FR.ARULMANI || துன்பத்தில் ஆசிர்வாதம் ருசிப்பது எப்படி ? || WORDGOD TV

Поділитися
Вставка
  • Опубліковано 7 лют 2024
  • Kindly Like and Subscribe.
    FR.ARULMANI || துன்பத்தில் ஆசிர்வாதம் ருசிப்பது எப்படி ? || WORDGOD TV
    WORDGOD TV WWW.WORDGOD.IN
    For Prayer Request: 098840 84645 / 094441 18869/ 86957 77956.
    Subscribe Us For Live please visit our website www.wordgod.in
    Please Download Our wordgod tv Apps play.google.com/store/apps/de....
    UA-cam: Wordgod Tv kindly Like and Subscribe.
    Founder: Br. E.B. Dominic Thomas.

КОМЕНТАРІ • 93

  • @JosephArulmary

    தந்தையே நன்றி என் பிள்ளை அருண் ஆல்வின் நல்ல பெரறுப்புள்ள பிள்ளைகாளாக நல்ல ஆசிர்வாததுடன் வாழ, அருள்புரியும் நன்றி ஆண்டவரே என் குடும்பத்தில் சமாதானத்தை அருள்புரியும்

  • @paulreegan9214

    எல்லம் வல்ல இறைவா அருள்மணி தந்தையை பாதுகாத்தமைக்கு நன்றி இறைவா உள்ளத்தின் ஆழத்திலிருந்து நன்றி இறைவா நன்றி❤❤❤

  • @selviimmu-sg6ir

    அருமையான இறை செய்தி. தந்தையின் பணி வாழ்வு சிறக்க ஜெபிக்கிறோம் ❤❤❤

  • @aswinmuhil692

    நன்றி fr.அருமையான மறையுரை மனதிற்கு நிறைவாக உள்ளது நன்றி ஆண்டவரே நன்றி மரியே வாழ்க ❤❤

  • @user-xm4rw4no7k

    நன்றி தந்தை யே இறைவா எங்கள் திருச்சபை க்கு கிடைத்த அமுதசுரபி அருள் மணி தந்தை அவர் பணி சிறக்க வாழ்த்துகள்

  • @user-qs5mz4ty3k

    எங்கள் அருட் தந்தையை விபத்தில் இருந்து காப்பாற்றிய இயேசு அப்பா உமக்கு கோடான கோடி நன்றி அப்பா இயேசுவே அருட் தந்தை அருள்மணி அவர்களுக்கு உடல் உள்ள ஆன்ம சுகத்தை தந்து அவர்கள் செல்லும் இடம் எல்லாம் உடன் இருந்து வழி நடத்த வேண்டும் என்று இயேசு அப்பா உம்மை மன்றாடுகிறேன் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 День тому

    Appa unga pilla mathu ku adimai ketta varthai pesi kasda paduthugiran appaaaa nalla velai nalla puthi kudugna appa please prayer pannuga father ❤❤❤❤❤❤❤❤

  • @VijayKumar-rx1ep

    Amen Amen Amen 🎉🎉🎉🎉

  • @sudhakernadar6127

    ஆண்டவரே நம் எல்லோரையும் காக்கின்ற தேவன்

  • @infantjesusgirlsschoolthuv7680

    What a powerful speech father. Really God is anointed you by his power

  • @sumi3098

    Amen 🙏

  • @jesudoosjesudoos8935

    நன்றி இயேசுவே

  • @jenistanaijay768

    நன்றி ஆண்டவரே

  • @Arockiavanan

    நன்றி என் அன்பு ஆண்டவரே நன்றி

  • @user-yk7ds5xl4m

    ஆண்டவரே உமக்கு நன்றி

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 День тому

    Appa en husband ennai ketta varthai pesi kasda paduthugiran mathu ku adimai mana mattam thaga appa nalla velai kudugna appa please prayer pannuga father ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @stellaranic2794

    ❤❤❤

  • @premis9066

    Thank you God bless you father ❤❤

  • @jmargreatjamesfernandez

    Bless my family and children fill us in holy spirit guardian angel protect us save us guide us from all harm and danger

  • @LillymalarAnthony-vy6rm

    Praise the Lord 🙏