🔥என் அமெரிக்க தோழி Lexகு சீமந்தம்😍Indian style babyshower to my American Friend🔥

Поділитися
Вставка
  • Опубліковано 17 жов 2024
  • Hi everyone😍 This video is specially for my friend lex fans... she is pregnant and she loves our culture and dressings so we organized her indian style baby shower and arranged indian food... sharing our happiness to youtube family hope you like this😍 Stay tuned and subscribe❣️

КОМЕНТАРІ • 517

  • @LCHVfamily369
    @LCHVfamily369 6 місяців тому +796

    என் தோழியின் திருமணம் முடிந்த மூன்று மாதத்தில் அவளது தந்தை இறந்து விட்டார், அவரைத் தொடர்ந்து புற்றுநோயால் தாயும் இறந்து விட்டார். அவள் கர்ப்பமாக இருக்கும் போது அவளது உறவினர்கள் யாரும் சீமந்தம் செய்ய முன்வரவில்லை.! தோழிகளாகிய நாங்கள் நான்கு பேரும் சேர்ந்து அவளுக்கு சீமந்தம் செய்தோம். உறவுகளை விட நட்பே சிறந்தது😍🫂

    • @charu0510
      @charu0510 6 місяців тому +6

      😊😊 nice

    • @Viratrathinam
      @Viratrathinam 6 місяців тому +11

      நல்லது உங்கள் நல்லதே நடக்கும் ❤

    • @durgadevi2145
      @durgadevi2145 6 місяців тому +5

      சூப்பர் அக்கா❤

    • @nilamagalseema9968
      @nilamagalseema9968 6 місяців тому +7

      Unmai tha enaku en frds tha ellam

    • @RajKumar-dq1mk
      @RajKumar-dq1mk 6 місяців тому +5

      Thanks for your help.

  • @nithyaa8481
    @nithyaa8481 5 місяців тому +96

    அமெரிக்காவில் நமது கலாச்சாரத்தை பரப்பும் தமிழச்சிக்கு வாழ்த்துக்கள்

  • @chinnaiyanvenkateshkumar3899
    @chinnaiyanvenkateshkumar3899 6 місяців тому +247

    நம்பளோட பாரம்பரியத்த சொல்லி அழகா செஞ்சி இருக்குகிங்க புடவையில ரொம்ப அழகா இருக்காங்க சுத்தி போடுங்க ❤❤

  • @KappuKavin-tc8mf
    @KappuKavin-tc8mf 6 місяців тому +84

    உங்க friendship பார்க்கும் போது ரொம்ப அழகா இருக்கு எனக்கு கொஞ்சம் பொராமையாவும் இருக்கு lex semma alagu அழகுக்கு அழகு சேர்துட்டிங்க good friend

  • @rosypeter979
    @rosypeter979 6 місяців тому +122

    இந்த சீமந்தத்தை பார்க்கும்போது சந்தோசமாகவுள்ளது

  • @sameeantro8337
    @sameeantro8337 4 місяці тому +5

    சகோதரி நீங்கள் செய்ததை நிறைவாக செய்துள்ளீர்கள் அம்மா பிரசவத்திற்கு வரமுடியாதபோது என் அப்பன் ஈசனே தாயுமானவர் ஆனார்.அதுபோல நீங்கள் இவருக்கு செய்தது போல் இன்னும் சில ஆண்டுகளில் நிறைய பேர் அமெரிக்கர்கள் இது போல் செய்வார்கள்.மகிழ்ச்சி மா

  • @db_67
    @db_67 5 місяців тому +43

    நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டுகிறோம் 🎉

  • @SumathiDass27
    @SumathiDass27 4 місяці тому +5

    உங்க அன்பு ரொம்ப அழகா இருக்கு with foreign friends 😊😊

  • @ThamilVendhan_yaSir
    @ThamilVendhan_yaSir 6 місяців тому +66

    மகிழ்ச்சியாக இருங்கள் . சீமந்தம் அனைத்து தமிழர்களும் பண்ணுவாங்க.. அது எந்த மதமாக இருந்தாலும் சரி.

