💥நீ இதை கேட்டு முடித்த 1 மணி நேரத்தில் நல்லசெய்தி வரும்💯திருச்செந்தூர் முருகன் வாக்கு💯💥 Murugan

Поділитися
Вставка
  • Опубліковано 9 січ 2025

КОМЕНТАРІ • 3,1 тис.

  • @PandianPandian-ld8dy
    @PandianPandian-ld8dy 9 днів тому +16

    நீங்க சொல்வது முருகனை நேரில் பேசுவது போல் மனசுக்கு ஆறுதலா இருக்கிறது நன்றி முருகனுக்கு அரோகரா

  • @kalaiarasi7754
    @kalaiarasi7754 Місяць тому +4

    ஆறுமுகம் அருளிட அனுதினமும் ஏறுமுகம் வேலும் மயிலும் துணை முருகா ஆரோக்கியமான வாழ்வை கொடு

  • @annampandipandi7622
    @annampandipandi7622 2 дні тому +2

    ஓம் முருகா போற்றி ஓம் முருகா துணை எங்க அப்பன் ஆறு படை ஐயா எங்களுக்கு எப்போதும் துணையாக இருப்பர் என்றும் ✋ விட மாட்டார் நம்பிக்கை இருக்கிறது வேல் முருகா வெற்றி வேல் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா அரேகரா

  • @MalligaSubramaniyam
    @MalligaSubramaniyam 4 місяці тому +55

    முருகா எனக்கு எதுவும் வேண்டாம் உன் கருணை ஒன்றே போதும்

    • @ppragavan
      @ppragavan 3 місяці тому

      அப்படி சொல்ல முடியாது,கருணையும் ஒரு தேவையே

    • @MahendranMaga-s3c
      @MahendranMaga-s3c Місяць тому

      ஓம் சரவணா பாவ

  • @maheswarik9480
    @maheswarik9480 4 місяці тому +8

    என் அப்பனே முருகா எனக்காக என் இல்லம் தேடி வருவாயா நல் வாழ்வு தருவாயா........

    • @saravanansaravanan7095
      @saravanansaravanan7095 3 місяці тому

      ஓம் முருகா என்னை காப்பாற்று முருகா என்னை கெட்ட பழக்கத்தை விட்டு வெளியே வர அருள் தருவாய் முருகா முருகா முருகா

  • @Revathi-io4xb
    @Revathi-io4xb Місяць тому +3

    முருகா நீங்க என்னோட அக்கா வுக்கு துணையாக அவள் குழந்தை ஆரோக்கியம் பெற அருள்புரியவேண்டும் நன்றி
    ஓம் சரவண பாவ

  • @PoorniPoorna-n8s
    @PoorniPoorna-n8s 5 місяців тому +14

    முருகா என் பையனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க உதவ வேண்டும் முருகா அருள் புரிவாயாக முருகா ❤

  • @Janani-wh6tv
    @Janani-wh6tv 4 місяці тому +6

    என்னோட கடன் எல்லாம் தீர்ந்து போக எனக்கு ஒரு நல்லா வேலை குடு முருகா 🙏

  • @vijayaviji1494
    @vijayaviji1494 14 годин тому +1

    என் கடன் எல்லாம் முழுவதும் அடைந்து துன்பத்தில் இருக்கு என் வாழ்க்கை இன்பமாய் மாறி என் வாழ்வு வளம் பெருக்கட்டும் வெற்றி வேல் முருகனுக்கு 🦚🦚🦚🦚

  • @dharunraj9720
    @dharunraj9720 4 місяці тому +5

    ஓம் சரவண பவ முருகா என்னுடைய கடன் பிரச்சனையா திர்து வையப்பா என்னால் நிம்மதியாக இருக்க வழி செய்யுங்கள் தெய்வமே

  • @malligagovindasamy
    @malligagovindasamy 23 дні тому +3

    கடன் பிரச்சினை நீங்க வழி செய் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @muniyasamymuniya3097
    @muniyasamymuniya3097 26 днів тому +3

    திருச்சொந்தூர் முருகா எனக்கு குழந்தை பாக்கியத்தை தர வேண்டும் முருகா

  • @kishore359
    @kishore359 4 місяці тому +4

    Muruga என் மகளை எந்த நோய்லேருந்து நீ தான் கப்பதனும் முருகையா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @priyac2315
    @priyac2315 3 місяці тому +4

