சந்ரு bro தனி நபருக்கு பாதுகாப்பிற்காக இவ்வளவு செலவுகள் வீண்விரயம் அதுவோ அந்த உத்தியோகத்தர்களை மக்கள் பாதுகாப்புக்கு நியமிப்பது சிறந்தது 1.முன்னால் ஜனாதிபதி பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு செலவுகள் தங்குமிடம் உணவுகள் போக்குவரத்து போன்ற இன்னொரென்ன செலவுகள் அதிகமாக இருந்திருக்கும் அந்த செலவுகள் குறைய வாய்ப்புகள் உல்லது 2.பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் அகற்றப்படுபவர்களை பணிக்கு அமர்த்தி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யலாம் 3.புதிதாக முப்படையினர் ஆட்சேர்ப்பு குறைக்க ஏதுவாக அமையலாம் 4.தற்காலத்தில் முப்படையினர்கள் பாதுகாப்பு பணிகளில் மட்டுமல்ல விவசாயிகள் அணர்த்தங்களின் போது மீட்பு மற்றும் கட்டுமான பணிகல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ஈடுபடுத்தப்படுவதனால் அரசின் இந்த செயற்பாடு நீச்சயம் பயன் தரக்கூடியதாக இருக்கும் செலவுகள் ஓரளவுக்கு மட்டுப்டுத்த பட்டாலும் இவர்களுடய செவைகள் மக்களுக்கு பயன் தரக்கூடியதாக இருக்கும்
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மிக முக்கியமான பொருளாதார ரீதியிலான நாட்டின் வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை பொருளாதாரத்தால் மேம்படுத்துவதற்கான முதல் அத்தியாயம் "வீண் விரயம் தவிர்க்கப்பட்டு நாட்டின் பொருளாதாரத்துடன் மீள் இணைக்கப்படுவதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை சிறப்பாக உதயமாகியுள்ளது
அவர்கள் பயணிக்கும் போதும் வரும்போதும் போகும்போதும் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து போகும் வாகனம்எரிபொருள் செலவு அனைத்தும்அந்த இராணுவத்தினருக்கும் வழங்கப்படும்
தோட்ட பகுதிகளில் மதுபானம் சிறுவர் கடபலிப்பு குடி போதையால் வீடுகளில் எறாலமன பிரச்சினைகள் இதற்கு பாதுகாப்பு போட்டால் நாடும் முன்னேறும் சமூதாயமும் முன்னேறும்
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தேவை அற்ற மக்கள் பணம் விரையம் செய்வது நாட்டின் பணவீக்கம் காரணமா பொருட்களின் விலை அதிகரிப்பு அதில் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான தேவை அரசுக்கு உண்டு. பணக்கார முதலாளிகள் தான் முன்னைநாள் ஜனாதிபதிகள் நாட்டின் வங்குரோத் நிலைமையை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.
உதாரணமாக 500 படைகள் அர்த்தமில்லாமல் 5 பேருக்கான பாதுகாப்பாக இருப்பதைவிட.... ஆக குறைந்தது 5 குற்றச்செயல்கள் நிறைந்த மாவட்டம் அல்லது ஊழல்கள் தலைவிரித்தாடும் பகுதிகளில் அனுர ஆட்டத்தை ஆரம்பிக்கலாம். ( மணல் கொள்ளை/ போதைப்பொருள் மபியாக்கள்)
முன்னால் ஐனாதிபதிகள் அத்துமீறி நடப்பதற்க்கு முக்கிய காரணமே அவர்களுக்கு கிடைக்கும் பெரும் பாதுகாப்புத்தான் தனது மக்களுக்கு எந்த மருயாதையும் கொடுக்காமலும் நடப்பதும் இதனால்தான் உண்மையிலே வரும் காலங்களில் இந்தப்பாதுகாப்பை எடுத்தால் தலைவர்களும் தங்கள் கடமைகளில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள் நாடே போற்ற வாழ்வார்கள் நன்றி புறோ.
