அப்பவே 10 Language-ல பாடுனாரு ! | எங்கேயும் எப்போதும் SPB | Episode No 5
Вставка
- Опубліковано 5 лют 2025
- அப்பவே 10 Language-ல பாடுனாரு ! | எங்கேயும் எப்போதும் SPB | Episode No 5
Show Concept - Nithya Ravindran
Host - Mirchi Shivshankari
Show Producer- Subhakeerthana
Camera -
Vineesh John
Nimosh John
Editing - Vipn
its true sir, he was a real humanity personality no doubt at all,
"no replacement in his seat"
really missing everyone....
முடிந்த அளவு மக்களுக்கு நல்ல பாடல்களை பாடி கொடுக்கனும் இல்லை என்றால் பாடுரவதை நிறுத்திடவும் என்று spb அப்பா சொல்லி இருக்கிராங்க ...அதே போல நடந்துடுச்சி... I miss you ppaa 😭😭😭😘😘😘
Very true. 💗
very very nice information about SP sir thank you very much
Yes avar sarasari manithar kidayathu Deivapiravi 🙏🙏
என்ன மனுசன்யா வேறலெவல் SPB
தமிழுக்கு கம்பர் போல்
பாடல்கள் பாடுவதில்
எஸ்பிபி ஐயா
Krishnan sir you have spoken so so well thank you so much clarity
I love you so much SPB sir
As usual a fantastic interview. Krishnan Sir as clear as always
Love you spb sir❤️❤️❤️❤️
கடவுள் ஒரு நாள்
SPBஐக் காண தனியே
வந்தாராம்
காதில் கேட்ட
பாட்டிலெல்லாம் spbஐக்
கண்டாராம்
Spbயின் அனைத்துப்
பாடலும் இனிமை என்றாராம்
படைத்தவனோ பாடலில்
மயங்கி விட்டார்
அதனால் spbஐ தன்னிடமே
அழைத்துக் கொண்டார்....😢
😥😢
Unmai
சார் உங்களுக்கு இருந்த சந்தேகம் spb அப்பா இறந்த அன்று எனக்கும் வந்தது. Trachoestomy இல் இருக்கின்றார் என்றவுடன் ,அவரால் பாட முடியாது என்று doctor சொல்லி இருப்பாங்க ,அதனால் அவர் மனசுடைந்து இருப்பார்.
ஏன் என்றால் அவரால் பாடாமல் இருக்க முடியாது.
இசை அவர் இரத்தத்தில் கலந்து உள்ளது.
🙏🏼 rip spb sir
I miss you spb ayya ❤❤
SPB Sir 😭😭😭🙏🙏🙏
கிருஷ்ணா சார் இனிமேல் எஸ்பிபி
மாதிரி யாராலும் பாடமுடியாது
Super
19:18 SPB சாரோட முதல் பாட்டு, இந்த விஷயத்தை அவரே நிறையா இடங்கள்ல சொல்லியிருக்காருன்னு சொல்லிட்டு MGR ரெண்டு மாசம் வெய்ட் பண்ணினார்னு சொன்ன பிறகு அது எந்த பாட்டு சார்னு கேக்கறீங்களே, வாழ்த்துகள்.
அந்த பெண்மணி spb சார் mgr ககு பாடின முதல் பாடல் தெரியாமல் interview செய்யுது. இது spb க்கு செய்யும் துரோகம். Groundwork பண்ணாம வந்து interview க்கு பேட்டி அளித்த கிருஷ்ணன் அந்த பெண்மணி கன்னத்தில் ஓங்கி அறைந்திருக்க வேண்டும்
அவர் மனிதர் இல்லை கடவுள்
உண்மையிலேயே இவரின் செயல்கள் பார்த்து வியந்துள்ளேன்
அவரை அதிகமாக தேடி தேடி அதிகமா பார்த்தவர்களுக்கு மட்டும்தான் தெரியும் நான் சொன்னதுக்கான காரணம் என்று
கண்டிப்பாக அவர் டாக்டரிடம் கேட்டிருப்பார்
😥😥😥
Spb. Ayya. Kalaimagalinmagan. Isaikku. Jathi. Inam. Mozhi. Matham. Nadu. Endraentha. Ellaiyumkidaiyadhu. Endrusonnavar. Avarai. Tasteivathu. Orukootiladakkathir. Plz
sir unmai solrikanga
I still feel SPB Sir should not have got himself admitted in the hospital.
may be ,God wanted him to be with him.
A loss for us, a gain for God.
ஏம்ப்பா இப்பிடி ஒரு ஞான சூன்யத்த இன்டெர்வியூ பண்ண வெச்சீங்க
Anchor knows very less about SPB sirs songs and years. Very obvious from this and Gangaiamarans interviews.
Avaruku hindi theriyum
Ek Duje keliye le paadi padathukku National award vanginappo avarukku Hindi teriyadhu. Aprom dhaan kathukittaar.
சட்ட ஒழுங்கா போட மாட்டியா
Shes just sitting there with non chalance
Thamil nattula Thane irukeinga thamil la pesa vekkama...
RJ SIVASHANKARI should do home work before going for an interview..
She doesnot know about even SPB's first song and his first song to legends of time MGR and SIVAJI etc..
Just nodding head and voice is not sufficient ...
She doesnot have camera sense (see her opening shot, turning around to interviewer in sofa...)
Camera and post Edit work not good...
Interviewer should have knowledge of interviewee and on the subject interviewed... she lacks in that...
Try to improve...
ஓ, ஆல்ரெடி கேள்வி கேட்டுட்டீங்களா? அது எந்த பாட்டுசார்னு கேக்கும்போது இதே தான் நானும் நெனச்சேன்.
But she is good looking.That is wat matters with tanglish
Comments paniye natta kutichora akuringaaa ....request .. parunga kelunga avlodan athuku mela comments venam plssss .....ethalam u tube chenals sambathikaaaa ...no health
What are you doing
The so called anchor has no clue about incidences told by Krishnan
Very true. No interest in the subject. It was the same when she interviewed Gangaiamaran as well.
Interview .okk.. But Y... Talking English unnecessarily...U R Showing that U R in That Category.....Shittttt