வன்னியர்கள் குறித்து பிரபல ஊடகம் வெளியிட்ட முக்கிய செய்தி........

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • #pmk
    #dranbumaniramadoss
    #vanniyar

КОМЕНТАРІ • 73

  • @susithirasankar9757
    @susithirasankar9757 Місяць тому +26

    அண்ணா திமுக வன்னியர்களும் திமுக வன்னியர்களும் திருந்தட்டும்

  • @sangeethashalini8556
    @sangeethashalini8556 Місяць тому +16

    பாட்டாளி மக்கள் கட்சியும் மருத்துவர் அய்யாவும் இருக்குறதுனால தான் கொஞ்சம் உரிமையாவது நமக்கு கிடைக்குது . இவங்கலா இல்லனா கேள்வி கேட்டாலும் கண்டுக்க மாட்டானுங்க

  • @praveenenterprises7126
    @praveenenterprises7126 Місяць тому +38

    வன்னியர் சரியாக இருந்தால் இவங்ககிட்ட நாம் ஏன் கெஞ்ச வேண்டும், கேள்வி கேட்க ஆள் இருக்கும் போதே இப்படி சொல்கிறார்கள் என்றால், ஆள் இல்லையென்றால் என்ன செய்வார்கள், மக்கள் புரிஞ்சிக்க வில்லையென்றால், இப்படியே கஸ்டபடவேண்டியது தான்,

  • @mvijayakumar-xr5bf
    @mvijayakumar-xr5bf Місяць тому +22

    இதில் போராட்டம் தாமதம் செய்யகூடாது தேவர் சமூகத்தை வைத்து பூச்சாண்டி காட்டுகிறார்கள் ஆளும் தரப்பு இந்த புள்ளி விவரம் வெளியிட்டவன் இந்த சமூகமாம் விழிப்பாக இருக்க வேண்டும்

  • @mayakkannan.imayakkannan.i9487
    @mayakkannan.imayakkannan.i9487 Місяць тому +3

    Ok brother 🔥🔥🔥🔥

  • @YamirukabayamenBalu
    @YamirukabayamenBalu Місяць тому +7

    Supr bro அருமையான விளக்கம்

  • @selvarajsethu9316
    @selvarajsethu9316 Місяць тому +2

    அருமையான பதிவு

  • @Kalaivani-hx8rk
    @Kalaivani-hx8rk Місяць тому +8

    100 லைக்.
    🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @elangovanperumal1702
    @elangovanperumal1702 Місяць тому +6

    இதுகுறித்து ஒரு வெள்ளை அறிக்கையை அரசு வெளிட வேண்டும்.

  • @gnanasekaranr7891
    @gnanasekaranr7891 Місяць тому +5

    நீங்க சொன்ன இந்த கருத்து மற்ற கட்சிக்காக உழைக்கும் வன்னிய மக்களுக்கு தெரியலேயே சொந்தமே.

  • @rajarampachiappan2279
    @rajarampachiappan2279 Місяць тому +14

    வன்னியர்கள் உஷாராவீர்!.
    தூங்கியது போதும்!.
    இனி பொங்கி எழுவீர்

  • @murugank.murugan7691
    @murugank.murugan7691 Місяць тому +1

    Stalin CM Deth time Tamilnadu fine
    please God Muruga

  • @sadhasivamedumban684
    @sadhasivamedumban684 Місяць тому +14

    தொலைகாட்சி செய்திகள் எல்லாம் பணம் கொடுத்தால் மட்டுமே போடுவார்கள்

  • @sivamanimani6138
    @sivamanimani6138 Місяць тому

    VERE SUPAR

  • @Arul-ps5dz
    @Arul-ps5dz Місяць тому +2

    All vanniyargal sapport panna confirm 10.5% confirm 100%💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @maaris8293
    @maaris8293 Місяць тому +1

    Nandri !! Melum pathividughaa

  • @venkteshsann7354
    @venkteshsann7354 Місяць тому +11

    திமுகவில் இருக்கிற வன்னியனும் அண்ணா திமுக விழாவில் இருக்கிற வணிகனும் பொட்ட பொட்ட

  • @anandv8678
    @anandv8678 Місяць тому +7

    ஊடகம் உண்மையை வெளிப்படுத்திய ப ம க வின்மூலம் விளக்கத்தை ஊடகம் செய்தியாக மக்கள் முன் தெரியபடுத்தாமல் மறைப்பது சரியா.

