வணக்கம்சார் ஈரோடு ஜோதிட மாநாட்டில் உங்கள் சிரப்புரை அருமை "அண்ணி வேனும்னா கண்ணியில போர்போடு" என்ற தங்கலின் நகைச்சுவை கருத்து அனைவரையும் சிரித்து சிந்திக்கவைத்தது நான் நேரலையில் பார்து ரசித்தேன். தங்கலின் பேச்சு மிக மிக நன்றாக இருந்தது.
அய்யா ஜோதிட மாநாட்டல் நீங்கள் பரிசு வாங்கியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது .அந்த மாநாட்டல் உஙகள் பேச்சு மிக மிக அருமை அய்யா every one no replace dindukal chinnaraj .you are excellent poeter. வாழ்த்துக்கள் you are a excellent astrologer
Well explained. The way you explains with horoscope on the screen so weEasy to understand your video .. you have exteen knowledge in astrology. Congratulations.
எத்தனையோ ஜோதிட பதிவுகள் தொடர்ந்து பலர் பதிவிட்டாலும்,தங்கள் எல்லாப் பதிவுகளையும் பார்போரின் எண்ணிக்கை என்பது அதிகம். 50,000 மேல் subscribers இருந்தாலும் பதிவுகள் பார்போரின் எண்ணிக்கை அதிகமே.தாங்கள் கலைக்கு கிடைத்த வெற்றி. இந்த உயர்வு எல்லோருக்கும் கிடைப்பதில்லை.வாழ்த்துக்கள்.
வணக்கம் ஐயா.. ஒவ்வொரு காணொளியையும் கண்டு தங்களின் மதி நுட்பத்தை வியக்கிறேன். அருமையான பேச்சு இடையிடையே அள்ளித் தெளிக்கும் நகைச்சுவை !!! அருமை. இரு சந்தேகங்கள் ... எனது ஜாதகத்தில் புதன் மற்றும் குரு உச்சம், ஆட்சி. மற்றும் இருவரும் வக்ரம் பெற்று ஒருவரை ஒருவர் நேராக பார்க்கின்றனர். இதற்கு என்ன பலன் என்று கூறினால் நன்று. மற்றும் ராகு கேது 3-9 மற்றும் 4-10 இடங்களில் மாறப்பெறுகிறது, இதில் எதை எடுத்துக்கொள்வது ??? (வாக்கியமா அல்லது திருக்கனிதமா ?) தங்களின் விளக்கத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். எனது ஜாதக குறிப்பு: பிறந்த தேதி: 08/10/1975 பிறந்த நேரம்: 3.40 a.m. பிறந்த இடம்: சென்னை இப்படிக்கு அன்புடன் ஜெகதீஸ்வரன் (எ) ஜெகன்
Sir......plz clarify for me 🙏🏻 Naan magara lagnam Sani Thulam il uccham Veedu kudutha sukran kanni il neecham + neesa banga Raaja yogam Sukran ku veedu kudutha budhan kanni il uccham Ok va ?
Sir my son has this yoga but though it is in own house,it is retrograde.Will it still create this yoga.He is very knowledgable, respectable, asks very intelligent questions and yet very humble. So I think it is true.
Sir,Simma Lagnam : In Mesham- Chevvai+ Sun ( Lagnadhipathi) is in Bagya Sthanam. In Meenam (8th House) Sukra+Budhan. This planet setup eligible to Parijadha yogam Sir, ?
Guru avl pl. tell me whether is it a parijatha yogam that sukra lagunadipadi in vrishabh rasi wherein the sthanadibhadi is also sukra in ruling pisition . In addition in tula rasi shani bhagawan is present with uttcham. This kind of position of jadagam what yoga. Guru is in kadagam uttcham and budan in mithunam ruling. The shukra budhan ruling attchi and guru and shani bhagwan Bhagwan uttcham. Chandra and guru exchanged house guru in chandra rasi guru in kadaga rasi. Raju in dhanur rasi kedu in mithunam with 9th house chevai. Kindly tell me what are all yogas this jadagam having. Kindly advise me.
