KARNAN :1995 என போடுவதில் எனக்கு எந்த பயமும் கிடையாது! - Mari Selvaraj Exclusive | Dhanush

Поділитися
Вставка
  • Опубліковано 29 вер 2024

КОМЕНТАРІ • 1,5 тис.

  • @doubletick5788
    @doubletick5788 3 роки тому +917

    மாரி அண்ணா, இலங்கையில் நடந்த தமிழ் இன படுகொலை சம்பவத்தை பற்றி படம் எடுங்கள். அதற்கு தகுதியும் துணிச்சலும் உங்களுக்குதான் உள்ளது..

    • @axpand7620
      @axpand7620 3 роки тому +24

      Unmai you very correct sir

    • @amulprakash8295
      @amulprakash8295 3 роки тому +2

      @@chithalamputhursuperkings2018 yes

    • @ArunKumar-ym8wv
      @ArunKumar-ym8wv 3 роки тому +9

      Mari selvaraj vida vetrimaaran thaan right choice !!!

    • @praveen2763
      @praveen2763 3 роки тому +3

      Karnan eh neenga intha oora matum pakathinga...athala mukiyama padam pakum pothu Prabhakaran than nyabgam vantharu...antha ooruku prblm varum pothu avaru than ninaru

    • @tharaneshwaran8747
      @tharaneshwaran8747 3 роки тому +2

      Dho cmt potingala. Naaliku camera va thookitu kilambiduvaaru. Dhanush ah Kai ya pudichitu. Dai, Namma UA-camers kita ketaale video kuda poda maatrnunga. Siripu bro nenga,🤣

  • @elavarasank4815
    @elavarasank4815 3 роки тому +657

    கர்ணன்...படத்துல லால் சார்....அந்த முத்தம் கொடுக்கும் காட்சி......ப்பா....." ஏய் மஞ்சனத்தி புருஷா...."....செம்ம.......
    அழுதுட்டேன்.....

    • @Jacksparrow-se4cl
      @Jacksparrow-se4cl 3 роки тому +7

      👍👍👍👍👍👍👍👍👍👍👍

    • @zionrajesh
      @zionrajesh 3 роки тому +24

      இந்த நூற்றாண்டின் தலை சிறந்த முத்தம்💋

    • @ganapathyrishi9614
      @ganapathyrishi9614 3 роки тому +18

      இது எந்த தமிழ் படத்திலும் பார்த்ததில்லை, அந்த உறவையும் உணர்வையும்

    • @Dejasun7856
      @Dejasun7856 3 роки тому +11

      Super thala.....same...... feeling
      Entha oru movie la varala

    • @rajeshn4924
      @rajeshn4924 3 роки тому +4

      Nanum bro

  • @jey1201
    @jey1201 3 роки тому +1853

    படத்த பாத்துடடு அழுதவன் ஒரு லைக்க போட்டுட்டு போ....

    • @arasu243
      @arasu243 3 роки тому +7

      Dai poda

    • @KarthiKeyan-qv5et
      @KarthiKeyan-qv5et 3 роки тому +2

      Me

    • @tharaneshwaran8747
      @tharaneshwaran8747 3 роки тому +9

      Azhala bro. Sathiyama valichudhu. Ungaluku valichudha?

    • @karnan4483
      @karnan4483 3 роки тому +8

      Yenakku kovam thaan vanthuchu.... Kanapiraan mela

    • @tharaneshwaran8747
      @tharaneshwaran8747 3 роки тому +3

      @@karnan4483 paathunga kovathula kathi eduthutu natti vituku poidaporinga 😂🤣😂

  • @leoandrews3581
    @leoandrews3581 3 роки тому +117

    தவிர்க்க முடியாத இயக்குநராக உருவெடுத்து விட்டார் மாரி செல்வராஜ். வாழ்த்துக்கள் 💐 💐

  • @36-pirakadheswaran.j7
    @36-pirakadheswaran.j7 3 роки тому +6

    நான் என் சமுதாயத்தை மட்டுமே காப்பேன், பிறர் சமுதாயத்தை கொச்சை படுத்த மாட்டேன் ,என்றும் பசும்பொன் தேவர் ஐயா வழியில்🙏🔰

  • @muthacolours9540
    @muthacolours9540 3 роки тому +11

    பக்குவப்பட்ட சிறந்த படைப்பாளி இவரின்‌ ஒவ்வொரு படைப்பும்
    தமிழ் சினிமாவின் தரத்தை மேலும் மெருகேற்றி செல்லும் 👍
    சிறந்த படைப்பாளிக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும்

  • @PrabhaKaran-mn2zy
    @PrabhaKaran-mn2zy 3 роки тому +45

    அன்று நடந்த நிகழ்வுகள் நீங்கள் படம் எடுக்கவில்லை என்றால் என்னை போன்ற இளைஞர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.......... மீண்டும் வரலாறு மீட்க வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @ragavspritz2625
    @ragavspritz2625 3 роки тому +36

    போலிஸ் ஸ்டேஷன். ல...
    .அந்த 4 பேரை....அடிக்கும் போது.
    ஒரு போலிஸ் காரர்‌ மட்டும்....Toilet ல
    போய்...குற்ற உணர்ச்சியால்...அழுவார்..
    அப்போது........குழாயிலிருந்து... ஒரு .. சொட்டு. தண்ணீர்...சொட்டும்.....
    #போலிஸ் காரின்...கண்ணீராய்..காட்சி.
    .அமைக்கப்பட்டிருக்கும்...
    அருமை....மாரி..# கலை இயக்குனர்....
    Loves from Karaikal........

