கல்வெட்டுக்கள் காணவில்லை; ”போண்டா மணி” ஐடியா..!

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • Free programs:allsoftclub.com/
    The crack codes of all popular programs. கல்வெட்டுக்கள் காணவில்லை; ”போண்டா மணி” ஐடியா..!
    “சென்னை மாநகராட்சியின் மெகா மோசடி”
    #FollowupStory #MLASathiyaFundScam #SathiyamTv
    To Know the Live and Breaking news at the earliest on your convenience we are here to serve you. #SathiyamNews
    To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
    To know Sathiyam TV news in whatsapp, Kindly join whatsapp using below link
    Tamilnadu : chat.whatsapp....
    India : chat.whatsapp....
    World : chat.whatsapp....
    Subscribe - bit.ly/2YlKFPW We are committed to give neutral and unbiased news. Preferred as righteous makes us to stand with maximum views among News headlines. Thank you for your support and patronage.
    Sathiyam Android App :
    play.google.co...
    Sathiyam iOS App
    apps.apple.com...
    Sathiyam Live News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu. All new International News, Kollywood Updates, Cinema News and Trending World News, Sports News, Economic News and Business News do hit the red subscribe button and follow us.
    Sathiyam TV is 24 X 7 Tamil news & current affairs channel headquartered at Royapuram in Chennai and is run by Sathiyam Media Vision Pvt Ltd.
    You Can also follow us @
    Facebook: www. Sat...
    Twitter: / sathiyamnews
    Website: www.sathiyam.tv
    Instagram: / sathiyamtv
    About Sathiyam News :
    Sathiyam also offers news based investigative shows such as Urakka Solvoem, Kuttram Kuttramae, discussion shows such as Sathiyam Saathiyamae, Kelvi Kanaigal & Adaiyaalam, public interest shows such as Pasumarathaani, Ivar Yaar, Uzhavan & Urimai Kural, satirical shows such as Mic Mayaandi and history based shows such as Varalaattril Indru & Varalaaru Pesukirathu.
    We as a company have passion to reach out to the Tamil speaking population world over with the honest and responsible presentation of news and current affairs that reflects the true spirit of journalism and reported with authenticity, clarity and definitive conviction. We believe that a decision made by individuals in the society who have access to information that is truthful and unbiased has the potential to impact and change the society at large. All the broadcasts of Sathiyam Television will express news in a manner that is true, integral, understandable and devoid of sensationalism or slander of any kind. All broadcasts of Sathiyam Television have a singular focus of arming the viewer with the truth that would empower them to make a decision by themselves. This change we believe in turn will prepare our Nation to face the reality of truth and motivate its citizens to operate based on their individual decision.
    Sathiyam is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Sathiyam’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Sathiyam a clear cut edge in the crowded Tamil TV landscape.
    As for DTH, Sathiyam is available in all leading DTH & other OTT platforms Sathiyam TV is also available for viewership in the Bangalore, Mysore, Hubli & Dharwad areas of Karnataka and in Mumbai & Kolkata through terrestrial means, apart from a 24X7 web streaming at www.sathiyam.tv
    Sathiyam has also ventured into offering media based vocational education and training through its educational arm, Sathiyam Academy. Apart from these, Sathiyam runs a matrimonial service by the name MY BEST COMPANION.
    Tamil news, Today Tamil News, Headlines Today, Morning Headlines, Tamil Headlines Today, Morning Headlines Today, Sathiyam Headlines, Sathiyam News Headlines, Today Headlines, Tamil Headlines News, Tamil News Headlines, Sathiyam News Morning Headlines, இன்றைய தலைப்புச் செய்திகள், சத்தியம் தலைப்புச் செய்திகள், சத்தியம் காலை தலைப்புச் செய்திகள், vijayabaskar latest press meet, lockdown details, lockdown extension updates, Modi lock down India, India lock down news latest news, India vs China, lock down
    தலைப்புச் செய்திகள்,Tamil Headlines Today,Today Headlines in Tamil, news today, காலை செய்திகள், இன்றைய செய்திகள், Morning News, Sathiyam news live, today morning news, Sathiyam news, Sathiyam news live in Tamil, Sathiyam news today, today Sathiyam news, today news tamil, Sathiyam live, Sathiyam news tamil | news live tamil, Sathiyam live news, Sathiyam tv live, today headline news in tamil, tamil news live, today news tamil Sathiyam, Sathiyam news live tamil

КОМЕНТАРІ • 333

  • @jeevaanandhxiicommerce159
    @jeevaanandhxiicommerce159 4 роки тому +97

    சத்தியம் நியூஸ் சேனல் சத்தியமாகவே பெயருக்கு ஏற்றார் போல் உண்மையை வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது வாழ்த்துக்கள்.

