🔥Interval Block-ல Dhanush Sir வச்சு செம சம்பவம் இருக்கு! - Mari Selvaraj Breaks | Karnan

Поділитися
Вставка
  • Опубліковано 27 вер 2024
  • VIJAYARAJA
    Website link of VRX 360 - vijayrajagroup...
    Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    🔥Interval Block-ல தனுஷ் Sir வச்சு செம சம்பவம் இருக்கு! - Mari Selvaraj Breaks | Karnan
    #Karnan #Dhanush #MariSelvaraj
    Reviews & News, go to www.behindwoods...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer\'s own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt

КОМЕНТАРІ • 216

  • @Behindwoodstv
    @Behindwoodstv  3 роки тому +18

    Subscribe - goo.gl/AUJGvP​ We will work harder to generate better content. Thank you for your support.

  • @Dharma_Offl
    @Dharma_Offl 3 роки тому +151

    How Many Of You Waiting For karnan FDFS 💥🔥

    • @starwellcompany4948
      @starwellcompany4948 3 роки тому +3

      work from home job available
      daily salary 1000
      weekly salary 5000
      cnt me 9655314082

  • @ajitamil3137
    @ajitamil3137 3 роки тому +108

    திரை கடவுள் என் தலைவன் வாராரு கர்ணனாய்🔥😎

    • @starwellcompany4948
      @starwellcompany4948 3 роки тому

      work from home job available
      daily salary 1000
      weekly salary 5000
      cnt me 9655314082

  • @m.kishorekumar9459
    @m.kishorekumar9459 3 роки тому +226

    Yarellam theatre pogha poringha!!!🔥

  • @சமூகவாதிஇவன்பொதுநலவாதி

    கொடியங்குளம் எம் மக்களுக்கு நேர்ந்த கொடுமைகளையும் அவலங்களையும் மட்டுமன்றி தனது வாழ்க்கைக்குள் நடந்த ரணங்களையும் நேர்த்தியாக தந்திருக்கும் புளியங்குளம் மண்ணின் மைந்தர் சகோதரர் மாரி செல்வராஜ் அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளும் வாழ்த்துக்களும்

  • @muthuvel.1987
    @muthuvel.1987 3 роки тому +70

    Im waiting for dhanush சவூதி அரேபியா ல படம் வருது 🔥🔥🔥

  • @alexkumar4776
    @alexkumar4776 3 роки тому +19

    Mariselvaraj Is Gift Of Tamil Cinema ❤️👍🙏

  • @thalapathykarthickk4261
    @thalapathykarthickk4261 3 роки тому +6

    Mari Selvaraj sir Karnan padam pathen
    Vera level sir.

  • @splanetmusic9216
    @splanetmusic9216 3 роки тому +4

    Eagle,pig,horse,donkey,snake ,warthwarm,butterfly,fish,hens,cow,elephant one movie....noted

  • @sivathangamira
    @sivathangamira 3 роки тому +11

    You are rocking Raaja, Gud interview ... Mari Selvaraj thanks for contributing to the Art.

  • @brittoprad
    @brittoprad 3 роки тому +22

    மனிதர்கள் மேலும் சினிமா மேலும் எழுத்தின் மேலும் கொள்ளை காதல் கொண்டுள்ள மாரி செல்வராஜ் மீது பிரியம் கூடிக்கொண்டே இருக்கிறது.

  • @angelolazarus651
    @angelolazarus651 3 роки тому +2

    Super movie bro,,congrats

  • @anandhavel9969
    @anandhavel9969 3 роки тому +17

    Marana waiting⏳🤜

  • @seetham1660
    @seetham1660 3 роки тому +5

    Class interview. Kudos to the interviewer 👏🏼

  • @martinprasad2783
    @martinprasad2783 3 роки тому +4

    Waiting ⏳⏳⏳⏳with much more expectation.....