  • @sangeethapanneer2566
    @sangeethapanneer2566 Місяць тому +1

    இனி பேசி பிரயோஜனம் இல்லை.இதற்கு ஒரே வழி போராட்டம் தான்

  • @ashokkumarrs369
    @ashokkumarrs369 Місяць тому +7

    இந்த ஊடகங்கள் எல்லாம் திமுகவின் அல்ல கைகள்...

  • @RaviRavi-tx5it
    @RaviRavi-tx5it Місяць тому +4

    Pmk

  • @killergamingsk6274
    @killergamingsk6274 Місяць тому +3

    கேஸ் ஃபைல் Mr karthikayyan

  • @user-bv2og8fm3t
    @user-bv2og8fm3t Місяць тому +6

    Andhra chinamelam,c.m.ku, thamizhan Vali varumai theriyuma Avan,oru,sarayathi koduthu, vanniyargal ai,savadikkum,sathigaran

  • @ChinnappaKsatriya
    @ChinnappaKsatriya Місяць тому +1

    Only one10 yearsSC ST reservation all❤BC OC community go Supreme Court❤all reservation old now ban ❤❤❤Jay Bharat constitution292leaders❤❤🎉Jay samvidhana Shilpi BN Rao❤🎉

  • @ramanathanpadaiyatchi1637
    @ramanathanpadaiyatchi1637 Місяць тому +7

    நீங்கள் ஆர்டிஐ போடுங்கள் அனைத்து இட ஒதுக்கீட்டின் மொத்த விபரங்களையும் ஜாதிவாரியாக கேளுங்கள். உங்க ஊரில் உள்ள எந்த பொது தகவல் அதிகாரியிடமும் விண்ணப்பிக்கலாம். இது சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் தான் விண்ணப்பிக்க வேண்டும் என்பது கிடையாது.

  • @vanniyar_media5.044
    @vanniyar_media5.044 Місяць тому +6

    Anna ithu poi anna Nan anna university la apply Pannum pothu varum 2 seat than iruku ithuvum MBC la total aa 108 jathi iruku apo 2 seat MBC ku na Vanniyar yapti olla pogamutium but tamilnadu la 18 persentage Vanniyar than irukanga

  • @MogaseWaran
    @MogaseWaran Місяць тому +1

    பாட்டாளி சமூக ஊடகப் பேரவை சார்பாக வன்மையாக கண்டிக்கின்றோம்

  • @babujb4418
    @babujb4418 Місяць тому +1

    Dmk.full

  • @maranvm7500
    @maranvm7500 Місяць тому

    சரி நீங்க எப்ப தான் உழைப்பீர்கள் எப்பதான் படிப்பீங்க எப்பதான் பரீட்சை எழுதுவீங்க
    40 வருஷத்துக்கு முன்னாடி கேட்டீங்க ஞாயம்
    35 வருஷத்துல நீங்க வந்த இட ஒதுக்கீட்டால் நன்மை அனுபவிக்க
    கலைஞர் வந்து 20% கொடுக்கிறார் நீங்க என்னென்ன 10% போதும் என்கிற

    • @tamildigitalplatform2628
      @tamildigitalplatform2628 Місяць тому

      கழுதை அருதவரே கருணாநிதி . அந்த கதைய சொன்ன மூணு நாளாகும்

    • @maranvm7500
      @maranvm7500 Місяць тому

      @@tamildigitalplatform2628 எம்ஜிஆர் போராட்டக்காரர்களை சந்திக்கவே இல்லை. அதற்குப் பதிலாக அவரது போலிஸ் சுட்டது.
      மாறாக ஆட்சிக்கு வந்த 50 நாளுக்குள், கலைஞர் 20 சதவீதத்தை வழங்கினார். உண்மையான படையாச்சிக்கு வீரம் மட்டும் முகவரி அல்ல. நன்றி உணர்ச்சியும் தான்.
      உண்மையான pure vanniar ரத்தம் ஓடுபவர்களை தலைவனாக தேர்ந்தெடுக்காமல் போனதுதான் இந்த சமூகம் செய்த மாபெரும் தவறு.

