கரும்பு ஜூஸ் அருமை. அந்த மெஷின் இங்கேயும் கிடைக்கிறது. எகிப்து கிரேப் தமிழ்நாட்டில் கிடைக்கிறது. விலை கிலோ 240 ரூபாய். மற்றபடி நன்னாரி மூலிகை கடைகளில் இங்கு கிடைக்கிறது. சூப்பர் மார்க்கெட்டில் நீங்கள் காண்பித்தது ஹைபிரிட் வெள்ளரிக்காய் என்று நினைக்கிறேன். Green Apple இங்கு பெரிய fruit கடைகளில் கிடைக்கிறது. கரும்பு ஜூஸில் நார்த்தங்காய் mix பண்ணிக் கொடுத்தால் நம்மூர்க்காரர்கள் அடிக்க வருவார்கள் சகோதரி. காளானில் அது சிப்பிக்காளான் அது. 200 கிராம் நாற்பது ரூபாய் இங்கு. தக்காளி "பெங்களூர் தக்காளி" அது. தோராயமாக கிலோ எழுபது முதல் எண்பது ரூபாய். நன்றி
Ur venmai kitchen chennal lot of videos very very interesting videos they are eating only healthy foods people watch ur videos we should follow our foods Thank you for ur videos🎉🎉🎉
சகோதரி தங்களுடைய பேச்சும் நடந்து கொள்ளும் முறையும் விளக்கமும் மிகவும் இயல்பாகவும் நெருங்கிய நண்பர்களிடையே பேசுவதும் போன்றும் இருக்கிறது. நன்றி நண்பர்களிடையே
Refreshing video! Green apples r called Grainy Smith apples here in the US. Shell gas stations r pretty common & Best Buy is a national electronic store chain here.
சகோதரியே அங்கு நீங்கள் ரெயிலில் பயணம் மேற்கொண்டால் அந்த விடியோவும் போடவும்.ஏனென்றால் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்னை ICF தொழிற்சாலையில் இருந்து ரயில் பெட்டிகள் தயாரித்து அனுப்ப பட்டதாக அறிந்தேன்.அதனால் தான்
Velutthu Kattunga...👏👏👏Happy to see African country through your Channel...Thanks 🙏🙏🙏 By M.Duraipandi(male) Senior Learner Citizen your Channel subscriber
Mam,you are really a Gift of God with the finest talent,good voice,crystal clear picturesque description amidst from the finest people in clean habits who admire you in all purity. Dr.K.Ravindran MBBS DCH,Retd Joint Director,Medl Services to Govt,Nagercoil.
தீபிகா அவர்கலே நீங்கள் ஆங்கிலத்தில் பேசும் பொழுது நானும் கற்றுக்கொல்கிரேன்
உண்மை
எலுமிச்சை சேர்க்க சேர்க்க இனிப்பு சுவை கரும்பில் கூடும்
கரும்பு ஜூஸ் அருமை. அந்த மெஷின் இங்கேயும் கிடைக்கிறது. எகிப்து கிரேப் தமிழ்நாட்டில் கிடைக்கிறது. விலை கிலோ 240 ரூபாய். மற்றபடி நன்னாரி மூலிகை கடைகளில் இங்கு கிடைக்கிறது. சூப்பர் மார்க்கெட்டில் நீங்கள் காண்பித்தது ஹைபிரிட் வெள்ளரிக்காய் என்று நினைக்கிறேன். Green Apple இங்கு பெரிய fruit கடைகளில் கிடைக்கிறது. கரும்பு ஜூஸில் நார்த்தங்காய் mix பண்ணிக் கொடுத்தால் நம்மூர்க்காரர்கள் அடிக்க வருவார்கள் சகோதரி. காளானில் அது சிப்பிக்காளான் அது. 200 கிராம் நாற்பது ரூபாய் இங்கு. தக்காளி "பெங்களூர் தக்காளி" அது. தோராயமாக கிலோ எழுபது முதல் எண்பது ரூபாய். நன்றி
நல்ல தகவல் 🙏🙏🙏
சென்னை கரும்பு ஜுஸ் இஞ்சி எலுமிச்சை பழம் கலந்து இருக்கும்
உங்கள் குரல் மிக அருமை🎉🎉🎉
Thanks
Ur venmai kitchen chennal lot of videos very very interesting videos they are eating only healthy foods people watch ur videos we should follow our foods Thank you for ur videos🎉🎉🎉
Thank you for your feedback🙏
சகோதரி வாழ்த்துக்கள் பதிவு அருமை ❤❤❤
நன்றி 🙏
Very simple and nice presentation Best wishes
Thank you so much 🙂
Africa queen 👑
சகோதரி தங்களுடைய பேச்சும் நடந்து கொள்ளும் முறையும் விளக்கமும் மிகவும் இயல்பாகவும் நெருங்கிய நண்பர்களிடையே பேசுவதும் போன்றும் இருக்கிறது. நன்றி நண்பர்களிடையே
Thanks
Excellent video and presentation.
