தமிழர்களுக்குப் பாடம் நடத்தும் மதன் கௌரி | Madangowri vs Paari saalan | Vallal media

Поділитися
Вставка
  • Опубліковано 26 вер 2024
  • #madangowri #mgsquad #madan #madangowritroll #paarisaalan #vallalmedia #sengoltv #பாரிசாலன் #paari
    #puthiyatamizhagamkatchi
    For more such political, spiritual, and historical content subscribe to our ‪@Vallal_Media‬
    We provide frequent informative videos for the well-being of Tamil society. Don't forget to like comment and share. all your comments are valuable to us!
    🙏தமிழர்களின் ஆதரவை எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம்🙏
    Follow More Videos to Subscribe : bit.ly/vallalm...

КОМЕНТАРІ • 2,4 тис.

  • @mohanvasi
    @mohanvasi Рік тому +152

    இலங்கை மலையக மக்களை பற்றி பேசியதட்கு கோடி நன்றிகள் வாழ்த்துக்கள் பாரி.. 🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyalakshmisambasivam3784
    @jeyalakshmisambasivam3784 Рік тому +86

    அரைவேக்காட்டு மக்கின் அமெரிக்க உதாரணத்தை கிழித்து தொங்கவிட்ட பாரிக்கு, தலை வணக்கம்!

  • @redred017
    @redred017 Рік тому +254

    பாரி அண்ணா என்ன நடந்தாலும் நீங்கள் பேசுவதை மற்றும் நிறுத்தி விடாதீர்கள்🙏🥺தமிழ் வாழ்க❤️❤️

    • @meenameenatchi5027
      @meenameenatchi5027 10 днів тому +1

      இந்த தம்பி என்ன நடந்தாலும் பேசுவார். உண்மையான தமிழ் பற்று உள்ளவர் என்பதால். நாம் அனைவரும் உண்மையான தமிழர்களாக இருந்தால் இந்த பாரிக்கு ஏதேனும் பிரச்சனை வந்தால் முழு ஆதரவு கொடுக்கணும்.

  • @kali8351
    @kali8351 Рік тому +12

    மலேஷியா தமிழர்களுக்கு நேர்ந்த கொடுமைகளை இன்றும் நினைவில் கொண்டு உலக தமிழர்களுக்காக போராடும் உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள் தோழரே From Malaysia 🙏❤️

  • @vetrivelm1059
    @vetrivelm1059 Рік тому +76

    Madan gowri = 😭😭😭😭
    Paari saalan = 🔥🔥🔥🔥

  • @AbdulRahman-wc3ii
    @AbdulRahman-wc3ii Рік тому +185

    இவன் அடி வாங்குவான் என்று தெரியும். ஆனால் இவ்வளவு சீக்கிரம் வாங்குவான் என்று எதிர்பார்க்கவில்லை.

  • @AMABHARATHM
    @AMABHARATHM Рік тому +1535

    மனப்பாடம் செய்து வாந்தி எடுக்கும் மதன் ஒழிக💯

    • @sagisagi387
      @sagisagi387 Рік тому +106

      Manapadam kuda ila nanba.....fulla wikipedia pathu padichitu erukan......

    • @CosmosChill7649
      @CosmosChill7649 Рік тому

      முஸ்லீம்களைப் போலல்லாமல், கிறிஸ்தவர்கள் ஒரு சக்திவாய்ந்த சமூகம் மற்றும் பல மாநிலங்களில் BJP RSS ஐ ஆதரிக்கின்றனர். எனவே குறைந்தபட்சம் பிரதான ஊடகங்களால் சில கூச்சல்கள் இருக்கும்.

    • @Andreya4531
      @Andreya4531 Рік тому +62

      ​@@sagisagi387avan bjp sangi

    • @karthimp7466
      @karthimp7466 Рік тому +34

      பாரி தான் ஆராய்ச்சி மையம் வைத்து எல்லாம் கண்டுபிடிச்சு சொல்ரான்.....

    • @karunakarani3821
      @karunakarani3821 Рік тому

      ஒரு வேடிக்கை என்ன வென்றால் மேதி இன மக்கள் கற்பழிப்பு கொலை செய்வதை காட்டு மிராண்டி தனம் என்று சொல்லாமல் historical லா இப்படி தான் நடந்து வருகிறது என்று ஊடகங்கள் வரலாறு பேசுகின்றன

  • @msmohana482
    @msmohana482 Рік тому +256

    மதன்: தமிழர்கள் எல்லோரும் இப்படி கேள்விகள் கேட்பீர்கள் என்று தெரியாது பா . தமிழர்: தமிழ் பெண்களுக்கு நடந்த கொடுமைகளை தெரிந்து கொண்டு அப்பரம் வந்து தமிழர்களுக்கு கிளாஸ் எடு தம்பி மதன்

  • @utube1178
    @utube1178 Рік тому +71

    இங்கு பதிய பட்ட ஒரு கருத்து கூட பாரிக்கு எதிராக இல்லை என்பதே பெருமை... வாழ்க உனது தமிழருக்கும் தமிழுக்கும்... 👏👏💪💪

  • @user08_lol
    @user08_lol Рік тому +5

    செய்கை மிகவும் சிறப்பு , வாழ்த்துக்கள் பாரி...

