DM - 105 | பழைய ஏற்பாட்டு விவிலிய வரலாறு | Fr. Varghese VC Elavur | Night Vigil 03.02.2024

Поділитися
Вставка
  • Опубліковано 1 січ 2025

КОМЕНТАРІ • 84

  • @Sebastin-x5z
    @Sebastin-x5z Місяць тому +2

    Praise the Lord, thank you father ❤

  • @elizabethdrstephen7548
    @elizabethdrstephen7548 Місяць тому +1

    Ave Maria Praise the lord Thank you Father 🙏

  • @arunalice5045
    @arunalice5045 2 місяці тому

    Thank u JESUS❤‍🔥🙇‍♀️

  • @kalaiselvivastiampillai4788
    @kalaiselvivastiampillai4788 10 місяців тому +10

    இது வரை இப்படி ஒரு விளக்கம் யாரும் கொடுத்து இல்லை Father. தூய ஆவியானவர் உங்களோடு என்றென்றும் இருந்து உங்களை வழி நடத்துவாராக.. நீங்களும் விவிலியத்தை சுவைத்து அதை எங்களுக்கும் பகிர்ந்து தரும் உங்களது அறிவின் ஆற்றலை ஆண்டவர் என்றும் வழிநடத்துவார்.

    • @eimkchannel4577
      @eimkchannel4577 9 місяців тому

      தந்தையே, சின்னமலை தியானம் மற்றும் அதனால் திருப்பலி மகத்துவம் அழகோவியம்.
      நன்றி க்காக " விவிலிய நூல்கள் பாடல்கள் " சிற் பரிசை சின்னமலை சின்ன பங்கு தந்தை யிடம் பகிர்ந்து வந்தேன். ஏற்றுக்கொள்ள தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். நன்றி🙏💕
      தாங்கள் எட்டாத உயர் பணியில் மக்களுடன் கலந்து விட்டீர்கள்!!

    • @S.LilyThevamalar
      @S.LilyThevamalar 4 місяці тому

      @@eimkchannel4577 fg

  • @Ste-no-lin
    @Ste-no-lin 9 місяців тому +2

    Praise the Lord Thank you Father

  • @elizabethdrstephen7548
    @elizabethdrstephen7548 Місяць тому

    Ave Maria Praise the lord Thank you Father 🙏 l am very happy to hear your such a wonderful explanation

  • @aaronsmusic3847
    @aaronsmusic3847 10 місяців тому +2

    Praise The Lord, Thank you Father, God is always with you

  • @emeldaemelda9976
    @emeldaemelda9976 10 місяців тому +4

    அருமையான விளக்கம் . நன்றி தந்தை.உங்கள் பணி மேலும் சிறக்க இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம்.

  • @mageshkumar3001
    @mageshkumar3001 5 місяців тому

    Very useful ❤

  • @samyadaikalam8661
    @samyadaikalam8661 10 місяців тому +5

    ரொம்ப அருமையான விளக்கத்தை தெளிவாக கொடுத்த அருட்தந்தைக்கு ரொம்ப நன்றி நன்றி 👌👍

  • @justusnesianrajammal872
    @justusnesianrajammal872 3 місяці тому

    Following Gospels (God spell) is more vital in the present life for a Peaceful Happy Life ⛪✝️⛪ But many are reluctant to follow like seeds fallen on sides, thorns and rocks. We should be seeds fallen on fertile soil to reach Almighty's abode🌸😭🌸

  • @AkshayAkshay-r8y
    @AkshayAkshay-r8y 10 місяців тому +1

    Praise the lord

  • @RaniKristhu
    @RaniKristhu 10 місяців тому

    அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா

  • @shivanthidesilva9985
    @shivanthidesilva9985 10 місяців тому +1

    God bless you Father.

  • @Philip-jt7hz
    @Philip-jt7hz 10 місяців тому

    Aamen Alléluia🙏🎉👍👌🙌🌹💯🙏🙏🙏

  • @luxsigakunabalan5144
    @luxsigakunabalan5144 10 місяців тому

    Amen Amen Amen 🙏

  • @MaryVijayaNadar
    @MaryVijayaNadar 10 місяців тому +1

    Amen amen amen Hallelujah Ave Maria 🙏

  • @dayanajeslinmary8124
    @dayanajeslinmary8124 10 місяців тому

    Thank you Fr. Maria valzga

  • @ElibathElisabath
    @ElibathElisabath 6 місяців тому +1

    ❤❤❤

  • @MariaMartina-s3n
    @MariaMartina-s3n 10 місяців тому

    Amen Amen

  • @Agnes-ss3ug
    @Agnes-ss3ug 9 місяців тому

    பைபிள் முழுவதும் இயேசுவையே ஒன்றித்து இருக்கிறது என்பதை கண்டறிய வே உங்களுக்கு 2024 வருடம் ஆனது. ஆண்டவரின் வருகைகுள். தெரிந்துகொண்டதால் சந்தோஷப்படுகிறேன் நன்றி ஆண்டரே.ஸ்தோத்திரம்

  • @TamilCinemaCity.
    @TamilCinemaCity. 8 місяців тому

    Amen..