    • @aalampara7853
      @aalampara7853 5 місяців тому

      யாழ்ப்பாணத் தமிழர்கள் சீமந்தம் செய்வதில்லை!! யாழ்ப்பாணத்து வழக்கத்தின் படி பெரும்பாலும் பெண்கள் தாய் வீட்டிலேயே வசிப்பார்கள்! சீமந்தம், வளைகாப்பு, நலங்கு ஆகியவை ஈழத்தமிழர்களிடையே இல்லை!

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 5 місяців тому +1

      Yes yes

  • @vaithiyanathan1821
    @vaithiyanathan1821 5 місяців тому +12

    அடேங்கப்பா!!!
    தமிழ்நாடு கலாச்சாரம் ரொம்ப அழகான இருக்கு!
    ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @aarthibakthavachalam391
    @aarthibakthavachalam391 6 місяців тому +276

    Relatives ah vida friends epothumey help full ah than irupanga😂..

    • @prabhakaransachidhanandam9585
      @prabhakaransachidhanandam9585 6 місяців тому +9

      But ippo friends kuda status pakiranga😢😢

    • @Arun69ak
      @Arun69ak 6 місяців тому +1

      ம்ம் நோண்டுவன்

    • @prabhakaransachidhanandam9585
      @prabhakaransachidhanandam9585 6 місяців тому +5

      Practical ah patha ,rendu perum same salary vangum pothu no problem,but un friend oda salary increase ana automatic ah distance aiduvinga

    • @truefriendship1585
      @truefriendship1585 6 місяців тому

      Aama friends romba helpful ah irupaga ❤❤❤❤

  • @RajkumarRaj-pc3hc
    @RajkumarRaj-pc3hc 6 місяців тому +59

    தங்கச்சி மிகவும் அருமையான பதிவு பார்ப்பதற்கே மிகவும் அருமையாக உள்ளது நீங்கள் அனைவரும் நலமாக இருக்க வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்திக்கிறேன் இந்த விழா அருமையாக உள்ளது

  • @abipalanivel6242
    @abipalanivel6242 6 місяців тому +90

    Lex இருப்பதால் மட்டுமே உங்கள் சேனல் அ பார்க்கிறாங்க. Fact fact........

    • @DeepaM-tp8sk
      @DeepaM-tp8sk 5 місяців тому +6

      Apdie la ilaya😂

    • @saraswathimuthuaayaan7527
      @saraswathimuthuaayaan7527 5 місяців тому +2

      என் பெண்ணுக்கும் டெக்ஸாஸில் பிரண்ட்ஸ் களே நடத்தினர் இரண்டாவது டெலிவரி தான் மூத்த தும் பெண்தான் இரண்டாவதும் பெண்குழந்தைதான் டெலிவரி சமயத்தில் தான் நானும் என் கணவரும் சென்றோம் ஆறு மாதங்கள் இருந்தோம் அதன்பின் அவளுடைய மாமியார் மாமனார் ஆறுமாதம் இருந்தார்கள் இப்படி மாறி மாறித்தான் இருந்தோம்

    • @villagepartners3510
      @villagepartners3510 5 місяців тому

      Moodittu po

    • @maamsblindia6138
      @maamsblindia6138 3 місяці тому

      Apdilam illa...nan enga tamialchikaga tha pakurn❤

  • @RebeccaPraful
    @RebeccaPraful 6 місяців тому +15

    Its very difficult to get attention and trust someone, its so nice to support each and other and loved the way she accepts your concern and love

  • @ItsmeK16.
    @ItsmeK16. 6 місяців тому +14

    Lex ரொம்ப அழகா தமிழ் பொண்ணு மாதிரியே இருக்கீங்க..குட்டி பாப்பாக்கு வாழ்த்துக்கள்..

