இறைவா உம்மை மன்றாடுகின்றோம் 🙏🙏🙏🙏🙏எங்கள் தலைவரை மீண்டும் சிங்கமாக தாருங்கள் பல கோடி கண்கள் தவம் இருக்கிறது வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 👍🙏🙏🙏🙏🙏
இந்த படத்தில் ஒரு காட்சியில் வில்லன் அரசியல்வாதி கேட்பார் ஆனந்த ராஜிடம் ...நீ பிரதமரை கொல்லாமல் ஏமாத்திட்டா நான் என்ன செய்ய என்று.. ஆனந்த ராஜ் சொல்லுவார்... நாட்டின் பிரதமரையே கொல்ல திட்டம் போட்ட உனக்கு நான் சாதாரணம் என்று.. மீண்டும் அரசியல்வாதி கேட்பார்.. ஒருவேளை நான் உன்னை ஏமாத்தி விட்டால் என்ன செய்வாய் என்று.. அதற்கு ஆனந்த ராஜ் கூறுவார்... நாட்டின் பிரதமரையே கொல்லப்போகும் எனக்கு நீ ரொம்ப சாதாரணம் என்று... என்ன ஒரு வசனங்கள்... சூப்பர் டூப்பர் படம்...
உன்மையில் சொல்கிறேன் மாற்று நடிகர் ரசிகர்களுக்கு இந்த ஒரு படத்தை முழுமையாக பாருங்கள் கேப்டன் ரசிகன் இல்லாதவர் கூட ரசிகராக மாறிவிடுவார்கள் என்ன ஒரு பிரமாண்டமான சன்டைகாட்சிகள் ஆனந்தராஜ் பயங்கரமாக மிரட்டியிருப்பார்.
உண்மை. கேப்டனை பிடிக்காது என்று யாரும் இப்போது சொல்ல மாட்டார்கள். அப்படிக் கூறுபவர்கள் அவருடைய படங்களை பார்த்திருக்க மாட்டார்கள் அவரை பற்றி ஒன்றும் தெரிந்து இருக்க மாட்டார்கள்.
மனிதாபிமானம் உள்ள மனிதன் என்றால் கேப்டன் மட்டுமே. அவர் சீக்கிரமே உடல்நலம் தேறி தன்னுடைய பழைய குரலையும் தன்னுடைய பழைய தைரியத்தையும் அடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்.
Iam a 90's kid born in 06-12-1992 at Nagamani hospital at old washermenpet. I love this movie for Captain and Anandh raj. None of 2k actor or 2k1k actor replace the role of Robin.
Came here to watch the scenes from this movie after learning that this movie Director M Thyagarajan has died on 9th Dec,2021 before AVM studios on the road. He used to survive with Amma Restaurant run by State Gov in his last days. Died like a Beggar without single penny!. RIP Sir. May god bless you in the next birth.
கேப்டன் ரசிகன் ஆனது இந்த மாதிரி பல படங்களை பார்த்து விட்டு வெளியே வந்து என் ஆசை நாயகன் அவர் தான்
90களில் இதை போன்ற பிரமாண்டம் எல்லாம் கேப்டன் படத்தில் மட்டுமே காண முடியும்
1984 முதல் 2004 வரை பிரம்மாண்டத்தின் உச்சம் கேப்டன் விஜயகாந்த். மிக பிரமாண்டமான படங்களை தயாரித்து நடித்தவர் விஜயகாந்த்.
புரட்சிகலைஞர் விஜயகாந்த்'ன் சூப்பர் சீன்ஸ் சண்டைக் காட்சியை பதிவிட்ட சகோதரர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்
நீங்க நல்லா இருக்கனும் சகோதரா
அண்ணன் ஆனந்தராஜ் அவர்கள் வில்லத்தனம் மிரட்ட வைக்கும்
எந்த ஒரு நடிகராலும் இதுபோன்ற படம் கொடுக்க முடியாது விஜயகாந்த் டாப் டக்கர் சூப்பர் பாடல் நடிப்பு மிகவும் பிரபலமான மனிதர் விஜயகாந்த்
Epo jaya tv la entha padam oduthu🤗🤗
@@pradeeptheeran2879 op
இறைவா உம்மை மன்றாடுகின்றோம் 🙏🙏🙏🙏🙏எங்கள் தலைவரை மீண்டும் சிங்கமாக தாருங்கள் பல கோடி கண்கள் தவம் இருக்கிறது வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 👍🙏🙏🙏🙏🙏
சண்டைக் காட்சிகளில் நம்ம தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களை போல் நடிக்க இனி யாரும் பிறக்கப் போவது இல்லை வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 🙏🙏🙏🙏🙏
இந்த படத்தில் ஆனந்தராஜ் நடிப்பு மிகவும் அற்புதமான நடிப்பு. 90கிட்ஸ் கு தெரியும்.. புரியும்.