  • @tamilselvanselvaa9632
    @tamilselvanselvaa9632 Рік тому +788

    சகோதரர் பாரி யால் மதன் யார் என்பதை தெரிந்து கொண்டேன் இப்போதுதான் மதன் யார் விஜய் ஆண்டனி யார் என்பது புரிகிறது தெளிவுபடுத்திய பாரிக்கு நன்றி

  • @prajan8197
    @prajan8197 Рік тому +178

    தமிழ் நாட்டில் இருக்கும் தமிழர்கள் எவன் பெண்களை துணி இல்லாமல் தெருவில் இழுத்து கொண்டு இவ்வளவு கேவலமாக நடந்து கொண்டார்கள் என்று சொல்ல சொல்லுங்கள் இந்த மதன் ஒரு நாள் என் செமையா வாங்குவான்

  • @PaasaThamizhan
    @PaasaThamizhan Рік тому +8

    தமிழர்கள் தமிழினப் பற்று கொள்ளக்கூடாது...தமிழ் இனவெறி கொள்ள வேண்டும் 🔥💪🔥💪🔥💪🔥💪

  • @vi_ki_
    @vi_ki_ Рік тому +33

    மதன் காணொளியை ஓரளவு விசயம் தெரிந்தால் பார்பது கடினம். இவ்வளவு நாள் எனக்கு தான் இப்படி தோணுது என்று நினைத்தேன். இப்போ ஓகே 😊

  • @nanthakumaran25
    @nanthakumaran25 Рік тому +554

    பாரி என்றும் 👍 பேச்சு 💯 உண்மை அவருக்கு 🎉 தொடர்ந்து தமிழ் மக்கள் வளர்ச்சிக்காக பேச வேண்டும்.🐅🇲🇾🙂

  • @maniumasubasri
    @maniumasubasri Рік тому +65

    அருமையான பதிவு நண்பரே

  • @PixelVoyager42
    @PixelVoyager42 Рік тому +74

    மதன் கவ்ரிலுக்கு செருப்படிகேள்விகளும் பதில்களும்....

  • @singaravelu2592
    @singaravelu2592 Рік тому +11

    புலிவேசம் போட்டு புலி கூட்டத்தில் புகுந்த ஓநாய் ஊலை இடும் போது ஓநாய் மாட்டிகிட்டு நல்லா வச்சி செய்ங்க நன்றி பாரி அண்ணா 👍

  • @TamizhanGokul
    @TamizhanGokul Рік тому +66

    மதன் கௌரி பொளக்கப்பட்டார் 😂😂❤👌🏼🔥💙

  • @AMABHARATHM
    @AMABHARATHM Рік тому +63

    3:35 பாரி அண்ணா மிமிக்ரி செம😂🤣

  • @shenbakannan1884
    @shenbakannan1884 Рік тому +260

    பாரியின் பாணியில் மதன்கௌரிக்கு நியாயமான தெளிவான பதிலடி. . திராவிட பருப்பு இனி வேகாது தம்பி!

    • @Lonelyrider-i5b
      @Lonelyrider-i5b Рік тому

      paari illa, andha velpaariyum vandheri thaan. Serargalodu thodarnudaya velirgal thondaimaangalaga kaatikondargal. Indrum Maan ena mudiyum peyargal Islam sagotharagal mattumey vaikindranar. Ivargal mesapadomea vil irundhu Ingu vandhavargal sargonin makkal. Avargalukkum akkadianukkum adhigam thodarpu ulladhu. Ivargalin nokkam sera, chozla pandiyargalai alithu mugalaya aatchi parapuvadhu mattumey andru.
      Ananal tamil naatil kadayelu vallalgalil oruvar.
      Senji, north and south arcod, Dharmapuri, covailil konjam, pinbu Kerala boarder area mattumey ivargal aatchil irundhadhu... Kolachi makkalin nerungiya thodarbu...
      Thondaiman aatchi kaalathil thaan tamilargal pirikapataargal... Imayam mudhal Kumari varai valndha tamilargal thaan Pinar kanadan, tamilan, telugan, malayali ena pirikapattan..
      Tamilin mutha ilakiyam l
      Eluthiya thozl "kappiyar" vandheriya?
      Kappu / kapu na paathukaapu enapadum...
      Anaithu Andhra telungalana (Reddy, Naidu, rao, timmalar, balija, Kamala ena anaithum "Kapu" enum jadhiyin utpirivey.. konda kapu north india la tribe ah irukanga.
      Kapu ilakiyamana seevakasidhamani, silapathigaram, tholkappiyam ena anaithu noolgalum vandheri noolgala?
      Kapiliya kovundar / vaniya koundar/ ena anaithu kovundargal vandheriya?
      Africa, Canada vil vaalum poorva kudigal kovundargal thaan, aanal avargal Kumari kandathil irundhu thapi vandha tamilargal endru thaan aaivu mudivugal ulladhu.
      Tamil desiyam enpadhu ullagame tamilargal enbadhu thaan.
      Kavan vedar thaan kavandargalin moola vaarthai, kameendar endru thirikapattuladhu.
      Tamilnatil Ula anaithu saathiyum vedar kudigal thaan. Sc st, BC obc ena ulla anaithu pirivum orey samoogam mattumey..

    • @Goodie477
      @Goodie477 Рік тому +2

      @@Lonelyrider-i5b போய் வேலைய பாரு தம்பி

  • @thirunakuppan8672
    @thirunakuppan8672 7 місяців тому +4

    தமிழர்களே இனி பாரி யின் வீடியோவை மட்டும் ஆதரிப்போம் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @AKASHGANAPATHI.S
    @AKASHGANAPATHI.S Рік тому +79

    தமிழர்களை தனி மனிதனாக தாங்கி பிடித்து கொண்டிருக்கும் ஐயா பாரி____ அவர்களே உங்கள் வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @AKASHGANAPATHI.S
      @AKASHGANAPATHI.S Рік тому +2

      🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

  • @sagariga4002
    @sagariga4002 Рік тому +140

    கொஞ்சம் பணமும், புகழும் சேர்ந்தால் போதும் தான் பெரிய அறிவு ஜீவீ என்ற நினைப்பு போல மதனுக்கு

  • @asjeyakumarkamaraj
    @asjeyakumarkamaraj Рік тому +256

    எப்போதும் போல் தம்பி பாரியின் சமரசமற்ற நேர்மையான தரமான கருத்து

  • @gkrglopal8747
    @gkrglopal8747 Рік тому +124

    இங்கே மட்டும் தான் எல்லா மாநிலத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் ஒன்றாக வாழும் சூழ்நிலை இருக்கிறது

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 Рік тому +107

    ❤❤❤. அருமையான விமர்சனம்! மதன் ஒரு வந்தேரி என்பதை தமிழர்களுக்கு உணர்த்தி யிருக்கிறார்!