    மன நிம்மதியும் சந்தோஷம் வேண்டும் முருகா

  • @shilpa9211
    @shilpa9211 Місяць тому +4

    முருகா என் குழந்தைகள் பேரன் மருமகன்கள் மகன் அனைவரும் நல்லாருக்கும் வேண்டும் நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் முருகா என் சின்ன மகள் கணவருடன் சேர்ந்து ஒற்றுமையாக வாழ வேண்டும் முருகா என் சின்ன மகள் கர்ப்பமாகருக்கிறாள் சுகப்பிரசவம் ஆக வேண்டும் அப்பா முருகா குழந்தை நலமுடன் வாழ வேண்டும் முருகா என் பேரன் நன்றாக பேச வேண்டும் முருகா என் மகனுக்கு பணம் குடுத்து உதவுங்க முருகா

  • @MuthuSelvi-s2z
    @MuthuSelvi-s2z 2 місяці тому +5

    முருகா எனக்கு நீங்கள் குழந்தையாக பிறக்க வேண்டும் முருகா அருள் புரிவாயாக

  • @DhanaSekar-y1c
    @DhanaSekar-y1c Місяць тому +5

    நான் உண்னை தான் நம்பி இருக்கேன் முருகா

  • @pirithiviraj9211
    @pirithiviraj9211 День тому +1

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏
    திருச்செந்தூர் செந்தில் வேலவா போற்றி 🙏🙏🙏
    ஆறுபடை வீடு கொண்ட முருகா சரணம் 🙏🙏👌

  • @KanagaKanaga-x6c
    @KanagaKanaga-x6c 4 місяці тому +4

    முருகா என் உடலில் இருக்கும் பிரச்சனையெல்லாம் தீர்த்து வை முருகா என் மூன்று பசங்களுக்கும் நல்ல படிப்பு கொடும் முருகா போற்றி முருகா போற்றி முருகா போற்றி

  • @PremaChellamuthu
    @PremaChellamuthu Місяць тому +4

    அப்பா எங்களை கடன் பிரச்சனயில்இருந்து காப்பாற்று

  • @AnjammalSelvam
    @AnjammalSelvam Місяць тому +2

    ஓம் முருகா🙏🙏🙏🙏🙏🙏 போற்றி முருகா நீங்க என் கூடவே இருந்தால் மட்டுமே என் கஷ்டங்கள் தீரும் என் அப்பன் முருகா போற்றி🙏🙏🙏🙏🙏🙏

  • @SMariyammal-p2u
    @SMariyammal-p2u 4 місяці тому +5

    முருகா எனக்கு 15 வருசமா ஆகுது கல்யாணம் ஆகி இன்னும் குழந்தையே இல்ல உன் அருலால் எனக்கு குழந்தை பாக்யம் கிடைக்க நீதான் அருள் புரியனும் முருகா 🙏🙏🙏

  • @ThalaanandhAnandh
    @ThalaanandhAnandh 12 днів тому +3

    முருகா எல்லோரும் நல்லா இருக்கவேண்டும் 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @palanikmm1346
    @palanikmm1346 День тому +1

    ஓம் சரவணா பவ 🙏🙏🙏 எனக்கு உள்ள கடன்கள் தீரனும் முருகா முருகா முருகா ஓம் சரவணா பவ

  • @saraswathisaraswathi3900
    @saraswathisaraswathi3900 5 місяців тому +4

    முருகா என் மகளுக்கு நல்ல வேலை கிடைக்க உதவ வேண்டும்.இந்தவாரத்தில் என் மகளுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் முருகா.

  • @mahalakshmi-gr7nm
    @mahalakshmi-gr7nm 4 місяці тому +4

    வேலை தேடிக் கொண்டு இருக்கிறேன். நல்ல செய்தி கொடு முருகா.

  • @subhasinir8379
    @subhasinir8379 2 місяці тому +3

    முருகா 🙏🙇‍♀️😊எப்பவும் எனக்கு நீ துணையாக இருக்கணும் murugaa

  • @KumarPichandi-t3t
    @KumarPichandi-t3t 2 місяці тому +5

    முருகா என்னுடை வாழ்கை கஸ்டத்தை போக்க வேண்டும் பன கஸ்டத்தை போக்க வேண்டும் முருகா

  • @PoorniPoorna-n8s
    @PoorniPoorna-n8s 5 місяців тому +5

    சொந்தமாக வீடு வாங்க வேண்டும் முருகா அருள் புரிவாயாக முருகா ❤

  • @KavithaKavitha-vh8gw
    @KavithaKavitha-vh8gw 2 місяці тому +3

    அப்பா என்னுடன் எப்போதும் நீ இருந்தால் போதும் நான் எப்படி பட்ட துன்பங்களையும் தாண்டி விடுவேன் முருகா.😢😢

