யார் பொறுப்பேற்பது? | Paari saalan

Поділитися
Вставка
  • Опубліковано 11 тра 2024
  • உண்மை வெளிவந்தது! | யார் பொறுப்பேற்பது? | Paari saalan and Varun Podcast
    #paarisaalan #paarisaalaninterview #varunvlogs #ntk #seeman #vallalmedia #sengoltv #பாரிசாலன் #paari
    For more such political, spiritual, and historical content subscribe to our ‪@Vallal_Media‬
    We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
    🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏
    Follow More Videos to Subscribe : bit.ly/vallalmedia

КОМЕНТАРІ • 217

  • @joeljo806
    @joeljo806 Місяць тому +446

    தடுப்பூசி போட்டா தான் வேலையில் இருக்க முடியும் என்று என்னை போட வைத்தனர்

  • @sadasivamchinnaperamanoor9519
    @sadasivamchinnaperamanoor9519 Місяць тому +64

    தடுப்பூசி போட்டாதா ரேசன் கடையில அரிசி உண்டு சொன்னாங்க😢😢😢

  • @sumathia2380
    @sumathia2380 Місяць тому +105

    Exam எழுதுவதற்கு கோவில் போட்டீர்ளா என்று கேட்டார்கள். கோவில் செல்வதற்கு எல்லாம் கேட்டார்கள்.

  • @mvrajmuniaraj6320
    @mvrajmuniaraj6320 Місяць тому +85

    தடுப்பு ஊசி போட்டிருந்தால் தான் வெளியூர் மற்றும் வெளிமாநிலம் செல்ல முடியும் என்று சொன்னார்கள் இந்த அரசு

  • @tamilbook133
    @tamilbook133 Місяць тому +20

    private company la ஊசி போட்டால்தான் வேலைக்கு வரனும் சொல்லி போட வைச்சானுங்க!!

  • @karthikpnathan5722
    @karthikpnathan5722 Місяць тому +14

    தடுப்பூசியால் நான் பாதிக்கப்பட்டுள்ளேன் மருத்துவமனையில் அதற்கான ஆதாரம் தர மறுக்கிறார்கள்😢😢

    • @karthickramesh4411
      @karthickramesh4411 28 днів тому

      thambi adichi vidaatha😂😂😂😂

    • @karthikpnathan5722
      @karthikpnathan5722 28 днів тому

      @@karthickramesh4411 உனக்கு வந்தா தெரியும் தம்பி

    • @karthikpnathan5722
      @karthikpnathan5722 28 днів тому

      @@karthickramesh4411 எனக்கு வயது 41 தம்பி படிப்பில் கவனம் செலுத்து ஓகே

  • @KD007WORLD
    @KD007WORLD 29 днів тому +16

    தடுப்பூசி போடாமல் இருந்திருந்தால்,,,, காமெடி நடிகர் விவேக் உயிருடன் இருந்திருப்பார்.... தகவல் உண்மை என்றால் ஒரு ʟɪᴋᴇ ❤️

  • @user-gh3cz8uq8e
    @user-gh3cz8uq8e Місяць тому +26

    It is true

  • @sureshsuresh-uk2jy
    @sureshsuresh-uk2jy Місяць тому +88

    நான் போடலையே 😂😂

    • @Bjorn-en7hb
      @Bjorn-en7hb Місяць тому +5

      Yarlaam podala nu oru list ae vachu irupaanuga 😅

    • @saranksp
      @saranksp Місяць тому +4

      அப்போ நீ வெட்டி பயலா இருப்ப

    • @gokulkannan2651
      @gokulkannan2651 Місяць тому

      Me also adhan podala​@@saranksp

    • @godraavanan4574
      @godraavanan4574 Місяць тому

      Vachi mayera pudunga sollu @Bjorn-en7hb

    • @ClementArokiaraj
      @ClementArokiaraj Місяць тому

      Nee vela vetti illama😂 valkaila bundaiye paakama😅 sothuku picha edukura paradesi nu artham😂😂

  • @aathmanalam5061
    @aathmanalam5061 Місяць тому +8

    நாங்க இதை எங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தடுப்பூசியும் அதன் பக்க விளைவுகளையும் முன்கூட்டியே சொன்னோம்.ஏன் நம் பாரம்பரிய தமிழ் மருத்துவத்தில் நோய் எதிர்ப்புச் சக்கதிக்கான மருந்து இல்லையா?அல்லது நம் முன்னோர்கள் செயலற்றவர்களா?என்று கேள்விகளை எழுப்பினோம்

  • @psridharan2366
    @psridharan2366 Місяць тому +2

    You Saved my life Pari❤❤
    I have been following you for 7 years..

