DM - 107 | தாய் திருச்சபையை ஏன் சிதறடிக்க பார்க்கிறார்கள் ? | Fr. Varghese VC Elavur

Поділитися
Вставка
  • Опубліковано 23 лют 2024

КОМЕНТАРІ • 376

  • @RaniRani-wi5xm
    @RaniRani-wi5xm 5 місяців тому +27

    தந்தையே உங்களுடைய ஒவ்வொரு மறையரையும் ஆழ் இறை சிந்தனையை தூண்டுகிறது நன்றி தந்தையே

  • @janetmary.p
    @janetmary.p 5 місяців тому +7

    நன்றி தந்தையே, திருப்பலியின் மேன்மை, புனிதர்களின் உறவு பற்றிய செய்தி சிறப்பு |

  • @RavishkaSandaruvan-ox4zj
    @RavishkaSandaruvan-ox4zj 5 місяців тому +13

    இயேசு சொல்லுகிறார் நானே வலியும் சத்தியம் ஜீவனுமாய் இருக்கிறேன்

    • @kumarku5567
      @kumarku5567 4 місяці тому

      உண்மை

    • @vimalw6803
      @vimalw6803 4 місяці тому +3

      அது "வலி" இல்லை "வழி".

  • @gaitangomez6777
    @gaitangomez6777 5 місяців тому +11

    அருள் நிறைந்த மரியாயே வாழ்க கர்த்தர் உம்முடனே.

    • @peterg5497
      @peterg5497 4 місяці тому

      Mary did not die for your sin

  • @julianpaulraj395
    @julianpaulraj395 5 місяців тому +26

    C.s.i சபை வரலாறு 600 ஆண்டு வரலாறு இங்கிலாந்து நாட்டை ஆண்ட 8 ம் ஹன்றியின் மனைவிக்கு ஆண் வாரிசு இல்லை அதனால் போப் ஆண்டவரிடம் 2 ம் திருமணம் செய்ய அனுமதி கேட்டார் திருத்தந்தை அவர்கள் நாட்டை ஆட்சி செய்யும் மன்னன்ணாக இருந்தாலும் சதாரன மணிதனாக இருந்தாலும் திருச்சட்டத்திற்கு உட்பட்டவரே என்று அனுமதி கொடுக்க வில்லை அதனால் மார்டின் லூதர் கிங் என்ற பாதிரியார் மூலம் ஆரம்பிக்கபட்டது தான் c.s.i ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இயேசுவினால் ஆரம்பிக்க பட்ட ஒரே திருச்சபை கத்தோலிக்க திருச்சபை ஆட்டு மந்தையை சிதறடிக்க ஓநாய்கள் நிறைய கிளம்பி வருகின்றது கவனமாக இருக்கவும் இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க

    • @dani_creations6260
      @dani_creations6260 5 місяців тому

      CSI அல்ல லூத்தரன் சபை, சபை பிரிய முக்கிய காரணம் மூல மொழியிலே வேதாகமம் இருந்தது. அந்த மொழி போதகர்களை தவிர மற்ற சபையாருக்கு தெரியாத ஒன்று, போதகர் சொல்வதே வேதவாக்கு இருந்த காலம் அப்பொழுது இருந்த போப் ஜனங்களிடம் அநேக பொய்யான கருத்துக்களை சொல்லி பாவமன்னிப்பு என்று பணம் சேகரித்தார்கள் பலவிதத்தில், அப்பொழுது இருந்த சபை பிதாக்கள் தீமைக்கு எதிராக எதிர்த்து நின்றார்கள் எதிர்த்து நின்றவர்களை எரித்துக் கொன்றார்கள். அன்றைய வைராக்கியம் உள்ள கத்தோலிக்கர்கள் வேதாகமத்தை மொழிபெயர்க்க மிகப்பெரிய தடையாக கத்தோலிக்க போப், சபை பிதாக்கள் இருந்தார்கள். மார்ட்டின் லூத்தர் ஜெர்மானிய மன்னர் ஆதரித்த படியினால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை... அரசியல், சுயம், தவறான போதனைகள், கோட்பாடுகள் அவையே கத்தோலிக்க சபையை விட்டு அநேகர் பிரிந்தனர், ஆனால் பரிதாபம் இன்றும் அதே நிலை அனேக திருச்சபைகள் உண்டு, பிரிந்தது பிரிந்து கொண்டே செல்கின்றது😢வேதனையான ஒன்று கர்த்தருடைய திருசபை என்று சொன்னால் ஒரே பாலினத் திருமணத்தை ஏன் அங்கீகரிக்க வேண்டும்? Homo sexual ஏன் அங்கீகரிக்க வேண்டும், உலகத்தின் பாவப் போக்கே கத்தோலிக்கரின் போக்கு... இதை மறுக்க முடியுமா.❤❤❤