Thank you kindly!
என் அன்பு தங்கைக்கு மிகவும் நன்றி உங்கள் வீடியோ பார்க்க மிகவும் அருமையாக இருந்தது
மிக்க நன்றி 🙏
Ungal vidio romba pidikum 💖
Thanks🥰
Refreshing video! Green apples r called Grainy Smith apples here in the US. Shell gas stations r pretty common & Best Buy is a national electronic store chain here.
Thanks for the info!
கரும்பு ஜுஸ் சூப்பர் சிஸ்டர் ❤
Thanks
அருமை 👌
நன்றி 🙏
Super amma , good explain I am f4om mannargudi
Good
Vy nice voice to hear.. vy nice to see uganda thro ur videos vy gd congrats keep it up
Thanks
ஆப்ரிக்கா அழகு....😂😂
The yellow ones are real lemon only 🍋. Just the size is bigger. The other one is called tree tomatoes. The last one is not suraikai. It's zucchini.
Thanks for your info🥰
19:39 சொடுக்கு தக்காளி நல்லா இருக்கு
சொடக்கு தக்காளி 👍
Sugarcane drink mouthwatering 👌
Thanks
வீடியோ அனைத்தும் அருமை வாழ்த்துக்கள்
நன்றி 🙏
Gas information is very useful
Thank you
Super video sister
Thank you 😊
Sweet voice.vazthukal
🥰
Nice video thank you for posting
Thank you too
Super
Sis na first a video pakkure
Very nice
Thanks
Nama oorlayum epdi machine neraya year munadiye vanthutu and inji lemon vechithan juice poduvanga akka mostly
Ohh super
சிறப்பு வாழ்த்துகள்❤
Thanks
Is it 1k African currency equal Rs20
Yes
@@venmaikitchen nice informative videos. 👍
சகோதரியே அங்கு நீங்கள் ரெயிலில் பயணம் மேற்கொண்டால் அந்த விடியோவும் போடவும்.ஏனென்றால் ஆப்பிரிக்க நாடுகளுக்கு சென்னை ICF தொழிற்சாலையில் இருந்து ரயில் பெட்டிகள் தயாரித்து அனுப்ப பட்டதாக அறிந்தேன்.அதனால் தான்
ரயில் சேவை இல்லை
Millets and cholam kidikkuma sister villegela
Kidaikum👍
very nice madam
அருமை
🥰
Supermadam
Velutthu Kattunga...👏👏👏Happy to see African country through your Channel...Thanks 🙏🙏🙏
By M.Duraipandi(male)
Senior Learner Citizen your Channel subscriber
Thank you so much 🙂
பைக்ல வந்தது ப்ரண்ஸ்னு சொன்னிங்க ஆனால் அவங்களுக்கு மாம்பழம் ஒரு பிஸ் கூட குடுக்கலை ஏன்
Supper🎉
Thank you!
Sis neenga pesurathu queta irukku❤
Thanks
Super 🎉
Thanks all
நம்ப ஊரிலும் இஞ்சி எலுமிச்சை போட்டு கரும்பு ஜீஸ் கொடுப்பார்கள்.
Unmaiyana karumpu juice ethuthan namma orula water mixing
Super sister❤❤❤
Thank you so much
Tamil Tracker now in Africa Bhuvani.
Yes.