ஜோதிடர் சின்னராஜ் அவர்களுக்கு வணக்கம் ஈரோட்டில் நடந்த ஜோதிடர் மாநாட்டில் தங்களுக்கு 'ஜோதிஷ மஹா ஆச்சார்யா' விருது வழங்கியதை நேரலையில் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி இது போல் மேலும் பல விருதுகள் வாங்க எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
🙏 சின்னராஜ் ஐயா, Simply superb. My daughter lagna is makaram. The owner of lagna( sani) is sitting in viruchigam rasi. The owner of viruchigam(sevvai) is sitting in Simma rasi. The owner of simmam (sun) is sitting in its own house, that means simma rasi. Is she having a parijatha yogam? . Her D.O.B. 7-9-2017, 4:21pm, Thanjavur. இப்படிக்கு, த. ஜெயக்குமார் Muscatல் இருந்து.
ஐயா, ஒரு சந்தேகம். என்னுடைய லக்னாதிபதி குரு பகவான் நின்ற வீட்டதிபன் சந்திரன் லக்னத்திற்கு எட்டில் சுக்கிரன் மற்றும் சனி பகவானுடன் அமைந்துள்ளது. 8ம் வீட்டில் இருந்தாலும் பாரிஜாத யோகம் வேலை செய்யுமா?
சின்னராஜ் அண்ணா பாரிஜாத யோகம் பதிவு சூப்பர், மேலோகத்தில் இருந்து பாரிஜாத பூவே இறங்கி வந்து அதன் யோகத்தை கூறியது போல் இருந்தது, அவ்வளவு அருமையான விளக்கம், ஓரு சந்தேகம், ரிஷப லக்கினாதிபதி சுக்கிரன் என்றால் ஆறாம் இடம் துலாத்தில் சுக்கிரன் ஆட்சி ஆனால் பாரிஜாத யோகம் உண்டா? By உமாமகேஸ்வரி சென்னை
அய்யா வணக்கம் நீங்கள் சொல்வது போல் என் மகனுக்கு பாரிஜாத யோகமும் கூடவே தர்மகர்மாதிபதி யோகமும் உள்ளது.. தர்ஷன் 8-10-2015 12,25 pm sankarankovil அவனுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் அய்யா?
Sir, 100% true. I’m 52 years old. Meena lagna, guru in 5th house kadagam, moon in in 4th house mithunam with mercury 24 degree, but with sun also in 20 degree in the same house. But it didn’t work 100%. Coz it is with 6th lord sun. I just wanted to share this with viewers. I’m a religious person. Started flourishing in the middle age only. Your videos are really very good. God bless u.
Sir, I found something from what you explained, If a horoscope with Simma Lagnam has Sooriyan in the lagnam itself, then it has parijatha yogam. In other words, if Lagnathibathi is in lagnam, and if it is also its own house / utcham house then its also parijatha yogam from the rule you mentioned. நீங்க முருகர் மாதிறி சுத்தி சொன்ன விஷயத்த நான் பிள்ளையார் மாதிறி சிம்பிளா முடிச்சிட்டேன் பாருங்க :D
Vanakkam sir My name is R.sathishkumar Day of brith 28.11.87. Time 9.30 pm. Rasi. kumbam. Laknam thanusu. Nashthiram. Sathayam..... Enakku guru achi sir... idhu parijatha yogam ma sir ...solluga sir i am waiting
super brother!..நச்சென்று ஒரு பதிவு. என் மகனின் ஜாதகத்தி்ல் அனைத்து கிரகங்களும் ஆடசி உச்சம் அலடைந்துள்ளன, எனினும் தீராத துன்பம் எங்களுக்கு வந்தது. அவனது எதிரகாலம் எப்படி இருக்கும். அவனது ஆயுள்பலம் பற்றி கூறுங்கள். please....DOB 18.8.2018. TOB.11.30.am.POB.NeyveliTownship.
In my horoscope, I have parijatha Yogam wow. My DOB 20-2-93 time 11:15AM Chennai. My lagnathibathi mars In Mithunam, That veetuathibathi Buddhan is in Kumbam, (11th house) that veetuathibathi Sani Is Aactchi in Magaram(10th house). Super sir. Let's c how it influence me
Nice Video Sir. In your example horoscope,for the thula lagna jupiter is a bad planet. Jupiter is in the 7th house and aspecting the lagna . then how does this yoga works?
8th house if thithi or shoonya rasi then in such case parijatha yoga exists??? Laguna Lord Venus, sitting in vrischika 7th house , Lord Mars in dhanush rasi 8th house , Jupiter is with Mars in 8th house itself...