  • @Nancingraja
    @Nancingraja 3 роки тому

    வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ் அண்ணா..... 3:36 Great answer to his question. இயல்பான பேச்சு ரொம்ப அருமை....👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @dilipallen1743
    @dilipallen1743 3 роки тому +10

    3:55 best answer

  • @ayirpa9963
    @ayirpa9963 3 роки тому +5

    The way u handle each script is epic...u never target anyone personally its all abt society well done....... n moreover ur mature talks shows who actualy u r ...never ever care a fig for any negativities.......hatsofff🙏🙏🙏🙏🙏

  • @VetriVel-xi3th
    @VetriVel-xi3th 3 роки тому

    வன்முறையா நடிச்சதே இப்படி விமர்சனம்னா உண்மைய அனுபவச்சங்களுக்கு எப்படி இருக்கும்
    . சிறப்பு மாரிசெல்வராஜ்

  • @princycivilcontractor8072
    @princycivilcontractor8072 3 роки тому

    பலவித மனிதர்கள் பலவிதமான கண்ணோட்டத்தை!! மொத்தமாக பார்த்தால் படம் அருமையான கதைக்களஞ்சியம் நிறைய விஷயங்கள் உள்ள அனைவரின் உணர்வு.. அதை படமாக காட்டிய பக்குவம் அருமையோ அருமை வாழ்த்துக்கள் மாரி சகோதரர்..

  • @ranjith.r9535
    @ranjith.r9535 3 роки тому

    அனைவரிடமும் கேட்கும் பொதுவான கேள்விகளைக் கேட்டு எங்கள் அண்ணனை சாதாரணமான திரைக்கலைஞராக காட்ட முயலாதீர்கள்..... அவர் அசாத்தியமானவர்...... அசாத்திய படைப்புகளை உருவாக்கிக் கொண்டிருப்பவர்...❤️❤️❤️

  • @manimani-wn7ru
    @manimani-wn7ru 3 роки тому

    Mr Mariselvaraj Congratulations to Karnan and super very good. PLEASE REMAKE NANDHANAR HISTORY OF THE FILM. THIS OLD IS GOLD!

  • @SIDHARABIMANIYAM
    @SIDHARABIMANIYAM 3 роки тому +4

    Kanda vara sollunga karnanan kai Yoda kutivarugaaaa💥🔥💫

  • @arunarvind7195
    @arunarvind7195 3 роки тому +1

    Ivlo nalla kadhaiya Vetri sir film maari yeduthurukanumnu thoena vechiteengalaenudhaan varutham. Romba chinna vishayatha 2hrs30mins izhuthurukkeenga. Mathapadi arumaiyana padam na ❤

  • @nvijayakumar7636
    @nvijayakumar7636 3 роки тому

    Karnan is a classical movie with wonderful direction of Mari selvaraj. Lal is lived with natural acting. He may get a award. Congrats...

  • @a.senthilkumar9085
    @a.senthilkumar9085 3 роки тому

    Congratulations tha great salut mari selvaraj gee Thanksgiving to all karnan team 💝💝💝💝

  • @j.marimuthu7242
    @j.marimuthu7242 3 роки тому

    மாரிசெல்வராஜ் வாழ்த்துக்கள்

  • @RajKumar-ob9of
    @RajKumar-ob9of 3 роки тому

    தரமான படம்
    மாரி செல்வராஜ் சகோ
    தனுஷ் சகோ Vera level Acting ❤

  • @indhu6111
    @indhu6111 3 роки тому

    Super movie sir karnan
    Pariyerum perumal super hit movies

  • @rakshithm1257
    @rakshithm1257 3 роки тому +1

    Please add English subtitles to his interview. So that people from other state can also understand this genius

  • @prakashg3151
    @prakashg3151 3 роки тому +1

    What a brilliant movie🔥❤️

  • @haridasschakravarthy514
    @haridasschakravarthy514 3 роки тому

    My dream one caste one religion one world .... you are big part of my dream, I am having very confident definitely we can get 👏👏👏👏👏

  • @pdkraju1494
    @pdkraju1494 3 роки тому

    Ultimate picture!..Hats of to mariselvaraj!....

  • @Suthish_GSK
    @Suthish_GSK 3 роки тому +3

    Director's cut version online la release pannunga anna.

  • @sathiyamoorthy7479
    @sathiyamoorthy7479 3 роки тому

    Unga padam mathiriye unga pechu skip pannave mudila..