  • @bhuvaneshchandrasekaran8516
    @bhuvaneshchandrasekaran8516 Місяць тому +8

    Anchor - Surya look😮

  • @user-px7pe4wv7z
    @user-px7pe4wv7z Місяць тому +30

    அரசு நஸ்ட ஈடு கொடுக்க வேண்டும் மக்களுக்கு.
    நான் இன்னும் corana ஊசி போட வில்லை 🤣
    Corporate ல இருந்து வந்து ஊசி போட சொன்னாங்க but நான் போட மாட்டேன் நூ சொல்லி விரட்டி விட்டுட்டேன்.
    என் family ல யாரும் ஊசி போட வில்லை. 🤣

    • @vadi814
      @vadi814 Місяць тому

      moodhevi, corona oosi podama irunthinnaaa. un ottu motha kudumbamae ooooo thaan..

    • @user-px7pe4wv7z
      @user-px7pe4wv7z Місяць тому

      @@vadi814 நாங்க நல்லா தான் இருக்கோம்.
      உன் குடும்பம் தான் பக்க வாதம் வந்து படுக்கை ல படுத்து சாக போகுது . Be careful,🤣

    • @shobapai4557
      @shobapai4557 28 днів тому +1

      Good 👍🏻நாங்களும் ஊசி போடல. நமது பாரம்பரிய மருத்துவமே போதும். எங்கள் வீட்டில் எல்லாருக்கும் கொரானா வந்தது. Smell போயிடுச்சு. உடம்பு வலி இருந்தது. நாங்கள் கபசுர குடிநீர் மற்றும் நமது தமிழ் நாட்டில் தயார் செய்த ஆயுர்வேத மருத்து clevera marundhu sapittom oru varathil gunamanadhu. Erandu varam kalithu smellum sariyanadhu.

    • @user-px7pe4wv7z
      @user-px7pe4wv7z 28 днів тому

      @@shobapai4557 எங்களுக்கும் corana வந்துச்சி ஆனால் ஊசி போட வில்லை , வேம்பு காசாயம் கபசுர குடிநீர் எல்லாம் குடித்து சரி பண்ணிட்டோம்.

  • @popboy2651
    @popboy2651 Місяць тому +15

    En company vacancies pota dhan work panna allow pannuvom illa na long level la velaya vitu poidu nu solli poda vachanga

    • @soldiera2d
      @soldiera2d Місяць тому

      Corporate Kai kuli velaya vittutu tharcharbula yerangi gethu katti irukanum nee

  • @gowtham9169
    @gowtham9169 Місяць тому +5

    Everyday I had to show the vaccine certificate to the security person before entering the floor. This is how stringent they were with the vaccination.

  • @pvsadis8488
    @pvsadis8488 Місяць тому +2

    தடுப்பூசி பற்றி தெரிந்த பலர் போடவில்லை.. ஏதாவதொரு காரணம் சொல்லி சமாளித்தார்கள்😊

  • @sureshkumarrvs7033
    @sureshkumarrvs7033 28 днів тому +1

    நான் லாரி டிரைவர் கோவிட் தடுப்பூசி போட்டாதான் கம்பெனிகுள்ள லோடு ஏத்த அனுப்பவும் சொல்லி உத்தரவு போட்டிருக்காங்க ஊசி போட்டா தான் உள்ளே விடவும் சொல்லி போட வச்சாங்க எனக்கெல்லாம் ஊசி போட துளி கூட விருப்பம் இல்லை வேறு வழியின்றி போட்டேன்

  • @asphaltafsar6607
    @asphaltafsar6607 28 днів тому +1

    Naanum injection podaama 3 yrs iruntha, but work from office allocate pannum bothu Vaccination Certificate iruntha thaan allow pannuva nu sollittaanga. Management compulsion naala 2 times poda vendiyatha poiruchi 😢

  • @SaravananSaravanan-ox8br
    @SaravananSaravanan-ox8br Місяць тому +5

    Super super 👍👍👍👍

  • @kavinstephen
    @kavinstephen Місяць тому +2

    Interview pass ayiten, 1St day vaccination certificate irundha dhan gate pass kuduthu allow pana mudiyum. Rules nu soli ena vaccine poda vachanga

  • @jai8907
    @jai8907 27 днів тому +1

    விமானத்தில் பயணிக்க வேண்டும் என்றால் கட்டாயம் தடுப்பூசி போட்டு இருக்க வேண்டும் என்ருசொன்னதை மறந்து விட்டார்கள் போல

  • @SureshKumar-xz1bf
    @SureshKumar-xz1bf Місяць тому +2

    இந்த பிரச்சினையில் இருந்து காத்துக் கொள்ள தகவல் சொல்லுங்கள்

    • @aathmanalam5061
      @aathmanalam5061 Місяць тому +1

      பாரம்பரிய தமிழ் மருத்துவம் உன்னை நிச்சயம் காப்பதும்.