I think I have this yoga, my 1 lord (cancer) in 8, 8th ( Saturn) in 7, 7 lord ( Saturn)is in own house and Kendra to lagna. But, I am typically peaceless suferring with problems. Is this yoga happens with moon- Saturn in the same star ( avittam) across two houses. Thanking your valuable answer.
Lagnadhipathi Guru is in 2nd house with Saturn, in conjunction for Danusu lagna Saturn is Makara Aatchiathitathi. Hence will this indicate Parijatha yoga☺
Thank you for the explanation of Parijatha Yogam. I have been watching your videos regularly. Your explanation is simple to understand and to the point. I checked my son and daughter's horoscopes. Incidentally they both have this yogam. I have given below their birth details. Request you to explain this in your videos. Thank you. Son: 17 September 2003, 4:54pm Trichy, Tamil Nadu Daughter : 3 January 2008, 7:57am Trichy, Tamil Nadu
என் பேத்தி ஜாதகத்தில் இந்த அமைப்பு இருக்கிறது,துலா லக்கினம் புதன் ரிசபத்தில்,சுக்கிரன்ராகு மேஷத்தில்,,, செவ்வாய் மீனத்தில்,குருசந்திரன் உடன் அமைந்துள்ளது
If Mercury is in Virgo, all the conditions are satisfied. Including exaltation. For that matter for any Lagna, if ite Lord is in Lagna thee condition will be satisfied for Parijathayogam. Kindly clarify.--Ramamurthy
Hi sir, Explanation about paarijatha yogam is very fine sir. I have a doubt sir,for kataka lagnam moon in mithunam raasi with mercury in its own house without retrogation and sun and saturn without retrogation in the 12th house aspected by jupiter from 8th house is there paarijaatha yogam or not. pl tell me sir. Thank u sir
Hello Sir. I have a doubt on the above topic. When will this yoga show its effect ? During which planets dasa Sir ? Lagnathipathi dasa or the own house planet dasa ? Thank you in advance for the kind reply Sir.
Sir, kindly let me know if Lagna lord is swakshetra will it amount to parijatha Yogam? It gives the same effect as the lord of the house in which lord of the house of the lagna lord is placed is the same in this case. Pl clarify
my chart shown viruchaga laknam mars in 7th place in rishabam & Sukran in 11th house kanni. In kanni buthan & Sun there. So, buthan here ucham. Is this for paari jathaga yoga? DOB 4th Oct 1990. 10.35 am. vellore.
All is well, Did I have parijatha yoga I have lagnathipathi Shani in sukra place and sukra in Shani place and Shani in sukra (kumba lagna, Shani in 9th place, sukra in 12th place) 18-12-1984, 10:43 am, Coimbatore
Hi sir thank you sir இந்த பாரிஜாத யோகம் என்பது என்பது ஜாதகத்தில் உள்ளது. இது போன்ற யோகம் எப்போது பலன்தரும். பிறந்த நேரம் 2.35pm. தேதி 9/July/1967. இடம் கோவை மாவட்டம் அன்னூர். கடக ராசி. துலா லக்னம். சொந்த வீடு கட்டும் அமைப்பு எவ்வாறு உள்ளது. தங்களுக்கு நேரம் கிடைக்குமா கிடைத்தால் பதில் தரவும்.நன்றிஅய்யா.
ஐயா வணக்கம். உங்கள் சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள். ஒரு ஜாதகத்தில், லக்கானாதிபதி - சூரியன். சூரியன் இருப்பது கடகம் (லக்கினத்திற்கு 12 ஆம் இடம்) அதன் அதிபதி சந்திரன் இருப்பது மீனம் (லக்கினத்திற்கு 8 ஆம் இடம்).அதன் அதிபதி குரு இருப்பது கடகம்(லக்கினாதிபதியுடன்). இங்கு குரு உச்சமாக இருப்பினும் லக்கினத்திற்கு 12 இடத்தில் மறைந்து இருக்கிறார், இது பாரிஜாத யோகமாக கருதப்படுமா? இதில் சந்திரன் குரு பரிவர்த்தனையிலும் இருக்கிறது. இது பாரிஜாத யோகமாக கருதப்படுமா?