  • @rajavenkat5594
    @rajavenkat5594 Рік тому +18

    தமிழன் தான் உண்மையான ஜனநாயகவாதி. இன்று வரை அடுத்தவன் கிட்ட ஆட்சியை கொடுத்து இருக்கான். எனவே தமிழனுக்கு பாடம் எடுக்குறவனுக்கு சுளுக்கு எடுத்து விடணும். வாழ்த்துக்கள் பாரி ❤️

  • @im1480
    @im1480 Рік тому +163

    நான் மதன் கௌரி சேனலில், ஒரு வீடியோவில் நான் ஆந்திரா போலீஸ் விவகாரம் பற்றி கருத்து தெரிவித்தேன், அதற்கு நிறைய லைக்குகள் கிடைத்தன, ஆனால் அவர் அதைப் பற்றி பேசவில்லை. ‼️

  • @jais8011
    @jais8011 Рік тому +40

    கௌரி ஒலகக.. அரெசியல் மட்டும் தான் பேசுவாரு😂😂😂😂😂பாரி செம நக்கலாய் கலாச்சிடிங்க👌👌👌👌

  • @thanesh1309
    @thanesh1309 Рік тому +39

    Oru madan gowri fans koodava comment pannala..
    This shows MGs are just fans
    But Tamil Nationalist are revolutionary
    😂😂😂 I'm saying this in English because MGs don't have Tamil knowledge😂😂😂

  • @VinothPadaiyatchi
    @VinothPadaiyatchi Рік тому +30

    எச்சை மதன் கௌரிக்கு சரியான செருப்படி கேள்விகள் முழுக்காணொளியும் அருமை பாரி அண்ணா🔥💪நாம்🐯தமிழர்🐅

  • @samenimunis7974
    @samenimunis7974 Рік тому +6

    I'm your big fans NANBA from Malaysia

  • @karuppiahr9048
    @karuppiahr9048 Рік тому +224

    தமிழ் தேசியம் பேசும்போது தான் எவனெவனோ கொதித்தெழுந்து வாருகிறான்.
    ஒருத்தனையும் விடக்கூடாது. ! பதிலுக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் தமிழர்கள் !
    இனம் ஒன்றாவோம்
    இலக்கை வென்றாவோம்
    நாம் தமிழர்

    • @kumarasivana
      @kumarasivana Рік тому +5

      True💯 bro

    • @rasuaraj528
      @rasuaraj528 Рік тому +5

      நீங்கள் சொல்வது சரியான உண்மை....!
      தமிழ் என்று பேசிய உடனே, எவனெவனோ எல்லாம் கொதித்துக் கொந்தளித்து கொண்டு கச்சை கட்டிக் கொண்டு வஞ்சக கொடூர மனத்துடன் கிளம்பி வருகின்றார்கள்.... ஆம் நாம் தமிழராய் இதற்கெல்லாம் உடனுக்குடனே, உடன் நல்ல பதிலடி கொடுக்க வேண்டும்... அதுவும் தமிழர் நாம்
      உலகிலேயே முதல் முதலாக தோன்றிய மூத்த தமிழ் மொழி, தமிழ் இனத்தின் மக்கள். நாம் தமிழர் தான் மாபெரும் சிறந்த அறிவு ஆற்றல் வல்லமை கொண்டவர்களாக மற்ற வேற்று இனத்தவர்களுக்கும் சகலதையும் கற்றுக்கொடுத்த மாபெரும் மதிப்புக்குரிய அறிவில் சிறந்த ஆற்றல்மிக்க உயர்வான தமிழ் இன ஆசான்களாக திகழ்கிறார்கள்.. என்பதை நிரூபிக்க வேண்டும்....!!!

    • @bigbang00817
      @bigbang00817 Рік тому

      சீமான் மாமா , பேசலாம். அவருக்கு தகுதி இருக்கு.
      இந்த பாரி சாலன் அவர்களை, channel பெயரை தமிழில் வைக்க
      சொல்லுங்கள். Paari saalanuku தேவை viewers, subscribers. Avvolo thaaaan

    • @mosesj2316
      @mosesj2316 Рік тому +4

      அதை தான் மறுபடியும் பதிவு செய்ய விரும்புகிறேன் தமிழ் தேசியத்தின் எதிரான கருத்துள்ளவர்களின் தாய்மொழி நிச்சயமாக தமிழாக இருக்காது அதனால் தான் தமிழ் தேசியம் என்று சொன்னாலே எங்கோ அவர்களுக்கு எரிகிறது

    • @kithinvimal153
      @kithinvimal153 Рік тому +1

      ​@@mosesj2316இல்லயே என் தாய் மொழி மலையாளம் ஆக இருந்தாலும் நான் முழு முதல் தமிழனாக தான் வாழ்கிறேன்....
      ....

  • @இன்றுஒருதகவல்777

    சரியான பதிலடி மதன் கௌரி டி க்கு

  • @DC-qn9ob
    @DC-qn9ob Рік тому +32

    பாரியின் உணர்ச்சிகரமான பதிவு, மிகவும் அருமை 👍🇮🇳🙏

  • @aravindhankrishna2051
    @aravindhankrishna2051 Рік тому +36

    வெறும் மூன்று மணி நேரத்தில்... 13000/- பேர் பார்த்துள்ளனர், 500 க்கும் மேற்பட்டோர் கமெண்ட் செய்கின்றனர், அதிலும் நிறைய பேர் தமிழில் கமெண்ட் செய்துள்ளனர்.... பாரிசாலன் அவர்களுக்கு தினமும் ஆதாரவாளர்கள் கூடுகின்றனர்...