    • @ArulArul-ow1sz
      @ArulArul-ow1sz 3 роки тому +2

      Thavaru ethai ponavarudam solli erukka vendum

    • @ramachandranrajappan6736
      @ramachandranrajappan6736 2 роки тому

      இந்த ஊழல் நடை போதுமா ? இன்னும் கொஞ்சம் வேணுமா ? இந்த நடை போதுமா ? இன்னும் கொஞ்சம் வேணுமா ?? சபாஷ்! சபாஷ்!! ஊழலில் பிறந்து ஊழலில் வளர்ந்த பெருமானே; உம்மை புரிந்து கொண்டோம் ! இனி விடமாட்டோம்......... வாழ்க வையகம்🙏🇮🇳🙏

  • @veeranpandiyan4207
    @veeranpandiyan4207 4 роки тому +73

    நீங்கள் தான் உம்மையே சொன்னீர்கள் இதை போன்று எல்லாம் நியூஸ் சொன்னால் மக்களுக்கு நன்றாக தெரியும் ....

  • @yuvarajeaswaran9370
    @yuvarajeaswaran9370 4 роки тому +138

    இதுக்கெல்லாம் பயப்படுகிற ஆட்களா நமது அதிகாரிகள். இதுவும் கடந்து போகும்.

    • @Dine56
      @Dine56 4 роки тому +5

      Fact bro

    • @tractortodaytn5214
      @tractortodaytn5214 4 роки тому +1

      ஆதாரம்??????

    • @ingameus
      @ingameus 4 роки тому +1

      @@tractortodaytn5214 nee enna ivlo varusham coma la irundhiya...

    • @aravindkumar5133
      @aravindkumar5133 4 роки тому +1

      aama atharam kodutha orey podunga pudungiduvaru?

  • @ayyanarkishor9699
    @ayyanarkishor9699 4 роки тому +9

    sathiyam TV thankyou

  • @arunrajkumard5238
    @arunrajkumard5238 4 роки тому +179

    இட்லிக்கே ஒரு கோடி பில் போடுவாங்க. இதுல ஒன்னும் தப்பில்ல.🤣🤣🤣

  • @manamazhilmandram
    @manamazhilmandram 4 роки тому +42

    இதுதான் வெற்றி நடை போடும் தமிழகமா... சபாஷ்.... சபாஷ்... பழனி... சபாஷ்

  • @dennisdennis4240
    @dennisdennis4240 4 роки тому +61

    Wow super
    அவர்கள் தலைவியையும் மிஞ்சி விட்டார்கள்.

  • @dineshkumar-tw7wf
    @dineshkumar-tw7wf 2 роки тому

    Verigood sathiyam tv

  • @user-raja792
    @user-raja792 4 роки тому +19

    வெற்றி நடை போடும் தமிழகமே

  • @dtr7240
    @dtr7240 4 роки тому +6

    sathitam tv super 🥳🥳

  • @neshano5231
    @neshano5231 3 роки тому +1

    Super news

  • @chityvnatarajanv557
    @chityvnatarajanv557 4 роки тому +82

    வெற்றி நடை போடும் தமிழகம் முழுவதும் இப்படிதான் இருக்கும்

    • @karuppusamy1370
      @karuppusamy1370 3 роки тому +1

      விளையாட்டு விளக்கம் ஆன்லைன் விளையாட்டு போல இஞ்சி சொன்னது போல இஞ்சி ஆன்லைன் விளையாட்டு இரவு விடுதியில் தங்கி இருந்த அந்த நாள் ஞாபகம் வந்தது என்று கூறி அவர் தன் மகள் ஆவார் ஆன்லைன் விளையாட இலவச தேவை பஜார் கழிவறைகள் என்ற சொல்லை உருவாக்கினார்