இவர்களின் பாதுகாப்பை குறைப்பதன் மூலம் புதிதாக இராணுவத்தில்/ போலிஷில் சேருபவர்களின் எண்ணிக்கையை குறைக்கலாம். தேவைப்படும் இடங்களில் இவர்களை வேலைக்கு அமர்த்தலாம்.
போலீஸ் நிலையங்களில் விசாரணை நடத்த தேவையான அதிகாரிகளின் அளவு குறைவாக உள்ளதால் விடுவிக்கபடும் போலீஸ் நிலையங்ககளுக்கு அனுப்படுவார்கள். இராணுவ படைகள் இது போன்ற கடமைகளில் ஈடுபடுத்துவது தவறு.
7:11 Savings ====== **Vehicle expenses **Vehicle oil & Petrol **Additional expenses such as extra payments-Batta ** Sectarial expense savings 50 % savings. In total they can save 40% minimum.
தம்பி ஒரு கேள்வி மட்டும், முன்னாள் ஜனாதிபதிகள், மக்கள் நலம் சார்ந்து செயல்பட்டிருந்தால், அவர்களுக்கு பாதுகாப்பு தேவையில்லையே! இது இயற்கையின் சீற்றம். இயற்கைதான் கடவுள். அனுராதான் இயற்கை சுனாமி. இந்த அலையில் தப்பிப் பிழைப்பவர்களே நிரபராதிகள். வாழ்க நமது தம்பி அனுரா. அன்புடன் திரு வேலுப்பிள்ளை இரத்திம்.
ஆம் அண்ணா நீங்க சொன்னது போல் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் முப்படையினருக்கும் விசேட சலுகையும் சம்பளமும் இருக்கு... பாராளுமன்ற சட்டம் பதவி காலத்தின் பின் ஜனாதிபதி பாதுகாப்பு என்ற பிரிவில சொல்லி இருக்கு ஆனால் இவ்வளவு தொகை என்றது இல்லை. ..இந்த பாதுகாப்பு செலவ குறைக்காமல் நாடு முன்னேற்றம் காணாது
புதிதாக எடுக்க வேண்டிய பொலிசாருக்கான எண்ணிக்கை குறையும்தானே, அதனால் ஏற்படும் செலவு குறைவதால், மக்கள் வரிப்பணம் மீதமாகும்! எனவே சரியானதுதான். மகிந்தவின் பாதுகாப்பினை மேம்படுத்த, அதற்கான அச்சுறுத்தலை செயலிழக்க செய்வதனூடாக உறுதி செய்ய முடியும்!
நீங்க கடுமையாக முட்டு கொடுக்க வேண்டாம்.. முன்னால் பின்னால் எல்லாம் எப்போதும் அவர்களே ஜனாதிபதி.. சும்மா சும்மா பேசுவது வேஸ்ட்... நாட்டின் பொருளாதாரத்தை சரிசெய்ய ஏதாவது முயற்சி செய்யுங்கடா...
கட்டுப்படும். ஏனெனில் பொலிஸ், இராணுவத்தினை மீள் நிரப்ப வெற்றிடம் காணப்படுவதால் அவற்றினை இவர்களை கொண்டு பதவி வெற்றிடங்களை நிறப்பலாம். இதன் மூலம் மேலதிக செலவுகள் கட்டுப்படும். Bro
இவர்களுக்கு எதற்க்கு பாதுகாப்பு மக்களுக்கு பாதுகாப்புதேவை அதைவிட்டுத்து இவர்களுக்கு பாதுகாப்பு களவுசெய்யாதவர்கள் தப்புசெய்யாயாதவர்களுக்கு நன்றாகப்படித்துபட்டம் பெற்றவர்களுக்கு பெரியநாட்டுக்குப்போனாலே நன்றாக உழைக்கலாம் என்ன கொலைசெய்தார்களா கொள்ளையடித்தார்களா என்னப்பா
இவர்களை பல உள்நாட்டு பாதுகாப்பு பயன்படுத்தலாம் உ+,ம் போதைப்பெருள் தடுப்பு பிரிவுக்கு /இலஞ்சப் பிரிவுக்கு/வருமாணவரி இப்படிகூடுதல் ஆட்களை ஈடுபடுத்தும்போது குற்றம் குறைய வாய்ப்பு அதிகம் ஓருவர் நளத்தை விட மக்கள் நளத்துக்கு பயன்படுத்தும் போது அது மக்கள் செலவு
Reducing the police and military will be Defenetly impact the expenses. 1. Reduce the new recruitment 2. Motivate the early retirement which cane impact the salary expences 3. Dispatch more security personnel to important areas such as port city , tourism attractions areas , more safety to provide for foreigners .
