selvarajugurusamy9742
    @selvarajugurusamy9742 2 роки тому +6

    மிகச் சிறந்த பதிவு நன்றிகள் ஐயா நம் மக்கள் எல்லோருக்கும் தெரிய வேண்டிய தகவல் இனியாவது திருந்துவார்களா.....

  • @pandiyank437
    @pandiyank437 2 роки тому +10

    இராமாயணமே சூழ்ச்சி க்கதையே

  • @massilamany
    @massilamany 4 роки тому +88

    கடவுளை மற, மனிதனை நினை!

  • @thuvaragank5395
    @thuvaragank5395 4 роки тому +67

    சும்மா கிழி கிழி ராமன் ஐ

  • @kalaimohan3158
    @kalaimohan3158 4 роки тому +34

    தங்களின் மாணவன் என்பதில் பெருமையடைகிறேன்

  • @aadhigurus5641
    @aadhigurus5641 2 роки тому +5

    எந்த ராமாயணத்தில் உள்ளதை சொல்கிறீர்கள். பிராமணன் யார் பார்ப்பணன் யார்

  • @pandabuddy3055
    @pandabuddy3055 2 роки тому +5

    அருமை

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz1986 2 роки тому +24

    ராமனே ஒரு சந்தேக புடிச்ச ஆளு... அவன் ஆட்சிலாம் இங்கே வேண்டாம்.

  • @soumiyas9389
    @soumiyas9389 4 роки тому +1

    Nanri iyya .thelivaga purinthu konden

  • @venkats9230
    @venkats9230 2 роки тому +1

    Jai shree Ram....!!

  • @Tamilkudi_Ramaiah
    @Tamilkudi_Ramaiah 4 роки тому +51

    பிரதமர் மோதி , மோட்சம் அடைய தான் பார்ப்பனர் காலை கழுவி கொண்டு இருக்கிறார். RSS உறுப்பினர் *உமா பாரதி இந்த கருத்தை சொல்லியிருக்கிறார். அடுத்த ஜென்மத்தில் மோட்சம் அடைய தான் இந்த ஜென்மத்தில் RSS சேர்ந்து பார்ப்பனருக்கு சேவை செய்கிறேன் என்றார்*

    • @BalaMurugan-xm9tx
      @BalaMurugan-xm9tx 2 роки тому +7

      நல்ல விசயம் தானே. நீங்களும் பிராமணர் மலத்தை தானே எப்பொழுதும் சுவைத்துக் கொண்டு வீடியோக்களை போடுகின்றீர்கள்😂 ராமசாமி நாயக்கன் முதல் கடைசி கருப்பு சட்டை கபோதிவரை பிராமணர் மலத்தை தானே சுவைக்கின்றீர்கள்😂

    • @govindan470
      @govindan470 2 роки тому

      தமிழ் குடி
      உனக்கு தெ லுங்கன் கால் கழுவி
      குடித்தால் உனக்கு மாே ட்சம் தான்

    • @Antii_Fascist
      @Antii_Fascist 2 роки тому

      @@BalaMurugan-xm9tx வந்துவிட்டார் பிராமண மூத்திரக்குடிக்கி தாஓலி சங்கி

    • @vpraamachandrranparumal691
      @vpraamachandrranparumal691 2 роки тому

      Bramanargalaiphol neengal yan..? Makkalai ontru thiratty entha karuthai sayalai unmaiyana sayal vadyvam konduvara wandum .....

  • @mathivan9501
    @mathivan9501 2 роки тому +13

    அருமை .ராமனைப் பற்றிய உண்மையை புட்டு புட்டு வைத்திருக்கிறீர்களே!

  • @7667kata
    @7667kata 2 роки тому +7

    மிகவும் நல்ல பதிவு. இராமராஜிய கனவை முறியடிப்போம்.

