முருகன் கோவிலில் மாமிசம் 😡? இந்துக்களின் பொறுமைய சோதிக்காதீங்க | Vellore Ibrahim

Поділитися
Вставка
  • Опубліковано 21 січ 2025

КОМЕНТАРІ • 128

  • @AntonySalim-r6d
    @AntonySalim-r6d День тому +53

    நிமிர்ந்த நடை, நேர்கொண்ட பார்வை, தெளிவான சிந்தனை, சிறப்பான பேச்சு!
    வாழ்த்துகள் சகோதரா!

  • @aarem2880
    @aarem2880 День тому +52

    இப்ராஹீம் அண்ணன்
    எப்போதும் தெளிவாக பாரபட்சம் இல்லாமல் தான் பேசுவார்...... நன்றி அண்ணா!!! உங்களை போல் எல்லா இஸ்லாமியர்களும் நினைத்தால் நம்ம நாடு வளம் பெறும்!!!

  • @shrirampgrrm
    @shrirampgrrm День тому +64

    இப்ராஹிம் அவர்களின் ஆதகங்கம் நியாயமானது

    • @velusamy254
      @velusamy254 День тому

      தி மு க என்ற ஒரு தேசதுரோக கட்சியை வேரோடும் வேரடி மண்ணோடும் அகற்ற வேண்டும்.

  • @suriyanarayananrajan2633
    @suriyanarayananrajan2633 День тому +30

    ஐயா
    தங்கள் மாதிரி எல்லா மக்களும் நினைத்தால் போதும் நம் நாடு கூடிய விரைவில் வல்லரசு ஆகி விடும்
    உங்களுக்கு கோடான கோடி நன்றி...
    வாழ்க வளமுடன்

  • @supersivakumar123
    @supersivakumar123 День тому +25

    இப்ராஹிம் அண்ணா
    அனைத்தையும் விட தேசம் முதன்மை என்று நினைக்கும் தங்களை போன்றவர்களின் கருத்துக்கள் 🎉மனதிற்கு புத்தாக்கம் அளிக்கிறது... உண்மையை உடைத்து பேசும் தங்களை போன்ற இஸ்லாமிய சொந்தங்கள் வாழ்க வளமுடன் 🙏🏼
    வாழ்வதற்கு ஒரே பூமி தான் இருக்கிறது ஒன்றுபட்டு வாழ்வோமே!!! பிரித்தாளநினைபோரின் எண்ணம் சாம்பலாகட்டும்🙏🏼
    வாழ்க வையகம் 🎉 வாழ்க வளமுடன் 🙏🏼

  • @gokulj7299
    @gokulj7299 День тому +18

    சரியாக சொன்னீர்கள் சகோதரர்‌ அவர்களே.பாரத‌ காற்றை‌ சுவாசித்து‌ பாரத‌ மண்ணில் விளைந்ததை‌ உண்டு.பாரத‌ மண்ணில் வாழ்வதை‌ நினைத்து‌ பார்ப்போம் சகோதர‌ சகோதரிகளே.

  • @NandharThangavelu-wk1hx
    @NandharThangavelu-wk1hx День тому +26

    மத நல்லிணக்க நாயகன் இப்ராஹீம்.
    முனைவர் நந்தர்

  • @krishnamoorthy-g6e
    @krishnamoorthy-g6e День тому +18

    வாழ்க வளமுடன் நல்ல👍 பதிவு

  • @bharathyramanathan5558
    @bharathyramanathan5558 День тому +22

    Ibrahim அவர்களுக்கு எ ன் வணக்கங்கள். நன்றி

  • @Moulik563
    @Moulik563 День тому +3

    அண்ணன் இப்ராஹிம் பேச்சு எப்போதும் நேர்மையான வழியில் இருக்கும் ஓம் சரவண பவ 🙏🏼🙏🏼🙏🏼🦚🦚🦚🦚🦚

  • @sivamani5166
    @sivamani5166 День тому +25

    அதி அற்புதமான மனிதர் இவர்❤

  • @n.karthikaiselvam8498
    @n.karthikaiselvam8498 День тому +10

    நன்றி சகோதரா !

  • @sankarajeganathan9705
    @sankarajeganathan9705 День тому +17

    நன்றிகள் ஐயா ❤

  • @pandiarajan-fm2tb
    @pandiarajan-fm2tb День тому +5

    தங்களை வணங்குகிறோம்,
    நீங்கள் நேர்மையானவர்....