  • @mayakrishnan8275
    @mayakrishnan8275 28 днів тому

    இந்திய நீதித்துறை ரொம்ப சூப்பர். என்றைக்கு உண்மையான சுதந்திரம்.

  • @user-np5oy1hn4m
    @user-np5oy1hn4m Місяць тому +1

    ❤😢😢😢😢😢

  • @user-xq2pw8ps3o
    @user-xq2pw8ps3o Місяць тому +4

    நல்ல வேளை அடியேன் தப்பித்தேன் ஊசி போடவில்லை...

    • @yuvaraj7340
      @yuvaraj7340 Місяць тому

      நான் தடுப்பூசி போட்டேன். நல்லா தானே இருக்கேன்.

    • @user-xq2pw8ps3o
      @user-xq2pw8ps3o Місяць тому +1

      @@yuvaraj7340 நல்லாத்தானே இருக்கேன் தற்போதைக்கு அப்படி சொல்லுங்கள்.... சில வருடங்கள் ஆகட்டும்....

  • @harishkumarthangavel957
    @harishkumarthangavel957 Місяць тому +1

    👌

  • @user-nz2tp7bq1u
    @user-nz2tp7bq1u Місяць тому +1

    Same in france...that is the busness..

  • @nagaijagan7242
    @nagaijagan7242 Місяць тому +25

    டேய் என்னடா சொல்ல வரீங்க இந்த தடுப்பூசியினால் எத்தனை கோடி கணக்கான பேருக்கு எந்த பாதிப்பும் வராமல் தப்பிச்சாங்க அதை விட்டுட்டு யாரோ ஒருத்தர் ரெண்டு பேருக்கு வந்தத போய் சொல்லிட்டு இருக்கீங்க அப்ப தடுப்பூசி கடைசி வரைக்கும் தயாரிக்காமல் இருந்திருந்தால் அப்ப என்ன சொல்லி இருப்பீங்க ஒரு ஊசி கூட இவனை தயாரிக்க முடியல அப்படின்னு சொல்லி இருப்பீங்க இல்ல கை போட்டா குத்தம் கால் போட்டால் குத்தண்டா உங்களுக்கெல்லாம்

    • @kumarilatha9779
      @kumarilatha9779 Місяць тому +1

      ❤❤❤❤❤

    • @NiharikaNh
      @NiharikaNh Місяць тому

      Finally one sane person

    • @ravi7264
      @ravi7264 Місяць тому +2

      Found someone with brain. Ivanunga polio vaccine eh thappu nu pesuravanunga

    • @Ashokstrong
      @Ashokstrong Місяць тому

      Thats call pharma mafia, dont need vaccine thats bussiness

    • @thanigait1908
      @thanigait1908 Місяць тому +1

      ​@@ravi7264 apdi lam avaru pesalaye

  • @user-mp8ys2sl7j
    @user-mp8ys2sl7j Місяць тому +7

    ஏமாத்து காரங்க அரசு

  • @vengadesh7849
    @vengadesh7849 Місяць тому +2

    Nanellam oru dosum podala...also I don't allow my family to get vaccination...

  • @mariasoosaimariasoosai9216
    @mariasoosaimariasoosai9216 Місяць тому +1

    உலகம் பூறாஇதே தான் நடந்தது

  • @Verupugal
    @Verupugal Місяць тому

    For me in interview card and IT field

  • @pugalenthi-bm6ej
    @pugalenthi-bm6ej Місяць тому

    பாத்ரூம்ல கக்கூஸ் போறதுக்கு கூட தடுப்பூசி போட்டாங்களான்னு கேட்ட ஊரு நம்ம ஊரு

  • @inshallah7223
    @inshallah7223 Місяць тому +2

    Vaccine potadan visa approve agum nu poda vechanga😞😞😞

  • @balaaraja5408
    @balaaraja5408 Місяць тому +4

    Dont panic to others....its தடுப்பூசி must...

