வணக்கம் ஐயா, தமிழ் புதல்வன் திட்டத்தில் சில மாற்றுக்கருத்து உள்ளது அதை நான் சக மாணவனாக கூற நினைக்கிறேன். இந்த திட்டத்தில் தகுதியான மாணவர்கள் அரசு பள்ளி (தமிழ்&ஆங்கிலம்)வழி அரசு உதவிபெறும் பள்ளி (தமிழ்)வழி மட்டும் அறிவித்துள்ளிர்கள் அதில் ஆங்கிலம் வழி மாணவர்களையும் சேற்று கொள்ள தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன். ஏனெனறால் அரசு உதவிபெறும் பள்ளியில் ஆங்கிலம் வழி பயின்ற மாணவர்கள் ஏழை எளிய மாணவர்களே பெயருக்குதான் ஆங்கில வழி தவிர வேறுபாடு இல்லை எனவே மாணவர்களை சமம்மாக நினைத்து எங்களுக்கும் இந்த உதவி தொகையை தறுமாறு தாழ்மையுடன் கேட்கொள்கிறேன் நாங்களும் ஏழை எளிய மாணவர்கள் தான் தங்களை தமிழ் புதல்வனில் சேர்க்குமாறு கேட்டுகொள்கிறோம். நன்றி..
வணக்கம் ஐயா,
தமிழ் புதல்வன் திட்டத்தில் சில மாற்றுக்கருத்து உள்ளது அதை நான் சக மாணவனாக கூற நினைக்கிறேன். இந்த திட்டத்தில் தகுதியான மாணவர்கள் அரசு பள்ளி (தமிழ்&ஆங்கிலம்)வழி அரசு உதவிபெறும் பள்ளி (தமிழ்)வழி மட்டும் அறிவித்துள்ளிர்கள் அதில் ஆங்கிலம் வழி மாணவர்களையும் சேற்று கொள்ள தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன். ஏனெனறால் அரசு உதவிபெறும் பள்ளியில் ஆங்கிலம் வழி பயின்ற மாணவர்கள் ஏழை எளிய மாணவர்களே பெயருக்குதான் ஆங்கில வழி தவிர வேறுபாடு இல்லை எனவே மாணவர்களை சமம்மாக நினைத்து எங்களுக்கும் இந்த உதவி தொகையை தறுமாறு தாழ்மையுடன் கேட்கொள்கிறேன் நாங்களும் ஏழை எளிய மாணவர்கள் தான் தங்களை தமிழ் புதல்வனில் சேர்க்குமாறு கேட்டுகொள்கிறோம்.
நன்றி..
Sir online la aplly panna mudiyuma
🎉
Avan ga lu ku varu ma vara tha sir
12 mudichutu 1 year college poga la sir
PG VARUMA BRO