சிங்கக் கெபியோ! சூளை நெருப்போ!! Tamil Christian Song.

Поділитися
Вставка
  • Опубліковано 9 чер 2019
  • Nambikkai Peruvizhaa, CSI Gospel Missionary Team, Mudichur, Chennai-48. 19-05-2019.

КОМЕНТАРІ • 600

  • @subamalarselvip9962
    @subamalarselvip9962 2 роки тому +6

    இப்பாடல் தானியேலின் விசுவாசத்தின் மேன்மையை
    நமக்கு அறிவிக்கிறது
    கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
    இந்த பாடலை ஆவியில் களிகூர்ந்து ஆத்துமாவில் மகிழ்ச்சியோடும் சரிரத்தில் பண்பாடோடும் பாடி தேவனுடைய நாமத்தை மகிமை படுத்தின அன்பு விசுவாச பிள்ளைகளுக்கு தேவன் ஆசீர்வதித்து மென்மேலும் வளர்ந்து பெரும் செய்வார் ஆமென்

  • @PanneerSelvam-mu3vj
    @PanneerSelvam-mu3vj Рік тому +7

    இப்பாடலை பாடிய தேவ பிள்ளைகளை நான் பாராட்டுகிறேன் நன்றி

  • @danielraj724
    @danielraj724 4 роки тому +22

    கண்ணீர் சிந்தும் நேரத்தில் என் அம்மாவும் நீரே என் அப்பாவும் நீரே ஆமேன் ஆமேன்

    • @hindumaharaja9955
      @hindumaharaja9955 3 роки тому

      அப்போ அவர் அலியா . 9 ஆ .

  • @mformusikc
    @mformusikc Рік тому +15

    LYRICS
    சிங்க கெபியில் நான் விழுந்தேன்
    அவர் என்னோடு அமர்ந்திருந்தார்
    சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்
    பனித்துளியாய் என்னை நனைத்தார்
    சிங்க கெபியோ சூளை நெருப்போ
    அவர் என்னை காத்திடுவார்-2
    அவரே என்னை காப்பவர்
    அவரே என்னை காண்பவர்-2
    சிங்க கெபியோ சூளை நெருப்போ
    அவர் என்னை காத்திடுவார்-2
    எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்
    தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே-2
    ஆவியினால் யுத்தம் வெல்வேனே
    சாத்தானை சமுத்திரம் விழுங்குமே-2
    அவரே என்னை காப்பவர்
    அவரே என்னை காண்பவர்-2
    சிங்க கெபியோ சூளை நெருப்போ
    அவர் என்னை காத்திடுவார்-2
    இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால்
    சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே-2
    அற்புதம் எனக்காக செய்பவர்
    என்னை அதிசயமாய் வழி நடத்துவார்-2
    அவரே என்னை காப்பவர்
    அவரே என்னை காண்பவர்-2
    சிங்க கெபியோ சூளை நெருப்போ
    அவர் என்னை காத்திடுவார்-2-சிங்க கெபியில்

  • @dianaj9327
    @dianaj9327 3 роки тому +39

    சிறு பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை ஆண்டவரை மகிமை படுத்துவது காண்பதற்க்கு மகிழ்ச்சியாக உள்ளது.

  • @yesupatham7620
    @yesupatham7620 Рік тому +6

    எவ்வளவு நேரம் கேட்டாலும் சளைக்காத பாடல் என்றால் சிங்கக் கெபியோ சூளை நெருப்போ பாடல் -C S I முடிச்சூர் சபையாருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.

  • @thangarathinamjayaraj6896
    @thangarathinamjayaraj6896 2 роки тому +2

    Stage ல பாடுகிற அத்தனை பிள்ளைகளையும் கர்த்தர் தமது வல்லமையால் எடுத்து பயன்படுத்துவராக ஜெபிக்கிறேன் ஆமென்

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 Рік тому +3

    இயேசு என்னோடு இருப்பது உண்மை அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமேன்

  • @chithrasankardavid5534
    @chithrasankardavid5534 2 роки тому +9

    கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக. ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏👍👍👍💐💐💐💐💐💐💐

  • @premkumaralexsander3611
    @premkumaralexsander3611 3 роки тому +30

    வல்லமையான விசுவாசத்தை தட்டி எழுப்பும் பாடல்,
    கர்த்தருக்கே மகிமை.