  • @azeemprteam33
    @azeemprteam33 Місяць тому +3

    Podalana tirupur la la job illanu sonnanka

  • @SenthilKumar-ic3wc
    @SenthilKumar-ic3wc Місяць тому

    Government mistake, now court and government what they will reply.?

  • @sathishnayak8719
    @sathishnayak8719 Місяць тому +6

    நீதிமன்றத்திலே கட்டாயம் முககவசம் அணிந்து வரவூம் என்று விளம்பர சுவர் ஒட்டி என்ற கூத்து இங்கு தான் நடந்தது

  • @user-di7fd6nj7q
    @user-di7fd6nj7q Місяць тому +4

    நான் கூட இன்னிக்கி வர போடலை யாரும் என்ன மிரட்டலையே பூரிசால்னா..

    • @chakaravarthikannan8385
      @chakaravarthikannan8385 Місяць тому +2

      அரசாங்க ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக போடவேண்டும் என்று கூறியது அரசு

    • @user-di7fd6nj7q
      @user-di7fd6nj7q Місяць тому

      @@chakaravarthikannan8385
      எப்பா ராசா அது மேண்டேட் கிடையாது...

    • @fsubhash1014
      @fsubhash1014 Місяць тому +4

      நீ வேல வெட்டிக்கு போரது இல்லனு தெரியுது

    • @user-di7fd6nj7q
      @user-di7fd6nj7q Місяць тому

      @@fsubhash1014
      கொலம்பஸ் க்கு அடுத்து நீ தான்...

  • @rajajig7649
    @rajajig7649 29 днів тому

    இதற்கு இந்த அரசியல் வாதிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்

  • @dhineshrobinson5200
    @dhineshrobinson5200 Місяць тому

    Actor Vivek sir

  • @nilexon18
    @nilexon18 Місяць тому

    😢

  • @johndhaya771
    @johndhaya771 Місяць тому +1

    நேர்மை அற்ற ஆட்சியாளர்கள்....
    உண்மையற்ற ஆட்சியாளர்கள்.....
    கேவலமான ஆட்சியாளர்கள்....
    இழிவான ஆட்சியாளர்கள்....
    😂😂😂😅😂😂😂

  • @shaikthegangsta
    @shaikthegangsta Місяць тому +1

    Doctors eh ipo naraya peru thaduppoosi potukutu bayathula irukanga.

  • @soldiera2d
    @soldiera2d Місяць тому +2

    There are 64 comments so 64 people who got vaccine not dead aprom yennathuku da bayapaduri ga oru mairum agathu instead of listening to pariolan consult good doctor u believe 😂instead of watching this ola video

  • @kishwanthkingmaker5814
    @kishwanthkingmaker5814 Місяць тому

    Bro..innum work pandra company la vaccination certificate irundha dhan offer letter ye kudukuranga bro

    • @Xyz-wm6rk
      @Xyz-wm6rk Місяць тому

      Appo velaikku pohatheenga , intha kirukkan mathiri UA-cam la olarrittu irunga

  • @captainv5916
    @captainv5916 Місяць тому

    Ennodaiya father ku yendha ketta pazhakam illa even avaru non veg kuda avlo sapada mataru .....cycle dhan otuvar, neraya green vegetables dhan sapuduvaru but sudden ah avaruku heart attack vandhuchu in 2022 November.....ecg,echo,tmt yedhulayum therila aprm oru blood test la dhan therinjudu........this is happened after covid injected

  • @saahithyan4457
    @saahithyan4457 Місяць тому

    Enakku therintha palar thaduppoosi potta pin pakka vaadham pathippu ullathu

  • @RAJAKUMAR-vv9ls
    @RAJAKUMAR-vv9ls Місяць тому

    Case போடு

  • @360withVK
    @360withVK Місяць тому

    Ama naa Kuda 2nd dose podala final ah 1year ku apro aboard porappo kandippa podanum nu sollittanga pottu tha ponen.

  • @KD_2.O
    @KD_2.O Місяць тому

    Na poda matrn nu sonen.. V2 la evlovo sonnen kekama poda vechutaanga😮😮

  • @parandamana5300
    @parandamana5300 Місяць тому

    CMC&HOSPITAL , VELLORE . Mandatory Covid vaccine for all the Employees
    VASAN E.N.T. CLINIC in Katpadi ,Vellore , Mandatory to get Treatment.

  • @MugilRaja
    @MugilRaja 29 днів тому

    அரசின் தரம் இதுதான்!