Adhu thaan lemon 🍋 naama thaan thappa lime 🍋🟩 a lemon nu oorla use panrom
Super sister 🎉🎉
Thank you 😊
Sorakai illa sis English cucumber
Cucumber is same color but not this one sister
Super❤❤❤அக்கா🎉
Thanks
Very nice 🎉
Thanks 😊
உங்கள் குரல் அருமை வாய்ஸ்
நன்றி 🙏
Mam,you are really a Gift of God with the finest talent,good voice,crystal clear picturesque description amidst from the finest people in clean habits who admire you in all purity.
Dr.K.Ravindran MBBS DCH,Retd Joint Director,Medl Services to Govt,Nagercoil.
Super madam ❤
Thank you very much
Karumbu juice machine rate
Srilanka la irukathavida Africa evalavo parailla pola nangalum varalama akka
Dheebi take more fruits and juices.you will be changed like our jeya mamma.(I metioned colour).
Nam urula pattes palam ithu sapiduvom
சூப்பர்
Love' you akka 🎉🎉🎉
Pl show Uganda petrol station video s and rates
Ok sure
No seed in mango?
Irukku
Super sister
Thank you
which place in kampala?
Bukoto
நம்ம ஊர் டி வி எஸ் இருசக்கரவாகனம் கிடைக்கும்
Yes ..ippo bajaj irukku
Peerkangai towayal pannuva
எங்க ஊருல சோடக்குதக்காளின்னு சொல்லுவாங்க
😍❤💐
I am living in Dubai
Good
Hi friend... That is not சுரக்காய். That is zucchini... European vegetable.
Thanks for info
Good.Dindigul
Good
Qatar
இது இந்தியாவில் மாகாளி கிழங்கு என்போம்.நன்னாரிவேர்தான்இது.
Ok நன்றி 🙏
In India only dry nannari available no fresh you are lucky
Antha katta paitha highlight.😂
😂
Nanga urula sapiduvom athan peru sodaku thakkali
ஆமாம்
❤️♥️♥️👍👌🙏⭐⭐⭐⭐⭐....
Sorakkai illiga sukini
Total shell all over world available
Yes
😢very nice👍
Thanks 🤗
uganda vill foreign study abroad pathi video podunga velinattukararhal high study uganda vil padikalama? im zowmer from srilanka
Inge school padichutu higher studies velinatil adhigam padipanga like Europe,UK,US India
அதுநார்த்தங்காய்இல்லை. கொலுமிச்சைகாய். மகளே. வாழ்த்துக்கள். 👌👏🙌🌺🌸🌹☘️🍀🌾🦚💐🙏
Ohh thanks for your info
பதில்அனுப்பியதற்குரொம்பமகிழ்ச்சி. உங்கவீடியோஎல்லாம்பார்ப்பேன். நன்றி. 👍👌🙏🙏🙏🌹
வாழ்த்துக்கள் சகோதரி
Thanks
Hi mama nice cute❤❤❤
Thanks
Hi anni eapadirukinga
Fine
இது வந்து தொப்பி பலம் சிஸ்டர்
Ohh👍
Enathu oru mango 2000 rs ahhhhh 😮
First comment mantha sis
Super
It's not surakkai..it is zucchini
Thali poda maatigla
இந்திய ரூபாயின் மதிப்பு உகாண்டாவின் ரூபாய் மதிப்பு என்னவென்று சொல்ல வேண்டும் சகோதரி
அம்மா நம்ம ஊரு சமயத்தில் தான் அங்கேயும் மாம்பழசீசன்தானா கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி நாம் தமிழர் கட்சி
Hi sis how r u
Good
Hiii ❤❤🎉🎉🎉🎉
Hi
One Mango Rs2000/- ????
40 ரூபாய்
We have more advanced sugarcane machines in India
Good
மேடம் அந்த seed வேணும் நீங்க வரும் போது எடுத்துட்டு வரிங்களா
Hi akk
தாலிச்செயின் போட மாட்டீர்களா
வணக்கம் மம்மா
வணக்கம்
கரும்பு ஜீஸ் evvolo rate ah 😮😮😮
80 rupees
கமெண்ட்ல எழுதுகிறவர்கள் தமிழை கொல்கிறார்கள்