  • @mercymercy5052
    @mercymercy5052 2 роки тому +2

    மறவாத தெய்வம் இயேசு ஒருவரே.

  • @joshvav1476
    @joshvav1476 4 роки тому +40

    நன்றி இயேசு வே
    எங்களை காப்பதற்காக

  • @JeyaBalan-gi7xi
    @JeyaBalan-gi7xi 10 місяців тому +1

    நல்ல துதி.இயேசு வே. என்னை காத்திடுவார்.
    👃👍♥️

  • @stephenvijay8386
    @stephenvijay8386 2 роки тому +7

    இந்த பாடலை குறைத்தது 200 முறை பாடி தனிமையில் ஆராதிதிர்ட்பென்.

  • @johnlazarus8597
    @johnlazarus8597 2 роки тому +2

    தேவனுக்கே மகிமை உண்டாவதாக..

  • @johnlazarus8597
    @johnlazarus8597 2 роки тому +7

    அவரே நம்மை காப்பவர் ஆமேன்

  • @thangarajm1886
    @thangarajm1886 4 роки тому +23

    Daily intha song ketpom...

  • @justinkumarkumar2293
    @justinkumarkumar2293 3 роки тому +8

    super super song

  • @joshvav1476
    @joshvav1476 4 роки тому +50

    i Like the song Amen
    இயேசுவுக்கே எல்லா புகழும்

  • @sundharamoorthy1391
    @sundharamoorthy1391 3 роки тому +24

    அவரே என்னை காப்பவர் ✝️🙏🙏

  • @melwin189
    @melwin189 2 роки тому +3

    Avar engalai kathiduvaar. Praise the lord 🙏🙏.urchagama padal padiya ungal anaivarukkum nandri🙏🙏🙏. Praise the lord 🙏🙏

  • @mahamurthy3623
    @mahamurthy3623 2 роки тому +1

    Amen ✝️ Jesus name nandri yesappa sothram ✝️ Jesus name nandri ayya

  • @JoshuaRMani
    @JoshuaRMani 2 роки тому +2

    Holy Father, You love me so much that you not only save me, but call me through Jesus to a holy life under your protection and blessing for my eternal life. Father, I glorify you in Jesus Christ.

  • @drreubenjesudas8450
    @drreubenjesudas8450 4 роки тому +22

    I’m never tired listening many times I just love this song It is always NEW

  • @florenceprema2193
    @florenceprema2193 4 роки тому +57

    Singa kebiyil beautiful song, wonderfully rendered.PraiseGod.

  • @ALIYYILA
    @ALIYYILA 3 роки тому +12

    Lively song. Enjoyable performance by the accordionist!

  • @KannanKannan-xd8wr
    @KannanKannan-xd8wr 2 роки тому +2

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அல்லேலூயா

  • @paramanathanp6877
    @paramanathanp6877 3 роки тому +14

    Praise the Lord for jesus christ, Amen.

  • @anidhayal
    @anidhayal 4 роки тому +6

    AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN...

  • @jebinsamuelcivil
    @jebinsamuelcivil 2 роки тому +10

    I’m not a easy person who can be touched by songs, but yeah I felt touched through this song now…
    With love ❤️ from KSA…

  • @Jesusananthi
    @Jesusananthi 4 роки тому +26

    I like this song. I've taught my children. They sing beautifully. Meaningful song. Yes the kings of kings The great lion of Judah will protect us from the lion's den. Amen
    Praise the lord.

  • @jjjevaraj2028
    @jjjevaraj2028 4 роки тому +19

    I love this song amen

  • @muneespriya3487
    @muneespriya3487 2 роки тому +2

    Super brothers.sisters

    • @muneespriya3487
      @muneespriya3487 2 роки тому

      நீஙகளே உலகில்.பெரியவர்கள் .

  • @thankabai3992
    @thankabai3992 2 роки тому +1

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @natarajanm6886
    @natarajanm6886 2 роки тому +1

    Amen. Senaikalen KARTHAR Ennoderrukkerar. Job 13/15👏👏🙏

  • @jenithajames9748
    @jenithajames9748 3 роки тому +3

    Avare ennai kapavar. avare ennai kathiduvar Ithu mutrilum unmaiyana varthai.100% unmai...

  • @sammoses3333
    @sammoses3333 3 роки тому +10

    Wonderful It is true Jesus is rescue and Protect against all evil I knew.