  • @RajeshKumar-fl8sq
    @RajeshKumar-fl8sq 3 роки тому

    😜😍🤗🌹..
    அடர்ந்த மனிதர்களுடன்
    ஓங்கிய சப்தங்கங்களுடன்
    பீறிட்டு வந்த ரயில்...
    தண்டவாளம் தவறி
    நிலமேறி, மலையேறி..
    வானமேறி, மறைந்தது..
    இதை உன்னிப்பாக
    பார்த்தால்..
    குரங்கு உதிர்ந்து
    வருகிறது.
    சோப்பு டப்பியுடன்..
    அந்த குரங்கு நீதான்
    அசோக வர்ஷினி ❤👏😜

  • @Mr_DN_1303
    @Mr_DN_1303 3 роки тому +1

    3:37 👌👌👌

  • @suganthicomputer4062
    @suganthicomputer4062 3 роки тому

    sema bro

  • @myplus9411
    @myplus9411 3 роки тому +8

    5 to 6 scenes udambu siluthuchu...KARNAN

  • @vasanthv6850
    @vasanthv6850 3 роки тому +286

    கர்ணண் எல்லாம் வாள் தூக்கலன்னா பரியன்கள் எல்லாம் கல்லூரிக்கு போயிருக்க முடியுமா

    • @nellaicomedys5027
      @nellaicomedys5027 3 роки тому +8

      உண்மை

    • @top_tucker1
      @top_tucker1 3 роки тому +4

      Vera level thala

    • @pavipavi7772
      @pavipavi7772 3 роки тому +4

      உண்மை

    • @arivom-dn4tw
      @arivom-dn4tw 3 роки тому

      +3[33u+++xz 3j😛😛😛😛😛😛33+2j2j2j2j2j2j2j2j2j2j2j2;2j2j2j2j2;2;22j2j2;2;2j2j2j2j2j2j2j2j2j2j2j2j2j2j2j2j2j2j2j2j2;22j2j2j2j2j2j2j2j2j2j2j2j2j2j2j2j2j2j2j2j2j2j2j2j2j2j2j2j2j2j2j2j2j2j2j2j2j2j2;22j2j2j2j2;22j2j2j22w2 w2w22 ww2 2 da s~^eeeeeweekkk(((wj2j2 j2j2j22jj2j2j2j2j32j2 j2j2j22jj2j2j2j2j32j2 3n3nr2n2nr3nrrrnrn2r2n3n2n3n3n2n2n2n2n2n3n2n2n2;22;we 22222 222 2

    • @karthickkrish1516
      @karthickkrish1516 3 роки тому +4

      Arumaiyana pathivu...

  • @zionrajesh
    @zionrajesh 3 роки тому +371

    யோவ், நீயெல்லாம் மனுசனே இல்லையா😭. இவ்வளவு mature ah ஒரு ஆள பாத்ததே இல்ல. ❤️❤️❤️❤️❤️❤️❤️
    Great salute to மாரி அண்ணா 🙏

    • @licbestinsurance7078
      @licbestinsurance7078 3 роки тому +1

      Thank you sir,,, My brother Mari Anna nuku...

    • @zionrajesh
      @zionrajesh 3 роки тому +1

      @@licbestinsurance7078 sir annana contact panna mudiuma. I'm from Tirunelveli

    • @zionrajesh
      @zionrajesh 3 роки тому +1

      @@licbestinsurance7078 hi . I'm from Tirunelveli. மாரி அண்ணா ta பேச முடியுமா?

  • @arimadigital7721
    @arimadigital7721 3 роки тому +285

    இப்படி ஒரு அறிவு பூர்வமான பேட்டிய பார்த்ததே இல்லப்பா.... இயல்பான பேச்சு ரொம்ப அருமையா பேசுனீங்க மாரி செல்வராஜ் அண்ணா 💗💗💗

  • @mathankumarg7589
    @mathankumarg7589 3 роки тому +1881

    யாரெல்லாம் ஒரு தடவைக்கு மேல கர்ணன் படம் பாத்தது💓💓

  • @Subscribe_this-Channell
    @Subscribe_this-Channell 3 роки тому +1251

    யாருக்கெல்லாம் கர்ணன் படம் பிடிச்சிது

    • @RamaChandran-hm9nu
      @RamaChandran-hm9nu 3 роки тому +16

      Padam vera level bro

    • @mahithirunavukarasu8169
      @mahithirunavukarasu8169 3 роки тому +5

      Intha interview aachum olunga kelunga padam thaa olunga paakal ethachum paarunga

    • @karthikeyanrajasekar2531
      @karthikeyanrajasekar2531 3 роки тому +16

      @prithvi n உங்கள பொறுத்த வரைக்கும் நேத்து நடந்ததா அதை பற்றி சொல்லாம கடந்து போயிடனும் நல்லா இருக்கு சார் உங்க விளக்கம்.

