#sathyanrayana

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025

КОМЕНТАРІ • 80

  • @sundarisubbiah1880
    @sundarisubbiah1880 Рік тому +6

    சிஸ்டர் சத்திய நாராயணா பூஜை மிகவும் எளிதாக உள்ளது எல்லோரும் செய்ய கூடிய தாக உள்ளது நன்றி
    ரவி சங்கர் வேத வித்யா இவர்களுக்கு குழந்தை பாக்கியம் சீக்கிரம் கிடைக்க நீங்கள் கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் சகோதரி வராஹி அம்மா போற்றி

    • @DivyakirubhaaChannel
      @DivyakirubhaaChannel  Рік тому

      ua-cam.com/video/_zm0OxYi_B4/v-deo.html new video upload பண்ணீற்கே don't miss it. Thank you so much for your valuable comment 🙏🏻

  • @Kavitha-wn1tp
    @Kavitha-wn1tp 10 місяців тому +1

    Thank you sister....
    I am start today.. Very useful.

  • @RajRaj-xf5tu
    @RajRaj-xf5tu Рік тому

    Nice useful Pooja tips thankyou sister

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 3 роки тому +2

    Very very very usefull sister👌👌👌👌👌👌👏👏👏🌻😊😊😊

  • @yuvankriss1
    @yuvankriss1 5 місяців тому

    அருமை அம்மா

  • @geethaarunachalam7593
    @geethaarunachalam7593 2 роки тому +10

    நானும் 12 வருடம் செய்றேன் சிஸ்டர். ஆனா இந்த ஒரு வருடமாக பௌர்ணமி யில் செய்ய முடியாமல் தடையா வருது. வேறு ஒரு நாள் செய்கிறேன். ஆனால் மனம் திருப்தியா இல்லை.நீங்க ரொம்ப அழகா அலங்காரம் பண்ணிருக்கிங்க சூப்பர் 🙏சிஸ்டர்.

    • @alagujo8690
      @alagujo8690 2 роки тому

      Ungaluku ninga venduthal nadanthu iruka sis

    • @DivyakirubhaaChannel
      @DivyakirubhaaChannel  2 роки тому

      Yes sister. Powerful poojai ithu .thank you for your valuable comments 🙏

    • @geethaarunachalam7593
      @geethaarunachalam7593 2 роки тому

      @@DivyakirubhaaChannel sis nalai அக்ஷயதிருதியை seiyalama indhapoojai.pls reply sis

    • @DivyakirubhaaChannel
      @DivyakirubhaaChannel  2 роки тому

      கண்டிப்பாக இந்த பூஜை செய்யலாம்.உங்களுடைய பிரார்த்தனை அனைத்தும் நிறைவேறும் தோழி.வாழ்த்துக்கள் 🙏

    • @geethaarunachalam7593
      @geethaarunachalam7593 2 роки тому

      @@DivyakirubhaaChannel மிக்க நன்றி தோழி பதில் அளித்தமைக்கு. 🙏

  • @gandhimathigandhimathi9714
    @gandhimathigandhimathi9714 10 місяців тому +3

    Sis நம்ம வேண்டுதல் நிறைவேறின பின்னாடி தான் இந்த பூஜை பண்ணனுமா இல்லனா முன்னாடியே பண்ணனுமா சொல்லுங்க

  • @krishnaveniradhakrishnan5833
    @krishnaveniradhakrishnan5833 2 місяці тому

    நன்றி அம்மா

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 3 роки тому +2

    Romba super super sister👌👌👌💕💕💕

  • @sujathasujatha9060
    @sujathasujatha9060 5 місяців тому

    Very comfortable ❤❤

  • @harinilikitha1692
    @harinilikitha1692 9 місяців тому

    Super ❤ sister thank you so much your explanation

  • @kalpanamoorthy1399
    @kalpanamoorthy1399 3 роки тому +2

    Thank you sister🌻🌻👌👌

  • @muthulakshmi1798
    @muthulakshmi1798 Рік тому

    Super ka

  • @umamani5663
    @umamani5663 Рік тому +2

    மிகவும் பயனுள்ள வகையில் இந்த பூஜை செய்யும் முறை இரக்கிறது

    • @DivyakirubhaaChannel
      @DivyakirubhaaChannel  Рік тому

      ua-cam.com/video/_zm0OxYi_B4/v-deo.html

    • @DivyakirubhaaChannel
      @DivyakirubhaaChannel  Рік тому

      Thank you for your valuable comment 🙏🏻. சத்ய நாராயண பூஜை பற்றிய கேள்வி பதில் video upload செய்துள்ளேன்.miss பண்ணாம பாருங்க 👆

  • @Matt-qz4cx
    @Matt-qz4cx 4 місяці тому

    🙏🙏

  • @nagajothirajendran6064
    @nagajothirajendran6064 Рік тому

    Sis sathyanarayana pooja indha maari veetla first time start pannitu than nama nammaloda venduthal vaikanuma...illa nama vandikittathu nadandhaperagu indha viratha murai ya kadaipiducha pothum nu solrangale...epdi nu theliva sollunga....namma venduthal nadandhathuku aprom indha poojai ya ovvoru Powrnami naal laium seiyalamama..illa regular a nama indha Poojai ya senjukitte irukanuma...