    • @s.bakthavachalams.bakthava9096
      @s.bakthavachalams.bakthava9096 2 роки тому

      உழைப்பு என்பது பொய்

  • @kpremjoshua1555
    @kpremjoshua1555 3 роки тому

    இன்னும் தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @prithishaprithisha2762
    @prithishaprithisha2762 4 роки тому +7

    Sathiyam tv super ungalai pol unmai pesum TV ipothu illa for Salute you sathiyam

  • @samyrajaraja7773
    @samyrajaraja7773 4 роки тому +1

    வேறா லெவல் boss

  • @nethajiboss6723
    @nethajiboss6723 4 роки тому +1

    நன்றி சத்யம்

  • @jothijothi9720
    @jothijothi9720 4 роки тому +39

    இது மாதிரி ஊழல்கள் மாநகராட்சி யில் மட்டும் அல்ல சதாரண ஊராட்சி (பஞ்சாயத்து) அலுவலகத்திலும் நடக்கின்றது அதையும் கொஞ்சம் (தயவு செய்து) விசாரித்து New போடுங்கள் please

  • @sakthisakthi-yx9uj
    @sakthisakthi-yx9uj 4 роки тому +8

    Very good saththiyam tv your message is very important for every Day all tamilnadu person

  • @arokkiaselvan5406
    @arokkiaselvan5406 4 роки тому +12

    சுப்பர் சத்தியம் நான் அவன் அல்ல நான் தமிழ் மக்கள் உழைக்கும்

  • @SadiqAli-cv5io
    @SadiqAli-cv5io 3 роки тому

    சூப்பர் ..அப்பு .

  • @sivagnanam4055
    @sivagnanam4055 4 роки тому +45

    காட்டியும் (கட்டியும்) கொடுப்பானுங்க
    கூட்டியும் (பெயர்த்தும்) எடுப்பானுங்க
    மாமா (officer) ஆளுக

    • @boopathirajag5343
      @boopathirajag5343 4 роки тому

      அண்ணா என்னை மாதிரியே பேசுறீங்க ஆமாம் அண்ணா எங்கும் கூட்டிக்கொடுக்கிற வேலைதான் நடக்கிறது அரசுப்பள்ளி கல்லூரி தரமா இல்லை சத்துணவு மலம் போல் இருக்கிறது அரசு மாணவர் விடுதியில் சாப்பாடு மலம் போல் இருக்கிறது இதெல்லாம் பெரிய சாதிக்கார்கள் படித்தால்தான் தரமாகுமாம் ஏழைகளால் முடியாதாம் அரசுப்பள்ளி அசிரியராகும்‌ நினைப்பவர்கள் கூட்டிக்கொடுக்கிற புத்தி அவங்க பிள்ளைகளை அரசு பள்ளியிலா படிக்க வைக்கிறார்கள் தனியார்பள்ளியில்தான் படிக்கவைக்கப்போகிறார்கள் இதனால் தான் பீஸ்கட்டனும் பிள்ளைகளுக்காக உழைக்கனும் அதனால்தான் இவ்வாறு இருக்கிறார்கள் ஒரு நூலகர் சொல்கிறார் நூலகர் பணியயில் இருந்துகொண்டு ஏன் கயிறு வியாபாரம் செய்கிறீர்கள் என்றேன் அதற்கு அவர் பத்தாயிரம் ரூபாய் சம்பளம் குடும்ப வருமானத்துக்கு போதவில்லை தம்பி என்கிறார் அரசு மாணவர் விடுதியில் மாணவர்கள் நரக வாழ்க்கை வாழ்கிறோம் நல்ல கிராம நிர்வாக அலுவலர் ஆக வேண்டும் என்று எண்ணினேன் நான் பிறக்கும் போது மண்டையில் அறுவை சிகிச்சை செய்தார்கள் எனக்கு மாறுகண் உள்ளது என்னை பிறக்கும்போது கொல்ல சொன்னார்களே நான் வாழ்ந்து மற்றவர்களை வாழ வைக்க வேண்டும் என்று எண்ணினேன் ஆனால் என் அம்மா சொல்கிறார் லஞ்சம் வாங்க வேண்டும் என்று நானும் அரசு வேலைக்கு போனால் கூட்டிக்கொடுக்கிற புத்தி வந்திடும் இல்லைனா என் குடும்பத்தினரே என்னை மாற்றிடுவார்கள் அம்மா அப்பாவை விட்டு போயிடனும் என்று நினைக்கிறேன் என்னை பேசாமல் வேற யாருக்காவது தத்துக்கொடுத்திருக்கலாம் எனக்கு இவங்களோட வாழ புடிக்கல