  • @itz_vky7727
    @itz_vky7727 3 роки тому +4

    Sirappana Sambavam Loading 💥 Dhanush

  • @sathyapriyaprabhakaran1532
    @sathyapriyaprabhakaran1532 3 роки тому +36

    Hi guys today is my birthday . Bless me . 🍫 Chocolate eduthukonga 😜

  • @mmadhan8219
    @mmadhan8219 3 роки тому +4

    Semma interview bro, mariselvaraj👌

  • @breezean
    @breezean 3 роки тому

    Mari bro's speech put him into multi dimensional master... very deep insightful.. you're just not a director or a writer bro... keep rocking ✌ 💙

  • @prarunrsgis956
    @prarunrsgis956 3 роки тому +4

    Deleted scenes plz uploade

  • @gopalakrishnan295
    @gopalakrishnan295 3 роки тому +5

    Waiting for thalapathy and mari sir combo😍🔥🔥

  • @NaanSKS
    @NaanSKS 3 роки тому +4

    Neenga innum dhanush kooda travel pannanum mari anna

  • @vigneshwarankannan4999
    @vigneshwarankannan4999 3 роки тому

    when i was reading his marakkave ninaikkiren, I felt he was a good writer (infact excellent writer). I never knew that he was a movie director until he made a movie pariyerum perumal.

  • @kumaresank9452
    @kumaresank9452 3 роки тому

    மகா படைப்பாளி மாரி செல்வராஜ்..
    மகா நடிகன் தணுஷ்...
    சரியான சம்பவம் தழிழ் சினிமாவுல..

  • @mariselvam8878
    @mariselvam8878 3 роки тому +5

    Karnan🔥🔥🔥

  • @alishajhabe6414
    @alishajhabe6414 3 роки тому +1

    KARNAN,சார்பட்டா, படத்துக்காக எல்லாரும் வெறித்தனமா வேல செஞ்சிருக்காங்கனு அப்பட்டமா தெரிது,.தமிழ் சினிமா அடுத்தக்கட்டத்தில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறது என்று கூறும் படம் வாழ்த்துக்கள் அனைவருக்கு., Waitin

  • @shandhipalayamkottai4053
    @shandhipalayamkottai4053 3 роки тому +3

    Who are all waiting 💯

  • @Unforgettable-wr4ww
    @Unforgettable-wr4ww 3 роки тому

    22:40

  • @ganesansub7445
    @ganesansub7445 3 роки тому +2

    Intervel black கண்டிப்பா வாள் இருக்கும்

  • @arjun-cq1rx
    @arjun-cq1rx 3 роки тому +4

    Waiting for video

  • @vasanths1414
    @vasanths1414 3 роки тому

    Tamil cinema best director in maari selvarai sir.. pariyerum perumal success in next success KARNAN...🙏🏼

  • @x-presssimpleentertainer6388
    @x-presssimpleentertainer6388 3 роки тому +4

    15:35 good question

  • @shivinx6430
    @shivinx6430 3 роки тому

    Most Awaiting Movie 🔥

  • @SureshKumar-iz6cq
    @SureshKumar-iz6cq 3 роки тому +3

    ❤💚

  • @alexkumar4776
    @alexkumar4776 3 роки тому +1

    Mari is a gift of Indian cinema

  • @virgo653
    @virgo653 3 роки тому

    தலைவன் தனுஷ் மாஷ்
    .கர்ணன் டா 😍🙋‍♂💪💥

  • @suganyakali6443
    @suganyakali6443 3 роки тому +6

    காத்திருப்பு

  • @Sathishkumar-rl7gj
    @Sathishkumar-rl7gj 3 роки тому

    Background setting super.

  • @prabud2811
    @prabud2811 3 роки тому

    Anna mass

  • @Shortcuts_tamil
    @Shortcuts_tamil 3 роки тому

    My favorite director mariselvaraj than

  • @arthirajendran7526
    @arthirajendran7526 3 роки тому

    RJ Raja

  • @mariselvarajannasquad7090
    @mariselvarajannasquad7090 3 роки тому +1

    ❤🤗

  • @mechrithikrajr3528
    @mechrithikrajr3528 3 роки тому +1

    KARNAN ❤️🔥

  • @sabarishselvan99
    @sabarishselvan99 3 роки тому +4

    Vidadhu karupu 😁😁😁😁😁😁

  • @pavithranpavi5257
    @pavithranpavi5257 3 роки тому

    I want mariselvaraj and vijaysethupathi with a core concept on village basis

  • @sethuxyz1783
    @sethuxyz1783 3 роки тому

    🙏🏻🙏🏻👍🏼👍🏼super

  • @sheik3176
    @sheik3176 3 роки тому

    Waiting for karnan fdfs

  • @Adks007
    @Adks007 3 роки тому +3

    Mari selvaraj is far better than Pa ranjith!