  • @shanmugasuntharam2441
    @shanmugasuntharam2441 4 місяці тому +5

    திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா உலகில் உள்ள அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ பேரருள் தாருங்கள் முருகப் பெருமானே

  • @umamageshwari6722
    @umamageshwari6722 2 місяці тому +4

    முருகா நீயே துணை உன்னையே நம்புகிறேன் என் வாழ்க்கை யை வளமாக்கு முருகா

  • @alagu6052
    @alagu6052 20 днів тому +3

    எனது கணவருக்கு நிரந்தரமாக ஒரு வேலை கிடைக்க நீங்கள் அருள் புரிய வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏

    • @Madurai...comedy
      @Madurai...comedy 15 днів тому

      கிடைக்கும் முருகா

  • @nivethanivee8150
    @nivethanivee8150 2 місяці тому +3

    அப்பா முருகா எனக்கு குழந்தை வரம் கொடு அப்பா ஓம் முருகா ஓம் சரவணபவ

  • @RadhamaniMurugan
    @RadhamaniMurugan 3 місяці тому +4

    எனக்கு வீடு கட்டி முடிக்க பணவரவு தேவை. என்தேவையை பூர்த்தி செய்ய வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏

  • @umamaheshwari1813
    @umamaheshwari1813 4 місяці тому +6

    முருகா நீ துணை 🙏🙏🙏

  • @tamizhselvand2554
    @tamizhselvand2554 14 днів тому +2

    என் வாழ்க்கை எனெக்கே வேண்டும் ஓம் முருகா போற்றி போற்றி போற்றி

  • @PRIYAVEL-VELMURUGAN...VPLOVE
    @PRIYAVEL-VELMURUGAN...VPLOVE 6 місяців тому +52

    அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னை நினைக்காத நேரம் இல்லை அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா இப்ப என்னிடம் பேசும் என் முனிபிரியாவை எப்படியாவது என்னுடன் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா மிக்க நன்றி அப்பா 🥺 அப்பா நான் என் முனிபிரியாவிற்காகதான் காத்து கொண்டு இருக்கேன் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா உன் வார்த்தையை நம்பி இருக்கிறேன் முருகா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா நான் என் முனிபிரியாவிற்காக காத்து கொண்டு இருக்கேன் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா என் உயிர் உன் பாதத்தில் இருக்கு அப்பா நீ என் உயிரை எப்போது எடுக்கனும் நினைக்குறயோ அப்ப என் உயிரை எடுத்துக்க அப்பா நான் உன்னை மட்டும்தான் நம்பி இருக்கிறேன் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா செத்துப் போய்றலாம்னு தோனுது அப்பா 😭😭 அப்பா அறுமுகனே திருச்செந்தூர் ஆண்டவா நான் என் வேண்டுதலை நிறைவேற்றி தருவீங்க காத்து கொண்டு இருக்கேன் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா நான் உன்னை நினைத்து உன் வேலுக்கு பூஜை செய்து உனக்கு என் உயிர் உள்ளவரை செவ்வாய் விரதம் இருந்து வருகிறேன் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா நான் நினைக்காத நேரம் இல்லை உன்னை நம்பி தான் இருக்கேன் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா உன்ன நம்பி தான் இருக்கேன் எனக்கு என் முனிபிரியாவை மட்டும் எப்படியாவது என்னுடன் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா என் நிம்மதி சந்தோசம் எல்லாம் என் முனிபிரியா மட்டும் தான் அப்பா 🥺 அப்பா திருச்செந்தூர் முருகா என்னவள் என் முனிபிரியாவை எப்படியாவது என்னுடன் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா என் முனிபிரியாவின் மனதை முழுமையாக மாற்றி மீண்டும் என்னுடன் சேர்த்து வை‌ திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உன் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் திருச்செந்தூர் முருகா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவரும் சேர்ந்து சந்தோசமாக உன்னை பார்க்க கணவன் மனைவியாக கூடிய விரைவில் வரவேண்டும் என்று ஆசை படுகிறேன் முருகா எங்கள் இருவரையும் சேர்த்து உன் சன்னதி திருச்செந்தூர்க்கு அழைப்பாயா அப்பா 😭 அப்பா திருச்செந்தூர் முருகா முனிபிரியா ♥️ வேல் முருகன் எங்கள் இருவரையும் சேர்த்து வை‌ அப்பா 😭 ஓம் சரவண பவ 🔯 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏 கருணை கடலே கந்தா போற்றி 🦚 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏🔯🦚🙏🙏