  • @ChandraRaj-tr5rp
    @ChandraRaj-tr5rp Рік тому

    Kandippa viratham irukanuma sis sollunga pls mrg la irundhu pojjai mudium varai irukanuma sollunga

  • @kavi1462
    @kavi1462 2 роки тому +2

    Sathyanarayan pooja and santhoshi matha pooja rendu ora nal vantha yapadi rendu perukum kalsam vakanuma

    • @kavi1462
      @kavi1462 2 роки тому

      Vetula yaro periods analum panalama

  • @gokilakalai3808
    @gokilakalai3808 Рік тому

    Mam venduthal niraiveriya binbu tha pojai pannanuma mam...

  • @savitha1108
    @savitha1108 Рік тому

    Sathiyanarayan poojai ethana nallu munnadi and peenu nonveg sapida kuddathu

  • @thenporul7937
    @thenporul7937 Рік тому

    Indha poojai venduthal niraivariya piraku pannanuma illa venduthal vaithu thodangalama sis. Pls reply

  • @kalpanas1586
    @kalpanas1586 8 місяців тому

    Thk u sister

  • @gayushyam3040
    @gayushyam3040 3 місяці тому

    எத்தனை மணிக்கு இந்த பூஜை செய்யனும்.

  • @kalpanakalpana6607
    @kalpanakalpana6607 Рік тому

    Poojai mudinjathu apram kalaasatha ena pannanum mam

  • @nageshwariemuthukumar3339
    @nageshwariemuthukumar3339 Рік тому

    Pojai eduthu seiya rathukku bayamuruthranga mam.niraya kashtam varum apdi Ellam negativa solranga ithu patina vilakkam thara vendugiren

  • @dheebavenkat7774
    @dheebavenkat7774 3 роки тому +2

    Akka..first panum pothu Iyer kuptu start pananuma illa namala panalama?

    • @DivyakirubhaaChannel
      @DivyakirubhaaChannel  3 роки тому +2

      Namale poojai panalam sister. Thank you for your comment sister 🙏 ❤

  • @gomathigopi3302
    @gomathigopi3302 2 роки тому

    🙏🙏🙏

  • @nagalakshmibalagi629
    @nagalakshmibalagi629 2 роки тому

    Sapidalama.viratham.irukka venduma.

  • @perfectcollections9321
    @perfectcollections9321 Рік тому

    ஒரு வேண்டுதல் தான் வைக்கணுமா? 1வேண்டுதல் நிறைவேறிய பிறகு பூஜை panite. அடுத்து இன்னொரு வேண்டுதல் வைக்கலாமா

  • @prem2537
    @prem2537 Рік тому

    sister vaazha ilaila nava dhaaniyam vachu navagraha manthram sollanumaa sila per appadi poojai panraanga adhaan keten

    • @DivyakirubhaaChannel
      @DivyakirubhaaChannel  Рік тому

      ua-cam.com/video/PpfC2KSFVWY/v-deo.html

    • @DivyakirubhaaChannel
      @DivyakirubhaaChannel  Рік тому

      பச்சரிசி இலையில் வைத்தாலே போதும் sister. Thank you for your valuable comment 🙏🏻

  • @nellaistarfamily536
    @nellaistarfamily536 Рік тому

    Sister, enala keela ukara mudiyathu So na chair la ukanthu panalama

  • @nagajothirajendran6064
    @nagajothirajendran6064 Рік тому

    Mam neenga indha Pooja pannumbothu morning la irundhu water kooda kudukama viratham irupingla.....illa Water kudikalama....epdi viratham irukanum

    • @DivyakirubhaaChannel
      @DivyakirubhaaChannel  Рік тому

      தண்ணீர், பால்,பழம் சாப்பிடலாம்.ஆனால் வயிற்றுக்கு நிறைவாக சாப்பிட கூடாது.பூஜை முடிந்த பின் இரவு டிபன் சாப்பிடலாம்.very powerful pooja. நினைத்து நடக்கும்.கேட்டது கிடைக்கும்.thank you for your valuable comment 🙏🏻

  • @rubeshkutty
    @rubeshkutty 5 місяців тому

    Sister kanavar illana kooda pannalama

  • @Vennila-gc1hm
    @Vennila-gc1hm 9 місяців тому

    வேன்டுதல் நிரை வேரிநாள் தான் பூஜை செய்யும் மா

  • @pandiselvi5354
    @pandiselvi5354 2 роки тому +1

    வணக்கம் அக்கா…பூசை முடிந்த பிறகு எவ்வளவு நேரம் கலித்து கலசம் போட்டோ இவை எல்லாம் எப்ப எடுக்கனும் சொல்லுங்க ப்லீஸ் அக்கா

    • @DivyakirubhaaChannel
      @DivyakirubhaaChannel  2 роки тому

      மறுநாள் காலை மறுபூஜை செய்த பின் எடுத்துவைக்கவேண்டும். நன்றி.keep supporting me. thank you 🙏