    • @rameshezekiel7946
      @rameshezekiel7946 4 місяці тому +1

      அன்பு கிறிஸ்தவ சகோதர சகோதரிகளுக்கு, csi என்ற சபைக்கு புதிய அர்த்தம் சொல்ல வேண்டாம் அதன் முழு வார்த்தை church of south india

    • @noahsark7544
      @noahsark7544 4 місяці тому

      Catholic was started in 4th ad
      Peter the disciple of Jesus was married
      Mary did not go to heaven cause Bible says only Jesus went

    • @SK-tr1kz
      @SK-tr1kz 4 місяці тому +1

      ​@@rameshezekiel7946
      Then y u guys are collecting fund from foreign countries... Ur Bible also fake u guys are not even having rights to blaming our church .. csi illa Protestant Martin Luther create Panaru csi namma oorula evano Vela vetti ilama Bible ah vatchu kaasu pakka arambicha sabai than csi neenga accept panatiyu adha najam

  • @aruljithaaruljitha4027
    @aruljithaaruljitha4027 5 місяців тому +43

    இயேசுவே ஒரே ஆயன் ஒரே மந்தை உருவாக வேண்டும் என்ற உம் கனவு நிறைவேற உம் பிள்ளைகள் அனைவரும் செபமாலை செபிப்போம் ஆமென் நன்றி

    • @josphineSiril
      @josphineSiril 5 місяців тому +1

      Praise the lord thank you father

    • @kumarku5567
      @kumarku5567 4 місяці тому +6

      செபமாலை எப்படி வந்தது இங்கிருந்து வந்தது அல்லது பைபிழுக்கும் செபமாலைக்கும் என்ன தொடர்பு ஏதாவது தெரியுமா

    • @AkilaSen-vz6mv
      @AkilaSen-vz6mv 4 місяці тому +1

      @@kumarku5567 super. Bro

    • @user-pq6lq3jv7b
      @user-pq6lq3jv7b 4 місяці тому

      தாய் திருச்சபையா றோமன் கத்தோலிக்கம்
      உருவமற்ற வழிபாடு தான் கிறீஸ்தவர்கள் இதுகூட தெரியல பாதர் ஓசில ேசாறு வாகன வசதி இதெல்லாம் கிடைச்சா பிற கு என்ன கால் உழைய சீஷர்கள் நடந்துஊழியம் செய்தார்கள்

    • @jtraja
      @jtraja 4 місяці тому +2

      ஆமாம் ஜெபாமலைதான் தான் சொல்லவேண்டும்.
      Bible பற்றி தெரியக்கூடாது
      ஒருவனும் கடவுளை தெரிந்து கொள்ளக்கூடாது

  • @anushiyaanushiya1183
    @anushiyaanushiya1183 5 місяців тому +6

    மூவொரு இறைவா போற்றி🙏 அருள்தந்தையே நன்றி.இதை எல்லா கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் கேட்டு ஞான ஒளியை பெறுவார்களாக... கத்தோலிக்க திருஅவை விசுவாசத்தில் நிலைத்துநின்று விண்ணக வாழ்வை பரிசாக பெறுவார்களாக....

  • @jesuthangam9369
    @jesuthangam9369 5 місяців тому +11

    God bless you father. The sad truth is many fathers refuse to give Eucharist on the tongue.

  • @jpcchurch3481
    @jpcchurch3481 5 місяців тому +11

    தாய் திருச்சபை பெந்தகோஸ்து சபை மேல்வீட்டறையில் 120பேரோடு ஆரம்பித்த சபைதான் தாய்திருச்சபை 300 ஆண்களுக்கு பின்தான் சிலைவணக்கம் சபைக்குள் வந்தது

    • @SK-tr1kz
      @SK-tr1kz 4 місяці тому

      He already explained about this, check his video bro

    • @nilamathi5148
      @nilamathi5148 4 місяці тому +2

      True

  • @lovemyheart3094
    @lovemyheart3094 5 місяців тому +19

    மார்டின் லூதர் பற்றி முழுமையாக சொல்லுங்கள் யார் எப்படி பட்டவர் ஏன் திருச்சபை விட்டு பிரிந்தார் சும்மா மொட்டயா சொன்னா எப்படி புரியும் நிஜத்தை சொல்லுங்கள்😢

    • @mariyinmagilvil6984
      @mariyinmagilvil6984 5 місяців тому

      திருப்பலி என்பது உங்கள் சபை நிறுவனரான திரு மார்த்தின் லூதர் அவருக்கு பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்!!