  • @rangarajan9862
    @rangarajan9862 2 місяці тому +1

    அருமை 💐🇮🇳 அழகு 🙌🏻 ஈசன் என்றும் துணை

  • @saravanankavi8882
    @saravanankavi8882 6 місяців тому +17

    ரொம்ப அழகா இருக்கீங்க அலெக்ஸ் தமிழ்நாட்டு பொண்ணு மாதிரி வெட்கம் அழகு எல்லாமே இருக்கு உங்களுக்கு எங்க சிஸ்டர் எவ்ளோ அழகா உங்களுக்கு மேக்கப் பண்ணி இருக்காங்க பாத்தீங்களா❤❤❤

  • @basheeraismail2650
    @basheeraismail2650 6 місяців тому +13

    Lex அழகு அவருக்கு சீமந்தம் செய்து பார்க்கும் நீங்கள் பேரழகு உங்கள் நட்பு மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉🎊❤🌹💐

  • @anithakumar875
    @anithakumar875 6 місяців тому +10

    Really frnds are gods gift....ana thesam thandi evlo anbana nanbargal kidaipathu varam ❤🎉 suthi podunga thozhi

  • @gnanamani3312
    @gnanamani3312 6 місяців тому +18

    She looks Gorgeous! Prefect Traditional Tamil Seemantham look👏😍

  • @Elizabethmv-zh8pq
    @Elizabethmv-zh8pq 6 місяців тому +12

    That's a power of women girls friendship is great

  • @PremKumarG-ih9yz
    @PremKumarG-ih9yz 6 місяців тому +15

    😊சகோதரி இதைப் போல் பல மங்களக் காரியங்கள் நீங்கள் செய்ய மனதார வாழ்த்துகிறேன் சகோதரி அடுத்த தடவை குத்து விளக்கு பூக்கள் பழங்கள் இதெல்லாம் வைத்து இன்னும் கொஞ்சம் நல்லா காட்டுங்க குத்துவிளக்கும் பூக்களும் இருந்திருந்தால் இன்னும் ரொம்ப அழகாக இருந்திருக்கும் சின்ன கோரிக்கை அவ்வளவுதான்.😊😊😊😊😊😊

  • @MuthuCMuthu-mc1pb
    @MuthuCMuthu-mc1pb 6 місяців тому +71

    lex அழகுதான்🎉❤❤

  • @geethajayaraman6873
    @geethajayaraman6873 6 місяців тому +33

    Lex looking more gorgeous 🥰😘

  • @srinivasans696
    @srinivasans696 5 місяців тому +2

    எனக்கு ஒரு குறை: ஐந்து பேரும் சேர்ந்து ஆரத்தி எடுத்து இருக்கலாம். திருஷ்டி கழிந்திருக்கும். தங்களின் முயற்சிக்கு பாராட்டுகள். Lexy சுகப்பிரசவம் காண திருத்தணி முருகனை வேண்டுகிறேன் 🙏

    • @PaseerPaseer-o6b
      @PaseerPaseer-o6b 5 місяців тому

      ஐயா பண்ணலாமே போங்க அமெரிக்கா

  • @jayakumar.mjayakumar.m5744
    @jayakumar.mjayakumar.m5744 6 місяців тому +22

    என் அன்பான தங்கச்சி க் ரொம்ப நன்றி ❤❤❤❤❤

  • @mutheeswarikumaravel8195
    @mutheeswarikumaravel8195 5 місяців тому +1

    தமிழ் கலாச்சாரம் வாழ்க நன்றி சகோதரி 🎉🎉🎉தாயுக்கும் சேயுக்கும் வாழ்த்துகள் 🎉🎉🎉🎉❤❤❤❤

  • @karthika4284
    @karthika4284 6 місяців тому +4

    Lex chellakutty romba alaga irukanga saree super alagi🥰😍😘🎉💐🥳🎊namma culture ku respect panuranga athu pakurathuku happy ah iruku

  • @வண்ணப்பொடி
    @வண்ணப்பொடி 5 місяців тому +1

    நம்ம ஊருல சீமந்ததுக்கு வேறு ஒரு கர்ப்பிணி பெண் வந்தால் அவங்களுக்கும் வளையல் போடுவது வழக்கம். லெக்ஸ் ன் தோழிக்கும் செய்திருக்கலாம். மற்றபடி மிக அருமை....❤

  • @jeevithamuthulakshmi6718
    @jeevithamuthulakshmi6718 6 місяців тому +8

    She is very lucky... And God bless her🎉😊

  • @subashbose1011
    @subashbose1011 6 місяців тому +7

    Lex looking so gorgeous.... God bless her

  • @shahithabanu1341
    @shahithabanu1341 5 місяців тому +2

    வணக்கம். அருமை அருமை அருமை. வேறு சொல்ல வார்த்தைகள் இல்லை.