  • @bhuvanasamuel8899
    @bhuvanasamuel8899 2 роки тому +14

    Thank you for this song. Every day I am listening and worshiping our Lord Almighty

  • @jesuslovesyoumaranatha...3593
    @jesuslovesyoumaranatha...3593 3 роки тому +3

    Amen Hallelujah Thank you Jesus. 🙏👌👌🙌👏👨‍👩‍👧‍👧

  • @belciyayowan9215
    @belciyayowan9215 3 роки тому +1

    Ithuvaraikum ennai kathukondirukum en yesappavukku nandri

  • @rumamaheswarianbarasu1321
    @rumamaheswarianbarasu1321 4 роки тому +21

    I loved this song. Glory to GOD

  • @peacetoyouministries7248
    @peacetoyouministries7248 3 роки тому +5

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சகோதரரே

  • @selvaduraichenthivel472
    @selvaduraichenthivel472 4 роки тому +24

    Ever Loving memorable gracious song, every morning I used to hear this song with great ambition.Thank You God,I praise you & bless all participants of this song,Thank you all.SELVA.USA.

  • @johnsonjani1497
    @johnsonjani1497 4 роки тому +2

    தேவன் மகிமையை செய்வார்

  • @sulochanakannan
    @sulochanakannan 2 роки тому +2

    எந்த நோயோ எந்த பலவீனமோ அவர் நம்மை காத்திடுவார் எதுவும் ஒன்றும் செய்யாதே.. அவரே நமக்கு அற்புதம் செய்கிறார். அவரே நம்மை காண்பவர். ஆமென் அண்ட் Amen ❤🌷👏🏼🌹💗💗🌹🌷💗🌹❤🌷💗🌹❤💗🌷🌹

  • @gnaniahsivakumar4044
    @gnaniahsivakumar4044 3 роки тому +6

    ,"GLORY TO GOD with PRAISE THE LORD IN THE NAME OF CHRIST JESUS'S BLOOD ALONE FORGIVE YOUR/OUR CHILDREN'S SINS,"Really it's ENERGETIC GROUP SONG THANKS FOR ALL OUR TEAM LEADERSHIP ETC ETC and ETC,!!!!!!!"

  • @user-zt4bm1kq1e
    @user-zt4bm1kq1e 3 роки тому +5

    சிங்கப் கெபியோ சூலை நெருப்போ, அவர் என்னை காதிடுவார்..😇👌👌

  • @lakshmisekar8085
    @lakshmisekar8085 3 роки тому +2

    அவரே என்னை காப்பவர் அவரே என்னை காண்பவர் 🙏🌺❤️

  • @manigandanm6420
    @manigandanm6420 2 роки тому +2

    ஆமென்

  • @thangarajm1886
    @thangarajm1886 4 роки тому +10

    Nice song voice amazing... May God's bless, grace, and peace be with you all.......

  • @sriramr4928
    @sriramr4928 2 місяці тому

    Amen supper thank you Jesus hallelujah praise the lord 🎉🎉🎉🙏🙏👍👍

  • @ayyapparajr8151
    @ayyapparajr8151 Рік тому +2

    Amen god bless you all 🙏👍

  • @sarondavid8583
    @sarondavid8583 2 роки тому +5

    I like this song .thank you jesus .

