மாடல் பிளவுஸ்போட எங்கள்வீட்டில் அனுமதிஇல்லை நாங்கள்என்ன செய்வது ? | Tailor Bro

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024
  • WhatsApp Channel : whatsapp.com/c...
    ஒரு கோடி தையல் கலைஞர்களில் உங்களையும்
    இணைத்து கொள்ள Link : forms.gle/u3kM...
    Subscribe : bit.ly/2LD2Efw
    Instagram : bit.ly/3qAQWoO
    Facebook Page : bit.ly/2STX6hk
    Facebook Group: bit.ly/3hnXfqC
    ----
    #நானும்ஒருடைலர்
    #TailorBro
    #TailoringinTamil

КОМЕНТАРІ • 221

  • @premaprema759
    @premaprema759 2 місяці тому +60

    அண்ணா சிங்கம் நீங்க அந்த முயல் கூட்டம் நாங்கள்தான் அதாவது உங்க தங்கச்சிகள் அந்த எருமையும் பன்றியும் நமக்கு தேவையில்லாத ஆட்கள்

    • @buvaneshwarip701
      @buvaneshwarip701 2 місяці тому +1

      உண்மை....

    • @sathyasri1926
      @sathyasri1926 2 місяці тому +1

      அண்ணா நிலங்கள் சென்னை கதை சூப்பர்☺🤓🍦🍦🍦🎂🍰

  • @Yazhiniyazhini-tb3wf
    @Yazhiniyazhini-tb3wf 2 місяці тому +22

    அண்ணா நீங்கள் தான் சிங்கம்🦁🦁🦁, நாங்கள் முயல் குட்டிகள். எருமை நம்மளை கேலிசெய்யும் நபர்கள்

  • @MuniyandiSupramaniyam-oi3gm
    @MuniyandiSupramaniyam-oi3gm 2 місяці тому +1

    சூப்பர்

  • @kalpanas3049
    @kalpanas3049 2 місяці тому +17

    எங்க அண்ணா தான் சிங்கம் , முயல் குட்டி உங்க தங்கச்சி நாங்க😊, அந்த எருமையும் பன்றியும் நம்ம முதுகுக்குப் பின்னால் பேசுபவர்கள்...

  • @vanithamurugesan-ux9rf
    @vanithamurugesan-ux9rf 2 місяці тому +2

    தம்பி நீங்கள் தான் சிங்கம் நாங்கள் முயல் கூட்டம் .எருமை பன்றி தேவை இல்லாதவர்கள்ள் .சூப்பர் தம்பி .

  • @kanchanag7426
    @kanchanag7426 2 місяці тому +12

    சூப்பரா சொன்னீங்க அண்ணா நீங்க சிங்கம்🦁🦁, நாங்க உங்க தங்கச்சிங்க எல்லாம்🐇🐇 முயல் கூட்டம் ,எரும பண்ணி வந்து அண்ணா நம்ம வளரக்கூடாது நினைக்கறவங்க எருமை🐃 🐃,நம்ம வளர்ச்சியை கண்டு பொறாமை பட நினைக்கிறவங்க பண்ணி கூட்டம்🐖🐖

  • @kalakumar3866
    @kalakumar3866 2 місяці тому +1

    உண்மை அதுதான்.. அண்ணா.❤.மிக சரியான முறையில் பதில்...🥳🥳👏👏👏😊

  • @jlatha1302
    @jlatha1302 2 місяці тому +1

    சூப்பரான கருத்துதம்பிநானும்ஒருடைலர்

  • @navithasreesaravanan9402
    @navithasreesaravanan9402 2 місяці тому +1

    சூப்பர் அண்ணா😊😊❤❤😊😊 என்னுடைய வாழ்க்கையில நிறைய அவமானப்பட்டு இருக்கேன் அண்ணா😊😊

  • @saraswathyt3168
    @saraswathyt3168 2 місяці тому +1

    அருமையான பதிவு சார் நன்றி நன்றி

  • @EswariS-z1z
    @EswariS-z1z 2 місяці тому +1

    அண்ணா சூப்பரா சொன்னீங்க கதை நான் வீட்டுக்கு வேலை பார்க்கிறேன் நான் போயிட்டு வந்து தான் உங்களோட வீடியோவ பாத்து இப்பதான் தைக்க பழகுறேன் ரொம்ப நன்றி அண்ணா