Anna.. Avargalukana salary adetha kedikum. but kodukura salaryku useless vela parka vaika teva illaye anna. Natla evalo aniyaayam attuliyam nadakudu..? ( ice, ganja, kudu ) indamadari Ada control panna podalame anna. "Edir gala sandadigal life sari seera irukum".
Past presidents and priministers have enough wealth, which is sufficient to protect themselves. These creachers sucked wealth from the Srilankan general public. Therefore, they can look after themself.# MR has wealth in USA .Let him spend
Follow the Rj Chandru Report channel on WhatsApp: whatsapp.com/channel/0029VaBLPtE9sBIDY76S4W1B
😅😅
முதியோர்இல்லம் ஒன்று அமைத்துவிட்டால் செலவு குறையும்
என் தமிழ் இனத்தை அன்று அனு அனுவாக சித்திரவதை செய்து கொன்ற இவர்களுக்கு ஏன் இந்த பாதுகாப்பு என் தமிழ் இனத்தையே சூரைய்டீற்ரீங்களேடா😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
சந்ரு bro
தனி நபருக்கு பாதுகாப்பிற்காக இவ்வளவு செலவுகள் வீண்விரயம்
அதுவோ அந்த உத்தியோகத்தர்களை மக்கள் பாதுகாப்புக்கு நியமிப்பது சிறந்தது
1.முன்னால் ஜனாதிபதி பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு செலவுகள்
தங்குமிடம்
உணவுகள்
போக்குவரத்து போன்ற இன்னொரென்ன செலவுகள் அதிகமாக இருந்திருக்கும் அந்த செலவுகள் குறைய வாய்ப்புகள் உல்லது
2.பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பற்றாக்குறை உள்ள பகுதிகளில் அகற்றப்படுபவர்களை பணிக்கு அமர்த்தி பற்றாக்குறையை நிவர்த்தி செய்யலாம்
3.புதிதாக முப்படையினர் ஆட்சேர்ப்பு குறைக்க ஏதுவாக அமையலாம்
4.தற்காலத்தில் முப்படையினர்கள் பாதுகாப்பு பணிகளில் மட்டுமல்ல விவசாயிகள் அணர்த்தங்களின் போது மீட்பு மற்றும் கட்டுமான பணிகல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் ஈடுபடுத்தப்படுவதனால்
அரசின் இந்த செயற்பாடு
நீச்சயம் பயன் தரக்கூடியதாக இருக்கும்
செலவுகள் ஓரளவுக்கு மட்டுப்டுத்த பட்டாலும் இவர்களுடய செவைகள் மக்களுக்கு பயன் தரக்கூடியதாக இருக்கும்
👍
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மிக முக்கியமான பொருளாதார ரீதியிலான நாட்டின் வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை பொருளாதாரத்தால் மேம்படுத்துவதற்கான முதல் அத்தியாயம் "வீண் விரயம் தவிர்க்கப்பட்டு நாட்டின் பொருளாதாரத்துடன் மீள் இணைக்கப்படுவதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை சிறப்பாக உதயமாகியுள்ளது
இவர்கள் மக்களுக்கு என்ன நன்மை செய்தவர்கள் இவர்களுக்கு ஏன் இந்த பாதுகாப்பு தேவையில்லை
அவர்கள் பயணிக்கும் போதும் வரும்போதும் போகும்போதும் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து போகும் வாகனம்எரிபொருள் செலவு அனைத்தும்அந்த இராணுவத்தினருக்கும் வழங்கப்படும்
இவர்கள் எல்லோரும் சாகிற வரைக்கும் முன்னாள் ஜனாதிபதி என்று இவ்வளவு செலவழித்தால் நாங்கள் சாகவேண்டியதுதான்.