  • @benjamindevasagayam8955
    @benjamindevasagayam8955 2 роки тому +12

    அன்பரே இராமாயணம் மகாபாரதம் இவையெல்லாம் கற்பனை கதையென்று பல அறிஞர்கள் சொல்லியிருக்கின்றார்கள் அதாவது பிராமணன்கள் தங்களுக்கு ஏற்றவாறு எழுதிக்கொண்டதாம்

    • @mylord3003
      @mylord3003 2 роки тому

      கம்பன் முட்டாளா? கம்பன் அந்தனனா?

    • @ShankaraDasa
      @ShankaraDasa 7 місяців тому

      appo unga sethupona kattumara kadavul yesu bailbel mattum unmaiya enna?
      dec 25 dan kristhumas nu un bible la kattu papom

  • @sahul007
    @sahul007 3 роки тому +3

    We are ravanan supporters

  • @karnan2856
    @karnan2856 4 місяці тому +1

    மகாத்மா காந்தி அவர்களே ராம ராஜ்யம் வேண்டும் என்கிறார்.ராம ராஜ்யம் வரும்.

  • @wisemansamariyan4620
    @wisemansamariyan4620 2 роки тому +2

    ஏன் இந்த கொடூரமான அசுத்தமான புஸ்தகங்களை தடை செய்யாமல் இருக்கிறார்கள்

  • @has4896
    @has4896 4 роки тому +6

    Super Sir very boldly spoken,,,,Periyaar RAMASWAMEY is against Rama bjp ragiam,,,,Dr RAM PUNIYANI is against Rama bjp ragiam,,,,Mr Traffic RAMASWAMEY is against Rama bjp ragiam,,,Our Sir Raja RAM MOHAN ROY was against Rama ragiam and fought with his own parents and was thrown out of his house,,, was the first one to abolish SATI practice in India on 1833, he left this WORLD,,,,his Great Work in the Bristol city Museum,,,🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏

  • @namasivaaya165
    @namasivaaya165 3 роки тому +11

    உங்கள் கருத்துக்களை
    இந்தி ஆங்கிலம் தமிழ் அணைத்து இந்திய மொழிகளிலும்
    சொல்லவேண்டும்
    அணைவருக்கும்செண்றுசேருகிரவரை
    ஒலிபரப்பிக்கொண்டே
    இருக்கவேண்டும் இந்தியாவில்உள்ளமாணம்உள்ள
    சூத்திரர் அணைவரும்
    இதைதெரிந்துகெள்ளவேண்டும்

    • @vsarun1313
      @vsarun1313 2 роки тому +1

      Yes all our Periyar thoughts and Dr.Ambedkar's thoughts n must reach the downtrodden people of North, where the Brahmins supremacy rules

  • @mohamed_sikkandersikkander1245
    @mohamed_sikkandersikkander1245 2 роки тому +3

    அழகான எடுத்து காட்டு ப்ரோ

    • @HarishKumar-yz4dw
      @HarishKumar-yz4dw 2 роки тому

      நுபூர் சர்மாவும் அழகாக எடுத்து சொன்னாரே 😂

  • @thiru4615
    @thiru4615 2 роки тому +14

    அப்போ இராமன்‌ இருந்தது உண்மையா.

    • @mohamedhanifa2182
      @mohamedhanifa2182 2 роки тому +2

      அவரும் மனிதனாக பிறந்தவன் தான் கடவுள் இல்லை

    • @thiru4615
      @thiru4615 2 роки тому +2

      @@mohamedhanifa2182 அப்போ நபிகள் நாயகம் மனிதனாக பிறந்தவன் தானே ?

    • @mohamedhanifa2182
      @mohamedhanifa2182 2 роки тому +1

      @@thiru4615 அதில் மாற்றுக் கருத்தே இல்லை

    • @haflalali
      @haflalali 2 роки тому

      @@thiru4615 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிஸ்ஸலாம் அவர்கள் எந்த சந்தர்ப்பத்திலும் தான் இறைவன் என்று கூறியது இல்லை அதனால் தான் அவருக்கு உருவப்படம் உருவச்சிலை இல்லை யாரும் யாருக்கும் உயர்ந்தவனும் இல்லை யாரும் யாருக்கும் தால்ந்தவனும் இல்லை என்ற சமத்துவத்தை கற்பித்தவர்

    • @thiru4615
      @thiru4615 2 роки тому

      @@haflalali appo Allah yenru yaaro oruthar sonnal yen yetru kolla vendum.