  • @SasikalaSanthanam
    @SasikalaSanthanam 2 місяці тому +2

    Arumaiyana pathivu ❤😊

  • @KalaiKalai-k7b
    @KalaiKalai-k7b 2 місяці тому +1

    Super, very very super story Bro

  • @siddharthsidhu8547
    @siddharthsidhu8547 2 місяці тому +2

    Super anna nenga soldra ovonum en life la nadakuthu en nu therila ana dushtana kanda dhoora vilagu nu sonathu crct than nanum apdi than supeeerr.... Anna

  • @laksendesilva-cd3gk
    @laksendesilva-cd3gk 2 місяці тому +1

    God bless neenga rendu perum nallaa irukka venum thambi

  • @DurgaDevi-hu3uh
    @DurgaDevi-hu3uh 2 місяці тому +1

    சூப்பர் அண்ணா உங்கள் கதை எனக்கு மிகவும் ஆறுதலாக இருக்கிறது இப்போ உள்ள மனநிலைக்கு

  • @pradhikshana
    @pradhikshana 2 місяці тому +1

    அண்ணா அண்ணி இந்தக் கதை மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி அண்ணா

  • @viji9825
    @viji9825 2 місяці тому +1

    அண்ணா நீங்க எங்க எல்லாருக்கும் சிங்கம் தான்.பாசக்கார சிங்கம்🙏🙏🙏

  • @sselvi5495
    @sselvi5495 2 місяці тому +1

    தம்பி.கதயும்.நல்லாசொல்றீங்க
    காமடியும்.மண்றீங்க
    ராணியையும்
    கலாக்கிறீங்க.தையலும்
    சூப்பர்
    👌👌👌👍👍👍👍❤❤❤

  • @chitraperumal9678
    @chitraperumal9678 2 місяці тому +2

    நல்லா. சூப்பரா.சொன்னீங்கநீங்க எப்பவுமேசிங்கம்தான். நாங்கமுயல்குட்டிகள்நமக்குவேண்டாதவரகள். எருமையும்பன்றியும்

  • @SathishKumar-tr4pu
    @SathishKumar-tr4pu 2 місяці тому +1

    நீங்கதான் அண்ணா அந்த சிங்கம் அந்த முயல் கூட்டம் உங்கள் தங்கச்சி நாங்க அந்தப் பன்னியும் காட்டு எருமையும் புரியாத ஜந்துக்கள்❤❤❤❤

  • @KaviT-h8b
    @KaviT-h8b 2 місяці тому +1

    ப்ரோ சிங்கம் நீங்கள் முயல் கூட்டம் உங்கள் சகோதரிகள்.எருமையும் பன்றியும் உங்களை புறம் பேசுபவர்கள் பொறாமை படுபவர்கள் .ஒதுங்கியே இருப்போம்.🙏

  • @premalatha2471
    @premalatha2471 2 місяці тому +1

    அண்ணா நீங்க தான் சிங்கம் அந்த முயல் கூட்டம் உங்க தங்கச்சிக்கள் தான் பன்றியும் எருமையும் தேவையில்லா ஆட்கள் நீங்கள் சொல்லுவது அத்தனையும் உண்மைதான் அவங்களுங்கு பதில் சொல்லனுமுனு நமக்கு அவசியம் இல்லை அண்ணா நம்ம நம்முளுடைய வேலைய நோக்கி போயிகிட்டே இருக்கனும் அண்ணா

  • @Dheshva1405
    @Dheshva1405 2 місяці тому +3

    அண்ணா நீங்கள் சொன்ன கதை அதன் விளக்கம் எனக்கு மிகவும் பொருந்தும் இன்று தான் நானும் ஒரு முடிவை எடுத்துள்ளேன் இனி என் கவலைகளை தூக்கி எறிந்துவிட்டு முன்னேற வழி பார்க்கப் போகிறேன்

  • @sripriyasakthi809
    @sripriyasakthi809 2 місяці тому +1

    அண்ணா நல்ல புரியுது நாங்கள் தான் அந்த முயல் குட்டி கூட்டம்❤❤😂😂😂அண்ணியும் நீங்களும் தான் அந்த சிங்கங்கள் 😊😊😊😊😊😊😊 எருமை யும் பன்றியும் real life gost கள் சரிய அண்ணா