  • @TheAbe55
    @TheAbe55 Рік тому +13

    True fact..... உண்மையை ஊரக்க சொன்ன பாரிசாலன், தமிழ் ஈன விடுதலைக்கு தேவை.....💪🏽💪🏽💪🏽💪🏽🌾🌾🌾🌾🔥🔥🔥🔥🔥🔥Support தமிழ் தேசியம்...... Support நாம் தமிழர் 💪🏽🌾🔥

  • @savitha21177
    @savitha21177 10 місяців тому +5

    மதன் mind voice: பாரி,வேணா..... வலிக்குது...... விட்று......செத்துடுவ....😥😭😭😭😭😭😭😭😭
    இன்றைய செய்தி: மதன்,வெளுக்கப்பட்டார், பொளக்கப்பட்டார்,
    அவிக்கப்பட்டார்....
    (மதன் ஒரு சந்தர்ப்பவாதி சுயநலவாதி கூமுட்டை)....

  • @rajascriccraftacademy608
    @rajascriccraftacademy608 Рік тому +66

    பாரி நம்ம சொத்து ..!!👏👏👏🙌

  • @jeyalakshmisambasivam3784
    @jeyalakshmisambasivam3784 Рік тому +301

    தான் எப்போ 6-ம் வகுப்பு படிச்சோம்னே தெரியாத ஒருத்தன், கனியன் பூங்குன்றனாருக்கு சமமா அறிவுரை வேறே! கருமம், காலக்கொடுமை!

    • @hamsaveni96
      @hamsaveni96 Рік тому +8

      😅😅😅

    • @rafeeqes7543
      @rafeeqes7543 Рік тому +12

      Avan Nakkala Thimura Bathil Solraanga

    • @sakthishanmugam4640
      @sakthishanmugam4640 Рік тому +7

      😂😂😂😂😂

    • @jeyalakshmisambasivam3784
      @jeyalakshmisambasivam3784 Рік тому +1

      @@rafeeqes7543 அந்த நக்கலுக்கு இப்படித்தான் பதில் சொல்லனும்! அப்படியே அவர் பேசுன மீதி எல்லா விடயமும் அவருக்கு புத்தி தெரிஞ்ச வந்திலே நடந்தா மாதிரி!

    • @இராம்ராஜ்
      @இராம்ராஜ் Рік тому +24

      ஐயா... அந்த மதனுக்கு 2009 இல் கிட்டதட்ட பதினாறு வயது. அந்த நேரத்தில் ஈழத்தில் தமிழர்கள் என்னென்ன கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்ற அறிவு நன்றாகவே இருக்கும். ஆனாலும் திராவிடத்திற்குக் கொடிதூக்கும் இவனையெல்லாம் என்ன சொல்வது...

  • @surendran970
    @surendran970 Рік тому +78

    We are tamils no need to fight even in social media , I watch madan video too but PARI points NEXT LEVEL BRO🫵🫵🫵🫵👍👍

    • @keepcalmnenjoy
      @keepcalmnenjoy Рік тому +8

      If u have made a mistake, nothing wrong in rectifying

    • @ganesh8892
      @ganesh8892 Рік тому +2

      ​@@keepcalmnenjoyyes by unsubscribe

  • @ragavenderanr4519
    @ragavenderanr4519 Рік тому +65

    தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தமிழர் களுக்கும் தமிழர்கள் என்ற உணர்வு இருக்க வேண்டும்

  • @m.velmurugan7630
    @m.velmurugan7630 Рік тому +38

    தம்பி பாரி உண்மைதான் இவன ரொம்ப நாளா பாத்துட்டு இருக்கின்றேன் இவன் வேறு மொழிக் காரன் நடிக்கிரான் இவன் உண்மை முகத்திரையை கிழித்தெறியுங்கள்

  • @tjohnsonabraham
    @tjohnsonabraham Рік тому +33

    நன்றி.

    • @pandiyan06
      @pandiyan06 Рік тому +1

      எனக்கு ஒரு 1000rupees போட்டு விடுங்க bro

    • @Santhosh-dn9he
      @Santhosh-dn9he Рік тому

      இன்புற்று வாழ்க

    • @Selvam761
      @Selvam761 Рік тому

      Pleas enakku oru nooru potu vidunga..

  • @அ.சீ.ரா
    @அ.சீ.ரா Рік тому +13

    என் குறவர் தங்கைக்கு நடந்த கொடுமையை பேசிய பாரி தம்பிக்கு நன்றி🙏
    விழுப்புரம் மாவட்ட பரையர்.

  • @SureshKumar-qp6im
    @SureshKumar-qp6im Рік тому +32

    மிகவும் சிறப்பான பதிவு 👏🏻👏🏻👏🏻 அற்புதமான பதில்கள்👌🏻👌🏻👌🏻 வாழ்த்துகள் திரு.பாரிசாலன் அவர்களே உங்கள் பணி மென்மேலும் சிறக்கட்டும். தமிழர் புகழ் தரணி எங்கும் ஒலிக்கட்டும்.

  • @Editorjohny
    @Editorjohny Рік тому +64

    இந்த காணொளி மதனை சிந்திக்க வைக்கும் என நம்புகிறேன். தன்னிடம் இருக்கும் திறமை மற்றும் பார்வையாளர் கூட்டம் ஆகியவற்றை பயன்படுத்தி தமிழ் சமூகத்தின் வளர்ச்சிக்கு குரல் கொடுப்பார் என நம்புவோம்...

    • @arunraj_r
      @arunraj_r Рік тому +7

      அவன் திமுக சொம்பு

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 Рік тому +2

      sinthikkavaa akakaka avanka kannai thiranthu konduthaan intha velai paarkkiraanka

  • @VijayVijay-pf8eo
    @VijayVijay-pf8eo Рік тому +55

    Brother Parisalan. I have been watching your video for more than four five years. Your speech is wonderful, I see you as my own brother.