  • @Universeofgovind123
    @Universeofgovind123 24 дні тому +4

    ஸ்ரீ வேதவியாஸாய நமஹ
    நமஹ பராவதி படயே ஹர ஹர மஹாதேவா
    ராம நாமம் என்பது பத்ரம், சிவம், மங்களம். ஒருவரது வாழ்வில் ராம நுழையும் போது எல்லாம் மங்களகரமானது மற்றும் அனைத்து வேதனைகளும் அழிந்துவிடும் 🙏🏻🌏
    ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!
    ஸஹஸ்ரநாம தத்துல்யம் ஸ்ரீ ராம நாம வரானனே!❤

    • @RevathiVijaykumar-n4l
      @RevathiVijaykumar-n4l 24 дні тому

      ❤🙏🏻RAMAAA🌏👣

    • @CharuLatha-wp3tt
      @CharuLatha-wp3tt 24 дні тому +1

      🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @sathiyamoorthyjagadesan
      @sathiyamoorthyjagadesan 9 днів тому

      AKWAYS CLOSE YOUR EARS NISE AND EYES ...AND RE AIN INTELECTUAL MORONS RESORTING TO ORGANISED SILENT CRIME AGAINST MANKIND FOR EGO

  • @ilayarajans737
    @ilayarajans737 2 роки тому +14

    இது போன்ற காணொளிகள் அதிகம் வெளியிட வேண்டும்.
    மாவட்டந்தோறும் மாதந்தோறும் மறவாது மடமையை மாளச்செய்ய
    மாணவர்களுக்கு மதியளிக்க கருத்தரங்கங்கள் நடத்தப்பட வேண்டும் 🙏
    அதேவேளை இந்த புராணங்களின் உண்மை பிரதிகளை பயன்படுத்தி இளைஞர்களிடையே உண்மையை உரைக்க வேண்டும் 🎉🙏

  • @soipualiali5865
    @soipualiali5865 7 місяців тому +1

    Thanks for Information Sir

  • @colindass7504
    @colindass7504 4 роки тому +7

    Good information.
    Say about death... Burial and cremation. Which is actually practiced by ancient Tamil people.

  • @nazeerahamedvungalavedathe7128

    ❤ super

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 6 місяців тому +1

    Well explained sir, you have taken much efforts sir live a long life

  • @syedameer2331
    @syedameer2331 2 роки тому +4

    அஞ்சாத நெஞ்சன் வசந்தன் வாழ்க பல்லாண்டு

    • @HarishKumar-yz4dw
      @HarishKumar-yz4dw 2 роки тому

      நுபூர் சர்மா வாழ்க

  • @navalantnavalan6346
    @navalantnavalan6346 2 роки тому +5

    கட்டின மனைவியைச் சந்தேகப்படுபவன் கடவுளா அல்லது கயவனா?

  • @nainamohamed7000
    @nainamohamed7000 2 роки тому +27

    வேசி மகனாக தாசி மகனாக சிறுபான்மையினர் வாழ வேண்டும் என்று கடவுளே விரும்பினால் எப்படி நீதி நேர்மை மனித நேயம் எல்லாம் உலகில் இருக்க முடியும்

    • @HUMANITY516
      @HUMANITY516 2 роки тому +5

      உண்மையான கடவுள் அப்படி ஒருபோதும் சொல்ல மாட்டார்! அப்படி சொல்பவர் உண்மையான கடவுளாக இருக்க மாட்டார்!!

    • @wanrizmm8333
      @wanrizmm8333 2 роки тому

      It is mention for shutras not minorities.