Yes
Unmai,. People are dying one side due to poverty. Honestly how come the past leaders are protected for what is the reason.
@@MrYaseer-p9x அமெரிக்காவில் கூட இப்படி செலவு செய்ய மட்டார்கள் பதவில் இல்லாத ஜனாதிபதிக்கு
மகிந்த உயிருடன் இருப்பதே வேஸ்ட்.
மிக்க நன்றி இதுவே யதார்த்தமும் ❤
My dear mahinda oru naal savu va ❤
எனக்கும் அதே சந்தேகம்தான்
எப்படி செலவு குறைவு
கோடிகளில் தொகையை சொன்னால் எளிதாக விளங்கும்
தோட்ட பகுதிகளில் மதுபானம் சிறுவர் கடபலிப்பு குடி போதையால் வீடுகளில் எறாலமன பிரச்சினைகள் இதற்கு பாதுகாப்பு போட்டால் நாடும் முன்னேறும் சமூதாயமும் முன்னேறும்
சூப்பர் அனுர அரசாங்கம்
வாழ்த்துகள் சந்துரு
இலங்கை மக்கள் எதிர்நோக்கி வாழ்க்கை பிரச்சனயில் ஒரு குரிப்பிட்ட நபர்களுக்கு இவ்வளவு செலவில் பாதுகாப்பு தேவையா
அருமையான நல்ல விளக்கம் சந்துரு நன்றி
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு தேவை அற்ற மக்கள் பணம் விரையம் செய்வது
நாட்டின் பணவீக்கம் காரணமா பொருட்களின் விலை அதிகரிப்பு அதில் கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான தேவை அரசுக்கு உண்டு.
பணக்கார முதலாளிகள் தான் முன்னைநாள் ஜனாதிபதிகள் நாட்டின் வங்குரோத் நிலைமையை மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.
உதாரணமாக 500 படைகள்
அர்த்தமில்லாமல் 5 பேருக்கான பாதுகாப்பாக இருப்பதைவிட....
ஆக குறைந்தது 5 குற்றச்செயல்கள் நிறைந்த மாவட்டம் அல்லது ஊழல்கள் தலைவிரித்தாடும் பகுதிகளில் அனுர ஆட்டத்தை ஆரம்பிக்கலாம்.
( மணல் கொள்ளை/ போதைப்பொருள் மபியாக்கள்)
அண்ணா நீங்கள் எமக்கு தரும் செய்திகள் அனைத்தும் உண்மை
பல ஊடகங்கள் பார்த்தீர்களான உண்மைக்கு முறனானவை
முன்னால் ஐனாதிபதிகள் அத்துமீறி நடப்பதற்க்கு முக்கிய காரணமே அவர்களுக்கு கிடைக்கும் பெரும் பாதுகாப்புத்தான்
தனது மக்களுக்கு எந்த மருயாதையும் கொடுக்காமலும் நடப்பதும் இதனால்தான் உண்மையிலே வரும் காலங்களில் இந்தப்பாதுகாப்பை எடுத்தால் தலைவர்களும்
தங்கள் கடமைகளில் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள் நாடே போற்ற வாழ்வார்கள் நன்றி புறோ.
இவர்களின் பாதுகாப்பை குறைப்பதன் மூலம் புதிதாக இராணுவத்தில்/ போலிஷில் சேருபவர்களின் எண்ணிக்கையை குறைக்கலாம்.