மற்றெந்த ஜோதிடர்களுக்கும் உங்களுக்கும் ஒரு வித்தியாசம்.ஜோதிட தொழிலோடு தமிழையும் வளர்க்கிறீர்கள்.வாழ்த்துக்கள்
வணக்கம்சார் ஈரோடு ஜோதிட மாநாட்டில் உங்கள் சிரப்புரை அருமை "அண்ணி வேனும்னா கண்ணியில போர்போடு" என்ற தங்கலின் நகைச்சுவை கருத்து அனைவரையும் சிரித்து சிந்திக்கவைத்தது நான் நேரலையில் பார்து ரசித்தேன். தங்கலின் பேச்சு மிக மிக நன்றாக இருந்தது.
Thank you so much sir. I bless you with abundance, prosperity , love, forgiveness, great health and immense wealth
அய்யா ஜோதிட மாநாட்டல் நீங்கள் பரிசு வாங்கியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது .அந்த மாநாட்டல் உஙகள் பேச்சு மிக மிக அருமை அய்யா every one no replace dindukal chinnaraj .you are excellent poeter. வாழ்த்துக்கள் you are a excellent astrologer
Sir super enakku parithaja yogam undu superb ThankQ god❤👌👍
Enakum intha yogam undu 💖👸🇲🇾🇲🇾🇲🇾✨
Inthamathiri thangamana pathivu enakku rompa pidikkum
Mikka nandri anna
Well explained. The way you explains with horoscope on the screen so weEasy to understand your video .. you have exteen knowledge in astrology. Congratulations.
சிறப்பான பதிவு சேர் ,நன்றி.
எத்தனையோ ஜோதிட பதிவுகள் தொடர்ந்து பலர் பதிவிட்டாலும்,தங்கள் எல்லாப் பதிவுகளையும் பார்போரின் எண்ணிக்கை என்பது அதிகம். 50,000 மேல் subscribers இருந்தாலும் பதிவுகள் பார்போரின் எண்ணிக்கை அதிகமே.தாங்கள் கலைக்கு கிடைத்த வெற்றி. இந்த உயர்வு எல்லோருக்கும் கிடைப்பதில்லை.வாழ்த்துக்கள்.
Pitchaimani K a trip
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை 🙏🙏🙏🙏🙏
ஐயா.
வாழ்க
வளமுடன்
நன்றி
வணக்கம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir, Simha Lagnam : Lagnadhipathi (Surya in Mesham+ Mesha Adhipathi ( Chevvai is in Mesha) Is It Parijadha yogam covered ?!!
வணக்கம் சார். ப.சுடர்விழி கும்பகோணம். தங்கள் பதிவு மிக அருமை. குரு சுக்கிரனோடு மீனத்தில் அட்சி பெற்று நின்றால் பாரிஜாத யோகம் பொருந்துமா?
வணக்கம் ஐயா..
ஒவ்வொரு காணொளியையும் கண்டு தங்களின் மதி நுட்பத்தை வியக்கிறேன். அருமையான பேச்சு இடையிடையே அள்ளித் தெளிக்கும் நகைச்சுவை !!! அருமை.
இரு சந்தேகங்கள் ...
எனது ஜாதகத்தில் புதன் மற்றும் குரு உச்சம், ஆட்சி. மற்றும் இருவரும் வக்ரம் பெற்று ஒருவரை ஒருவர் நேராக பார்க்கின்றனர். இதற்கு என்ன பலன் என்று கூறினால் நன்று.
மற்றும் ராகு கேது 3-9 மற்றும் 4-10 இடங்களில் மாறப்பெறுகிறது, இதில் எதை எடுத்துக்கொள்வது ??? (வாக்கியமா அல்லது திருக்கனிதமா ?) தங்களின் விளக்கத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
எனது ஜாதக குறிப்பு:
பிறந்த தேதி: 08/10/1975
பிறந்த நேரம்: 3.40 a.m.
பிறந்த இடம்: சென்னை
இப்படிக்கு
அன்புடன்
ஜெகதீஸ்வரன் (எ) ஜெகன்
சிறப்பு... கிரக மாலிக்கா யோகத்தை பற்றி கூறவும். May 18, 1978; 01:15hrs; Chennai.
