அதிமுகவை உடைக்க நினைக்கும் ஒரு கும்பல்...நடப்பது இதுதான் -ராஜகம்பீரன் பார்வை | Aadhan Tamil

Поділитися
Вставка
  • Опубліковано 10 вер 2024
  • GT Holidays is the No.1 Travel Brand in South India.
    www.gtholidays.in.
    Join Telegram: t.me/AadhanTamil
    அதிமுகவை உடைக்க நினைக்கும் ஒரு கும்பல்...நடப்பது இதுதான் -ராஜகம்பீரன் பார்வை | Aadhan Tamil
    #MKStalin #Seeman #Eps #Sasikala #Ops #Dmk #Ntk #Aiadmk #2026Election #2026ElectoralBonds #Rajagambeeran #RajagambeeranLatest #AadhanTamilLatest #AadhanMadheshLatest
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil
    Threads : www.threads.ne...
    Whatsapp Channel : shorturl.at/CPz0i

КОМЕНТАРІ • 351

  • @paramasivam5038
    @paramasivam5038 25 днів тому +64

    எடப்பாடி பழனிச்சாமி ஆளுமை திறன் மிக்க தலைவர்

  • @chandrasekar2698
    @chandrasekar2698 25 днів тому +44

    அதிமுக 🎉🎉 இபிஸ் 🌱🌱🎉🌱🦁🎉🌱🌱🎉🌱🌱🎉🌱🌱🌱🎉🌱🌱

  • @govindarajunarasimman2976
    @govindarajunarasimman2976 25 днів тому +78

    ஓட்டு போடுகிற நாங்க உடைய மாட்டோம் EPS தான்

    • @Krishnannv-e1m
      @Krishnannv-e1m 25 днів тому +1

      @@govindarajunarasimman2976 எதுக்கு தோக்குறதுக்கு

    • @Jeevasugan3
      @Jeevasugan3 25 днів тому +1

      🎉👌💯

    • @SHREEBPL
      @SHREEBPL 24 дні тому +1

      ​@@Krishnannv-e1m
      இன்னிக்கி ஆளும் கட்சியாக இருப்பவர்களே.. தொடர்து 10 வருஷம் 'கூப்பு' ல உக்காந்திருந்தவங்கதான்றத மறந்துடாதீங்க.. 🙄
      250க்கு 500 - 1000 த்துக்கும் மாக்கள் விலைபோவதாலையே..
      விலை படியாமல் மற்றவர்கள் தோற்கும் நிலைதான்.. தமிழகத்தில்..
      ஓட்டுக்கு விலை கொடுக்க விரும்பாத 'தேசியமும் தெய்வீகமும்' வீழ்த்தப்படுவது.. இதனாலேதான்.. 🤕

    • @Jengatheesan.B
      @Jengatheesan.B 24 дні тому

      Nangalum vida matom nangalum vote potuvom eps tholivikaka vote poda waiting la irukom

    • @ajeethaperiyasamy2205
      @ajeethaperiyasamy2205 24 дні тому

      ​@@Jengatheesan.Bssssss

  • @chinrajsham5926
    @chinrajsham5926 25 днів тому +78

    Admk தொண்டர்களும் மக்களும் இந்த மாதிரியான ஆளுமையை தான் எதிர்பார்க்கிறார்கள்

    • @amarsub467
      @amarsub467 25 днів тому +4

      எப்படி காலில் விழுந்து பதவி வாங்கிய கவுண்டர் ஆளுமையா?😂😂

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 25 днів тому

      எடப்பாடி கட்சியை எப்போதோ டெட் பாடி ஆக்கி விட்டார்

    • @SHREEBPL
      @SHREEBPL 24 дні тому +1

      ​@@amarsub467
      இல்ல..
      'தத்தி' யின் 'சித்தி' காலில் விழுந்த இன்றைய வயது மூப்பெய்திய நிலையிலும்.. தங்களது வாரிசுகளுக்கும் பதவி சுகம் வேண்டி.. (நடிகைகளுக்காக, .... பால்டாயில் புகழ்) 'சின்ன தத்தி' காலில் விழுந்தும்.. பின்னாடி வரப்போகும் கொள்ளுபேரன்.. எள்ளுப் பேரன்கள் கால்களில் விழ.. முன் கூட்டியே.. துண்டு போட்டு வைத்திருக்கும் கொத்தடிமை ஆளுமையை.. 250 ரூபாக்கு அடமானம் வைக்கேம் மாக்கள்.. 🤢