  • @kmakesh2016
    @kmakesh2016 День тому +10

    தமிழ் நாட்டில் யோகி மாடல் வேண்டும் அப்போது தான் இது போல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி

  • @MeenaRaja-bj1fm
    @MeenaRaja-bj1fm День тому +12

    ஜெய் ஹிந்த் 🇮🇳🕉️🙏🌹

  • @willpower6383
    @willpower6383 День тому +13

    எனது அருமை உடன்பிறப்பே❤

  • @malleshwarlingaiah6960
    @malleshwarlingaiah6960 День тому +5

    Muslims like Sri Velur Ibrahim should be supported.

  • @krishnamoorthy-g6e
    @krishnamoorthy-g6e День тому +10

    தெளிவான விளக்கம் சூப்பர்

  • @murugans7390
    @murugans7390 День тому +10

    தமிழர்கள் ஒற்றுமையா இருக்கனும்..

  • @Rajendran-g7d
    @Rajendran-g7d День тому +4

    அதிஅற்புதமான விளக்கம் அளித்த
    நமது பாஜக தேசிய சிறுபான்மை நல தலைவர் ஜனாப் வேலூர் இப்ராஹிம்
    சார் அவர்களுக்கு நன்றி

  • @memohanelanthapillai1148
    @memohanelanthapillai1148 6 годин тому +1

    Thank sir 🎉

  • @kathirvel334
    @kathirvel334 День тому +8

    சிவாய நம திருச்சிற்றம்பலம். தரமான வார்த்தை 100% உண்மை

  • @eshwaria1811
    @eshwaria1811 День тому +10

    இந்துக்களே இப்போதாவது விழித்துக் கொள்ள வேண்டும் கோவிலுக்கு செல்லும் போது சாமிக்கு படைப்பதற்கு வீட்டிற்கு பிள்ளைகளுக்கு எந்த பொருளும் இந்துக்கள் வைத்திருக்கும் கடைகளில் வாங்குங்கள் தயவுசெய்து உங்கள்🙏 காலில் விழுந்து கேட்டு கொள்கிறேன் 🙏🙏🙏

  • @kasn811
    @kasn811 День тому +7

    Annan ibrahim avargall sariyaaga solgiraar. Nandri

  • @mmdsiva
    @mmdsiva День тому +8

    சூப்பர் இப்ராஹிம் சார்

  • @viswanathandoctor9219
    @viswanathandoctor9219 21 годину тому +2

    ஐயா எவ்வளவு தெளிவாக சொன்னதற்கு மிக்க நன்றி.

  • @shankar1dynamo694
    @shankar1dynamo694 8 годин тому +1

    வணக்கத்துக்குரிய அருமையான மனிதர்🙏

  • @Rajendran-g7d
    @Rajendran-g7d День тому +3

    மிகவும் சிறப்பான வரலாற்று உண்மைகள் அளித்தமைக்கு நன்றி சார்

  • @gopalakrishnan6031
    @gopalakrishnan6031 День тому +4

    Ibrahim sir you are great .True nationalists Tq

  • @1cycleonly
    @1cycleonly 16 годин тому +1

    clear rhiughrs. Thank you son/ Brother.
    son /

  • @sasiharansasi1129
    @sasiharansasi1129 День тому +4

    இப்ராம் அவர்களின் கருத்து சரியே

  • @Maathi_yosi_007
    @Maathi_yosi_007 День тому +2

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஆனால் இங்குள்ள மக்களுக்கு அது தெரியவில்லையே

  • @krithivasanduraiswamy4746
    @krithivasanduraiswamy4746 День тому +3

    Well explained by Mr.Ibrahim .

  • @sureshnatraj6879
    @sureshnatraj6879 День тому +3

    Big salute sir 🙌🏻

  • @meenakshisundarampillai71
    @meenakshisundarampillai71 День тому +3

    Ibrahim sir, hats off you sir.

  • @srinivasanranganathan5465
    @srinivasanranganathan5465 День тому +3

    அருமையான உரை அனைத்தும் உண்மை வந்தே மாதரம் 🙏🏼

  • @balasubramaniankr4872
    @balasubramaniankr4872 День тому +3

    Hats off to MR.IBRAHAM. MUSLIM COLLEGES HAVE TO SUPPORT HIM.