Thulam lagunam sukuran resapam thil Aachi ethu yappadi eruiku sir
Sir......plz clarify for me 🙏🏻
Naan magara lagnam
Sani Thulam il uccham
Veedu kudutha sukran kanni il neecham + neesa banga Raaja yogam
Sukran ku veedu kudutha budhan kanni il uccham
Ok va ?
Sir Meena laknam Meena rasi guru in kadagam. Guru and moon Parivarthanai. Whether Pari jada yogam will be applicable?
Sir my son has this yoga but though it is in own house,it is retrograde.Will it still create this yoga.He is very knowledgable, respectable, asks very intelligent questions and yet very humble. So I think it is true.
V. Doraiswamy, Coimbatore
Parijatha Yogam
Dear Chinnaraj ji,
Good morning,
In my horoscope
Risaba rasi
Lagnam Sukran
This is also in Parijatha Yogam
Say us about the intution power in horoscope.. (உள்ளுணர்வு)
absoutly correct chinaraj sir and very nice explianation
sir well explained. l has this yogam my Dob 27november 1972 9 .56 Am at Dindigul. 27.11.1972. i have interested in spiritual life.. Thank you sir.
Ayya enakku Meena lagnam Guru bagavan Kumbathil ..Sani bagavan Meshathil Chevvai enakku Aatchi ayya
Sir,Simma Lagnam : In Mesham- Chevvai+ Sun ( Lagnadhipathi) is in Bagya Sthanam. In Meenam (8th House) Sukra+Budhan. This planet setup eligible to Parijadha yogam Sir, ?
ஐயா பரிவர்தனை அனலும் உன்ட
Guru avl pl. tell me whether is it a parijatha yogam that sukra lagunadipadi in vrishabh rasi wherein the sthanadibhadi is also sukra in ruling pisition . In addition in tula rasi shani bhagawan is present with uttcham. This kind of position of jadagam what yoga. Guru is in kadagam uttcham and budan in mithunam ruling. The shukra budhan ruling attchi and guru and shani bhagwan Bhagwan uttcham. Chandra and guru exchanged house guru in chandra rasi guru in kadaga rasi. Raju in dhanur rasi kedu in mithunam with 9th house chevai. Kindly tell me what are all yogas this jadagam having. Kindly advise me.
ஜோதிடர் சின்னராஜ் அவர்களுக்கு வணக்கம் ஈரோட்டில் நடந்த ஜோதிடர் மாநாட்டில் தங்களுக்கு 'ஜோதிஷ மஹா ஆச்சார்யா' விருது வழங்கியதை நேரலையில் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி இது போல் மேலும் பல விருதுகள் வாங்க எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
🙏 சின்னராஜ் ஐயா, Simply superb. My daughter lagna is makaram. The owner of lagna( sani) is sitting in viruchigam rasi. The owner of viruchigam(sevvai) is sitting in Simma rasi. The owner of simmam (sun) is sitting in its own house, that means simma rasi. Is she having a parijatha yogam? . Her D.O.B. 7-9-2017, 4:21pm, Thanjavur.
இப்படிக்கு,
த. ஜெயக்குமார்
Muscatல் இருந்து.
ஐயா, ஒரு சந்தேகம். என்னுடைய லக்னாதிபதி குரு பகவான் நின்ற வீட்டதிபன் சந்திரன் லக்னத்திற்கு எட்டில் சுக்கிரன் மற்றும் சனி பகவானுடன் அமைந்துள்ளது. 8ம் வீட்டில் இருந்தாலும் பாரிஜாத யோகம் வேலை செய்யுமா?
வணக்கம் ஐயா. 🙏 சிம்ம லக்னம். கடகத்தில் சூரியன். துலாமில் சந்திரன். ரிஷபத்தில் சுக்கிரன். இது பாரிஜாத யோகமா? காணொளிக்கு நன்றி ஐயா 🙏
Hayoooo... Ethuvum en jathagathula erukkey...
29.08.1971. Sunday.. 6.15 pm
வணக்கம் ஐயா . என் மகனுக்கு மகர லக்னம் . கும்பத்தில் சனி. பாரிசாத யோகம் உள்ளதா?