    • @Jengatheesan.B
      @Jengatheesan.B 24 дні тому +1

      Enna alumai vivaramaka sonnala nalla irukum

    • @ajeethaperiyasamy2205
      @ajeethaperiyasamy2205 24 дні тому

      ​@@amarsub467lusu

  • @jagansivan9160
    @jagansivan9160 24 дні тому +10

    💯 உண்மை
    அதிமுகவின் பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடியார் மட்டுமே

  • @user-iz7cz6io6x
    @user-iz7cz6io6x 25 днів тому +111

    இவர்தான் சரியான முறையில் சொல்கிறார் 🎉🎉🎉

    • @fana862
      @fana862 25 днів тому +11

      he is dmk man

    • @RajaKumar-nx2kc
      @RajaKumar-nx2kc 25 днів тому +9

      நடுநிலையான கருத்துக்கள் உள்ளன

    • @psprakash966
      @psprakash966 25 днів тому

      2 DMK OOPPEES SPEAKING

    • @user-iz7cz6io6x
      @user-iz7cz6io6x 25 днів тому +3

      உண்மையை உரக்கச் சொல்வோம்

    • @fana862
      @fana862 25 днів тому +1

      @@user-iz7cz6io6x why??

  • @sarajeeva9800
    @sarajeeva9800 25 днів тому +81

    EPS 🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱

  • @Vicky10037
    @Vicky10037 25 днів тому +23

    Finally a POSITIVE INTERVIEW ABOUT ADMK🎉

  • @RajaKumar-nx2kc
    @RajaKumar-nx2kc 25 днів тому +36

    கம்பீரமான கருத்து 💯 சிறப்பு. நடுநிலையாக இருந்து ராஜகம்பீரன் சார்.

    • @J.Hanish.2019
      @J.Hanish.2019 20 днів тому

      இவன் நடுநிலையா? நல்ல நகைச்சுவை. மதிய அரசை ஒன்றிய அரசு என்று சொல்லமாட்டார்கள் எப்படி நடுநிலை என்று சொல்கிறீர்கள். கொத்தடிமை போல் பேசுகிறான் இவன்.

  • @mksubramanian2954
    @mksubramanian2954 25 днів тому +18

    சசிகலா தினகரன் பன்னீர்செல்வம் ஆகியோரைப் பற்றி மிகவும் அருமையாக சொல்லி உள்ளீர்கள்.

  • @vishalnarayanasamy8767
    @vishalnarayanasamy8767 25 днів тому +22

    If EPS wants to become the next CM of TamilNadu,
    He should try to pull in VCK and Tamizhargal Valvurimai Katchi out from I.N.D.I.A alliance into AIADMK+ Alliance 🙏
    He should try to pull in Tamil Maanila Congress from N.D.A alliance into AIADMK+ Alliance
    Even CPI and CPI(M) should forge alliance with AIADMK 🌱🙏

  • @sundaramurthy5904
    @sundaramurthy5904 25 днів тому +45

    கட்சிப் பாகுபாடு இல்லாமல் நேர்மையாக பேசக்கூடிய ஒரு அரசியல் விமர்சகர் இப்போதுதான் பார்க்கிறேன் இது ஆரோக்கியமான விவாதம் திரு ராஜகம்பீரன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @selvakumar7853
    @selvakumar7853 25 днів тому +28

    சூப்பர், சூப்பர் விளக்கங்கள் Verygood வாழ்த்துக்கள்.....