    • @axpand7620
      @axpand7620 3 роки тому +2

      Film pidikatha oru person erukamudiyathu

    • @akashammu1061
      @akashammu1061 3 роки тому +2

      Sari da...Pothittu Poda

  • @jebaatechgroups1451
    @jebaatechgroups1451 3 роки тому +153

    இவரின் அணுகுமுறையும் அறிவுக்கூர்மையும் ஏ இன்று நாம் காணும் "கர்ணன்" என்ன ஒரு தெளிவு டா💐👌 உன்னை இத்தமிழ் சமூகம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவதில் தவறில்லை....

  • @vickyc4749
    @vickyc4749 3 роки тому +290

    சினிமாவில் நீடித்து இருக்க வேண்டுமென்றால் இதுபோன்ற படம் எடுத்தால்தான் நீடித்திருக்க முடியும் என்று உணர்ந்து எடுத்த படம் ....மாரி செல்வராஜின் கர்ணன் ⭐⭐⭐

  • @bhaskarmurugan7883
    @bhaskarmurugan7883 3 роки тому +133

    நிச்சயம் தேசிய விருது இவரை தேடி வரும்... ஆனால் ஜாதி தடுக்காமல் இருந்தால்

  • @kamalkannan4387
    @kamalkannan4387 3 роки тому +394

    யாரெல்லாம் இனி கர்ணன் மாதிரி படங்கள் அதிகம் வர வேண்டும் என்று நினைக்கிறீர்கள் ? 🗡️🗡️

  • @tamilearthvt3150
    @tamilearthvt3150 3 роки тому +274

    படம் சமுகத்தை சீர்படுத்த வேண்டும்
    இவரது திறமையை பாராட்டலாம் 👏👏

  • @applesankar5829
    @applesankar5829 3 роки тому +361

    நான் ஒரு தேவர் சமுதாயத்தை சார்ந்தவன் என்னுடைய கருத்து என்னவென்றால் இது ஒரு சிறந்த தமிழுக்கான படம் என்னுடைய கண்ணோட்டம் என்னவென்றால் எந்த ஒரு மனிதனுக்கும் intha மாதிரி கோவம் வருவது தான் ஞாயம் தன்னுடைய உரிமையை கேட்கிறான் அது கிடைக்கவில்லை என்றால் எடுத்துக்கொள்வது தான் இப்போதைய அரசியல் நிலமைக்கு சரி.but இந்த படம் உண்மையைத்தான் சொல்கிறது. இப்போதைய survey படி தாழ்த்தப்பட்டோர் சலுகைகள் முழுசாக கிடைப்பதில்லை ஆதலால் mr. மாரிசெல்வராஜ் நீங்கள் அரசியலில் வரும் பிரச்சினைகளை படமாக்களாம், ஒரு சில ஜாதி அரசியல் கட்சியை காண்பிக்கலாம்,
    Note : Great salute 🙋

  • @arunkumar050
    @arunkumar050 3 роки тому +108

    போரட்டம் வேறு வன்முறை வேறு.அருமையான விளக்கம். தமிழன் மாரி வாழ்க

  • @prabuselva1
    @prabuselva1 3 роки тому +387

    மாரி செல்வராஜ். எங்கள் வலிகளை திரையில் பிரதிபலிப்பு. வாழ்க நீங்கள்...

  • @kaviyarasu3249
    @kaviyarasu3249 3 роки тому +113

    இது வன்முறை அல்ல..யுத்தம்🔥

  • @GeorgeMatthewz
    @GeorgeMatthewz 3 роки тому +136

    அது வன்முறை இல்லை அது அந்த மக்களின் வலி..

    • @amudhav9430
      @amudhav9430 3 роки тому

      இரண்டு அரசு மே மிருகத்தனமா நடத்தியவர்களை அழைத்து உழைப்பவன் உயர்ந்த ஜாதி படிப்பே நடவடிக்கைகளை மாற்றும்..

    • @amudhav9430
      @amudhav9430 3 роки тому

      பஸ்ல. சீண்டின ரவுடி யால்நடந்தை எதிர்த்து அரை விட்டு பயந்த என்னைஇறக்கி விட்ட நடத்துனரை இன்றும் நினைக்கிறேன்

    • @GeorgeMatthewz
      @GeorgeMatthewz 3 роки тому

      @@amudhav9430 உங்களை இறக்கி விட்ட நடத்துனர், அவருக்கும் ஒரு அரை விட்டுஇருந்தால் சரியாக இருக்கும்

  • @hqhashnenbeb3045
    @hqhashnenbeb3045 3 роки тому +197

    உலகின் முதல் தற்கொலை படை தளபதி வீரன் சுந்தரலிங்கம் 251வது பிறந்த நாள்🙏🙏🙏

    • @Cooking_with_Anisha
      @Cooking_with_Anisha 3 роки тому +1

      Intha vanthudanungala kodiya thookkittu..