  • @johnboscochettiar6694
    @johnboscochettiar6694 3 роки тому +3

    Amen praise God very nice song cuite children nice singing Thankyou Jesus 🎉🙏

  • @nancyp8991
    @nancyp8991 3 роки тому +5

    Amen.very nice song..All praises goes only to the Lord Jesus🙏

  • @VeerapandianPandian-fv4bv
    @VeerapandianPandian-fv4bv Рік тому +2

    Hallelujah hallelujah 🙏🙏🙏

  • @kbphilip777
    @kbphilip777 3 роки тому +8

    ⭐⭐⭐JESUS IS COMING VERY VERY VERY SOON!🎺🎺🎺🎺🎺
    The return of Jesus is at hand!
    JESUS IS THE ONLY WAY TO HEAVEN!
    📖 John 14:6 says,
    " Jesus says, 'I AM THE WAY THE TRUTH AND THE LIFE. NO ONE COMES UNTO THE FATHER (in Heaven) BUT BY ME'.
    JESUS CHRIST is the only, true way to Salvation! It’s the free gift of GOD to all those who believe and trust Him!
    SALVATION! is the redemption of one’s soul from eternal destruction after death of man, on this earth, by the cleansing of the blood, and by the death and power of resurrection of Jesus Christ
    📖Acts.4:12 says.
    Salvation is found in no one else (except Jesus Christ), for there is no other name under heaven given to mankind by which we must be saved."
    How is SALVATION gifted to man?
    For by grace are ye saved through faith; and that not of yourselves: it is the gift of God.
    📖John 3:3 says,
    Jesus answered and said to him, Truly, truly, I say to you, Except a man be Born Again, he cannot see the kingdom of God.
    How can a man be BORN-AGAIN?
    To be Born-Again in spiritual sense, is to die to our old sinful nature and be born-again in the spirit, to be holy, righteous with a new nature in Christ Jesus.
    👉To be born-again, we need to repent & confess our sinful past for a holy future.
    What is repentance?
    👉 REPENTANCE! Everyone born into this world is a Born-sinner. Human nature is a sinful nature. Sin in us has defiled us and has separated us from the Holy God!
    We have to repent for all the unholy, lawless transgressions of God’s commandments done willfully or unknowingly, in order to obtain mercy and grace so that we might not be judged and fall into condemnation, the condemnation of eternal hell.
    📖 Acts.3:19 says,..✔️Repent, then, and turn to GOD, so that your sins may be wiped out, that times of refreshing may come from the LORD
    What is confession of sins?
    👉 CONFESSION! The guilt of sin and it’s condemnation is rolled away if one truly regrets his sinful past and confesses them in the presence of Jesus Christ.
    📖Romans.10:9 &10
    ✔️That if you confess with your mouth Jesus as Lord, and believe in your heart that God raised Him from the dead, you will be saved; for with the heart a person believes, resulting in righteousness, and with the mouth he confesses, resulting in salvation.
    📖 1 John, 1st chapter & verse 9 says..
    ✔️If we confess our sins, He (Jesus Christ) is faithful and just to forgive us our sins(every sin)...
    The sole purpose of sending Jesus Christ into this world more than 2020 ago is this👇
    📖John.3:16-17 says "
    👉 GOD so loved the world (us) that He (Father GOD) gave His only begotten Son to die for us ( our redemption ), that whosoever believes in Him (Jesus) should not perish (in hell) but have everlasting life.
    👉 GOD has not sent His Son to condemn the world (us), but the world (we) through Him (Jesus Christ) might be saved.
    ⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩⏩
    Dear Bro/Sis.🙏🏼, You may be of any race, religion or creed. Rich or poor. White or black or brown. You may be the least sinner or the worst sinner on earth. You may leading the worst of immoral life against the principles of the Almighty GOD. God is concerned about your future and not your past. All He asks you is to repent and confess your sins to obtain mercy and have a secured and a blessed hope!
    📖 Hebrews.10:17
    And their sins and iniquities will I remember no more.
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    If you say this small prayer with faith…👇
    “ LORD JESUS, I am a sinner, I have committed so many sins knowingly and unknowingly. Have mercy on me. Please forgive my every sin with your precious, Holy blood shed on the cross to save me. I believe you died on the cross, you were buried and rose again the third day for my justification. I believe you are the Almighty GOD!
    Accept me as your child. Help me to lead a holy life. Fill my heart with joy, give me heart to seek you.
    In Jesus precious name, I ask and believe. Amen!🙏🏼
    ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
    👆
    If you have said this prayer, I can assuredly tell you that you are a new creation. You are Born-Again in the spirit through the righteousness of Jesus Christ.
    📖 2 Corinthians 5:17
    “Therefore if any man be in Christ, he is a new creature: old things are passed away; behold, all things are become new.”
    👉 Be Holy as the LORD your GOD is Holy!
    ⏩FORSAKE SIN!
    📖Proverbs.28:13 says..✔️He that covereth his sins shall not prosper: but whoso confesseth and forsaketh them shall have mercy.
    👉📖Mark.16:16
    He that believeth and is baptized shall be saved; but he that believeth not 📌shall be condemned
    ⏩Read the Bible 📖⏩Know the Truth⏩Go to a Christ centered Church⏩Be Baptized⏩Be Blessed!
    ⏩May the Holy Spirit GOD lead you & guide you!🙏🏼
    👉 Be prepared for the RAPTURE! ( Return of Jesus Christ. THE JUDGE )
    May the Lord richly bless you,🙏
    📢 Please SHARE & SPREAD this GOSPEL 📖 to the WORLD .🌏▶️

  • @justindhasjustindhas3268
    @justindhasjustindhas3268 3 роки тому +1

    Glory full way glory full day God bless all of you thank you Jesus name amen

  • @sprabhakaran6483
    @sprabhakaran6483 10 місяців тому +1

    ஆமென்.அல்லேலுயா.திருப்பூர் ஜோ.பாண்டியன்.