  • @Thaja671
    @Thaja671 4 роки тому +52

    அடேங்கப்பா சரியான திருட்டா இருக்கு நல்லா வருவீங்கடா

  • @raajvinayaghem
    @raajvinayaghem 4 роки тому +2

    Super best idea. Good job

  • @mohamediqbalmohamedjahabar4322
    @mohamediqbalmohamedjahabar4322 4 роки тому +2

    Superp 👋👋👋👋👋👋👋👋

  • @VIKI_0007
    @VIKI_0007 3 роки тому

    Super.Thank you for the video.

  • @venkatashae4678
    @venkatashae4678 4 роки тому +1

    Good

  • @embeepay1957
    @embeepay1957 4 роки тому +1

    Good news

  • @saravananp.saravanan9440
    @saravananp.saravanan9440 4 роки тому +19

    எடப்பாடி மாதிரி தான அதிகாரி இருப்பாங்க இதில் என்ன சந்தேகம்

  • @FireHeartBilla
    @FireHeartBilla 4 роки тому +2

    நல்ல பதிவு

  • @vallalarvallalar6943
    @vallalarvallalar6943 4 роки тому +17

    தப்பு பண்ற அவன் நல்லவன் நல்லவன்னு புகழும் அதைக் கேட்கப் போன நாம் பிழைக்கத் தெரியாதவன் சொல்லும் இது தான்
    எங்கள் உலகம்

  • @p.yogesh9425
    @p.yogesh9425 4 роки тому +11

    இவனுங்களாவது சென்னைல இருக்க விளையாட்டு அரங்கத்த தான் விக்கிராங்க. சிலபேர் இந்தியா வயே விக்கிறாங்க அதை யாரும் கேக்குறது இல்ல.

  • @selvasasi5672
    @selvasasi5672 3 роки тому +1

    சத்தியம் தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள் சார்

  • @senthilnakul5510
    @senthilnakul5510 4 роки тому +1

    Super Sir

  • @jayakumar4744
    @jayakumar4744 3 роки тому +4

    வாழ்க தமிழ் நாட்டின் ,அரசு உழியர்கள் , மற்றும் அரசியல் வாதிகள் 🙏🙏🙏

  • @Praveenkumar-ho7cs
    @Praveenkumar-ho7cs 4 роки тому +1

    Wow super appu👏👏👏👏

  • @RameshRamesh-sz1oz
    @RameshRamesh-sz1oz 4 роки тому +1

    Super

  • @cocpulsar7370
    @cocpulsar7370 4 роки тому +1

    Sathiyam news👌👌👌👌👌👌

  • @alagumalai1228
    @alagumalai1228 4 роки тому +12

    இதற்காகத் தான் ஆதிமுக வேணாம் என்கிறோம்

    • @Manoj-bd9vp
      @Manoj-bd9vp 4 роки тому +4

      DMK Admk rendum venam appdi sollunga

    • @veeranarayana6527
      @veeranarayana6527 3 роки тому

      Correct

    • @rajbaskar4914
      @rajbaskar4914 3 роки тому

      இதுக்கு தான் அண்ணா திமுக வேணும் என்றார்கள் முட்டாப் பசங்க

    • @krishv304
      @krishv304 2 роки тому

      அதிமுகவுக்கு மாற்று திமுக அல்ல..இதை மக்கள் எப்பொழுது உணரப்போகிறார்கள் என்றே புரியவில்லை..

  • @rajasekarr9018
    @rajasekarr9018 4 роки тому +1

    super sathiyam tv

  • @raghushajakhan3880
    @raghushajakhan3880 4 роки тому +1

    Aiyaa sathiyam tv unga tv vera level ya melum ungal pani sirakka makkalul oruvan ya. Thanks appu

  • @RPT2020
    @RPT2020 4 роки тому +18

    ஒரு அப்பனுக்கு பொறந்தவனா இருந்தா இப்படி செய்வானா???