    • @hqhashnenbeb3045
      @hqhashnenbeb3045 3 роки тому +1

      @@Cooking_with_Anishaavaroda history padichu paaru na onnu thappa sollala avara marakka koodadhunu dha avara kondadurom

    • @gugankuppusay782
      @gugankuppusay782 3 роки тому +2

      @@Cooking_with_Anisha avara jathi thalaivara pathu othuku thallunatha ongaloda vetri.. athuthan intha kodiyakulam sampavathida vethaiye

    • @kabilmaruthu3041
      @kabilmaruthu3041 3 роки тому +2

      தற்கொடை படை தளபதி சுந்தரலிங்கம்

  • @kugan1438
    @kugan1438 3 роки тому +48

    நீ கடவுள்யா . இந்த மாதிரி படம் எடுக்க தனி தைரியம் வேண்டும். நீ வேறயா🔥

  • @ravirajvlogs459
    @ravirajvlogs459 3 роки тому +527

    அருவாள் வைத்து சண்டையிட்டால் அது வன்முறை வாள் வைத்து சண்டையிட்டால் அது போர்... இதான் மாரி செல்வராஜ் 👍

  • @mineclimber2411
    @mineclimber2411 3 роки тому +81

    எவ்வளவு நாள் தான் soft ஆ பேசுறது!! சூப்பர்!! அடுத்தடுத்து மாரிசெல்வராஜின் transmission
    பார்க்கலாம் என்று நினைக்கிறேன்!!

  • @19mukilan81
    @19mukilan81 3 роки тому +397

    1995 போடுவதில் எனக்கு எந்த பயமும் கிடையாது
    இதுதான் திருநெல்வேலி...

    • @shanmugamro.26
      @shanmugamro.26 3 роки тому +31

      Athan Podalayae. Avlothan.

    • @OneMinuteFactsz
      @OneMinuteFactsz 3 роки тому +23

      Apo yen podala

    • @mahadevanmanickam4530
      @mahadevanmanickam4530 3 роки тому +18

      95 என்று போடுவதில் பயம் கிடையாது எ ன்றால் 90களின் பிற்பகுதி என்று ஏன் போடவேண்டும். 95க்கு முன்தான் 90களின் முற்பகுதி.96லிருந்து 90களின் பிற்பகுதி.இது டைரக்டருக்கும் தெரிந்திரூக்கலாம்

    • @Jp__arul007
      @Jp__arul007 3 роки тому +4

      Tirunelveli. Ia

    • @sugumarsugumar5005
      @sugumarsugumar5005 3 роки тому +3

      Mahadevan manikkam நீங்கல் சொல்வது சரியே

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd 3 роки тому +3

    மறவர் மக்கள் வாழ்வதால் இராமநாத புரதத்தை காமராஜ் முதல் இன்றுவரை எவனும் வளர்ச்சி பணிகள் செய்யவில்லை
    எங்களை எவனும் வாழ வைக்கவில்லை
    எங்கள் மண் கச்சத்தீவை மானங்கெட்டவனுக சிங்கள வெறியனுக்கு வித்துட்டானுக
    எல்லாம் உங்க புரட்சி தான்
    மானமுள்ள மறவர் மக்கள் மண்டியிடவில்லை
    உழைத்து தான் பிழைக்கிறோம்
    கோடி கோடியாய் கொள்ளையடிக்க வில்லை
    கோட்டை
    கொத்தளம்
    கொடி
    அரண்மனை என வாழ்ந்த தேவர் இனம் எல்லா பயலுகளுக்கும் உயிர் தியாகம் செய்து சுதந்திரம் பெற்று தந்துவிட்டு
    எங்கள் நிலங்களை வளங்களை தலித் மக்களுக்கு தானமாக தந்து விட்டு
    இன்றும் எதை இழந்தாலும் வீரத்தை இழக்காமல் உழைத்து தான் வாழ்கின்றோம்

  • @SpaceforNature
    @SpaceforNature 3 роки тому +201

    தமிழ் சினிமாவில் "மாரியின் கர்ணனுக்கு" என்றுமே ஒரு தவிர்க்க முடியாத இடம் உண்டு.

    • @paymeindia1953
      @paymeindia1953 3 роки тому

      Ithellam oru padam

    • @paymeindia1953
      @paymeindia1953 3 роки тому

      Sontha muyaruchila padam edukanum

    • @paymeindia1953
      @paymeindia1953 3 роки тому

      Unmai kadhayellam eduka kudathu

    • @SpaceforNature
      @SpaceforNature 3 роки тому +1

      உண்மை கதையை திரைமொழியில் சொல்வதில் தவறேதும் இல்லை.