  • @sampathnandha8194
    @sampathnandha8194 14 годин тому +1

    Salute for your honest opinion nanbarae❤

  • @parvathiumashankar3892
    @parvathiumashankar3892 День тому +2

    U r wonderful talk is superb we wish u along life

  • @Chandrika-d4k
    @Chandrika-d4k 23 години тому +1

    உங்கள் பயணம் வெற்றி யடையவாழ்த்துக்கள் ஒற்றுமை அடைய வாழ்த்துக்கள்

  • @gokulj7299
    @gokulj7299 День тому +8

    யோகி. அய்யா அவர்கள் ஆட்சி உ.பியில்‌ நடப்பது.அவர்‌ ஆட்சி நல்லாட்சி அதுதான் சைவ‌ உணவகங்கள் நடத்துவது.

  • @tamilselvan5941
    @tamilselvan5941 16 годин тому +1

    Annan vellore ibrahim is Great...Clarity spoech

  • @balakrishnan_melpuram
    @balakrishnan_melpuram 4 години тому +1

    All Hindus united ❤ save Hindu Temples ❤

  • @PrabhakaranT-q9l
    @PrabhakaranT-q9l День тому +5

    மாமா, மாப்பிள்ளை என்று தான் இஸ்லாமியர்களிடத்தில் இந்துகளாகிய நாங்கள் பழகி வருகிறோம். இஸ்லாமியர்கள் எங்கள் சொந்தங்கள். இந்து குடும்ப விருந்துகளில் இஸ்லாமிய நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள்.

  • @uzhavaaram9747
    @uzhavaaram9747 День тому +9

    ஸ்ரீ கந்தர் மலை என்பது தான் சரியான பெயர்.

  • @varaiamman
    @varaiamman День тому +1

    அண்ணா உண்மையை உரக்க ஊருக்கு சொன்னதார்க்கு நன்றி நன்றி வாழ்த்துக்கள் அண்ணா

  • @SenthilKumar-dp7kr
    @SenthilKumar-dp7kr День тому +2

    அண்ணன் இப்பராஹிம் நேர்மையாகத்தான் பேசுவார் நன்றி

  • @dhanalakshmir9937
    @dhanalakshmir9937 День тому +3

    Ibrahim brother u speexh anazing..we hindus totally believe yoi..we love our islam brothers n sisters..god bless you

  • @sumathirag9482
    @sumathirag9482 День тому +3

    Ibrahim bhai is a true patriot. The anchor also asked questions very decenly. Did not intimidate the guest and allowed him to express his views freely. Jai Hind

  • @shantivasan7988
    @shantivasan7988 День тому +2

    Great. Salutations, Ibrahim, sir.

  • @manimehalai4163
    @manimehalai4163 11 годин тому

    Sabaashhh!!😂👏🏻👏🏻👏🏻👏🏻neengalthaan oru nalla Indiyar! Pirahuthaan samayavaathi. Super!👌

  • @uzhavaaram9747
    @uzhavaaram9747 День тому +5

    It is Sri Kandhar Malai.

  • @upplihari3198
    @upplihari3198 День тому +6

    Great poy

  • @SHREEBPL
    @SHREEBPL День тому +9

    25:32 இன்பநிதி - துன்பநிதி 👌🏽 👌🏽 😂 😂 🤣

  • @peterjohnjustin
    @peterjohnjustin День тому +1

    Great brother
    Jai Hind

  • @dhanalakshmir9937
    @dhanalakshmir9937 День тому +3

    Nation first we need annamalai 🙏🙏🙏🙏🙏

  • @swaminathanravisangar7962
    @swaminathanravisangar7962 19 годин тому +1

    I agree sir

  • @santhim6926
    @santhim6926 День тому +2

    Super sir you explained in the right way

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 Годину тому

    Open and direct and true talk from syed Ibrahim

  • @Samykrishnan-o6s
    @Samykrishnan-o6s День тому +3

    வாழ்த்துக்கள் இப்ராஹிம்
    வாழ்க அண்ணாமலை 🎉

  • @manimehalai4163
    @manimehalai4163 11 годин тому +1

    Iyya!!neengal dheivam!! 😢

  • @gokulj7299
    @gokulj7299 День тому +4

    புத்தி‌ வர‌ வேண்டும் அவர்களுக்கு.

  • @subramaniamsundaram2412
    @subramaniamsundaram2412 День тому +1

    Super sir

  • @parthibanperumal8716
    @parthibanperumal8716 День тому +6

    முட்டாள்தனமான செயல்களைசெய்வது முரட்டுத்தனமான மோதல்களை உருவாக்கி மதநல்லினக்கத்தைகேள்வி குறியாக்கிவிடும்

  • @gokulj7299
    @gokulj7299 День тому +3

    அடுத்த பிரித்தாளும் சூட்சியில்‌ திமுகவின் தூண்டுதல் வகையில் ஆடு‌ வெட்டப்‌ போனது.