    • @deepanrajangam
      @deepanrajangam 3 роки тому

      Why do you compare mari & ranjith...?😐

  • @nellainellai1432
    @nellainellai1432 3 роки тому +2

    ஏன் டா சாதி படம் எடுக்கிருங்க இந்த மாதிரி படத்தை எடுக்காதடா

    • @selvakumar-nc1lk
      @selvakumar-nc1lk 3 роки тому +4

      இவனுங்க இப்படித்தான்.. எல்லோரும் மறந்து வரும் சாதியை.திரும்ப ஞாயாபகபடுத்தி உசுப்பேத்தி காசு பார்க்கும் கூட்டம்..

    • @ranjithkumar-rg3gf
      @ranjithkumar-rg3gf 3 роки тому

      @@selvakumar-nc1lk Kasuakandi vara kootam yarunu sola vendiyathu ila
      Urimaikaga poradura kootam valarchi pidikalana ipadithan thoonum pola😅😅🤣😅

    • @ranjithkumar-rg3gf
      @ranjithkumar-rg3gf 3 роки тому

      Apadiya ela director um romba nala uthaman pola😁😁

    • @kumarakulasingamragavan7327
      @kumarakulasingamragavan7327 3 роки тому

      ஏன்டா உங்களுக்கு ரசனையே இல்லையா !!? மொக்கு பு,.,.....கூட்டம் !

  • @siruthaRaja
    @siruthaRaja 3 роки тому +1

    ethavuthu puthusa pesunga da...pesnathaye pesitu irukinga 🤦🏻‍♂️

    • @shankaraero2141
      @shankaraero2141 3 роки тому +5

      Eathathu comment podanumnu podatha da pudikkalaila enna maithuku patha...

  • @sakthivelveerarahavan441
    @sakthivelveerarahavan441 3 роки тому +1

    Similar to GVM voice

  • @krishnakgm673
    @krishnakgm673 3 роки тому

    கர்ணன் original film ku அசிங்கம்

  • @xaviour.francis
    @xaviour.francis 3 роки тому +1

    മലയാളി പിള്ളേര് വന്നു ലൈക്ക് അടിച്ചു പൊക്കോ......😂

  • @rajapandian4896
    @rajapandian4896 3 роки тому +1

    Karnan

  • @FCSARANDANIELS
    @FCSARANDANIELS 3 роки тому +2

    Second viewer

  • @tharun0613
    @tharun0613 3 роки тому

    Fdfs ticket dm...trichy!

  • @chittikuruvi3773
    @chittikuruvi3773 3 роки тому

    Horse ku important role ah enga da😂😂😂

  • @We4arefamily
    @We4arefamily 3 роки тому +5

    Interval block thana, build up pannetega, sothapala eruka pothu.

  • @mrlee005
    @mrlee005 3 роки тому +1

    Inga Theatres Open illa 😒😒😒😒😒

  • @mahendhiranp5369
    @mahendhiranp5369 3 роки тому

    உரிமைக்காக புரட்சி போராட்டத்தை காண திரை அரங்கிணை நோக்கிய பயணம் நாளை முதல்!!! கொடுப்பதை தாண்டி உரிமையை உள்ளபடி கேட்டு இன்னொரு விழிப்புணர்வு மக்களுக்கு கடந்த வா கர்ணா!!! 🔥

  • @gtking2.036
    @gtking2.036 3 роки тому

    Gn

  • @yasodha1894
    @yasodha1894 3 роки тому +1

    First cmt me

  • @sdkannasd
    @sdkannasd 3 роки тому +3

    இவ்வளவு பில்டப் பண்றான் படம் ஊத்த போகுது

  • @jillasekar6917
    @jillasekar6917 3 роки тому

    Nadipu asuran

  • @sankarvaidyanathan1120
    @sankarvaidyanathan1120 3 роки тому +1

    Teaser look like a serial bro, why? Disappointed.

    • @npk9488
      @npk9488 3 роки тому

      Read the Book completely ,

  • @selvakumarselladurai1521
    @selvakumarselladurai1521 3 роки тому +1

    0 0 0 = 6
    0! 0! 0!
    (1+1+1)!
    3! = 3X2= 6
    Hence proved!