  • @tamilsiva4772
    @tamilsiva4772 Рік тому +186

    வரலாறு முழுமையாக தெரியாமல் வருமானத்திற்க்காக பேசும் மதனை சரியாக சம்மட்டி அடிகொடுத்தமைக்கு பாராட்டுகள்

  • @tamizdesiyam3332
    @tamizdesiyam3332 Рік тому +9

    Madhan gowri mimicry 😂😂😂😂😂😂 ultimate

  • @செந்தமிழ்ச்செல்வன்தமிழ்ச்செல்வ

    மதன் கௌரிக்கு சரியான செருப்படி பதில்

  • @புலிபாய்ச்சல்-ள1ச

    மதன் கெளரிக்கு செருப்படி பதில் சொன்ன அண்ணன் பாரிசாலன். ❤

    • @kanmanisabapathy102
      @kanmanisabapathy102 Рік тому

      மதன் கௌரி ஒரு தெலுங்கன். அவன் அப்படிதான் பேசுவான்.

    • @rudeboy5768
      @rudeboy5768 Рік тому +7

      Intha peedai ke onnum theriyathu, 😂😂 palaya Tamil book paathu padichitu theriyuraan

  • @r.s.s.chettiyartv691
    @r.s.s.chettiyartv691 Рік тому +130

    இந்த வீடியோவை மட்டும் முழு மனதுடன் பாரியுடன் நின்று ஆதரிக்கிறேன்.

    • @haleemathulbadriya
      @haleemathulbadriya Рік тому +2

      Sanghi spotted

    • @r.s.s.chettiyartv691
      @r.s.s.chettiyartv691 Рік тому +2

      @@haleemathulbadriya 3 தமிழ் சங்கம் கண்ட சங்கியா நான்?
      நன்றி நண்பரே.

    • @haleemathulbadriya
      @haleemathulbadriya Рік тому +1

      @@r.s.s.chettiyartv691 peyarile r.s.s irukku athan

    • @SR-mv6wn
      @SR-mv6wn 10 місяців тому

      ​@@haleemathulbadriyaவாயை மூடு பாய்

  • @johnsonmax1460
    @johnsonmax1460 Рік тому +94

    ஒரு தமிழனாக பாரி சாலனுக்கு நன்றி, நீங்கள் ஒரு உண்மையான தமிழன். அந்த நபர் நாட்டில் உள்ள அனைத்து கெட்ட விஷயங்களையும் உலகம் முழுவதும் பரப்பி பணம் சம்பாதிக்கிறார்.

  • @gopalt7789
    @gopalt7789 Рік тому +67

    சரியானசெருப்படி தம்பி வாழ்த்துக்கள் நாம் தமிழர் 💪 👍 🤝 💐 🙏

    • @veerapandi227
      @veerapandi227 Рік тому +3

      உடனடியாக பாரிசாலன் ஆண்ணாவை நாதக தலைவராகவும் தமிழக முதல்வராகவும் நியமிக்க வேண்டும்

    • @c.murugavel5500
      @c.murugavel5500 5 місяців тому +1

      Correct... 💪🌾😍

  • @vimaladevivimala4313
    @vimaladevivimala4313 Рік тому +11

    பணத்திற்காக. புகழுக்காக பேசும் மதனுக்கு என்ன புரிய போகிறது இதெல்லாம் . 🤦🤦🤦🤦🤦

  • @deepak2336
    @deepak2336 Рік тому +416

    யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடப்பட்ட காலக்கட்டத்தில் இமயம் முதல் குமரி வரை நம் தமிழ் இனம் மட்டுமே பெரும்பாலும் வாழ்ந்து வந்தனர்... இனங்கள் பிரிந்த பின்னர் இந்த பாடல் உவமை ஏற்புடையதாக இருக்காது...

    • @gowthamkarthikeyan3359
      @gowthamkarthikeyan3359 Рік тому +19

      உண்மை❤

    • @Aadal108
      @Aadal108 Рік тому

      பாடல் தத்துவம், மெய்யியல் சார்ந்தது தத்துவ மெய்யியலாக எக்காலத்திற்கும் பொருந்தும். அரசியலுக்கு, சட்டத்திற்கு என்றும் பொருந்தாது. நாம் தான் பிரித்து பார்த்து உணர்ந்துகொள்ள வேண்டும். அரசியலாக தெலுங்கன் "யாரும் ஊரே" என நம்மிடம் பேசினால் சட்ட ரீதியாக அவன் சொத்தை பக்கத்துவீட்டு நபருக்கு "யாவருங் கேளிர்" என கொடுப்பானா எனக் கேட்டால் ஓடிவிடுவான்.

    • @rajeevel6133
      @rajeevel6133 Рік тому +6

      மிக சரி.
      தமிழினத்தைத் தானே
      எல்லோரும் மிதிக்கிறார்கள்.

    • @elikuncharalingam2788
      @elikuncharalingam2788 Рік тому +6

      100% உண்மை
      அதுமட்டுமின்றி தென்கிழக்காசியாவிலும் தமிழர்கள் வாழ்ந்தனர்

    • @Thamizhan5
      @Thamizhan5 Рік тому +8

      பஃறுளி ஆறும் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள வடதிசை இமயமும் கங்கையும் கொண்டு தென்திசை ஆண்ட தென்னவன் வாழி
      பாண்டியர்கள் தலைநகரம் கடற்கோளால் ஆழிந்த பிறகு பாடிய பாடல்

  • @karikalacholan20639
    @karikalacholan20639 Рік тому +35

    அருமை அண்ணன் பாரிசாலனால் தம்பி மதன் புளக்கப்பட்டார்

  • @spartacus1945
    @spartacus1945 Рік тому +11

    தமிழ் பொக்கிஷம் ஆதரவு கொடுங்கள் மதனவிட 1000 மடங்கு ஒர்த் ❤❤❤ he is

  • @villagerandomvideos4999
    @villagerandomvideos4999 Рік тому +33

    எதிர்பார்த்தேன் அண்ணா... அந்த காணொளிக்கு சரியான பதிலடி ...

  • @freeeditstamil
    @freeeditstamil Рік тому +10

    Paari Rocked 🔥
    Madan Gowri Shocked 💀

  • @janra4958
    @janra4958 Рік тому +4

    If Britishers were there today, Madan would have been agent of those Britishers .