தேவைப்படும் இடங்களில் இவர்களை வேலைக்கு அமர்த்தலாம்.
correct
நன்றி பயனுள்ள பதிவு நன்றி 🙏🙏🙏
Very good news
இவர்கள் வீட்டுக்கு ஒரு கூர்கா பாதுகாப்பு போதும் 😅
இப்படி பாதுகாப்புக்கு சிலவு செய்வத விட தனி ஜெய்ல போட்டா சிலவே இருக்காது
மகிந்தைக்கு மாத்திரமே 116 பேர் பாதுகாப்பக்கு,
மக்களின் வருப்பணத்தில் என்னெல்லாம் பண்ணுறாணுகள் பாருங்க மக்களே
திரும்ப திரும்ப இதையே சொல்லி வயித்தெரிச்சலை கின்டாதிங்க சார்
போலீஸ் நிலையங்களில் விசாரணை நடத்த தேவையான அதிகாரிகளின் அளவு குறைவாக உள்ளதால் விடுவிக்கபடும் போலீஸ் நிலையங்ககளுக்கு அனுப்படுவார்கள். இராணுவ படைகள் இது போன்ற கடமைகளில் ஈடுபடுத்துவது தவறு.
இவர்கள் அனைவருக்கும் வட்டா கொடுக்கப்படும் அதாவது over time இது பெரிய செலவீனத்தை ஏற்படுத்தும் இதை கட்டுப்படுத்தலாம்
அவர்கள் பாதுகாப்புக்கென பாதுகாப்பாளர்கள் பயன்படுத்தப்பட்ட வாகனங்களுக்காக செய்யப்பட்ட செலவுகள் குறையும் தானே
7:11 Savings
======
**Vehicle expenses
**Vehicle oil & Petrol
**Additional expenses such as extra payments-Batta
** Sectarial expense savings 50 % savings.
In total they can save 40% minimum.
Super keep going on 💪🎉
❤👌👌
தம்பி ஒரு கேள்வி மட்டும்,
முன்னாள் ஜனாதிபதிகள், மக்கள் நலம் சார்ந்து செயல்பட்டிருந்தால், அவர்களுக்கு பாதுகாப்பு தேவையில்லையே!
இது இயற்கையின் சீற்றம்.
இயற்கைதான் கடவுள்.
அனுராதான் இயற்கை சுனாமி.
இந்த அலையில் தப்பிப் பிழைப்பவர்களே நிரபராதிகள்.
வாழ்க நமது தம்பி அனுரா.
அன்புடன்
திரு வேலுப்பிள்ளை இரத்திம்.
வெளிநாடுகளில். (கடன்) பிச்சைஎடுப்பது அரசியல்வாதிகளின் பாதுகாப்பதுக்கா?
120 கோடி இல்லை, 1200 கோடி. திருத்தம் செய்யவும். V.d.o திரும்ப பார்க்கவும். 😢
அண்ணா சூப்பரா இருக்கு பாதுகாப்பு குறைக்கும் உன்னை
ஆம் அண்ணா நீங்க சொன்னது போல் ஜனாதிபதிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் முப்படையினருக்கும் விசேட சலுகையும் சம்பளமும் இருக்கு... பாராளுமன்ற சட்டம் பதவி காலத்தின் பின் ஜனாதிபதி பாதுகாப்பு என்ற பிரிவில சொல்லி இருக்கு ஆனால் இவ்வளவு தொகை என்றது இல்லை. ..இந்த பாதுகாப்பு செலவ குறைக்காமல் நாடு முன்னேற்றம் காணாது
தங்களிடம் ஏனைய பிரபு மார்களின் (அமைச்சர்கள், முக்கிய உறுப்பினர்கள்) பாதுகாப்பு, பந்தோபஸ்து செலவினங்களின்(கடந்த காலத்தில்) விபரங்கள் உள்ளதா?