  • @PMurugesan-sb7cg
    @PMurugesan-sb7cg День тому +2

    Jai shree Ram

  • @vijayakumarvenkatachalam1354
    @vijayakumarvenkatachalam1354 День тому

    ❤❤❤

  • @chengudupilot3467
    @chengudupilot3467 День тому +1

    இவர்தான் unmaiyaana Islaamiyar.

  • @dr.saranyasanthanam29
    @dr.saranyasanthanam29 День тому

    👏🏻👏🏻👏🏻👍🏻🙏🏻

  • @pushi3649
    @pushi3649 5 годин тому

    He is right

  • @KaviyakumarKumar-ft2wj
    @KaviyakumarKumar-ft2wj День тому

    Yes. Pro. Thanks. Sir.

    • @SHREEBPL
      @SHREEBPL День тому +1

      'Pro' 🤔 😇

  • @sevugaannadurai2845
    @sevugaannadurai2845 День тому

    🎉🎉

  • @manimehalai4163
    @manimehalai4163 11 годин тому

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😔

  • @PerumalThangavel-rr9yu
    @PerumalThangavel-rr9yu 23 години тому

    Super good tamil Anna Bjp super good

  • @templedevaprasnam4341
    @templedevaprasnam4341 13 годин тому

    மலையின் மேலே எப்படி கல்லறை கட்டலாம்

    • @nedumarank6166
      @nedumarank6166 5 годин тому

      Worshipping dead body is againse islam. Dead body cannot be God. Dead body cannot speak and hear.

  • @satheeshkumarramaswamypill7971

    Velur Ibrahim is the true Muslim,

  • @jeyakumar2320
    @jeyakumar2320 День тому

    😢

  • @chefavr
    @chefavr День тому

    Aaga Bai neenga solvathu ennana sinkanthar dharga idikka naalai sila thulukkans vali koli irukindrarkal. Sukkanthar dhargavai idiththu rhallum naan ennalo athuve nan naal.

  • @nedumarank6166
    @nedumarank6166 5 годин тому

    Some people sell their house ladies to others.

  • @muruganmanivel331
    @muruganmanivel331 День тому +1

    Rahul.. India ke kadaicha... Vip Joker

  • @chengudupilot3467
    @chengudupilot3467 День тому

    சென்னை Nanganallur il oru Islaamiyarin kadai irukku. அங்கு Brahmanargal athigam.
    Brahmanargalukku thevaiyaana
    பூணூல், dharbai pondra ellaavitha poojai porutkalum virkiraar. Vaangukiraargal. அங்கு matha maacharyam paarpathillai. இந்த nallilakkathai Islaamiya matha theeviravaathigal matha veritargal பிளவுபடுத்தும் சக்திகள் unaravendum,

  • @ssvalli-gs2co
    @ssvalli-gs2co День тому

    உண்மை பேசுறாரு

  • @MrRaghavann
    @MrRaghavann День тому +1

    jihadigal avanga kadamaya dhana pa panranga.😂😂 silai vazhipada azhicha dhana pa avanukku allah sorgathula (jannat) idam kuduparu. andha sorgathukaga dhan avanga ivlo paadu paduranga. idha poi kora sollikittu.. 😂😂😂😂
    padingada padingada quran/hadees ah thoranthu padingada.

  • @Happystudylearning305
    @Happystudylearning305 13 годин тому

    Secularism nama hindus matum dhan pesrom hindus unity ya illana ella kovil um illapom muslim country 40 plus iruku christian country 40mela iruku hindu ku oru nadu illa pakistan piracha apo anga irundha hindus 27% percentage ipo verum 2% dhan ana inga 2050 la muslim population more than 40% mela thandum otukaga yarum ethirka matanga namakunu nadu illama Bangladesh mari agum mark my words idhu nadakkum kashmir to kanniyakumari ella hindus um onnu searanum illana nerya illapom already west bengal nadandhutu iruku kerala um hindu country ellarum safe valalam ana avanga country ya vitu tharuvanga nama secularism pesa mudiuma thayavu senji hindu unity ya irunga mulichikonga pls illana ponnu kolandhai vechirkavanga kasu seathu vechikonga engayadhu poi nama ponnu kolandhai nga nimathiya valatum

  • @ShanmugamP-pt9ym
    @ShanmugamP-pt9ym День тому

    Nan hinthu aenaku mukamathu ali aendroru nanpar irunthar avar aen kuda koviluku varuvar sami kumpiduvar nanum masuthiku poven nankal iruvarum otrumaiyaka irunthom

  • @satheeshkumarramaswamypill7971

    Thi Mu Ka vin thoonduthalhallukku aallaahividaatheerhal Muslimhale.