Mithuna lagnathirku 5 il budhan, sukkiran keth serkai ulladhu. Paarijadha Yohan porundhuma ஐயா
Sir, indha yogam irundhu avar kooda rahu irundhaal palan irukkuma
In LA gn am in mutunam
Lagnapathi puthan in kanni
Its also
Parijathayogam
சின்னராஜ் அண்ணா பாரிஜாத யோகம் பதிவு சூப்பர், மேலோகத்தில் இருந்து பாரிஜாத பூவே இறங்கி வந்து அதன் யோகத்தை கூறியது போல் இருந்தது, அவ்வளவு அருமையான விளக்கம், ஓரு சந்தேகம், ரிஷப லக்கினாதிபதி சுக்கிரன் என்றால் ஆறாம் இடம் துலாத்தில் சுக்கிரன் ஆட்சி ஆனால் பாரிஜாத யோகம் உண்டா? By உமாமகேஸ்வரி சென்னை
அய்யா வணக்கம் நீங்கள் சொல்வது போல் என் மகனுக்கு பாரிஜாத யோகமும் கூடவே தர்மகர்மாதிபதி யோகமும் உள்ளது..
தர்ஷன் 8-10-2015 12,25 pm sankarankovil
அவனுடைய எதிர்காலம் எப்படி இருக்கும் அய்யா?
Sir, 100% true. I’m 52 years old. Meena lagna, guru in 5th house kadagam, moon in in 4th house mithunam with mercury 24 degree, but with sun also in 20 degree in the same house. But it didn’t work 100%. Coz it is with 6th lord sun. I just wanted to share this with viewers. I’m a religious person. Started flourishing in the middle age only. Your videos are really very good. God bless u.
உண்மையா?
Lagnathipathi atchi petral ithai yeppudi yeduthukarathu
Sir, I found something from what you explained, If a horoscope with Simma Lagnam has Sooriyan in the lagnam itself, then it has parijatha yogam.
In other words, if Lagnathibathi is in lagnam, and if it is also its own house / utcham house then its also parijatha yogam from the rule you mentioned.
நீங்க முருகர் மாதிறி சுத்தி சொன்ன விஷயத்த நான் பிள்ளையார் மாதிறி சிம்பிளா முடிச்சிட்டேன் பாருங்க :D
Lagnadhipathi lagnathil parijatha yoga?
Laknathipathi laknathil atchi petral intha vithi porunthuma sir
Antha idam thithi suniyam petral intha yogam seal paduma
Sir,Simha Lagnam : Sun in Mesham+ Chevvai in Mesham is it Parijadha yogamdhane ?
Vanakam
Sir,lagnathipathy lagnathule iruntha athuvum parijathaga yogama?
Neenga sonna yogam exactly reflecting in my horoscope. Dob 10/02/1988. Time 10.50 pm. Place - chennai.
Vanakkam sir
My name is R.sathishkumar
Day of brith 28.11.87.
Time 9.30 pm.
Rasi. kumbam. Laknam thanusu. Nashthiram. Sathayam.....
Enakku guru achi sir... idhu parijatha yogam ma sir ...solluga sir i am waiting
super brother!..நச்சென்று ஒரு பதிவு.
என் மகனின் ஜாதகத்தி்ல் அனைத்து கிரகங்களும் ஆடசி உச்சம் அலடைந்துள்ளன, எனினும் தீராத துன்பம் எங்களுக்கு வந்தது. அவனது எதிரகாலம் எப்படி இருக்கும். அவனது ஆயுள்பலம் பற்றி கூறுங்கள். please....DOB 18.8.2018. TOB.11.30.am.POB.NeyveliTownship.
தாங்கள் கூறிய இதே அமைப்பில் செவ்வாயுடன்,கேது இனைந்தால் இந்த யோகம் செயல் படுமா?
Sir Thulam lagaam adhipathi, 8 la rishabathula laye ninnaal, athe pol mesha lagnam sevvai vrichigathula ninaal athu parijatha yogam ah consider pannalama?
Sir enaku kanni lagna lagna athibathi in 10th house mithunam atchi petru nikirar, ippo intha amaipum parijatha amaipa sir?
In my horoscope, I have parijatha Yogam wow.
My DOB 20-2-93 time 11:15AM Chennai. My lagnathibathi mars In Mithunam, That veetuathibathi Buddhan is in Kumbam, (11th house) that veetuathibathi Sani Is Aactchi in Magaram(10th house). Super sir. Let's c how it influence me
any effect ???🙂
sir please make english caption available for this......i understand hindi english and magahi only.....so please english caption for this video
Nice Video Sir. In your example horoscope,for the thula lagna jupiter is a bad planet. Jupiter is in the 7th house and aspecting the lagna . then how does this yoga works?
