ஆறுமுகவேலா அச்சம் தவிர்க்க உச்சிவேலையில் கலியுகத்தில் எம் கண்முன்னே காட்சி தந்து காலபைரவரால் எம் தலை எழுத்தை மாற்றியமைத்த வடிவேலா என்றும் உமை மறவேனப்பா முருகா தமிழ்கடவுளே அருனகிரி வம்சம் வழிவந்த ஆறுபடையோடையனின் பாதம் வணங்கி அவன் பாதம் மறவாத முத்துவம்சம் வழிவந்த கண்ணதாசன்.ஜெ காரைக்குடி.
முருகா உன்ன நினைச்சி மனமுருக வேண்டிய காரியங்கள் எல்லாம் நல்ல படியாக நடக்குது அப்பா முருகா நான் நல்ல படியா குழந்தையை பெத்து எடுக்க நீங்க தான் எனக்கு துறையாக இருக்கனும் 🙏🙏🙏🙏
அருமையாக இருக்கு கேக்கும் பொழுது அவ்வளவு மனசு அமைதியா சந்தோஷம் இருக்கு முருக இந்த பாடல் எல்லாம் எழுத்து வடிவில் வேணும் முருக Pls pls முருக முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா
முருகா எல்லோறும் நலமாக இருக்க வேண்டும் கடவுலே நீங்க தான் என்று துணை அய்யா நல்ல படியாக என்னுடைய குழந்தையாக நீ வேண்டும் முருகா முருகா 🙏 வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
முருகனக்கு கோடான கோடி நன்றி நான் குழந்தை வரம் கேட்டு சஷ்டி விரதம் இருந்தேன் எனக்கு எனது மனைவி மாசமாக இருக்காங்க்க முருகா என் உயிர் உள்ளவரை நான் உன் பாதத்தில் இருப்பேன்
அருமை அருமை நமக்கு தமக்கு இந்த பாடல் மூலமாக பெருமை யாகவும் மகிழ்ச்சி யாகவும் இருந்தது இருக்கிறது இந்த பாடலை பாடியவருக்கு அதற்கு தகுந்த பொல் இசை மெருகூட்டி எல்லாம் நல் உள்ளங்களுக்கும் பாடலை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அதற்காக ஒரு சபாஷ் தத்துவம் மாக இருப்பதால் உங்கள் குழுவினர் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அப்பனே முருகா நான்செய்யும் நீ கொடுத்த வேலை எனக்கு பிடித்த வேலைதான் அப்பா ஆனால் எனக்கு அந்த வேலையை எப்படி செய்வது என தெரியவில்லையப்பா பல தடங்கல்கள் வீண்விரயசெலவுகள் சிலநேரங்களில் அதிகாரிகளிடம் திட்டு வாங்கும்சூழல் உருவாகிறது அப்பா கண்திருஷ்டியும் உள்ளது அப்பா எனக்கு தெளிவு கொடுத்து என்னை காப்பாற்று அப்பா நீயேகதி அப்பா ஓம் முருகா சரணம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ ஓம் கந்தா சரணம் ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சண்முகா சரணம் வேலும் மயிலும் துணை
முருகன் பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் நான் முருகன் பக்தன் இந்த பாடல் அருமையா இருக்கு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா
எப்போதும் எந்த சூழ்நிலையிலும் என் அப்பன் முருகனே என்றும் துணை🔥🔥🔥🙏🙏🙏🙏🙏 என் அப்பன் முருகனே இவ்வுலகில் எனக்கு துணை 🙏🙏🙏என் குறைகளை தீர்த்து வைப்பதற்கு முருகன் ஒருவனால் மட்டுமே சாத்தியம் முருகனே அருள் புரிவாய் , வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏
அப்பனேமுருகா என் வேண்டுதலை ஏற்று என் கவலை கஷ்டம் பயம் அனைத்தையும் போக்கி எங்களை நல்வழி நடத்துபா ஓம் முருகா
முருகா எனக்கு வெள்ளிகிழமை ரிப்போட் பாசிட்டிவ் வரனும் முருகா யாமிருக்க பயமேன் அரோகரா அரோகரா அரோகரா
புஷ்பவனம் குப்புசாமி ஐயா குரல் மிக அருமை பாடல் சூப்பர்
ஓம் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ பாலசுப்பிரமணியம் போற்றி போற்றி போற்றி
ஆறுமுகவேலா அச்சம் தவிர்க்க உச்சிவேலையில் கலியுகத்தில் எம் கண்முன்னே காட்சி தந்து காலபைரவரால் எம் தலை எழுத்தை மாற்றியமைத்த வடிவேலா என்றும் உமை மறவேனப்பா முருகா தமிழ்கடவுளே அருனகிரி வம்சம் வழிவந்த ஆறுபடையோடையனின் பாதம் வணங்கி அவன் பாதம் மறவாத முத்துவம்சம் வழிவந்த கண்ணதாசன்.ஜெ
காரைக்குடி.