  • @karikalacholan20639
    @karikalacholan20639 Рік тому +77

    பாரி அண்ணன்கிட்ட மதன் மட்டும் நீ நேரில் மாட்டி இருந்தால் சப்பு சப்புன்னு அப்பி இருப்பார் போல அவ்வளவு கோபம் காரணம் உண்மையான தமிழ்குடி நாம் தமிழர்

  • @vennila7379
    @vennila7379 Рік тому +31

    பாரிசாலன் தமிழுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிசம். நீங்கள் நீண்ட ஆயுளோட வாழ வேண்டும். நமசிவாய வாழ்க.

  • @vinothan5096
    @vinothan5096 Рік тому +44

    மச்சி பாரி ஆதங்கம் சரி ❤

  • @mosesj2316
    @mosesj2316 Рік тому +31

    தமிழ் தேசியத்திற்கு எதிராக பேசுபவர்களின் தாய் மொழி நிச்சயமாக தமிழாக இருக்காது

  • @vickymaddyable
    @vickymaddyable Рік тому +32

    Madhan is a word...
    Madhanu...Madhanu...Madhanu... is an emotion... 😂😂

    • @jayanthisj5906
      @jayanthisj5906 3 місяці тому +4

      Thooo .I hate madan .all fake .he talks from Google . Pari awesome bro .keep up the great work

  • @இன்றுஒருதகவல்777

    பர்மா வில் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்களுக்கு அங்கு குடியுரிமை இது வரை கிடைக்க வில்லை அங்கு வாழும் எங்கள் தமிழ் சொந்தங்கள் எங்களிடம் சொன்னது

  • @shivathevar2
    @shivathevar2 Рік тому +100

    எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் மதன் கௌரியை நியாயமான முறையில் நல்ல வச்சி செஞ்சி இருக்கீங்க வாழ்த்துக்கள்

  • @sangeethaanand6345
    @sangeethaanand6345 Рік тому +161

    தமிழன் பட்ட அவமானங்களையும்,படுகொலைகளை பற்றிதம்பி பாரிசாலன் பேசுவதை கேட்கும் போது தமிழினத்தில் பிறந்த நானும் தமிழர் ஒற்றுமைக்காகவும் ,தமிழின வளர்ச்சிக்கும் பாடுபடவேண்டும் என்கிற உணர்வு மேலோங்குகிறது

    • @y2btamil745
      @y2btamil745 Рік тому +2

      Nala pathivu

    • @ganesh8892
      @ganesh8892 Рік тому

      Unmai, but tamils are fools. If they are intelligent this would not have been happened.

    • @chandrasekarmuthu7759
      @chandrasekarmuthu7759 Рік тому

      வாழ்த்துகள் மற்றும் நன்றிகள் உறவே

  • @subarubanp4010
    @subarubanp4010 Рік тому +4

    வாத்தியார் 🔥🔥

  • @Thamil_Thaai
    @Thamil_Thaai Рік тому +82

    ஈழத்தில் போர் நடக்கும் போது.. மதன் வயசுக்கு வரலை.... குழந்தையாக இருந்தாரு...
    இல்ல மதனுனுனு..😂😂😂😂

  • @karikalacholan20639
    @karikalacholan20639 Рік тому +15

    இதுக்கு தான் நான் அவன் சேனல் பக்கமே போறது இல்லை

  • @jcmediaoffl
    @jcmediaoffl Рік тому +70

    Madan Gowri mathiri mimicry pannathu vera level Paari anna!!🤣😂

    • @monishd2878
      @monishd2878 Рік тому

      Edu enna periya visayam Bajaj service centre la poi vai vittu adi vangitu vandutu panna paru oru mimicry adu dan bestu 😂

    • @jcmediaoffl
      @jcmediaoffl Рік тому +6

      @@monishd2878 apdi sollathinga, thappu ivaru mela illaye.. apdi irukakula, ivaru adivangunatha pathi degrade panni pesurathu romba mosam pa..

  • @Ramalingam-b9x
    @Ramalingam-b9x Рік тому +7

    நல்ல சரியான செருப்படி மதனுக்கு வள்ளல் மீடியா வளர்க.

  • @kurmakurma-xv8rh
    @kurmakurma-xv8rh Рік тому +47

    எங்கள் அண்ணன் பாரி அவர்களுக்கு வாழ்த்துக்கள் நாம் தமிழர்

  • @anandhivenkatachalam5458
    @anandhivenkatachalam5458 Рік тому +85

    தமிழர்கள் இனஉணர்வு மட்டும் அல்ல இப்படி பொறுப்பு இல்லாமல் பேசும் மதன் போன்றவர்களின் திமிருக்கு எல்லோரும் சேர்ந்து பதிலடி தர வேண்டும். வாழ்த்துக்கள் பாரிசாலன்.

  • @Rubashaa
    @Rubashaa Рік тому +358

    பாரி, இத விட யாராலும் செருப்படி கொடுக்க முடியாது. தொடர்ந்து பேசவேண்டும்!

    • @fana862
      @fana862 Рік тому +1

      Poda vennai

    • @fana862
      @fana862 Рік тому +3

      @@maniarasumoorthi2158 nee loosu da

    • @fana862
      @fana862 Рік тому

      @@maniarasumoorthi2158 mairu poi padida

    • @Prabanjam004
      @Prabanjam004 Рік тому +10

      ​@@fana862vantheri

    • @thamizhar749
      @thamizhar749 Рік тому +7

      ​@@fana862venaiya eenda nakka vara vantheri

  • @suryarock1948
    @suryarock1948 Рік тому +38

    ஆப்பிரிக்காவிலிருந்து வந்த போலீஸ் வேற மாதிரி🤣🤣

  • @specialmyvlogs3591
    @specialmyvlogs3591 Рік тому +3

    நன்றி பாரி அண்ணா

  • @sangeethelite
    @sangeethelite Рік тому +4

    பாரிசாலன் அவர்களின் உண்மையான தமிழ் பற்றும், தமிழர்கள் பற்றிய அறிவும் தமிழர் என்ற முறையில் நம்மை பெருமை அடையச்செய்கிறது.அவர் நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டுமென்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். 🙏🙏🙏🙏

  • @arulsiva6863
    @arulsiva6863 Рік тому +39

    It’s time to boycott all non Tamil journalists who works against the Tamils interests.