  • @chinrajsham5926
    @chinrajsham5926 25 днів тому +42

    பாண்டியன்,Rajakambiran அவர்களுக்கு நன்றி உண்மையை சொன்னதற்கு

    • @priyamanoharan9687
      @priyamanoharan9687 25 днів тому +2

      suitcase boys

    • @chinrajsham5926
      @chinrajsham5926 25 днів тому +3

      ​@@priyamanoharan9687yes suitcase boys are ரவீந்திரன், மணி, shyam, பிரியன், குபேந்திரன், lakshmanan, நக்கீரன், vikatan

    • @user-hs1bt1wl6q
      @user-hs1bt1wl6q 24 дні тому

      ​@@chinrajsham5926 Sabash. Parattugal.

  • @vaithieaswaran9696
    @vaithieaswaran9696 25 днів тому +38

    இறைவன் எடப்பாடி பழனிச்சாமி பக்கம் உள்ளது 🌱👍👏

  • @lathas9679
    @lathas9679 25 днів тому +55

    MASS E.P.S. 🌱🌱🌱✌️✌️✌️🎉🎉🎉👏👏👏

  • @RajVartha-wg2tu
    @RajVartha-wg2tu 25 днів тому +37

    வணக்கம் ராஜ கம்பீரன்

    • @J.Hanish.2019
      @J.Hanish.2019 20 днів тому

      கொத்தடிமை ராஜ கம்பீர் என்று சொல்வது சரியே. மதிய அரசை ஒன்றிய அரசு என்று சொல்லும் போதே தெரிகிறது கொத்தடிமை என்று.

  • @sivaprakasamr693
    @sivaprakasamr693 25 днів тому +73

    துரைசாமியை..இனி. கூப்பிட வேண்டாம். பொய் பேசுகிறார். இந்த பேட்டி சூப்பர்.

    • @ptshomegames
      @ptshomegames 25 днів тому +5

      Avan DVD payan

    • @Vijai342
      @Vijai342 25 днів тому +1

      👌

    • @user-hs1bt1wl6q
      @user-hs1bt1wl6q 24 дні тому +1

      Kasukku kaalai thookuvan intha naathari. Kasai thookipodungal, avanathu naakku 100 adi thongum. Manam kettavan.

    • @J.Hanish.2019
      @J.Hanish.2019 20 днів тому

      இவன் பேசுவது பெரும்பாலும் பொய்யாக தான் உள்ளது. ஜெயலலிதா இருக்கும் வரையில் எவன் எப்போதும் கட்சியை விட்டு தூக்குவார் என்று யாருக்கும் தெரியாது அந்த அளவுக்கு தான் வைத்து இருந்தார்.‌ இவர்களை டயர் நக்கும் அளவிற்கு தான் அமைச்சர்கள் இருந்தார்கள். தவழ்ந்த பாடியை எந்த முன்னாள் அமைச்சர் கால்களில் விழுந்து வணங்கி இருக்கிறார்கள். அப்படி இருக்கும் போது இவன் எப்படி ஆளுமை மிக்க தலைவன் என்று சொல்வது பொய் கிடையாத? மதிய அரசை ஒன்றிய அரசு என்று சொல்லும் போதே தெரிகிறது இவன் திராவிட கொத்தடிமை என்று.

  • @subramanianmohan8313
    @subramanianmohan8313 25 днів тому +22

    அருமையான விளக்கம் தெளிந்த பார்வை சூப்பர் சார்

  • @ThomasMaria-o4x
    @ThomasMaria-o4x 25 днів тому +25

    Eps mas leader win admk win eps best'cm

  • @SivakumarSiva-zp4yz
    @SivakumarSiva-zp4yz 25 днів тому +16

    ஆதன் பேட்டியில் இதுதான் அருமை

  • @user-cg8lc9wn3u
    @user-cg8lc9wn3u 25 днів тому +18

    நெக்ஸ்ட் CM puratchi thamizer Annan EPS

  • @ganesanchidambaram6493
    @ganesanchidambaram6493 25 днів тому +19

    ராஸ்கம்பீரன் சார் பிசுரு இல்லாமல் பேசுவது ஆரோக்கியமாக உள்ளது வாழ்த்துக்கள் சார்❤❤❤❤❤❤❤❤

    • @J.Hanish.2019
      @J.Hanish.2019 20 днів тому

      கொத்தடிமை போல் பேசுகிறான் இவன். மதிய அரசை ஒன்றிய அரசு என்று சொல்பவர்கள் எப்படி நேர்மையான பேசுவார்கள்.