  • @ppk7000
    @ppk7000 5 місяців тому +7

    Lex is Lucky. My prayers for a normal delivery . God bless her and her baby

  • @abinayagopugopal1502
    @abinayagopugopal1502 6 місяців тому +5

    Lex sister looking so gorgeous and she is good hearted person❤

  • @anandraja5310
    @anandraja5310 6 місяців тому +5

    Romba azhaga happy ya iruku sister itha pakkave nalla iruku

  • @jayasekarm8480
    @jayasekarm8480 3 місяці тому

    வாழ்த்துக்கள் lex. நடத்திய சகோதரிக்கு பாராட்டுகாகள்

  • @n.s.umapathisankaralingam9416
    @n.s.umapathisankaralingam9416 2 місяці тому

    I’m really so proud of your kind & spread the great Tamil culture. God bless you.🙏🙏

  • @MadhuSudhanan-cy3vv
    @MadhuSudhanan-cy3vv 6 місяців тому +6

    They are most lovables and good hearted people i love them

  • @kavithap2797
    @kavithap2797 6 місяців тому +3

    So much of joy watching this video.. ..lot of positivity as people of different countries being united and appreciating and respecting each others culture and tradition..God bless you all❤thank you pavithra for all your wonderful videos...I always feel good watching your channel..

  • @SkaviTha-xm9km
    @SkaviTha-xm9km 6 місяців тому +6

    Enakku friends illa onnu namma kitta kaasa ethir paakraanga illana illegal relationship ethir paakraanga. Ture friends paakukum pothu emotional aaguthu. ❤❤❤

  • @mybreezy3437
    @mybreezy3437 5 місяців тому +2

    Hi 🥰 dears love you lotss❤️
    Naanu angeye vandhudenum poale irku 😂🥰 so happy feeling ongelode videos paakum poadhu✨ MASHALLLAHH 🍀
    💙🇱🇰

  • @jaya.rishekkajaya9864
    @jaya.rishekkajaya9864 6 місяців тому +4

    Super sissy romba azhaga irukanga and lex ku suthi podunga but neengalum saree potuirukkalam but ok next tym all friends saree look la oru video podunga and sissy neenga enga work pandringa and unga daughter yaru pathukura share pannunga ❤❤❤

  • @jesinthas3491
    @jesinthas3491 6 місяців тому +14

    Entha video pakkum pothu ennaku romba happy ya erukku super pavi😊😊😊

  • @yasothayaso7297
    @yasothayaso7297 6 місяців тому +5

    Indian magalakshmi mathiri erukinga lex ninga super frd lexkku 🎉🎉🎉🎉🎉

  • @Deeparam-nk4mh
    @Deeparam-nk4mh 6 місяців тому +11

    It is very pleasing to watch

  • @achu8099
    @achu8099 5 місяців тому +1

    Lex ah ippadi paartha udane en kannula kanneer nirainthathu
    Dear lex congratulation & u r very cute in our traditional dress god bless you dr🥰🥰🥰🥰🥰♥️♥️🌹🌹🌹🌹

  • @giridaransns3084
    @giridaransns3084 3 місяці тому

    அருமை சகோதரி வாழ்க வளமுடன் நலமுடன் 🎉🎉🎉

  • @PyKnot
    @PyKnot 6 місяців тому +3

    Lex looks beautiful. The new born baby is gifted.

  • @saranyasrinivasan2781
    @saranyasrinivasan2781 4 місяці тому

    Idhula onu missing valaiyal potudu elarum poo pottu avunkala bless pananum andha mari panirundha inum avunka rompa blessed ah feel panirupanka.