44
ஆனந்த ராஜ் அற்புதமான நடிகர்
Yes
Mn
Most scary villains in 90'S anantaraj Mansoor Ali khan
முதன் முதலில் என்னை மயிர்கூச்செரிய வைத்த பின்னணி இசை .. ஆனந்தராஜ் மற்றும் விஜயகாந்த் இருவருக்கானது.
இந்த படத்தில் ஒரு காட்சியில் வில்லன் அரசியல்வாதி கேட்பார் ஆனந்த ராஜிடம் ...நீ பிரதமரை கொல்லாமல் ஏமாத்திட்டா நான் என்ன செய்ய என்று.. ஆனந்த ராஜ் சொல்லுவார்... நாட்டின் பிரதமரையே கொல்ல திட்டம் போட்ட உனக்கு நான் சாதாரணம் என்று.. மீண்டும் அரசியல்வாதி கேட்பார்.. ஒருவேளை நான் உன்னை ஏமாத்தி விட்டால் என்ன செய்வாய் என்று.. அதற்கு ஆனந்த ராஜ் கூறுவார்... நாட்டின் பிரதமரையே கொல்லப்போகும் எனக்கு நீ ரொம்ப சாதாரணம் என்று... என்ன ஒரு வசனங்கள்... சூப்பர் டூப்பர் படம்...
My favarit dialogue
Sarva saathaaranam endru
I like that 🎉
80s build up 'directer owen dialoge...😂 now ur good. ...
👌🙏🙏🙏
புரட்சி கலைஞருக்கு சமமாக ஈடுகொடுக்கும் ஒரே வில்லன் ஆனந்த்ராஜ் மட்டும்தான்.
பொன்னம்பலத்தையும் சேர்த்துக்கவும்
@@nhsiyer nmim
Mansoor ali khan then sarathkumar in pulan visaranai
@@manoj_the_kingman சேதுபதி IPS கசான் கான்
மன்சூர். Ponapalam
உன்மையில் சொல்கிறேன் மாற்று நடிகர் ரசிகர்களுக்கு இந்த ஒரு படத்தை முழுமையாக பாருங்கள் கேப்டன் ரசிகன் இல்லாதவர் கூட ரசிகராக மாறிவிடுவார்கள் என்ன ஒரு பிரமாண்டமான சன்டைகாட்சிகள் ஆனந்தராஜ் பயங்கரமாக மிரட்டியிருப்பார்.
உண்மை. கேப்டனை பிடிக்காது என்று யாரும் இப்போது சொல்ல மாட்டார்கள்.
அப்படிக் கூறுபவர்கள் அவருடைய படங்களை பார்த்திருக்க மாட்டார்கள் அவரை பற்றி ஒன்றும் தெரிந்து இருக்க மாட்டார்கள்.
கரெக்ட்
தர்மபுரி படம் பாருங்கள் . இனிமேல் தமிழ் படமே பார்க்கும் எண்ணம் வராது😅😅😅😅😅😅😅😅😅😅😅
என்ன ஒரு மிரட்டலான வில்லன் ஆனந்த்ராஜ்.... சூப்பர்ப்
MKN
அருமையான படம்.கேப்டனின் சண்டை காட்சியை பார்த்து கொண்டே இருக்கலாம்.
மனிதாபிமானம் உள்ள மனிதன் என்றால் கேப்டன் மட்டுமே. அவர் சீக்கிரமே உடல்நலம் தேறி தன்னுடைய பழைய குரலையும் தன்னுடைய பழைய தைரியத்தையும் அடைய இறைவனை பிரார்த்தனை செய்வோம்.
எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த படம் விஜயகாந்த் அவர்கள் சூப்பர் நடிப்பு
அண்ணன் ஆனந்தராஜ் அவர்கள் சண்டைக் காட்சிகள் அருமையாக இருக்கும்
லட்சம்தடவபாக்கனும்இந்தசண்டசீன்.நெத்திஅடி.இரண்டுபேரும்சந்திக்கிற.சீன்செம்மசீன்
10 புரூஸ்லி- 20 ஜாக்கி சான் வந்தாலும் நமது கேப்டனின் சண்டை காட்சிக்கு இணை இவ்வுலகில் இன்னும் யாரும் பிறக்கவில்லை.
😁😁 iyyo iyyo
😂😂😂😂😂😂😂😂😢😢😢😢
Best comedy
கேப்டனுக்கும்ஆனந்தராஜ்சாருக்கும்.செமசூப்பரானசண்டைகாட்சி
இந்த மாதிரி படங்கள் இப்போதைய. காலத்தில் வருவது அரிது.
Intha music director chandra bose. Kku. Periya award kudukanum ❤❤❤❤❤
Vijayakanth....vara bgm
Anantharaj.....vara bgm
Semma. Maaaaaasssss
Appovey. Legend of keptan vijayakanth rasigan ❤❤❤❤❤❤l❤❤❤❤❤❤❤❤❤❤
இந்தசண்டைக்கு.ஆனந்தராஜ்சார்தான்.சரியான.ஆல்பக்காவானசீன்
இந்த படத்தில் ஆனந்த்ராஜ் மிகவும் அபாரமாக நடித்துள்ளார் சூப்பர்
எனக்கு பத்து வயசு இருக்கும் போது
இந்த படம் பார்தேன்
ஆனந்ராஜ் வரும்போது
ம்யுசிக்கேட்டால்
பயமாஇருக்கும்
எப்படி கேப்டன்
வருவாரு அறைகண்ணை
திறந்து பார்பேன்
ஆனந்த் ராஜ் நடிப்பு அருமை
இசை அருமை.சண்டை காட்சிகளில் விஜயகாந்த் ன் கால்கள் பந்தாடுகிறது.
Yes.
ஆனந்தராஜ் விஜயகாந்த்திற்க்கு அப்புறம் மூன்றாவது ஹீரோ சந்திரபோஸ் இசை
விஜயகாந்த் ரசிகன் (தீவீர )இந்த படம் தான்.
ஒரிஜினல் ஃபைட் டூப்பே இல்லாம கேப்டன் சார் என்ன மாஸ் ஆங்கில படத்தில் கூட டூப் இருக்கும் கேப்டன் படத்தில் கேப்டன் அடிச்சு நொறுக்குவார்
கேப்டன் படம் சூப்பர் ஹிட் கேப்டன்
சூப்பர் சுப்பராயன் பைட்ன சும்மாவா, சும்மா அதுருத்தில, அதும் விஜயகாந்த் &ஆனந்தராஜ் இருவரும் செம ஜோடி,
Nice Film
Valthukal
Kept it up.
🎉🎉🎉🎉🎉🎉
கேப்டனுக்கு நிகர் கேப்டன் தான்
Fight for the legend...na
Yen kadavul caption mattum than
Thalaiva..mass
பாடல்கள் அருமை இசை மிக அருமை வாசனம் லியகத் அலிகான் செம்ம
CAPTAIN 👍 stunts best, especially leg kicks 👌
Iam a 90's kid born in 06-12-1992 at Nagamani hospital at old washermenpet. I love this movie for Captain and Anandh raj. None of 2k actor or 2k1k actor replace the role of Robin.
Apadiye time raasi yellam solla vendiyathu thana
vijayakanth fight super, ananthraj sema
சந்திரபோஸ் இசையின் மிரட்டல்
Excellent back ground music perfectly suited for ahandraj sir
இந்த படத்தோட இயக்குனர் M தியாகராஜன் AVM ஸ்டியோ எதிரில் தெருவோரமா இறந்து கிடந்தார் 🥺
God bless mr Rip😭
அந்த bgm வேற லெவல்
நல்லா தான் இருக்கு, ஆனால் செந்தூரப்பூவே இடைவேளை காட்சிக்கு இணையாகாது.அதே போல கேப்டன் பிரபாகரன் படத்தில் விஜயகாந்த் அறிமுகம் அதகளம்.