  • @ganesanmuruganganesh9532
    @ganesanmuruganganesh9532 2 роки тому +12

    ராமன் மடையன் எண்பதே இதன் பொருல்

    • @kannappan4828
      @kannappan4828 2 роки тому

      தமிழ் தெரியுமா ஐயா

    • @ganesanmuruganganesh9532
      @ganesanmuruganganesh9532 2 роки тому

      @@kannappan4828 தமிழ் தமில் டமில்

    • @kannappan4828
      @kannappan4828 2 роки тому

      @@ganesanmuruganganesh9532 என்னது இது

  • @premanaidu2305
    @premanaidu2305 4 роки тому +8

    We are blind

    • @mythilivenugopal5643
      @mythilivenugopal5643 2 роки тому

      சம்புகன் எதற்காக தவம் செய்தான்? பார்வதியை அடையை த்தான் அவன் தவம் செய்தான்.இந்த தவற்றினால்தான்., குழந்தை மரணம் அடைந்தது.

  • @songivikumarsongivi338
    @songivikumarsongivi338 Рік тому +3

    உருவாக்கிய கதைகள் என்னதான் உண்மை இருக்கும்

    • @veluppillaikumarakuru3665
      @veluppillaikumarakuru3665 7 місяців тому

      கருத்துகள் தான் உண்மை.நரி காகத்தை ஏமாற்ற வில்லை அது சுத்தம் பொய்.இப்படியான சம்பவங்கள் மனிதர் இடையே நடக்கின்றன.

  • @syedmuneer6183
    @syedmuneer6183 2 роки тому

    Super 👌 👍 video thanks

  • @indiradevi9820
    @indiradevi9820 2 роки тому +18

    இது போன்ற நிறைய அக்கிரமங்கள் நிறைந்தது
    தான் ராமாயணம், இதை அக்கிராமாயணம் என்போம்
    நாங்கள்...

  • @chandrasekhar7811
    @chandrasekhar7811 2 роки тому +1

    அற்புதம்

  • @ravichanthran7819
    @ravichanthran7819 3 роки тому +11

    மக்களிடம் இந்த உண்மை விஷயங்களை கொண்டு போய் சேர்க்க வேண்டும்

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 6 місяців тому +1

    நல்ல எடுத்துக்காட்டு

  • @sharmisharmila9665
    @sharmisharmila9665 2 роки тому +5

    அய்யா இந்த விபரத்தை உலகத்தில் வாழும் தமிழர்களுக்கு காணொளி மூலம் தெறியபடுத்தவும்

  • @kamarajm4106
    @kamarajm4106 2 роки тому +4

    Raman he comes from Roman origin

  • @sambaasivam3507
    @sambaasivam3507 2 роки тому +1

    Excellent 👍

  • @dpb79
    @dpb79 2 роки тому +15

    ஸ்ரீ ராமர் அவ்வாறு கூறினார் என்பதை எப்போது நீங்கள் பார்த்திற்கள்...?
    சிருங்கிபேரம் என்ற பகுதியை ஆட்சி செய்த வேட்டுவகுற மன்னன் குகனின் அன்பான உபசரிப்பை ஏற்றுக்கொண்ட ஸ்ரீ ராமர் (தசரதர் மகன்களான) தன் சகோதரர்கள் தன்னுடன் சேர்த்து ஐவர் என்று குகனை சிறப்பித்த பெருமை கொண்டவர் ஸ்ரீராமர் ...

  • @nallathambi9465
    @nallathambi9465 4 роки тому +4

    இந்தியில் இதை மொழிபெயர்ப்பு செய்து பகிரலாம். நல்ல உரை

  • @jesurathinam1735
    @jesurathinam1735 2 роки тому +4

    சொர்க்கத்திலும் ஏற்றத்தாழ்வு பாகுபாடு இருக்குமா ? பிராமணர்கள் மோட்சத்தில் நிச்சயமாக ஏற்றத்தாழ்வுகள் பாகுபாடுகள் இருக்கும்.

