Remedy:1) powdered neem leaves 2 tsp 2)wood ash or charcoal 1 TSP 3) cinnamon powdered 1tsp 4) turmeric powdered 1 TSP One teaspoon of àbove mixture on each pot Thank u so much for the useful tips👍❤️
Hai ...in my mango tree the flowers r coming nd falling down...what to do to get fruits...it is 4 to 5 years old...pls.suggest...we have applied fungicide...neem oil soap solution nd all...waiting for ur reply ma...
மல்லிகை செடி மில் இலைகளை உருவி விட்ருங்க.நல்ல வெயில் வரும் இடத்தில் செடி யை மாத்தி வைங்க. செம்பருத்தி க்கு கவாத்து பண்ணி விடுங்க. மண்கலவை சரியா இருக்கான்னு செக் பண்ணுங்க.இல்லைன்னா மண்கலவை மாத்திருங்க. செம்பருத்தி ரோஜா மல்லிகை மண் கலவை வீடியோக்கள் ப்ளே லிஸ்ட் ல பாருங்க அதுல விரிவா சொல்லியிருக்கேன்.
Mam ninga staringla Oru sandal color chembaruthi kattuninga illa andha chedi enga veetla ore Oru kelaila mattum dhan varudhu adhula irunthu Oru poo mattum dhan tharudhu, kilai neraiya Vara enna mam pannanum
செவந்தி செடியில் புதிய மொட்டுகள் வைக்க என்ன செய்ய வேண்டும் அப்படியே ரோஜா செடிகள் புதிய துளிர் வளரது but மொட்டுகள் வைக்கமா எனக்கன்னானு அப்படியே சும்மா இருக்கு any tips
வாழைப்பழ தோல், வெங்காய தோல், முட்டை ஓட்டு பவுடர், மண் புழு உரம் கலந்து 1 கைப்பிடி குடுங்க.மண் கலவை , வெயில் கரெக்டா இருக்கா னு செக் பண்ணுங்க.குடுக்கறத குடுத்தா கிடைக்கிறது கிடைக்கும் 😀
Hi bro some more doubt 20 lit water can cutted into 2 pieces more over its dimension(10"dia*7"height)inthat pot 2 roses planted panalama space correct irukuma or roots disturbance aguma
வணக்கம் மேடம், இது நல்ல தீர்வு தான் ஆனால் ரெடிமேடா எல்லாமே இருக்காது நல்ல காய்ந்த இலைகள் கிடைக்காது, அதனால வேப்பம்புண்ணாக்கு கூட போட்டுக்கலாம் கூட மஞ்சளும் கலந்த போடலாம்🤝
ஆமாங்க. சில இடங்களில் வேப்பம் புண்ணாக்கு கிடைப்பதில்லை.சில இடங்களில் வேப்பிலை கிடைத்தாலும் காய வைக்க வெயில் இருக்காது.எது கிடைக்குதோ அதை பயன் படுத்தலாம்.
ரொம்ப நன்றாக உள்ளது .... நன்றி அம்மா
Thanks Pa 🌷
😁
Remedy:1) powdered neem leaves 2 tsp
2)wood ash or charcoal 1 TSP
3) cinnamon powdered 1tsp
4) turmeric powdered 1 TSP
One teaspoon of àbove mixture on each pot
Thank u so much for the useful tips👍❤️
Great 👍
@@GardeningHashtagLife thank you
Migavum payanulla kuripu sakothari nandri ungaluku
ThankU Sis
Very good presentation.
Nice tips
அருமையான பதிவு👌.. நன்றி
ThankU
Useful tips madam thu dear pls madam I want paneer rose plant how to get as I am from bangalore pls guide me
Good idea! Let us try & findout whether it works?
All the best and let me know the result. Happy Gardening 🌷
சூப்பர் டிப்ஸ்
Useful tips. Thank you very much. 👌
So nice of you
Hai ...in my mango tree the flowers r coming nd falling down...what to do to get fruits...it is 4 to 5 years old...pls.suggest...we have applied fungicide...neem oil soap solution nd all...waiting for ur reply ma...