❤
@josephdhinesh8726 நன்றி நன்றி நன்றி இனிய காலை வணக்கம் என்றும் அன்புடன் ஜவகர் கண்ணதாசன் காரைக்குடி
முருகா எங்கிட்ட இருக்கர மண்ணாசை. பொன்னாசை. பெண்ணாசை எல்லாத்தையும்
அடியோடு ஒழிச்சுருங்க இறைவா
கடவுளே எனக்கு நல்ல படியாக ஒரு குழந்தை வரம் குடுங்க அப்பா ஓம் சரவண பவ 🙏🙏🙏
முருகா உன்ன நினைச்சி மனமுருக வேண்டிய காரியங்கள் எல்லாம் நல்ல படியாக நடக்குது அப்பா முருகா நான் நல்ல படியா குழந்தையை பெத்து எடுக்க நீங்க தான் எனக்கு துறையாக இருக்கனும் 🙏🙏🙏🙏
God bless you and your child.
தினம் அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன் அப்பன் பழனியப்பன்
ஆம்
அருமையாக இருக்கு கேக்கும் பொழுது அவ்வளவு மனசு அமைதியா சந்தோஷம் இருக்கு முருக இந்த பாடல் எல்லாம் எழுத்து வடிவில் வேணும் முருக Pls pls முருக
முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா
Ommm muruga❤
முருகா எல்லோறும் நலமாக இருக்க வேண்டும் கடவுலே நீங்க தான் என்று துணை அய்யா நல்ல படியாக என்னுடைய குழந்தையாக நீ வேண்டும் முருகா முருகா 🙏 வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
Kukke supramonya arrokara
என் வேண்டுதலை நிறைவேற்றி
குடுங்கள் சக்திமைந்தனே வேலவா அரோகரா
🙏🙏🙏🙏🙏🙏🙏
Ok
@@karthic873😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊i
@@shenbagamshenbagam4118😊😊😊😊😊😊😊😊😊😊
@@shenbagamshenbagam4118❤😊😅
என் அப்பன் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏🙏🙏
முருக பக்தனுக்கு கிடைத்த முத்தான நற்பதிவு.மனம் மலரும் முத்தான பாடல்கள் சிறப்பு.
ஓம் ஆறுமுகனே போற்றி ஓம் சண்முகனே போற்றி ஓம் சரவணபவ போற்றி வேல்முருகன் அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வேலனுக்கு அரோகரா போற்றி ஆறு முருகனே போற்றி
முருகா சரவண முத்துக்குமாரா ஆறுமுகா சண்முகா நீயே துணை🙏🙏🙏
ஓம் சரவணபவ முருகா நீ தான் என்னை காப்பாற்ற வேண்டும். அனைத்து பிரச்சனைகளும் இருந்து
முருகனக்கு கோடான கோடி நன்றி நான் குழந்தை வரம் கேட்டு சஷ்டி விரதம் இருந்தேன் எனக்கு எனது மனைவி மாசமாக இருக்காங்க்க முருகா என் உயிர் உள்ளவரை நான் உன் பாதத்தில் இருப்பேன்
😅😮0😅😅
Muruga 🙏🙏 ellariyum kappathunga coronala irundhu 😭😭😭
Thank you for your pray
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Alagana palani malai murugaaaaaaaa.........❤❤❤❤❤❤❤❤ommm murugaaaaa...............................❤
ஒம் முருகனின் அறுபடை வீடு
Appanee Muruga en venduthal niraivethi kudukanga ayya enaku ungala vitta yaru eruka 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
Sami muruga enakku gulathai pakiyam kodu muruga unnai nambi irukean muruga 😂😂😂 12 varusam aguthu appane muruga neeka than thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
குறையின்றி செயல்பட வேண்டும் முருகா முறையான வழி காட்டு முருகா 🎉🎉🎉
Om saravanabava potri 🙏🙏🙏om murugaa potri 🙏🙏🙏🙏🙏 vetri vel muruganuku aroogara vera vel muruganuku aroogara 🙏🙏🙏🙏🙏🙏🙏
பாடல்கள் மனதை வேறொரு பரிமாணத்திற்கு கொண்டு செல்கிறது. அதிலும் பழநியிலே சன்யாசி பாடல் வேறொரு பரிமாணம்
என் கஸ்டம் தீரவேண்டும் முருக🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
என்றென்றும் நான் நினைத்து உடனே எங்களுக்கு காட்சிகளை தரும் நம் முன்னோர் முருகன் மட்டுமே ௐ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா💐💐💐
Zgzgz
C GCC FCC cç🙏 cç
Xx gc xx ç GCC xx x xx xx
Xx xx xx
❤️t❤️t FF t
Ayyo muruga ennala mudila😢😢😢na savuran muruga mudila 😢😢ennala mudila mudila na ippave savuran muruga😢😢😢
என் உடல் பிரச்சனை சரியாகணும் இறைவா🙏
முருக எங்கள் குழந்தையெ காத்து அருள் புரி முருக.....