  • @girijan1126
    @girijan1126 2 роки тому +5

    தமிழன் .ராமரை பற்றி இழிவாக கூற மாட்டார்கள்

  • @Seeni.r9743
    @Seeni.r9743 2 роки тому +6

    அருமையான பதிவு👏👏👏🌷

  • @kumarbharu0122
    @kumarbharu0122 4 роки тому +17

    Super Thalaiva 🙏🙏🙏🙏👏👏👏👏👍👍👍👍😍😍😍😘😘😘😘 Ela unmayayum solringa... 🙏🙏🙏🙏

  • @yarlvaanan4396
    @yarlvaanan4396 2 роки тому +5

    ராமன் இவ்வளவு மக்கு பயலா

  • @aresharesh4590
    @aresharesh4590 2 роки тому +1

    சூப்பரான பதிவு ஐயா

  • @LL-pw1ib
    @LL-pw1ib Рік тому

    பிராமணர்கள் மட்டும் தனியாக எங்காவது மொத்தமாக போய் இராம ராஜ்யம் அமைத்து கொள்ளட்டும்.

  • @samdevaraj1841
    @samdevaraj1841 2 роки тому +1

    Excellent!

  • @baskarbaskar6219
    @baskarbaskar6219 2 роки тому +1

    ராமாயணம் என்பதே அந்த கால கற்பனை நாவல்.பார்ப்பனியத்தை உயர்த்த மிக மிக திறமையாக சிந்தித்து பார்ப்பனர்களால் எழுதப்பட்ட மற்றும் காலப்போக்கில் பல இடை செருகல்களோடு வளர்ச்சி அடைந்த உண்மை போல் தோற்றமளிக்கும் நாவல்.

  • @nepolianivee7553
    @nepolianivee7553 2 роки тому +1

    தவமிருந்த சூத்திரர் இறந்ததும் பிராமண சிறுவனுக்கு உயிர் வந்ததா அய்யா அதைப்பற்றி சொல்லவில்லையே ?

  • @kamalarajagopalan6332
    @kamalarajagopalan6332 2 роки тому +3

    I Don't know who this fool is, talking rubbish and spreading nonsense. Maybe due to his oldage his brain has shattered. Rama plz save him

  • @yazhinikumaran8995
    @yazhinikumaran8995 2 дні тому

    ராமர் print pottu Annan Kaila கொடுத்து எல்லாருக்கும் படிச்சி காட்ட சொல்லிட்டார்....😂😂😂

  • @jothiganesh2862
    @jothiganesh2862 4 роки тому +18

    Arumaiyaana vilakkam Ayya.... 👍👍👏👏👏

  • @vijayradha4076
    @vijayradha4076 3 роки тому +8

    நான் இணி சிவன் கும்பிடரேன்

    • @Homelander-1981
      @Homelander-1981 6 місяців тому

      Sivana pathiyum pesirkaru atha parunga 🤣

  • @prasannaerode413
    @prasannaerode413 2 роки тому

    I clear that, you are person of Christian missionaries

  • @lohandamurali1340
    @lohandamurali1340 2 роки тому

    ராமன் குகனிடம் சகோதரன் போல பழகியது எப்படி?

  • @a.vanathayanvanathayananth2895

    இப்படிப்பட்ட ராமனைப்பற்றி பள்ளி பபாடத்திட்டத்தில் வைக்கதகுதி இருக்கிறதா?

  • @rohanchilli8203
    @rohanchilli8203 4 роки тому +17

    Kadavul illave illai

    • @hopeinthebible3329
      @hopeinthebible3329 4 роки тому

      God is only one brother that mighty wonderful God is Jesus Christ who sacrificed himself for humans sins brother Hindu and Muslim is fake bro if you want go read Bible

    • @swetha6372
      @swetha6372 4 роки тому +2

      @@hopeinthebible3329 🤣🤣🤣 ... This is how christianity spread in india... Jesus is shit.
      Allah is shit.
      Rama is shit.
      Whoever believes them they all shit.