    • @jesusRA367
      @jesusRA367 3 роки тому

      🙏

  • @tmuruga
    @tmuruga 3 роки тому +140

    நல்ல படம் எல்லாரும் பார்க்கக்கூடிய படம் இப்படியும் ஒரு படத்தை எடுக்க முடியும் தரமான படம் வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ் அண்ணா💐💐👌👌👌

  • @sidharthmani7071
    @sidharthmani7071 3 роки тому +99

    அண்ணா இந்த மாறி படம் எடுக்க உங்களுக்கு மட்டும் தான் தைரியம் இருக்கு வேற லெவல் 🔥🔥☀️

  • @Mari91376
    @Mari91376 3 роки тому +91

    மாரி செல்வராஜ் மற்றும் தனுஷ் ரசிகர்கள் 👍👍👍

  • @apk1435
    @apk1435 3 роки тому +111

    சிறந்த படைப்பாளிக்கான பக்குவம் பணிவு கலந்த பதில்...👏👏

  • @appadiya5634
    @appadiya5634 3 роки тому +39

    அருமையான விளக்கம் ஆஸ்கார் தேவையில்லை ஆதிக்கஅதிகாரம் உணரவேண்டும் அதுவே பெரிய ஆஸ்கார்👍👍👍👍👍😁

  • @premkan8461
    @premkan8461 3 роки тому +115

    இயக்குனர் ராம் கிட்ட என்ன தெளிவு இருக்கோ அது அப்படியே நீங்க பேசுறதுல இருக்கு. தெளிவான உரையாடல்❤

    • @KakashiHatake0071
      @KakashiHatake0071 3 роки тому +3

      ராம் அவர்களிடம் துணை இயக்குனராக இருந்தவர் அல்லவா. இப்புடி தான் இருப்பார்.

    • @maheshkumarm7133
      @maheshkumarm7133 3 роки тому

      Dai intha nai the theliva pesutha

    • @premkan8461
      @premkan8461 3 роки тому

      @@maheshkumarm7133 🔥🤣😂

  • @thinkpositive5725
    @thinkpositive5725 3 роки тому +100

    The Best Director of Kollywood Now 🔥🔥🔥🔥🔥💞💞Mari 🔥🔥

    • @arunarvind7195
      @arunarvind7195 3 роки тому +2

      Arumaiyana thought but innum nalla yedukkalaam

    • @sanjaikumar9064
      @sanjaikumar9064 3 роки тому +2

      @@arunarvind7195 in upcoming movies will improve a lot 💯💯

    • @ArunKumar-ye5ts
      @ArunKumar-ye5ts 3 роки тому +1

      Thelivana pechu anna

  • @supertramp3374
    @supertramp3374 3 роки тому +35

    3.33.. புளியங்குளத்துக்காரன் குசும்பு..❤️❤️💚💚😍

  • @lakshajith9012
    @lakshajith9012 3 роки тому +168

    Such a Intelligent Director Maari selvaraj Anna ...Love u lot Anna 😘😘😘😘😘 ... My favorite directors Vetrimaran & Maari selvaraj

  • @ramachandaranm8756
    @ramachandaranm8756 3 роки тому +83

    கர்ணன் அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் ஒடுக்கப்பட்ட‌ ஒருத்தன் தன் உரிமைக்கு போராடுகிறவன்னே கர்ணன் 🔗🔗🔗

  • @RamaChandran-hm9nu
    @RamaChandran-hm9nu 3 роки тому +85

    Maari selvaraj vera vera maari💥💥💥💥🔥🔥🔥🔥🔥

  • @muraliesh
    @muraliesh 3 роки тому +63

    மாரி செல்வராஜ்...தாங்கள் காணாமல் போன பிள்ளை இல்லை. தமிழ் சமூகத்தின் வாழ்விழலை காட்சிப்படுத்த வந்த பிள்ளை. வாழ்த்துக்கள்

  • @gokulraj8491
    @gokulraj8491 3 роки тому +65

    The responsibility he takes for every scene that it should not be conveyed in a wrong way makes him great.. the reason why his movie is accepted by a major population

  • @parthiraj374
    @parthiraj374 3 роки тому +2

    Karnan oru imagined story nu neenga mention panniruklam...... because actually before kodiyankulam riot ..... there were 17 murders happened on both caste.....so if you told oru unami kathai you must speak completely or else don't do it......ungaluku thevaiyanatha mattum eduthtu nyamnu pesathinga

  • @thanalakshmi7819
    @thanalakshmi7819 3 роки тому +34

    பார்த்து வியந்த இயக்குனர் மாாி செல்வராஜ்... கர்ணன் மிக சிறந்த படம்... நீங்க இதை போல் நிறையப் படங்கள் எடுக்க வாழ்த்துக்கள்

  • @joshuagnanasekar
    @joshuagnanasekar 3 роки тому +36

    சகோதரர் மாரி அவர்களே!! என் இதயங்கணிந்து சொல்கிறேன்!! நீங்கள் மிக நன்றாக இருக்க வேண்டும்! நீங்கள் ஓர் திரை அம்பேத்கர்!! நான் மெய் சிலிர்கிறேன்! என் வாழ்வின் வலியையும் நீங்கள் சொன்னதற்கு நன்றி!