  • @honeyaishu2804
    @honeyaishu2804 Місяць тому

    அந்த சிங்கம் நீங்கதான் ப்ரோ முயல் கூட்டம் நாங்கதான்

  • @sreeviji9135
    @sreeviji9135 2 місяці тому +1

    சிங்கமே 🙏🙏🙏 புத்திசாலி சிங்கம்தா bro நீங்க... 👍 தெரிய வேண்டியவர்களுக்கு தெரிஞ்சிருக்கும். 😂😂 எங்க அன்பு bro சிங்கம் 💪💪💪

  • @btsarmyoffical_ot7379
    @btsarmyoffical_ot7379 2 місяці тому +5

    நீங்கள் தான் அண்ணா சிங்கம் உங்கள் தங்கச்சிங்ளாகிய நாங்கள் தான் முயல் எருமை பண்றியும்கேடுகெட்ட குணம் கொண்டவர்கள்

  • @yogagolden1474
    @yogagolden1474 2 місяці тому +2

    Story super❤❤

  • @pavikarthikkarthik5711
    @pavikarthikkarthik5711 2 місяці тому +1

    சிங்கம் வந்து அண்ணா , முயல்குட்டிகள் உங்க அன்பு தங்கச்சிகள் நாங்கள்.புரம் பேசுபவர் எருமை .❤❤

  • @SriRam-g6n
    @SriRam-g6n 2 місяці тому +2

    🎉அண்ணா சிங்கம் சிங்கம்தான் அது நிங்காதான் 🎉சூப்பர் அண்ணா. 🎉😊

  • @nativetamilkitchen3456
    @nativetamilkitchen3456 2 місяці тому +1

    Nalla story anna ...super💐💐

  • @Madurai__96
    @Madurai__96 2 місяці тому +1

    அண்ணா நீங்க சிங்கம் உங்க தங்கட்சிங்க எல்லாரும் முயல் குட்டிகள் எருமை நமக்கு பின்னர் நின்று புறம் பேசுரவங்க அண்ணா

  • @RAKuttiesRocks-vs5cd
    @RAKuttiesRocks-vs5cd 2 місяці тому +1

    அண்ணா அந்த சிங்கம் நீங்கதான் அந்த முயல் கூட்டம் உங்கள் தங்கையான நாங்கள்தான்❤❤

  • @badmaharis
    @badmaharis 2 місяці тому +1

    அண்ணா சிங்கம் நீங்கல் முயல் உங்க அன்பு தங்கச்சி அண்ணா அருமையான பதிவு

  • @kokila4824
    @kokila4824 2 місяці тому +1

    Hi bro இதற்குப் பதில் 23ம் வீடியோவிற்கானது .super bro இப்போதுதான் happy யாக உள்ளது .

  • @suryasaraswathi7065
    @suryasaraswathi7065 2 місяці тому +1

    Excellent story 👏 👌

  • @sekarm3604
    @sekarm3604 2 місяці тому +4

    அண்ணா நீங்கள் சிங்கம் நாங்கள் முயல் எருமை பன்றி அண்ணா நம்ம எதிரிகள் குறை சொல்லிக் கொண்டே இருக்கிறவங்க பன்றி எருமை மாடுகள் அண்ணா

  • @selvinimmi8001-lr3hf
    @selvinimmi8001-lr3hf 2 місяці тому +3

    நீங்க தான் சிங்கம் 🦁🦁🦁🦁 நாங்க தான் 🐰🐰🐰🐰🐰🐰 கூட்டம் bro 😂😂😂😂😂😂

  • @Mercy-cb1dl
    @Mercy-cb1dl 2 місяці тому +1

    அண்ணன் சிங்கம் தங்கச்சி நாங்க முயல்😊 நமக்கு பின்னால் பேசுபவர்கள் எருமை பன்னி

  • @devehavijay
    @devehavijay 2 місяці тому +1

    அண்ணா நீங்க சிங்கம், நான் முயல், என்னை உக்கார வைத்தவர்கள் எருமையும் பன்றியும்

  • @SSundararaji
    @SSundararaji 2 місяці тому +4

    அண்ணா நம்ம மாடல் அழகி அண்ணிக்காக ஆடிப்பெருக்கு விழாவிற்கு ஒரு சிம்பில் மாடல் பிளவுஸ் தைத்து கொடுங்கள் அண்ணா எங்களுக்கும் உபயோகமாக இருக்கும் அட்வான்ஸ் ஆடிப்பெருக்கு வாழ்த்துக்கள் அனைவருக்கும் 🎉🎉🎉🎉🎉😊அப்றம் மாடல் மாடல் மரந்திராதீங்க அண்ணா 🎉😊😊

