சூப்பர் பதிவு நன்றி சகோ...மிகவும் அழகான தமிழில் விளக்கம் சொல்லி கொண்டே செல்வது படு சூப்பர்..தெளிவான உச்சரிப்பு அழகான தமிழ்..வன்னியில் மிகவும் அழகான இடங்கள் இருக்கின்றது..கடும் வெய்யில் ஆனாலும் படம் பிடித்து காட்டியமைக்கு நன்றி தமிழ் ஈழத்தின் அழகு தனி அழகு
மிகவும் சுப்பர் பதிவு.. அந்த நாள் ஞாபகம் நெஞ்சினில்.. அன்று எப்படி வாழ்ந்தோம். கண்கள் குளமாகும் போராளி நண்பர்கள் முகங்கள் நினைவோடு
Nandri for your nice n good info Bro...keep it up..❤
Super very nice
சூப்பர் பதிவு நன்றி சகோ...மிகவும் அழகான தமிழில் விளக்கம் சொல்லி கொண்டே செல்வது படு சூப்பர்..தெளிவான உச்சரிப்பு அழகான தமிழ்..வன்னியில் மிகவும் அழகான இடங்கள் இருக்கின்றது..கடும் வெய்யில் ஆனாலும் படம் பிடித்து காட்டியமைக்கு நன்றி தமிழ் ஈழத்தின் அழகு தனி அழகு
Thanks for sharing this vidro. Nicely done, enjoyed to view these areas.
akkutty anna bike side glass wedicchiruku maatthunga😅
சுபெர் bro
👍👍👍🙏🙏🙏🪔
Arumai tamil