  • @kumarankumaran3947
    @kumarankumaran3947 Місяць тому +2

    யாரும் கட்டாயப்படுத்தப் படவில்லை என்பதே உண்மை யாராவது சமூக அக்கறையோடு வற்புறுத்தி இருக்கலாம் சும்மாவாச்சும் எதையாவது பாரிசாலன் சொல்லக்கூடாது என்பது அனைவரின் கருத்து🙏🙏

  • @srinivas3919
    @srinivas3919 Місяць тому

    Train ticket kudukuma savadichadhu peru yenna?

  • @ravananpandiyan2309
    @ravananpandiyan2309 Місяць тому +1

    ௭ங்க ௮ப்பா மாரடைப்பால் இறந்து போனார்.

    • @benlenin4932
      @benlenin4932 Місяць тому

      எனக்கும் அதன் பிறகு தான் இதய கோளாறு வந்தது நண்பா

  • @amuthamanickam4088
    @amuthamanickam4088 Місяць тому

    Aama sir ennaku,, அரிப்பு alarje vanthuru ku

  • @user-zi7wb3eb2q
    @user-zi7wb3eb2q Місяць тому

    Naan epoluthuvedumaanalum maraniklaam appadi irunthall goverment thaan poruppu

  • @meenakshiponnaian9586
    @meenakshiponnaian9586 Місяць тому

    தடுப்பூசி போட்டால்தான் வேலைக்கு வரனும்னு சொன்னாண்க

  • @Raj-he8gd
    @Raj-he8gd Місяць тому

    Enga office la system hey lock panitanunga badugo pasanga vaccine podura varaikum, neraya edathula vaccine certificate katayamnu sonanunga

  • @AaronM-pj8fv
    @AaronM-pj8fv Місяць тому

    அப்ப போட்ட ஊசியினால் இப்ப கை கால் மூட்டு வலி எல்லாம் வலி வருது

  • @SIVAKUMAR-lq9nb
    @SIVAKUMAR-lq9nb Місяць тому

    No need to scare. All medicines have side effects, .

  • @joghhj
    @joghhj Місяць тому +1

    Fraud dmk.

  • @fsubhash1014
    @fsubhash1014 Місяць тому

    ஊசி போட்டாதான் ரேசன் பொருள் தருவோம்னு சொல்லி ஊசி போட வெச்சாங்க எங்க ஊர்ள.. நீலகிரி , கூடலூர் . இது நடந்த உண்மை. பாவம் இந்த பாமர மக்கள்..

  • @srinivasansrinivasa6069
    @srinivasansrinivasa6069 Місяць тому

    தொழிற்சாலை வேலை கெட்டால் தடுப்பூசி

  • @godfathercorleone9346
    @godfathercorleone9346 Місяць тому

    Surya

  • @abinayarajkumar1028
    @abinayarajkumar1028 Місяць тому

    En appa epo ila,enda vaccine potaduku apm, awareness ila, covid vandavangalum compulsory podulamnu sonaga

  • @praelinjp2125
    @praelinjp2125 Місяць тому

    Foreign interview attend panna covid certificate kettu poda vachanka....

  • @user-pc2he1sp2e
    @user-pc2he1sp2e Місяць тому

    நான் ஊசி போடல 😂😂😂😂

  • @muthukrishnang8069
    @muthukrishnang8069 Місяць тому

    தடுப்பூசி போட்டா தான் ரேஷன் பொருள் ன்னு சொன்னவனுங்க,,,, தான் இந்த,,,,,,,,, dvd

  • @dhanasekararanganatha5837
    @dhanasekararanganatha5837 Місяць тому

    Thambi neenga case podaporathu illiya. oorkkuthan than upadesam ?????

  • @user-zi7wb3eb2q
    @user-zi7wb3eb2q Місяць тому

    Itharkku kaaranamana mothi avagaly kithu seyyavendum

  • @subramaniasurendar4328
    @subramaniasurendar4328 Місяць тому

    Corona dead 15lakhs... Keep in mind ..

  • @tamilkalacharam
    @tamilkalacharam Місяць тому

    Mansoor mela valakku pottanka paavam avaru

  • @sekardaniel8215
    @sekardaniel8215 Місяць тому +1

    இது சர்வதேச ஏமாற்றுவேலை
    இதில் நம்மூர் சங்கிகளும் ஈடுபட்டார் கள் .பழிகடா நாம்தான்
    எனக்கு கழுத்து தோள்பட்டை களில் இருக்கும் ஏற்ப்பட்டு மாத்திரை களில் சரியாகாமல் இப்போது உடற்பயிற்சி செய்து கொள்கிறேன்.