  • @saravananrani9642
    @saravananrani9642 2 місяці тому +2

    சிங்கம் நீங்கள் அண்ணா முயல் குட்டிகள் நாங்கள் எருமையும் பன்மையும் தேவையில்லாத நபர்கள்

  • @viruthambigaig2829
    @viruthambigaig2829 2 місяці тому

    Super kathai n explation bro u r great😢 singam

  • @sriannaisri8068
    @sriannaisri8068 2 місяці тому +2

    வாழ்த்துக்கள் தம்பதியர் இருவருக்கும்

  • @manokannan4779
    @manokannan4779 2 місяці тому +3

    அண்ணா நீங்க சிங்கம்
    உங்க தங்கச்சி முயல்
    நம்ம எதிரிகள் எருமை பன்னி
    ஓகே வா அண்ணா 😄😄😄

  • @lakshmikishore8080
    @lakshmikishore8080 2 місяці тому +1

    அண்ணா அண்ணி வகுப்பு வந்தாச்சு லட்சுமி ❤❤
    எப்போதும் சிங்கம் அண்ணா முயல் கூட்டம் நாங்கள் தான்
    எருமை மாடு பன்றி சுற்றி இருக்கிறது ஆனால் இப்போது அவைகளை பற்றி கவலை இல்லை
    நான் தையல் வேலை யை மட்டும் பார்த்து வருகிறேன் ❤❤❤❤
    ஆர்வம் அதிகம் வந்துவிட்டது ❤❤❤❤
    நன்றி ❤❤❤

  • @kkalaiyarasi7457
    @kkalaiyarasi7457 2 місяці тому +1

    அந்தசிங்கம் நீங்கள் தான் தம்பி முயல் நாங்கள்எருமையும்பன்னியும்நமக்கு தேவைஇல்லாதசந்துகள்

  • @gopinathnatarajan6390
    @gopinathnatarajan6390 2 місяці тому +1

    தம்பதியினருக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தம்பி வகுப்பு வந்தாச்சு 🎊🎊

  • @DhivyaKumar-v4h
    @DhivyaKumar-v4h 2 місяці тому +1

    சிங்கம் நிங்கதான் முயல் நங்கதான்.நிங்க சென்னை சரியாக இருக்கும் அண்ணா.

  • @sakthivel-vg4nz
    @sakthivel-vg4nz 2 місяці тому +2

    அண்ணா நீங்கள் தான் சிங்கம் முயல் குட்டி நங்கள் கேலி செய்பவர்கள் எருமை பன்றி சாரி அண்ணா அண்ணி

  • @rajalakshmimarkandan7052
    @rajalakshmimarkandan7052 2 місяці тому +1

    ❤❤

  • @vinothinibalajivinothiniba3742
    @vinothinibalajivinothiniba3742 2 місяці тому +1

    அண்ணா நீங்க எப்போதும் சிங்கம் தான் அண்ணா நாங்கள் தான் முயல் குட்டி ங்க அண்ணா அந்த பன்றியும் எருமை யும் குறை கூருபவர்கள் அண்ணா அதை நாம் கண்டுக்க வேண்டாம் அண்ணா

  • @gayathrisuresh406
    @gayathrisuresh406 2 місяці тому +1

    அண்ணா வகுப்புக்கு வந்துட்டேன் வாழ்க நலமுடன் வாழ்க வளமுடன் 🥻✂️🪡💚💚💚💚💚💚

  • @SivaKumar-nh7zq
    @SivaKumar-nh7zq 2 місяці тому +1

    அண்ணா சிங்கம் முயல் கூட்டம் நாங்க தான்❤

  • @seethaseetha8880
    @seethaseetha8880 2 місяці тому +1

    ரசனை அருமை தம்பி.