    • @shintaroharakiri
      @shintaroharakiri Рік тому +1

      AGREE 👍 BUT ATLEAST WE NEED SOME.CLUE ON THIS PEE POO MEDIAS BY OTHER MOTHER TONGUES.

  • @pragashtrincomalee934
    @pragashtrincomalee934 Рік тому +20

    உங்கள் போன்றவர்கள் தேவை ❤

  • @kokilakhcl4961
    @kokilakhcl4961 7 місяців тому +1

    We are so blessed to have people like you in our state brother.. Hats off to you!!!❤

  • @Pavankumarn3p
    @Pavankumarn3p 4 місяці тому +2

    பாரி பேச்சு 100%உண்மமை

  • @தமிழ்ச்செல்வி-ழ1த

    வருபவன் எல்லோரையும் உடன் பிறந்தவர்கள் போல் உறவு முறையில் அன்பு செல்லுத்தி வாழவைப்பவன் தமிழன் அதனால் தான் இப்போ இந்த நிலமையில் இருக்கோம்

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் Рік тому +3

      இழிச்சவாய்த்தனம்.

    • @Lonelyrider-i5b
      @Lonelyrider-i5b Рік тому

      paari illa, andha velpaariyum vandheri thaan. Serargalodu thodarnudaya velirgal thondaimaangalaga kaatikondargal. Indrum Maan ena mudiyum peyargal Islam sagotharagal mattumey vaikindranar. Ivargal mesapadomea vil irundhu Ingu vandhavargal sargonin makkal. Avargalukkum akkadianukkum adhigam thodarpu ulladhu. Ivargalin nokkam sera, chozla pandiyargalai alithu mugalaya aatchi parapuvadhu mattumey andru.
      Ananal tamil naatil kadayelu vallalgalil oruvar.
      Senji, north and south arcod, Dharmapuri, covailil konjam, pinbu Kerala boarder area mattumey ivargal aatchil irundhadhu... Kolachi makkalin nerungiya thodarbu...
      Thondaiman aatchi kaalathil thaan tamilargal pirikapataargal... Imayam mudhal Kumari varai valndha tamilargal thaan Pinar kanadan, tamilan, telugan, malayali ena pirikapattan..
      Tamilin mutha ilakiyam l
      Eluthiya thozl "kappiyar" vandheriya?
      Kappu / kapu na paathukaapu enapadum...
      Anaithu Andhra telungalana (Reddy, Naidu, rao, timmalar, balija, Kamala ena anaithum "Kapu" enum jadhiyin utpirivey.. konda kapu north india la tribe ah irukanga.
      Kapu ilakiyamana seevakasidhamani, silapathigaram, tholkappiyam ena anaithu noolgalum vandheri noolgala?
      Kapiliya kovundar / vaniya koundar/ ena anaithu kovundargal vandheriya?
      Africa, Canada vil vaalum poorva kudigal kovundargal thaan, aanal avargal Kumari kandathil irundhu thapi vandha tamilargal endru thaan aaivu mudivugal ulladhu.
      Tamil desiyam enpadhu ullagame tamilargal enbadhu thaan.
      Kavan vedar thaan kavandargalin moola vaarthai, kameendar endru thirikapattuladhu.
      Tamilnatil Ula anaithu saathiyum vedar kudigal thaan. Sc st, BC obc ena ulla anaithu pirivum orey samoogam mattumey..

    • @Dabsjd-pn6qp
      @Dabsjd-pn6qp Рік тому +2

      ​@@Lonelyrider-i5b Elay copy paste kumutta 😂

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் Рік тому +1

      @@Lonelyrider-i5bநீ உருட்டுற உருட்டு கும்மிடிப்பூண்டி குப்பம் பார்டரை தாண்டாது...😅ஆந்திரா பார்டர் அப்பால போய் சொல்லு நாயுடு ரெட்டி கவுண்டர் பறையர் எல்லாம் ஒரே இனம்னு.... வாயிலேயே வெட்டுவான்....
      உன்னை பாதுகாப்பாக இங்கே வாழ வைத்த தமிழுக்கும் தமிழர்க்கும் உண்மையிலேயே நன்றி கடன் செலுத்த நினைத்தால் தமிழ் தேசியத்தை ஆதரிப்பது மட்டுமே உன்னை போன்றவர்களுக்கு வருங்காலத்தில் தொடர்ந்து பிரச்சனை இல்லாமல் இங்கு வாழ ஒரே வழி.

    • @Lonelyrider-i5b
      @Lonelyrider-i5b Рік тому

      @@Dabsjd-pn6qpsoldra onnu theriyaadha koomutta

  • @thangamking7738
    @thangamking7738 Рік тому +130

    பாரி அண்ணாவின் விழிப்புணர்வு விலை மதிப்பற்ற பொக்கிஷம் 👏

  • @chithraravi7826
    @chithraravi7826 Рік тому +27

    தம்பி பாரி சிறப்பு வாழ்த்துக்கள் நாமெல்லாம் மனித நேயம் மிக்கவர்கள் அதனால் தான் இவனெல்லாம் பாடம் எடுக்கிறான்

  • @Lukmaan47
    @Lukmaan47 Рік тому +2

    பாரி வேற லெவல் யா... என்னா பேச்சு...சூப்பர் பதிவு.. உன்னிடம் இருந்து நெறய கற்று கொள்கிறேன்- நன்றி பாரி🎉
    ஒத்த பதிவு என் சொல்லியே முடிச்சிடியே - மனப்பாட கெ-ள-ரி 😢