How many AAtchi, UUCHAM, PARIVARDHANAI is good in one Jadhagam? Will all three provide same level of results?
Raju.k ஐயா வணக்கம் 🙏 🙏 ஒருவர் துலா லக்னம் அவர் ஜாதகத்தில் சுக்ரன், லக்னத்தில் நின்றால் அது பாரிஜாத யோகம் ஆகுமா?
அய்யா வணக்கம்,
பரிவர்த்தனை யோகம், மற்றும் இலக்கினம் அதிபதி ஆச்சி பெற்று இருந்தால் இந்த யோகம் வேலை செய்யுமா அய்யா?
Viruchaga lagnam thuku sevai mesathula irrundha
Laknathipathi. Laknathiley. Aatchi yanal????
எனது ஜாதகத்தில பாரிஜாத யோகம் வேலை செய்யுமா கூறவும் 0 6.11.1986 .8.30am place attur
Super explanation sir Thanks
Well come sir
Sir what if lagnathipathy is in the lagnam and is atchi in the lagnam
8th house if thithi or shoonya rasi then in such case parijatha yoga exists??? Laguna Lord Venus, sitting in vrischika 7th house , Lord Mars in dhanush rasi 8th house , Jupiter is with Mars in 8th house itself...
வாழ்க வளர்க வளமுடன்
Good explanations
Enadu mesha lagnam. Adhoda athipathi sevvay makarathil sani yodu serndu iruku. Ithu parijatha yogam aguma. Yaravadu sollavum.
Enaku irukku...😍😍
ஐயா எனது மகனி ஜாதகதில் உள்ளது மேலும் மாகபக்கிய யேகம் மற்று நிறைய யேகங்கள் உள்ளது உங்கள் ஜாதக ஆராய்ச்சிக்கு உதவு நாள் 10-5-2017 நேரம் 1-05 pm
I think I have this yoga, my 1 lord (cancer) in 8, 8th ( Saturn) in 7, 7 lord ( Saturn)is in own house and Kendra to lagna. But, I am typically peaceless suferring with problems. Is this yoga happens with moon- Saturn in the same star ( avittam) across two houses. Thanking your valuable answer.
Lagnadhipathi Guru is in 2nd house with Saturn, in conjunction for Danusu lagna Saturn is Makara Aatchiathitathi. Hence will this indicate Parijatha yoga☺
Thank you for the explanation of Parijatha Yogam. I have been watching your videos regularly. Your explanation is simple to understand and to the point. I checked my son and daughter's horoscopes. Incidentally they both have this yogam. I have given below their birth details. Request you to explain this in your videos. Thank you.
Son: 17 September 2003, 4:54pm Trichy, Tamil Nadu
Daughter : 3 January 2008, 7:57am Trichy, Tamil Nadu
என் பேத்தி ஜாதகத்தில் இந்த அமைப்பு இருக்கிறது,துலா லக்கினம் புதன் ரிசபத்தில்,சுக்கிரன்ராகு மேஷத்தில்,,, செவ்வாய் மீனத்தில்,குருசந்திரன் உடன் அமைந்துள்ளது
Sir!!! Lagnathipathi atchi petru ninna.... Intha yogam varatha????? Please Reply
Sir, Lagnathipathi aachi in their own house... How will it work sir?
Ay enaku intha yogam irukunu nenaikiran. Please confirm. Ennathu Meena lagnam. Meenathin adhibathi Guru rishabhathula irukar. Rishabhathin adhibathi sukran athe veetil aatchi petrukar. But koodave pudhanum irukar. Ithu eppadi work pannum nu theriyala.
If Mercury is in Virgo, all the conditions are satisfied. Including exaltation. For that matter for any Lagna, if ite Lord is in Lagna thee condition will be satisfied for Parijathayogam. Kindly clarify.--Ramamurthy
Hello Sir, This video was very nice. I have one doubt if lagnathibathi is aatchi then that will also come under this yoga?