  • @manface9853
    @manface9853 День тому

    Y bharath liveing dont thing bharath only 1 hindus country go to your muslim country pakistan bangalades thanks

    • @MrRaghavann
      @MrRaghavann День тому

      its duty of muslim to convert whole world. thats why they wont go.

  • @Abbasali-m9c
    @Abbasali-m9c День тому

    Dei...........

  • @ThivyatharshniRajasekaran
    @ThivyatharshniRajasekaran День тому

    Sathyamaga ibraghim avargale neemgal solvathu unmaithan arasukke inthemathiri koottangal pirachinai seithu arasiyalukkaga oottukkaga velaiseithu dmkvin.twamaga irunthu vendumendre ippadiseithu ivamum thoondivittu ivanaiiyakkum kootyangal ippadiseigindrana vakarchiyaithadukka thaduththu game aadi aniyayam pannugimdtana ellame thesaathuroga kolhaiyulla.dmkvinteamgalthan ivaihal
    Inthemoththathesathurogakkoottangalaiyim olithuyhanaganum mothiji atasu kattayam seiyanum.naduvalarchiyadainthu innum muthalil varanumendral seithetheeranum
    Sagothatarukku valthukkal
    Jaihind ungalaippondra nallavargal nallathu seithukkonde irukkanum
    Ungalukku kadavulthunaippurivargal
    Jsihind

  • @SubramaniSubramani-f2o
    @SubramaniSubramani-f2o День тому

    சூயர்
    ,,

  • @scbose999
    @scbose999 17 годин тому

    Well done sir
    Everyone in TN must watch this video

  • @SubramaniSubramani-f2o
    @SubramaniSubramani-f2o День тому

    சூப்பர் பதிவு கிஸ்த்துவத்திலும் முஸ்லிம்லிம் எனக்கு நன்பர்கள் இருக்கிறார்கள் என் பிள்ளைகள் மாமா என்று அழைப்பார்கள் எனக்கு எம்மதமும் சம்மதம் என்றும் நான் எம்.ஜிஆர் பக்தன்

  • @Vijaykumar-ym9sh
    @Vijaykumar-ym9sh 15 годин тому

    திமுக வின் சதிக்கு யாரும் பலியாக வேண்டாம். இந்துக்களின் பொறுமையை யாரும் சோதிக்க வேண்டாம்.

  • @MathavanVelayutham
    @MathavanVelayutham День тому +1

    இந்த விஷயத்தில் சமாதானத்துக்கு இடமே இல்லை அவர்களும் கடவுளை வணங்குகிறார்கள் பள்ளிவாசலில் தொழுகை நடக்கட்டும் அதே போல் 2000 வருஷத்துக்கு உள்ள இந்த ஆறுபடை இல்லை முதல் படையான முருகன் ஆலயமும் உள்ளது அதில் கிரிவலம் வர வேண்டும் மேலே காசி விஸ்வநாதர் இருக்கிறார் காலங்காலமாக இது நடந்து கொண்டே வருகிறது இப்போ திடீரென்று சில விஷமிகள் இப்படி நடந்து கொள்வது இந்து முஸ்லிம் இடையே பதட்டத்தை உண்டுபண்ண நான் ஒரு பெரிய முருக பக்த என் மனதில் பட்டதை சொல்கிறேன் முருகர் சாதாரண மாணவர் அல்ல இதனுடைய விளைவு புதிதாக இருக்கும் இதுவரையிலும் இஸ்லாமியர்கள் பிரச்சனை நடந்துள்ளது ஆனால தயவுசெய்து அங்குள்ள இதைப் பேசி முடித்து இரண்டு சமுதாயம் நல்லா வாழ வேண்டும் என்கின்ற அடிப்படையில் மதத்தின் பெயரால் கலாட்டா பணிந்து ஜந்துக்களை ஒதுக்கி விட்டு உண்மையான இஸ்லாமியர்கள் இதற்கு நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நம்புகிறோம்

  • @pallandupallandu5963
    @pallandupallandu5963 День тому

    Mananalam sari illaatha raghul