    • @GeethanagarajGeetha
      @GeethanagarajGeetha 5 місяців тому +1

      Kandipa seruvinga Murugan arulal..... Murugan nambiyavara kaivida matar

    • @MalligaMuthusamy-cv5cp
      @MalligaMuthusamy-cv5cp 5 місяців тому +1

      உயோ கிக் ....yh.h😮h🎉❤ sirwwbhw2wb to aw cw🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 na dr 🎉 fee dd🎉 dvr f h.t😮ஹ.th..😂🎉🎉 🎉tr.fb😂😂😂😂😂🎉.

    • @NanthiniParthiban
      @NanthiniParthiban 5 місяців тому +2

      இரண்டு பேரும் கண்டிப்பா சேருவிங்க முருகன் அருளால்🙏

    • @nanthininandini
      @nanthininandini 5 місяців тому

      Kandipa rendu perum onnu seranum en appan murukan unga rendu peraiyum serthi vaiparu

    • @sarathi329
      @sarathi329 5 місяців тому +2

      முருகா அப்பனே என் தெய்வமே எனக்கு பிரகாஷ் சுதா இரண்டு பேர்களை சேர்த்து வை‌ அப்பா உன்னை நான் நம்பியிருக்க கேன்

  • @amirthadivya7448
    @amirthadivya7448 4 місяці тому +4

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @kanmaniatchya-gu6rn
    @kanmaniatchya-gu6rn 7 днів тому +2

    முருகா நான் நல்லா படி கனும் நல்ல மதிப்பெண் பெற வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻

  • @eshwaripandi3220
    @eshwaripandi3220 5 місяців тому +5

    ஓம் முருகா
    குரு முருகா
    அருள் முருகா
    ஆனந்த முருகா
    சிவசக்தி பாலகனே
    சண்முகனே
    சடாஷரனே
    என் வாக்கிலும் நினைவிலும் நின்று காக்க
    ஓம் ஐம் ஹ்ரீம் ஓம் வேல் காக்க சுவாஹ

  • @sabithasabitha2444
    @sabithasabitha2444 5 місяців тому +341

    முருகா எனக்கு பொண்ணு இருக்க அவளையும் நீதான் குடுத்த அது மாதிரி இப்போ 9 மாசம் ஆகுது எங்க வீட்ல ஆண் குழந்தை இல்ல எனக்கு ஆண் குழந்தை ஆரோக்கியமான பிறக்கணும் கவி குமரன் உன்னோட பேரு வைக்கணும் பழனி திருச்செந்தூர் முருகா கோவிலுக்கு மாலை போட்டு வரேன் முருகன் உன்ன நம்பி இருக்கே 🙏🙏🙏🙏ஆகஸ்ட் 26 தேதி டெலிவரி நல்லா படிய முருகா வந்து பிறக்கணும் 🙏🙏🙏

    • @DivyasFlavoursFashion
      @DivyasFlavoursFashion 5 місяців тому +10

      Kandipa boy porakkum

    • @tamilselvi7281
      @tamilselvi7281 5 місяців тому +5

      Kanpipga male boy than

    • @boopeshkuptha
      @boopeshkuptha 5 місяців тому +13

      தருவர் முருகன் பிறந்திட்டர் கவி குமரன் போ

    • @ManiManikandan-i5k
      @ManiManikandan-i5k 5 місяців тому +3

      All the best,congrats.murugan varuvan

    • @balachantran762
      @balachantran762 5 місяців тому +2

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajiraji1559
    @rajiraji1559 2 місяці тому +4

    முருகன் துணை என் பையனுக்கு வேலை ,நல்ல பொன்னோடு திருமணம் 2 ம் அமைய வேண்டும்.என் பொன்னுக்கு நல்ல வேலை நல்ல பையனோடு திருமணம் அமைய வேண்டும்