  • @SATHISHKUMAR-jz7qw
    @SATHISHKUMAR-jz7qw 4 роки тому +1

    TRUE for sathiyam tv

  • @alaguvel9050
    @alaguvel9050 4 роки тому +4

    இந்த மாதிரி அதிகாரிகளுக்கு கொடுக்கிற தண்டனை அடுத்த அதிகாரிகள் யோசிக்கணும்

  • @cookinginvillage6144
    @cookinginvillage6144 2 роки тому +2

    தீ பெட்டி அலவு கட்டிடத்துக்கு 7 லட்சம் ஆனால் வீடு கட்ட 2 லட்சம் யாரும் கேட்பது இல்லை 🔥

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 4 роки тому +8

    இந்தத் தேர்தலில் Admk and dmk கூட்டணி கட்சிகளுக்கு தயவு வாக்கு போடாதீங்க

  • @VenkatDesan-je1su
    @VenkatDesan-je1su 9 місяців тому

    👍👍 super

  • @pushpafire
    @pushpafire 3 роки тому +1

    மக்கள் சேர்ந்து கேள்வி கேட்டால் நான் இவர்கள் திருந்துவார்கள்.

  • @DVDiyaKandaraoleeMuindaRacheta
    @DVDiyaKandaraoleeMuindaRacheta 2 роки тому

    Super👍👍👍👍

  • @saichem18
    @saichem18 4 роки тому +3

    Aaga Sagayam ias CM aaga vara vendum🙏🙏🙏👍🤝🤝🤝🤝🤝

  • @mic-zu2df
    @mic-zu2df 3 роки тому +1

    Send this to cm cell

  • @MrJosethoma
    @MrJosethoma 3 роки тому

    திரு இறையன்பு இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்..

  • @Vetri_nichayam_vlog
    @Vetri_nichayam_vlog 3 роки тому +1

    Itha thaan unmaiya political

  • @balubpks7452
    @balubpks7452 3 роки тому

    திருப்பூர் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் எதிர் திசையில் தற்காலிய பேருந்து அமைக்க பட்டுள்ளது அந்த ஊழலில் மக்களுக்கு தெரியபடுத்தவும்

  • @rsjothish201
    @rsjothish201 4 роки тому +6

    வெற்றி நடை போடும் தமிழகமே🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😂😂😂😅😅😅😅

  • @maniabi7350
    @maniabi7350 4 роки тому +1

    பணத்தை வாங்கி ஓட்டு பொட்டாள்ள அனுபவி டா 😂 இன்னும் கொஞ்ச நாள்ல உன்னையே உனக்கு தெரியாம வித்துடுவாங்க 😂😂

  • @arokkiaselvan5406
    @arokkiaselvan5406 4 роки тому +4

    எங்கலைபொல் நல்ல மனிதன் யாரும் இல்லை மக்கள் பாவம்

  • @ak.p.440
    @ak.p.440 Рік тому +1

    👌

  • @robertnila4883
    @robertnila4883 4 роки тому +10

    இதூங்க பிள்ளைகள் விளங்கும்முன்னு நினைக்கிரூங்க நாசமா போக...

    • @vallalarvallalar6943
      @vallalarvallalar6943 4 роки тому +1

      அப்பவும் தப்பு பண்ணினவன் நல்லா இருக்கணும்

  • @rajaraj8341
    @rajaraj8341 3 роки тому +1

    chennai la mattum illa. ella place layum..

  • @senthamarai6876
    @senthamarai6876 2 роки тому

    Good news i welcome.

  • @rengarajr3774
    @rengarajr3774 4 роки тому +18

    People's taxes are going waste.

  • @supramanisupramani3912
    @supramanisupramani3912 2 роки тому

    டிங்கரிங்
    பெயின்டிங்
    வாழ்த்துக்கள்

  • @has4896
    @has4896 4 роки тому

    Super Sir tamilaaa Salute your hard work Sir tamilaaa 💥💥💥💥💥💥😎👏👏👏👏👏👏👏💯

  • @jesikha9455
    @jesikha9455 4 роки тому +5

    Thanks sathyam thanks a lot.. do the same in all area and departments.. plz .. avlo thairiyama thapu seirangana athu yella athigarikalukum theriyum than.. ethu society ku theriyum but veliya konduvara aal ella nu than feel panitu erunthom..

