அருட்குருநாதர் முன்னின்று அருள் செய்ய இச்சிவகுடும்ப திருமண வைபவத்தை பூவுலகில் காணும் பாக்கியத்தை தந்து எங்கள் அடியார் கூட்டம் பெரும்பாக்கியம் பெற்றோம்.அருளமுதம் தந்த குருவருளுக்கும் திருவருளுக்கும் திருவடி வணக்கங்கள் என்றும்.போற்றி.ஓம்நமச்சிவாய.
பவானி தியாகராசன் ஐயா அவர்களின் இல்லத்திருமணம்.ஐயா அவர்களின் சைவசமய தமிழ்தொண்டுக்காக அங்கு கூடியிருந்த சிவனடியார்கள்திருக்கூட்டம் போற்றுதற்குரியது. ஒரு சைவசமய மாநாடு போல் இருந்தது.ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுத் திருமணம் போல் அன்பு செய்ததும் ஆனந்தக்கண்ணீர் விட்டதும் மறக்க முடியாதது.
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥🔥🔥🔥 கல்யாண தேவாரம் பாடி திருமண செய்கின்ற ஐயா அவர்களை கோவில்பட்டி சுபா நகரில் அவரை நேரில் கண்டேன் . ஐயா யார் எனக்கு தெரியாது .ஆச்சரியமா இருக்கு இவ்வளவு பெரிய சிவாச்சாரியாரா? கூட்டம் பார்த்த பின்தான் புரிந்து கொண்டேன். ஐயா அவர்கள் பெயர் இன்னும் எனக்கு தெரிய வில்லை. ஐயா திருவடி தாழ்பணிகின்றேன் 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@GsengottaiyanGurusamy நன்றி🙏 திரு பவானி தியாகராஜன் ஐயா அவர்கள் நிறைய காணொளி சொற்பொழிவில் பார்க்கின்றோம் .நேரில் பார்த்தது இல்லை. சிவ திரு குமரலிங்க ஐயா அவர்கள் மிகவும் எளிமையாக, சாதாரணமா எங்களிடம் அன்பா பேசினார்கள். வீடியோ பார்த்தவுடன் ஆச்சரியமா இருந்தது . இவ்வளவு மதிப்பிற்குரியவர்கள் தெரியாமலே அவர்களிடம் பேசிக் கொண்டு இருந்து இருக்கிறோம் என்று மிக்க நன்றி 🙏 நான் தாமோதரன் ஐயா, கம்பவாரிதி ஐயா, சிவாக்கரர் சுவாமி நேரில் பார்த்து இருக்கின்றேன். செங்கோல் ஆதீனம் ஐயா அவர்களையும்🙏
அருட்குருநாதர் முன்னின்று அருள் செய்ய இச்சிவகுடும்ப திருமண வைபவத்தை பூவுலகில் காணும் பாக்கியத்தை தந்து எங்கள் அடியார் கூட்டம் பெரும்பாக்கியம் பெற்றோம்.அருளமுதம் தந்த குருவருளுக்கும் திருவருளுக்கும் திருவடி வணக்கங்கள் என்றும்.போற்றி.ஓம்நமச்சிவாய.
பவானி தியாகராசன் ஐயா அவர்களின் இல்லத்திருமணம்.ஐயா அவர்களின் சைவசமய தமிழ்தொண்டுக்காக அங்கு கூடியிருந்த சிவனடியார்கள்திருக்கூட்டம் போற்றுதற்குரியது.
ஒரு சைவசமய மாநாடு போல் இருந்தது.ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுத் திருமணம் போல் அன்பு செய்ததும் ஆனந்தக்கண்ணீர் விட்டதும் மறக்க முடியாதது.
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🦚🌹🌿🌺🙏🌺🌿🌷🌿🪔🌺🌿🦚🌹🌺🌿
இத்திருமண விழாவிற்கு நாங்களும் நேரில் சென்று ஆசீர்வதித்து கண்டு களித்து மகிழ்ந்தோம் .