  • @poongodiramesh5144
    @poongodiramesh5144 5 місяців тому +13

    முருகா என் மகள் சந்தோசமாக இருக்க வேண்டும் முருகா என் மருமகன் என் மகள் பேச்சு கேட்டு நடக்க வேண்டும் முருகா குறைவில்லா செல்வத்தையும் மன நிம்மதியையும் கொடு முருகா என் மகளுக்கு 🙏🙏🙏

  • @siva9707
    @siva9707 4 місяці тому +4

    முருகா என்னோட கடன் எல்லாம் அடையணும் அதுக்கு அருள் புரிய வேண்டும்

    • @AanmeegaMahasangamam-AMS
      @AanmeegaMahasangamam-AMS  4 місяці тому

      Om Muruga Potri🙏🙏

    • @dorar.r1301
      @dorar.r1301 4 місяці тому

      ஓம் முருகா போற்றி ஓம் சரவண பவ போற்றி

  • @hariharish3421
    @hariharish3421 14 годин тому

    என் கஷ்டங்கள் தீர்ந்து துன்பங்கள் எல்லாம் இன்பமாக மாறட்டும் நான் உன்னையே நம்பி இருக்கிறேன் முருகா ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Manikavin2628
    @Manikavin2628 24 дні тому +3

    என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு நல்லபடியாக இருக்க வேண்டும் முருகா குழந்தைக்கு இன்னும் இதய துடிப்பு வரலனு சொல்லிட்டாங்க இன்னும் இரண்டு வாரம் கழித்து மீண்டும் வர சொல்லிருக்காங்க நீதான் கடவுளே எனக்கு நல்ல செய்தி சொல்லனும் 🙏🙏

  • @Dhanalakshmii-yw2is
    @Dhanalakshmii-yw2is 4 місяці тому +5

    ஓம் திருச்செந்தில்லாண்டவரே போற்றி 🙏 முருகா என் மகன் நன்றாக படித்து அவன் எதிர்காலம் நல்லபடியாக அமைய வேண்டும்.நான் ஏதும் தவறு செய்திருந்தால் என்னை மன்னித்து விடு. என் மகனின் வாழ்வை வளமாக்கு. எனக்கு அதுவே போதும். ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @MegalaK-wt5bd
    @MegalaK-wt5bd 15 годин тому +1

    பணம் காசு நகை எதுவும் தேவை இல்லை அப்பா எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் மட்டுமே கொடுங்கள் அப்பா 👨‍👨‍👦 அதுவே போதும் அப்பா ஓம் சரவணபவ

  • @sundarrajvignesh-kw7zt
    @sundarrajvignesh-kw7zt 5 місяців тому +13

    உருவாய் அருவாய் உலதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க் கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே...முருகா முருகா முருகா

  • @ambikak5238
    @ambikak5238 2 місяці тому +3

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்
    குருவாய் வருவாய் அருள்வாய் குகனே முருகா நல்ல செய்தி வந்திடனும் ஐயனே முருகனே

  • @annampandipandi7622
    @annampandipandi7622 2 дні тому +1

    நன்றி அப்பா

  • @arunachalams6228
    @arunachalams6228 4 місяці тому +4

    உன்னை சரண்அடைந்தேன் முருகா

  • @anbukarpagam9265
    @anbukarpagam9265 4 місяці тому +4

    ஓம் சரவணபவ. ஓம் முருகா போற்றி போற்றி

  • @SathiyaVani-m9q
    @SathiyaVani-m9q Місяць тому +6

    குழந்தை வரம் மட்டும் கொடுங்கள் வேலவா இந்த மாதம் நல்ல செய்தி வர வேண்டும்🙏🙏

  • @EaskkiMuthu-x4y
    @EaskkiMuthu-x4y 3 місяці тому +4

    முருகா எங்க வீட்டு பத்திரம் எனக்கு திரும்ப வரவேண்டும் 🙏🙏🙏🙏🙏முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @RomiSarju1996-en8lt
    @RomiSarju1996-en8lt Місяць тому +2

    நான் இந்த மாசம் தள்ளி போகனும் அப்பனே முருகா நீயே துணை 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilselviprabakaran5215
    @tamilselviprabakaran5215 5 місяців тому +5

    என் அப்பா முருகா எனக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @r.k.harissaravanan3114
      @r.k.harissaravanan3114 5 місяців тому +1