  • @mahalingamthevar6725
    @mahalingamthevar6725 3 роки тому

    Please Sathiyam TV Channel Forward This Problem Too New government about this problem let them take action against the officers plus Minister heart pain went I see this sorry for Tamil Nadu people hope the new government will do a good job

  • @kulandaiveluramanujam9963
    @kulandaiveluramanujam9963 3 роки тому

    இவ்வளவு வெளிச்சம் போட்டுக் காட்டியும் தற்போது அரசு நடவடிக்கை எடுக்க தயக்கம். இது ஏற்புடையதல்ல. மக்கள். வரிப்பணம்.

  • @sankarp1972
    @sankarp1972 4 роки тому +14

    பாதாள அடிமை எடப்பாடி கே.பழனி 48 திருட ர்கள் ஆட்சி

    • @1Dorayaki3005
      @1Dorayaki3005 4 роки тому

      உங்கள் சின்னம் விவசாயி

    • @sankarp1972
      @sankarp1972 4 роки тому +1

      @@1Dorayaki3005 No your symbol is the sun 🌄🌅🌄🙏🙏🙏

    • @christopher.n5565
      @christopher.n5565 4 роки тому

      @@sankarp1972 super

  • @rajeshm4149
    @rajeshm4149 4 роки тому +13

    Unga channel name Unga news ku correct ah set aagum -sathyam sollum sathiyam

  • @tamizhanRaavanan
    @tamizhanRaavanan 4 роки тому +2

    யாரோட ஆட்சியா இருந்தாலும், அதிகாரிகள் காட்டுல மலைதான் 🔥🔥🔥

    • @cpsuresh2017
      @cpsuresh2017 4 роки тому

      மலை இல்ல அது பிழை... மழை

  • @bronocelees3446
    @bronocelees3446 4 роки тому +1

    super, do in whole chennai city

  • @velmuruganpmurgan3925
    @velmuruganpmurgan3925 3 роки тому +1

    உள்ளாட்சி துறை அமைச்சர் அதிமுக ஆட்சியில் இருந்த ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்

  • @ManiKandan-qt1ww
    @ManiKandan-qt1ww 4 роки тому +6

    அடப்பாவிங்களா நீங்க எல்லாம் எங்க இருந்துடா வரீங்க மக்கள் பணத்தை எப்படி டா இப்படி ஏமாத்தறீங்க

  • @kumaresanpkumaresanp3433
    @kumaresanpkumaresanp3433 3 роки тому +1

    😭

  • @adamsaleh4680
    @adamsaleh4680 4 роки тому +2

    அந்த அதிகாரிகளின் பெயர்கள் புகைப்படங்கள் இருந்தால் காட்டுங்கள்

  • @yabeshyabeshthanaraj620
    @yabeshyabeshthanaraj620 4 роки тому +1

    இதை தட்டிகேட்க யார் இருக்கிறார்கள்??????????????

  • @nasermd9508
    @nasermd9508 3 роки тому

    தலைமை சரி இல்லை என்றால் எது வேண்டுமானாலும் நடக்கும் 😷😷😷😷😷

  • @pauldaniel3137
    @pauldaniel3137 2 роки тому

    இந்த பணி 2020 தில் நடந்தது அப்டின யாரு ஆச்சி

  • @jaya4177
    @jaya4177 3 роки тому +1

    ✋👏👏👏🏃🏥

  • @vignesh426
    @vignesh426 4 роки тому +2

    போங்கப்பா நல்லிர் குழாய் வைத்து விட்டு 1 கோடி னு எழுதுவாங்க அதுக்கு இது பரவாயில்லை

  • @aroneheardinlife2613
    @aroneheardinlife2613 4 роки тому

    Mutiyalada mutiyala serichi serichii vayiru valikethu😜😜🤩😄😄😃😃😀😂😂🤣🤣😭😭

  • @rajapadjamanandarajah2519
    @rajapadjamanandarajah2519 3 роки тому

    இன்னும் ஒரு தடவை முந்திய ஆட்சி நீடித்தால் அடுத்த தேர்தலில் தமிழ் நாட்டு கட்டடம் மட்டுமல்ல தமிழ் நாடே இருந்திருக்காது

  • @jayk976
    @jayk976 3 роки тому +1

    This is Aaditya 2 channel

  • @janagiramanb4897
    @janagiramanb4897 3 роки тому +2

    Court has to volunteerly take the case, as the full details were already explained.