  • @josephinemary9297
    @josephinemary9297 10 місяців тому

    Thank you father

  • @RahulDev-wi1dw
    @RahulDev-wi1dw 10 місяців тому

    I am studying first year theology in Kolkata. This message is helping me more. Therefore I thank you dear Father 🙏

  • @AlexAntony-bh7ce
    @AlexAntony-bh7ce 10 місяців тому

    Jesus I trust in you

  • @eimkchannel4577
    @eimkchannel4577 10 місяців тому

    அழகான முயற்சி தந்தையே. நன்றி.. பாடல்களாக தயாரித்து சுலபமா க்கும் ஓர் வழியை தங்களது பரிசுத்த பணிக்கு பரிசளிக்க ஆசை ஆவல்.. துடிப்பாக இருக்கிறேன்.! முடிந்தால் இரண்டாம் தடவையாக முயற்சிக்கிறேன்.... திருச்சி தியானம் நாள் தவறியது. இறை சித்தம் தாங்கள் மிக கடின பகுதியை தொடர்கிறீர்கள் . இறையருள் இதுவே.

  • @selvamanidurairaj3000
    @selvamanidurairaj3000 10 місяців тому

    மிகுந்த பயன் உள்ளதாக எடுத்து விளக்கினார்கள் நன்றி ஐயா

  • @maryanthonisamy8254
    @maryanthonisamy8254 10 місяців тому

    பழைய ஏற்பாடு விளக்க உரை மிகவும் தெளிவாக புரிந்தது நன்றி ஆமென்

  • @eurekaforbescustomerneed9290
    @eurekaforbescustomerneed9290 10 місяців тому

    Thanks father

  • @amalrajsalathmary6222
    @amalrajsalathmary6222 10 місяців тому

    Thanks father 🙏

  • @sheeladevi6330
    @sheeladevi6330 10 місяців тому

    Prayer for me pls father 🙏🙏🙏🙏

  • @marysiva5444
    @marysiva5444 10 місяців тому +1

    Thank you very much father comparing the new and Old Testament perfectly. We waited for who is going to give us the proper explanation about the Bible.
    Most of the people are listening from the whole world father. Please continue father.
    Thank you
    GodBlessYou father.

  • @9845800735
    @9845800735 10 місяців тому

    Praise The Lord Fr.What a explanation 🙏🙏

  • @leemrose7709
    @leemrose7709 10 місяців тому

    Praise the lord father amen Jesus Christ Jesus ave Mariya alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia alleluia 🙏🙏🙏🙏

  • @antonyjosephine494
    @antonyjosephine494 10 місяців тому

    Alleluia...

  • @sivilraj
    @sivilraj 10 місяців тому

    Thank you❤

  • @johnbosco154
    @johnbosco154 10 місяців тому

    Amen Praise Jesus 🙏🙏🙏

  • @velaa8499
    @velaa8499 10 місяців тому +2

    I am start reading the holy Bible on 4th Aug 2023. Completed the holy Bible on 27th Jan 2024. Thank you Jesus. Praise you Jesus. We worship you Jesus. We adore you Jesus.

  • @SumathiMadha-tw4wu
    @SumathiMadha-tw4wu 10 місяців тому

    Ave Mariya peace be with u father Amen 🙏

  • @arulmaryarockiyasamy2751
    @arulmaryarockiyasamy2751 10 місяців тому

    Super super father your mind is very great gift of god

  • @patrickjohnlouis4580
    @patrickjohnlouis4580 10 місяців тому

    ஆமென்

  • @edithjasmine740
    @edithjasmine740 10 місяців тому

    Awesome, thank you very much father🎉

  • @amaliregunathan5388
    @amaliregunathan5388 10 місяців тому

    Thankyou Father 🙏🙏

  • @jeewaranipunida1439
    @jeewaranipunida1439 10 місяців тому

    Thank you Jesus.🙏 you have given a clear knowledge about your book of old Testament.
    Thank you Lord Jesus 🙏 you have given as very good teacher our priest Varghees to proclaim your word & teach your book very clearly 🙏Praise the Lord. Thank Jesus 🙏🙏❤

  • @johnbosco154
    @johnbosco154 10 місяців тому

    Thank you Fr 🙏

  • @daisyranij2758
    @daisyranij2758 10 місяців тому

    Yesuveaandaver mariyevalzga thankyou father

  • @soniafathimamary
    @soniafathimamary 10 місяців тому

    Praise the lord, Thank you jesus 🙏

  • @SwamirajJPillai
    @SwamirajJPillai 10 місяців тому

    Thank you so much Father to teach us history and Bible...