வெற்றி வேல்🔥🔥🔥 முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
அப்பா நீங்க கொடுத்த குழந்தை நன்றி குழந்தைக்கு நல்லபடி வளரனும் நல்லபடி பிறகனும் அருள் செய்வாய் முருகா அப்பா 🙏🙏🙏🤰🤰🤰🤰🤰
😅😊😅😮😢🎉🎉🎉😢
முருகன் அப் பா நன்றி சொல்ல வேண்டும் ந
Murugan ongka kuda eapavum iruparuu
பழநி தண்டாயுதபாணிக்கு முருகனுக்கு அரோரா
ஓம் முருகா ஆறுபடை ஆண்டவா பழனி மலை முருகனுக்கு அரோகரா
Muruga. Eppaum unna nampi valnthukondirukren Samy. Un arul. Ellorukum kidaikanum. Muruga.
Mulu nalum ummaith thola arul tharuvai bala mrugane om
திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
Om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri om muruga potri ❤❤❤❤❤
En uyir ulagame nethan appa muruga
@@KalaiVani-b6f murugarukku arogara
உள்ளத்திலே நீ இருக்க உன்னை நம்பி நானிருக்க......முருகா அரோகரா. வெற்றி வேல் வீரவேல்.......💐💐💐🙏🙏🙏
🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳
ஓம் முருகா போற்றி சண்முகா போற்றி எங்கள் வீட்டு பிரச்சினை சரியாகனும்பா நீங்கள் தான் அருள் புரிவாயாக ஓம் முருகா போற்றி போற்றி
Muruga na kettamari enakku baby varam kuduththa athe pola girl babyum kuduththutta 10 days aguthu muruga baby born agi iam so happy muruha😢😢 ithe pola en husband kku oru nalla vazhi kattu muruga avar drinks pandratha vittuttu nanga happya erukkanum muruga avar enga pasama erukkanum muruga avarukku sait work kidaikkanum enga kadan problem slow aganum muruga avarukku marunthu apdinu etho keduthal pandranga athula erunthu ni than muruga avara kappaththanum muruga engalukku unna vitta yarum ella muruga avr chinna paiyan mari muruga onnume therla nithan muruga avrukku puriyavaikkanum muruga avara kappaththu muruga en husband kudave eru muruga avrukku periya keduthal pandranga pls muruga avara kappaththu thelivana mind set kudu muruga engala nithan kappaththanum na kettatha pandara ella na sethruvan muruga paththukko😢😢 muruga onnu nalla vazha vai ellaiya engala savadichiru muruga 😢😢
என்னுடைய கவலைகளை உன்னிடம் கூறி மன ஆறுதல் அடைகிறேன் முருகா நான் நினைத்ததை நிறைவேற்றுங்கள் 🙏🙏🙏🙏வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏
Ethavathu prblm ma unaku
உங்கள் ராசி என்னா..?
முருகா சரணம்
V🙏🤟👏👍🌹♥
💯💢💥
முத்தமிழ் செல்வனுக்கு அரோகரா
கருணை கடலே கந்தா போற்றி
Appa muruga nee en kuta eruppa athu pothum ennakku 😢
ஓம் முருகா போற்றி 🌹 ஓம் முருகா போற்றி 🌹 ஓம் முருகா போற்றி 🌹 ஓம் முருகா போற்றி 🌹 ஓம் முருகா போற்றி 🌹 ஓம் முருகா போற்றி 🌹🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Music, voice, words everythings fantastic 👌👌👌👌👌.