  • @babuthava556
    @babuthava556 25 днів тому +17

    Aiadmk Tamilnadu hearts 💕 💞 ♥️ ❤️ 💖 💓 💕 💞

  • @umaelamathi8771
    @umaelamathi8771 25 днів тому +76

    EPS ✌️ AIADMK 🌱🌱

  • @ganesanchidambaram6493
    @ganesanchidambaram6493 25 днів тому +19

    மூன்று பேர் ர.துரைசாமி ந.பிரகாஷ் இன்னொரு கிழவன் இவர்கள் காசுக்காக நாட்டையே குழப்பி விற்றுவிடுவார்கள் அன்னியனிடம் கம்பீரன் கம்பீரமான மகான் ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉காலை

    • @J.Hanish.2019
      @J.Hanish.2019 20 днів тому

      இவன் கம்பிரமான ஆள் கிடையாது கொத்தடிமை தான். நேர்மையாக பேச்சும் நபர் எப்போதும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்லமாட்டார்கள்.

  • @babuthava556
    @babuthava556 25 днів тому +15

    Eps ayya kingmaker of the Tamilnadu heart is ♥️ 💓 ❤️ 💖 💗

  • @Arivu234
    @Arivu234 25 днів тому +51

    நல்ல வார்த்தை சொன்னீங்க நன்றி

  • @SivaSivakumaran-fm7yh
    @SivaSivakumaran-fm7yh 25 днів тому +73

    வானளாவிய அதிகாரம்
    படைத்த தலைமை❤❤❤❤🎉🌱🌱🌹👍🌹👌🌹🙏
    Eps. Massssssss. Leader.

    • @Krishnannv-e1m
      @Krishnannv-e1m 25 днів тому +4

      @@SivaSivakumaran-fm7yh அட்டகத்தி தோல்விநாயகன் பழனி

    • @jagaseeshwaranm6829
      @jagaseeshwaranm6829 25 днів тому +1

      தமாசு லீடர்

    • @kalyanprakash777
      @kalyanprakash777 25 днів тому +3

      100 percent correct thalaivare......iyya eps tharamana manithar....thangamaana manithar........20 26 cm iyya eps confirmed with 200 PLUS MLAS.....confirmed 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤.........makkalal thernthedukkappatta .........mudalvar 🎉🎉🎉🎉🎉🎉🎉iyya EPS🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤AIADMK 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

    • @SivaSivakumaran-fm7yh
      @SivaSivakumaran-fm7yh 25 днів тому +3

      @@kalyanprakash777 நண்பர். சொன்ன கருத்து100%
      உண்மை வாழ்த்துக்கள்
      வெற்றி நமதே.🌹🌱🌱👍🙏🙏

    • @SivaSivakumaran-fm7yh
      @SivaSivakumaran-fm7yh 25 днів тому +4

      @@jagaseeshwaranm6829 நண்பரே.வணக்கம்
      EPS பொதுச்செயலாளர்தரமான. அதிமுக
      தலைமை.

  • @srikanth6755
    @srikanth6755 25 днів тому +30

    Admk one man Arme

  • @babuthava556
    @babuthava556 25 днів тому +15

    Eps ayya strong and bold hero 💪 ❤❤❤❤❤

  • @ThomasMaria-o4x
    @ThomasMaria-o4x 25 днів тому +18

    Win admk win eps

  • @SSsaravananSS
    @SSsaravananSS 25 днів тому +19

    நேர்மையான,நடுநிலையான கருத்துக்களை முன்வைத்து பேசுகிறார் திரு.ராஜகம்பீரன்.
    ரவீந்திரன் போல வாயால் வடை சுடும் ஒருதலைப்பட்சமான, அருவருப்பான பேச்சு அல்லாமல் தகுந்த உதாரனங்களை முன்வைத்து பேசுகிறார்.
    வாழ்த்துகள் சார்...