  • @subashthangaraj4458
    @subashthangaraj4458 3 роки тому +1

    Pencil dappa size building 😂😂😂🤣

  • @gokulnath7062
    @gokulnath7062 3 роки тому

    அம்மா வீடு மோ மோடி வீடு ஆகிய வீடுகளில் எல்லாம் இப்படித்தான் மோசமான நிலையில் பணங்கள் பறிக்கப்படுகிறது வீடு கட்டுவதற்கு 2 லட்சம் மட்டுமே ஆனால் மக்களிடம் வந்து சேர்வதற்கு ஒரு லட்சத்தி ஐம்பதாயிரம் மட்டுமே வந்து சேருகிறது மீதி 50 ஆயிரம் அரசு ஊழியர்கள் போய் சேருகிறது

  • @MrGladdon
    @MrGladdon 4 роки тому

    GOD BLESS TAMILNADU...

  • @tamiltruckerstt3020
    @tamiltruckerstt3020 3 роки тому

    Unga voice super brother

  • @gowthamin8477
    @gowthamin8477 4 роки тому +1

    Thalaivar sirugasiruga latchama adichadhnla dhn matikitru ....
    Mothama Kodi la adichrndha thapichrndhpru pola ....
    Munnal amaichargalai paatru therindhukollum aayya

  • @wildlife3667
    @wildlife3667 3 роки тому

    தமிழகம் வெற்றி நடை போட்டது இப்படி தான் 😂😂😂

  • @sheikabdulkhadarmaideenbas128
    @sheikabdulkhadarmaideenbas128 4 роки тому

    Digital India🇮🇳

  • @JPCdhyriam
    @JPCdhyriam 4 роки тому +1

    வெற்றி நடை போடும் தமிழகமமே

  • @peermohamed7812
    @peermohamed7812 2 роки тому

    5000 ₹ தண்ணீர் தொட்டி வைக்க
    1.5 லட்சம் கணக்கீடு செய்து
    கொள்ளை அடித்ததால் ?

  • @sujeethkumar5764
    @sujeethkumar5764 3 роки тому +1

    இப்போது புரிகிறது தணிக்கையாளராக ஏன் அதிக மூளை வேண்டும் என்று😏😡

  • @gurunathanguru8245
    @gurunathanguru8245 3 роки тому

    Namnadu nalla...

  • @v.k.kalaivanan5614
    @v.k.kalaivanan5614 4 роки тому +2

    Vetri nadai podum thamizhagamey😅😅

  • @manikannang185
    @manikannang185 2 роки тому

    Chennai corporation Mayer and high officials what doing?

  • @vickv7669
    @vickv7669 4 роки тому +2

    வெற்றிநடை போடும் தமிழகம்.... ஒன்னு பணத்தை ஆட்டைய போடுராங்க இல்லனா இடத்தையே ஆட்டையே போடுராங்க... கும்புடு போடும் குரூப்ஸ்.....

  • @ibrahimabdul4081
    @ibrahimabdul4081 4 роки тому +3

    இந்த மாதிரி பணத்தை கொள்ளையடிச்சி என்னத்தை சேமித்து வைக்கப்போரிங்க பாவத்தில் புரளும் ஜெண்மங்களே

  • @velmuruganpmurgan3925
    @velmuruganpmurgan3925 2 роки тому

    அப்போது இருந்த உள்துறை அமைச்சர் மற்றும் அப்போது இருந்த மாநாகராட்சி ஊழியர்களின் வீடுகளில் சோதனை நடத்தி உள்ளே தள்ளுங்கள்...

  • @sakthisakthi-yx9uj
    @sakthisakthi-yx9uj 4 роки тому +2

    Chennai corporate meyar super .