  • @thanikaijeyakumar4595
    @thanikaijeyakumar4595 2 місяці тому +1

    அண்ணா நீங்கள் சிங்க ரஜா அண்ணி சிங்க ராணி உங்கள் தங்கைகளான நாங்களே முயல் குட்டிகள் .அண்ணா சிங்கராஜாவின் வளர்ச்சியை பார்த்த சில விச கிருமிகளான எறுமைக்கும் பன்னிக்கும் பொறாமை சிங்க ராஜா எப்பவுமே சிங்க ராஜாதான் ..👏👏👏👏👏👏👏

  • @VennilaM-b6x
    @VennilaM-b6x 2 місяці тому +1

    அருமையான மனிதன் தம்பி

  • @meeraraja9018
    @meeraraja9018 2 місяці тому +1

    சிங்கம் தம்பி முயல் கூட்டம் நாங்கள் சேற்றில் உருண்டவர்கள் புறணி பேசுபவர்கள்.

  • @annamalai3843
    @annamalai3843 2 місяці тому +3

    சிங்கம் நீங்கள் முயல் கூட்டம் நாங்கள் எருமையும் பன்றியும் தவறாக விமர்சனம் செய்பவர்கள் சரி தானே புரோ

  • @kandaiahnirmaladevi1377
    @kandaiahnirmaladevi1377 2 місяці тому +3

    இந்த. கதையாருக்கு சொல்ரிங்க. என்று புரிரவங்களுக்கு புரியும் தம்பி🎉🎉🎉🎉🎉

  • @SMurugeswari-i4t
    @SMurugeswari-i4t 2 місяці тому +1

    சூப்பர்..எனக்கு இந்தமாதிரிபுடவைகட்டுவதுரோம்ப்பபிடிக்கும்

  • @parameswarisubramanian9953
    @parameswarisubramanian9953 2 місяці тому

    Rani yappavumey nalla porumai brother

  • @Lakshmi-t5i4v
    @Lakshmi-t5i4v 2 місяці тому

    Super thamei. Kathai super armyaka erku meka nanri

  • @laksagasuntharalingam7064
    @laksagasuntharalingam7064 2 місяці тому

    Super ❤

  • @jainivesh247
    @jainivesh247 2 місяці тому

    நீங்க தான் சிங்கம் அண்ணா

  • @dhanalakshmilakshmi1581
    @dhanalakshmilakshmi1581 2 місяці тому

    சிங்கம் நீங்கள் முயல் நாங்கள் எரும பன்னி நமக்கு தேவ இல்லை துவங்க

  • @siddharthsidhu8547
    @siddharthsidhu8547 2 місяці тому

    Singam nenga than anna
    Muyal kootam engala mari thangachinga elan
    Panni yerumai namaloda ethirigal athavthu muthuguku pinado pesursvanga

  • @KamaliKamali-kr5zl
    @KamaliKamali-kr5zl 2 місяці тому

    Supera sonnega pro 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏enaku nalla puriuthu pro😅😅😅😅😅😅😅😅😅😅

  • @petchivellaipetchivellai409
    @petchivellaipetchivellai409 2 місяці тому

    I like Anna,akka,, very nice...i love u 💓💓💓

  • @manokannan4779
    @manokannan4779 2 місяці тому

    அண்ணா உங்க போட்டோ சூப்பர் 🥰🥰🥰

  • @ChitraChitra-v8j
    @ChitraChitra-v8j 2 місяці тому

    அண்ணா நீங்க தான் சிங்கம்

  • @nanthakumar-cv3ps
    @nanthakumar-cv3ps 2 місяці тому

    Super Anna

  • @muthulakshmis8972
    @muthulakshmis8972 2 місяці тому +2

    வந்து விட்டேன் அண்ணா அண்ணி.

  • @muthamizhmuthamizh9850
    @muthamizhmuthamizh9850 2 місяці тому

    அண்ணா அண்ணிக்கு வணக்கம். வகுப்புக்கு ரொம்பவே தாமதமாக விட்டது அண்ணா.