  • @kkspookyyt8287
    @kkspookyyt8287 3 роки тому

    First comment and dislike 🔥🔥❤❤

  • @krishnakgm673
    @krishnakgm673 3 роки тому

    ஜாதி இல்லை இன்று சொல்லி ஜாதி யை தூண்டி விடுவது

    • @satheesh946
      @satheesh946 3 роки тому +1

      Katharunga bro

    • @satheesh946
      @satheesh946 3 роки тому

      Engaluku draupathi mathere padam venum bro

  • @prabu6231
    @prabu6231 3 роки тому

    Jathi venam nu solli solli ippadi jathi padam edukarathu thuuu

  • @vetri.p6382
    @vetri.p6382 3 роки тому +6

    How many of here after seeing the karnnan movie
    Padam Nation level thalaiva🔥🔥🔥
    Ultimate climax goosebooms 💥
    The best film of the year 👍💯

  • @kishre.b5397
    @kishre.b5397 3 роки тому +16

    Next combo wait mari-ranjith-dhruv Vikram 🔥🔥🔥

  • @prakashraj-kz2pm
    @prakashraj-kz2pm 3 роки тому +8

    Next interview with 🐎horse , solunga dhanush unga mela ride panathu epdi irntuchu

  • @ramajayam5137
    @ramajayam5137 3 роки тому +13

    மாரிசெல்வராஜ் அண்ணா வெற்றியின் ரகசியம் சாதாரண மக்களை நடிக்க வைக்கிறார்

  • @venkateshdhanush7701
    @venkateshdhanush7701 3 роки тому +25

    Karnan kandipa sambavam pannuva pola🗡️🔥😎💥🐴

    • @வாழ்கநலமுடன்-ன7ள
      @வாழ்கநலமுடன்-ன7ள 3 роки тому

      படமே திருநெல்வேலி கலெகடர் ஆபிஸ் முன் தாமிரபரணியில் போலிஸ் துப்பாக்கி சூட்டுக்கு பயந்து தண்ணீரில் மூழ்கி கண்டடிபட் கதை போல் தெரியேது நாளைக்கு ரிலீஸ் பார்த்தா தெரியும்

