41வருக்ஷமா மாலைநேர பசியைத் தூண்டும் தம்பதிகள் | Chennai

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • Devadas Anna Kadai
    West CIT Nagar, Chennai,
    Tamil Nadu.
    Phone : 98406 53147
    Location Map
    maps.app.goo.g...
    🔔 SUBSCRIBE: / rollingsirrr Don’t miss new food videos!
    Hello friends..
    This is Rolling Sirrr, welcomes you all to this channel. If you're a food lover then this is the right channel to find the delicious food around you. If you come across any tasty food kindly let me know by posting a comment about that hotel and let's explore that food to this world.
    STAY TUNED TO KNOW DELICIOUS FOOD AROUND YOU
    Connect me on:
    Mail ID : rollingsironline@gmail.com
    Thanks for watching
    Follow me on
    Instagram : / rollingsirrr
    Facebook : / rollingsirrr

КОМЕНТАРІ • 45

  • @venkatramanp8345
    @venkatramanp8345 11 місяців тому +6

    என் அப்பா ஒரு ஓட்டுநர்ஆக இருந்ததால் நாங்கள் எந்த திசையில் செல்கிறோமோ அங்குள்ள அறுசுவை உணவகம், சிற்றுண்டி சாலைகளை பரிந்துரைப்பார். தற்காலத்தில் யூ டியூப் ன் சேவை என் அப்பாவை நினைவு படுத்துகிறது. சைதை வரும்பொழுது மாலை சிற்றுண்டி யை சாப்பிட ஆர்வமாக உள்ளேன் 👌👌👍👍

  • @sankar1781
    @sankar1781 11 місяців тому +11

    Sir. Unmaiya soldren super'a irukkum..
    Sundal with bajji = 20/- . Yevan kuduppan, adhuvum amirthamaa irukkum. Indha aiya amma vum annapoorni gal dhan

  • @kayal2896
    @kayal2896 11 місяців тому +6

    Rolling sir unga channel unique ah irku sila UA-camrs lam hype over hype place ku review panuvanga ,west continental food tha mostly nariya review panuvanga ...ninga apro karthik views tha ooru style hidden food spots lam pandringa . Must visit pola...pakave sema tempting ah irku seeing this video at night 1:00 am 😋😋😋😋.

  • @rammigreen
    @rammigreen 10 місяців тому +1

    I keep coming back to this video. It’s because of the peengan plates. My appa used to take me and brother to a shop like this when we’re little. And they used to server Sundal and egg Bonda in this peengan plate too. After many many years I ate with that plate. This brings back one of our fondling memory. Thanks for posting it.

  • @ilankathir4761
    @ilankathir4761 11 місяців тому +7

    I studied in the Nearby Alpha School and used to have there from 2010 to 2015. Excellent taste and quality. Thanks for covering this Shop and relieving my Core Memory...

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 11 місяців тому +7

    உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன் 😊 😊

  • @Food_lover.78
    @Food_lover.78 10 місяців тому +2

    Boild egg with fried onion + Channa masala ❤

  • @arasukkannu7256
    @arasukkannu7256 11 місяців тому +22

    மாலை நேரத்தில் சூடாகவும்,சுவையாகவும்,பார்க்கும் போதே சாப்பிட தூண்டும் வகையில் ஸ்னாக்ஸ் கிடைத்தால் அது ஒரு தனி ஆனந்தம் தான்!!❤❤🎉🎉.

  • @DineshKumar-jy1gh
    @DineshKumar-jy1gh 11 місяців тому +2

    I eat regularly in.this shop ....really good taste at nominal price

  • @arulgopal294
    @arulgopal294 11 місяців тому +3

    . வாழ்க பல்லாண்டு

  • @rammigreen
    @rammigreen 10 місяців тому

    Today we tried here. Loved it

  • @Kannan-kr3yj
    @Kannan-kr3yj 10 місяців тому

    Superb 🎉😊👌

  • @mirchimusicmasti
    @mirchimusicmasti 11 місяців тому +1

    thank you so much rolling 😊

  • @selviscooking
    @selviscooking 11 місяців тому +5

    மேற்கு மாம்பலம் ராஜா ஷாப் பக்கத்தில் சூப் கடை இருக்கு வீடியோ போடுங்கள் தம்பி

  • @manoharanmanoharan2726
    @manoharanmanoharan2726 11 місяців тому +1

    Hi Rolling Sirr. Super Video.

  • @parthasarathy.chakravarthy3002
    @parthasarathy.chakravarthy3002 11 місяців тому +4

    Its not Channa Sir. its peas. pattani maathiri irukku. please clarify.

