வணக்கம் தோழரே, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வட்டம் வடுகபட்டி கிராமத்தில் பேசுகிறேன் நீங்கள் சொன்ன அனைத்து கருத்துகளும் உண்மையானது ஏனென்றால் அந்த வகையறவை சேர்ந்த கருப்பசாமி பெரிய கருப்பு கோடாங்கி நானும் தான் மிகவும் நன்றி எங்கள் ஏரியாவில் பெரிய கருப்பு க்கு போலியான கருப்பு என்று பெயர் உண்டு நாங்கள் சொல்லும் வாக்கு பிள்ள குட்டி பேரன் பேத்திக்கு கொடுத்த வாக்காவும் அதே போன்று நமது ஊரில் குழந்தை வரம் கேட்டு தாலி வரம் கேட்டு தடுக்கு வரம் கேட்டு வந்தால் அப்படியே பலித்துக் கொண்டிருக்கிறது தோழரே மிகவும் நன்றி தோழரே உங்களுடைய கருத்துக்கள் மிகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது சந்தோஷமாகவும் இருந்தது மிக்க நன்றி

காவக்காரர் காவல் தெய்வம் கருப்பசாமி ..... தான் Mass 🎉 👌
Mahalingam,s,❤sakka nthi,sivagagi,❤❤❤❤❤
Anna super nandi
Karuppan adimai
எங்க அந்த கரிப்பசாமி இருக்கு அட்ரஸ் சொல்லுங்க pl
அவர் இருக்கும் இடம் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே மாரநாடு கிராமம்