  • @arunavenkataramanatarantar5665
    @arunavenkataramanatarantar5665 6 місяців тому +2

    Itha madri alluga kitachi irukaga neega kuduthu vachivaga neega oru penuku simatham nadathi vachi irukiga appuram evlo food neega thaniya sechigala sis so cute you are pavi

  • @nilamagalseema9968
    @nilamagalseema9968 6 місяців тому +1

    Friends na ipditha irukanum enaku best frds irukanga enakaga uyirey kudupanga ❤

  • @HariHaran-lt8qn
    @HariHaran-lt8qn 6 місяців тому +2

    lex very very pretty and tamil culture baby shower very nice tamil ponna parkarathu rompa nalla iruku lex very nice

  • @m.vijayalakshmiphytm
    @m.vijayalakshmiphytm 6 місяців тому +4

    5days ah unga video pakuren really superb sista! Keep doing

  • @Yazhiniqueen_2412
    @Yazhiniqueen_2412 6 місяців тому +2

    She looks so much pretty in saree . Looking like a wow 😍😍😍 eagerly awaiting to see her in different sarees

  • @nandhini728
    @nandhini728 6 місяців тому +4

    Lex looking Indian actress 💞💞💞 nice

  • @suryasaranya7114
    @suryasaranya7114 6 місяців тому +3

    Super lex romba alaga irukanga

  • @komagalkb.sc_nursing_1st_y682
    @komagalkb.sc_nursing_1st_y682 6 місяців тому +3

    I feel so much hpy seeing all this people's ❤

  • @narumukai55
    @narumukai55 6 місяців тому +2

    Good to see you with good mind set people.. 😊rather than with people who backbites, people who gangs and avoid someone, and getting jealous of us.. (hope you get my point🙄)

  • @harithaabharathan2311
    @harithaabharathan2311 5 місяців тому

    Pakave avlo happy ah iruku sis❤ Lex romba cute and sweet ah irukanga... Neengalum romba sweet❤ azhaga elam senju happy ah iruku pakave... ❤❤❤❤ Ipdi supportive friends kooda iruntha life nala irukum❤

  • @rohanharikrishnan1710
    @rohanharikrishnan1710 5 місяців тому

    Glad that you got to know about indian culture and free to accept it, actually you are being blessed by everyone to give birth to a new life, God bless

  • @hinnasbegum5234
    @hinnasbegum5234 4 місяці тому +1

    Ynakum Lux veettuku varanum ynku romba happy 😊😊❤❤❤❤

  • @sahirabanusaira4197
    @sahirabanusaira4197 2 місяці тому +1

    Lex pakkurathukku Actress Roja 5o%, Actress Kushboo 30%, Actress Hansika 20%

  • @dhivyasboopal
    @dhivyasboopal 6 місяців тому +5

    Superb proud of you sister ❤

  • @natarasanpalanisamy7676
    @natarasanpalanisamy7676 5 місяців тому

    ரொம்ப அழகா இருக்குங்க❤❤ பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் ❤❤

  • @venikarthik
    @venikarthik 5 місяців тому

    நான் இதுவரை பார்த்த வீடியோக்களிலேயே இதுதான் நல்ல வீடியோ

  • @mcavijai
    @mcavijai 6 місяців тому +5

    God bless you guys…
    (Both women seems good…)

  • @sameerafaaeiz
    @sameerafaaeiz 6 місяців тому +1

    Lex பார்க்கும் போது என் மகளின் ஆசிரியர் போல் இருக்கிறாங்க அப்படியே ❤

  • @anishmohan2705
    @anishmohan2705 6 місяців тому +2

    Lux is great...You r very lucky bcs got a lovable friend...

  • @nandhini728
    @nandhini728 6 місяців тому +2

    Oh my god very very pretty lex ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Warrior5419
    @Warrior5419 6 місяців тому +2