    • @krishnasamyblogs1881
      @krishnasamyblogs1881 24 дні тому

      இராச கம்பிரன், கருத்து சொல்வதிலும் கம்பீரம். தெளிவான பேச்சு. பிசிறு இல்லாத, குரல்

  • @babuthava556
    @babuthava556 25 днів тому +14

    Eps ayya my favorite hero ❤❤❤❤❤

  • @babuthava556
    @babuthava556 25 днів тому +12

    Mgr jj and eps ayya God gift heart is 💓 ♥️

  • @SivanithraNagamani
    @SivanithraNagamani 25 днів тому +52

    EPS is a True Leader 🔥🔥🔥

  • @babuthava556
    @babuthava556 25 днів тому +12

    Eps ayya good cm of the Tamilnadu heart ❤️ 💙 💜 💖 💗

  • @user-ni4rt7pr6k
    @user-ni4rt7pr6k 25 днів тому +15

    Edapadiyar 2026
    Tn Chief Minister
    🎉🎉🎉

  • @jagansivan9160
    @jagansivan9160 24 дні тому +6

    அதிமுக தொண்டர்களில் ஒருவன் அவனே அதிமுகவின் தலைவன் .
    வாழ்க அண்ணன் எடப்பாடியார் 🖤🤍❤️🌱🔥🌱🌱

  • @HiNanna-jh4lj
    @HiNanna-jh4lj 25 днів тому +14

    Eps leader admk 🌱🌱

  • @stalinkamalamoorthy
    @stalinkamalamoorthy 25 днів тому +23

    ADMAK

  • @kumarasivana
    @kumarasivana 25 днів тому +15

    நல்ல விவாதம் சிறப்பு பக்கங்கள் ‌ நாம் தமிழர்

  • @babuthava556
    @babuthava556 25 днів тому +10

    Eps ayya genious and gentleman of the Tamilnadu heart ❤️ 💙 💜 💖 💗

  • @babuthava556
    @babuthava556 25 днів тому +12

    Eps ayya 3rd generation of the aiadmk heart ❤️ 💙 💜 💖 💗

  • @babuthava556
    @babuthava556 25 днів тому +13

    Eps ayya singam da ❤❤❤❤❤

  • @KingKong-cb8xj
    @KingKong-cb8xj 25 днів тому +15

    Next cm admk 2026

  • @jaheerhussain3456
    @jaheerhussain3456 25 днів тому +9

    ராஜகம்பிரன்அருமையனபேச்சு

  • @rajmohanpanneerselvam1505
    @rajmohanpanneerselvam1505 25 днів тому +8

    Edapadi is in full control. However, he needs election victory.

  • @RRSENTHIL2018
    @RRSENTHIL2018 25 днів тому +18

    2026 ல் அதிமுக ஆட்சியை பிடிக்கும் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தான்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arjunkanna276
    @arjunkanna276 25 днів тому +10

    இவர் சொல்லுவது சரி தான் இருக்கு

  • @AP-bn1cg
    @AP-bn1cg 25 днів тому +83

    2026 ல் எடப்பாடியார் ஆட்சிதான்

    • @Krishnannv-e1m
      @Krishnannv-e1m 25 днів тому +5

      Enga chandra mandalathila

    • @ram.0737
      @ram.0737 25 днів тому +2

      ​@@Krishnannv-e1m 200😂

    • @vishalnarayanasamy8767
      @vishalnarayanasamy8767 25 днів тому +1

      If EPS wants to become the next CM of TamilNadu,
      He should try to pull in VCK and Tamizhargal Valvurimai Katchi out from I.N.D.I.A alliance into AIADMK+ Alliance 🙏
      He should try to pull in Tamil Maanila Congress from N.D.A alliance into AIADMK+ Alliance
      Even CPI and CPI(M) should forge alliance with AIADMK 🌱🙏

    • @Krishnannv-e1m
      @Krishnannv-e1m 25 днів тому +6

      @@vishalnarayanasamy8767 nobody willing to align with eps a lost leader

    • @vishalnarayanasamy8767
      @vishalnarayanasamy8767 25 днів тому

      @@Krishnannv-e1m Thirumavalavan and T Velmurugan would quit from the DMK-CONGRESS alliance,
      Even Karthik Chidambaram praised AIADMK 🌱

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw 25 днів тому +9

    வீரன் எடப்பாடியார்
    மாவீரன் எடப்பாடியார்

  • @kamalasangiah9628
    @kamalasangiah9628 25 днів тому +9

    Vanakam Mahdesh and vanakam to Aiyaa 👍👍🙏

  • @AIADMK.KP.BALAJISALEM2618
    @AIADMK.KP.BALAJISALEM2618 25 днів тому +14

    EPSSSS MASS

  • @muralidharan5196
    @muralidharan5196 25 днів тому +14

    Eps mass

  • @chezhianmariyappan
    @chezhianmariyappan 25 днів тому +4

    அருமையான பதிவு.