  • @kalyankumar6371
    @kalyankumar6371 3 роки тому +10

    Eduthu vainga pah adutha national award ah🔥

  • @vivekmariaantony5348
    @vivekmariaantony5348 3 роки тому +3

    தனுஷனாரின் கர்ணன் படம் , பார்க்கும் அவசியமுமில்லை
    ஆனால் கதை என்னவென்று படத்தை பார்க்காமலே சொல்லிவிட முடியும்
    ஒரு சாதி மிக மிக நல்ல சாதி, இன்னொரு சாதி அவர்களை அடக்கி கொல்வதற்கென்ற பிறந்த சாதி
    இந்த பரந்த உலகில் அந்த நல்ல சாதி இந்த கெட்ட சாதியினை விட்டால் வாழ வழியே இல்லை என அவர்கள் காலை சுற்றி கிடக்கும், இந்த தலித் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட எதையும் அது ஏறேடுத்தும் பார்க்காது
    இந்த கெட்ட சாதி இருக்கின்றதே இதுவும் உலகில் நாம் பிறந்ததே இவர்களை சித்திர்வதை செய்யத்தான் என ரசித்து ரசித்து சித்திரவதை செய்யும்
    இதுதான் கதை.
    இந்த இரு சாதியினையும் இந்திய அரசு, காவல்துறை என யாரும் கண்டு கொள்ளமாட்டார்கள், காரணம் இந்த இரு சாதியும் தனித்து மோதவிட மினி ஆப்கானிஸ்தான் அமைத்து இந்திய சட்டதுறை விலக்கு அளித்துள்ளது
    ஆம், ரஞ்சித்தனாரும் அவரின் சீட கோடியான மாரி செல்வராஜும் அந்த மினி ஆப்கானிஸ்தான் எனும் கற்பனை நாட்டில் வாழ்பவர்கள்
    அவர்கள் அப்படித்தான் படமெடுப்பார்கள்
    நீங்கள் படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள், இதில் ஒரு வரி கூட பொருந்தவில்லை என்றால் எழுதுவதையே நிறுத்திவிடலாம்
    தலித் மக்களை வைத்து முதலில் வெள்ளையன் அரசியல் செய்தான், பின் காங்கிரஸ் செய்தது, பின் திராவிட கோஷ்டிகள் செய்தன‌
    பின் தலித் அரசியல்வாதிகள் அரசியல் பேசி சம்பாதித்தனர்
    இப்பொழுது அந்த மக்களை வைத்து தனுஷரும் அவரின் இயக்குநர்கள் சிலரும் நன்றாக சம்பாதிக்கின்றனர் அவ்வளவுதான் விஷயம்
    கர்ணன், அசுரன் போன்ற படங்கள் 1980, 1990-களில் நடப்பதாகவே திரைக்கதை அமைகிறது., ஏன் தற்காலத்திற்கு ஏற்ப இவர்களால் கதைக்களம் அமைக்க முடியவில்லை..?
    என்றோ நடந்த, மக்களே மறந்த கசப்பான சம்பவங்களை இன்றைய தொழில்நுட்ப சமுதாயத்தில் பரவ விடுவதன் மூலம் சமூகம் மேம்பட வாய்ப்பு உள்ளதா..?
    தந்தை செய்த குற்றத்திற்கு மகனை தண்டிக்க முடியுமா..?
    அது போல, முந்தைய தலைமுறை செய்த ஒடுக்குமுறை குற்றங்களுக்கு இந்த தலைமுறையை குறை கூறுவது சரியா..?
    இன்று பரவலாக நடக்கும் தவறான ஒடுக்குமுறை சம்பவங்களை கருவாக கொண்டு படம் இயக்கினால் இன்றைய சமுதாயம் மேம்படும்..!
    Namma jaathiya maranthalum ivanga maraka vida matanga pola jaathi ya vachu kaasu paakum kootam thaan Pa. Ranjith and Mari Selvaraj

  • @martinprasad2783
    @martinprasad2783 3 роки тому +26

    Mari the man of numerous talents.....

    • @starwellcompany4948
      @starwellcompany4948 3 роки тому

      work from home job available
      daily salary 1000
      weekly salary 5000
      cnt me 9655314082

  • @kanimozhimeera5421
    @kanimozhimeera5421 3 роки тому +1

    Anna movie 1st half konjam slow irundha maadhiri irundhuchu na. Mathabadi neenga unique anna.1st scene oru maadhiri irundhuchu na

  • @djangocollections2263
    @djangocollections2263 3 роки тому +3

    Mari is the upcoming best writer in tamil cinema, eg, balumahendra,bala,barathiraja categories director

  • @vimalasankararaman8579
    @vimalasankararaman8579 3 роки тому +9

    Sambavam irukku le😈🔥🔥

  • @manikandan8458
    @manikandan8458 3 роки тому

    3thadava film pathutan. Ana first time pakura mathiriye goose pumps nikkave ila

  • @vanavilkaraikudi8001
    @vanavilkaraikudi8001 3 роки тому +1

    இந்தப் படம் பார்ப்பதற்கு ஆவலாக இருந்தேன் ஆனால் இது ஒரு ஜாதி படம் என்று எல்லோரும் கூறுகிறார்கள் தமிழ் சினிமா ஜாதியை நோக்கி போகிறதா மக்களிடையே பிரிவினை உண்டாக்குகிறது பொதுவான இயல்பான மனிதன்

    • @vanavilkaraikudi8001
      @vanavilkaraikudi8001 3 роки тому +1

      அதனால் நான் படம் பார்க்கப் போகவில்லை

    • @devibala349
      @devibala349 3 роки тому +2

      இது ஜாதி படம் இல்லை, ஜாதி என்னும் நஞ்சின் தாக்கம் ஒரு ஊரின் மக்களை எவ்வளவு தூரம் பாதிக்கப்படுத்தியிருக்கிறது என்பதை கூறுவதாகும்.

    • @kumaresank9452
      @kumaresank9452 3 роки тому

      அப்ப சின்ன கவுன்டர்.....
      தேவர் மகன் என்ன....?