    • @murugansanthosh1612
      @murugansanthosh1612 4 місяці тому +1

      Super brother
      They won't reply

    • @SK-tr1kz
      @SK-tr1kz 4 місяці тому

      Yes our church father's never reply like some basters, yesterday one guy talked about Mary so I commend there and that guy used a lot of bad words , so I'm proudly saying our church father's never talk like them and they really don't have time for this all, if u can belive his words or u can follow them becz ur Bible also fake . Roman catholic Bible is the real one which is translated from Geneva Bible. Read the history then u guys can talk about Roman catholic

    • @mikmicheal3046
      @mikmicheal3046 4 місяці тому

      திருச்சபைக்கு உள்ள விக்ரக ஆராதனை கூடாது சத்ய வசனத்திற்கு விரோதமான காரியங்கள் கூடாது அப்படின்னு சொன்னவர்தான் மார்ட்டின் லூதர் அதை ஏற்றுக் கொள்ள மறுத்த ஆதி திருச்சபை பின் அதிலிருந்து பிரிந்து மார்ட்டின் லூதர் ஒரு சபையை உருவாக்கினார் அந்த சபை தான் சிஎஸ்ஐ திருச்சபை

  • @user-qs5mz4ty3k
    @user-qs5mz4ty3k 5 місяців тому +4

    திருப்பலி பற்றிய மறையுரை இன்னும் அதிகமாக எங்கள் விசுவாசத்தை ஆழப்படுத்தியது நன்றி தந்தையே இயேசு அப்பா அருட் தந்தைக்கு உடல் உள்ள ஆன்ம சுகத்தை கொடுத்தது உமது தூய ஆவியின் வல்லமையால் அவர்களை வழி நடத்தும் இயேசு அப்பா ஆமென் ஆமென் ஆமென்

  • @dani_creations6260
    @dani_creations6260 5 місяців тому +14

    கேட்க நன்றாக உள்ளது, ஆனால் வேதத்தை
    ஆராயந்து படிக்க வேண்டும், அன்னை வழிபாட்டை மற்றும் புனிதர்கள் வழிபாட்டை வேதம் ஆதரிக்க வில்லை, மரித்தவர்கள் தேவனிடத்தில் பரிந்து பேச முடியாது, செத்தவர்கள் இடத்தில் ஜெபிக்க சொல்லி ஆண்டவரும் சொல்லவில்லை, என் நாமத்தினாலே நீங்கள் கேட்டுக் கொள்வது எதுவோ அவைகளைப் பெற்றுக் கொள்வீர்கள், இயேசு இன்றும் உயிரோடு இருக்கிறார்,,, நமக்காக பிதாவினிடத்தில் பரிந்து பேசிக் கொண்டிருக்கிறார்..❤❤❤

    • @SK-tr1kz
      @SK-tr1kz 4 місяці тому

      Yes Bible never said using Bible or a his name of money making, expect Roman catholic all pastors are creating sabai for making money and roman catholics Bible is the real Bible which is directly translated from orthodox Bible, others Bible are fake.

  • @jeewaranipunida1439
    @jeewaranipunida1439 5 місяців тому +6

    Thank you father Varghees 🙏we pray for your deepest ministry of Jesus 🙏
    we all should pray for some people specially who are not ready to understand Holy bible as well as Our mother blessed virgin Mary . We should handover & pray for them to Our blessed mother to repent🙏
    Praise the Lord 👏Thank you abba father 👏Thank you Jesus 👏Thank you Holy sprit 👏Ave Maria🙌🥰❤️

  • @tamilmaranmaran6947
    @tamilmaranmaran6947 5 місяців тому +3

    எல்லா புகழும் மூவொரு இறைவனுக்கே......!!!

  • @victoriaanthony129
    @victoriaanthony129 5 місяців тому +4

    Praise the lord jesus thank you father 🙏

  • @yashinthaagnanasothy3644
    @yashinthaagnanasothy3644 5 місяців тому +3

    Praise the Lord. Thank you father.