இந்தப் படத்தில் கேப்டன் என்ட்ரீ ஆகும் சீன் சூப்பரா இருக்கும்
யப்பா என்ன scene என்ன fight.
Anandraj sir background music always 👌👌
Only in Vijaykanth movies the villain role given equal importance. Sarath Kumar, Mansoor Ali Khan and Anandraj.
Keptan vijayakanth Pola fight with ini evanum. Panna porathilla❤❤❤❤❤❤
இந்த நேரத்தில் உங்களை மிஸ் பன்றம் கேப்டன்
சண்டை காட்சி களில் கேப்டன் மாதிரி வாராது.
சூப்பர்
best fight master super supparayan vijaykanth kku vere yarum kediyathu
Hero , Villan Theme music masss ..... Again Again vanthalum mass ah irukum... Annadraj diffrnt Actorrr....
My favorite hero vijakanth
Nice scene. Vijayakanth, Anantharaj acting super. Good music.
7:46 RJ Balaji sonna 'thisara'
For hero a mass bgm,for villain a mass bgm super composition by chandrabose
இசை ஏற்ற நடிப்பு கேப்டன் 🎉 🎉🎉
Who is here for THISARAA 😅
Came here to watch the scenes from this movie after learning that this movie Director M Thyagarajan has died on 9th Dec,2021 before AVM studios on the road. He used to survive with Amma Restaurant run by State Gov in his last days. Died like a Beggar without single penny!. RIP Sir. May god bless you in the next birth.
Captain entry seri villain mannerism seri super intha raja sir bgm sema
Its not ilayaraja music
Its chandrabose
@@karthikrajagobi yes.. But mostly followed ilaiyaraja style from nooravathu naal and pulan visaranai
இப்ப பார்த்த கூட சுவரஸ்யம் குறையவே இல
விஜயகாந்த் சிங்கத்துக்கு சமம்
Captain vijayakanth record break fight my Indian Jackie Chan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Captain na summava woah
Really vijayakanth super 👌
யாரெல்லாம் வடிவேல் speech கேட்டு வந்து இந்த வீடியோ பாத்திங்க லைக் போடுங்க
Intha movie la intha scene pakrapo sema thrilling aha irukkum.and background music thrilling.nice movie,vera level,👌👌
Eingal Capitan வரும் bgm very super
சூப்பா் தலைவா
முழுப்படத்தையும் போடுங்கள்
Entha padathil captanin entry SUPERA irukum.
Indian Van Damme MR vijayakanth Sir no one can beat his fight scenes
Old Vijaya kanth fight super
In this Movie Climax ....Ananthraj Died by Clapping the Hands Was Just Fantabulous and Very Innovative...
anantharaj sir villan character nalla panni irukuraaru
If there was no anandraj at that time so many movies would be like nowadays at that time
கால்பேசும்கேப்டன்கிட்ட
6.45 mass entry Captian..
Semma scene idhu indha padathula, chinna vayasula pakum bodhu semma thrill
Intha padaththa marakkeve mudiyaathu super hit move
Best fight scene in tamil cinema....perfect fight scene
);'
Capten, Captenthan. Excellent 👍
Superp villain actor anandraj...
ஆனந்தராஜ் நடிப்புக் நா அடிமை
Supper movie& music & fight all supper hit
Karuppu singam Da
செம மாஸ் கேப்டன்
Super❤❤❤❤
What a villain he is, finally made him as comedy actor
Anandaraj sir backround voice 🔥🔥
Thisara 😂❤
Excellent Hero entry
semma thrill scene ever
Good movie
feceBook fnv
yethana hero vandhalum captain madiri fight Panna mudiyadhu
6:47 goosebumps moment bgm👌👌👌🔥🔥
Best bgm
Music semmma chandhira boss....
சூப்பர் சுப்பராயன் மாஸ்டர்
How many came for Tisaaraa?
Captain sir and anandraj sir acting and fighting no chance at this movie fantastic period that time
Really hero captain and ak. King we are like only our country jaihind