Good ideas. So nice. Thank you for your ideas.
Glad you like them!
Madam we don't get need leaves in US. what shall I substitute?
Sis yennudaiya jathimalli rose maligai yella chedilaum kutty kutty snail erukku atharkku entha tips use pannalama sollunga sis.
muttai odugalai podichu man mela paravala cover panni vidunga, snail varaadhu. Indha powder try panni paarthuttu solren.
@@GardeningHashtagLife thankyou sis
நன்று.
🙏
Good.Blessings
ThankU
Nice.useful tips in rainy season Thanks a lot sister
ThankU Sis 🌷
Thanks for your video.
Thanks for watching!
Thanks for sharing
My pleasure
இந்த பொடி எத்தனை நாட்களுக்கு ஒருமுறை போட வேண்டும்
Weekly once or fortnightly
mazhai kaalangalil weekly once. matra samayathil monthly once.
Thank u mam
Good tips 👌
Glad you liked it
Arumaiyana padivu🖒
ThankU
Nice Video.
Thanks!
Nurseryl vangki 7 days auguthu roseplant intha powder kodukalama
Yes kodukalaam.
Excellent
Thanks
அருமையான பதிவு. வாழ்க வளமுடன்.
நன்றி🌷
Good.information very useful thank you.
Glad it was helpful!
Thank you so much very useful 🌹🙏🌹
ThankU
Mam we can use this powder for perandai plant
Yes, definitely
@@GardeningHashtagLife OK mam
Mam,Can we use this for Adenium plant?
Very useful tips. Thanks for info mam
Welcome 😊
Intha powder Weekly once use panalama.
yes pannalaam🌷
மிக்க நன்றி
Good
Thanks
Rose sediku intha fertilizer use pannalama akka
தாராளமாக யூஸ் பண்ணலாம்
Ok akka thank you
Super tip
ThankU friend
Useful information Mam
ThankU dear.Happy Gardening 🌹
Ver puchi, puluku use panalam a sis
Use pannalaam, koodave veppam punnakku konjam mix panni use pannunga
@@GardeningHashtagLife 12 inchi pot ku yetane spoon veppam punnaku kudukanum sis?
1 teaspoon kudukkalaam.
@@GardeningHashtagLife thanks sis
Thanks
👍🌷
Nice info.. Tq so much
Welcome 😊
En chedi la poovea poka matukuthu ma Ellam uramu potu patha ethavathu tips sollunga ma
என்ன செடின்னு சொல்லுங்க
@@GardeningHashtagLife sembaruthi apparum Mali ma
Sembaruthi apparum Mali ma
Same prblm abt kodi vahai
மல்லிகை செடி மில் இலைகளை உருவி விட்ருங்க.நல்ல வெயில் வரும் இடத்தில் செடி யை மாத்தி வைங்க.
செம்பருத்தி க்கு கவாத்து பண்ணி விடுங்க.
மண்கலவை சரியா இருக்கான்னு செக் பண்ணுங்க.இல்லைன்னா மண்கலவை மாத்திருங்க.
செம்பருத்தி ரோஜா மல்லிகை மண் கலவை வீடியோக்கள் ப்ளே லிஸ்ட் ல பாருங்க அதுல விரிவா சொல்லியிருக்கேன்.
Thanks for your information
Welcome
Thanks 😊 you sister
Thank you too Sis...Happy gardening🌷
மாதுளை செடியில் பழம் பழுத்துவிட்டதா என்று எப்படி தெரிந்துகொள்வது?
மாதுளை செடியில் அணில் போன்றவை கடிக்காமல் இருக்க என்ன செய்வது?
Nice tip thanks
ThankU
Mam ninga staringla Oru sandal color chembaruthi kattuninga illa andha chedi enga veetla ore Oru kelaila mattum dhan varudhu adhula irunthu Oru poo mattum dhan tharudhu, kilai neraiya Vara enna mam pannanum
sediya prune(கவாத்து) pannunga.tea waste makkiya maattu saanam vengaaya thol mix panni 1kaipidi podunga.veyilil vainga.