முருகனுக்கு அரோகரா 🙏🙏
பழனி தண்டாயுதபாணி முருகனுக்கு அரோகரா
கஷ்டங்கள் வரும் போது என்னை நினைவில் வைத்திருங்கள். ஆனால் என்னை யார் ஒருவர் முழு மனதுடன் கூப்பிட்டுங்கள் நான் வருவேன்.. ஓம் சரவண பவ🦚🦚🦚🦚
பாட்டை கேட்கும்போது என் அப்பன் முருகனை நேரில் பார்த்தது போல் இருக்கின்றது...
O 😁🙏👍🙏😁e😁 vena
முருகா சரணம்
@@NATARAJROHINI zmvnznxzxvXZv
@@NATARAJROHINI zx
@@NATARAJROHINI Zx
❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉 முருகா
என்றென்றும் நான் நினைத்து உடனே எங்களுக்கு காட்சிகளை தரும் நம் முன்னோர் முருகன் மட்டுமே ௐ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா💐💐💐
5
Qqqq
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
தேன்தமிழ் என்னவனுக்கு அரோகரா
ஓம் முருகா சரணம் எங்க ஐயா எப்பவுமே தனி அழகுதான்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏on murga
@@ssureshssuresh3929
LM
'
@@ssureshssuresh3929 a
😂
முருகனை முத்து குமரமனை லெற்றி வேல் வீர வேல்
Muruga... ❤️ Un pugazhai Ketute irukanum ..nandri
🙏🙏🙏🌹🌺🌺🌺🌼🌺🌹🌺🌸🍋🍋🍋🍋🍋முருகா என் மகன் சர்வேஷ்க்கு படிப்பறிவு வேண்டும் அப்பா எனக்கு தயவு செய்து வழி காட்டுங்கள் அப்பா 🙏🙏🙏😭😭😭🌸🌼🌺🌹🌺🌼🌸🌼🌺🌹🍋🍋🍋🌹🌺🌹🌺🌹
அருமை அருமை நமக்கு தமக்கு இந்த பாடல் மூலமாக பெருமை யாகவும் மகிழ்ச்சி யாகவும் இருந்தது இருக்கிறது இந்த பாடலை பாடியவருக்கு அதற்கு தகுந்த பொல் இசை மெருகூட்டி எல்லாம் நல் உள்ளங்களுக்கும் பாடலை கேட்கும் போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது அதற்காக ஒரு சபாஷ் தத்துவம் மாக இருப்பதால் உங்கள் குழுவினர் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Om muruganegu arokara om muruga pottri pottri pottri om
தமிழ் பேசுற உறவுகள் மற்றும் உலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளும் முருகா சாமி உங்கள் அருளோடு நலமோடு வாழ வேண்டும் 🙏 இறைவா....வேலும் மயிலும் துணை 🙏
என் அய்யன் முருகன் கான
ஆயிரம் கோடி கண்கள் தேவை
கந்த வேல்முருகனுக்கு ஆறேகார
முருகா💚💚💚🙇🙇🙇
Unmiyalum super omm muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
முருகா உன்ன நம்பி வாழ்கின்றனர் நீ தான் காப்பாத்தனும்...🙏🙏🙏
Mo mtp😊 ko ko
ஓம் சரவணபவாய நமஹ... என் கபிலா எனக்கு மனைவியாக வர வேண்டும் ஐயனே....
Om muruga om muruga om muruga om kalai vanthanam un patham adaikalam om
கந்தா கடம்பா கார்த்திகேயா உன்னை நான் வணங்குகிறேன் நன்றி தெரிவித்து வணங்குகிறேன் நன்றி கந்தா கடம்பா கார்த்திகேயா ஓம்ம்ம் நமசிவாய
கந்தா கடம்பா கார்த்திகேயா உன்னை நான் வணங்குகிறேன் நன்றி தெரிவித்து வணங்குகிறேன் நன்றி முருகன் எங்கள் அய்யா
Y xa.
