அண்ணாமலை அண்ணா அவர்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து மக்கள் கவனித்து வருகிறார்கள். இன்றைக்கு அண்ணாமலை அவர்களால் தான் பாஜக பாமர மக்களின் மனங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அவருடைய சாட்டையடிப் போராட்டம் பேசுபொருளாக மாறியுள்ளதாலே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான விசாரணை துரிதகதியில் நடந்து வருகிறது. என் மண் என் மக்கள் என்ற நடைப்பயணம் மற்றும் அடுத்தடுத்த அவருடைய நாகரிகமான பேச்சு,தெளிவார்ந்த அணுகுமுறைச் சான்றாதாரணமான பேட்டிகள் அனைத்தும் சிறப்பே.....! ஆதலால் இந்நிலையில் தலைவர் மாற்றம் என்பது பாஜகவிற்குப் பின்னடைவு தான்.
பாஜகவின் நிரந்தர தலைவராக திரு அண்ணாமலை ஐபிஎஸ் வரவேண்டும் சில காலத்திற்கு அப்போதுதான் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கும் அண்ணாமலை தலைவராக இருப்பதால் தான் மக்கள் அதிகம் கட்சியில் இணைகிறார்கள் என்பதை மத்திய பாஜக புரிந்து கொள்ள வேண்டும்
மத்திய பா.ஜ.க வுக்கு திமுக வின் துரோகத்தனம் தெரியாததால், கனிமொழி சொல்வதை அமித்ஷா கேட்பதுவும், ஸ்டாலின் கோரிக்கையை மோடி நிறைவேற்றுவதும் மிகவும் மோசமான நடவடிக்கைகள் என்பது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அண்ணாமலையை மாற்றச் சொல்லி இந்தப் பைத்தியங்கள்தான் கேட்டிருக்கும். இதை நம்பி அண்ணாமலை அவர்களை மாற்றினால், மிகவும் மோசமான நிலையில் BJP தமிழ்நாட்டில் தத்தளிக்கும்.🤣😂🤣
வணக்கம் திரு ராதாகிருஷ்ணன் ஐயா. உங்கள் அரசியல் அனுபவம் மற்றும் இந்திய அரசியல் பற்றிய அரிய தகவல்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன். பாராட்டுக்கள் ஆனால் ஜூனியர் விகடன் குமுதம் நக்கீரன் போன்ற பத்திரிகைகளில் வருவதை நடுநிலை நோக்கு கொண்ட நாங்களே படிப்பதில்லை. ஜூவி தரம் இழந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. உங்கள் நெடிய அனுபவம் செறிந்த அறிவுக்கூர்மை மூலம் தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அந்த தினமணி இதழில் வெளிவந்த கட்டுரைகள் மீண்டும் வெளிவரவேண்டும். நன்றி ஜெய்ஹிந்த்..
Malai iyya great youth dymanic leader .Many political guys Jealous on Malai iyya. Not only one party politician in all parties having பொறாமை. Young dynamic Great leader Annamalai become people leader. Its natural many corrupt guys Jealous, ignore these groups. Most important if realy thrown out Dstock all kariyakarthas n central must give support Annamalai iyya for future of TN🙏🙏🙏
Mr. Radhakrishnan is a popular leader who has worked for many years in Dravidian parties and is trusted by Tamil Desiya leader captain Prabhakaran. Solute sir
Except bjp none of the other crowd pulling party heads have any siddhandam to take tamilnadu forward. If people have don't care attitude their suffering will increase.
இவர் சொல்வது முற்றிலும் உண்மை இராதாகிருஷ்ணன் உண்மையிலே நல்ல மனிதர் திராவிடத்தை தோலுரித்து காட்டியிருக்கிறார் 40 வருடமாக அவருடைய வாழ்க்கை இழந்துவிட்டார்
அண்ணாமலை அண்ணா அவர்களின் செயல்பாடுகளைத் தொடர்ந்து மக்கள் கவனித்து வருகிறார்கள்.
இன்றைக்கு அண்ணாமலை அவர்களால் தான் பாஜக பாமர மக்களின் மனங்களில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
அவருடைய சாட்டையடிப் போராட்டம் பேசுபொருளாக மாறியுள்ளதாலே பாதிக்கப்பட்ட பெண்ணுக்கான விசாரணை துரிதகதியில் நடந்து வருகிறது.
என் மண் என் மக்கள் என்ற நடைப்பயணம் மற்றும் அடுத்தடுத்த அவருடைய நாகரிகமான பேச்சு,தெளிவார்ந்த அணுகுமுறைச் சான்றாதாரணமான பேட்டிகள் அனைத்தும் சிறப்பே.....!
ஆதலால் இந்நிலையில் தலைவர் மாற்றம் என்பது பாஜகவிற்குப் பின்னடைவு தான்.