  • @Prakashvimala-gm5hk
    @Prakashvimala-gm5hk 5 місяців тому +2

    Praise the Lord Amen Jesus thank you Jesus thank you Jesus thank you Jesus

  • @abilasharcreations7478
    @abilasharcreations7478 5 місяців тому +5

    இறைவனை பெற்ற தாய் ,மரி அன்னை ,மதிக்க தக்கவர் . சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின், வருகை பற்றிய பிரசங்கதையும்,கடைசி கால வருகையின் அடையாளங்கள் பற்றி சபையினர் க்கு பைபிள் கூறப்பட்ட படி சொல்லுங்கள்.இது கடைசி காலம் வெளிப்படுதல் பற்றி விளக்கத்தை சொல்லுங்கள்,

  • @Laktalk
    @Laktalk 2 місяці тому

    Amen..

  • @maryjacinthaanandi3454
    @maryjacinthaanandi3454 5 місяців тому +2

    Amen🙏🌹
    Thank you father

  • @user-kj6fl5pi9v
    @user-kj6fl5pi9v 3 місяці тому

    ඔබ වහන්සේට ස්තුතිය❤❤❤

  • @theresafathima963
    @theresafathima963 5 місяців тому +2

    Praise the Lord,Amen.🙏🙏Thank you father.👏👏

  • @mathalaimathalai6226
    @mathalaimathalai6226 Місяць тому

    Jesus only than theivam avarukku nigar yaarume illa Father

  • @babababa2566
    @babababa2566 5 місяців тому +4

    ஆண்டவரின தாய் மரியாலே....பிரிந்த சபையினருக்காக வேண்டிக்கொள்ளும்...

  • @reniuscoonghe9850
    @reniuscoonghe9850 5 місяців тому +2

    Thank you father.good message.
    God bless you.

  • @lourdusamy3755
    @lourdusamy3755 5 місяців тому +1

    🔥🔥🔥 Praise the lord Father 🙏

  • @jancyjancyrani4375
    @jancyjancyrani4375 5 місяців тому +2

    Amen ❤🛐🙏💖🌹💞

  • @michelmaglin3962
    @michelmaglin3962 5 місяців тому +1

    Praise the Lord ungalil naan yesappavai parkiren father arumaiyana msg thank you father god bless you 🙏🙏🙏💞💞💞

    • @shanthadevi2687
      @shanthadevi2687 5 місяців тому

      Praise Lord, good explanation fr
      Thank u.

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq 5 місяців тому +1

    Thank god
    Dear fathers
    Ave mariya
    Amen jesus⚠️⚠️⚠️⚠️⚠️⚠️

  • @gracemary3834
    @gracemary3834 5 місяців тому +1

    Tq Fr praise the Lord Ave Maria 🙏🙏

  • @tamilevangelicalhub9293
    @tamilevangelicalhub9293 5 місяців тому +1

    Praise the lord

  • @peterhilma4519
    @peterhilma4519 5 місяців тому +1

    Praise the lord..father your message very super and lot of learning to our family for Eucharist..
    Thank for your service and with our prayers for good health..🙏

  • @sudeepkumarsusai7084
    @sudeepkumarsusai7084 5 місяців тому +1

    Praise the Lord Father 🙏🙏🙏🙏

  • @johnjprabhakaran9038
    @johnjprabhakaran9038 5 місяців тому +7

    Amen அன்னை மரியே வாழ்க ❤❤❤❤

  • @venraj3906
    @venraj3906 4 місяці тому

    ஆழமான சிந்திக்க வேண்டிய அருமையான கருத்து மிக அழகாக தெளிவாக எடுத்து கூறி இருக்கிறீர்கள் fr

  • @Jayaprabha-Alexander
    @Jayaprabha-Alexander 5 місяців тому +1

    Beautiful explanation, Father. Thank you so much 🙏 Learning a lot of things from you. God bless you 🙏

  • @prathapsingh5993
    @prathapsingh5993 5 місяців тому

    நன்றி நன்றி நன்றி இயேசுவே

  • @jesuslovesu9238
    @jesuslovesu9238 5 місяців тому +1

    Praise the lord very very useful message 🙏

  • @georgeaseervatham2070
    @georgeaseervatham2070 5 місяців тому +1

    Praise the lord
    Amen 🙏🙏🙏🙏

  • @user-tp7pf3jw1g
    @user-tp7pf3jw1g 5 місяців тому +1

    Thank you father

  • @sugeatoz3270
    @sugeatoz3270 5 місяців тому

    தந்தையே உமக்கு நன்றி.