  • @sivassiva-yw9ci
    @sivassiva-yw9ci 3 роки тому +96

    அனைத்தையும் உணர்ந்து கொண்டே இருப்பான் "மாரி♥எனும் கர்ணன்

    • @kekithedrawer
      @kekithedrawer 3 роки тому

      அடுத்த படத்தில் நீங்களேஈரோவாநடிக்கலாம்

  • @jaimiller4503
    @jaimiller4503 3 роки тому +73

    கர்ணன் புடிச்சவங்க Like👇

  • @mgmoorthy4092
    @mgmoorthy4092 3 роки тому +2

    சாதி இல்லனு சொல்ற நீங்க எந்த சாதியயும் உயர்த்தி பேச கூடாது எல்லாரும் சமம்னு சொல்லுங்க அத விட்டுட்டு நாங்க பெரிய ஆலுனு சொல்றது பெரிய தவறு

  • @samicreation9833
    @samicreation9833 3 роки тому +70

    ஒரு சாதாரண மனிதனாக பார்க்கும்போது. எனக்கு ரொம்ப பிடித்த படம்.

  • @l.k.c1198
    @l.k.c1198 3 роки тому +81

    தொடர்ந்து சமூகபடங்களையே இயக்குங்கள்.முன்னனி கதாநாயகர்களை வைத்து இயக்கினாலும் படம் மாரிசெல்வராஜின் படமென்று இருக்க வேண்டும்.வாழ்த்துகள் மாரிசெல்வராஜ்.

  • @coolyoutuber6237
    @coolyoutuber6237 3 роки тому +9

    யோவ் .. அந்த குதிரையில ஏறி போன பையன் நீதான்யா.

  • @mahalaksmi1
    @mahalaksmi1 3 роки тому +2

    August 31 1995 nadanthuchu.
    Intha film sollurathu ellam unmai illa.
    Story poi paduchu parthal theriyum.
    Ippa ellarum onna irukanga ippa intha film devai illa. Jathiyai vachu arasiyal pannuvathum padam pannuvathum onnuthan.evan aduchukittu setha enakku enna nan makkalai use panni kasu pakkanum.
    We are all Tamilan.😊

  • @VijayVijay-eg6st
    @VijayVijay-eg6st 3 роки тому +102

    Art director cinematographer director and actor must get national award 👑💥💥✨

    • @jebaatechgroups1451
      @jebaatechgroups1451 3 роки тому +2

      நிச்சயமாக கிடைக்கும்.....🌾🗡️💐

    • @VillageAreaTamil
      @VillageAreaTamil 3 роки тому +1

      Nanba Editor kum nanba 🤝

    • @praveens8124
      @praveens8124 3 роки тому +1

      Natty bro. He was exceptional as well.

  • @shabarikailash
    @shabarikailash 3 роки тому +52

    Mari Selvaraj பேச்சை நாள்முழுவதும் கேட்கலாம் ❤️

  • @steaphanchandrasehar4856
    @steaphanchandrasehar4856 3 роки тому +26

    பேட் டியீயாளர் கொஞ்சம் மதிர்ச்சியாக உரையாடியிருக்கலாம் நெகிழ்ந்து போன மனிதனிடமிருந்து நிறைய கிடைத்திருக்கலாம். பானையிலிருந்து பாத்திரத்திற்கு வர அகப்பையும் ஓட்டையில்லாமல் இருக்க வேண்டும்.

    • @shine834
      @shine834 3 роки тому

      Very true.He is a big waste.

    • @MultiRoommate
      @MultiRoommate 3 роки тому

      I felt the same bro

    • @cutiepoorna1262
      @cutiepoorna1262 3 роки тому

      @@shine834 s...avaruku indha movie pidikatha mariyae qstn ketkraru....

    • @akmkumaran7397
      @akmkumaran7397 3 роки тому

      Crt 😀😀😀😊😊

  • @pitchiahN
    @pitchiahN 3 роки тому +50

    பிழை என்றால் அது பிழை தானு ஒத்துக்குற ஒரு மனசு எப்போ வருதோ அப்போவே ஒரு கலைஞன் முழுமையடைந்து விட்டான் ♥️ நா பேசகூடாது என் படம் தான் பேசனும்ணு சூசகமா சொன்னவிதம், நா ஒரு விசியத்த சொல்லிட்டேன் அத நீங்க எப்டி புரியுதோ அப்டி எடுத்துக்கோ, அதுக்கு மேல அத சிறுமை படுத்தவும் விரும்பல, விகுதி படுத்தவும் விரும்பலணு சொல்ற விதம் ♥️

  • @AppuAppu-vd6qt
    @AppuAppu-vd6qt 3 роки тому +222

    #Maariselvaraj fan"s🙋‍♂❤💪🔥

  • @sathiyavlogs670
    @sathiyavlogs670 3 роки тому +62

    Hats off to this karnan project 🙏 to whole team 👍

  • @ariyarajraji5645
    @ariyarajraji5645 3 роки тому +19

    தம்பிமாரிசெல்வராஜ்
    அடுத்த படைப்பு எப்போது
    உங்கபடைப்பேஎதிர்பார்த்து
    காத்திருக்கும்.குடும்பன்.