  • @KeerthanaBaskar-p5g
    @KeerthanaBaskar-p5g 10 місяців тому +1

    Amen paulpagutharivan iyer gkm colony kolathur Chennai

  • @irudiarajan2724
    @irudiarajan2724 10 місяців тому

    Praise The Lord.Amen

  • @polin07anton-joseph20
    @polin07anton-joseph20 10 місяців тому

    Praise God🙏 🙏🙏. Thanks Father, You have given a good explanation. You Blessed Father🙏

  • @jesuslovesu9238
    @jesuslovesu9238 10 місяців тому

    Praise the lord 🙏

  • @selvamraju9889
    @selvamraju9889 10 місяців тому

    Thank you Father God bless you

  • @Prakashvimala-gm5hk
    @Prakashvimala-gm5hk 10 місяців тому

    Praise the Lord Amen Jesus thank you Father God bless you Father

  • @SolomonPandian-rj8ky
    @SolomonPandian-rj8ky 10 місяців тому

    Praise the Lord Jesus. Thank you dear father

  • @reginajothimani5547
    @reginajothimani5547 10 місяців тому

    Superb

  • @shirlyseba7221
    @shirlyseba7221 10 місяців тому

    Praise the LORD father thank you Jesus

  • @amaliregunathan5388
    @amaliregunathan5388 10 місяців тому

    Praise the Lord Amen Thankyou Jesus 🙏

  • @josephamirthia6321
    @josephamirthia6321 10 місяців тому

    தந்தையவர்கள் தரும் விளக்கங்கள் மனதில் நிற்கும்படியாக இருக்கிறது. தந்தை அவர்களுக்கு நன்றி. ஆனால் 73 புத்தகங்களை கொண்ட புனித விவிலியத்தை மக்கள் மனதிலிருந்து மறக்கடிக்கும் விதமாக ஆண்டுக்கொரு புத்தகமாக வெளியிட்டு அதை அன்பிய கூட்டங்களிலும், ஜெப வழிபாடுகளிலும், திருபலிகளிலும் பயன்படுத்த அறிவுறுத்தபடுகிறது. இதற்காகவே விளம்பரங்களும் செய்யப்படுகிறது. இதனால் திருவிவிலிய த்தற்கு முக்கியத்துவமும் விவிலியத்திற்கான புனிதமும் இல்லாமல் போய்விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது திருவிவிலியத்திற்கு ஏற்பட்டுள்ள அவசங்கைக்கு சமானதாக உணர்கிறேன். சம்பத்தப்பட்டவர்கள் சிந்திக்க அன்புடன் வேண்டுகிறேன்.

  • @jesuslovesu9238
    @jesuslovesu9238 10 місяців тому +1

    Thank you father ipatha enku varalaru puridhu

  • @sarjinsteephen8998
    @sarjinsteephen8998 10 місяців тому

    I.m chinnathurai

  • @DeivamaniNatrajan-se9tx
    @DeivamaniNatrajan-se9tx 10 місяців тому +1

    Migaum arumy fathar🎉

  • @ThiruViviliamAudio
    @ThiruViviliamAudio 10 місяців тому

    Ave JMJ 🇻🇦

  • @canicanitius3745
    @canicanitius3745 10 місяців тому

    Sariynna kulappam.

  • @GLosija-gi4fw
    @GLosija-gi4fw 10 місяців тому

    Prize the loard

  • @Johnson-uq9gk
    @Johnson-uq9gk 6 місяців тому

    Brother do you have knowledge about comforter Jesus said I will send .