  • @irudiarajan2724
    @irudiarajan2724 5 місяців тому +1

    Praise the lord.Amen

  • @subiksha-yr2uv
    @subiksha-yr2uv 5 місяців тому

    Thank you father please father daily give your special speech for lengthdays àve Maria please pray for us

  • @Jayaprabha-Alexander
    @Jayaprabha-Alexander 5 місяців тому +1

    Praise the lord 🙏

  • @jayarakkinis3230
    @jayarakkinis3230 5 місяців тому +1

    Praise the lord 🎉

  • @user-ki3rb6uy4y
    @user-ki3rb6uy4y 5 місяців тому +1

    Praise the Lord Amen 🙏

  • @jacinthachristian3266
    @jacinthachristian3266 5 місяців тому +1

    Praise the Lord jesus

  • @PrincillaIrudayaRaj
    @PrincillaIrudayaRaj 5 місяців тому +1

    Praise the Lord 🙏

  • @leemrose7709
    @leemrose7709 5 місяців тому

    Praise the lord father amen Jesus Christ Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏

  • @user-oo4hu5tx7r
    @user-oo4hu5tx7r 5 місяців тому +1

    Praise the lord 🙏🙏🙏

  • @TresaMartina-ws8yz
    @TresaMartina-ws8yz 5 місяців тому +1

    Amen❤❤❤

  • @abu18577
    @abu18577 5 місяців тому

    Praise the Lord, Ave Maria, 🙏🙏🙏Thank you Father

  • @margratesagayamary1690
    @margratesagayamary1690 5 місяців тому

    Praise the lord amen 🙏
    Thank you Fr.

  • @johnbosco154
    @johnbosco154 5 місяців тому

    Thank you Fr 🙏

  • @vijayathanaraj6946
    @vijayathanaraj6946 5 місяців тому

    Very good message Fr

  • @gaxavier6404
    @gaxavier6404 5 місяців тому

    Praise the lord Jesus Christ amen

  • @jeyapragasamg7037
    @jeyapragasamg7037 5 місяців тому

    அன்புக்குரிய தந்தை அவர்களே உங்கள் மறையுறையை மிகவும் விரும்பி கேட்கும் ஆயிரமாயிரம் கத்தோலிக்க பக்தர்களில் நானும் ஒருவன்.நற்கருணையை கைகளில் பெற்றுக்கொள்ள மக்களுக்கு கற்றுக்கொடுத்ததும் அதை கட்டாயப்படுத்தியதும் திருச்சபை தான். கைகளில் வாங்க பழகாதவர்களை கேலிக்குரியவர்களாகப் பார்க்கப்படுகிற அவல நிலையை கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 4 місяці тому +1

    The only church kneel down is our catholic church my prayer heared when I kneeled

  • @johnbosco154
    @johnbosco154 5 місяців тому

    Amen I Praise you Jesus 🙏🙏🙏

  • @Vimala242
    @Vimala242 5 місяців тому

    Amen 🙇‍♀️thank u father🙏

  • @premajoe1831
    @premajoe1831 5 місяців тому +1

    Amen ❤

  • @user-yp4wp6tg4x
    @user-yp4wp6tg4x 5 місяців тому

    Praise the lord.🌸🌸🌸. thanku father.

  • @lathasubashselvaraj6721
    @lathasubashselvaraj6721 5 місяців тому

    Praise the Lord Jesus amen Appa hallayluya

  • @user-tb4ho4wm7f
    @user-tb4ho4wm7f 5 місяців тому

    Praise the lord 🙏. God bless 🙏 you 🙏 father.

  • @clararadha6860
    @clararadha6860 5 місяців тому

    Glory to God, thank you father for your lovely Amazing spritual speech about our God. May God grant you grace and holy spirit strength to continue the wonderful spritual service father

  • @anbukkarasianbukkarasi4690
    @anbukkarasianbukkarasi4690 5 місяців тому

    Ungala thatha yesappvuku Thankyou solugeran 🙏🙏🙏🙏🙏🙏

  • @prakas2h
    @prakas2h 5 місяців тому +1

    Much needed information to christians now days.