  • @sathyakodandapani5599
    @sathyakodandapani5599 2 місяці тому

    Thank you anna

  • @ChitraSankar-c5s
    @ChitraSankar-c5s 2 місяці тому

    அண்ணா நீங்கள் சிங்கம் தான்..,

  • @InnocentCabezonFish-xz3vn
    @InnocentCabezonFish-xz3vn 2 місяці тому

    Hi anan, anni super words👏👏👏👏👏

  • @esthermadan6494
    @esthermadan6494 2 місяці тому

    அண்ணா நீங்க சிங்கம் நாங்க முயல் எருமை நம்பல கேலியும் கிண்டல் பைபிள் இந்த வார்த்தை அடங்கின வார்த்தை சூப்பர் அண்ணா ஜந்துகள் தான் 🦁🦁🦁🦁 நீங்க 🐇🐇🐇நாங்க 🐖🐖🐖🐃🐃🐃 உங்களை விமர்சிக்கிறார்கள்

  • @yasmeenshifa8643
    @yasmeenshifa8643 2 місяці тому

    Superb

  • @sumathipanduraman1735
    @sumathipanduraman1735 2 місяці тому

    🎉❤ super bro

  • @SasiKala-kn1nh
    @SasiKala-kn1nh 2 місяці тому

    Definitely sir

  • @bhuvanasuresh5572
    @bhuvanasuresh5572 2 місяці тому

    Super Anna ❤🙏🙏🙏🙏🙏

  • @sselvi5495
    @sselvi5495 2 місяці тому

    தெரியிது.தம்பி❤❤

  • @RengaRenuga
    @RengaRenuga 2 місяці тому

    Puriyuthu bro❤

  • @a.kishorevi3793
    @a.kishorevi3793 2 місяці тому

    Anna it's really true

  • @BabyPavi-id6bq
    @BabyPavi-id6bq 2 місяці тому

    Anna ideya super

  • @AnandhiKumar-qb4wi
    @AnandhiKumar-qb4wi 2 місяці тому

    Present Anna

  • @illam77
    @illam77 2 місяці тому

    சகோ குழந்தை மாதிரி, சகோதரியிடம், வம்பு செய்கிறீர்கள் 😝😍❤ சகோதரி ம்ம் ம்ம்ம் என்று அழகா, சகோ விற்கு, சப்போர்ட் செய்கிறீர்கள் 👌👍😍

  • @vandhanaramkumar
    @vandhanaramkumar 2 місяці тому

    I am learning tailoring nearby my home..got inspired from ur channel only to learn tailoring..they teach with electric sewing machine..can u suggest me which electric sewing machine can I buy?since I have space constraint for table I m looking for portable machines..pls suggest..awaiting reply..

  • @chitra5499
    @chitra5499 2 місяці тому

    முயல் குட்டிகள் நாங்கள் தான் அண்ணா ❤❤❤❤❤❤

  • @DurgaVijay-up7uy
    @DurgaVijay-up7uy 2 місяці тому

    Super bro

  • @SenthilKumar-el6jv
    @SenthilKumar-el6jv 2 місяці тому

    Thanks Anna❤

  • @itz_me_blacky_king_7
    @itz_me_blacky_king_7 2 місяці тому

    Vanthachi anna 💐💐nenga tha enga singam 💐💐

  • @solaimaha6782
    @solaimaha6782 2 місяці тому +1

    ❤🎉😊

  • @deviyogesh90
    @deviyogesh90 2 місяці тому

    அண்ணா உங்க பின்னாடி இருக்க போட்டோ சூப்பர்

  • @sivaanand2834
    @sivaanand2834 2 місяці тому

    Don’t disturb when Rany prey❤

  • @kasthurim835
    @kasthurim835 2 місяці тому

    தம்பி நீங்க சிங்கம் நாங்க முயல்குட்டி அதாவது தையல் படிக்கிறார்கள் எருமையும்பன்னியும்நம்மை புரம் பேசுகிறாவர்கள்

  • @SaraswathyK-o5r
    @SaraswathyK-o5r 2 місяці тому

    🎉🎉❤

  • @yogapriyayogapriya4984
    @yogapriyayogapriya4984 2 місяці тому +1

    அண்ணா நான் நேர்ல வந்து கிளாஸ் படிக்கணும்னு ஆசைப்படுறேன் ஒரு நாள் கிளாஸ் எவ்வளவு பீஸ் சொல்லுங்க அண்ணா