  • @amanoharan9960
    @amanoharan9960 24 дні тому +3

    Sir. Fantastic ,very clear and correct statement. You are the great analyst.

  • @anbalagana1386
    @anbalagana1386 25 днів тому +10

    சசியோ,ஓ பி எஸ் ஓ கம்ப்யூட்டர் மாதிரி பட்டன் அழுத்தினால் கட்சி நடக்க வேண்டும் என்று நினைத்தால் போதுமா? அம்மா இருக்கும்போது சசி உத்தரவு இட்டு வேலை வாங்கிய பழக்கம்,இப்போதும் அப்படியே நினைத்தால்?

  • @arokiadosscruz3736
    @arokiadosscruz3736 25 днів тому +5

    Wonderful 100%ok sir

  • @ananthakrishnanananthakris147
    @ananthakrishnanananthakris147 25 днів тому +9

    மதேஷ... EPs..யை... அசைக்க வாய்ப்பு இல்லை....
    வேறு தலைவர் இல்லை... மதேஷ......

  • @veluchamy7153
    @veluchamy7153 25 днів тому +11

    EPS next CM

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 25 днів тому +8

    கம்பீரமான கருத்நுக்கள்

  • @kumaresans2581
    @kumaresans2581 25 днів тому +36

    Eps will win 2026😅😅😅

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 25 днів тому +7

    லட்சுமணன் குபேந்நிரன் பாண்டே...
    மிகை மிகைமிகை
    ரதுசாமிஜி ப்ரியன்.. இவர்களின் முழுநேர வேலை.

  • @elangovanr3823
    @elangovanr3823 25 днів тому +9

    இபிஎஸ் 2026 முதல்வர்

  • @aravinthr6194
    @aravinthr6194 25 днів тому +12

    2026 next CM Eps than evnalalum onu pana mudyadu 🔥🔥🔥🔥Eps iruka vara avaru tha 🔥🔥🔥🔥un questionable leader🔥🔥🔥

  • @krishnaswamyn9705
    @krishnaswamyn9705 25 днів тому +7

    உருவாக்கி உருவாக்க தவறிய சசி.

  • @kumarkumar8532
    @kumarkumar8532 25 днів тому +6

    Neenga. Solrathu than unmai anna unmai

  • @Vijai342
    @Vijai342 25 днів тому +9

    EPS 🎉🎉🎉🎉

  • @gnanaselvanselva-8258
    @gnanaselvanselva-8258 25 днів тому +11

    Eps velvar

  • @vanginathen2929
    @vanginathen2929 25 днів тому +5

    அண்ணன் திமுகவில் இருந்து என்னைக்கு வெளிவந்தார் என்று தெரியலையே

  • @GANESANGANESANMURUGAN
    @GANESANGANESANMURUGAN 24 дні тому +8

    எடப்பாடி 10கலைஞர்ருக்கு சமம்மாணவர் எடப்பாடிக்கே வெற்றி

  • @tamilpri
    @tamilpri 24 дні тому +4

    🌱🌱MGR🌱🌱AMMA🌱🌱EPS🌱🌱
    2026 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி அமையும் EPS முதல்வர் பதவி ஏற்பார்.

  • @user-vs8kq6ct9x
    @user-vs8kq6ct9x 25 днів тому +13

    🌱✌️🔥

  • @user-il6ds9xi6t
    @user-il6ds9xi6t 24 дні тому +5

    EPS mass eps ADMK wln NEXT CM eps mass

  • @prassannakumar4303
    @prassannakumar4303 24 дні тому +2

    நல்ல பத்திரிக்கையாளர் வாழ்த்துக்கள் 🎉

  • @SridharBala-xl3hb
    @SridharBala-xl3hb 24 дні тому +2

    truly speech for mr rajakambeeran avl congrats

  • @checkmate5723
    @checkmate5723 25 днів тому +3

    2026 தேர்தல் பதில் தரும்..