    Lex is so beautiful in our Indian attire

  • @towncookies7096
    @towncookies7096 6 місяців тому +2

    Excellent Lex Tamilnadu Heroine. Waiting for Tamilnadu

  • @RuleYourLife
    @RuleYourLife 4 місяці тому

    My whole night engaged with your content…❤ lovely friendship…❤❤❤

  • @Prakaz___95
    @Prakaz___95 6 місяців тому +4

    Unga voice enaku fav ka ♥️
    Apram I'm lesly fann 😍

  • @tamilselviselvi90
    @tamilselviselvi90 6 місяців тому +10

    Super sister congratulations lex❤

  • @rambomass2461
    @rambomass2461 6 місяців тому +2

    ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது அக்கா 🎉❤

  • @ithunambaveettuchannel1652
    @ithunambaveettuchannel1652 6 місяців тому +2

    ரோம்ப அழகா இருக்கங்க sister

  • @Poovizhi..
    @Poovizhi.. 5 місяців тому

    வாழ்த்துக்கள் தோழி.
    God bless you all... ❤️🥰💐

  • @lavanyasenthil4953
    @lavanyasenthil4953 6 місяців тому +4

    Super, romba naal edhir paatha video, 🎉❤❤❤

  • @Swaroopdwaraga
    @Swaroopdwaraga 6 місяців тому +2

    Unga natpu paathutu na Kan kalangite 😊 enakum ithupola natpu venumnu aasapadre❤

  • @mahalakshmij7807
    @mahalakshmij7807 6 місяців тому +2

    Soooo happy to see this. God bless both of you. You can wear any Indian dress at this function.any way super 🎉🎉🎉🎉🎉

  • @rupashreekoki8518
    @rupashreekoki8518 6 місяців тому +3

    Lex am from Tamilnadu u looking beautiful God bless you Dr ❤welcome to Tamilnadu🎉🎉🎉

  • @shanthicauvery511
    @shanthicauvery511 5 місяців тому +1

    Good, God bless your friend with a beautiful baby

  • @gayathriraja4053
    @gayathriraja4053 6 місяців тому +3

    Wow lex romba alaga erukkanga ❤❤

  • @maamsblindia6138
    @maamsblindia6138 3 місяці тому

    Lex is so lucky to have you akka ❤ love from India 🇮🇳

  • @moon_beauty__J
    @moon_beauty__J 6 місяців тому +2

    So happy to see you &lex so gorgeous lex to see in Indian style saree unexpected true friends 😊😊 neengalum unga odampa pathukonga akka unga child & lex akka chid ah kettatha sollunga 😇😇

  • @kottaichamy4501
    @kottaichamy4501 6 місяців тому

    Ungal friendship eppavumey thodaranum.God bleas u.your great leader

  • @kavithadhandapani9145
    @kavithadhandapani9145 6 місяців тому +3

    So nice to see our traditional❤

  • @BhuviAmmu-05
    @BhuviAmmu-05 5 місяців тому

    😻Ungalla maari friendship iruka kutudhu vachi irukanum,unga rentu perukum suthi potunga sister 🥰

  • @samisami7115
    @samisami7115 6 місяців тому +3

    Super sister lex sister so cute God bless u

  • @sheiksheik7584
    @sheiksheik7584 6 місяців тому +4

    Nice baby shower an good friendship 😜

  • @ragu5564
    @ragu5564 5 місяців тому

    Twins ah avungaluku... Nala vayuru perusa iruku.. Twins r triplets ah irunda super la

  • @divyaselvam1821
    @divyaselvam1821 6 місяців тому +2

    She looks so beautiful in indian wear💐

  • @vasantha7217
    @vasantha7217 6 місяців тому

    நீங்களும் உங்கள் friend ship பும் நீண்டு வாழ்க 🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dineshm2444
    @dineshm2444 6 місяців тому +1

    Very happy sister. We are worried without a baby. But we feel very happy to see this. Thank you so much for posting this event. Have a great and happy future.

  • @godisontheway.3322
    @godisontheway.3322 5 місяців тому

    Lex looks really cute in an Indian costume.

  • @sugantha2029
    @sugantha2029 6 місяців тому +2

    May god bless Lex, such a pure soul .

  • @leelashanmugham5513
    @leelashanmugham5513 5 місяців тому

    Velinadu ponale ellorum oru family than vazhthukkal 🤲

  • @kokilagokzz359
    @kokilagokzz359 4 місяці тому

    You are very lucky to get such a good friends❤❤

  • @santhaveerasamy2743
    @santhaveerasamy2743 5 місяців тому +1

    Very very nice
    May God bless her ❤
    Thank you for sharing 🌹 from,
    Santha 🌹 (SG)

  • @blavanya2696
    @blavanya2696 6 місяців тому +1

    மிகவும் அழகாக உள்ளது