புதிதாக எடுக்க வேண்டிய பொலிசாருக்கான எண்ணிக்கை குறையும்தானே, அதனால் ஏற்படும் செலவு குறைவதால், மக்கள் வரிப்பணம் மீதமாகும்! எனவே சரியானதுதான். மகிந்தவின் பாதுகாப்பினை மேம்படுத்த, அதற்கான அச்சுறுத்தலை செயலிழக்க செய்வதனூடாக உறுதி செய்ய முடியும்!
Super information
கள் ளனுக்கு பாதுகாப்பா?
Super 👍🏻
Good 👍
சந்துறு 100 உண்மையான கேள்வி
இன்று நாடு இருக்கும் நிலைமையில், விலக்கப்படும் படையினரை விவசாய துறைகளுக்கு பயன் படுத்தினால் நாடு நல்ல நிலைக்கு வருவதட்கு சாத்தியம் உள்ளது
வணக்கம்
இலங்கையை முழுமையாக விழுங்கினால் மக்கள் எப்படி வாழ்வது
They are not even worth it. 😮😢
நீங்க கடுமையாக முட்டு கொடுக்க வேண்டாம்..
முன்னால் பின்னால் எல்லாம் எப்போதும் அவர்களே ஜனாதிபதி..
சும்மா சும்மா பேசுவது வேஸ்ட்...
நாட்டின் பொருளாதாரத்தை சரிசெய்ய ஏதாவது முயற்சி செய்யுங்கடா...
இது ஜனாதிபதியின் 1% வாக்குறுதிதான் ஆனால் 99% வாக்குறுதி கிடப்பில்தான் கிடக்கிறது. இதை மறைக்கதான் இப்படியான விளையாட்டுகள்.
Pension போகும் படையினருக்கப்பதிலாக new appointments கொடுக்கமாட்டாங்க 5 வருடத்துக்கு உள்ளே செலவு குறையும்
கட்டுப்படும். ஏனெனில் பொலிஸ், இராணுவத்தினை மீள் நிரப்ப வெற்றிடம் காணப்படுவதால் அவற்றினை இவர்களை கொண்டு பதவி வெற்றிடங்களை நிறப்பலாம்.
இதன் மூலம் மேலதிக செலவுகள் கட்டுப்படும். Bro
ஏன் இவர்களுக்குகாக இப்படி செலவழிக்க வேன்டும்
அருமை அருமை இப்பத்தான் விளங்குது ???
Nice bro🎉🎉🎉
Good news
இவர்களுக்கு எதற்க்கு பாதுகாப்பு மக்களுக்கு பாதுகாப்புதேவை அதைவிட்டுத்து இவர்களுக்கு பாதுகாப்பு களவுசெய்யாதவர்கள் தப்புசெய்யாயாதவர்களுக்கு நன்றாகப்படித்துபட்டம் பெற்றவர்களுக்கு பெரியநாட்டுக்குப்போனாலே நன்றாக உழைக்கலாம் என்ன கொலைசெய்தார்களா கொள்ளையடித்தார்களா என்னப்பா
அண்ணா என் காம்பை ஒட்டகசிவிங்கியின் கழுத்து போல நீளமாக வளர்ப்பது எப்படி ? கீழால் விட்டால் வாய் வழியாக வெளியேற வேண்டும்.
Thank Anura
மேலதிகபாவுள்ள பாதுகாப்பு
அண்ணா இதுதான் உண்மை
இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு தேவையில்லை
இவர்களை பல உள்நாட்டு பாதுகாப்பு பயன்படுத்தலாம்
உ+,ம் போதைப்பெருள் தடுப்பு பிரிவுக்கு /இலஞ்சப் பிரிவுக்கு/வருமாணவரி இப்படிகூடுதல் ஆட்களை ஈடுபடுத்தும்போது குற்றம் குறைய வாய்ப்பு அதிகம்
ஓருவர் நளத்தை விட மக்கள் நளத்துக்கு பயன்படுத்தும் போது அது மக்கள் செலவு
உடலங்கள் என்பது சரியான வார்தையா ? குற்றம் சாற்றவில்லை, தெரியாததால் கேட்கிறேன்?