  • @Velmurugan-ip7rs
    @Velmurugan-ip7rs 3 роки тому +50

    மகிழ்ச்சி மாரி அண்ணா..

  • @DKS-Hub
    @DKS-Hub 3 роки тому +16

    தலைவணங்குகிறேன் நீங்கள் தமிழினத்திற்கு கிடைத்த மிகப் பெரும் சொத்து

  • @sujithkumar7588
    @sujithkumar7588 3 роки тому +51

    Anna 😍Next Samugaporali🔥🔥🔥🔥🔥🔥

    • @zayedyahiya3135
      @zayedyahiya3135 3 роки тому

      Oru Padam directer Samugaporali..... Ada ada

    • @rithikm5689
      @rithikm5689 3 роки тому +1

      @@zayedyahiya3135 Oru padam ah irindhalum tharamana movie

    • @akileshraja8252
      @akileshraja8252 3 роки тому +1

      @@zayedyahiya3135 samuga porali na road la erangi poradanum nu avasiyam ila! Avanga avanga vela moolama samugathuku kural kudukra elarume samuga porali dhan!

  • @Nithishvikram_189
    @Nithishvikram_189 3 роки тому +89

    Any maari Selvaraj fans right from pariyerum Perumal?

  • @temetnosche
    @temetnosche 3 роки тому +71

    Thiagarajan Kumararaja, Vetrimaaran, Mari Selvaraj... Look at the height and weight of current tamil movies...a revolution indeed!

  • @நாம்தமிழர்-ண5ப

    💯மாரி அண்ணா நீங்க ஒரு புரட்சியாளர் ❤️

  • @hihi1526
    @hihi1526 3 роки тому +6

    தேவேந்திர குல இளைஞர்கள் அனைவரும் உங்கள் பின்னால் என்றும் இருப்போம் அண்ணா...
    தேவேந்திர குலத்துக்கு கிடைத்த பொக்கிஷம் இயக்குனர் மாரி செல்வராஜ்....😘😘😘😘

  • @ramanansomu549
    @ramanansomu549 3 роки тому +16

    வலியை சொல்லக்கூட எத்தனை தடங்கல்கள்

  • @esanpalani4182
    @esanpalani4182 3 роки тому +15

    மாரி தெளிவான படைப்பாளி. தன் படைப்பின் வழி யாரும் பாதிக்கப்படக்கூடாது என விரும்பும் கலைஞர். மனிதனும் சரி விலங்கும் சரி இங்கு எல்லோரும் வாழ வேண்டும் சரிசமமாக.

  • @gopinathpugazh9938
    @gopinathpugazh9938 3 роки тому +11

    ஒடுக்கப்பட்ட சமூகத்தில் வலி..........
    கர்ணன் ...
    எல்லாருடைய மனதிலும் 2 நாள் தாக்கத்தை ஏற்படுத்தியது....

  • @shunmugarajg7779
    @shunmugarajg7779 3 роки тому +14

    தாமிரபரணி படுகொலையையும் படமாக எடுக்க வேண்டும் அண்ணா

  • @gopichan1124
    @gopichan1124 3 роки тому +46

    மிகவும் மதிக்கும் மனிதர்களில் நீங்களும் ஒருவர்❤️

    • @mumbaiculture3605
      @mumbaiculture3605 3 роки тому

      மாரி anna மதிக்கும் மனிதன் 👏🤝

    • @axpand7620
      @axpand7620 3 роки тому

      Unmai

  • @ajithmaran5512
    @ajithmaran5512 3 роки тому +25

    வெளிப்படையான பேச்சு ,அருமை அண்ணா

  • @baburam5319
    @baburam5319 3 роки тому +19

    ஒரு படைப்பில் எவ்வளவு கேள்வி அதுவே ஒரு படைப்பளின் வெற்றி

  • @crazycockatiel2982
    @crazycockatiel2982 3 роки тому +6

    1997இல் என்று போடாவிட்டாலும் திமுக கலவரத்தை ஏற்படுத்தும் கட்சி என்று எல்லாருக்கும் தெரியும்.

  • @shancsk28
    @shancsk28 3 роки тому +1

    Why violence, jaathi or matham vaitthu padam edutthaal oru chinna scene la sandai vanthaalum, antha scene, athu saarntha makkal kitta periya thakka thai aerpaduththum. Pinnalilil vanmurai yaga maara koodum. Jaathi illatha padam vanmurai vanthaalum periya thakka thai aerpaduthathu. Athuthan vithyasam. Unmaiyana history edutthaal kuda, antha varalatru makkal ippo vaazhum nilaiyil. Oru end card dialogue or voiceover la, illa vera maari, rendu perukum pothuvaaka oru samathanam kodukkanum. Like pariyerum perumal or asuran end dialogue. Athu thaan ore padaipaaliyin poruppu. Illa na historia appadiyee solven endral athu thoongi kidantha prachanai eluppi vittathuaga poi vidum. History is very dangerous thing to handle. Its a volcano, need to carefully let it cool.