    • @kumaresank9452
      @kumaresank9452 3 роки тому

      @@vanavilkaraikudi8001 சிறப்பு...உங்கள மாதிரி ஆட்களும் இந்த சமுதாயத்துக்கு தேவை...
      ஆனால் மாரி மிகச் சிறந்த படைப்பாளி...
      அவர் ஒரு ஒட்டு மொத்த சமுதாயத்துக்குமான உறையாடலாக இருப்பார்..

  • @karthrmech6717
    @karthrmech6717 3 роки тому

    Yeru Oolavan shot...So people belongs to Agriculture..Horse- Warriors denotes- Elephant Marutham Nilam lord Indran. Puppet toy denote Kulatheivam Blessing and Support.
    Toy face visible to karnan father only , which mean every last generation kulatheviam insist to do good things for family and ppl.
    Sword - its is not made by people...it's is protect by people from ancient kings. Symbols of people protector.
    Earthworm Shot - Innocent people sufferings.
    Donkey tie - It won't go beyond limit similarly without bus stop ppl won't go beyond their limits..like school colleges etc.
    Karnan - Aadakumurai engu nadanthalum athan peru Sathi thaan. Ithu oru purachi thoodakam🔥
    Sathi aadaku murai thavaru , naangal sathi valapor ilai. Karam neeti en makal ooravai thedevor. Saga manithaarai manusanai parungal.
    Athe vali il thoodikum oru manpoolu🔥

  • @smileinurhand
    @smileinurhand 3 роки тому +1

    பேச்சை குறைத்து இன்னும் சிறப்பான் படைப்புக்களை உருவாக்குங்கள். கவனமாக நகருங்கள் சகோ.
    அதிகம் பேசி அழிந்துபோனவர்கள் திரு.லெனின் (மேற்குத்தொடர்சிசிமலை), கோபிநாயர் (அறம்).

  • @ananthusr924
    @ananthusr924 3 роки тому +1

    Inspiring ❣️

  • @ganesansub7445
    @ganesansub7445 3 роки тому +1

    உட்ராதிங்க அப்போ அம்மோ இது என் மண்ணின் பேச்சு

  • @mhdhusni4865
    @mhdhusni4865 3 роки тому +20

    Karnan 💥🔥🔥

  • @sundarabi7845
    @sundarabi7845 3 роки тому +5

    Marana waiting 🔥🔥🔥

    • @starwellcompany4948
      @starwellcompany4948 3 роки тому

      work from home job available
      daily salary 1000
      weekly salary 5000
      cnt me 9655314082

  • @manimanikandan3730
    @manimanikandan3730 3 роки тому

    Sir unga next movie addition eppo sir

  • @kajalagarval
    @kajalagarval 3 роки тому +6

    Anchor kanniyamaaga pesurar

  • @switch_box_vicky
    @switch_box_vicky 3 роки тому +1

    திரையுலக கடவுள் மாரி செல்வராஜ் 🔥🔥🔥

  • @sudhakrishnaswamy2365
    @sudhakrishnaswamy2365 3 роки тому +1

    can any Tamilian speak without the word "vandhu"?

  • @prakashsh675
    @prakashsh675 3 роки тому +5

    Kandipa kuthira sethrum... adhuku oru sentiment scene cnfrm...😂😂😂

    • @ranjithm4433
      @ranjithm4433 3 роки тому

      Now laughing at you... That's it🤣🤣

    • @ranjithkumar-rg3gf
      @ranjithkumar-rg3gf 3 роки тому

      @@ranjithm4433 Athuku than nr laiku pola😅😅🤣😅

  • @faeezamurshida7705
    @faeezamurshida7705 3 роки тому +2

    I dono y there is no hype to this film

  • @faizulhuq6966
    @faizulhuq6966 3 роки тому

    movie coming soon enter...cinema...rasith mall..ksa...

  • @mohammedeshaaq4013
    @mohammedeshaaq4013 3 роки тому +3

    First view

  • @it009aravind.r8
    @it009aravind.r8 3 роки тому +1

    Thattan Thattan Vittingle

  • @shivamd5900
    @shivamd5900 3 роки тому

    Inaiku night mukkiya arivuppu iruku central govt lernthu..

  • @karthir3436
    @karthir3436 3 роки тому

    Superb Interview Bro.. Maari Selvaraj☺