  • @Ronaldogiri
    @Ronaldogiri 11 місяців тому

    Looks yummy 🎉

  • @pakkiyarajpakkiyaraj-t9n
    @pakkiyarajpakkiyaraj-t9n 11 місяців тому

    ❤❤ அருமையான சுவை

  • @beinghuman2602
    @beinghuman2602 11 місяців тому

    Super❤❤❤❤

  • @life_of_surya
    @life_of_surya 11 місяців тому

    Nice bro💜

  • @karanraj321321
    @karanraj321321 11 місяців тому +1

    Where is price list?

  • @karthiktamil9783
    @karthiktamil9783 11 місяців тому

    ❤ good shop

  • @viswaviswa4003
    @viswaviswa4003 11 місяців тому

    🙏 திருச்சியில் தற்சமயம் இது போன்ற கடைகளை தெரியப்படுதாதுங்கள் Pro.

  • @Vasu54
    @Vasu54 11 місяців тому

    Coimbatore la podunga bro

  • @taketovivek
    @taketovivek 10 місяців тому

    kaasu vangitu vanglenu yemathranga bro

  • @ajaymenan2542
    @ajaymenan2542 4 місяці тому

    ❣️

  • @vimaleshpraveen
    @vimaleshpraveen 11 місяців тому +7

    Ajinomoto not healthy nu solrathu myth, it's like salt, limited aa use panniklam.

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 11 місяців тому

    👍👍👍👌👌

  • @MultiSamms
    @MultiSamms 11 місяців тому +1

  • @chiru184
    @chiru184 11 місяців тому +4

    முட்டையைப் பொடி செய்து, பஜ்ஜியாக சாப்பிடாமல் சன்னா, வெங்காயம் சேர்த்துச்சாப்பிட்டால் சுவையும், சத்தும் நிறைந்தது. Bakeryயில் சாப்பிட்டு வயிற்றைக் கெடுத்துக் கொள்ளாமல் இங்கு சென்று சிற்றுண்டி சாப்பிடலாம்.

  • @sananthakumar1610
    @sananthakumar1610 11 місяців тому

    Hi Ananth rave u lij sar

  • @ashokkrishnan1051
    @ashokkrishnan1051 11 місяців тому

    Ithu chenna illa matar)

  • @perfectaudiencetamil6022
    @perfectaudiencetamil6022 10 місяців тому

    விலையெல்லாம் கம்மிதான் என்று சொல்லிவிட்டு, ₹6 தான் ₹ 10 தான்னு சாதாரண சொல்றியே டா,
    6×150 பஜ்ஜி ₹900
    6×150 வடை ₹900
    10×100 முட்டை போண்டா ₹1,000
    20×100 சுண்டல் வடை ₹2,000
    மொத்தம் ₹4,800 per day
    Per month 144,000
    Just year 1,752,000 It's mean 17 lakhs 😁
    சுண்டல் வடை ₹7
    வடை ₹3
    பஜ்ஜி ₹3
    பாதி முட்டை போண்டா ₹4
    இந்த விலையில் அவர்கள் விற்றாலே கொடூர லாபத்தை தரும், இவர்கள் மட்டும் அல்ல உலகம் முழுவதும் இவர்களைப் போலவே சாதாரண வண்டியில் கொள்ளை அடிப்பார்கள், அவர்கள்ததான், Millionaire😂

    • @durgabalu5575
      @durgabalu5575 8 місяців тому

      செலவு?
      கூலி?

    • @ramprasath9078
      @ramprasath9078 8 місяців тому

      Loosu input cost nu onu iruku unaku theriyatha ah da

  • @Nobody-xt6gg
    @Nobody-xt6gg 11 місяців тому +3

    Banana leaf negative comments delete பண்ணிடுவான்

    • @LakshmiVyas-b7d
      @LakshmiVyas-b7d 11 місяців тому +2

      Kandapadi comments vandhal enna seyvadhu😮

  • @noormohammed9736
    @noormohammed9736 11 місяців тому

    திண்டுகலில்பிராமின்ஹோட்டல்இருந்தால்வீடியோபோடுங்கள்

    • @Nobody-xt6gg
      @Nobody-xt6gg 11 місяців тому

      நானா மூனா தெரு வில் இருக்கு

    • @noormohammed9736
      @noormohammed9736 11 місяців тому

      கடைபெயர்என்ன

  • @muthukumar-kr4ny
    @muthukumar-kr4ny 11 місяців тому