    • @maranabangam3216
      @maranabangam3216 3 роки тому +2

      @@hopeinthebible3329 yov bible laye neraya mistakes irrukku po anguttu..

    • @hopeinthebible3329
      @hopeinthebible3329 3 роки тому +1

      @@maranabangam3216 are you the writer of the bible you have lots of mistakes in your life and you are not WORSHIPING the true God you are WORSHIPING only idols Ramayana is a story and Mahabharata is a story Jesus Christ is the author and finisher of our faith he is the owner of the universe he created each and everything bible is the book which will indicate our mistakes Bible doesn't have any mistakes Jesus Christ is coming is on the way to judge his people wait and watch

    • @maranabangam3216
      @maranabangam3216 3 роки тому

      @@hopeinthebible3329 எது எந்த தவரும் இல்லையா ஒரு கேள்வி இரவும் பகலும் எப்படி உண்டாகிறது சொல்லுங்கள் நான் என் கேள்வியை கேட்கிறேன்...❤️

  • @mohemednajth9046
    @mohemednajth9046 2 роки тому +1

    raman oru ayokiyan

  • @annuradhang7273
    @annuradhang7273 2 роки тому +1

    தமிழ் நாட்டில் கலப்புத்திருமணம் அதிகமாக செய்து கொள்ளும் cast எது என்று
    Statistics எடுக்க வேண்டும்.

  • @n.shahrukhn.shahrukh1809
    @n.shahrukhn.shahrukh1809 2 роки тому

    VERY VERY VERY VERY VERY GOOD SIR

  • @rm.murugun5865
    @rm.murugun5865 2 роки тому +3

    பிராமணன் காலில் விழுந்தால் மோட்சம் கிடைக்கும் பெரியார் காலில் விழுந்தால் வளர்த்தமகளே கிப்பாள்

    • @mercury7635
      @mercury7635 2 роки тому

      மோட்சம் இல்லை, மோசம் தான் கிடைக்கும்.

  • @bagheeradhan1335
    @bagheeradhan1335 2 роки тому +2

    உங்கள்மனசைதொட்டுஉங்களைப்பற்றியபதிவுபோடுங்கள்.ராமன்உன்மையைஉள்ளபடிசொல்கிறான்.தாங்கள்அவ்வாறுஉங்கள்வாழ்வைப்பற்றிதுள்ளியமாகபதிவிடவும்.

  • @suthakar7673
    @suthakar7673 4 роки тому +2

    Arumai..

  • @Priya-ml7mz
    @Priya-ml7mz 7 місяців тому

    அப்படி.ஆனால்.வலது.கையாக.இருந்தது.யாரு..கண்டு.பிடிங்க..எல்லாரும்.அவுங்க.அவுங்க.திறமைகளை..வெளியிட்டு.இருக்காங்க..அவ்வளவுதான்.

  • @devanand3460
    @devanand3460 2 роки тому +3

    Great work sir.. got inspired

  • @shinerussel7903
    @shinerussel7903 2 роки тому

    Good news

  • @santhoshnagarajan3001
    @santhoshnagarajan3001 7 місяців тому

    Neenga olukkam kettu piranthavar.....I believe......30-1-2024

  • @southindiachannel4693
    @southindiachannel4693 2 роки тому +2

    Sudran avan udaloodu sorgam sella thavam seithaan, iyarkaiku maraana seyal, athalal raman kondraar, ithu thaan unmai

  • @Therealweirdo
    @Therealweirdo 4 роки тому +6

    Nothing gonna change if Hindu Rastra comes.. Indian economy gonna be the same.

  • @harambhaiallahmemes9826
    @harambhaiallahmemes9826 Рік тому

    Super

  • @vaalaiarivaalayam5515
    @vaalaiarivaalayam5515 4 роки тому +4

    arumaiyaana vilakam .

  • @pspp592
    @pspp592 2 роки тому +2

    parppana yachacala naigalakku vilakku pidikkum manangakatta enappayal dmk Stalin rowdy sudali