      பிராப்தி ரஸ்து
      👍👍👍👍👍

    • @sinthusinthu-qz4zi
      @sinthusinthu-qz4zi 5 місяців тому

      @@tamilselviprabakaran5215 கண்டிப்பா குழந்தை பிறக்கும். முருகனே வந்து பிறப்பார்

  • @muthumareeswaran740
    @muthumareeswaran740 10 днів тому +3

    ஓம் சரவணபவ.. ஓம் வெற்றி வேல்முருகன்

  • @deepakt2685
    @deepakt2685 9 днів тому +2

    எனது மகனுக்கு 13 வயது .
    எழுந்து நடக்கனும் .வாய் பேசனும் மற்ற குழந்தைகள் போல் நலமுடன் அவர்களுடன் வாழனும்
    ஓம் முருகா

    • @duraidurai9681
      @duraidurai9681 6 днів тому

      முருகன் துணை இருப்பான்

    • @ESWARAN41987
      @ESWARAN41987 6 днів тому

      முருகன் துணை இருப்பார்

  • @valarmathi2341
    @valarmathi2341 2 місяці тому +134

    இந்த பொன் மொழிகளை கேட்கும் பொழுது மனதில் உள்ள பாரங்கள் குறைந்தது முருகு ஓம்முருகா

    • @k.bhagyabhaghi7223
      @k.bhagyabhaghi7223 2 місяці тому +19

      Appa enaku kulanthai varam vendum

    • @DhanaseelanDhana-vx4oz
      @DhanaseelanDhana-vx4oz 2 місяці тому +4

      Qg .juiiiiy iogcwqecybyttwph😅u😮

    • @hasabhrtaday2932
      @hasabhrtaday2932 Місяць тому +3

      ஓம்.முருகா.

    • @PiraththanaAchchu
      @PiraththanaAchchu Місяць тому +2

      ஓம் முருகா நான் சோர்ந்து போகும் வேளையில் நீ மட்டும் போதும் ஆறுதல் சொல்ல 🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️

    • @rbabuDharshan
      @rbabuDharshan Місяць тому

      😊😊​@@k.bhagyabhaghi7223

  • @DURGADEVI-bd1ks
    @DURGADEVI-bd1ks 2 місяці тому +2

    முருகா என்னோடைய செல்லபிராணிகள் எல்லாம் நலமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கவேண்டும்🥺திருச்சந்தூர் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏

  • @meenakshisurendar7831
    @meenakshisurendar7831 2 місяці тому +3

    இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்களையும் காத்து நில் முருகா சரணம்

  • @kanagavalli2861
    @kanagavalli2861 4 місяці тому +5

    முருகா என்னைப் போன்று கடன் பிரச்சினையில் கஷ்டப்படும் அனைவருக்கும் நீதான் அருள் புரிய வேண்டும் சாமி 🙏🙏🙏🙏🙏

  • @mythilimythili8227
    @mythilimythili8227 Місяць тому +2

    முருகா என்னுடைய தாய் தந்தையும் எப்போதும் உடல் ஆரோக்கியத்தேடு இருக்க வேண்டும். நான் அவர்களை எப்போதும் சந்தோஷமாக பார்த்துக்கணும்

  • @RamManju143
    @RamManju143 3 місяці тому +6

    எனக்கு ஒரேய ஒரு குழந்தை பாக்கியம் மட்டும் போதும் முருகா

    • @balum926
      @balum926 2 місяці тому +1

      கண்டிப்பா முருகனை நம்புன அவர்கள் வீண் போனதில்லை நீங்கள் கேட்ட வரம் கண்டிப்பா கொடுப்பார் நல்ல நேரத்தில் நல்ல வேலையில் கண்டிப்பா நீண்ட ஆயுள் ஆரோக்கியத்தோடு கொடுப்பார் நீங்க கலங்க வேண்டியது இல்லை உங்கள மாதிரி நானும் கஷ்டப்பட்டு அந்த ஒருவர்தான் நான் வெற்றி கொண்டேன் இன்று முதல் திருச்செந்தூர் முருகன் போய்க்கொண்டு வருகிறேன் ஓம் முருகா போற்றி கருணை கடலே கந்தா போற்றி 🙏🙏🙏