  • @Logesh-qj5tm
    @Logesh-qj5tm Місяць тому +2

    Dmk ku sombu adikura new chanel😂😂

  • @jaikrishnansathish2156
    @jaikrishnansathish2156 Місяць тому +1

    All Redlight media support DMK

  • @simmav7229
    @simmav7229 Місяць тому +1

    Open la ponavangalayum serthu than Anna andha 19%13%

  • @TAMILSWEETS-x4y
    @TAMILSWEETS-x4y Місяць тому

    வன்னிய மாணவர்கள் முழுமையான பயிற்சி படிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தினால் 20 சதிவீதம் இட ஒதுக்கீடு முழுமையாக பெற முடியும்....
    தங்கள் வீடியோவில் 10.5 இட ஒதுக்கீடு என்பதனை தடுத்தது தி மு க னு சொன்னீங்க....
    இப்ப நீங்களே சொல்லறீங்க ஒரு சமூகத்தை சார்ந்தவன் வழக்கு போட்டு தடுத்து விட்டான் என

  • @JOTHILINGAMAVIIIPT
    @JOTHILINGAMAVIIIPT Місяць тому +1

    அண்ணா நீங்கள் ஒரு செய்தியை பாலு அண்ணாவிடம் தெரியபடுத்தவும் RTI வெளியிட்டிர்கள் அதில் பல துறைகளில் 10.5 ம் மேல் அதிகமாக உள்ளார்கள் என்று கூறுகிறார்கள் ஆனால் நாம் அவர்களிடம் கேட்க வேண்டியது நீங்க சொல்றது தவறான செய்தி நீங்க அதிகமாக இருக்குராங்கனு சொல்றிங்க இது உணமையான செய்திதான அதல உங்களுக்கு எந்த சந்தேகமும் இல்லையே அப்படினா நீங்க வெளியிட்ட அனைத்து துறையிலும் உள்ளவர்களின் முகவரியை கொடுங்கள் அவர்கள் வன்னியர்களா என்பதையும் open ல எவ்வளவு பேர் இட ஒதுக்கீடு மூலம் எவ்வளவு பேர் என்று நேரடியாக எங்கள் கட்சி நிர்வாகிகள் மூலம் உண்மை தன்மையை நாங்கள் கொண்டு வந்து திமுக தில்லுமுல்லுவை வெளியே கொண்டு வருவோம் குரூப் 1 னை வெளியிடாதபோதே பக்க பிராடு என்பது தெரிந்துவிட்டது இதற்கு மேலும் நாங்க யோகியமாத்தாவிட்டோம் சொன்ன அனைத்து துறையிலும் இவர்களின் முகத்திறையை கிழிக்கனும்

  • @user-lf5ts8zx9p
    @user-lf5ts8zx9p Місяць тому +2

    அப்படியானால் மற்ற 115 சாதிக்கும் இட ஒதுக்கீடே இல்லையா..

  • @Ravichandran66606
    @Ravichandran66606 Місяць тому +1

    வன்னியருக்கும் ஆதி திராவிட இருக்கும் எதிரான கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி விடுதலை சிறுத்தைகளால் இந்த இரு சமூகத்தை தவிர்த்து அனைத்து சமுதாயமும் பயன் பெறும் .....
    ஆதி திராவிடரை தவிர்த்துவிட்டு மற்ற அனைத்து சமுதாயத்திற்கும் பாடுபடும் கட்சி பாமக.....

  • @YamirukabayamenBalu
    @YamirukabayamenBalu Місяць тому +3

    Supr bro அருமையான விளக்கம்

  • @vanniyar_media5.044
    @vanniyar_media5.044 Місяць тому +3

    Anna ithu poi anna Nan anna university la apply Pannum pothu varum 2 seat than iruku ithuvum MBC la total aa 108 jathi iruku apo 2 seat MBC ku na Vanniyar yapti olla pogamutium but tamilnadu la 18 persentage Vanniyar than irukanga

  • @vanniyar_media5.044
    @vanniyar_media5.044 Місяць тому +3

    Anna ithu poi anna Nan anna university la apply Pannum pothu varum 2 seat than iruku ithuvum MBC la total aa 108 jathi iruku apo 2 seat MBC ku na Vanniyar yapti olla pogamutium but tamilnadu la 18 persentage Vanniyar than irukanga

  • @vanniyar_media5.044
    @vanniyar_media5.044 Місяць тому +3

    Anna ithu poi anna Nan anna university la apply Pannum pothu varum 2 seat than iruku ithuvum MBC la total aa 108 jathi iruku apo 2 seat MBC ku na Vanniyar yapti olla pogamutium but tamilnadu la 18 persentage Vanniyar than irukanga