  • @jacobmuthiah2661
    @jacobmuthiah2661 3 роки тому +3

    அவரே என்னைக் காப்பவர்

  • @shaliniamaladoss7670
    @shaliniamaladoss7670 3 роки тому +7

    Beautiful song.Praise the Lord

  • @abhikuttanvlogs4940
    @abhikuttanvlogs4940 2 роки тому +3

    Meaning full song . God bless

  • @ntgp3906
    @ntgp3906 4 роки тому +16

    look like a pradise with good song

  • @sathiyasitharth7694
    @sathiyasitharth7694 3 роки тому +3

    A nice and marvelous song I"D ever like.not only hearing it_S touching and beblrssing. O my lord please save us including all my relatives Amen. Amen.thank-you Jesus. Please bleds

  • @CKJohn-rt1ge
    @CKJohn-rt1ge 4 роки тому +13

    தேவனுக்கே மகிமை

  • @navimani914
    @navimani914 4 роки тому +5

    Wonderful prase the lord wonderful marvelous praise the lord

  • @sakthisakthivel655
    @sakthisakthivel655 2 роки тому +1

    Amen hallelujah hallelujah hallelujah amen

  • @Golddorai
    @Golddorai 4 роки тому +17

    The lord will protect us from all evils!!!
    Let’s worship him together
    All glory to God alone!!! Csi Mudichur

  • @reetadharsh8821
    @reetadharsh8821 4 роки тому +5

    மிகவும் அருமையான பாடல் கர்த்தருக்கே மிமை உண்டாவதாக அது மட்டும் அல்ல சபையும் மிகவும் அழகாக இருக்கு நீங்க பாடுகிற பாடல் அந்த ஸ்கிரின்ல வருது அது நன்றாக செய்துள்ளீர்கள் பாடல் புத்தகம் இல்லாதவர் கூட அதை பார்த்து அழகாக பாடலாம் நன்றாக இருக்கு கர்த்தர் உங்களையும் உங்கள் சபையாரையும் ஆசீர்வதித்து வழிநடத்துவாராக

  • @richardfranklin5778
    @richardfranklin5778 4 роки тому +13

    Avar ennai kathirukirar.Thank u Jeses...

  • @thilagamk3107
    @thilagamk3107 2 роки тому +1

    Ganesh and Kavitha vin Saba kattugal vilaganum apa eruvarum epodum sugama vazhanum appa

  • @ratnasenti1222
    @ratnasenti1222 3 роки тому +2

    PUJI TUHAN JESUS . HALELUYA . AMIN . INDONESIA . BERBAHAGIA MEMUJI TUHAN JESUS .

  • @charletjayachandran4796
    @charletjayachandran4796 Рік тому +2

    Super song, God bless you all

  • @bibogiddo5534
    @bibogiddo5534 3 роки тому +5

    'I come quickly be hold. Appa bless quire bless belivers

  • @josephdurairaj9796
    @josephdurairaj9796 4 роки тому +13

    All the glory to Him alone

  • @rosypandian6694
    @rosypandian6694 10 місяців тому +2

    அருமையாக
    உணர்ந்து பாடிய தேவ பிள்ளைகளை காணும் போது.. அவ்வளவு மகிழ்ச்சி

  • @mekalathiru3668
    @mekalathiru3668 3 роки тому +3

    Yes Amen Amen thank you Jesus Appa

  • @ranjinimillon
    @ranjinimillon 2 роки тому +9

    Great singing. God bless you all.

  • @nirmalageorge6914
    @nirmalageorge6914 4 роки тому +18

    Let the Almighty be praised.God will take care you all.No turning back.

  • @maheshanitha6393
    @maheshanitha6393 4 роки тому +5

    Super jhon jebaraj itha pathu arathika kattukol

  • @selvaduraichenthivel472
    @selvaduraichenthivel472 4 роки тому +4

    Put full faith on our Almighty God & Wholly surrounder ourself to God is very lovable beautiful song.Bless the GOD.Thank You all.SELVA.USA.