    • @RamManju143
      @RamManju143 2 місяці тому

      @@balum926 நன்றிகள் நல்ல உள்ளமே 🙏🙏🙏

  • @SathyaSuresh-d7c
    @SathyaSuresh-d7c 4 місяці тому +4

    என் அப்பா முருகா உனக்கு தெரியாது ஒன்றுமில்லை காப்பாத்துப்பா

  • @durgaanbu1395
    @durgaanbu1395 19 днів тому +2

    ஓம் சரவணபவ 🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏🙏 ஓம் சரவணபவ 🙏🙏🙏 அப்பா என் மகனுக்கு 10 ஆம் வகுப்பு பப்ளிக் தேர்வில் கணிதத்திற்கு ஆங்கிலத்திற்கு அறிவியலுக்கு 100 மதிப்பெண்கள் வாங்க வேண்டும் அதற்கு அப்பா நீங்கள் அருள் புரிய வேண்டும் மேலும் history, geography, computer science and தமிழுக்கு முதல் மதிப்பெண் பெற்று தேர்வில் வெற்றி பெற வேண்டும் அவன் உன் சந்நிதானத்தில் நின்று உன் பாடலை பாடுவான் ஹரிகேஷ் பரிதி அ. பு ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி ஓம் முருகா போற்றி 🙏🙏🙏 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏 ஞானவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏 சக்திவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏 தீரவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏 சக்திவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏

    • @Madurai...comedy
      @Madurai...comedy 15 днів тому

      பயம் வேண்டாம் முருகா

  • @Ajithkumar-m1l
    @Ajithkumar-m1l 5 місяців тому +4

    முருகா 🙏 எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு முருகா 🙏 இப்போது நான் 3மாத கர்ப்பமாக உள்ளேன் எனக்கு நீயே மகனாக பிறந்திடு முருகா🙏

  • @MahaMaha-sc9sh
    @MahaMaha-sc9sh 5 місяців тому +8

    முருகா எனக்கு அரசு பணி கிடைக்கணும். என் இரண்டு பிள்ளைகளும் நன்றாக படிக்க வேண்டும். என் கணவர் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும்

  • @robertgamingpvkg9473
    @robertgamingpvkg9473 Місяць тому +2

    Muruga yean magan manam mara vandum padipil kavanam iruka vandum Avan Nala nilamil iruka neegalthan thunaiyaga irunthu arul purivayaga muruga 🙏🙏🙏

  • @ramasamyalagumalai859
    @ramasamyalagumalai859 2 місяці тому +3

    Om.murugasaranam.vetrivelmuruga.saranam.saranam.ayya.ayya.shanmuuga.kadavudavule.saranamayya.

  • @Rajendiran-d5b
    @Rajendiran-d5b 5 місяців тому +4

    ஓம் முருகா போற்றி அப்பா

  • @rameshkumarsandhanam9684
    @rameshkumarsandhanam9684 Місяць тому +2

    முருகா என் கடன் அடைய வேண்டும்

  • @ramkrishnan2729
    @ramkrishnan2729 Місяць тому +4

    முருகா எனக்கு குழந்தை தலை திரும்பி ஆண் குழந்தை பிறக்க வேண்டும். நார்மல் டெலிவரி ஆக வேண்டும். 🙏

  • @hemalathahemalatha3894
    @hemalathahemalatha3894 4 місяці тому +4

    முருகா என் அம்மா உடலில் உள்ள நோயை சரி செய்து விடு🥺🙏🥺

  • @VennilaKurusamy
    @VennilaKurusamy 23 дні тому +2

    முருகா கடன் பிரச்சினை திரா வழி காட்டு 🙏🏼🙏🏼🙏🏼

  • @govindharajk2027
    @govindharajk2027 3 місяці тому +4

    என் கடன் அடைய வழி காட்டுங்கள்

  • @preethaselvaraj9774
    @preethaselvaraj9774 5 місяців тому +5

    எங்க வீட்டுக்காரருக்கு கடன் ரொம்ப அதிகமா இருக்கு அதை சரி பண்ணு முருகா உன்னையே நம்பி இருக்கிறோம் ஓம் சரவணபவ ஓம் சரவணா ஓம் சரவணா ஆறுமுகம் முகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் ஓம் சரவணா

  • @SimonViji
    @SimonViji Місяць тому +1

    ஓம் முருகா போற்றி எனக்கு சீக்கிரம் குழந்தை வரத்தை கொடுங்கள் முருகா போற்றி 🙏🦚

  • @s.sasmita2698
    @s.sasmita2698 5 місяців тому +4

    🙏என் அப்பனே போற்றி 🙏

  • @rmnatesanrmnatesan
    @rmnatesanrmnatesan 2 місяці тому +3

    ஓம் முருகா கந்தா கடம்பா கதிர்வேலா நீயே எனக்கு என்றும் துணை

  • @kalaik2675
    @kalaik2675 Місяць тому +2

    ஓம்சக்தி ஆதிபராசக்தி🌺 அய்யா🦚 முருகா🦚 ஸ்ரீ🪔 கருப்பசாமி அய்யா🦚 ஸ்ரீ🪔 பழநி முருகா🦚 ஸ்ரீ🪔 சாய்அய்யா🌺 போற்றி சரணம்🌺 துணை🦚அய்யா🦚