@@GardeningHashtagLife adhu irukkurathe ore Oru kilai dha mam adhaum cut pannitta ok va mam
Nuniyil varum talirai mattum killi vidunga. Cut Panna vendaam.mankalavai correcta irukkanu parthukonga.
ua-cam.com/video/B93wgQ2MlJw/v-deo.html
Indha video refer pannunga
Thank u MDM sister
Welcome
Can you use this for Apple seedlings also.
Yes you can
சூடோமோனஸ் கரைசலை கொடுப்பதே சரியான தீர்வு.
Mam enota tomato seti leaf la black dot irku ithuku intha power kotukalama
Infect aana ilaigalai cut pannittu aloevera gel spray pannunga.appuram indha powder kudukkalaam.
I will try
All the best
Tq
Evlonalkku orumurai podanumnu sollunga pls
15 நாளைக்கு ஒரு முறை போடலாம். Happy Gardening 🌹
நீங்கள் பயன்படுத்துவது மஞ்சள் பொடியா ?
ஆமாங்க
பொடியின் கலர் அதிக இருக்கு கலப்படம் செய்யபட்டதா என்று பார்த்துக்கொள்ளுங்கள்
சக்தி மசாலா பிராண்ட் மஞ்சள் தூள் தான்.சமையலுக்கும் இதைத்தான் பயன்படுத்துகிறேன்.
Thk u
👍
Thank U
You're welcome!
Elai pinadi la white a kutti kuuti poochi eruku eruku sis... yena panulam
neemoil soap mix spray pannunga.organic pesticide video playlistla check panni paarunga.Happy Gardening🌷stay connected
செவந்தி செடியில் புதிய மொட்டுகள் வைக்க என்ன செய்ய வேண்டும் அப்படியே ரோஜா செடிகள் புதிய துளிர் வளரது but மொட்டுகள் வைக்கமா எனக்கன்னானு அப்படியே சும்மா இருக்கு any tips
வாழைப்பழ தோல், வெங்காய தோல், முட்டை ஓட்டு பவுடர், மண் புழு உரம் கலந்து 1 கைப்பிடி குடுங்க.மண் கலவை , வெயில் கரெக்டா இருக்கா னு செக் பண்ணுங்க.குடுக்கறத குடுத்தா கிடைக்கிறது கிடைக்கும் 😀
Hi bro some more doubt 20 lit water can cutted into 2 pieces more over its dimension(10"dia*7"height)inthat pot 2 roses planted panalama space correct irukuma or roots disturbance aguma
Rose plant ku thottiyoda height minimum 1 feet irukanum. 2 chedi oru potla vendaam.
Nice madam
ThankU
அருமை வாழ்த்துகள் ♥️♥️
நன்றி சகோதரி 🌹
GOOD
Supper idea mam
ThankU..
Super mam😍😍😍🌹🌹
Thanks a lot
powdery mildew contronl solunga ples
ok Pa will upload soon.
Akka ungalifeisteyl reumba allaku😍😍😍😍
ThankU ☺️
வணக்கம் மேடம், இது நல்ல தீர்வு தான் ஆனால் ரெடிமேடா எல்லாமே இருக்காது நல்ல காய்ந்த இலைகள் கிடைக்காது, அதனால வேப்பம்புண்ணாக்கு கூட போட்டுக்கலாம் கூட மஞ்சளும் கலந்த போடலாம்🤝
ஆமாங்க. சில இடங்களில் வேப்பம் புண்ணாக்கு கிடைப்பதில்லை.சில இடங்களில் வேப்பிலை கிடைத்தாலும் காய வைக்க வெயில் இருக்காது.எது கிடைக்குதோ அதை பயன் படுத்தலாம்.
வேர்அழுகல் எப்படி கண்டுபிடிப்பது?
வீடியோ போடறேங்க
Natru planta leaf biting by insects , how to save pl
Aloevera gel, illainna veppilai karaisal spray pannunga.
Happy Gardening 🌷
Nice ,useful tips
Glad you liked it
, 👍
🙏
👍👌👍947
🙏
ரொம்ப நன்றாக உள்ளது .... நன்றி அம்மா