பாஜகவின் நிரந்தர தலைவராக திரு அண்ணாமலை ஐபிஎஸ் வரவேண்டும் சில காலத்திற்கு அப்போதுதான் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கும் அண்ணாமலை தலைவராக இருப்பதால் தான் மக்கள் அதிகம் கட்சியில் இணைகிறார்கள் என்பதை மத்திய பாஜக புரிந்து கொள்ள வேண்டும்
💯
மத்திய பா.ஜ.க வுக்கு திமுக வின் துரோகத்தனம் தெரியாததால், கனிமொழி சொல்வதை அமித்ஷா கேட்பதுவும், ஸ்டாலின் கோரிக்கையை மோடி நிறைவேற்றுவதும்
மிகவும் மோசமான நடவடிக்கைகள் என்பது பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அண்ணாமலையை மாற்றச் சொல்லி இந்தப் பைத்தியங்கள்தான் கேட்டிருக்கும். இதை நம்பி அண்ணாமலை அவர்களை மாற்றினால்,
மிகவும் மோசமான நிலையில் BJP தமிழ்நாட்டில் தத்தளிக்கும்.🤣😂🤣
வணக்கம் திரு ராதாகிருஷ்ணன் ஐயா.
உங்கள் அரசியல் அனுபவம் மற்றும் இந்திய அரசியல் பற்றிய அரிய தகவல்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன்.
பாராட்டுக்கள் ஆனால் ஜூனியர் விகடன் குமுதம் நக்கீரன் போன்ற பத்திரிகைகளில் வருவதை நடுநிலை நோக்கு கொண்ட நாங்களே படிப்பதில்லை.
ஜூவி தரம் இழந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
உங்கள் நெடிய அனுபவம் செறிந்த அறிவுக்கூர்மை மூலம் தமிழக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
அந்த தினமணி இதழில் வெளிவந்த கட்டுரைகள் மீண்டும் வெளிவரவேண்டும்.
நன்றி ஜெய்ஹிந்த்..
உங்கள் தைரியம், நேர்மையான பேச்சு பாராட்டுக்குரியது. வாழ்க வளமுடன்.
This guy brushed aside anna university incident involving gnanasekaran. He is a coward what else?
Must need annamalai leadership in tamilnadu
super
அண்ணாமலை இல்லை பிஜேபியில் தொண்டர் இருக்க மாட்டான். சுயநல
கும்பல் ரண்டாம் கட்ட தலைவர்கள் தமிழ்நாடு பிஜேபியில் ஏராளம்.
👍
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அண்ணாமலை அவர்கள் தான் 🎉🎉🎉
Super 🎉
If NO Annamalai,No BJP in Tamil nadu
Great..sir
மத்திய பா ஜ க திமுக வுடன் நல் உறவில் தான் உள்ளது. அண்ணாமலை தனது நேரத்தை வீணடித்து கொண்டு இருக்கிறார்.
Exactly said dear Sir🌹❤️🌹👌🙏👌
dmk is completely exposed by annamalai.
👍💪💯👑🇮🇳👏👌❤🌷💐super super super super sir
Annamalai's mom is having cancer?
Oh my God.
What a dedicated leader!!!
He assured that it never came out
🎉🎉🎉❤❤
Malai iyya great youth dymanic leader .Many political guys Jealous on Malai iyya. Not only one party politician in all parties having பொறாமை. Young dynamic Great leader Annamalai become people leader. Its natural many corrupt guys Jealous,
ignore these groups.
Most important if realy thrown out Dstock all kariyakarthas n central must give support Annamalai iyya for future of TN🙏🙏🙏
Mr. Radhakrishnan is a popular leader who has worked for many years in Dravidian parties and is trusted by Tamil Desiya leader captain Prabhakaran. Solute sir
Let the new volunteers take and share the burden of annamalai. Only saving grace for bjp to emerge victorious.
Except bjp none of the other crowd pulling party heads have any siddhandam to take tamilnadu forward. If people have don't care attitude their suffering will increase.
பண்டிட் விஜய் வீடீயோ பாகம்
2எப்போது வரும்
Bjp kku ediri avarguladya caders than first enemy. But center should stand with annamalai till the party leader fulfill his task for 2026.
இவர் பெரிய இவரு. எல்லாம் தெரிந்த மாதிரி. பிஜேபி இணைவதற்கு.....
இவர் சொல்வது முற்றிலும் உண்மை இராதாகிருஷ்ணன் உண்மையிலே நல்ல மனிதர் திராவிடத்தை தோலுரித்து காட்டியிருக்கிறார் 40 வருடமாக அவருடைய வாழ்க்கை இழந்துவிட்டார்
திமுக நிலைக்க, அண்ணாமலை மாற்ற பட வேண்டும்.
நூறு விழுக்காடு சரி!🤣😂🤣
Nasam seiththu..... Innocent people
துரை வைகோ பேசுவதற்கு இவர் யார்
வைகோவியே விடுதலை புலி பிரபாகரன் அறிமுகப்படுத்தியது இவர்தான் யார் என்று கேட்ட கேள்விக்கு பதில்
வெள்ளையர்களை விரட்டியவர் அரைநிர்வாண சாமியார் என்று சர்ச்சிலால் இகழப்பட்ட காந்தி
கொள்ளையர்களை விரட்டுபவர் சவுக்கு சாமியார் என்று திமுகவினரால் இகழப்படும் அண்ணாமலை
துரை வைகோ கிரேட்
Mokka
👍