    • @hellofresh5409
      @hellofresh5409 5 місяців тому

      Not Christian .... only for Roman catholic

  • @user-mr9kc2sf2c
    @user-mr9kc2sf2c 5 місяців тому +1

    Amen 🙏

  • @josephinemary9297
    @josephinemary9297 5 місяців тому

    Thank you so much father

  • @muthumuthu9497
    @muthumuthu9497 5 місяців тому

    ஆண்டவரே நன்றி🙏🏼🙏🏼🙏🏼

  • @devaraj9140
    @devaraj9140 5 місяців тому +1

    Amen

  • @gnanamhindu
    @gnanamhindu 5 місяців тому

    Thank you Jesus for. making me. adopt to the situation in. life

  • @user-jl6to2wb5o
    @user-jl6to2wb5o 5 місяців тому

    Very nice father amen

  • @ranisusai8645
    @ranisusai8645 5 місяців тому

    Very beautiful message. Praise the Lord. God bless you Father

  • @arulshylaja411
    @arulshylaja411 5 місяців тому

    Amen Prais the Lord

  • @daisyr4337
    @daisyr4337 5 місяців тому

    Thank you father 🙏🙏

  • @amalamary9241
    @amalamary9241 5 місяців тому

    Thanks father. 🙏🙏🙏🙏🙏

  • @user-gi6tz6ge2x
    @user-gi6tz6ge2x 5 місяців тому +1

    Thank you Jesus

  • @loorthusarojini8429
    @loorthusarojini8429 5 місяців тому +3

    எம் அரசி எம் தாயே எங்கள் மேல் கவனம் இரும் ஆமென்

  • @soniafathimamary
    @soniafathimamary 5 місяців тому

    Thank you holy trinity God, we are blessed to be as RC family, let the holysprit may guide the people against us.

  • @hemalathaarthur7006
    @hemalathaarthur7006 5 місяців тому

    Very nice message,sir. Awesome,sir.

  • @martinduraiyappa7599
    @martinduraiyappa7599 5 місяців тому

    ஆமேன் 🙏❤🙏❤🙏❤🙏

  • @SumathiMadha-tw4wu
    @SumathiMadha-tw4wu 5 місяців тому

    Ave Mariya peace be with u father Amen 🙏

  • @anthuvanathjeena3016
    @anthuvanathjeena3016 5 місяців тому +1

    Glory to God

  • @arockyadassa2082
    @arockyadassa2082 5 місяців тому

    Father we have fully bellved in Eucharist and adoration. We are not bothering about other group opinions. Praise the Lord. Ave maria

  • @johnsonpillai9181
    @johnsonpillai9181 5 місяців тому

    Praise the Lord AVE MARIA 🙏Amen Alleluia

  • @peaceandjoy559
    @peaceandjoy559 5 місяців тому

    Thanks father for sharing the truth of what is going on today.

  • @user-tp7pf3jw1g
    @user-tp7pf3jw1g 5 місяців тому

    ஆமென்

  • @20pradeep19
    @20pradeep19 5 місяців тому +1

    AMEN 🙏

  • @isabelpeter7876
    @isabelpeter7876 5 місяців тому

    Thanks father for explaining the importance of the Eucharist

  • @JalinMary-jj2uh
    @JalinMary-jj2uh 5 місяців тому

    Amen.jesus Christ. Ave. Mariya.🙏🙏🙏❤❤❤

  • @user-tp7pf3jw1g
    @user-tp7pf3jw1g 5 місяців тому

    Thank you fat5

  • @Johnson-uq9gk
    @Johnson-uq9gk Місяць тому

    The First born to God only few people are accepted it is called separation to heaven God .Amen

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 4 місяці тому

    The only come union with lord

  • @amen-jenni
    @amen-jenni 5 місяців тому

    ஆமென் மரியே வாழ்க

  • @michaelselvan876
    @michaelselvan876 4 місяці тому

    வாழ்த்துக்கள் பாதர்

  • @rosenimojine261
    @rosenimojine261 5 місяців тому +1

    🙏🙏🙏🇱🇰

  • @sheeladevi6330
    @sheeladevi6330 5 місяців тому +1

    🙏🙏🙏🙏

  • @HappyBloomingFlower-bf9jh
    @HappyBloomingFlower-bf9jh 5 місяців тому

    Super Father

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 4 місяці тому +1

    I never receive in hand sisters insist to receive in hand