  • @kavibro9982
    @kavibro9982 Рік тому +5

    தமிழனுக்கு மறு பெயர் பாரிசாலன்....❤

  • @kuttubabu6040
    @kuttubabu6040 Рік тому +32

    Madan RIP...😂😂😂😂😂😂😂😂

  • @angrymania1
    @angrymania1 Рік тому +77

    மாட்டிக்கிட்டான் மதன்குஞ்சு

    • @suryarock1948
      @suryarock1948 Рік тому +3

      செம டைட்டில் 😂

    • @Jeevaji14
      @Jeevaji14 Рік тому +5

      குஞ்ச அறுத்துட வேண்டியதுதான்😂😂😂😂

    • @suryarock1948
      @suryarock1948 Рік тому +3

      @@Jeevaji14 🤣🤣

  • @Topquark1
    @Topquark1 Рік тому +10

    தமிழ் நாட்டில் எம் எல் ஏ க்கள் பட்டியலை மதன் அவர்கள் பார்த்து ரசிக்கட்டும் 1. ஏஆர்ஆர் சீனிவாசன், விருதுநகர்(நாயுடு) 2. கடம்பூர் சி.ராஜூ, கோவில்பட்டி(நாயுடு) 3. டாக்டர் ஏ.ஆர்.ரகுராமன், சாத்தூர் (நாயுடு 4. ஜி.தளபதி, மதுரை (நாயுடு) 5.எம்.கே.மோகன், அண்ணாநகர்(நாயுடு) 6.பி.கே.சேகர்பாபு, துறைமுகம் (நாயுடு) 7.பிச்சாண்டி, கீழ்பென்னாத்தூர்(நாயுடு) 8.ஏ.வி.வேலு, திருவண்ணாமலை(நாயுடு) 9.நந்தகுமார், அணைக்கட்டு(நாயுடு) 10. திருமகன் ஈ.வி.ஆர்., ஈரோடு(நாயுடு) 11.அன்பழகன், கும்பகோணம் (நாயுடு) 12.காந்தி, ராணிப்பேட்டை(நாயுடு) 13.ஏ.எஸ்.விஸ்வநாதன், ஆம்பூர்(நாயுடு) 16)கேகேஎஸ்எஸ்ஆர் - அருப்புக்கோட்டை (ரெட்டி) 17)கே.என்.நேரு - திருச்சி(ரெட்டி) 18)மார்க்கண்டேயன் - விளாத்திகுளம் (ரெட்டி) 19) கதிரவன் - மணச்சநல்லூர் (ரெட்டி) 20)எஸ்.ஆர்.ராஜா - தாம்பரம்(ரெட்டி) 21) வரலட்சுமி - செங்கல்பட்டு (ரெட்டி) 22) பொள்ளாச்சி ஜெயராமன் (24 தெலுங்கு செட்டியார்) 23) உடுமலை ராதாகிருஷ்ணன்(24 தெலுங்கு செட்டியார்) 24)ராயபுரம் மூர்த்தி (24 தெலுங்கு செட்டியார்)
    இவர்களை எல்லாம் தேர்வு செய்ய முட்டு கொடுத்த திருமா அவர்களுக்கும் மிக்க நன்றி 🙏🙏🙏😅

    • @gowthamkarthikeyan3359
      @gowthamkarthikeyan3359 Рік тому

      எங்கள் பகுதியிலல் தெலுங்கர் தான் கவுன்சிலர். தெலுங்கர் கட்டுப்பாட்டில் உள்ளது.
      குறிப்பாக நாயுடு
      தெலுங்கர்கள் அடுத்து மார்வாடிகள் அதிகமாக இருக்கிறார்கள்.

    • @rajeshkumarkumar4637
      @rajeshkumarkumar4637 Рік тому

      அய்யா என்னய்யா இது எல்லாம்.. தமிழ்நாடா இல்லை நாயுடு நாடா

    • @VijiRaghu-st8mr
      @VijiRaghu-st8mr 10 місяців тому +1

      Whatabout manavaadu kai melam dravida Telugu family yaar from Telugu !

  • @maseelank1692
    @maseelank1692 Рік тому +29

    பாராட்டுக்கள் பாரி இதைவிட தமிழர் அவலத்த யாராலும் விளக்கமுடியாது நன்றி

  • @rathnavelrv
    @rathnavelrv Рік тому +9

    MG mind voice be like: Tech pathi pesuna A2D adikuran. Politics pathi pesuna Paari adikuran. Yenna sambarikka vida matingala da?😢

  • @RedPearl-q9g
    @RedPearl-q9g Рік тому +8

    தமிழனுக்கு ஒன்னுனா,
    தட்டி கேட்க ஒருத்தன் இருக்கான்.
    அவன் பேர் பாரி..👍

  • @jsdharani508
    @jsdharani508 Рік тому +34

    பாரி அண்ணா தரமான பதிலடி நீங்கள் தமிழ் சமூகத்துக்கு மிகவும் முக்கியம் 👏👏

  • @jeyalakshmisambasivam3784
    @jeyalakshmisambasivam3784 Рік тому +80

    தன்னை வைச்சுத்தான் பணம் சம்பாதிச்சு தனக்கெதிராவே வேலை செய்யறவனை subscribe பண்ணியிருக்கிற மக்களை நினைச்சாப் பாவமா இருக்கு!

    • @swift14727
      @swift14727 Рік тому +14

      உண்மை நண்பா, தமிழ் மொழி காட்டுமிராண்டி பாஷைன்னு சொன்னவனை தந்தைன்னு சொல்றாங்க தமிழர்கள், தமிழனை இன துவேசின்னு சொல்றவன் படத்தை போய் ஆதரிக்கிறாங்க, விஜய் அந்தோணி படத்தை தமிழர்கள் புறக்கணிக்க வேணும்.

    • @BrindhaThanjavur
      @BrindhaThanjavur Рік тому +9

      உண்மை.. அவர் காணொளிகளை காண்பதை தவிர்க்க வேண்டும்.

  • @URVasanthaKumar
    @URVasanthaKumar Рік тому +72

    தமிழராய் ஒன்றினைவோம் நாம் தமிழர்

    • @thamizhar749
      @thamizhar749 Рік тому +3

      Intha video niraiya share pannunga