Sir Namaste for thulalagna sukra in kanya and budhan also in kanya does parjatha yogam allies sir
Dear sir, kindly upload a video explaining neechabanga rajayogam.
hello sir I am ragusankar in my horoscope lagnam is gemini. mercury is also in gemini what aspect please give explanation
Hi sir,
Explanation about paarijatha yogam is very fine sir. I have a doubt sir,for kataka lagnam moon in mithunam raasi with mercury in its own house without retrogation and sun and saturn without retrogation in the 12th house aspected by jupiter from 8th house is there paarijaatha yogam or not. pl tell me sir.
Thank u sir
Sir I have this yogam hey jolly
Me also have
Endha rasiki idhu porundhum sir
சார் இலக்னாதிபதி சனி கும்பத்தில் நிற்கிறார் இது அமைப்பு பாரிஜாத யோகத்தில் வருமா 🤔
ஆஹா அருமை
Hello Sir. I have a doubt on the above topic. When will this yoga show its effect ? During which planets dasa Sir ? Lagnathipathi dasa or the own house planet dasa ? Thank you in advance for the kind reply Sir.
Sir, kindly let me know if Lagna lord is swakshetra will it amount to parijatha Yogam? It gives the same effect as the lord of the house in which lord of the house of the lagna lord is placed is the same in this case. Pl clarify
my chart shown viruchaga laknam mars in 7th place in rishabam & Sukran in 11th house kanni. In kanni buthan & Sun there. So, buthan here ucham. Is this for paari jathaga yoga? DOB 4th Oct 1990. 10.35 am. vellore.
All is well,
Did I have parijatha yoga
I have lagnathipathi Shani in sukra place and sukra in Shani place and Shani in sukra (kumba lagna, Shani in 9th place, sukra in 12th place)
18-12-1984, 10:43 am, Coimbatore
Hi sir thank you sir இந்த பாரிஜாத யோகம் என்பது என்பது ஜாதகத்தில் உள்ளது. இது போன்ற யோகம் எப்போது பலன்தரும். பிறந்த நேரம் 2.35pm. தேதி 9/July/1967. இடம் கோவை மாவட்டம் அன்னூர். கடக ராசி. துலா லக்னம். சொந்த வீடு கட்டும் அமைப்பு எவ்வாறு உள்ளது. தங்களுக்கு நேரம் கிடைக்குமா கிடைத்தால் பதில் தரவும்.நன்றிஅய்யா.
Ithu parivartanai la iruntha ???
sir lagnam rishapam sukran 11.utcham dhanusu guru aatchi parijatha yogama. ?
Sir, Sukiran irukkum veetu meenam, meenathin athipathi guru, guru 7-il (Kendirathil) nirpathal mattume intha yogam endru padithurikirean, ithai patri konjam sollungalen?
Enakku, Thula lagnam, sukiran viruchigathil sevvayudan irukkirar, enakku intha yogam amayavillai endru solgirargal, enanil sevvai ennaku meshathil irunthal...intha yogam amainthirukkum.....ithu sariya?
சிம்ம லக்கினத்தில் சூரியன் உள்ளது ஐயா...
Will this work of the last planet gets Parivarthana instead of aatchi or utcham?
ஐயா வணக்கம்.
உங்கள் சேவை மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.
ஒரு ஜாதகத்தில், லக்கானாதிபதி - சூரியன்.
சூரியன் இருப்பது கடகம் (லக்கினத்திற்கு 12 ஆம் இடம்) அதன் அதிபதி சந்திரன் இருப்பது மீனம் (லக்கினத்திற்கு 8 ஆம் இடம்).அதன் அதிபதி குரு இருப்பது கடகம்(லக்கினாதிபதியுடன்). இங்கு குரு உச்சமாக இருப்பினும் லக்கினத்திற்கு 12 இடத்தில் மறைந்து இருக்கிறார், இது பாரிஜாத யோகமாக கருதப்படுமா?
இதில் சந்திரன் குரு பரிவர்த்தனையிலும் இருக்கிறது.
இது பாரிஜாத யோகமாக கருதப்படுமா?
sir uplode guru peiyarchi 2018 palangal pls
ஐயா
என் ஜாதகத்திலும் பாரிஜாத யோகம் இருக்கிறது.
பிறந்த நேர விவரம்
13.4.1956 இரவு 8.0 மணி
சோளிங்கர், வேலூர் மாவட்டம் , தமிழ்நாடு
Moondru nilaikalil varanum