  • @dhivyaram3452
    @dhivyaram3452 3 місяці тому +38

    Muruga neeye solvathupol iruku mikka nandri muruga

  • @gunalohi7867
    @gunalohi7867 5 місяців тому +4

    நான் என் குடும்பத்துடன் திருச்செந்தூர் வருவதற்கு அருள் புரியுங்கள் முருகா

  • @mayilnakahara
    @mayilnakahara 2 місяці тому +2

    ஆறுமுகம் அருளிடம் அனுதினமும் ஏறுமுகம் ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவணபவ ஓம் முருகா போற்றி போற்றி

  • @senthilkumarsenthilkumar6781
    @senthilkumarsenthilkumar6781 2 місяці тому +3

    எனக்கு ஒரு குழந்தை பாக்கியம் தான் வேண்டும் முருகா

  • @AnandSou
    @AnandSou 2 місяці тому +3

    Om muruga enaku kulanthai pakkiyam kudunga muruga

  • @jothi.m.pjothiM.
    @jothi.m.pjothiM. 22 дні тому +1

    ஓம் முருகா போற்றி போற்றி ஓம் ஓம் முருகா போற்றி போற்றி ஓம் ஓம் முருகா போற்றி போற்றி ஓம் ஓம் முருகா போற்றி போற்றி ஓம் ஓம் முருகா போற்றி போற்றி ஓம் ஓம் முருகா போற்றி போற்றி ஓம் 🙏🙏🙏🙏🙏🙏

  • @MuthumariB-f6i
    @MuthumariB-f6i 5 місяців тому +4

    எனக்கு கடன் பிரச்சனை அப்பா நீங்கதான் காப்பாத்தனும்

  • @jvnikilesh5840
    @jvnikilesh5840 Місяць тому +4

    திருச்செந்தூர் முருகா போற்றி

  • @ananthann1099
    @ananthann1099 24 дні тому +1

    நான் நிம்மதியாக சந்தோசமாக வாழ வேண்டும் எனக்கு பிடித்த வாழ்க்கை எனக்கு அமைய வேண்டும் முருகா 🙏🙏🙏😭😭😭😭

  • @ManiKandan-t2e5s
    @ManiKandan-t2e5s 2 місяці тому +4

    வீடு வேணும் முருகா😢

  • @AmaravatiAmara-f9x
    @AmaravatiAmara-f9x 2 місяці тому +5

    முருகன் அப்பா துணை பேச்சிமுத்து அமராவதி அன்பு நீடிக்க

  • @indhueshanthika6427
    @indhueshanthika6427 2 місяці тому +1

    முருகா என் மகள்உடல்நிலை சரியாக வேண்டும் அவள் நன்றாக படிக்கவேண்டும் நீயே துணை

  • @BalamuruganS-zp8sb
    @BalamuruganS-zp8sb 4 місяці тому +6

    முருகா எனக்கு கடன் பிரச்சினை ரொம்ப இருக்கு மனசு உடைஞ்சு போயிருக்கேன் அதையெல்லாம் நீ தான் சரி பண்ணி தரணும்

  • @AnanthRaman-yv1im
    @AnanthRaman-yv1im 5 місяців тому +4

    ஓம்முர்கிபோற்றி

  • @madhukutty2611
    @madhukutty2611 2 місяці тому +2

    முருகா நான் எங்க மாமா கூட சேரனும், நான் அவர தான் கல்யாணம் பண்ணனும் முருகா 🙏🙏😢அதுக்கு நீதான் துணையா இருக்கணும் அப்பா 🙏🙏🙏🙏😢😔

  • @AkilaPasupathi
    @AkilaPasupathi 2 місяці тому +3

    முருகா என் வீட்டில் நீங்கள் குழந்தையாக பிறக்க வேண்டும்

  • @babyselvarani8595
    @babyselvarani8595 Місяць тому +3

    Ennaku oru kolanithai vandum muruga