  • @Vijai342
    @Vijai342 24 дні тому +3

    Super speech sir🙏👏👌

  • @babuthava556
    @babuthava556 25 днів тому +5

    Sasikala kolagari kelavi

  • @singaravelanp8862
    @singaravelanp8862 25 днів тому +4

    Eps king

  • @Vijayakumar-lm7fd
    @Vijayakumar-lm7fd 25 днів тому +3

    Rajakaberan😊note the point admk vote 23/ mp election veru mla election sleep eps greatest leader bjp anti 10/ dmk anti 7/ kutani 6/ sirupanmaivote 12/eps image 8/ so 2026 supperwin admk 100/ unmai

  • @selvarajk8088
    @selvarajk8088 24 дні тому +2

    A,,reality,,is,truth,sir,told,the,truth,,is,every,,truth,,in,,every,,once

  • @peterasamy4356
    @peterasamy4356 25 днів тому +2

    Thank god Rajakambeeran is interviewed.
    Your interview was realistic and genuine.
    In case Ravindran duraisamy a Nadar is interviewed, his interview will be different.
    Support only seeman and talk against EPS.

  • @paramasivam5038
    @paramasivam5038 25 днів тому +2

    யோவ் மாநில அரசு யார் கேட்டாலும் நானே வெளியிடு வாங்கய்யா அதெல்லாம் ஒரு பெரிய விசயம் இல்ல

  • @gopinathparthasarathi6626
    @gopinathparthasarathi6626 25 днів тому +2

    Yes ettapan pledged admk for dmk

  • @ganesanchidambaram6849
    @ganesanchidambaram6849 25 днів тому +4

    ஒறுவுக ஒப்பிலார் நட்பு

  • @user-il6ds9xi6t
    @user-il6ds9xi6t 24 дні тому +2

    ADMk mass eps ADMK wln NEXT CM eps mass

  • @vinothsuriya3901
    @vinothsuriya3901 24 дні тому +1

    ADMK மக்கள் இயக்கம் ✨2026 அம்மா ஆட்சி அமையும் EPS CM

  • @user-il6ds9xi6t
    @user-il6ds9xi6t 24 дні тому +3

    EPS mass eps ADMK

  • @SakthiVel-ni2hw
    @SakthiVel-ni2hw 24 дні тому +1

    வீரன் எடப்பாடியார்
    மாவீரன் எடப்பாடியார்
    வாழ்க வாழ்க

  • @rajkamal2311
    @rajkamal2311 24 дні тому +3

    ❤❤❤

  • @ramakrishnans1266
    @ramakrishnans1266 24 дні тому +3

    Eps maaaas admk win 26 cm

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf 21 день тому +1

    Admk M.G.R J.Ja Eps Admk 🔥👌👌👌👍👍👍💪💪💪🔥💯

  • @user-il6ds9xi6t
    @user-il6ds9xi6t 24 дні тому +3

    ADMk mass eps ADMK

  • @user-yv6yt5yv2s
    @user-yv6yt5yv2s 24 дні тому +3

    Eps 🎉🎉🎉

  • @sivaprakasam7192
    @sivaprakasam7192 25 днів тому +14

    Eps🌱🌱🌱🌱🌱

  • @Prasad.c.v
    @Prasad.c.v 24 дні тому

    ,நடுநிலை மனிதன் குரல் வழங்கிய ஆதன் சேனலுக்கு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ramakrishnans1266
    @ramakrishnans1266 19 днів тому +2

    Eps maaaas leader

  • @KavithaKavitha-ee9gg
    @KavithaKavitha-ee9gg 25 днів тому +2

    கட்டாய மதமாற்ற சட்டம் தவறா சார். எந்த வகையில் தவறு.. நாட்ல மத மாற்றம் நடைபெறவே இல்லை என்று சொல்ல முடியுமா.