    • @nagajothirajendran6064
      @nagajothirajendran6064 Рік тому

      Andha kalasam la irukka Water and athuku keela parappi vaikra arisi ya enna seiyanum sis....poojaiku use panna things like poo arisi navadhaniyam water ithellam enna pannanum

    • @thenporul7937
      @thenporul7937 Рік тому

      @@DivyakirubhaaChannel marupoojai seiyanuma

  • @krishnadharani2788
    @krishnadharani2788 Рік тому +1

    சாமி ku படைத்த நெய்வைதியம் என்ன செய்ய வேண்டும் அக்கா

    • @DivyakirubhaaChannel
      @DivyakirubhaaChannel  Рік тому

      நைவேத்தியத்தை பூஜையில் கலந்து கொண்ட அனைவரும் சாப்பிட வேண்டும்.thank you for your valuable comment 🙏🏻 ua-cam.com/video/PpfC2KSFVWY/v-deo.html

  • @பாலசுப்பிரமணியம்சுப்பிரமணி-த3ன

    ஓம் சிவ சக்தியே போற்றி சக்தியின் நாராயண போற்றி இந்த பூஜை முடிந்த பின் கலச நீரை என்ன செய்ய வேண்டும் பூக்களை என்ன செய்ய வேண்டும்

    • @DivyakirubhaaChannel
      @DivyakirubhaaChannel  2 роки тому

      மறுநாள் .மறுபூஜை செய்ய வேண்டும்.அதன் பின் கலச நீரை மா இலை கொண்டு வீடு முழுக்க தெளிக்க வேண்டும்.மீதமுள்ள கலச நீரை மரம்,செடியில் ஊற்றிவிடலாம்.பூக்களை ஓடும் நீரில் போடலாம்அல்லதுசெடிகளில் போட்டுவிடலாம்.நன்றி🙏

    • @GeethaS-ec6ub
      @GeethaS-ec6ub Рік тому

      ​@@DivyakirubhaaChannelPplpplpplpllpplpllllpplpppplppllp

  • @sindhu5857
    @sindhu5857 2 роки тому

    Kalasam la vaikkura thengai eppodhu edukkavendum and arisi yenna pannanum

    • @DivyakirubhaaChannel
      @DivyakirubhaaChannel  2 роки тому +1

      தேங்காயை மறுநாள் மறுபூஜை செய்துவிட்டு எடுத்து சமையலுக்கு பபன்படுத்தலாம் .அரிசியை பறவைகளுக்கு உணவாகவோ,கால்மிதி படாத இடத்திலோ, நீர்நிலைகளிலோ போட்டுவிடலாம்.thank you for your valuable comment 🙏

  • @angamuthusubramanian5409
    @angamuthusubramanian5409 Рік тому

    சகோதரி அவர்களே
    எனது வீட்டில் சென்ற பௌர்ணமி அன்று ஒரு
    பிராமணர் மூலம் சத்யநாராயணர் பூஜை செய்தோம்.அன்று கலந்து கொண்ட ஒரு பெண் தனக்கு அவசர வேலை உள்ளதாக கூறிச் சென்று விட்டார்.தங்களின் பதிலை பதிவிட வேண்டுகிறேன்.
    12:00

  • @rvworld3205
    @rvworld3205 2 роки тому

    Sathyanarayana astothram and story mattum dan solveengala madam?

    • @DivyakirubhaaChannel
      @DivyakirubhaaChannel  2 роки тому

      மகாலட்சுமி astothiram சொல்றேன்.🙏thank you for your valuable comment 🙏

  • @krishnadharani2788
    @krishnadharani2788 Рік тому

    கலசம் மேல் போட்ட வஸ்திரத்தை என்ன செய்ய வேண்டும் அக்கா

  • @sumathimurugan7503
    @sumathimurugan7503 Рік тому

    நான் இந்த ஆடி மாதம் பௌர்ணமி அன்று சத்ய நாராயண பூஜை செய்ய ஆரம்பித்து நல்ல படியாக முடித்தேன்,,, மறுநாள் காலை அந்த கலசம் சத்யநாராயணா படம் எல்லாத்தையும் பூஜை அறையில் வைத்து தினமும் பூஜை பண்ணிட்டு இருக்கேன் மா,,, எங்க சித்தி சொல்றாங்க அந்த படத்தை கொண்டு போய் கோவிலில் வைத்து விடனும் வீட்டில் வைக்க கூடாது னு பயமுறுத்துறாங்க மா,, எனக்கு ஏதாச்சும் ரிப்ளை பண்ணுங்க மா ப்ளீஸ் 🙏🙏

  • @sriram2756
    @sriram2756 3 роки тому +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deepeshcooking5670
    @deepeshcooking5670 Рік тому +1

    சில்வர் கலசம் வைக்கக்கூடாது

  • @chitrakanthan5115
    @chitrakanthan5115 Рік тому

    அது பூஜையில் திக் பாலகர்கள் பூஜையும் நவக்கிரக பூஜையும் கண்டிப்பாக பண்ணவேண்டும் என்பார்களே நீங்கள் அதை பற்றி சொல்லவேயில்லையே

  • @rubankishore2977
    @rubankishore2977 Рік тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