  • @user-zi7wb3eb2q
    @user-zi7wb3eb2q Місяць тому

    Oruvarukku sarkkary udambaga irukkum oruvarukku kitni failyara irukkum doctar olosynypadithaan oosi podavendum aanaall anyvarum oosi podanum endru govermentthan sonnaargall

  • @vinay5694
    @vinay5694 Місяць тому

    Aniyama pesantheenga...kothu kotha irantha podhu...

  • @PrinceypYpprince
    @PrinceypYpprince Місяць тому

    Foreign ponum na pottu tha aaganum nu solli enna poda vacha ga

  • @sansudhar1
    @sansudhar1 Місяць тому

    apo ena hair ku adhar la resgister pana sonnanga...

    • @7696-_-
      @7696-_- Місяць тому

      Una kollurathu dhan

    • @sansudhar1
      @sansudhar1 Місяць тому

      @@7696-_- ne poi savu man. y us.

  • @ranganathan5635
    @ranganathan5635 Місяць тому

    Airport ulla poga veta la 😢

  • @MariMuthu-jp5ru
    @MariMuthu-jp5ru Місяць тому

    Kasu avnge athala vipange intha govt

  • @user-zi7wb3eb2q
    @user-zi7wb3eb2q Місяць тому

    Itharkku ulagaporey parvaiillam

  • @kailasamsuyambu6193
    @kailasamsuyambu6193 27 днів тому

    Central Government not compelled. Made optional. Given free.

  • @vijaykrish3739
    @vijaykrish3739 Місяць тому

    Indha karumathukkutha கொரோனால kudaa செத்துரலாம்., but indha madiri saga kudathunnu naa innu oru tost kudah podama irukke... Includ iam a corono patiant... 🤣

  • @user-zi7wb3eb2q
    @user-zi7wb3eb2q Місяць тому

    Kaapatravendiya gmt makkaly kollgirathu ithu throgam

  • @gawaskarthangadurai8443
    @gawaskarthangadurai8443 Місяць тому

    🩲🩲🩲🩴🩴🩴

  • @user-zi7wb3eb2q
    @user-zi7wb3eb2q Місяць тому

    Unmy enukum usi pottatharukku munbu usi pottatharukku pinbu katigall vanthullathu alsar athigamaga ullathu marymugamaga sollo mudiyala

  • @rameshupm1396
    @rameshupm1396 Місяць тому

    Ulagathiliye ivan oruthan thaan arivali

  • @revathis5476
    @revathis5476 Місяць тому

    Medical morphia

  • @ravisankarravisankar5826
    @ravisankarravisankar5826 Місяць тому +3

    நீ மொதல்ல தடுப்பூசி போட்டியா...
    பாரிசாலன்...😅

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india Місяць тому +11

      போடல டா புந்த

    • @Manikandan-ff3bg
      @Manikandan-ff3bg Місяць тому +7

      அவரு போடறதுக்கு அவரு என்ன உன்னை மாதிரி முட்டா பயலா ......

    • @udhayami4979
      @udhayami4979 Місяць тому

      அது அவர் உரிமையாம்😅

  • @kuttykunal6381
    @kuttykunal6381 Місяць тому

    Naa podala 😅

  • @user-rl1cm6yw3h
    @user-rl1cm6yw3h Місяць тому

    Nalla velai nan podala😂😂😂

  • @user-zi7wb3eb2q
    @user-zi7wb3eb2q Місяць тому

    Slow poison poll naan unargiren

  • @mangaiarasi6956
    @mangaiarasi6956 Місяць тому

    Boating

  • @sargurunathank4507
    @sargurunathank4507 Місяць тому

    85 persont compel panni than pottainga

  • @PrakashRaj-fu4xv
    @PrakashRaj-fu4xv Місяць тому

    Penathadheengeda

  • @manisegarsubramaniam5397
    @manisegarsubramaniam5397 Місяць тому

    We cud nt move anywhere without vaccinate Mini market, Malls, Govt office, hospitals even temples in Malaysia.

  • @user-sf5vd1ot6g
    @user-sf5vd1ot6g Місяць тому

    OK govid time u enna pudukina da pondai mavananai

  • @SDV9088
    @SDV9088 Місяць тому

    Naa podala

  • @ethirajjayaraman6174
    @ethirajjayaraman6174 Місяць тому

    Waste fellows don't have any constructive work