அப்பனே முருகா நான்செய்யும் நீ கொடுத்த வேலை எனக்கு பிடித்த வேலைதான் அப்பா ஆனால் எனக்கு அந்த வேலையை எப்படி செய்வது என தெரியவில்லையப்பா பல தடங்கல்கள் வீண்விரயசெலவுகள் சிலநேரங்களில் அதிகாரிகளிடம் திட்டு வாங்கும்சூழல் உருவாகிறது அப்பா கண்திருஷ்டியும் உள்ளது அப்பா எனக்கு தெளிவு கொடுத்து என்னை காப்பாற்று அப்பா நீயேகதி அப்பா ஓம் முருகா சரணம்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் சரவணபவ ஓம் கந்தா சரணம்
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
ஓம் சண்முகா சரணம்
வேலும் மயிலும் துணை
முருகன் பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் நான் முருகன் பக்தன் இந்த பாடல் அருமையா இருக்கு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா கந்தனுக்கு அரோகரா
Iyappan video songs
Hm in
Yes
Tiik
@@velmurugan3263 d 🔥
முருகா உன்னை நம்பி வாழ்கிரேன்🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏 முருகா ஆறுபடை முருகா ஓம் இந்த உலகம் நலமாக இருக்க வேண்டும்🙏🙏💐💐💐
Om sri shanmuga vela
சுயநலம் உள்ள இந்த உலகத்தில் ஒரு பொதுநலம் உள்ள நல்ல மனிதர் நீர் ஓம் சரவணபவ.
Myy dadyyy❤😊😊😊
முருகா அப்பா நாளைக் எடுக்க போகிரா டெஸ்ட்ல நல்ல நியூஸ் வரணும் அப்பா ஓம் முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏🤰🤰🤰🤰
Kulandhai varam vendum Muruga......
ஓம் முருகா எப்போதும் எனக்கு துணையாக இருக்கணும் உடல் பலம் மன தைரியம் தரணும்
ஓம் முருகா முருகா
@@uma23661 3
Q
Murugaa romba kastama irukku muruga nenga than enaku help pannanum pa plss 😢
ஓம் முருகா ஓம் சரவணபவ அரோகரா முருகா
Super songs
எப்போதும் எந்த சூழ்நிலையிலும் என் அப்பன் முருகனே என்றும் துணை🔥🔥🔥🙏🙏🙏🙏🙏 என் அப்பன் முருகனே இவ்வுலகில் எனக்கு துணை 🙏🙏🙏என் குறைகளை தீர்த்து வைப்பதற்கு முருகன் ஒருவனால் மட்டுமே சாத்தியம் முருகனே அருள் புரிவாய் , வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏🙏
Om saravanapava 🦚 muruga muruga muruga ❤
Muruga en kulanthaikku elllame sariyakanum muruga nee than en kulanthaikku thunai erukkanum 😢😢😢😢😢😢😭😭😭😭😭en kulanthaiye enakku munnatiye ennanamo solranga na unna mattum than nenachu erukken muruga enna Kai vitturatha muruga Oom muruga 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பாடலை கேட்கும் போது என்னையும் அறியாமல் என் உடல் சிலிர்த்து விட்டது அப்பன் பழனி முருகன் துணை வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
ळप्पप
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤️❤️❤️
Krishn
always love muruga
@@sheetalmogre8484 ....
என் அப்பா என் முருக ❤❤❤❤
ஓம் சரவணபவ
Om murgaaaaaa potri potri
என் அப்பன் முருக ன்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🙏🙏🙏Muruga entha month enaku kulanthai thanga arul puriya vendukiren appa muruga🙏🙏🙏
வெற்றிவேல் முருகா🙏🙏😞😞😞😞😞
ஓம் முருகா!!! அறுபடை வீடு கொண்ட முருகா...இன்று இந்த பாட்லகள் மூலம் எனது வீட்டிற்கும் வந்ததற்கு நன்றி. அரோகரா....
Plll
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.....
ஓம் முருகா போற்றி.......
🙏 அப்பனே ஓம் பழனி மலை 😘முருகா பங்குனி உத்திரம் திருவிழா இன்று💚
தமிழ் கடவுள் முருகன்,என் முப்பாட்டன் முருகனை தவிர வேறு எவனுக்கும் அஞ்சுவதும் இல்லை,அடிப் பணிவதும் இல்லை🙏🏻
Kink km km kmkkkkkkmmkkkmkkkkkkkkkkkmk
வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா....🕉🚩
N.c.gowshigan
Gemini Dinesh முருகா நீயே துணை
முருகா சரணம்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@@vengadesanguru9109
P need
Om murugaa
🙏🙏🙏முருகன் துணை இவர் பாடலுக்கு அந்த முருகன் மயக்குவன் ஐயா நீங்கள் மேலும் பாடல்கள் படவேண்டும் 🙏🙏
Muruganukku arogara