வாழ்த்துகள் மணமக்களுக்கு. ஓம் நமசிவாய ஓம் சரவணபவ
இறைவா சிவ குடும்பத்திற்கு திருவடி வணக்கம் 👣🙏🏽🙆🏽♂️🤲🏽❤️🇲🇾
Natrunaiyavadhu namasivaya mannil nalla vannam vaazhalaam om namasivaya 🙏
Om Namasivaya! Excellent 🎉🎉. We are proud of this spectacular event. Best wishes! Greetings from Sydney Australia
ஓம்நமசிவாய சிவாயநம ஓம்🔥🔥🔥🔥🔥
கல்யாண தேவாரம் பாடி திருமண செய்கின்ற ஐயா அவர்களை கோவில்பட்டி சுபா நகரில் அவரை நேரில் கண்டேன் . ஐயா யார் எனக்கு தெரியாது .ஆச்சரியமா இருக்கு இவ்வளவு பெரிய சிவாச்சாரியாரா?
கூட்டம் பார்த்த பின்தான் புரிந்து கொண்டேன்.
ஐயா அவர்கள் பெயர் இன்னும் எனக்கு தெரிய வில்லை. ஐயா திருவடி தாழ்பணிகின்றேன் 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
வேள்வி நடத்துபவர் சிவ திரு குமரலிங்கம் ஐயா - மணமகனின் தந்தையார் சிவ திரு தியாகராசன் ஐயா
@GsengottaiyanGurusamy நன்றி🙏
திரு பவானி தியாகராஜன் ஐயா அவர்கள் நிறைய காணொளி சொற்பொழிவில் பார்க்கின்றோம் .நேரில் பார்த்தது இல்லை.
சிவ திரு குமரலிங்க ஐயா அவர்கள் மிகவும் எளிமையாக, சாதாரணமா எங்களிடம் அன்பா பேசினார்கள். வீடியோ பார்த்தவுடன் ஆச்சரியமா இருந்தது . இவ்வளவு மதிப்பிற்குரியவர்கள் தெரியாமலே அவர்களிடம் பேசிக் கொண்டு இருந்து இருக்கிறோம் என்று மிக்க நன்றி 🙏 நான் தாமோதரன் ஐயா, கம்பவாரிதி ஐயா, சிவாக்கரர் சுவாமி நேரில் பார்த்து இருக்கின்றேன். செங்கோல் ஆதீனம் ஐயா அவர்களையும்🙏
கோவை மணிவாசகர் அருட்பணி மன்றம் செயலர்.சிவத்திரு.பழ.குமர லிங்கம் ஐயா அவர்கள்
உருவம் திருவடியே சரணம் குருவின் திருவடியே சரணம் குருவின்
ஆலவாய் இன்பம் தரும் திருச்சிற்றம்பலம் வாழ்த்துக்கள்
@GsengottaiyanGurusamy வணக்கம், வீடியோவின் தொடக்கத்தில் உள்ள பாடலின் பெயரையும் பாடகர் பெயரையும் பகிரவும்.
எட்டாம் திருமுறை - திருவாசகம் - திருப்பள்ளியெழுச்சி - பாடகர்: திரு. கோ. ப. நல்லசிவம்
போற்றியென் வாழ்முத லாகிய பொருளே
புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்
திருப்பெருந் துறை உறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.
Read more at: shaivam.org/thirumurai/eighth-thirumurai-thiruvasagam/thiruppalliyezuchchi/#gsc.tab=0
சிவாய நம சிவாய நம சிவாய நம சிவாய நம வாழ்க வளமுடன்
🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤அய்யாவின் திருவடிக்கு வணக்கம் சிவாய நம.
❤❤❤❤❤
ஓம்நமசிவாய
🎉🎉🎉🎉🎉🎉❤❤
Siva siva.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
🎉🎉
குருவடியும்.திருவடியும்.
முன்னிற்க்குமாக.
திருச்சிற்றம்பலம்
ஐயா திருவடிகள் போற்றி போற்றி
Sivasiva
ua-cam.com/video/NPXProsHW7o/v-deo.htmlsi=-TA3SU8tB9OPo7_....