இந்த முன்னால் எல்லாம் அன்னார் ஆகி விட்டால் நாடு உருப்படும்
தன் தமிழ் மக்களைக் கொண்டு குமிச்சவருக்கு இவ்வளவு பாதுகாப்பு
மிக்க நன்றி ❤
❤❤❤❤❤
Ithu puthusa iruukana 😱😱😱
🙏
இவை அனைத்தையும் இல்லாமலாக்க வேண்டும்,
அப்பொ சஜித் இதை ஏன் பேச மாட்டிக்கிரா அப்படி அகட்டினால் புதிதாக ரானுவமோ பொலிஸ் பிரிவிலோ புதிதாக சேர்க்க தேவை பாடாது
Reducing the police and military will be Defenetly impact the expenses.
1. Reduce the new recruitment
2. Motivate the early retirement which cane impact the salary expences
3. Dispatch more security personnel to important areas such as port city , tourism attractions areas , more safety to provide for foreigners .
ஓய்வூதிய வயது குறைக்கப்படும் போல!
புதுயரசாங்கம்யேன் இவர்களுக்கு பயப்படுகிறார்கள்
ඔන්න ඉතින් මරලා දඩ මුදල් ගෙවීමට ඕනෙ නෑ
எந்த வகையிலும் செலவுகள் குறைய போவது இல்லை எல்மே ஏமாற்று வேளை தான்
நாமலுக்கு, அவரோட bro க்கு. எத்தனை பேரூ?
முன்னால் ஜனாதிபதிகளுக்கு கொடுக்கும் சலுகைகள் நிறுத்தவிட்டால் Akd ஆட்சியும் அதே பல்லவிதான்
Anna..
Avargalukana salary adetha kedikum. but kodukura salaryku useless vela parka vaika teva illaye anna.
Natla evalo aniyaayam attuliyam nadakudu..? ( ice, ganja, kudu ) indamadari
Ada control panna podalame anna.
"Edir gala sandadigal life sari seera irukum".
ஒவ்வொரு நாளும் நாளு முறை விரைத்த காம்புக்கு என்ஜின் ஆயில் போட்டு இழுக்கும் கை மன்னர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.
போக்குவரத்து செலவு
dr.mano ganeshan
dr,sageeth prenadasa
AKD is the best 👍👍👍🇨🇦🇱🇰
Very good 💯 NPP❤
ஆய் போயிகொண்டு இருக்கும் போது வீடியோ பார்ப்போர் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்.
We need people have experience in politics. What is the Dr going to as his position.
😂😂😂😂😂 மகிந்த க்ளோஸ் 😂😂😂
0:30
பாதுகாப்பு பணியிலை இருந்து நீக்கி விவசாயம் பாக்க அனுப்பி நாட்டுக்கு வருமானம் ஈட்டி தருவாங்களா இருக்கும் 😊
அவர்கள் வேற இடத்தில் வேலை செய்வார்கள்
ஜப்பானில் இருந்து எப்ப வந்தீர்கள்
சவுதிக்கு வாங்க
Past presidents and priministers have enough wealth, which is sufficient to protect themselves. These creachers sucked wealth from the Srilankan general public. Therefore, they can look after themself.# MR has wealth in USA .Let him spend
🌏🌍🌎
710 Million + 307 Million + 207 + million + 110 Million + 82 Million +32 Million TOTAL = 1.2 Billion.....
WTF 😂😂
யுத்தத்தை மகிந்ந முடிவுக்கு கொண்டு வரல
Akd is a great president
50^% each side..🙄🤔
அவர்களே நாட்டுக்கு ஆபத்து அவர்களுக்கு என்ன ஆபத்து நல்லவர்களா இருந்தால் எதற்கு பாதுகாப்பு
இவர்க் அனைவரும் வீண்
AKD is a great leader 👍