  • @dhishon226
    @dhishon226 5 місяців тому

    Fr விளக்கம் அருமை ஆனால் இதை சிறு வயதிலேயே மறைக்கல்வி மில் இதைப் பற்றி குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்தால் நன்றாக இருக்கும்

  • @jimsonson9392
    @jimsonson9392 10 місяців тому

    Please pray 🙏🙏🙏🙏🙏
    கணவர் 11வருஷமாக மனைவி மகனை பிரிந்து இருக்கிறார் மகனை இதுவரையும் பார்த்ததே இல்லை எனக்கு பிறந்தது இல்லை dna test எடுக்கனும் என கூறுகிறார். மகனின் உயிருக்கு ஆபத்தும் உள்ளது.
    மகளிர் காவல் முதல் sp கலெக்டர் வரை புகார் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்க வில்லை.
    மதுரை கோட்டில் குடும்பமே சென்று stay order வாங்கி வைத்து உள்ளார்கள்.
    ஆள் பிடி அரசியல் பிரமுகர் பிடியால் கேஸ் ஒன்றுமில்லை.
    அடுத்த திருமணம் சொந்ததுல பண்ண முயற்சிக்க தடுத்து sp அலுவலகம் புகார் மனு கொடுத்தும்
    தினத்தந்தி நாளிதழில் செய்தி வந்தது.
    நான் பார்க்காத போலிஸா கோட்டா கேஸா எங்கு வேண்டுமானாலும் போ. என் கூட படுக்க உனக்கு தகுதி உண்டா 100 பெண்ணு கட்டுவேன் உன்னால் என்ன பண்ண முடியும் தாலியை கழற்றி விட்டு பேயிட்டே இரு என கூறுகிறார்.
    50 பவுன் நகை 5 லட்சம் பணம் விட்டு பொருட்கள் எடுத்து வைத்து உள்ளார்.
    ஓர் வக்கீல் மற்றும் ஒருவர் எங்களிடம் பணம் பெற்று கொண்டு நகை பணம் வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி விட்டனர்.
    நீதி கேட்டு அவர் ஊர் கண்டன்குழி போன போது விரட்டி அடித்தனர். காயத்துடன் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுத்தும் 108 Ambulance மூலமாக ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதித்தும் போலிஸ் கேஸ் எடுக்க வில்லை.
    விரும்பி பெண் கேட்டு வந்தனர் தாயார் மற்றும் சகோதர சகோதரிகள். அவர்கள் பேச்சை நம்பி விசாரிக்காமல் திருமணம் செய்து வைத்தோம். இன்று 10 வயது மகனுடன் நடு தெருவில் நிற்கிறோம்.
    கணவர் Asir james Kandankuzhi Nagercoil
    மனம் திருந்தி வர ஜெபியுங்கள் ஜயா கோட் கேஸ் வழக்கில் இருந்து விடுதலை கிடைக்கவும் ஜெபியுங்கள்

    • @naveenaa1582
      @naveenaa1582 4 місяці тому

      இயேசுவை விடாமல் பிடித்துக் கொள் உன்னை கண்டிப்பாக காப்பாற்றுவார்

  • @canicanitius3745
    @canicanitius3745 10 місяців тому

    Who is rooth

  • @NiroshaniFernando-b8j
    @NiroshaniFernando-b8j 8 місяців тому

    enna walka appa edu😢😢

  • @keziavasathra9077
    @keziavasathra9077 10 місяців тому

    Very sorry state of affairs in Catholic Church...all along believers have been chanting Awe Mary and Rosary Prayers ...Father is advising his congregation to memorize only the Book titles during lenten 40 day fasting...my sisters and brothers must read the entire Bible. William Ault who came to spread the Gospel concerning Jesus Christ in Srilanka , had read Bible 6 times before he turned 7 year . No Sunday Schools in Catholic church I think

  • @mathalaimaryjothi9622
    @mathalaimaryjothi9622 10 місяців тому +2

    Thank you Father

  • @antonysamy6134
    @antonysamy6134 10 місяців тому

    Praise the Lord Ave Maria

  • @helenselvi3777
    @helenselvi3777 10 місяців тому

    Thank you Father 🙏🏻

  • @m.kiruba.j6769
    @m.kiruba.j6769 10 місяців тому

    Praise the lord ❤

  • @jacquelinefrancis9891
    @jacquelinefrancis9891 10 місяців тому

    Praise the Lord amen thank you Jesus amen 🙏 🙌

  • @areca9177
    @areca9177 9 місяців тому +1

    Thank you Father 🙏🙏🙏

  • @PrincillaIrudayaRaj
    @PrincillaIrudayaRaj 10 місяців тому

    Thank you father 🙏

  • @suzanajulia4110
    @suzanajulia4110 9 місяців тому

    Thank you father.

  • @antonysamy6134
    @antonysamy6134 10 місяців тому

    Praise the Lord Ave Maria