  • @kennethrj342
    @kennethrj342 2 роки тому +1

    super team, super song.

  • @larsona6967
    @larsona6967 Рік тому +3

    Beautiful song 🙏

  • @prexcidaarokiyanathan1770
    @prexcidaarokiyanathan1770 3 роки тому +2

    Amen Alleluia Schlom Thank you Lord Thank you Jesus. Praise the Lord. Wunderful Song. Thank you for the Beautiful Choir. 💖🌻😊🕊️🕊️

  • @thomasvejini2185
    @thomasvejini2185 2 роки тому +4

    Song superb

  • @akalyatk
    @akalyatk 3 роки тому +4

    Amen. God you have protected us by your Angel and have struck down our enemies and so it has been destroyed completely God. Praises to the Lord. Love you Appa. 😘

  • @ratnasenti1222
    @ratnasenti1222 3 роки тому +2

    TUHAN JESUS MEMBERKATI KITA SEMUA DI SELURUH DUNIA . HALELUYA . SELAMAT LAWATAN TURUN BAGI UMAT. NYA TUHAN JESUS . AMIN . HALELUYA. HALELUYA. NAMA TUHAN JESUS DI MULIAKAN . AMIN .SAUDARA KU .

  • @kvgirija9436
    @kvgirija9436 2 роки тому +2

    I like this song praise the lord glory to god amen

  • @sudhakaranagaram6524
    @sudhakaranagaram6524 2 дні тому

    சிங்க கெபியில் நான் விழுந்தேன்
    அவர் என்னோடு அமர்ந்திருந்தார்
    சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்
    பனித்துளியாய் என்னை நனைத்தார்
    சிங்க கெபியோ சூளை நெருப்போ
    அவர் என்னை காத்திடுவார் - 2
    அவரே என்னை காப்பவர்
    அவரே என்னை காண்பவர் - 2
    சிங்க கெபியோ சூளை நெருப்போ
    அவர் என்னை காத்திடுவார் - 2
    எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்
    தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே - 2
    ஆவியினால் யுத்தம் வெல்வேனே
    சாத்தானை சமுத்திரம் விழுங்குமே - 2
    அவரே என்னை காப்பவர்
    அவரே என்னை காண்பவர் - 2
    சிங்க கெபியோ சூளை நெருப்போ
    அவர் என்னை காத்திடுவார் - 2
    இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால்
    சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே - 2
    அற்புதம் எனக்காக செய்பவர்
    என்னை அதிசயமாய் வழி நடத்துவார் - 2
    அவரே என்னை காப்பவர்
    அவரே என்னை காண்பவர் - 2
    சிங்க கெபியோ சூளை நெருப்போ
    அவர் என்னை காத்திடுவார் - 2

  • @thangarajm1886
    @thangarajm1886 4 роки тому +9

    I feel presence of our God

  • @jesudasanjeyapaul4339
    @jesudasanjeyapaul4339 2 роки тому +4

    Super song

  • @maranebenezer3711
    @maranebenezer3711 4 роки тому +2

    Very nice worship thank God Glory be to God

  • @stephenchandrahasanj8713
    @stephenchandrahasanj8713 5 років тому +9

    Amen nice song

  • @thescingurajan8883
    @thescingurajan8883 4 роки тому +3

    Praise the lord's thankfully jesus name amen muthudeepa Desingurajan thankfully jesus name amen

  • @JA-zz7kw
    @JA-zz7kw 4 роки тому +4

    avare ennai kaapavar... love u Jesus

  • @jhansisingh668
    @jhansisingh668 4 роки тому +4

    Yes.He is with us in any situation. Praise the Lord

    • @aishusuki1691
      @aishusuki1691 4 роки тому +1

      😎😄😃😎😄😃😎😄😃

  • @thanarajanj4694
    @thanarajanj4694 Рік тому +1

    Very nice song

  • @mahamurthy3623
    @mahamurthy3623 2 роки тому +1

    Super.praise.the
    Lord.
    God bless.all.

  • @prabagreatson1591
    @prabagreatson1591 4 роки тому +8

    Nice song praise the lord

  • @arulmerry1430
    @arulmerry1430 11 місяців тому +1

    Victorious.pleasant.to.hear..